<<முந்திய பக்கம்

அருமருந்தைய தேசிகர் இயற்றிய அரும்பொருள் விளக்க நிகண்டு - தொடரடைவு

ஞெ - முதல் சொற்கள்
ஞெகிழியோடு 1
ஞெண்டொடு 1
ஞெமிர்தலே 1
ஞெமுங்கற்கும் 1
ஞெள்ளல் 1
ஞெள்ளலே 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
 
    ஞெகிழியோடு (1)
முருடு என்ப ஞெகிழியோடு முதிர் பெரும் குறடும் ஆமே - 13.ரகரவெதுகை:13 46/4

 TOP
 
    ஞெண்டொடு (1)
அலவன் ஞெண்டொடு பூனை பேர் அலர் மதிதனக்கும் வைக்கும் - 14.லகரவெதுகை:14 3/1

 TOP
 
    ஞெமிர்தலே (1)
ஞெமிர்தலே பரப்பு இறுத்தல் வளைத்தலும் என நிகழ்த்தும் - 11.மகரவெதுகை:11 19/3

 TOP
 
    ஞெமுங்கற்கும் (1)
சுவடு என்ப கணிதத்துஒன்றும் ஞெமுங்கற்கும் சொல்லற்பாற்றே - 15.வகரவெதுகை:15 15/3

 TOP
 
    ஞெள்ளல் (1)
பள்ளே ஓர் பாட்டு சாதி பள்ளமே ஞெள்ளல் சோரம் - 17.ளகரவெதுகை:17 16/4

 TOP
 
    ஞெள்ளலே (1)
ஞெள்ளலே பள்ளம் மென்மை நீள் வீதி மிகுதி பூசல் - 17.ளகரவெதுகை:17 27/1

 TOP