பசுபதி, மேகலா,சாயிராமன் பதிப்பித்த (உ.வே.சா.நூலகம் - 2003) அகராதி நிகண்டு - தொடரடைவு
தா 1 தாங்கல் 1 தாங்கிய 1 தாங்கும் 1 தாசேரகம் 1 தாடை 1 தாண்டுதல் 1 தாணுவே 1 தாதியே 1 தாது 3 தாபரம் 1 தாம்பு 1 தாமணிதனக்கும் 1 தாமம் 2 தாமரைப்பூங்கொட்டை 1 தாமரையும் 1 தாயம் 1 தாயும் 2 தார் 3 தாரகை 1 தாரம் 1 தாரும் 1 தாரையே 1 தாலம் 1 தாவிய 1 தாழ்மரக்குலை 1 தாழ்வு 1 தாழ்வுடன் 1 தாழி 2 தாழிக்கும் 1 தாழை 3 தாள் 2 தாளம் 1 தாளமும் 1 தாளவொத்து 1 தாளாண்மை 1 தாளி 1 தாளுடன் 1 தாறு 1 தானமே 1 தானை 1 தானையே 1
தா (1) தா என்ப பகை வருத்தம் தாண்டுதல் வலி கேடு ஐம்பேர் - 5.தகர_வருக்கம்:52 13/1 TOP தாங்கல் (1) பொறுத்தல் என்பதுவே தாங்கல் பொறை எனும் இருபேர் ஆமே - 7.பகர_வருக்கம்:710 16/1 TOP தாங்கிய (1) தம்பமே பற்றுக்கோடு தாங்கிய கவசம் கம்பம் - 5.தகர_வருக்கம்:51 19/1 TOP தாங்கும் (1) சேடனே பாங்கன் இந்த செகம் தாங்கும் அனந்தனும் பேர் - 3.சகர__வருக்கம்:38 4/1 TOP தாசேரகம் (1) அத்திரி ஆம் தாசேரகம் அசலமே கழுதை வாசி - 1.உயிர்_வருக்கம்:11 96/1 TOP தாடை (1) படம் என்ப தாடை பாம்பின்பை யானை முகபடாமே - 7.பகர_வருக்கம்:71 48/1 TOP தாண்டுதல் (1) தா என்ப பகை வருத்தம் தாண்டுதல் வலி கேடு ஐம்பேர் - 5.தகர_வருக்கம்:52 13/1 TOP தாணுவே (1) தாணுவே நிலையே ஈசன் சயிலம் தூண் குற்றி ஐம்பேர் - 5.தகர_வருக்கம்:52 1/1 TOP தாதியே (1) தாதியே பரணி என்ன சாற்றுவர் அடிமையும் பேர் - 5.தகர_வருக்கம்:52 2/1 TOP தாது (3) காவியே தாது கள் ஆம் கருங்குவளைக்கும் பேரே - 2.ககர_வருக்கம்:22 15/1 கிளர் என்ப கோட்டு பூவில் கிடக்கும் தாது ஒளி இரண்டாம் - 2.ககர_வருக்கம்:23 7/1 தாது என்ப காவிக்கல்லும் தழுவு இரதாதிஏழும் - 5.தகர_வருக்கம்:52 11/1 TOP தாபரம் (1) தாபரம் என்ப வெற்பும் தருவொடு சடலமும் பேர் - 5.தகர_வருக்கம்:52 15/1 TOP தாம்பு (1) தாம்பு என்ப கயிறுதானே தாமணிதனக்கும் ஆமே - 5.தகர_வருக்கம்:52 14/1 TOP தாமணிதனக்கும் (1) தாம்பு என்ப கயிறுதானே தாமணிதனக்கும் ஆமே - 5.தகர_வருக்கம்:52 14/1 TOP தாமம் (2) தாமம் என்பதுவே கொன்றை தந்தி ஊர் ஒளி ஒழுங்கு - 5.தகர_வருக்கம்:52 5/1 தார் கொடிப்படையே பூவே தாமம் கிண்கிணியின்கோவை - 5.தகர_வருக்கம்:52 8/1 TOP தாமரைப்பூங்கொட்டை (1) பொகுட்டு தாமரைப்பூங்கொட்டை பொருப்பு சேற்றெழுந்த கொப்பூழ் - 7.பகர_வருக்கம்:710 6/1 TOP தாமரையும் (1) இறும்பு என்ப மலை குறுங்காடு என்பர் தாமரையும் ஆமே - 1.உயிர்_வருக்கம்:13 7/1 TOP தாயம் (1) ஆயமே கவற்றில் தாயம் ஆதாயம் மாதர்கூட்டம் - 1.உயிர்_வருக்கம்:12 39/1 TOP தாயும் (2) அம்மையே மறுபிறப்பும் அழகொடு தாயும் ஆமே - 1.உயிர்_வருக்கம்:11 37/1 தௌவை என்பது மூத்தாளும் தாயும் மூதேவியும் பேர் - 5.தகர_வருக்கம்:512 1/1 TOP தார் (3) ககலம் தார் கிள்ளை புகை வலி புணரி - 1.உயிர்_வருக்கம்:11 129/7 கோதை முன்கைத்தோல்கட்டி குழல் தார் காற்று ஒழுங்கு சேரன் - 2.ககர_வருக்கம்:210 10/1 தார் கொடிப்படையே பூவே தாமம் கிண்கிணியின்கோவை - 5.தகர_வருக்கம்:52 8/1 TOP தாரகை (1) தாரையே மழை நேரோட்டம் தாரகை நயனம் கூர்மை - 5.தகர_வருக்கம்:52 4/1 TOP தாரம் (1) தாரம் வல்லிசை நா வெள்ளி தலைவி யாழ்நரம்பிலொன்று ஆம் - 5.தகர_வருக்கம்:52 6/1 TOP தாரும் (1) மருதமே வயல் ஓர் தாரும் மருதநன்னிலத்துப்பாட்டும் - 8.மகர_வருக்கம்:81 45/1 TOP தாரையே (1) தாரையே மழை நேரோட்டம் தாரகை நயனம் கூர்மை - 5.தகர_வருக்கம்:52 4/1 TOP தாலம் (1) தாலம் உண்கலமே நாவே தராதலம் பனையே நாற்பேர் - 5.தகர_வருக்கம்:52 3/1 TOP தாவிய (1) தன்னம் என்பதுவே அற்பம் தாவிய பசுவின்கன்று ஆம் - 5.தகர_வருக்கம்:51 29/1 TOP தாழ்மரக்குலை (1) தாறு வில்குதையே எல்லை தாழ்மரக்குலை முட்கோல் ஆம் - 5.தகர_வருக்கம்:52 10/1 TOP தாழ்வு (1) குண்டு என்பது ஆழம் தாழ்வு கோல் குதிரையில்ஆணும் பேர் - 2.ககர_வருக்கம்:25 7/1 TOP தாழ்வுடன் (1) தண்மை என்பது குளிர்ச்சி தாழ்வுடன் எளிமையும் பேர் - 5.தகர_வருக்கம்:51 20/1 TOP தாழி (2) சக்கரம் என்ப தாழி தரணி ஓர் புள்ளு வட்டம் - 3.சகர__வருக்கம்:31 22/1 தளம் என்ப சேனை சாந்து தாழி பூவிதழ் நாற்பேரே - 5.தகர_வருக்கம்:51 15/1 TOP தாழிக்கும் (1) பதலை ஓர்கண்பறை பேர் பருவரை தாழிக்கும் பேர் - 7.பகர_வருக்கம்:71 20/1 TOP தாழை (3) தாழை என்பது பூம் கேதகையொடு தெங்கும் ஆமே - 5.தகர_வருக்கம்:52 12/1 மடி மடங்குதலே சோம்பு வயிறு நோய் புடவை தாழை - 8.மகர_வருக்கம்:81 21/1 முண்டகம் தாழை முள்ளி முளரி முள் மூங்கில் கள் ஆம் - 8.மகர_வருக்கம்:85 17/1 TOP தாள் (2) அடி என்ப முதலே தாள் ஆம் செண்டு வெளியும் ஆமே - 1.உயிர்_வருக்கம்:11 40/1 தாள் என்ப கால் முயற்சி சாத்திய கதவின்சீப்பு ஆம் - 5.தகர_வருக்கம்:52 9/1 TOP தாளம் (1) கஞ்சமே தாளம் குல்லை கமலம் வெண்கலமே அப்பம் - 2.ககர_வருக்கம்:21 65/1 TOP தாளமும் (1) கிட்டியே தலையீற்றுஆ ஆம் கிளத்திய தாளமும் பேர் - 2.ககர_வருக்கம்:23 4/1 TOP தாளவொத்து (1) சீர் செல்வம் தாளவொத்து சீர்த்தி காத்தண்டே பாரம் - 3.சகர__வருக்கம்:34 5/1 TOP தாளாண்மை (1) உஞற்று என்ப மனவெழுச்சியுடன் இழுக்கே தாளாண்மை - 1.உயிர்_வருக்கம்:15 40/1 TOP தாளி (1) அளகம் என்பதுவே தாளி ஆம் பெரும் வாளிக்கும் பேர் - 1.உயிர்_வருக்கம்:11 83/1 TOP தாளுடன் (1) சரணமே மறைபுகல் பேர் தாளுடன் ஊரும் ஆமே - 3.சகர__வருக்கம்:31 7/1 TOP தாறு (1) தாறு வில்குதையே எல்லை தாழ்மரக்குலை முட்கோல் ஆம் - 5.தகர_வருக்கம்:52 10/1 TOP தானமே (1) தானமே மதம் நீராட்டு தருகொடை சுவர்க்கம் நாற்பேர் - 5.தகர_வருக்கம்:52 16/1 TOP தானை (1) படை படைக்கலம் கலப்பை படுக்கை பல்லணமே தானை - 7.பகர_வருக்கம்:71 26/1 TOP தானையே (1) தானையே புடவை சேனை சமர்புரி ஆயுதங்கள் - 5.தகர_வருக்கம்:52 7/1 TOP