|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும்
கிங்கரம் (1)
கிங்கரம் தணவா அன்பும் கிளத்து தூதுக்கும் பேரே - 3.ஙகரவெதுகை:3 6/4
TOP
கிட்டல் (2)
தட்டலே தடையே கிட்டல் தட்டம் நச்சுப்பல் தாலம் - 6.டகரவெதுகை:6 22/3
வேரல் ஆர் சயிலம் கிட்டல் விளங்கும் இ நாற்பேர் வைக்கும் - 13.ரகரவெதுகை:13 73/2
TOP
கிட்டியே (1)
கிட்டியே தலையீற்றாவும் கிளத்திய தாளத்தும் பேர் - 6.டகரவெதுகை:6 37/2
TOP
கிடக்கை (1)
கிடுகு ஒரு பறையே சட்டம் கிடக்கை பூதலம் பாயல் பேர் - 6.டகரவெதுகை:6 45/3
TOP
கிடங்கு (4)
கிடங்கு நீர்நிலை பல்பண்டம்கிளர்சாலை கிளத்தற்பாலாம் - 6.டகரவெதுகை:6 47/2
கேணியே மடு கிடங்கு கிளர் உலகுடனே முப்பேர் - 7.ணகரவெதுகை:7 31/4
பரிசமே கிடங்கு மேடை பகர் மதில் அரணம் நாற்பேர் - 13.ரகரவெதுகை:13 50/2
களை எயில் பசு கிடங்கு காவற்காடோடு எண்பேராம் - 17.ளகரவெதுகை:17 31/2
TOP
கிடங்கே (1)
உடு விண்மீன் கிடங்கே நாவாயோட்டுக்கோல் அம்பின்நீர்க்கோடு - 6.டகரவெதுகை:6 62/1
TOP
கிடாய் (1)
சம்பளம் தகர் கிடாய் பேர் சேவகத்தில் லாபம் சாற்றும் - 11.மகரவெதுகை:11 9/4
TOP
கிடாவலே (1)
கிடாவலே வேலனாடல் எறிதற்கும் கிளத்தற்பாலாம் - 6.டகரவெதுகை:6 19/3
TOP
கிடுகு (1)
கிடுகு ஒரு பறையே சட்டம் கிடக்கை பூதலம் பாயல் பேர் - 6.டகரவெதுகை:6 45/3
TOP
கிடை (3)
கிடை உவமை பேர் வேதக்கிளரொலி கிடை கிடைத்தல் - 6.டகரவெதுகை:6 12/2
கிடை உவமை பேர் வேதக்கிளரொலி கிடை கிடைத்தல் - 6.டகரவெதுகை:6 12/2
ஏமினி இடுதிரை பேர் கிடை ஆடை இருபேர் ஆமே - 11.மகரவெதுகை:11 18/4
TOP
கிடைத்தல் (2)
கிடை உவமை பேர் வேதக்கிளரொலி கிடை கிடைத்தல்
படை நிரை படுக்கை தானை பல்லணம் படை கலப்பை - 6.டகரவெதுகை:6 12/2,3
கிடைத்தலே எதிர்தல் ஒன்றை கிடைத்தல் என்று ஓதற்கும் பேர் - 6.டகரவெதுகை:6 21/2
TOP
கிடைத்தலும் (3)
சிக்கலே இளைத்தலின் பேர் கிடைத்தலும் தடையும் செப்பும் - 2.ககரவெதுகை:2 15/2
பயத்தலே ஒன்றை தன் கை கிடைத்தலும் ஒளியும் பன்னும் - 12.யகரவெதுகை:12 20/3
சிக்கலே இளைத்தலின் பேர் கிடைத்தலும் தடையும் செப்பும் - 20.பிரதிபேதம்-ககரவெதுகை:20 15/2
TOP
கிடைத்தலே (1)
கிடைத்தலே எதிர்தல் ஒன்றை கிடைத்தல் என்று ஓதற்கும் பேர் - 6.டகரவெதுகை:6 21/2
TOP
கிண்கிணி (2)
பரிபுரம் எனும் பேர் பாத கிண்கிணி மணி பேர் பன்னும் - 13.ரகரவெதுகை:13 50/4
இரதனப்பேரே ஓசை கிண்கிணி அரைஞாண் என்றாம் - 13.ரகரவெதுகை:13 68/3
TOP
கிண்கிணியின் (1)
ஓர் வில் கிண்கிணியின் கோவை ஒழுங்கு எனும் இருமூன்றேபேர் - 13.ரகரவெதுகை:13 88/4
TOP
கிணறே (1)
கூவலே கிணறே ஓசை கோவை தாழ் வடநூல் விம்பம் - 15.வகரவெதுகை:15 24/1
TOP
கிணுங்கல் (1)
கிணுங்கல் ஓர் ஓசை துன்றல் கேண்மை கண்ணோட்டம் நட்பு ஆம் - 7.ணகரவெதுகை:7 19/2
TOP
கிம்புரி (2)
கிம்புரி தந்தப்பூண் பேர் கிளர் முடி அங்கம் ஆகும் - 11.மகரவெதுகை:11 13/2
வயிரமே கிம்புரி பூண் வச்சிரம் மணியே செற்றம் - 12.யகரவெதுகை:12 27/3
TOP
கிம்புரிப்பூணும் (1)
கோளகை வட்டநாமம் கிம்புரிப்பூணும் கூறும் - 17.ளகரவெதுகை:17 14/2
TOP
கிம்மையே (1)
கிம்மையே உரிமை உப்பு கிளர்த்தும் பண்பு எனும் முப்பேரே - 11.மகரவெதுகை:11 15/4
TOP
கிரகசாரம் (1)
சாரமே கிரகசாரம் சாற்றுறும் இனிமை மேடு ஆம் - 13.ரகரவெதுகை:13 20/3
TOP
கிரணம் (3)
கரமே கை கிரணம் நஞ்சம் கழுதை கார் கிளி இறுத்தல் - 13.ரகரவெதுகை:13 12/1
தீவியே புலி விளக்கம் தீவிரம் கிரணம் வல்லை - 15.வகரவெதுகை:15 23/2
கோ என்ப குலிசம் ஆன் பார் குருசில் கண் கிரணம் திக்கே - 15.வகரவெதுகை:15 32/3
TOP
கிரது (1)
அரி அயன் கிரது வேதம் அறவர் முச்சுடர் பன்முப்பேர் - 13.ரகரவெதுகை:13 84/2
TOP
கிராமம் (1)
பாக்கமே புறம்பணைக்கு ஆம் பதி பெரும் கிராமம் பன்னும் - 2.ககரவெதுகை:2 37/3
TOP
கிரி (4)
கிரி பருப்பதம் வராகம் கிரிட்டி ஓர்ஈற்றுஆ பன்றி - 13.ரகரவெதுகை:13 24/4
கிரி தேரை மை வலாரி கிளர் நிறம் கூற்று கண் ஆர் - 13.ரகரவெதுகை:13 92/3
கொழும் கிரி வரையே மவ்வல் கோழியே உறையூர் ஓர் புள் - 16.ழகரவெதுகை:16 20/2
இறும்பே செம்மலர் குறுங்காடு எழில் கிரி இசைக்கும் வண்டு - 18.றகரவெதுகை:18 33/1
TOP
கிரிக்கும் (1)
வேதண்டம் வெள்ளி வெற்பு ஆம் விளங்குறு கிரிக்கும் வைக்கும் - 8.தகரவெதுகை:8 38/3
TOP
கிரிட்டி (1)
கிரி பருப்பதம் வராகம் கிரிட்டி ஓர்ஈற்றுஆ பன்றி - 13.ரகரவெதுகை:13 24/4
TOP
கிரீடம் (3)
சிகரி கோபுரமே நாரை சீறு எலி வரை கிரீடம்
இகரம் ஓர் எழுத்தே சந்தம் ஏகலே போதல் நாவாய் - 2.ககரவெதுகை:2 22/2,3
சூடிகை கிரீடம் உச்சி சுடர்க்கடை மின்மினி மஞ்ஞை - 6.டகரவெதுகை:6 40/1
சிகரி கோபுரமே நாரை சீர் எலி வரை கிரீடம்
இகரம் ஓர் எழுத்தே சந்தம் ஏகலே போதல் நாவாய் - 20.பிரதிபேதம்-ககரவெதுகை:20 22/2,3
TOP
கிரீவ (1)
பூம் கமுகு உறழ் கிரீவ புலோம் மிசை தடம் தோள் தோயும் - 8.தகரவெதுகை:8 1/1
TOP
கிருத்திமம் (1)
கிருத்திமம் விட்ட பூதம் கெட்ட பொய் தோலே பண்ணல் - 13.ரகரவெதுகை:13 30/3
TOP
கிலி (1)
கிலி என்ப வெருவல் பேடி கீல் சந்தே பிசின் நாணி பேர் - 14.லகரவெதுகை:14 8/4
TOP
கிழக்குடன் (1)
கீழ் இடம் கயமை பள்ளம் கிழக்குடன் நாற்பேராமே - 16.ழகரவெதுகை:16 18/4
TOP
கிழக்கே (1)
பூருவம் கிழக்கே முன்பே போற்றுறு முதுமை முப்பேர் - 13.ரகரவெதுகை:13 45/1
TOP
கிழங்கு (4)
சகுனமே கிழங்கு நாரை சாற்றிய நிமித்தம் புள் பேர் - 2.ககரவெதுகை:2 25/2
கந்தமே கிழங்கு நாற்றம் கழுத்துஅடி பகுத்தல் செம்பொன் - 9.நகரவெதுகை:9 15/1
மூலமே ஏது ஓர் நோய் முதல் கிழங்கு ஒரு நாள் தாரு - 14.லகரவெதுகை:14 2/2
சகுனமே கிழங்கு நாரை சாற்றிய நிமித்தம் புள் பேர் - 20.பிரதிபேதம்-ககரவெதுகை:20 25/2
TOP
கிழத்தி (1)
கேட்டையே கலதி ஓர் நாள் கிழத்தி என்று அறைதல் முப்பேர் - 6.டகரவெதுகை:6 44/3
TOP
கிழத்தியே (1)
கிழத்தியே மனைவி முல்லை மருகப்பெண் என கிளத்தும் - 16.ழகரவெதுகை:16 16/3
TOP
கிழமை (1)
வாரம் நீர்க்கரையோடு அன்பே மலைச்சாரல் கிழமை பங்கு ஆம் - 13.ரகரவெதுகை:13 20/2
TOP
கிழமையே (1)
கிழமையே உரிமை பண்பு ஆம் கேழலே யானை பன்றி - 16.ழகரவெதுகை:16 10/2
TOP
கிழவனே (1)
கிழவனே அறிஞன் மூத்தோன் மருதத்தோன்றல் கிளத்தும் - 16.ழகரவெதுகை:16 22/2
TOP
கிழி (2)
போதே பூ பொழுது இரண்டாம் பொதி கிழி பொதிதல் மன்றம் - 8.தகரவெதுகை:8 20/3
கெழுமல் கற்கல் பொருந்தல் கிழி நிதிப்பொதி படம் கீள் - 16.ழகரவெதுகை:16 5/4
TOP
கிள்ளை (4)
ஈரமே குளிர்ச்சி அன்பு ஆம் இரதனே கிள்ளை கண் ஆம் - 13.ரகரவெதுகை:13 21/1
கீரமே தீய வெண் பால் கிள்ளை காரிப்புள் முப்பேர் - 13.ரகரவெதுகை:13 21/2
பரி தேரை கிள்ளை காந்தி பகை செந்நெற்கதிர் குரங்கு - 13.ரகரவெதுகை:13 92/2
பூவை நாகணவாய் காயா பொற்பு கோகிலம் கிள்ளை பேர் - 15.வகரவெதுகை:15 25/3
TOP
கிள்ளைதனைக்கடிகோல் (1)
தட்டை வேய் தினைத்தாள் கிள்ளைதனைக்கடிகோல் தீ முண்டம் - 6.டகரவெதுகை:6 38/3
TOP
கிள்ளையே (1)
கிளைத்தலே நிறைதல் மல்கல் கிள்ளையே கிளி வாசி பேர் - 17.ளகரவெதுகை:17 17/3
TOP
கிளத்தல் (1)
கேள் கிளை கிளத்தல் ஒன்றைக்கேட்டுறல் கல்வி நாற்பேர் - 17.ளகரவெதுகை:17 22/2
TOP
கிளத்தற்பாலாம் (2)
கிடாவலே வேலனாடல் எறிதற்கும் கிளத்தற்பாலாம்
படாம் இடு திரையே ஆடை பட்டே பட்டாடை சிற்றூர் - 6.டகரவெதுகை:6 19/3,4
கிடங்கு நீர்நிலை பல்பண்டம்கிளர்சாலை கிளத்தற்பாலாம்
குடந்தம் அஞ்சலி திரட்சி குடம் சுட்டே சுரபி மேதி - 6.டகரவெதுகை:6 47/2,3
TOP
கிளத்திய (2)
கிட்டியே தலையீற்றாவும் கிளத்திய தாளத்தும் பேர் - 6.டகரவெதுகை:6 37/2
கீலாலம் உதிரம் காடி கிளத்திய நீரே முப்பேர் - 14.லகரவெதுகை:14 29/3
TOP
கிளத்து (5)
கிங்கரம் தணவா அன்பும் கிளத்து தூதுக்கும் பேரே - 3.ஙகரவெதுகை:3 6/4
கேசரம் மகிழ்மரப்பேர் கிளத்து பூந்துணர் தேனீ ஆம் - 4.சகரவெதுகை:4 2/4
கீதமே தவளை வண்டே கிளத்து மெல்லிசை வேய் நாற்பேர் - 8.தகரவெதுகை:8 13/4
கேதே திண் பதாகை மஞ்ஞை கிளத்து ஒரு கோள் நாள் நாற்பேர் - 8.தகரவெதுகை:8 20/4
கீரை பாசடகே வைக்கும் கிளத்து சாகினிக்கும் என்ப - 13.ரகரவெதுகை:13 65/3
TOP
கிளத்தும் (4)
கெடவரல் மகளிர்கூட்டம் அவர் ஆடல் இவை கிளத்தும்
படலிகை கைம்மணி பேர் பதாகை பீர்க்குடனே முப்பேர் - 6.டகரவெதுகை:6 15/2,3
கீடமே அளியே கேழல் கோல்புழு என கிளத்தும்
பீடிகை ஆவணம் பூண்கொள்கலம் பீடம் முப்பேர் - 6.டகரவெதுகை:6 34/3,4
கிழத்தியே மனைவி முல்லை மருகப்பெண் என கிளத்தும்
பழுப்பு அரிதாரத்தின் பேர் முதிரிலை பருவம் ஆமே - 16.ழகரவெதுகை:16 16/3,4
கிழவனே அறிஞன் மூத்தோன் மருதத்தோன்றல் கிளத்தும்
தழை தழைக்குறலே பீலிக்குடை என சாற்றற்பாலாம் - 16.ழகரவெதுகை:16 22/2,3
TOP
கிளர் (19)
அலங்கு பல் மணி கொழிக்கும் அணி கிளர் சரவணத்தின் - 3.ஙகரவெதுகை:3 1/1
வளம் கிளர் ஒளிர் பசும்பொன் வரை உறழ் தோளும் கண்ணும் - 7.ணகரவெதுகை:7 1/1
உளம் கிளர் பன்னிரண்டோடு உரைக்கும் ஈராறு கொண்ட - 7.ணகரவெதுகை:7 1/2
தளம் கிளர் நெடிய வேலோன் தண் மலர் சரணம் போற்றி - 7.ணகரவெதுகை:7 1/3
கேணியே மடு கிடங்கு கிளர் உலகுடனே முப்பேர் - 7.ணகரவெதுகை:7 31/4
குணம் கிளர் விழாவே அச்சம் வெறியாடல் குறி பேர் பத்தாம் - 7.ணகரவெதுகை:7 39/2
மாண் கிளர் ஒளி சிறந்த மரகத கலாப மஞ்ஞை - 11.மகரவெதுகை:11 1/1
சேண் கிளர் பரி துரக்கும் தெய்வ குஞ்சரி மணாளன் - 11.மகரவெதுகை:11 1/2
பூண் கிளர் தாள் துணை போது உளத்திடை நினைந்து போற்றி - 11.மகரவெதுகை:11 1/3
காண் கிளர் கவின் மகாரவெதுகையின் கவியை சொல்வாம் - 11.மகரவெதுகை:11 1/4
கிம்புரி தந்தப்பூண் பேர் கிளர் முடி அங்கம் ஆகும் - 11.மகரவெதுகை:11 13/2
கிரி தேரை மை வலாரி கிளர் நிறம் கூற்று கண் ஆர் - 13.ரகரவெதுகை:13 92/3
வளம் கிளர் வடிவேல் தாங்கும் வள்ளல் சீர் பாதம் போற்றி - 14.லகரவெதுகை:14 1/3
பன் கிளர் விரி தோள் சூர்மா பக வயிற்றுரந்தோன் பாதம் - 16.ழகரவெதுகை:16 29/3
நிறம் கிளர் பிறையினோடே இறை நிறைவுடன் எண்பேராம் - 18.றகரவெதுகை:18 32/2
வரை கிளர் அவுண வாரி சுவறிட வடிவேல் தொட்டு - 19.னகரவெதுகை:19 1/1
திரை கிளர் ஒலியின் எற்றும் தேவர்தம் சிறையை மீட்ட - 19.னகரவெதுகை:19 1/2
நிரை கிளர் ஆறிரண்டு தோளவன் நிற தாள் போற்றி - 19.னகரவெதுகை:19 1/3
உரை கிளர் னகாரமாயவெதுகை தூக்கு ஓதலுற்றாம் - 19.னகரவெதுகை:19 1/4
TOP
கிளர்த்திய (1)
கீசகம் குரங்கு தட்டை கிளர்த்திய தலைத்திராணம் - 4.சகரவெதுகை:4 8/2
TOP
கிளர்த்தும் (1)
கிம்மையே உரிமை உப்பு கிளர்த்தும் பண்பு எனும் முப்பேரே - 11.மகரவெதுகை:11 15/4
TOP
கிளர்ந்தபாட்டு (2)
கேகயம் அசுணம் மஞ்ஞை கிளர்ந்தபாட்டு ஓர் தேயம் வில் - 2.ககரவெதுகை:2 17/3
கேகயம் அசுணம் மஞ்ஞை கிளர்ந்தபாட்டு ஓர் தேயம் வில் - 20.பிரதிபேதம்-ககரவெதுகை:20 17/3
TOP
கிளர்ந்திடும் (1)
உரம் கிளர்ந்திடும் றகாரவெதுகை யாப்பினை உரைப்பாம் - 18.றகரவெதுகை:18 1/4
TOP
கிளர்ந்து (1)
கொலை கிளர்ந்து ஒளிரும் செய்ய கூர் இலை வடிவேல் தாங்கும் - 4.சகரவெதுகை:4 1/1
TOP
கிளவி (6)
குஞ்சர கிளவி யானை குளிர் நறும் குவளைக்கும் பேர் - 5.ஞகரவெதுகை:5 3/3
நொடி பிதிர் கிளவி பிட்டு நூவல் என்று ஓதல் நாற்பேர் - 6.டகரவெதுகை:6 14/4
உரையே பொன் கிளவி நாமம் ஓர் அசை உரிஞ்சுதல் பேர் - 13.ரகரவெதுகை:13 10/1
தவர் எனும் கிளவி யோகர் தனு எனும் இருபேராமே - 15.வகரவெதுகை:15 31/4
மாங்குயில் கிளவி தீஞ்சொல் பிறை நுதல் கருங்கண் வம்பு ஆர் - 17.ளகரவெதுகை:17 1/1
பனுவலே கிளவி நூல் பேர் பகர் செய்யுள்தனக்கும் பன்னும் - 19.னகரவெதுகை:19 7/2
TOP
கிளி (5)
எச்சமே குறை சேய் ஆகம் ஏசியே கிளி இகழ்ச்சி - 4.சகரவெதுகை:4 18/2
தத்தை மூத்தாள் கிளி பேர் சதம் சிறகு இலை நூறு ஆமே - 8.தகரவெதுகை:8 26/4
கரமே கை கிரணம் நஞ்சம் கழுதை கார் கிளி இறுத்தல் - 13.ரகரவெதுகை:13 12/1
கிளைத்தலே நிறைதல் மல்கல் கிள்ளையே கிளி வாசி பேர் - 17.ளகரவெதுகை:17 17/3
வன்னி தீ பிரமசாரி வண் கிளி சமியே பன்றி - 19.னகரவெதுகை:19 18/1
TOP
கிளிகடிகோல் (1)
தாழையே தெங்கு கைதை தழல் கிளிகடிகோல் செந்தீ - 16.ழகரவெதுகை:16 17/1
TOP
கிளிஞ்சல் (1)
எருத்து என்பது உரல் கிளிஞ்சல் ஈரே பங்கியின் இரத்தல் - 13.ரகரவெதுகை:13 31/3
TOP
கிளியே (2)
சுகம் என்ப கிளியே நன்மை சுவர்க்கம் இன்பம் மைமை பேர் - 2.ககரவெதுகை:2 2/2
சுகம் என்ப கிளியே நன்மை சுவர்க்கம் இன்பம் சும்மாடே - 20.பிரதிபேதம்-ககரவெதுகை:20 2/2
TOP
கிளை (3)
கேள் கிளை கிளத்தல் ஒன்றைக்கேட்டுறல் கல்வி நாற்பேர் - 17.ளகரவெதுகை:17 22/2
உறவியே ஊற்று எறும்போடு உயிர் உலைக்களம் கிளை பேர் - 18.றகரவெதுகை:18 4/1
இனமே நன் கிளை அமைச்சு ஆம் ஏனையே ஒழிவு இடைச்சொல் - 19.னகரவெதுகை:19 27/4
TOP
கிளைத்தலே (1)
கிளைத்தலே நிறைதல் மல்கல் கிள்ளையே கிளி வாசி பேர் - 17.ளகரவெதுகை:17 17/3
TOP
கிளைத்தற்கும்பேர் (1)
கிளையே ஓர் பண் மூங்கில் பேர் கேளொடு கிளைத்தற்கும்பேர்
வளையே கைவளை சங்கு ஆழி வள்ளம் ஓர் அளவை வட்டில் - 17.ளகரவெதுகை:17 2/3,4
TOP
கிளையே (1)
கிளையே ஓர் பண் மூங்கில் பேர் கேளொடு கிளைத்தற்கும்பேர் - 17.ளகரவெதுகை:17 2/3
TOP
கிறவுஞ்சம் (1)
கிறி என்ப வழி பொய் புன்மை கிறவுஞ்சம் வரை தீ ஓர் புள் - 18.றகரவெதுகை:18 30/3
TOP
கிறி (1)
கிறி என்ப வழி பொய் புன்மை கிறவுஞ்சம் வரை தீ ஓர் புள் - 18.றகரவெதுகை:18 30/3
TOP
கின்னரம் (1)
கின்னரம் நீர்ப்புள் யாழும் கின்னரற்கும் பேர் வைக்கும் - 19.னகரவெதுகை:19 17/2
TOP
கின்னரற்கும் (1)
கின்னரம் நீர்ப்புள் யாழும் கின்னரற்கும் பேர் வைக்கும் - 19.னகரவெதுகை:19 17/2
TOP
|
|
|