<<முந்திய பக்கம்

அருமருந்தைய தேசிகர் இயற்றிய அரும்பொருள் விளக்க நிகண்டு - தொடரடைவு

த - முதல் சொற்கள்
தக்க 2
தக்கவோரிடத்து 1
தக்கன் 2
தக்கை 2
தகடு 2
தகடே 1
தகர் 4
தகர்த்தல் 2
தகரம் 3
தகரமே 2
தகரின் 2
தகருடன் 2
தகரை 2
தகவு 2
தகளி 1
தகாரவெதுகையின் 2
தகுதியே 2
தகைசெறி 1
தகைமை 3
தகைமையே 2
தகையே 2
தகைவின் 1
தங்கல் 5
தங்கு 1
தங்கை 2
தச்சர் 1
தச்சன் 1
தசும்பு 1
தசையின் 1
தசையும் 1
தஞ்சம் 1
தட்டம் 3
தட்டலே 1
தட்டார் 1
தட்டி 1
தட்டியே 1
தட்டே 1
தட்டை 2
தட்பம் 1
தட 1
தடக்கரை 1
தடக்கை 1
தடம் 3
தடமே 1
தடவலும் 1
தடவி 1
தடவு 1
தடறே 1
தடா 1
தடாகம் 2
தடாரி 1
தடி 2
தடுக்கே 1
தடுத்தல் 1
தடை 2
தடைகள் 1
தடையில 1
தடையும் 2
தடையே 1
தண் 10
தண்டப்பேர் 2
தண்டம் 2
தண்டமே 1
தண்டாமை 1
தண்டித்தல் 2
தண்டு 2
தண்டை 1
தண்ணடை 1
தண்ணம் 1
தண்ணீர் 1
தண்ணுமை 1
தண்பணை 1
தண்பழனம் 1
தணத்தலே 1
தணப்பிலா 1
தணவா 1
தணி 2
தணித்தல் 1
தணியலே 1
தத்தம் 1
தத்தை 1
ததைதலே 1
தந்த 3
தந்தப்பூண் 1
தந்தமே 1
தந்தி 4
தந்திமுகன்தனது 1
தந்திரம் 1
தந்திரி 1
தந்து 2
தப்பல் 1
தப்பலே 1
தப்பில் 1
தபதி 2
தபதியர் 1
தபனன் 1
தபுதலே 1
தம்பட்டம் 1
தம்பம் 4
தம்பமே 1
தம்மோடு 1
தமம் 1
தமரமே 1
தமரே 1
தமனியமாதி 1
தமாலம் 1
தமாலமே 1
தமி 1
தமிழ் 2
தமிழே 1
தயங்கல் 1
தயங்கு 1
தயவுடன் 1
தயிர் 1
தயிர்கடைதறி 1
தயிரின்தாழி 1
தர்க்கம் 2
தரங்க 1
தரங்கம் 2
தரணி 2
தரணியே 1
தரவே 1
தரளம் 1
தராக்கோலே 1
தராசு 1
தராதலம் 3
தராபதி 2
தராலயம் 1
தராவும் 1
தரிக்கும் 1
தரித்தலே 1
தரித்திரனே 1
தரு 7
தருகலின்பேர் 1
தருணியே 1
தருப்பணம் 3
தருப்பை 2
தருமதேவதை 2
தருமம் 4
தருமராசன் 1
தருமையே 1
தருவின்சோலை 1
தருவே 2
தரை 2
தலங்கள் 1
தலமே 1
தலை 6
தலைக்கடை 1
தலைத்திராணம் 1
தலைநாட்கும் 1
தலைமை 5
தலைமைக்கும் 1
தலையாணி 1
தலையீற்றாவும் 1
தலைவன் 1
தலைவனே 1
தலைவி 1
தலைவிக்கும் 1
தவ்வை 2
தவங்கள் 2
தவத்தோர் 1
தவப்பெண் 1
தவப்பேர் 1
தவம் 2
தவமே 2
தவர் 1
தவவு 1
தவழ்சாதிகன்று 1
தவளம் 1
தவளை 2
தவறலே 1
தவறிலா 1
தவிசு 1
தவிசே 2
தவிடு 1
தவிடே 1
தவிராத 1
தழல் 5
தழலும் 1
தழவுதான் 1
தழும்பின் 1
தழும்பினோடு 1
தழும்பு 3
தழும்பே 1
தழும்போடு 1
தழை 3
தழைக்குதல் 1
தழைக்குறலே 1
தழைத்த 2
தழைத்தல் 1
தழைத்தலின் 1
தள்ளல் 1
தளநாதன் 1
தளம் 1
தளமே 1
தளர் 1
தளர்வு 2
தளிமமே 1
தளிர் 6
தளிர்த்தலே 2
தளிர்பெற 1
தளிரே 3
தளை 1
தளையே 1
தற்கோலம் 1
தறி 1
தறித்திடல் 2
தறித்திடும் 1
தறுகண் 2
தன் 2
தன்மை 3
தன்னம் 1
தனஞ்செயன் 1
தனமே 1
தனி 2
தனிப்பாட்டினோடே 1
தனிமுதல் 1
தனிமை 5
தனு 3
தனையன் 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
 
    தக்க (2)
தகுதியே பொறை ஒழுக்கம் தக்க நல் அறிவும் போற்றும் - 2.ககரவெதுகை:2 33/3
தடா என்ப மிடாவின் பேரும் தக்க நல் பெருமைக்கும் பேர் - 6.டகரவெதுகை:6 19/1

 TOP
 
    தக்கவோரிடத்து (1)
சவாது பூசும் பூச்சின்பேர் தக்கவோரிடத்து ஓலை பேர் - 15.வகரவெதுகை:15 16/3

 TOP
 
    தக்கன் (2)
தக்கன் எண் பாம்பில் ஒன்று மால்மகன் தனையன் சாற்றும் - 2.ககரவெதுகை:2 14/4
தக்கன் எண் பாம்பில் ஒன்றும் சரோருகன் மகவும் ஆமே - 20.பிரதிபேதம்-ககரவெதுகை:20 14/4

 TOP
 
    தக்கை (2)
தகடு இலை ஐம்மைக்கும் பேர் தக்கை ஓர் பறையே தெப்பம் - 2.ககரவெதுகை:2 12/2
தகடு இலை ஐமைக்கும் பேர் தக்கை ஓர் பறையே தெப்பம் - 20.பிரதிபேதம்-ககரவெதுகை:20 12/2

 TOP
 
    தகடு (2)
தகடு இலை ஐம்மைக்கும் பேர் தக்கை ஓர் பறையே தெப்பம் - 2.ககரவெதுகை:2 12/2
தகடு இலை ஐமைக்கும் பேர் தக்கை ஓர் பறையே தெப்பம் - 20.பிரதிபேதம்-ககரவெதுகை:20 12/2

 TOP
 
    தகடே (1)
அடரே மல்கலின்பேர் ஐயம் மலங்குறும் தகடே முப்பேர் - 6.டகரவெதுகை:6 7/4

 TOP
 
    தகர் (4)
தகர் என்ப அகிலம் ஆடு தகர்த்தல் என்று ஓதல் முப்பேர் - 2.ககரவெதுகை:2 34/3
சம்பளம் தகர் கிடாய் பேர் சேவகத்தில் லாபம் சாற்றும் - 11.மகரவெதுகை:11 9/4
விறல் கூர்மை திகிரி ஈர்வாள் விசி தகர் புகரே எற்றும் - 13.ரகரவெதுகை:13 93/1
தகர் என்ப அகிலம் ஆடு தகர்த்தல் என்று ஓதல் முப்பேர் - 20.பிரதிபேதம்-ககரவெதுகை:20 35/3

 TOP
 
    தகர்த்தல் (2)
தகர் என்ப அகிலம் ஆடு தகர்த்தல் என்று ஓதல் முப்பேர் - 2.ககரவெதுகை:2 34/3
தகர் என்ப அகிலம் ஆடு தகர்த்தல் என்று ஓதல் முப்பேர் - 20.பிரதிபேதம்-ககரவெதுகை:20 35/3

 TOP
 
    தகரம் (3)
தகரமே மயிர்ச்சாந்து ஈயம் தகரம் தண் மணம் புன்கின் பேர் - 2.ககரவெதுகை:2 9/3
இடி தருப்பணம் சுணம் நெல்மா தகரம் இடிச்சொல் - 6.டகரவெதுகை:6 17/4
தகரமே மயிர்ச்சாந்து ஈயம் தகரம் தண் மணம் புங்கின் பேர் - 20.பிரதிபேதம்-ககரவெதுகை:20 9/3

 TOP
 
    தகரமே (2)
தகரமே மயிர்ச்சாந்து ஈயம் தகரம் தண் மணம் புன்கின் பேர் - 2.ககரவெதுகை:2 9/3
தகரமே மயிர்ச்சாந்து ஈயம் தகரம் தண் மணம் புங்கின் பேர் - 20.பிரதிபேதம்-ககரவெதுகை:20 9/3

 TOP
 
    தகரின் (2)
சாகளம் தகரின் நாமம் சமர்செய்பூமிக்கும் ஆமே - 2.ககரவெதுகை:2 28/4
சாகளம் தகரின் நாமம் சமர்செய்பூமிக்கும் பேரே - 20.பிரதிபேதம்-ககரவெதுகை:20 28/4

 TOP
 
    தகருடன் (2)
சகமே மாநிலமே பாதி தகருடன் சட்டை நாற்பேர் - 2.ககரவெதுகை:2 4/2
சகமே மானிலமே பாதி தகருடன் சட்டை நாற்பேர் - 20.பிரதிபேதம்-ககரவெதுகை:20 4/2

 TOP
 
    தகரை (2)
கோகனகம் சரோரம் குளிர்கையாம் தகரை வெய்ய - 2.ககரவெதுகை:2 45/1
கோகனகம் சரோரம் குளிர்கை ஆம் தகரை வெய்ய - 20.பிரதிபேதம்-ககரவெதுகை:20 45/1

 TOP
 
    தகவு (2)
தகவு அறிவுடன் ஒழுக்கம் தெளிவும் சற்குணமும் சாற்றும் - 2.ககரவெதுகை:2 1/2
தகவு அறிவே ஒழுக்கம் தெளிவு சற்குணமே சாற்றும் - 20.பிரதிபேதம்-ககரவெதுகை:20 1/3

 TOP
 
    தகளி (1)
காண்ட நல் தகளி வாகை கழை இடுதிரை ஒன்பான்பேர் - 7.ணகரவெதுகை:7 41/2

 TOP
 
    தகாரவெதுகையின் (2)
ஓங்கிய எழில் தகாரவெதுகையின் தொடை ஓதுற்றாம் - 8.தகரவெதுகை:8 1/4
மணி திகழ் வலி தகாரவெதுகையின் வழுத்தும் செய்யுள் - 8.தகரவெதுகை:8 53/1

 TOP
 
    தகுதியே (2)
தகுதியே பொறை ஒழுக்கம் தக்க நல் அறிவும் போற்றும் - 2.ககரவெதுகை:2 33/3
தகுதியே பொறை ஒழுக்கம் சாற்று அறிவு என்றும் போற்றும் - 20.பிரதிபேதம்-ககரவெதுகை:20 33/3

 TOP
 
    தகைசெறி (1)
தகைசெறி டகரம் ஆய எழுத்து எதுகையினில் சார - 6.டகரவெதுகை:6 65/1

 TOP
 
    தகைமை (3)
பாரிய மடை கபாடம் பரவை நல் தகைமை வெள்ளம் - 13.ரகரவெதுகை:13 86/2
கெழு உரை தகைமை ஆட்சி கேழ் நிறம் ஒளி ஒப்பு ஆகும் - 16.ழகரவெதுகை:16 8/2
இறும்பூதே அதிசயம் தூறு எழில் மலை தகைமை காடு ஆம் - 18.றகரவெதுகை:18 7/1

 TOP
 
    தகைமையே (2)
தகைமையே குணமே ஆட்சி சான்றாண்மை எனவே முப்பேர் - 2.ககரவெதுகை:2 13/1
தகைமையே குணமே ஆட்சி சான்றாண்மை எனவே முப்பேர் - 20.பிரதிபேதம்-ககரவெதுகை:20 13/1

 TOP
 
    தகையே (2)
தகையே ஏர் கவசம் பண்பே தளர்வு அன்பே பெருமை நீளம் - 2.ககரவெதுகை:2 10/1
தகையே ஏர் கவசம் பண்பே தளர்வு அன்பே பெருமை நீளம் - 20.பிரதிபேதம்-ககரவெதுகை:20 10/1

 TOP
 
    தகைவின் (1)
அருள் என்ப தகைவின் நாமம் அரும்பொருள்தனக்கும் சொல்லும் - 13.ரகரவெதுகை:13 46/2

 TOP
 
    தங்கல் (5)
அசைதலே தங்கல் நோதல் அசனம் பட்டினி பல் உண்டல் - 4.சகரவெதுகை:4 24/4
அல்கல் நாள் சுருங்கல் தங்கல் அல் மதிள் ஆவி ஐம்பேர் - 14.லகரவெதுகை:14 27/1
தாழ்தலே வணங்கல் ஆசை குறைதல் தங்கல் பேர் நான்காம் - 16.ழகரவெதுகை:16 9/2
இறுத்தல் பேச்சொடித்தல் சோம்போடு இறை இறுத்திடலே தங்கல் - 18.றகரவெதுகை:18 26/4
பிறை வேணி சிறகு தங்கல் பெரியோர் கை வரையே சென்னி - 18.றகரவெதுகை:18 34/2

 TOP
 
    தங்கு (1)
தங்கு தொல்வினையே என்ன சாற்றும் ஐம்பேரும் சொல்லும் - 3.ஙகரவெதுகை:3 15/2

 TOP
 
    தங்கை (2)
கை கரம் படையுறுப்பு கருத்துடன் ஒழுக்கம் தங்கை
  மொய்வு இடம் ஒப்பனை பேர் முதிர் கீழ்மை சார்பு ஒன்பான்பேர் - 2.ககரவெதுகை:2 44/1,2
கை கரம் படையுறுப்பு கருத்துடன் ஒழுக்கம் தங்கை
  மொய்வு இடம் ஒப்பனை பேர் மிளிர் கீழ்மை சார்பு ஒன்பான்பேர் - 20.பிரதிபேதம்-ககரவெதுகை:20 44/1,2

 TOP
 
    தச்சர் (1)
யாணரே புதுமை தச்சர் அழகுடன் வளம் நன்மை பேர் - 7.ணகரவெதுகை:7 18/4

 TOP
 
    தச்சன் (1)
தப்பலே குற்றம் தப்பல் தபதி தச்சன் இடப்பேர் - 10.பகரவெதுகை:10 13/3

 TOP
 
    தசும்பு (1)
தசும்பு செம்பொன் குடப்பேர் தாசு சேகண்டை வல் ஆம் - 4.சகரவெதுகை:4 14/3

 TOP
 
    தசையின் (1)
ஊழ்த்தலே தசையின் நாமம் உறு பதன் அழிவே தீர்த்தல் - 16.ழகரவெதுகை:16 26/1

 TOP
 
    தசையும் (1)
தடி வயல் உலக்கை வில்லு தண்டு மீன் தசையும் உடும்பு ஆம் - 6.டகரவெதுகை:6 16/2

 TOP
 
    தஞ்சம் (1)
தஞ்சம் மால் எளிமை தாழ்வு தரு பற்றுக்கோடே ஐம்பேர் - 5.ஞகரவெதுகை:5 5/1

 TOP
 
    தட்டம் (3)
தட்டலே தடையே கிட்டல் தட்டம் நச்சுப்பல் தாலம் - 6.டகரவெதுகை:6 22/3
சட்டகம் தட்டம் பாயல் சாடு விற்பன்னர் பாண்டில் - 6.டகரவெதுகை:6 29/4
கலம் கலன் அலம் யாழ் தட்டம் கச்சம் ஒன்று அம்பி பாண்டம் - 14.லகரவெதுகை:14 5/3

 TOP
 
    தட்டலே (1)
தட்டலே தடையே கிட்டல் தட்டம் நச்சுப்பல் தாலம் - 6.டகரவெதுகை:6 22/3

 TOP
 
    தட்டார் (1)
கன்னமே செவி கதுப்பு கன்னக்கோல் பொன்செய் தட்டார்
  சின்னமே ஊதும் சின்னம் சிறுமை சில் வானம் முற்றில் - 19.னகரவெதுகை:19 12/2,3

 TOP
 
    தட்டி (1)
வளமே பல்பண்டம் செவ்வி வளப்பாடே புதுமை தட்டி
  விளமே ஓர் அசைச்சொல் வெள்ளில் வேளாண்மை மெய்ம்மை ஈகை - 17.ளகரவெதுகை:17 4/2,3

 TOP
 
    தட்டியே (1)
தட்டியே பரிசை காவல் சாற்றுறும் பலகை முப்பேர் - 6.டகரவெதுகை:6 20/4

 TOP
 
    தட்டே (1)
தட்டே தேர் நடு பேர் முட்டு சாற்றிய பரிசை முற்றில் - 6.டகரவெதுகை:6 56/1

 TOP
 
    தட்டை (2)
கீசகம் குரங்கு தட்டை கிளர்த்திய தலைத்திராணம் - 4.சகரவெதுகை:4 8/2
தட்டை வேய் தினைத்தாள் கிள்ளைதனைக்கடிகோல் தீ முண்டம் - 6.டகரவெதுகை:6 38/3

 TOP
 
    தட்பம் (1)
தருமம் மாநில வழக்கம் தட்பம் நல்லறங்கள் ஈதல் - 13.ரகரவெதுகை:13 78/1

 TOP
 
    தட (1)
பாங்கு உயர் குலிசி துன்பம் துடைத்த பன்னிரு தட கை - 8.தகரவெதுகை:8 1/2

 TOP
 
    தடக்கரை (1)
தடமே செல்வழி தடாகம் தடக்கரை பெருமை யானை - 6.டகரவெதுகை:6 58/3

 TOP
 
    தடக்கை (1)
கதிர் விரி தடக்கை வேலான் கந்தவேள் மணி பொன் தண்டை - 3.ஙகரவெதுகை:3 18/3

 TOP
 
    தடம் (3)
பூம் கமுகு உறழ் கிரீவ புலோம் மிசை தடம் தோள் தோயும் - 8.தகரவெதுகை:8 1/1
சாதனம் படைப்பொது பேர் தடம் தோய் பீடிகை தொண்டு ஓலை - 8.தகரவெதுகை:8 19/2
பளிதமார் தடம் தோள் செவ்வேள் பங்கய பாதம் போற்றும் - 9.நகரவெதுகை:9 18/3

 TOP
 
    தடமே (1)
தடமே செல்வழி தடாகம் தடக்கரை பெருமை யானை - 6.டகரவெதுகை:6 58/3

 TOP
 
    தடவலும் (1)
உளர்தலே சிதறல் ஆகும் தடவலும் உரைக்கற்பாற்றே - 17.ளகரவெதுகை:17 6/2

 TOP
 
    தடவி (1)
சுரம் என்ப தடவி மார்க்கம் சொற்ற நோய் இசை நாற்பேரே - 13.ரகரவெதுகை:13 13/4

 TOP
 
    தடவு (1)
தடவு என்ப பெருமை ஓமகுண்டமே வளைவும் சாற்றும் - 6.டகரவெதுகை:6 48/1

 TOP
 
    தடறே (1)
தடறே தொண்டானாரை பேர் படையுறை பதகன் சாற்றும் - 6.டகரவெதுகை:6 18/2

 TOP
 
    தடா (1)
தடா என்ப மிடாவின் பேரும் தக்க நல் பெருமைக்கும் பேர் - 6.டகரவெதுகை:6 19/1

 TOP
 
    தடாகம் (2)
தடமே செல்வழி தடாகம் தடக்கரை பெருமை யானை - 6.டகரவெதுகை:6 58/3
அயம் என்ப தடாகம் நீரே ஆடு வெம் பரி இரும்பு - 12.யகரவெதுகை:12 23/1

 TOP
 
    தடாரி (1)
சடரமே வயிறு ஓந்தி பேர் தடாரி பல் பறை முழா ஆம் - 6.டகரவெதுகை:6 46/1

 TOP
 
    தடி (2)
தடி வயல் உலக்கை வில்லு தண்டு மீன் தசையும் உடும்பு ஆம் - 6.டகரவெதுகை:6 16/2
தண்டு என்ப குழாயே வீணை தடி படை மிதுனராசி - 7.ணகரவெதுகை:7 28/1

 TOP
 
    தடுக்கே (1)
தவிசு அணை தடுக்கே மெத்தை இலகடம் நாற்பேர் சாற்றும் - 15.வகரவெதுகை:15 7/4

 TOP
 
    தடுத்தல் (1)
தடை குடம் கவசம் பாரி தடுத்தல் பூண் கடை புணர்ப்பு ஆம் - 6.டகரவெதுகை:6 8/1

 TOP
 
    தடை (2)
தடை குடம் கவசம் பாரி தடுத்தல் பூண் கடை புணர்ப்பு ஆம் - 6.டகரவெதுகை:6 8/1
வாரணம் சங்கு கோழி மலி கடல் தடை மால் யானை - 13.ரகரவெதுகை:13 85/1

 TOP
 
    தடைகள் (1)
கட்டலே இறுக்கல் ஆர்த்தல் களைதலே தடைகள் அ பேர் - 6.டகரவெதுகை:6 22/1

 TOP
 
    தடையில (1)
தடையில மும்முதற்கும் தனிமுதல் ஆகி என்று - 16.ழகரவெதுகை:16 1/1

 TOP
 
    தடையும் (2)
சிக்கலே இளைத்தலின் பேர் கிடைத்தலும் தடையும் செப்பும் - 2.ககரவெதுகை:2 15/2
சிக்கலே இளைத்தலின் பேர் கிடைத்தலும் தடையும் செப்பும் - 20.பிரதிபேதம்-ககரவெதுகை:20 15/2

 TOP
 
    தடையே (1)
தட்டலே தடையே கிட்டல் தட்டம் நச்சுப்பல் தாலம் - 6.டகரவெதுகை:6 22/3

 TOP
 
    தண் (10)
தகரமே மயிர்ச்சாந்து ஈயம் தகரம் தண் மணம் புன்கின் பேர் - 2.ககரவெதுகை:2 9/3
சாகரம் துயில்தணத்தல் தண் கடல் எனவும் சாற்றும் - 2.ககரவெதுகை:2 20/3
தளம் கிளர் நெடிய வேலோன் தண் மலர் சரணம் போற்றி - 7.ணகரவெதுகை:7 1/3
தண் நீர்மை குணம் தெருட்சி தணத்தலே பிரிதல் பையுள் - 7.ணகரவெதுகை:7 21/4
முத்தமே உவகை ஓட்டம் முத்தம் தண் மருதவேலி - 8.தகரவெதுகை:8 32/1
இமாசலம் பனிநீர் மேரு இமமே தண் பனி பொன்னின் பேர் - 11.மகரவெதுகை:11 27/3
சாரல் தண் மருதயாழின்திறத்து ஓசை சயிலப்பக்கம் - 13.ரகரவெதுகை:13 73/1
கா என்பது உலை தண் சோலை கலை மின் தோள்சுமை பசு பேர் - 15.வகரவெதுகை:15 33/3
தகரமே மயிர்ச்சாந்து ஈயம் தகரம் தண் மணம் புங்கின் பேர் - 20.பிரதிபேதம்-ககரவெதுகை:20 9/3
சாகரம் துயில்தணத்தல் தண் கடல் எனவும் சாற்றும் - 20.பிரதிபேதம்-ககரவெதுகை:20 20/3

 TOP
 
    தண்டப்பேர் (2)
கதையே தண்டப்பேர் வார்த்தை காரணம் இ முப்பேரே - 8.தகரவெதுகை:8 21/4
இறப்பே சா மிகுதி போக்கு ஆம் எறுழ் வலியுடன் தண்டப்பேர்
  பிறப்பே பேர்தல் வெற்றி பேர் பிறந்திடல் செறிவே நாற்பேர் - 18.றகரவெதுகை:18 26/2,3

 TOP
 
    தண்டம் (2)
தந்து என்ப சாத்திரம் நூல் தந்திரம் பனுவல் தண்டம்
  மைந்து என்ப வலி மயக்கம் மைந்தனே மதலை பூமான் - 9.நகரவெதுகை:9 7/3,4
உளவு என்பது யாழின் தண்டம் உளுவுகோல் உளவும் ஆமே - 17.ளகரவெதுகை:17 5/4

 TOP
 
    தண்டமே (1)
தண்டமே குடைக்கால் ஊர்தி தண்டித்தல் கதை பண்டாரம் - 7.ணகரவெதுகை:7 42/3

 TOP
 
    தண்டாமை (1)
புலம்பல் துன்பு ஒலி தண்டாமை புயல் துளி தனிமை அச்சம் - 14.லகரவெதுகை:14 6/2

 TOP
 
    தண்டித்தல் (2)
தண்டமே குடைக்கால் ஊர்தி தண்டித்தல் கதை பண்டாரம் - 7.ணகரவெதுகை:7 42/3
சீலமே குணம் தண்டித்தல் திகழ் சரித்திரம் உணர்ச்சி - 14.லகரவெதுகை:14 2/3

 TOP
 
    தண்டு (2)
தடி வயல் உலக்கை வில்லு தண்டு மீன் தசையும் உடும்பு ஆம் - 6.டகரவெதுகை:6 16/2
தண்டு என்ப குழாயே வீணை தடி படை மிதுனராசி - 7.ணகரவெதுகை:7 28/1

 TOP
 
    தண்டை (1)
கதிர் விரி தடக்கை வேலான் கந்தவேள் மணி பொன் தண்டை
  அதிர் கழல் வணங்கும் செந்தில் அருமருந்தையன்தானே - 3.ஙகரவெதுகை:3 18/3,4

 TOP
 
    தண்ணடை (1)
தண்ணடை மருதத்தூர் கான் தழைத்த நாடு உடுக்கை பன்னம் - 7.ணகரவெதுகை:7 37/3

 TOP
 
    தண்ணம் (1)
தண்ணம் ஓர்கண்பறை பேர் தறித்திடும் மழுவும் வைக்கும் - 7.ணகரவெதுகை:7 14/2

 TOP
 
    தண்ணீர் (1)
அம்பு என்ப தளிரே தண்ணீர் ஆசுகம் இ முப்பேரே - 11.மகரவெதுகை:11 6/1

 TOP
 
    தண்ணுமை (1)
தண்ணுமை பறைப்பொது பேர் நிசாளம் சாற்றிடும் உடுக்கை - 7.ணகரவெதுகை:7 13/2

 TOP
 
    தண்பணை (1)
தளையே ஆண்மயிர் விலங்கு தண்பணை சிலம்பே நாற்பேர் - 17.ளகரவெதுகை:17 2/2

 TOP
 
    தண்பழனம் (1)
செவ்வு தண்பழனம் செவ்வை தெவ்வு கொள் சமர் பகை பேர் - 15.வகரவெதுகை:15 21/4

 TOP
 
    தணத்தலே (1)
தண் நீர்மை குணம் தெருட்சி தணத்தலே பிரிதல் பையுள் - 7.ணகரவெதுகை:7 21/4

 TOP
 
    தணப்பிலா (1)
சார்பு இடம் ஒற்று பற்று ஆம் தணப்பிலா புணர்ப்பே நாற்பேர் - 13.ரகரவெதுகை:13 49/2

 TOP
 
    தணவா (1)
கிங்கரம் தணவா அன்பும் கிளத்து தூதுக்கும் பேரே - 3.ஙகரவெதுகை:3 6/4

 TOP
 
    தணி (2)
தணி நவமணியே கண்டை சாற்று மாமணியே எண்பேர் - 7.ணகரவெதுகை:7 32/2
தணி திகழ் மயூரம் ஊரும் சண்முகன் தாளை போற்றி - 12.யகரவெதுகை:12 1/3

 TOP
 
    தணித்தல் (1)
சண்டனே அலி கால் வெய்யோன் தணித்தல் சேமித்தல் தீர்த்தல் - 7.ணகரவெதுகை:7 4/1

 TOP
 
    தணியலே (1)
தணியலே கள்ளின் நாமம் சாற்றுறும் கமையும் ஆமே - 7.ணகரவெதுகை:7 23/4

 TOP
 
    தத்தம் (1)
தந்தமே நகை வெண்கோடு தத்தம் என்று ஓதற்கும் பேர் - 9.நகரவெதுகை:9 13/3

 TOP
 
    தத்தை (1)
தத்தை மூத்தாள் கிளி பேர் சதம் சிறகு இலை நூறு ஆமே - 8.தகரவெதுகை:8 26/4

 TOP
 
    ததைதலே (1)
தைத்தல் ஒப்பனையே துன்னல் ததைதலே மிடைதல் விள்ளல் - 8.தகரவெதுகை:8 31/2

 TOP
 
    தந்த (3)
செகம் முழுது இறைஞ்சும் தொல்லை சிகர வெற்பரசன் தந்த
  மகவு உமை பயந்த செவ்வேள் வள்ளிநாயகிதன் கேள்வன் - 13.ரகரவெதுகை:13 1/1,2
குரங்கி மென் குழவி பூத்த கொழும் சடை வள்ளல் தந்த
  பரம்பரன் திணி தோள் கந்தன் பனி மலர் கடவுள் நான்கு - 18.றகரவெதுகை:18 1/1,2
விற்கோடி இராமன் தந்த மிளிர் தீர்த்தம் ஓர் கணிப்பு ஆம் - 18.றகரவெதுகை:18 31/2

 TOP
 
    தந்தப்பூண் (1)
கிம்புரி தந்தப்பூண் பேர் கிளர் முடி அங்கம் ஆகும் - 11.மகரவெதுகை:11 13/2

 TOP
 
    தந்தமே (1)
தந்தமே நகை வெண்கோடு தத்தம் என்று ஓதற்கும் பேர் - 9.நகரவெதுகை:9 13/3

 TOP
 
    தந்தி (4)
பகடு என்ப கடா சே தந்தி பஃறியே பெருமை ஐம்பேர் - 2.ககரவெதுகை:2 5/1
தந்திரி சேனைகாப்போன் சாற்றும் யாழ் யாழின் தந்தி - 9.நகரவெதுகை:9 5/4
காரகம் நரகு ஓர் நூல் சொல் கரேணுவே பிடி தந்தி பேர் - 13.ரகரவெதுகை:13 55/3
பகடு என்ப கடா சே தந்தி பஃறியே பெருமை ஐம்பேர் - 20.பிரதிபேதம்-ககரவெதுகை:20 5/3

 TOP
 
    தந்திமுகன்தனது (1)
திகம்பரன் அணங்கோர்பாக தெய்வநாயகன்சேய் தந்திமுகன்தனது
  அடியை ஏத்தி மூது அரும்பொருள்விளக்கநிகண்டு - 1.காப்பு-பாயிரம்:1 1/2,3

 TOP
 
    தந்திரம் (1)
தந்து என்ப சாத்திரம் நூல் தந்திரம் பனுவல் தண்டம் - 9.நகரவெதுகை:9 7/3

 TOP
 
    தந்திரி (1)
தந்திரி சேனைகாப்போன் சாற்றும் யாழ் யாழின் தந்தி - 9.நகரவெதுகை:9 5/4

 TOP
 
    தந்து (2)
தந்து என்ப சாத்திரம் நூல் தந்திரம் பனுவல் தண்டம் - 9.நகரவெதுகை:9 7/3
நூல் கொடி எல்லை வள்ளி நுணங்கு சாத்திரம் தந்து எண்ணம் - 14.லகரவெதுகை:14 47/3

 TOP
 
    தப்பல் (1)
தப்பலே குற்றம் தப்பல் தபதி தச்சன் இடப்பேர் - 10.பகரவெதுகை:10 13/3

 TOP
 
    தப்பலே (1)
தப்பலே குற்றம் தப்பல் தபதி தச்சன் இடப்பேர் - 10.பகரவெதுகை:10 13/3

 TOP
 
    தப்பில் (1)
தப்பில் சொற்பிணையே முற்றம் சாற்றிய தூய்மை வன்னம் - 10.பகரவெதுகை:10 17/3

 TOP
 
    தபதி (2)
தப்பலே குற்றம் தப்பல் தபதி தச்சன் இடப்பேர் - 10.பகரவெதுகை:10 13/3
யவனர் தோல்கருவியாளர் தபதி சோனகர் என்றாமே - 15.வகரவெதுகை:15 3/4

 TOP
 
    தபதியர் (1)
ஓவர் வந்தித்துநிற்போர் தபதியர் இவை ஓதும்பேர் - 15.வகரவெதுகை:15 24/4

 TOP
 
    தபனன் (1)
தபனன் தீ ஆதவன் பேர் சபதி சீக்கிரமே வெம் போர் - 10.பகரவெதுகை:10 3/2

 TOP
 
    தபுதலே (1)
தபுதலே கேடும் சாவும் சபலையே சலிவு மின்னல் - 10.பகரவெதுகை:10 2/2

 TOP
 
    தம்பட்டம் (1)
காவலே சிறை நீர் தாருக் கதைத்த தம்பட்டம் நாற்பேர் - 15.வகரவெதுகை:15 14/3

 TOP
 
    தம்பம் (4)
தூணம் ஆற்பதமே தம்பம் சொற்றன பகையும் ஆமே - 7.ணகரவெதுகை:7 36/4
தமம் திமிரம் இராகு தம்பம் என்று உரை பேர் சாற்றும் - 11.மகரவெதுகை:11 2/3
காம்பிரம் முருக்கு வீரம் கம்பமே நடுக்கம் தம்பம் - 11.மகரவெதுகை:11 23/4
எழு என்ப பரிகம் தம்பம் எழுச்சி ஏர் நோய் உயர்த்தல் - 16.ழகரவெதுகை:16 6/3

 TOP
 
    தம்பமே (1)
தம்பமே கவசம் தூண் ஆம் தாம்பே தாமணி நாண் ஆகும் - 11.மகரவெதுகை:11 7/3

 TOP
 
    தம்மோடு (1)
குறும்பு பாலைநிலப்பேர் குறுநிலமன்னர் தம்மோடு
  இறும்பு போர்புரிதல் ஊர் என்று இயம்பிய நாமம் ஐந்தாம் - 18.றகரவெதுகை:18 38/1,2

 TOP
 
    தமம் (1)
தமம் திமிரம் இராகு தம்பம் என்று உரை பேர் சாற்றும் - 11.மகரவெதுகை:11 2/3

 TOP
 
    தமரமே (1)
தமரமே அரக்கு ஓசை பேர் சமழ்ப்பு நாண் வருத்தம் தாழ்தல் - 11.மகரவெதுகை:11 21/3

 TOP
 
    தமரே (1)
தாயமே உரிமை ஆடும் கவற்றுருள் தமரே முப்பேர் - 12.யகரவெதுகை:12 14/2

 TOP
 
    தமனியமாதி (1)
தாது மண் முதலாம் ஐந்தும் தமனியமாதி ஏழும் - 8.தகரவெதுகை:8 52/1

 TOP
 
    தமாலம் (1)
பாச்சலே எழுச்சி பாய்தல் பசும்பிடி இலை தமாலம்
  காச்சலே காய்தலின் பேர் கோபமும் கழறற்பாற்றே - 4.சகரவெதுகை:4 21/2,3

 TOP
 
    தமாலமே (1)
தமாலமே பசும்பிடி பேர் தழைத்த பச்சிலை இரண்டாம் - 11.மகரவெதுகை:11 27/2

 TOP
 
    தமி (1)
தனி தமி ஒப்பின்மை பேர் சார் கோவில் தூறல் நாற்பேர் - 19.னகரவெதுகை:19 3/2

 TOP
 
    தமிழ் (2)
சாம்பலே பழம் பூ கூம்பல் தமிழ் தமிழ் இனிமை நீர்மை - 11.மகரவெதுகை:11 29/4
சாம்பலே பழம் பூ கூம்பல் தமிழ் தமிழ் இனிமை நீர்மை - 11.மகரவெதுகை:11 29/4

 TOP
 
    தமிழே (1)
இயல் நடை அகலம் சாயல் இசைத்திடும் தமிழே நாற்பேர் - 12.யகரவெதுகை:12 22/3

 TOP
 
    தயங்கல் (1)
தாமமே எழில் பூமாலை தயங்கல் ஊர் கடுக்கை யானை - 11.மகரவெதுகை:11 33/1

 TOP
 
    தயங்கு (1)
சந்திரம் மயிலின்தோகை தயங்கு பொன் வட்டம் முப்பேர் - 9.நகரவெதுகை:9 5/2

 TOP
 
    தயவுடன் (1)
தவவு என்ப மிகுதி குன்றல் தயவுடன் தவமே நாற்பேர் - 15.வகரவெதுகை:15 4/3

 TOP
 
    தயிர் (1)
அளையே வெண் தயிர் வன்மீகம் அகல் மலைமுழை வளை பேர் - 17.ளகரவெதுகை:17 2/1

 TOP
 
    தயிர்கடைதறி (1)
வெளில் அணில் வேழத்தம்பம் வெண் தயிர்கடைதறி பேர் - 17.ளகரவெதுகை:17 9/2

 TOP
 
    தயிரின்தாழி (1)
மந்தனம் தயிரின்தாழி மதயானை முகபடாப்பேர் - 9.நகரவெதுகை:9 2/4

 TOP
 
    தர்க்கம் (2)
போகிலா தர்க்கம் சங்கை பொருபடை வேங்கை ஏழ்பேர் - 2.ககரவெதுகை:2 47/4
போகிலா தர்க்கம் சங்கை பொருபடை வேங்கை ஏழ்பேர் - 20.பிரதிபேதம்-ககரவெதுகை:20 47/4

 TOP
 
    தரங்க (1)
மணி திகழ் தரங்க வாரி சுவறிட வயங்கு செம்பொன் - 12.யகரவெதுகை:12 1/1

 TOP
 
    தரங்கம் (2)
தெரிவை ஓர் பருவம் பெண் பேர் திரை திரை தரங்கம் பூமி - 13.ரகரவெதுகை:13 40/4
தரங்கம் நீர்த்திரை திரை பேர் சராவமே அகல் சலாகை - 13.ரகரவெதுகை:13 61/2

 TOP
 
    தரணி (2)
சக்கரம் பெருமை ஓர் புள் தரணி தேருருளே ஆழி - 2.ககரவெதுகை:2 36/1
சக்கரம் பெருமை ஓர் புள் தரணி தேருருளே ஆழி - 20.பிரதிபேதம்-ககரவெதுகை:20 37/1

 TOP
 
    தரணியே (1)
தரணியே இரவி பூமி சயிலம் என்று அறையலாமே - 13.ரகரவெதுகை:13 62/4

 TOP
 
    தரவே (1)
தரவே ஓர் பாவுறுப்பு தலைவன் உத்தரவே முப்பேர் - 13.ரகரவெதுகை:13 15/4

 TOP
 
    தரளம் (1)
தரளம் நித்திலம் உருட்சி சஞ்சலம் முப்பேர் ஆமே - 13.ரகரவெதுகை:13 51/4

 TOP
 
    தராக்கோலே (1)
தொலை தராக்கோலே ஏற்றம் தோற்றமும் துலையும் ஏற்கும் - 14.லகரவெதுகை:14 35/3

 TOP
 
    தராசு (1)
தரு என்ப மரம் கரும்பு தராசு கோல் பரணிநாள் ஆம் - 13.ரகரவெதுகை:13 25/3

 TOP
 
    தராதலம் (3)
சகளியே கருமுகை பேர் தராதலம் இருபேர் காட்டும் - 2.ககரவெதுகை:2 11/3
தாலமே கூந்தல்பூகம் தராதலம் பனையே நாவே - 14.லகரவெதுகை:14 38/1
தாவும் எண் திசையே செவ்வை தராதலம் இடம் எண்பேரே - 15.வகரவெதுகை:15 33/2

 TOP
 
    தராபதி (2)
சக்கிரியே குலாலன் தராபதி தறுகண் பாந்தள் - 2.ககரவெதுகை:2 41/1
தலைவனே கொழுநன் ஈசன் தராபதி முருகவேள் ஆம் - 14.லகரவெதுகை:14 11/4

 TOP
 
    தராலயம் (1)
தராலயம் கயிலை மேரு சருமமே தோல் களிப்பு ஆம் - 13.ரகரவெதுகை:13 57/3

 TOP
 
    தராவும் (1)
மதுகமே இலுப்பை எட்டி மதுரம் ஆம் தராவும் ஆமே - 8.தகரவெதுகை:8 33/4

 TOP
 
    தரிக்கும் (1)
தனு உடல் காலநுட்பம் தரிக்கும் வில் ஓர் அசை பேர் - 19.னகரவெதுகை:19 7/3

 TOP
 
    தரித்தலே (1)
சாரதி கவிஞர் சூதர் தரித்தலே நடத்தல் வேய்தல் - 13.ரகரவெதுகை:13 55/1

 TOP
 
    தரித்திரனே (1)
பேதை ஓர் பருவம் மூடம் பெண் தரித்திரனே நாற்பேர் - 8.தகரவெதுகை:8 22/4

 TOP
 
    தரு (7)
தஞ்சம் மால் எளிமை தாழ்வு தரு பற்றுக்கோடே ஐம்பேர் - 5.ஞகரவெதுகை:5 5/1
தாபரம் முனிவர்வாசம் தரு உடல் மலையே சார்வு ஆம் - 10.பகரவெதுகை:10 6/1
சரகு என்ப தேவர்தம் ஊண் தரு உதிர் சரகே சோறு ஆம் - 13.ரகரவெதுகை:13 3/1
தரு என்ப மரம் கரும்பு தராசு கோல் பரணிநாள் ஆம் - 13.ரகரவெதுகை:13 25/3
மே ஒரு கணிதம் செல்வம் விலங்கு ஒரு தரு வெறுப்பு - 15.வகரவெதுகை:15 34/2
பனகமே மிகுதி குன்றம் பலமுறும் தரு பாந்தள் பேர் - 19.னகரவெதுகை:19 26/3
தானமே இடம் சுவர்க்கம் தரு கொடை மதம் நீராட்டு ஆம் - 19.னகரவெதுகை:19 29/3

 TOP
 
    தருகலின்பேர் (1)
வறிது என்ப தருகலின்பேர் சிறுத்தலும் அதன்பொருட்டாம் - 18.றகரவெதுகை:18 30/2

 TOP
 
    தருணியே (1)
தருணியே இளமை நாரி சார்தல் பொய் பிறவி ஒத்தல் - 13.ரகரவெதுகை:13 56/2

 TOP
 
    தருப்பணம் (3)
இடி தருப்பணம் சுணம் நெல்மா தகரம் இடிச்சொல் - 6.டகரவெதுகை:6 17/4
பிண்டி பிண்ணாக்கு அசோகு தருப்பணம் புணர்தம் நெல்மா - 7.ணகரவெதுகை:7 11/2
தாரியே வழி உதாரி தருப்பணம் பிண்ணாக்கு ஆடி - 13.ரகரவெதுகை:13 54/3

 TOP
 
    தருப்பை (2)
சுத்தமே தருப்பை உள்ளம் சுசி எனும் முப்பேர் ஆமே - 8.தகரவெதுகை:8 32/4
போற்றலே வணங்கல் ஓம்பல் புல் பதி தருப்பை பெண்ணை - 18.றகரவெதுகை:18 37/4

 TOP
 
    தருமதேவதை (2)
பகவதி உமையே துர்க்கை தருமதேவதை பேர் பன்னும் - 2.ககரவெதுகை:2 1/3
பகவதி உமையே துர்க்கை தருமதேவதை பேர் பன்னும் - 20.பிரதிபேதம்-ககரவெதுகை:20 1/1

 TOP
 
    தருமம் (4)
தாசோகம் ஒட்டகப்பேர் தருமம் என்று இரண்டும் ஆமே - 4.சகரவெதுகை:4 25/4
நீட்டு உவா தருமம் பாசம் நீர்நிலை மருதத்தூர் யாழ் - 6.டகரவெதுகை:6 63/2
புண்ணியம் தருமம் சாணி புணையே வேய் விலங்கு தெப்பம் - 7.ணகரவெதுகை:7 21/2
தருமம் மாநில வழக்கம் தட்பம் நல்லறங்கள் ஈதல் - 13.ரகரவெதுகை:13 78/1

 TOP
 
    தருமராசன் (1)
தருமராசன் பேர் புத்தன் சினவரன் சமனே முப்பேர் - 13.ரகரவெதுகை:13 52/2

 TOP
 
    தருமையே (1)
தருமையே மிகுதி மேன்மை சாரசம் குருகு நாரை - 13.ரகரவெதுகை:13 29/2

 TOP
 
    தருவின்சோலை (1)
சாலையே புரவிப்பந்தி அறப்புறம் தருவின்சோலை
  வேலையே தொழில் அளக்கர் வேலையின் கரை ஓர் காலம் - 14.லகரவெதுகை:14 14/2,3

 TOP
 
    தருவே (2)
குருந்து ஒரு தருவே தொத்தே குருத்தும் என்று அறைதல் முப்பேர் - 13.ரகரவெதுகை:13 18/2
இலவம் ஓர் தருவே பூசை இலக்கு அகில் எழுத்து கேண்மை - 14.லகரவெதுகை:14 3/3

 TOP
 
    தரை (2)
தாரை கண் உடு நேரோட்டம் தரை கூர்மை மழை மார்க்கப்பேர் - 13.ரகரவெதுகை:13 37/2
பல்சந்தி வேய் கரும்பே பதி பதி வாழ் தரை பேர் - 14.லகரவெதுகை:14 21/2

 TOP
 
    தலங்கள் (1)
பாலியே வடவிருக்கம் பசு அளி தலங்கள் நாற்பேர் - 14.லகரவெதுகை:14 12/3

 TOP
 
    தலமே (1)
தலமே பாசடை நிலப்பேர் சலதரம் புயல் வாவி பேர் - 14.லகரவெதுகை:14 23/4

 TOP
 
    தலை (6)
மாகமே படையெழுச்சி வான் தலை திரு வாழ்வு ஐம்பேர் - 2.ககரவெதுகை:2 18/4
சூடு என்ப கண்ணில் சூடே சூட்டே புள் தலை சூட்டு பேர் - 6.டகரவெதுகை:6 25/3
கம் மயன் தலை கால் வெண்மை ககனம் நீர் நதி கார் ஆடு ஆம் - 11.மகரவெதுகை:11 15/2
சயிந்தவம் தலை இந்துப்பு தலைமை வாசிக்கும் பேரே - 12.யகரவெதுகை:12 21/1
தலை ஆதி இடமே சென்னி சால்பு மாட்சிமை சான்றாண்மை - 14.லகரவெதுகை:14 10/1
மாகமே படையெழுச்சி வான் தலை திரு வாழ்வு ஐம்பேர் - 20.பிரதிபேதம்-ககரவெதுகை:20 18/4

 TOP
 
    தலைக்கடை (1)
அற்பமே சிறுமை நாய் ஆம் ஆற்றாற்றல் தலைக்கடை பேர் - 18.றகரவெதுகை:18 21/1

 TOP
 
    தலைத்திராணம் (1)
கீசகம் குரங்கு தட்டை கிளர்த்திய தலைத்திராணம்
  வீசலே எறிதல் ஈதல் மிகுத்திடல் பரத்தல் நாற்பேர் - 4.சகரவெதுகை:4 8/2,3

 TOP
 
    தலைநாட்கும் (1)
மார்கழி ஓர் மதி பேர் மான் தலைநாட்கும் ஆமே - 13.ரகரவெதுகை:13 44/4

 TOP
 
    தலைமை (5)
தாடு என்ப தலைமை கோவில் தளிர் தூறல் பெருமை ஆற்றல் - 6.டகரவெதுகை:6 23/2
பொம்மல் வாடாப்பூ வீரர் பொழில் தலைமை பேர் பத்தாம் - 11.மகரவெதுகை:11 30/2
ஞாயமே வழக்கம் நன்மை நாயகம் தலைமை மையம் - 12.யகரவெதுகை:12 14/4
சயிந்தவம் தலை இந்துப்பு தலைமை வாசிக்கும் பேரே - 12.யகரவெதுகை:12 21/1
அருள் பண்பே தலைமை ஒண்மை அனம் எனும் பேர் ஈரைந்தாம் - 13.ரகரவெதுகை:13 75/2

 TOP
 
    தலைமைக்கும் (1)
சல்லாபம் உட்புறம்பொத்துளபொருள் தலைமைக்கும் பேர் - 14.லகரவெதுகை:14 31/1

 TOP
 
    தலையாணி (1)
உபதானம் உதவும் பிச்சை உறக்கம்கொள் தலையாணி பேர் - 10.பகரவெதுகை:10 14/3

 TOP
 
    தலையீற்றாவும் (1)
கிட்டியே தலையீற்றாவும் கிளத்திய தாளத்தும் பேர் - 6.டகரவெதுகை:6 37/2

 TOP
 
    தலைவன் (1)
தரவே ஓர் பாவுறுப்பு தலைவன் உத்தரவே முப்பேர் - 13.ரகரவெதுகை:13 15/4

 TOP
 
    தலைவனே (1)
தலைவனே கொழுநன் ஈசன் தராபதி முருகவேள் ஆம் - 14.லகரவெதுகை:14 11/4

 TOP
 
    தலைவி (1)
தாரம் வல்லிசை நா வெள்ளி தலைவி யாழிசை நல் பண்டம் - 13.ரகரவெதுகை:13 72/3

 TOP
 
    தலைவிக்கும் (1)
குரத்தியே நுளைச்சியோடு தலைவிக்கும் கூறற்பாலாம் - 13.ரகரவெதுகை:13 83/3

 TOP
 
    தவ்வை (2)
முகடி என்பதுதான் தவ்வை முழுமகன்தனக்கும் பேசும் - 2.ககரவெதுகை:2 12/3
தவ்வை மூத்தாளே ஈன்றாள் சாற்றும் மூதேவி முப்பேர் - 15.வகரவெதுகை:15 21/3

 TOP
 
    தவங்கள் (2)
போகை சேர் மிகுதி பண்போடு ஒரு மரம் அரும் தவங்கள்
  மோகம் ஆர் முடமே என்று மொழி நாமம் ஈரெட்டு ஆமே - 2.ககரவெதுகை:2 50/3,4
ஓகை சேர் மிகுதி பண்பே ஒரு மரம் அரும் தவங்கள்
  மோகம் ஆர் பேர் மூவைந்தாம் முகையே நீர் மிடா பூ மொக்குள் - 20.பிரதிபேதம்-ககரவெதுகை:20 49/3,4

 TOP
 
    தவத்தோர் (1)
வாழிய தவத்தோர் வாசம் மலை முழை அகலம் எண்பேர் - 16.ழகரவெதுகை:16 24/2

 TOP
 
    தவப்பெண் (1)
கன்னியே தவப்பெண் துர்க்கை கன்னிகை இராசி ஆறொன்று - 19.னகரவெதுகை:19 30/1

 TOP
 
    தவப்பேர் (1)
பிரமசாரியம் தவப்பேர் பெரு மறையவற்கும் ஆமே - 13.ரகரவெதுகை:13 84/4

 TOP
 
    தவம் (2)
விரதம் நீர் தவம் வட்டித்தல் வீரட்டானம் கூத்து ஓர் ஊர் - 13.ரகரவெதுகை:13 2/4
கருமமோடு இயல்பே வீதி அருள் தவம் பேர் ஒன்பானாம் - 13.ரகரவெதுகை:13 78/2

 TOP
 
    தவமே (2)
மாதவம் தவமே கள்ளே வசந்தகாலமுமே முப்பேர் - 8.தகரவெதுகை:8 18/1
தவவு என்ப மிகுதி குன்றல் தயவுடன் தவமே நாற்பேர் - 15.வகரவெதுகை:15 4/3

 TOP
 
    தவர் (1)
தவர் எனும் கிளவி யோகர் தனு எனும் இருபேராமே - 15.வகரவெதுகை:15 31/4

 TOP
 
    தவவு (1)
தவவு என்ப மிகுதி குன்றல் தயவுடன் தவமே நாற்பேர் - 15.வகரவெதுகை:15 4/3

 TOP
 
    தவழ்சாதிகன்று (1)
பறழ் தவழ்சாதிகன்று பற்றார் அன்புடையோர் தெவ்வர் - 18.றகரவெதுகை:18 28/1

 TOP
 
    தவளம் (1)
சசி நிலவு இந்திராணி தவளம் கற்பூரம் பற்றும் - 4.சகரவெதுகை:4 28/1

 TOP
 
    தவளை (2)
அண்டசம் தவளை ஓந்தி அரணை மீன் உரகம் பல்லி - 7.ணகரவெதுகை:7 29/1
கீதமே தவளை வண்டே கிளத்து மெல்லிசை வேய் நாற்பேர் - 8.தகரவெதுகை:8 13/4

 TOP
 
    தவறலே (1)
தவறலே விடுதல் குற்றம் சாற்றிடும் சோம்பே முப்பேர் - 15.வகரவெதுகை:15 26/2

 TOP
 
    தவறிலா (1)
தவறிலா நடத்தலோடே பரத்தலும் சாற்றும் ஏழ்பேர் - 15.வகரவெதுகை:15 31/2

 TOP
 
    தவிசு (1)
தவிசு அணை தடுக்கே மெத்தை இலகடம் நாற்பேர் சாற்றும் - 15.வகரவெதுகை:15 7/4

 TOP
 
    தவிசே (2)
காகுளி வில்பூட்டோசை களத்தொலி தவிசே முப்பேர் - 2.ககரவெதுகை:2 29/3
காகுளி வில்பூட்டோசை களத்தொலி தவிசே முப்பேர் - 20.பிரதிபேதம்-ககரவெதுகை:20 29/3

 TOP
 
    தவிடு (1)
முட்டையே தவிடு அண்டப்பேர் முடுவல் பெண்நாய் செந்நாய் ஆம் - 6.டகரவெதுகை:6 38/1

 TOP
 
    தவிடே (1)
முடை பொதி திரட்சி நாற்றம் முடை பெட்டி தவிடே கோளி - 6.டகரவெதுகை:6 6/4

 TOP
 
    தவிராத (1)
சதி உரோகிணி கற்பாட்டி தவிராத வட்டம் போனம் - 8.தகரவெதுகை:8 16/2

 TOP
 
    தழல் (5)
பாகவன் தழல் தீத்தேவு ஆம் பாகர் கண் மதில் சூதர்க்கு ஆம் - 2.ககரவெதுகை:2 45/3
சுசி கோடை சுத்தம் வெண்மை சுடர் தழல் எனும் நாற்பேரே - 4.சகரவெதுகை:4 16/4
சரி அறிவு ஒழுக்கம் நீளம் தழல் வேலை சுணங்கு ஈரேழ்பேர் - 13.ரகரவெதுகை:13 74/2
தாழையே தெங்கு கைதை தழல் கிளிகடிகோல் செந்தீ - 16.ழகரவெதுகை:16 17/1
பாகவன் தழல் தீத்தேவு ஆம் பாகர் கண் மதில் சூதர்க்கு ஆம் - 20.பிரதிபேதம்-ககரவெதுகை:20 45/3

 TOP
 
    தழலும் (1)
தீ அரு நரகே தீங்கு ஆம் தித்திப்பும் தழலும் செப்பும் - 12.யகரவெதுகை:12 12/3

 TOP
 
    தழவுதான் (1)
தழவுதான் விரைவுதல் பேர் செறுத்தல் மன்னுதலும் சாற்றும் - 16.ழகரவெதுகை:16 10/4

 TOP
 
    தழும்பின் (1)
பிறங்குடல் தழும்பின் நாமம் பெருமை என்று இரண்டுமாமே - 18.றகரவெதுகை:18 38/4

 TOP
 
    தழும்பினோடு (1)
கச்சையே தழும்பினோடு கயிறு மெய்க்கவசம் முப்பேர் - 4.சகரவெதுகை:4 18/3

 TOP
 
    தழும்பு (3)
சேக்கையே முலை தழும்பு திகழ் பாயல் கடகராசி - 2.ககரவெதுகை:2 7/2
வடு செம்பு தழும்பு குற்றம் வண்டு மாவடு ஏச்சு ஆமே - 6.டகரவெதுகை:6 30/4
சேக்கையே முலை தழும்பு திகழ் பாயல் கடகராசி - 20.பிரதிபேதம்-ககரவெதுகை:20 7/2

 TOP
 
    தழும்பே (1)
அங்கிதம் உடல் தழும்பே அங்கிகாரமுமே என்ப - 3.ஙகரவெதுகை:3 8/2

 TOP
 
    தழும்போடு (1)
பிறி செங்கை வரை தழும்போடு இலாஞ்சனம் பொறித்தல் பெய் நீர் - 18.றகரவெதுகை:18 41/3

 TOP
 
    தழை (3)
சதனமே புள்ளின் தூவி தழை குறும்இலைக்கும் சாற்றும் - 8.தகரவெதுகை:8 39/2
மரு இதழ் ஏடே தழை மடலானது எவைக்கும் ஆமே - 13.ரகரவெதுகை:13 63/4
தழை தழைக்குறலே பீலிக்குடை என சாற்றற்பாலாம் - 16.ழகரவெதுகை:16 22/3

 TOP
 
    தழைக்குதல் (1)
கலித்தலே பொலிவு எழுச்சி தழைக்குதல் முப்பேர் காட்டும் - 14.லகரவெதுகை:14 30/1

 TOP
 
    தழைக்குறலே (1)
தழை தழைக்குறலே பீலிக்குடை என சாற்றற்பாலாம் - 16.ழகரவெதுகை:16 22/3

 TOP
 
    தழைத்த (2)
தண்ணடை மருதத்தூர் கான் தழைத்த நாடு உடுக்கை பன்னம் - 7.ணகரவெதுகை:7 37/3
தமாலமே பசும்பிடி பேர் தழைத்த பச்சிலை இரண்டாம் - 11.மகரவெதுகை:11 27/2

 TOP
 
    தழைத்தல் (1)
களித்தல் ஏமம் தழைத்தல் களகரே புலையர் வேடர் - 17.ளகரவெதுகை:17 24/2

 TOP
 
    தழைத்தலின் (1)
பொதுளலே தழைத்தலின் பேர் செறிதலும் போற்றும் அ பேர் - 8.தகரவெதுகை:8 33/3

 TOP
 
    தள்ளல் (1)
நொன்றலே பொறுமை தள்ளல் நிலைநிறுத்தல் நுவல் பேர் - 19.னகரவெதுகை:19 19/3

 TOP
 
    தளநாதன் (1)
எனாதி மஞ்சிகன் அமைச்சன் தளநாதன் மறவன் என்றாம் - 19.னகரவெதுகை:19 24/3

 TOP
 
    தளம் (1)
தளம் கிளர் நெடிய வேலோன் தண் மலர் சரணம் போற்றி - 7.ணகரவெதுகை:7 1/3

 TOP
 
    தளமே (1)
தளமே பூவிதழே தாழி சாந்துடன் பொரு படை பேர் - 17.ளகரவெதுகை:17 30/4

 TOP
 
    தளர் (1)
வதி தளர் சேறே பாதை மதுகரம் ஒலி வண்டே கள் - 8.தகரவெதுகை:8 25/4

 TOP
 
    தளர்வு (2)
தகையே ஏர் கவசம் பண்பே தளர்வு அன்பே பெருமை நீளம் - 2.ககரவெதுகை:2 10/1
தகையே ஏர் கவசம் பண்பே தளர்வு அன்பே பெருமை நீளம் - 20.பிரதிபேதம்-ககரவெதுகை:20 10/1

 TOP
 
    தளிமமே (1)
தளிமமே அழகு மெத்தை தளிர்த்தலே துளித்தல் ஒன்றல் - 17.ளகரவெதுகை:17 15/1

 TOP
 
    தளிர் (6)
மஞ்சரி அத்தநாள் பூங்கொத்து தார் தளிர் ஓர் மன்னூல் - 5.ஞகரவெதுகை:5 4/3
தாடு என்ப தலைமை கோவில் தளிர் தூறல் பெருமை ஆற்றல் - 6.டகரவெதுகை:6 23/2
சுடர் ஒளி தளிர் விளக்கு தூய்க்கனல் வெய்யோன் திங்கள் - 6.டகரவெதுகை:6 43/3
மலைவு போர்புரிதல் ஒப்பு ஆம் வல்லரி தளிர் பூங்கொத்து ஆம் - 14.லகரவெதுகை:14 4/4
அலங்கலே தளிர் பூமாலை அசைவுடன் அகல் இரங்கல் - 14.லகரவெதுகை:14 5/1
நறவமே அனிச்சம் தேறல் ஞாழல் குங்குமம் தளிர் பேர் - 18.றகரவெதுகை:18 2/1

 TOP
 
    தளிர்த்தலே (2)
தளிமமே அழகு மெத்தை தளிர்த்தலே துளித்தல் ஒன்றல் - 17.ளகரவெதுகை:17 15/1
தளிர்த்தலே துளிர்த்தல் ஒன்றல் தாளாண்மை நடத்தல் ஊக்கம் - 17.ளகரவெதுகை:17 24/3

 TOP
 
    தளிர்பெற (1)
தளிர்பெற இந்நூல் மூன்றும் சகம்தனில் திகழ்ந்ததன்றே - 1.காப்பு-பாயிரம்:1 3/4

 TOP
 
    தளிரே (3)
அம்பு என்ப தளிரே தண்ணீர் ஆசுகம் இ முப்பேரே - 11.மகரவெதுகை:11 6/1
குழை என்ப தளிரே சேறே கொழும் பொனின் தோடும் கூறும் - 16.ழகரவெதுகை:16 3/3
முறி என்ப முறியல் தீட்டு முறியோலை தளிரே முப்பேர் - 18.றகரவெதுகை:18 30/1

 TOP
 
    தளை (1)
விலங்கு காண் மிருகம் காலின் வீழ் தளை குன்றும் ஆமே - 14.லகரவெதுகை:14 7/4

 TOP
 
    தளையே (1)
தளையே ஆண்மயிர் விலங்கு தண்பணை சிலம்பே நாற்பேர் - 17.ளகரவெதுகை:17 2/2

 TOP
 
    தற்கோலம் (1)
தற்கோலம் கமழ் அடைக்காய் சாற்று ஒரு மருந்தும் காட்டும் - 18.றகரவெதுகை:18 31/3

 TOP
 
    தறி (1)
கால் இடம் தறி மரக்கால் காற்று தேருருள் தாள் மூங்கில் - 14.லகரவெதுகை:14 45/1

 TOP
 
    தறித்திடல் (2)
பகுத்திடல் பாதிசெய்தல் தறித்திடல் எனவும்பாற்றே - 2.ககரவெதுகை:2 42/3
பகுத்திடல் பாதிசெய்தல் தறித்திடல் என்றும்பாற்றே - 20.பிரதிபேதம்-ககரவெதுகை:20 42/3

 TOP
 
    தறித்திடும் (1)
தண்ணம் ஓர்கண்பறை பேர் தறித்திடும் மழுவும் வைக்கும் - 7.ணகரவெதுகை:7 14/2

 TOP
 
    தறுகண் (2)
சக்கிரியே குலாலன் தராபதி தறுகண் பாந்தள் - 2.ககரவெதுகை:2 41/1
தறுகண் உள்ளடங்கிலாமை மறம் செயிர்த்தல் பேர் சாற்றும் - 18.றகரவெதுகை:18 25/3

 TOP
 
    தன் (2)
முதலே மூலிகை தன் கையின் முதலிடம் முதல் மும்மூர்த்தி - 8.தகரவெதுகை:8 41/3
பயத்தலே ஒன்றை தன் கை கிடைத்தலும் ஒளியும் பன்னும் - 12.யகரவெதுகை:12 20/3

 TOP
 
    தன்மை (3)
வெண்மையே அறிவிலாமை விளர் தன்மை கற்கண்டு என்ப - 7.ணகரவெதுகை:7 7/3
இளமை மாழாத்தல் தன்மை மழவு என இயம்பலாகும் - 17.ளகரவெதுகை:17 15/3
தொன்மையே பான்மை தன்மை சொற்ற நற்குணம் எனும் பேர் - 19.னகரவெதுகை:19 21/3

 TOP
 
    தன்னம் (1)
தன்னம் ஆன்கன்றே அற்பம் தானவன் அசுரன் திங்கள் - 19.னகரவெதுகை:19 12/4

 TOP
 
    தனஞ்செயன் (1)
சனி மந்தன் மகநாள் பூரம் தனஞ்செயன் கால் தீ பார்த்தன் - 19.னகரவெதுகை:19 5/3

 TOP
 
    தனமே (1)
தனமே வெம் முலை ஆன்கன்றே சாற்றும் உத்திரமே பொன் ஆம் - 19.னகரவெதுகை:19 27/3

 TOP
 
    தனி (2)
புணரியே கடல் ஒலித்தல் புரப்பு உயர் கரை தனி பேர் - 7.ணகரவெதுகை:7 20/3
தனி தமி ஒப்பின்மை பேர் சார் கோவில் தூறல் நாற்பேர் - 19.னகரவெதுகை:19 3/2

 TOP
 
    தனிப்பாட்டினோடே (1)
தேர் மஞ்சம் நுட்பம் செப்பு திகழ் தனிப்பாட்டினோடே
  ஓரும் செம்பத்தி என்றே ஒன்று ஒழி ஈராறேபேர் - 13.ரகரவெதுகை:13 90/2,3

 TOP
 
    தனிமுதல் (1)
தடையில மும்முதற்கும் தனிமுதல் ஆகி என்று - 16.ழகரவெதுகை:16 1/1

 TOP
 
    தனிமை (5)
புலம்பல் துன்பு ஒலி தண்டாமை புயல் துளி தனிமை அச்சம் - 14.லகரவெதுகை:14 6/2
நிலமே திக்குடன் இடப்பேர் நிகழ்த்திய தனிமை எண்பேர் - 14.லகரவெதுகை:14 51/4
கெவுரியே உமை காளி பேர் கேவலம் தனிமை முத்தி - 15.வகரவெதுகை:15 9/3
மேவலே சேறல் வேட்கை வேவமே தனிமை துன்பம் - 15.வகரவெதுகை:15 13/4
எவ்வமே தனிமை துன்பம் ஏவலே யானை ஏவல் - 15.வகரவெதுகை:15 22/4

 TOP
 
    தனு (3)
சாபமே அங்கதச்சொல் தனு வரையாடே முப்பேர் - 10.பகரவெதுகை:10 5/2
தவர் எனும் கிளவி யோகர் தனு எனும் இருபேராமே - 15.வகரவெதுகை:15 31/4
தனு உடல் காலநுட்பம் தரிக்கும் வில் ஓர் அசை பேர் - 19.னகரவெதுகை:19 7/3

 TOP
 
    தனையன் (1)
தக்கன் எண் பாம்பில் ஒன்று மால்மகன் தனையன் சாற்றும் - 2.ககரவெதுகை:2 14/4

 TOP