<<முந்திய பக்கம்

அருமருந்தைய தேசிகர் இயற்றிய அரும்பொருள் விளக்க நிகண்டு - தொடரடைவு

கீ - முதல் சொற்கள்
கீசகம் 1
கீடமே 1
கீண்டல் 1
கீண்பர் 1
கீதம் 1
கீதமே 1
கீரமே 1
கீரி 5
கீரிக்கும் 1
கீரை 2
கீல் 1
கீலாலம் 1
கீழ் 6
கீழ்காற்று 1
கீழ்த்திசை 1
கீழ்மக்கள் 2
கீழ்மகற்கும் 1
கீழ்மை 4
கீழ்மையின்பேர் 1
கீழ்வாய்ப்புறம் 1
கீள் 1




இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
 
    கீசகம் (1)
கீசகம் குரங்கு தட்டை கிளர்த்திய தலைத்திராணம் - 4.சகரவெதுகை:4 8/2

 TOP
 
    கீடமே (1)
கீடமே அளியே கேழல் கோல்புழு என கிளத்தும் - 6.டகரவெதுகை:6 34/3

 TOP
 
    கீண்டல் (1)
பிளிறலே களிற்றினோசை கீண்டல் என்று ஓதல் பேசும் - 17.ளகரவெதுகை:17 25/3

 TOP
 
    கீண்பர் (1)
இடும்பரே நிருதர் கீண்பர் ஈட்டி ஓர் படை வளர்த்தல் - 6.டகரவெதுகை:6 47/1

 TOP
 
    கீதம் (1)
இராகமே கீதம் செம்மை இச்சையே நிறமும் ஏற்கும் - 13.ரகரவெதுகை:13 22/4

 TOP
 
    கீதமே (1)
கீதமே தவளை வண்டே கிளத்து மெல்லிசை வேய் நாற்பேர் - 8.தகரவெதுகை:8 13/4

 TOP
 
    கீரமே (1)
கீரமே தீய வெண் பால் கிள்ளை காரிப்புள் முப்பேர் - 13.ரகரவெதுகை:13 21/2

 TOP
 
    கீரி (5)
காகமே அரிட்டம் கீரி கற்பகம் அவிட்டநாள் பேர் - 2.ககரவெதுகை:2 16/4
நகுலியே கீரி ஓர் கோ நகாயுதம் குரங்கே சிங்கம் - 2.ககரவெதுகை:2 33/4
ஊமையே கீரி மூகை உம்மை முன்பின்பிறத்தல் - 11.மகரவெதுகை:11 25/3
காகமே அரிட்டம் கீரி கற்பகம் விடம் நாற்பேரே - 20.பிரதிபேதம்-ககரவெதுகை:20 16/4
நகுலியே கீரி ஓர் கோ நகாயுதம் குரங்கே சிங்கம் - 20.பிரதிபேதம்-ககரவெதுகை:20 33/4

 TOP
 
    கீரிக்கும் (1)
காத்திரி இருப்பு முள் பேர் உரகம் கீரிக்கும் காட்டும் - 8.தகரவெதுகை:8 30/2

 TOP
 
    கீரை (2)
கீரை பாசடகே வைக்கும் கிளத்து சாகினிக்கும் என்ப - 13.ரகரவெதுகை:13 65/3
சில்லியே வட்டம் கீரை தேருருள் சிள்வீடே பேர் - 14.லகரவெதுகை:14 20/2

 TOP
 
    கீல் (1)
கிலி என்ப வெருவல் பேடி கீல் சந்தே பிசின் நாணி பேர் - 14.லகரவெதுகை:14 8/4

 TOP
 
    கீலாலம் (1)
கீலாலம் உதிரம் காடி கிளத்திய நீரே முப்பேர் - 14.லகரவெதுகை:14 29/3

 TOP
 
    கீழ் (6)
குளிர் மணி வட நீழல் கீழ் குலவும் எம் அடிகள் தொல் நாள் - 1.காப்பு-பாயிரம்:1 3/1
வேகமே அகறல் கோபம் விரைவுடன் உடம்பே கீழ் ஆம் - 2.ககரவெதுகை:2 18/1
கைதையே பழனம் தாழை கயவு கீழ் பெருமை கள்ளம் - 12.யகரவெதுகை:12 16/4
கயம் என்ப குளம் நோய் ஆழம் களிறு கீழ் பெருமை ஊதும் - 12.யகரவெதுகை:12 24/1
கீழ் இடம் கயமை பள்ளம் கிழக்குடன் நாற்பேராமே - 16.ழகரவெதுகை:16 18/4
வேகமே அகறல் கோபம் விரைவுடன் உடம்பே கீழ் ஆம் - 20.பிரதிபேதம்-ககரவெதுகை:20 18/1

 TOP
 
    கீழ்காற்று (1)
கொண்டல் மேகம் கீழ்காற்று ஆம் கொண்மூ என்பது விண் மேகம் - 7.ணகரவெதுகை:7 3/3

 TOP
 
    கீழ்த்திசை (1)
குணவு கீழ்த்திசை குணக்கு ஆம் கொண்கனே துறைவன் வேட்டோன் - 7.ணகரவெதுகை:7 20/2

 TOP
 
    கீழ்மக்கள் (2)
பலம் கனி பயன் காய் பள்ளம் பல்லவர் விடர் கீழ்மக்கள்
  கலம் கலன் அலம் யாழ் தட்டம் கச்சம் ஒன்று அம்பி பாண்டம் - 14.லகரவெதுகை:14 5/2,3
சிகையே கீழ்மக்கள் பாறு சென்னியில்கருவிக்கும் பேர் - 20.பிரதிபேதம்-ககரவெதுகை:20 10/2

 TOP
 
    கீழ்மகற்கும் (1)
கையனே கொடுக்கும் பாரி கருதில் கீழ்மகற்கும் காட்டும் - 12.யகரவெதுகை:12 17/3

 TOP
 
    கீழ்மை (4)
மொய்வு இடம் ஒப்பனை பேர் முதிர் கீழ்மை சார்பு ஒன்பான்பேர் - 2.ககரவெதுகை:2 44/2
தேரிலா கீழ்மை ஓர் புள் முதுநிலம் கருமம்செய்தல் - 13.ரகரவெதுகை:13 89/2
இழுது நெய்இழுக்கலின்பேர் இழுக்கு என்ப மறத்தல் கீழ்மை
  கழுது பேய் பரண் வண்டின்பேர் கழுந்தி நித்திலம் கழை பேர் - 16.ழகரவெதுகை:16 11/1,2
மொய்வு இடம் ஒப்பனை பேர் மிளிர் கீழ்மை சார்பு ஒன்பான்பேர் - 20.பிரதிபேதம்-ககரவெதுகை:20 44/2

 TOP
 
    கீழ்மையின்பேர் (1)
புன்மையே கீழ்மையின்பேர் நிறத்தில் ஒன்று எனவும் போற்றும் - 19.னகரவெதுகை:19 21/2

 TOP
 
    கீழ்வாய்ப்புறம் (1)
அணல் மிடறுடனே கீழ்வாய்ப்புறம் என அறைதற்பாலாம் - 7.ணகரவெதுகை:7 23/1

 TOP
 
    கீள் (1)
கெழுமல் கற்கல் பொருந்தல் கிழி நிதிப்பொதி படம் கீள் - 16.ழகரவெதுகை:16 5/4

 TOP