<<முந்திய பக்கம்

அருமருந்தைய தேசிகர் இயற்றிய அரும்பொருள் விளக்க நிகண்டு - தொடரடைவு

ஏ - முதல் சொற்கள்
ஏக்க 1
ஏகம் 2
ஏகலே 2
ஏங்கலே 1
ஏங்குதல் 1
ஏச்சு 1
ஏசியே 1
ஏசுஇலா 1
ஏடகம் 1
ஏடு 1
ஏடே 1
ஏணம் 1
ஏணி 2
ஏணியின் 1
ஏணியே 1
ஏணு 1
ஏத்தல் 1
ஏத்தி 1
ஏத்தும் 5
ஏதமில் 1
ஏதமே 1
ஏதி 2
ஏது 1
ஏந்தல் 4
ஏந்தலே 1
ஏந்துதல் 1
ஏமம் 2
ஏமமே 1
ஏமாப்பு 1
ஏமாப்பே 1
ஏமினி 1
ஏமுறும் 1
ஏய்ந்த 1
ஏர் 11
ஏரண்டம் 1
ஏரி 2
ஏரியை 1
ஏரே 1
ஏல் 2
ஏல்வையே 1
ஏலம் 3
ஏலமே 1
ஏலும் 1
ஏவல் 6
ஏவல்செய்வோர் 1
ஏவலே 1
ஏழ் 3
ஏழ்பேர் 30
ஏழ்பேராம் 1
ஏழ்பேரும் 1
ஏழ்பேரே 6
ஏழாம் 6
ஏழாம்வேற்றுமை 1
ஏழும் 4
ஏழுமாதர் 1
ஏழென்று 1
ஏழேபேர் 1
ஏழை 1
ஏழொன்பான் 1
ஏற்கும் 10
ஏற்றம் 1
ஏற்றமார் 1
ஏற்றமே 1
ஏற்றல் 1
ஏற்றலே 1
ஏற்றின் 1
ஏறு 6
ஏறுடனே 1
ஏறுதல் 1
ஏறுதலின் 2
ஏறூர்தி 1
ஏறே 1
ஏனம் 1
ஏனல் 2
ஏனாதியோடு 1
ஏனையே 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
 
    ஏக்க (1)
ஏங்கலே மிகுந்த ஓசை இசைக்கும் ஏக்க பேர் ஆமே - 3.ஙகரவெதுகை:3 3/4

 TOP
 
    ஏகம் (2)
இகலனே நகுலம் ஓரி ஏகம் ஒன்று உயர்ந்த முத்தி - 2.ககரவெதுகை:2 38/3
இகலனே நகுலம் ஓரி ஏகம் ஒன்று உயர்ந்த முத்தி - 20.பிரதிபேதம்-ககரவெதுகை:20 39/3

 TOP
 
    ஏகலே (2)
இகரம் ஓர் எழுத்தே சந்தம் ஏகலே போதல் நாவாய் - 2.ககரவெதுகை:2 22/3
இகரம் ஓர் எழுத்தே சந்தம் ஏகலே போதல் நாவாய் - 20.பிரதிபேதம்-ககரவெதுகை:20 22/3

 TOP
 
    ஏங்கலே (1)
ஏங்கலே மிகுந்த ஓசை இசைக்கும் ஏக்க பேர் ஆமே - 3.ஙகரவெதுகை:3 3/4

 TOP
 
    ஏங்குதல் (1)
விம்மல் ஏங்குதல் ஒலித்தல் விளங்கிய நிறைவும் ஆமே - 11.மகரவெதுகை:11 30/4

 TOP
 
    ஏச்சு (1)
வடு செம்பு தழும்பு குற்றம் வண்டு மாவடு ஏச்சு ஆமே - 6.டகரவெதுகை:6 30/4

 TOP
 
    ஏசியே (1)
எச்சமே குறை சேய் ஆகம் ஏசியே கிளி இகழ்ச்சி - 4.சகரவெதுகை:4 18/2

 TOP
 
    ஏசுஇலா (1)
ஏசுஇலா சடுதி ஆசோடு எல்லாம் என்று உரைத்தல் எண்பேர் - 4.சகரவெதுகை:4 26/2

 TOP
 
    ஏடகம் (1)
ஏடகம் பலகை பெண்ணை நல் ஆடை இலாங்கலி பேர் - 6.டகரவெதுகை:6 24/1

 TOP
 
    ஏடு (1)
ஏடு என்ப மகியே குற்றம் இயன்ற கண்ணிமை பூத்தோடு ஆம் - 6.டகரவெதுகை:6 23/3

 TOP
 
    ஏடே (1)
மரு இதழ் ஏடே தழை மடலானது எவைக்கும் ஆமே - 13.ரகரவெதுகை:13 63/4

 TOP
 
    ஏணம் (1)
இண்டையே பதுமம் மாலை ஏணம் மான் வலி இரண்டாம் - 7.ணகரவெதுகை:7 10/1

 TOP
 
    ஏணி (2)
சேடி விஞ்சையரூர் ஏணி செப்பிய இகுளை முப்பேர் - 6.டகரவெதுகை:6 40/2
இறவை புட்டில் பேர் ஏணி எறிதலே செகுத்தல் வீசல் - 18.றகரவெதுகை:18 4/4

 TOP
 
    ஏணியின் (1)
யாப்பு என்ப நகை போர் செய்யுள் ஏணியின் பழுவே கட்டு ஆம் - 10.பகரவெதுகை:10 7/2

 TOP
 
    ஏணியே (1)
ஏணியே உலகோடு எல்லை இறவை மான் என்றும் சொல்லும் - 7.ணகரவெதுகை:7 16/4

 TOP
 
    ஏணு (1)
ஏணு பல்லியம் நொடித்தற்பொழுது கா ஈராறேபேர் - 7.ணகரவெதுகை:7 31/2

 TOP
 
    ஏத்தல் (1)
சோதினி துடைப்பம் செத்தை துதி ஏத்தல் அகில் நுதி பேர் - 8.தகரவெதுகை:8 24/2

 TOP
 
    ஏத்தி (1)
அடியை ஏத்தி மூது அரும்பொருள்விளக்கநிகண்டு - 1.காப்பு-பாயிரம்:1 1/3

 TOP
 
    ஏத்தும் (5)
நற்றவ முனிவர் விண்ணோர் நான்முகன் நெடியோன் ஏத்தும்
  பெற்றம் ஊர் கடவுட்கு அன்று பேசரும் பொருள் உரைத்த - 5.ஞகரவெதுகை:5 1/1,2
அகல் நிலம் ஏத்தும் செந்தில் அருமருந்தையன்தானே - 6.டகரவெதுகை:6 65/4
முடை பயில் புவனம் ஏத்தும் ஒண் பொருள் ஆனோன் செங்கை - 16.ழகரவெதுகை:16 1/2
மறைகள் நான்கு ஏத்தும் செவ்வேள் மலரடி சென்னி சூட்டும் - 17.ளகரவெதுகை:17 34/3
இருமை ஒன்றிய திருச்செந்தில் முருகோனை ஏத்தும்
  அருமருந்தையன் சொற்ற அரும்பொருள்விளக்கம் கற்றார் - 19.னகரவெதுகை:19 33/1,2

 TOP
 
    ஏதமில் (1)
ஏதமில் பொடியும் சீவனில்லன கொடியும் ஆமே - 8.தகரவெதுகை:8 52/4

 TOP
 
    ஏதமே (1)
ஏதமே துன்பம் குற்றம் எளிமை என்று இசைக்கும் முப்பேர் - 8.தகரவெதுகை:8 13/1

 TOP
 
    ஏதி (2)
ஏதி வாள் படைப்பொது பேர் எதிர்ப்பே சொல்லடுத்தலும் பேர் - 8.தகரவெதுகை:8 23/4
போல் விறல் நேரே ஏதி பொய்யுடன் படை அசை பேர் - 14.லகரவெதுகை:14 50/4

 TOP
 
    ஏது (1)
மூலமே ஏது ஓர் நோய் முதல் கிழங்கு ஒரு நாள் தாரு - 14.லகரவெதுகை:14 2/2

 TOP
 
    ஏந்தல் (4)
எண்மையே இறுமாப்பு ஏந்தல் எண்டோளி துர்க்கை காளி - 7.ணகரவெதுகை:7 7/4
நாமமே பெருமை நல் பேர் நம்பி அர்ச்சகனே ஏந்தல் - 11.மகரவெதுகை:11 4/4
சோமன் ஓர் ஏந்தல் கட்டும் தூசு வெண்திங்கள் சொல்லும் - 11.மகரவெதுகை:11 10/3
வீமனே கலுழன் நாமம் விளங்கும் ஓர் ஏந்தல் ஆமே - 11.மகரவெதுகை:11 10/4

 TOP
 
    ஏந்தலே (1)
ஏந்தலே பெருமை மேடோடு ஏந்துதல் வேந்தன் வெற்பு ஆம் - 9.நகரவெதுகை:9 9/1

 TOP
 
    ஏந்துதல் (1)
ஏந்தலே பெருமை மேடோடு ஏந்துதல் வேந்தன் வெற்பு ஆம் - 9.நகரவெதுகை:9 9/1

 TOP
 
    ஏமம் (2)
ஏமம் ஆர் மணியின்கோவை இடம் கயிறு ஈரேழேபேர் - 11.மகரவெதுகை:11 33/3
களித்தல் ஏமம் தழைத்தல் களகரே புலையர் வேடர் - 17.ளகரவெதுகை:17 24/2

 TOP
 
    ஏமமே (1)
ஏமமே சேமம் காவல் ஏமாப்பு இன்பம் பொன் மையல் - 11.மகரவெதுகை:11 31/1

 TOP
 
    ஏமாப்பு (1)
ஏமமே சேமம் காவல் ஏமாப்பு இன்பம் பொன் மையல் - 11.மகரவெதுகை:11 31/1

 TOP
 
    ஏமாப்பே (1)
ஈமமே மயானம் காட்டம் ஏமாப்பே இறுமாப்பே மால் - 11.மகரவெதுகை:11 25/2

 TOP
 
    ஏமினி (1)
ஏமினி இடுதிரை பேர் கிடை ஆடை இருபேர் ஆமே - 11.மகரவெதுகை:11 18/4

 TOP
 
    ஏமுறும் (1)
ஏமுறும் எழில் கலாபத்து இரும் சிகி கடவுள் போற்றி - 9.நகரவெதுகை:9 1/3

 TOP
 
    ஏய்ந்த (1)
ஏய்ந்த சீர்பெறும் யகாரவெதுகையின் இசைக்கும் செய்யுள் - 12.யகரவெதுகை:12 28/1

 TOP
 
    ஏர் (11)
தகையே ஏர் கவசம் பண்பே தளர்வு அன்பே பெருமை நீளம் - 2.ககரவெதுகை:2 10/1
கோட்டி கண் பார் குறிப்பு ஏர் கூட்டம் வாயிற்கும் கூறும் - 6.டகரவெதுகை:6 27/2
விடங்கம் ஏர் கொடி கொடுங்கை மேன்முகடு இளமை ஆண்மை - 6.டகரவெதுகை:6 39/4
சந்தம் ஏர் நிறம் வனப்பு சாற்றிய கவிதை சாந்தம் - 9.நகரவெதுகை:9 3/2
கொம்மை ஏர் இளமை வட்டம் குயம் திரட்சி கைகொட்டல் - 11.மகரவெதுகை:11 5/4
ஐயே ஏர் இருமல் சுவாமி அசைச்சொல் மந்தாரம் பொள் ஆம் - 12.யகரவெதுகை:12 10/4
ஏர் பொறை கவசம் ஆடல் ஈராறு எண் நிறை ஒன்பான்பேர் - 13.ரகரவெதுகை:13 72/2
ஏர் இசை கொட்புற்றுஓடல் எழுத்தின்சாரிகை ஆறேபேர் - 13.ரகரவெதுகை:13 82/2
ஏர் பொறை ஒல்கல் பாரம் யாப்புறுப்பு ஈரைம்பேரே - 13.ரகரவெதுகை:13 88/2
எழு என்ப பரிகம் தம்பம் எழுச்சி ஏர் நோய் உயர்த்தல் - 16.ழகரவெதுகை:16 6/3
தகையே ஏர் கவசம் பண்பே தளர்வு அன்பே பெருமை நீளம் - 20.பிரதிபேதம்-ககரவெதுகை:20 10/1

 TOP
 
    ஏரண்டம் (1)
சித்திரம் அழகு ஓர் பாடல் சிறந்த பொய் மணி ஏரண்டம்
  அத்திரி ஓவியத்தோடு அதிசயம் எண்பேராமே - 8.தகரவெதுகை:8 50/3,4

 TOP
 
    ஏரி (2)
செரு என்ப அடிசில் ஏரி செங்கள போரும் ஆமே - 13.ரகரவெதுகை:13 76/4
இலஞ்சியே மகிழ்மரப்பேர் ஏரி கொப்பூழும் ஆகும் - 14.லகரவெதுகை:14 33/1

 TOP
 
    ஏரியை (1)
ஏரியை வரும் வாயல் பேர் மிகுதி ஒன்று ஒழி ஈரேழ்பேர் - 13.ரகரவெதுகை:13 86/3

 TOP
 
    ஏரே (1)
ஏரே சொல் மாலை செவ்வி உழு பெற்றம் இவை செப்பும் பேர் - 13.ரகரவெதுகை:13 43/2

 TOP
 
    ஏல் (2)
ஏல் இலந்தை மைதீட்டும்எழிற்கோல் வேந்தன்கோல் எண்பேர் - 14.லகரவெதுகை:14 47/2
ஏல் புதன் வேட்கையே என்று இயம்பும் நாமம் ஈரேழாம் - 14.லகரவெதுகை:14 50/3

 TOP
 
    ஏல்வையே (1)
இலிர்த்தலே சிலிர்த்தல் ஒன்றல் ஏல்வையே போழ்தே பொய்கை - 14.லகரவெதுகை:14 30/3

 TOP
 
    ஏலம் (3)
ஆஞ்சி கூத்து அழுங்கல் ஏலம் அஞ்சலே அயர்வு அச்சப்பேர் - 5.ஞகரவெதுகை:5 8/3
துடி ஏலம் பறை நுண்போது துடிப்புடன் ஏழுமாதர் - 6.டகரவெதுகை:6 49/1
ஏலமே மயிர்ச்சாந்து ஏலம் இலிங்கம் ஆண்குறி குலிங்கம் - 14.லகரவெதுகை:14 34/3

 TOP
 
    ஏலமே (1)
ஏலமே மயிர்ச்சாந்து ஏலம் இலிங்கம் ஆண்குறி குலிங்கம் - 14.லகரவெதுகை:14 34/3

 TOP
 
    ஏலும் (1)
ஏலும் ஆவணம் வரம்பே முதுரை என்று ஈரைந்தேபேர் - 14.லகரவெதுகை:14 40/2

 TOP
 
    ஏவல் (6)
சேடன் ஏவல் பேர் பாங்கன் அனுசன் பாம்பு ஓர் சாதி பேர் - 6.டகரவெதுகை:6 33/4
பணி மொழி தொழிலே ஏவல் பாம்பு தோற்கருவி பூணோடு - 7.ணகரவெதுகை:7 33/1
ஆணையே மெய்ம்மை வென்றி சூள் ஏவல் இலாஞ்சனை பேர் - 7.ணகரவெதுகை:7 36/1
செல் இடி சிதலை ஏவல் செழும் முகில் ககனம் ஐம்பேர் - 14.லகரவெதுகை:14 15/1
எவ்வமே தனிமை துன்பம் ஏவலே யானை ஏவல் - 15.வகரவெதுகை:15 22/4
ஏவல் விண் சுவர்க்கம் பாணம் இயம்பல் நீர் பன்மூன்றேபேர் - 15.வகரவெதுகை:15 32/4

 TOP
 
    ஏவல்செய்வோர் (1)
பரிசனம் ஏவல்செய்வோர் பற்றினர் துவளலும் பேர் - 13.ரகரவெதுகை:13 9/3

 TOP
 
    ஏவலே (1)
எவ்வமே தனிமை துன்பம் ஏவலே யானை ஏவல் - 15.வகரவெதுகை:15 22/4

 TOP
 
    ஏழ் (3)
சத்தம் ஏழ் குணம் ஒலித்தல் சத்தியம் சபதம் மெய் ஆம் - 8.தகரவெதுகை:8 32/2
செப்புடன் தெளி துணைக்காரணம் ஒருபான் ஏழ் செப்பும் - 10.பகரவெதுகை:10 17/4
செம்பொன் செய் இரதம் ஈயம் செப்பும் பேர் ஏழ் என்று ஆகும் - 11.மகரவெதுகை:11 32/2

 TOP
 
    ஏழ்பேர் (30)
குக்குடம் சுரபி செந்தீ கொழு விடை முகம் ஏழ்பேர் ஆம் - 2.ககரவெதுகை:2 35/2
எகினமா காக்கை தெண்ணீர் எறி திரை என ஏழ்பேர் ஆம் - 2.ககரவெதுகை:2 40/2
இக்கு வேள் தாதை செக்கு ஆன் கருப்பு ஆலை கதலி ஏழ்பேர்
  கொக்கு அயம் செந்நாய் மூலம் குரண்டம் மா குருக்கத்திப்பேர் - 2.ககரவெதுகை:2 41/2,3
போகிலா தர்க்கம் சங்கை பொருபடை வேங்கை ஏழ்பேர் - 2.ககரவெதுகை:2 47/4
நிச்சய துணிவு கூர்வாள் நினைத்தல் அங்கவடி ஏழ்பேர்
  பிச்சம் ஆண்மயிரும் பீலிக்குடையும் வெண்குடையும் பேசும் - 4.சகரவெதுகை:4 23/2,3
நிசி உறழ் கடலினோடு நிறத்த கார் மழை என்று ஏழ்பேர்
  வசி வசியம் வாள் கூர்மை வாசித்தல் திரட்சி குற்றம் - 4.சகரவெதுகை:4 28/2,3
நடியாடல் செவ்வேளாடல் நாட்டியம் வற்பம் ஏழ்பேர்
  படிறே பொய் கொடுமை கள்ளம் பட்டாரகன் தேவு ஆசான் - 6.டகரவெதுகை:6 49/2,3
எடு முரடுடன் குறட்டோடு எய்துறும் கழலை ஏழ்பேர்
  பிடகம் நூல் வேதத்தின் பேர் பெட்டலே விரும்பல் வேட்டல் - 6.டகரவெதுகை:6 54/2,3
வட்டமோடு உயர்ந்த குற்றம் வளைவுடன் ஏழ்பேர் ஆகும் - 6.டகரவெதுகை:6 56/2
எடு நன்மை வெள்ளிலை பேர் இயம்புறும் பொய்கை ஏழ்பேர் - 6.டகரவெதுகை:6 62/4
நணுகிய முன்னற்சென்று நடத்தல் ஓர் அசை என்று ஏழ்பேர்
  குணில் குறுந்தடி கடிப்பு ஆம் குண்டு என்ப குதிரை சட்டி - 7.ணகரவெதுகை:7 34/2,3
பூணுறு விதியே ஒன்றை பொருந்துற செய்தல் ஏழ்பேர்
  கோணையே அழிவிலாத இளமைக்கும் இசைக்கும் கூறும் - 7.ணகரவெதுகை:7 36/2,3
விண்ணவர் குழாங்களே கான்மிருகம் துஞ்சிடம் பூடு ஏழ்பேர்
  பெண்ணையே ஓர் நதி பேர் பெரும் பனை அதற்கும் பேசும் - 7.ணகரவெதுகை:7 38/2,3
தொத்துறும் பொறியே தொங்கல் துவசம் ஓர் உரையே ஏழ்பேர்
  குத்தி மண் அடக்கம் என்ப குதிரையே மரை வாசி பேர் - 8.தகரவெதுகை:8 44/2,3
பாதம் ஆர் பரணிநாள் வெம் பாரிடம் புனிதம் ஏழ்பேர்
  ஆதன் ஆருயிரே பேதை ஆதரம் சிலம்பே வேட்கை - 8.தகரவெதுகை:8 45/2,3
தாயொடு நீளம் சுங்கம் சாற்றும் மல்லரியே ஏழ்பேர்
  காயமே விண் வெங்காயம் பெருங்காயம்ம் உடல் பண் கார்த்தல் - 12.யகரவெதுகை:12 25/2,3
வீரம் மேவுவ திண் வாசி விரைவினில்குறிப்பே ஏழ்பேர்
  ஆரமே பதக்கம் மாலை ஆத்தி சந்தனமே முத்தம் - 13.ரகரவெதுகை:13 71/2,3
கூரிய படைக்கலங்கள் கோசிகம் ஈயம் ஏழ்பேர்
  ஓரி ஆண்மயிர் ஓர் வள்ளல் உயர் முசு முதுநரி பேர் - 13.ரகரவெதுகை:13 77/2,3
சீலம் ஆர் பண்பே நாப்பண் உண்கலம் செப்பும் ஏழ்பேர்
  பாலமே நெற்றி பூமி மழுப்படை நடக்கும் பாலம் - 14.லகரவெதுகை:14 38/2,3
தவறிலா நடத்தலோடே பரத்தலும் சாற்றும் ஏழ்பேர்
  துவை புளிங்கறி துவைத்தல் துவன்றலே நெருங்கல் ஓசை - 15.வகரவெதுகை:15 31/2,3
மேவும் சொல் இசையே இச்சை வியப்புடன் ஏழ்பேர் கூறும் - 15.வகரவெதுகை:15 32/2
இறை இரங்கல் கூற்றோடு ஆற்றல் என்று இசைத்தல் ஏழ்பேர்
  கூளியே இளமை மண்ணை குறளை ஏறு இபமே சுற்றம் - 17.ளகரவெதுகை:17 29/2,3
நறும் குழை காந்தள் செம்பூ நல் செழுந்தகைமை ஏழ்பேர்
  புறம்பணை குறிஞ்சி முல்லை நிலன் இருபேரும் போற்றும் - 18.றகரவெதுகை:18 33/2,3
இற்றிலா துடியே அற்றல் இயம்புறும் உண்மை ஏழ்பேர்
  செற்றமே பகைமை கோபம் சிறப்பு என்ப மிகுதி சீர்மை - 18.றகரவெதுகை:18 35/2,3
வானம் நல் கரை தேம் சோலை மயானம் உப்பளம் ஆம் ஏழ்பேர்
  சானகி வேயே சீதை தானை தூசனி கங்கை வேல் - 19.னகரவெதுகை:19 28/2,3
நின்ற கல்யாணத்தோடு வெளி என நிகழ்த்தும் ஏழ்பேர்
  கன்று கைவளையே அற்பம் காட்டிய இளமை குட்டி - 19.னகரவெதுகை:19 31/2,3
குக்குடம் சுரவி செந்தீ கோ விடை முகம் ஏழ்பேர் ஆம் - 20.பிரதிபேதம்-ககரவெதுகை:20 36/2
வாகை சேர் எழில் பதாகை மயிற்பீலியுடனே ஏழ்பேர்
  ஈகையே கொடை காற்று பொன் இண்டை கற்பகம் இல்லாமை - 20.பிரதிபேதம்-ககரவெதுகை:20 40/2,3
எகினமா காக்கை தெண்ணீர் எறி திரை என்று ஏழ்பேர் ஆம் - 20.பிரதிபேதம்-ககரவெதுகை:20 41/2
போகிலா தர்க்கம் சங்கை பொருபடை வேங்கை ஏழ்பேர் - 20.பிரதிபேதம்-ககரவெதுகை:20 47/4

 TOP
 
    ஏழ்பேராம் (1)
வாகை சேர் எழில் பதாகை மயிற்பீலியுடன் ஏழ்பேராம்
  ஈகையே கொடை காற்று பொன் இண்டை கற்பகம் இல்லாமை - 2.ககரவெதுகை:2 39/2,3

 TOP
 
    ஏழ்பேரும் (1)
குத்திரம்தருவோர் யோகம் முனிவன் ஏழ்பேரும் கூறும் - 8.தகரவெதுகை:8 50/2

 TOP
 
    ஏழ்பேரே (6)
பாய்ஞ்சு எதிரூன்றலோடே நிலையின்மை பகர் ஏழ்பேரே
  ஆஞ்சி கூத்து அழுங்கல் ஏலம் அஞ்சலே அயர்வு அச்சப்பேர் - 5.ஞகரவெதுகை:5 8/2,3
நடவிய சரி விளைச்சல் நவில் வளைவுடன் ஏழ்பேரே - 6.டகரவெதுகை:6 58/4
கொண்டு எழும் சிவிகையே செய்வரம்பு என கூறு ஏழ்பேரே
  தொண்டு ஒன்பான் தொழும்பு ஓர் பூடே உருவிடு சுருக்கே தொன்மை - 7.ணகரவெதுகை:7 28/2,3
அயிலொடு குலிசம் வன்மை ஆன்ற தூரியம் ஏழ்பேரே - 12.யகரவெதுகை:12 27/4
போற்றிடல் இழிவினோடு மிகுதியும் புகல் ஏழ்பேரே - 18.றகரவெதுகை:18 40/4
உன்னுறும் இளமை நாமம் அழிவின்மை ஒத்து ஏழ்பேரே
  சென்னியே பாணன் சோழன் திகழ் சிரம் அசுவதி பேர் - 19.னகரவெதுகை:19 30/2,3

 TOP
 
    ஏழாம் (6)
விஞ்சு தூய் கவரி குஞ்சி விளம்பிய நாமம் ஏழாம்
  கஞ்சனை அத்தம் பானை காஞ்சனம் பொன் புன்கே பேர் - 5.ஞகரவெதுகை:5 7/2,3
எஞ்சல்இல் கொடுமை வாள் என்று இயம்பிய நாமம் ஏழாம்
  நஞ்சு கார் விடம் நைதல் பேர் நவின்ற பஞ்சானனம்தான் - 5.ஞகரவெதுகை:5 9/2,3
நாடுறு மயிர்ச்சாந்து ஆலம் நவிற்று நாமங்கள் ஏழாம்
  பாடலம் சபதம் வாசி பாதிரி களிப்பு சோணம் - 6.டகரவெதுகை:6 50/2,3
தூண் உயர் சாலே என்ன சொற்ற நாமங்கள் ஏழாம்
  வேணுவே சிலை வாள் மூங்கில் வெய்ய உட்டுளைப்பொருள் பேர் - 7.ணகரவெதுகை:7 35/2,3
ஓது சண்பகம் திணை பேர் உரைக்கும் நாமங்கள் ஏழாம்
  பூதியம் புவி உடல் பேர் பூதரம் பன்றி வெற்பு ஆம் - 8.தகரவெதுகை:8 47/2,3
உந்து நீர் வெட்சி என்றே ஓதுறு நாமம் ஏழாம்
  கந்து பண்டியுள் இரும்பும் கம்பமும் யாக்கை மூட்டும் - 9.நகரவெதுகை:9 16/2,3

 TOP
 
    ஏழாம்வேற்றுமை (1)
எண் நயப்பு உணவு ஏழாம்வேற்றுமை அருள் இடப்பேர் பத்தாம் - 7.ணகரவெதுகை:7 37/2

 TOP
 
    ஏழும் (4)
தாது மண் முதலாம் ஐந்தும் தமனியமாதி ஏழும்
  தீதறும் இரதமாதி ஏழும் செங்காவிக்கல்லும் - 8.தகரவெதுகை:8 52/1,2
தீதறும் இரதமாதி ஏழும் செங்காவிக்கல்லும் - 8.தகரவெதுகை:8 52/2
வந்த இந்திரியம் அன்பு என்றே வகுத்த பேர் ஏழும் வைக்கும் - 9.நகரவெதுகை:9 15/2
தேர் சேர் ஐந்து உருவாணி பேர் செப்பிய ஏழும் ஆகும் - 13.ரகரவெதுகை:13 81/2

 TOP
 
    ஏழுமாதர் (1)
துடி ஏலம் பறை நுண்போது துடிப்புடன் ஏழுமாதர்
  நடியாடல் செவ்வேளாடல் நாட்டியம் வற்பம் ஏழ்பேர் - 6.டகரவெதுகை:6 49/1,2

 TOP
 
    ஏழென்று (1)
கொண்ட திண் கடலே சென்னி குறித்த பேர் ஏழென்று ஆமே - 7.ணகரவெதுகை:7 44/4

 TOP
 
    ஏழேபேர் (1)
அமர்வரி கற்றாழை பேர் அழிவின்மையுடன் ஏழேபேர்
  சுமடு சும்மாடு மூடம் தோமரம் படை ஓர் வாச்சியம் - 11.மகரவெதுகை:11 28/2,3

 TOP
 
    ஏழை (1)
ஏழை பெண் மிடியன் பேதை இழையே பூண்இழைத்தல் நூல் பேர் - 16.ழகரவெதுகை:16 17/2

 TOP
 
    ஏழொன்பான் (1)
நிகரறு கவிதை ஏழொன்பான் என நிகழ செய்தான் - 6.டகரவெதுகை:6 65/2

 TOP
 
    ஏற்கும் (10)
எக்கலே ஊர்தியேறல் சொரிதல் என்று இரண்டும் ஏற்கும்
  சிக்கலே இளைத்தலின் பேர் கிடைத்தலும் தடையும் செப்பும் - 2.ககரவெதுகை:2 15/1,2
இங்குலிகப்பேர் சாதிலிங்கமும் சிவப்பும் ஏற்கும் - 3.ஙகரவெதுகை:3 7/4
பங்கு என்ப முடமே ஆகும் பாதியும் சனியும் ஏற்கும்
  கங்கு என்ப வரம்பின் பக்கம் கருந்தினை கழுகு பாறு - 3.ஙகரவெதுகை:3 11/2,3
ஐயமே பிச்சை ஏற்கும் ஓடு அனுமானம் பிச்சை - 12.யகரவெதுகை:12 18/1
அரம்பையே கதலி தெய்வ ஆயிழையவர்க்கும் ஏற்கும்
  குரம்பை மெய் சிறுகுடில் பேர் குருளையே மழவு குட்டி - 13.ரகரவெதுகை:13 17/1,2
இராகமே கீதம் செம்மை இச்சையே நிறமும் ஏற்கும் - 13.ரகரவெதுகை:13 22/4
விரித்து அணிந்திடுதலின் பேர் வெண்மையும் மருதும் ஏற்கும்
  குரத்தியே நுளைச்சியோடு தலைவிக்கும் கூறற்பாலாம் - 13.ரகரவெதுகை:13 83/2,3
தொலை தராக்கோலே ஏற்றம் தோற்றமும் துலையும் ஏற்கும்
  கலுழியே கான்யாற்றின்பேர் கலங்கியநீரும் ஆமே - 14.லகரவெதுகை:14 35/3,4
ஆவலர் கொண்கர் நாமம் ஆற்று காதலர்க்கும் ஏற்கும்
  சீவனி ஓர் மருந்தே செவ்வழித்திறத்து ஓர் ஓசை - 15.வகரவெதுகை:15 13/1,2
எக்கலே ஊர்தியேறல் சொரிதல் என்று இரண்டும் ஏற்கும்
  சிக்கலே இளைத்தலின் பேர் கிடைத்தலும் தடையும் செப்பும் - 20.பிரதிபேதம்-ககரவெதுகை:20 15/1,2

 TOP
 
    ஏற்றம் (1)
தொலை தராக்கோலே ஏற்றம் தோற்றமும் துலையும் ஏற்கும் - 14.லகரவெதுகை:14 35/3

 TOP
 
    ஏற்றமார் (1)
ஏற்றமார் விளக்கம்காணல் மிகுதி என்று இசைக்கும் எண்பேர் - 18.றகரவெதுகை:18 36/2

 TOP
 
    ஏற்றமே (1)
இறவேதான் இறவு இறக்கம் ஏற்றமே மிகுதி வெற்றி - 18.றகரவெதுகை:18 19/2

 TOP
 
    ஏற்றல் (1)
ஏற்றலே எழுப்பல் கோடல் எதிர்ந்துபோர்செய்தல் ஏற்றல்
  போற்றிடல் இழிவினோடு மிகுதியும் புகல் ஏழ்பேரே - 18.றகரவெதுகை:18 40/3,4

 TOP
 
    ஏற்றலே (1)
ஏற்றலே எழுப்பல் கோடல் எதிர்ந்துபோர்செய்தல் ஏற்றல் - 18.றகரவெதுகை:18 40/3

 TOP
 
    ஏற்றின் (1)
விடை எதிர்மொழி ஏற்றின் பேர் விடுதல் என்று உரைத்தல் முப்பேர் - 6.டகரவெதுகை:6 6/2

 TOP
 
    ஏறு (6)
விடபமே மரக்கொம்பு ஏறு விளங்கு தூறு எனவே முப்பேர் - 6.டகரவெதுகை:6 48/2
நந்தியே சிவன் செக்கான் பேர் நவிற்றும் ஓர் பறையே ஏறு ஆம் - 9.நகரவெதுகை:9 4/1
நரையே ஏறு இவுளி வெள்ளை நாட்டிய கவரி நாற்பேர் - 13.ரகரவெதுகை:13 10/4
மூரி ஏறு எருமை ஆற்றல் முரிவே ஊழ் பெருமை சோம்பு ஆம் - 13.ரகரவெதுகை:13 36/2
தூர்வகம் அறுகோடு ஏறு ஆம் சுரிகையே கவசம் பத்திரம் - 13.ரகரவெதுகை:13 45/4
கூளியே இளமை மண்ணை குறளை ஏறு இபமே சுற்றம் - 17.ளகரவெதுகை:17 29/3

 TOP
 
    ஏறுடனே (1)
பறவை போழ்து இறகே பக்கி பாறல் ஏறுடனே ஓட்டம் - 18.றகரவெதுகை:18 3/4

 TOP
 
    ஏறுதல் (1)
இவர்தலே எழுச்சி ஆசை ஏறுதல் சேறல் மேவல் - 15.வகரவெதுகை:15 31/1

 TOP
 
    ஏறுதலின் (2)
மீக்கோள் ஏறுதலின் நாமம் மேற்போர்வை பொலிவும் ஆமே - 2.ககரவெதுகை:2 19/4
மீக்கோள் ஏறுதலின் நாமம் மேற்போர்வை பொலிவும் ஆமே - 20.பிரதிபேதம்-ககரவெதுகை:20 19/4

 TOP
 
    ஏறூர்தி (1)
பாண்டில் ஏறூர்தி கஞ்சம் பரியங்கம் வட்டம் தீபம் - 7.ணகரவெதுகை:7 41/1

 TOP
 
    ஏறே (1)
ஏறே செல்வம் மாற்சாலம் எருதுடன் முதல்நாள் ஆமே - 18.றகரவெதுகை:18 8/4

 TOP
 
    ஏனம் (1)
ஏனம் மான் பன்றியின்பேர் என்றாழ் காற்று இரவி வெய்யில் - 19.னகரவெதுகை:19 28/4

 TOP
 
    ஏனல் (2)
முரலின் பண்ணரம் பேய் ஏனல் மொழிந்த பாதிரியே எண்பேர் - 13.ரகரவெதுகை:13 69/2
ஏனல் நெற்கதிரே ஆதி புனம் தினை இசை முப்பேரே - 19.னகரவெதுகை:19 8/4

 TOP
 
    ஏனாதியோடு (1)
நாவிதன் பூரநாள் ஏனாதியோடு எரிநாள் முப்பேர் - 15.வகரவெதுகை:15 18/3

 TOP
 
    ஏனையே (1)
இனமே நன் கிளை அமைச்சு ஆம் ஏனையே ஒழிவு இடைச்சொல் - 19.னகரவெதுகை:19 27/4

 TOP