<<முந்திய பக்கம்

பசுபதி, மேகலா,சாயிராமன் பதிப்பித்த (உ.வே.சா.நூலகம் - 2003) அகராதி நிகண்டு - தொடரடைவு

வீ - முதல் சொற்கள்
வீசும் 1
வீட்டின்இறப்பு 1
வீடு 1
வீடும் 1
வீடுள் 1
வீடே 1
வீணை 2
வீதி 3
வீமனுக்கும் 1
வீரம் 1
வீரர் 4
வீரரும் 1
வீரன் 1
வீழ்த்தல் 1
வீழ்ந்து 1
வீழும் 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
 
    வீசும் (1)
சீகரம் கரகம் வீசும் கவரியும் திவலை முப்பேர் - 3.சகர__வருக்கம்:34 7/1

 TOP
 
    வீட்டின்இறப்பு (1)
இறை என்ப வேந்தன் வீட்டின்இறப்பு இறையப்பு சென்னி - 1.உயிர்_வருக்கம்:13 4/1

 TOP
 
    வீடு (1)
இல் என்பது இல்லையென்றல் இராசி சாவிடம் வீடு இல் ஆம் - 1.உயிர்_வருக்கம்:13 22/1

 TOP
 
    வீடும் (1)
நகர் என்ப வீடும் மிக்க நகரமும் கூறலாமே - 6.நகர_வருக்கம்:61 17/1

 TOP
 
    வீடுள் (1)
அகம் என்ப மனையே பாவம் அகலிடம் வீடுள் ஆமே - 1.உயிர்_வருக்கம்:11 33/1

 TOP
 
    வீடே (1)
மந்திரம் விசாரம் கோயில் வாசியின்குழாம் வீடே கள் - 8.மகர_வருக்கம்:81 12/1

 TOP
 
    வீணை (2)
தண்டு என்ப குழாயே வீணை தடி படை மிதுனராசி - 5.தகர_வருக்கம்:51 2/1
யாழ் என்ப மிதுனம் வீணை ஈசன்நாள் முதல்நாள் ஆமே - 9.யகர_வருக்கம்:92 1/1

 TOP
 
    வீதி (3)
ஆவணம் புணர்தம் வீதி அங்காடி அடிமை ஓலை - 1.உயிர்_வருக்கம்:12 3/1
நியமம் அங்காடி வீதி நிச்சயம் நகரம் கோயில் - 6.நகர_வருக்கம்:63 4/1
மார்க்கமே சமயம் வீதி மறுதலை வழி நாற்பேரே - 8.மகர_வருக்கம்:82 8/1

 TOP
 
    வீமனுக்கும் (1)
மாருதி அனுமன் பேரே வலிய வீமனுக்கும் பேரே - 8.மகர_வருக்கம்:82 14/1

 TOP
 
    வீரம் (1)
சேவகம் வீரம் யானைதுயிலிடம் இருபேர் ஆமே - 3.சகர__வருக்கம்:38 10/1

 TOP
 
    வீரர் (4)
பொருநரே கூத்தர் வீரர் பொரு படைத்தலைவர் மன்னர் - 7.பகர_வருக்கம்:710 7/1
பொருநர் போர்த்தலைவர் கூத்தர் புரவலர் வாணர் வீரர் - 7.பகர_வருக்கம்:710 15/1
மறவர் என்பதுவே வீரர் வனசரர் பேரும் ஆமே - 8.மகர_வருக்கம்:81 13/1
மள்ளரே உழவர் வீரர் மலையில்வாழ் குறவர் முப்பேர் - 8.மகர_வருக்கம்:81 14/1

 TOP
 
    வீரரும் (1)
படர் நடை நினைப்பு நோவு ஆம் பரிவொடு வீரரும் பேர் - 7.பகர_வருக்கம்:71 54/1

 TOP
 
    வீரன் (1)
வயவன் என்பதுவே வீரன் காதலன் வலியான் முப்பேர் - 10.வகர_வருக்கம்:101 11/1

 TOP
 
    வீழ்த்தல் (1)
இகுத்தலே செகுத்தல் வீழ்த்தல் இளைத்தலோடு ஆவிதீர்த்தல் - 1.உயிர்_வருக்கம்:13 21/1

 TOP
 
    வீழ்ந்து (1)
ஆர்வம் என்பது தீயோர் வீழ்ந்து அழுந்திய நிரையம் காதல் - 1.உயிர்_வருக்கம்:12 11/1

 TOP
 
    வீழும் (1)
பயம்பு என்பது ஆனை வீழும் படுகுழி பள்ளமும் பேர் - 7.பகர_வருக்கம்:71 30/1

 TOP