<<முந்திய பக்கம்

அருமருந்தைய தேசிகர் இயற்றிய அரும்பொருள் விளக்க நிகண்டு - தொடரடைவு

நு - முதல் சொற்கள்
நுகத்தாணி 4
நுகம் 2
நுங்கலே 1
நுட்பம் 10
நுடக்கம் 1
நுடக்கமும் 1
நுண் 2
நுண்ணல் 1
நுண்பொருள் 1
நுண்போது 1
நுண்மணல் 1
நுண்மணற்கும் 1
நுண்மை 9
நுண்மைக்கும் 1
நுணங்கலே 1
நுணங்கு 1
நுணவை 1
நுணுக்கம் 2
நுணுக்கறிவும் 1
நுணுக்கு 2
நுதம்பு 1
நுதல் 4
நுதல்குறி 2
நுதல்சூட்டு 1
நுதி 2
நுரை 2
நுவணை 1
நுவல் 5
நுவலற்பாற்றே 3
நுவன்ற 2
நுழை 1
நுழைவாய்தல் 1
நுழைவாயில்தனக்கும் 1
நுளைச்சியோடு 1
நுறுங்கல் 1
நுனி 2

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
 
    நுகத்தாணி (4)
நுகம் என்ப மகநாள் சோதிநாள் நுகத்தாணி முப்பேர் - 2.ககரவெதுகை:2 2/4
பகலவன் செயலே பாகு நுகத்தாணி ஒன்பான்பேர் ஆம் - 2.ககரவெதுகை:2 38/2
நுகம் என்ப மகநாள் சோதிநாள் நுகத்தாணி முப்பேர் - 20.பிரதிபேதம்-ககரவெதுகை:20 2/4
பகலவன் செயலே பாகு நுகத்தாணி ஒன்பானே பேர் - 20.பிரதிபேதம்-ககரவெதுகை:20 39/2

 TOP
 
    நுகம் (2)
நுகம் என்ப மகநாள் சோதிநாள் நுகத்தாணி முப்பேர் - 2.ககரவெதுகை:2 2/4
நுகம் என்ப மகநாள் சோதிநாள் நுகத்தாணி முப்பேர் - 20.பிரதிபேதம்-ககரவெதுகை:20 2/4

 TOP
 
    நுங்கலே (1)
நூங்கரே நுறுங்கல் தேவர் நுங்கலே விழுங்கல் நோய் ஆம் - 3.ஙகரவெதுகை:3 17/1

 TOP
 
    நுட்பம் (10)
நுண்ணல் வாக்குள்ளோன் மந்திரி நுண் என்ப மிகுதி நுட்பம்
  மண் அணு முழவமண் ஒப்பனை கழுவுதற்கும் வைக்கும் - 7.ணகரவெதுகை:7 30/3,4
ஆணுவே இரதம் நன்மை அணு ஆன்மா இரேணு நுட்பம் - 7.ணகரவெதுகை:7 35/4
அயர்தலே அயர்ச்சிசெய்தல் ஆய்வே நுட்பம் வருத்தம் - 12.யகரவெதுகை:12 3/3
தேர் மஞ்சம் நுட்பம் செப்பு திகழ் தனிப்பாட்டினோடே - 13.ரகரவெதுகை:13 90/2
நுவணை நூல் பிண்டி நுட்பம் நூவு ஓர் அக்கரம் எள் யானை - 15.வகரவெதுகை:15 2/4
நூழையே வருவாய் நுட்பம் சாளரம் நுவலற்பாற்றே - 16.ழகரவெதுகை:16 17/3
முளரி தீ விறகு நுட்பம் முள்மரம் கமலம் காடு ஆம் - 17.ளகரவெதுகை:17 8/1
முளைவே அங்குரமே பிள்ளை முள்ளே நுட்பம் வார் சூலம் - 17.ளகரவெதுகை:17 31/4
சிறுமையே மிடி நோய் நுட்பம் தேற்றம் உள்குறிப்பே ஞானம் - 18.றகரவெதுகை:18 18/3
பனை நுட்பம் பெருமை யானை பை இதழ் ஓர் மரப்பேர் - 19.னகரவெதுகை:19 22/3

 TOP
 
    நுடக்கம் (1)
நடலையே நுடக்கம் பொய்ம்மை நாட்டும் வஞ்சனையே முப்பேர் - 6.டகரவெதுகை:6 5/4

 TOP
 
    நுடக்கமும் (1)
நூறே எண் ஒலி பொடித்தல் நொறில் வில் நாண் நுடக்கமும் பேர் - 18.றகரவெதுகை:18 20/2

 TOP
 
    நுண் (2)
நுண்ணல் வாக்குள்ளோன் மந்திரி நுண் என்ப மிகுதி நுட்பம் - 7.ணகரவெதுகை:7 30/3
அருவே நுண் பழம்பொருள் பேர் அணு நுணுக்கறிவும் ஆமே - 13.ரகரவெதுகை:13 66/4

 TOP
 
    நுண்ணல் (1)
நுண்ணல் வாக்குள்ளோன் மந்திரி நுண் என்ப மிகுதி நுட்பம் - 7.ணகரவெதுகை:7 30/3

 TOP
 
    நுண்பொருள் (1)
நுவல் அடிக்கு இரண்டும் ஒன்று நுண்பொருள் ஒருங்கு சேர்த்தி - 1.காப்பு-பாயிரம்:1 7/2

 TOP
 
    நுண்போது (1)
துடி ஏலம் பறை நுண்போது துடிப்புடன் ஏழுமாதர் - 6.டகரவெதுகை:6 49/1

 TOP
 
    நுண்மணல் (1)
அதர் வழி நுண்மணல் பேர் ஆதண் மெல்லெனல் சூழ் நோய் ஆம் - 8.தகரவெதுகை:8 14/1

 TOP
 
    நுண்மணற்கும் (1)
அயிரே சர்க்கரை நுண்மை பேர் ஆன்ற நுண்மணற்கும் வைக்கும் - 12.யகரவெதுகை:12 7/1

 TOP
 
    நுண்மை (9)
ஊசலே உஞ்சல் ஊசல் ஒசிவே நுண்மை சாயல் பேர் - 4.சகரவெதுகை:4 2/2
நுணங்கலே நுண்மை தேறல் நுணவை எண்ணோலை பிண்டி - 7.ணகரவெதுகை:7 39/4
ஆதவர் வெய்யோர் பார்ப்பார் ஆதல் தேர்தல் நுண்மை பேர் - 8.தகரவெதுகை:8 38/1
இம்மியே நுண்மை செம்பொன் இயல்மதியுடன் ஓர் எண் ஆம் - 11.மகரவெதுகை:11 16/1
அயிரே சர்க்கரை நுண்மை பேர் ஆன்ற நுண்மணற்கும் வைக்கும் - 12.யகரவெதுகை:12 7/1
சாயல் என்பது வனப்பு சமம் நுண்மை மேம்பாடு என்றாம் - 12.யகரவெதுகை:12 13/3
நுழை எனும் நாமம் நுண்மை நுழைவாயில்தனக்கும் ஆமே - 16.ழகரவெதுகை:16 22/4
வறுமையே மிடிமை துக்கம் வழுத்துறும் நுண்மை முப்பேர் - 18.றகரவெதுகை:18 18/1
நுனி என்ப நுதி நுண்மை பேர் நூற்றுறு பஞ்சும் ஆகும் - 19.னகரவெதுகை:19 5/2

 TOP
 
    நுண்மைக்கும் (1)
நொசிவே நோய் வருத்தத்தின் பேர் நுண்மைக்கும் புகலலாமே - 4.சகரவெதுகை:4 3/4

 TOP
 
    நுணங்கலே (1)
நுணங்கலே நுண்மை தேறல் நுணவை எண்ணோலை பிண்டி - 7.ணகரவெதுகை:7 39/4

 TOP
 
    நுணங்கு (1)
நூல் கொடி எல்லை வள்ளி நுணங்கு சாத்திரம் தந்து எண்ணம் - 14.லகரவெதுகை:14 47/3

 TOP
 
    நுணவை (1)
நுணங்கலே நுண்மை தேறல் நுணவை எண்ணோலை பிண்டி - 7.ணகரவெதுகை:7 39/4

 TOP
 
    நுணுக்கம் (2)
வயறு உரை கயிறே குக்கி வாய்த்தல் ஓர் அசை நுணுக்கம் - 12.யகரவெதுகை:12 22/4
நிழற்றலே நுணுக்கம் நீழல் நிழல்செயல் எனவே முப்பேர் - 16.ழகரவெதுகை:16 16/2

 TOP
 
    நுணுக்கறிவும் (1)
அருவே நுண் பழம்பொருள் பேர் அணு நுணுக்கறிவும் ஆமே - 13.ரகரவெதுகை:13 66/4

 TOP
 
    நுணுக்கு (2)
சிதர் மழை தூறல் சிக்கம் சிந்துதல் நுணுக்கு அணு பேர் - 8.தகரவெதுகை:8 14/3
பிதிர் கதை நொடியே தூவல் பேசரு நுணுக்கு அணு பேர் - 8.தகரவெதுகை:8 17/2

 TOP
 
    நுதம்பு (1)
நுதல் புருரம் சீர் நெற்றி நுதம்பு சோறு எள் இரண்டாம் - 8.தகரவெதுகை:8 36/2

 TOP
 
    நுதல் (4)
நுதல் புருரம் சீர் நெற்றி நுதம்பு சோறு எள் இரண்டாம் - 8.தகரவெதுகை:8 36/2
மாங்குயில் கிளவி தீஞ்சொல் பிறை நுதல் கருங்கண் வம்பு ஆர் - 17.ளகரவெதுகை:17 1/1
நெற்றியே படைவகுப்பும் நிகழ் நுதல் பேரும் வைக்கும் - 18.றகரவெதுகை:18 14/1
துற்றலே நெருங்கல் துய்த்தல் சூறையே நுதல் சுழல் கால் - 18.றகரவெதுகை:18 27/4

 TOP
 
    நுதல்குறி (2)
புண்டரம் நுதல்குறி பேர் பொலிவுறு கழுகும் போற்றும் - 7.ணகரவெதுகை:7 4/3
முண்டமே பிட்டு சென்னி மொழி நுதல்குறி திரட்சி - 7.ணகரவெதுகை:7 26/3

 TOP
 
    நுதல்சூட்டு (1)
இலம்பகம் அத்தியாயம் நுதல்சூட்டு என்று இருபேர் ஆமே - 14.லகரவெதுகை:14 6/4

 TOP
 
    நுதி (2)
சோதினி துடைப்பம் செத்தை துதி ஏத்தல் அகில் நுதி பேர் - 8.தகரவெதுகை:8 24/2
நுனி என்ப நுதி நுண்மை பேர் நூற்றுறு பஞ்சும் ஆகும் - 19.னகரவெதுகை:19 5/2

 TOP
 
    நுரை (2)
நுரை நவநீதம் நீரின் நுரை திரை எனவும்பாற்றே - 13.ரகரவெதுகை:13 64/1
நுரை நவநீதம் நீரின் நுரை திரை எனவும்பாற்றே - 13.ரகரவெதுகை:13 64/1

 TOP
 
    நுவணை (1)
நுவணை நூல் பிண்டி நுட்பம் நூவு ஓர் அக்கரம் எள் யானை - 15.வகரவெதுகை:15 2/4

 TOP
 
    நுவல் (5)
நுவல் அடிக்கு இரண்டும் ஒன்று நுண்பொருள் ஒருங்கு சேர்த்தி - 1.காப்பு-பாயிரம்:1 7/2
நொச்சி சிற்றூர் மதில் பேர் நுவல் சிந்துவாரம் என்ப - 4.சகரவெதுகை:4 9/3
நூழிலே கொலை தோல் செக்கு நுவல் திரை கொடிக்கொற்றான் பேர் - 16.ழகரவெதுகை:16 25/4
ஞொள்கல் சோம்பு இளைத்தல் அச்சக்குறிப்பு அலையல் நுவல் பேர் - 17.ளகரவெதுகை:17 19/2
நொன்றலே பொறுமை தள்ளல் நிலைநிறுத்தல் நுவல் பேர் - 19.னகரவெதுகை:19 19/3

 TOP
 
    நுவலற்பாற்றே (3)
நோக்கலே காத்தலின் பேர் காணலும் நுவலற்பாற்றே
  பாக்கு இடைச்சொல் துவர்க்காய் எதிர்காலப்பண்பே முப்பேர் - 2.ககரவெதுகை:2 19/1,2
நூழையே வருவாய் நுட்பம் சாளரம் நுவலற்பாற்றே
  மாழ்கலே இரங்கல் மோகம் வழு துரோதனமும் ஆமே - 16.ழகரவெதுகை:16 17/3,4
நோக்கலே காத்தலின் பேர் காணலும் நுவலற்பாற்றே
  பாக்கு இடைச்சொல் துவர்க்காய் எதிர்காலப்பண்பே முப்பேர் - 20.பிரதிபேதம்-ககரவெதுகை:20 19/1,2

 TOP
 
    நுவன்ற (2)
நொள்ளையே ஒளிர் மழைக்கோள் நுவன்ற நாகரவண்டின்பேர் - 17.ளகரவெதுகை:17 18/1
நூனமே ஈனம் குன்றல் நுவன்ற நிச்சயம் எண்ணெய் பேர் - 19.னகரவெதுகை:19 10/3

 TOP
 
    நுழை (1)
நுழை எனும் நாமம் நுண்மை நுழைவாயில்தனக்கும் ஆமே - 16.ழகரவெதுகை:16 22/4

 TOP
 
    நுழைவாய்தல் (1)
சுருங்கையே கரந்து பண்ணும் கற்படை நுழைவாய்தல் பேர் - 13.ரகரவெதுகை:13 19/4

 TOP
 
    நுழைவாயில்தனக்கும் (1)
நுழை எனும் நாமம் நுண்மை நுழைவாயில்தனக்கும் ஆமே - 16.ழகரவெதுகை:16 22/4

 TOP
 
    நுளைச்சியோடு (1)
குரத்தியே நுளைச்சியோடு தலைவிக்கும் கூறற்பாலாம் - 13.ரகரவெதுகை:13 83/3

 TOP
 
    நுறுங்கல் (1)
நூங்கரே நுறுங்கல் தேவர் நுங்கலே விழுங்கல் நோய் ஆம் - 3.ஙகரவெதுகை:3 17/1

 TOP
 
    நுனி (2)
முனை நுனி படை பகை பேர் இறைமையும் வெறுப்பும் ஓதும் - 19.னகரவெதுகை:19 4/2
நுனி என்ப நுதி நுண்மை பேர் நூற்றுறு பஞ்சும் ஆகும் - 19.னகரவெதுகை:19 5/2

 TOP