<<முந்திய பக்கம்

அருமருந்தைய தேசிகர் இயற்றிய அரும்பொருள் விளக்க நிகண்டு - தொடரடைவு

தொ - முதல் சொற்கள்
தொக்கே 2
தொகு 1
தொகுத்த 1
தொகுதி 1
தொகுதியே 2
தொகும் 2
தொகை 2
தொகைதான் 1
தொகையே 2
தொங்கல் 8
தொங்கலே 1
தொட்ட 1
தொட்டல் 4
தொட்டியே 1
தொட்டு 1
தொடர் 1
தொடர்பே 2
தொடரே 2
தொடல் 1
தொடலையே 1
தொடி 2
தொடுத்தல் 1
தொடுத்தலே 1
தொடுப்பு 1
தொடை 8
தொடையல் 1
தொடையை 4
தொடைவிகற்பம் 1
தொண்டானாரை 1
தொண்டு 4
தொண்டும் 1
தொண்டை 1
தொத்துறும் 1
தொத்தே 2
தொந்தம் 1
தொம் 1
தொய்யல் 1
தொய்யலே 1
தொல் 2
தொல்படை 1
தொல்லை 2
தொல்லையாம் 1
தொல்லையே 2
தொல்லோர் 1
தொல்வினையே 1
தொலை 2
தொழல் 1
தொழில் 4
தொழில்வினை 1
தொழிலே 1
தொழு 1
தொழுதி 1
தொழுதியே 1
தொழும்பரே 1
தொழும்பு 1
தொறுவேதான் 1
தொன்மை 5
தொன்மையும் 1
தொன்மையே 1
தொன்னூல் 1
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
 
    தொக்கே (2)
துகளாதல் தூளே குற்றம் தொக்கே கூட்டம் துவக்கு ஆம் - 2.ககரவெதுகை:2 11/2
துகள் என்ப தூளே குற்றம் தொக்கே கூட்டம் துவக்கு ஆம் - 20.பிரதிபேதம்-ககரவெதுகை:20 11/2

 TOP
 
    தொகு (1)
தூம்பு வேய் துளை மரக்கால் தொகு நிதி வழிதல் தூம்பு ஆம் - 11.மகரவெதுகை:11 22/2

 TOP
 
    தொகுத்த (1)
சுவவு என்ப சுவர்க்கம் கண்டன் தொகுத்த புண் மூக்கும் ஆமே - 15.வகரவெதுகை:15 4/4

 TOP
 
    தொகுதி (1)
நீளிய தொகுதி குற்றம் நிகழ்த்து பேர் இருநான்காமே - 17.ளகரவெதுகை:17 29/4

 TOP
 
    தொகுதியே (2)
தொகுதியே நெருக்கம் கூட்டம் சொற்றிடு திரட்சி முப்பேர் - 2.ககரவெதுகை:2 33/1
தொகுதியே நெருக்கம் கூட்டம் சொற்றிடும் திரட்சி முப்பேர் - 20.பிரதிபேதம்-ககரவெதுகை:20 33/1

 TOP
 
    தொகும் (2)
முரண் தொகும் எழில் மகாரவெதுகையில் செய்யுள் முப்பான் - 11.மகரவெதுகை:11 34/1
அரண் தொகும் செந்தில் மேவும் அருமருந்தையன்தானே - 11.மகரவெதுகை:11 34/4

 TOP
 
    தொகை (2)
பாவியல் நூற்கூறு ஓர் சொல் பல்பொருள் தொகை எலாம் சேர்த்து - 1.காப்பு-பாயிரம்:1 6/3
மாயமே உயர்தல் நீளம் வஞ்சம் பொய் தொகை ஐம்பேரே - 12.யகரவெதுகை:12 13/4

 TOP
 
    தொகைதான் (1)
தாங்கொரு சொற்பொருள் பல்வித தொகைதான் ஒன்றுக்கொன்று - 1.காப்பு-பாயிரம்:1 4/2

 TOP
 
    தொகையே (2)
தொகையே ஆசிரியம் கூட்டம் சோகம் மால் கவான் திரட்சி - 2.ககரவெதுகை:2 10/3
தொகையே ஆசிரியம் கூட்டம் சோகம் மால் கவான் திரட்சி - 20.பிரதிபேதம்-ககரவெதுகை:20 10/3

 TOP
 
    தொங்கல் (8)
தூக்கமே நிவப்பு தொங்கல் துயில் எனும் முப்பேர் செப்பும் - 2.ககரவெதுகை:2 8/2
தூக்கு என்ப ஒலி பாண் கூத்து துலாம் தொங்கல் அயல் ஆராய்தல் - 2.ககரவெதுகை:2 49/1
படலையே படர்ச்சி தொங்கல் பரந்திடும் வடிவின் நாமம் - 6.டகரவெதுகை:6 5/3
தொத்துறும் பொறியே தொங்கல் துவசம் ஓர் உரையே ஏழ்பேர் - 8.தகரவெதுகை:8 44/2
பல்லியம் புரவிப்பந்தி பாணி வாச்சியமே தொங்கல்
  வல்லியம் கொடி புலி பேர் மலைப்பே ஆகவம் ஓர் கூத்து ஆம் - 14.லகரவெதுகை:14 15/3,4
பூவணி சதுக்கம் தொங்கல் பூவலை சிவப்பு பூத்தல் - 15.வகரவெதுகை:15 29/4
தூக்கமே நிவப்பு தொங்கல் துயில் எனும் முப்பேர் செப்பும் - 20.பிரதிபேதம்-ககரவெதுகை:20 8/2
தூக்கு என்ப ஒலி பாண் கூத்து துலாம் தொங்கல் அயல் ஆராய்தல் - 20.பிரதிபேதம்-ககரவெதுகை:20 50/1

 TOP
 
    தொங்கலே (1)
தொங்கலே பீலிக்குஞ்சம் தூக்குடன் துயில் பூமாலை - 3.ஙகரவெதுகை:3 16/3

 TOP
 
    தொட்ட (1)
விண் அடைந்திட வேல் தொட்ட வீரன் தாள் துணையை போற்றும் - 7.ணகரவெதுகை:7 46/3

 TOP
 
    தொட்டல் (4)
அகழ் என்ப அகழி தொட்டல் அகிலமே சகம் அனைத்தாம் - 2.ககரவெதுகை:2 6/1
தொட்டல் கைதீண்டல் உண்டல் தோண்டல் என்று ஓதல் முப்பேர் - 6.டகரவெதுகை:6 22/2
தோண்டலே முகத்தல் தொட்டல் துணிதலே வலித்தல் வெட்டல் - 7.ணகரவெதுகை:7 41/3
அகழ் என்ப அகழி தொட்டல் அகிலமே சகம் அனைத்தாம் - 20.பிரதிபேதம்-ககரவெதுகை:20 6/1

 TOP
 
    தொட்டியே (1)
தொட்டியே அழகு வாயில் சொற்ற கள் எனவே முப்பேர் - 6.டகரவெதுகை:6 37/3

 TOP
 
    தொட்டு (1)
வரை கிளர் அவுண வாரி சுவறிட வடிவேல் தொட்டு
  திரை கிளர் ஒலியின் எற்றும் தேவர்தம் சிறையை மீட்ட - 19.னகரவெதுகை:19 1/1,2

 TOP
 
    தொடர் (1)
எதிர்தலே மலர்தல் தோன்றல் எதிர் தொடர் பூ எதிர்த்தல் - 8.தகரவெதுகை:8 17/4

 TOP
 
    தொடர்பே (2)
தொடையல் வாசிகை தேம் மாலை தொடர்பே கட்டுதல் நட்பும் பேர் - 6.டகரவெதுகை:6 8/2
கருவியே தொடர்பே மேகம் கவசம் பல்லியம் போர் ஈட்டம் - 13.ரகரவெதுகை:13 91/1

 TOP
 
    தொடரே (2)
தொடரே சொல் பழமை தாரி துவக்குடன் நிகளம் ஐம்பேர் - 6.டகரவெதுகை:6 7/2
தொடரே நூல் செய்யுள் ஆகும் துடுப்பே கை முலை இரண்டாம் - 6.டகரவெதுகை:6 46/2

 TOP
 
    தொடல் (1)
வளைத்தலே கொளல் வளாகம் வளாகம் கோண் இடம் தொடல் பேர் - 17.ளகரவெதுகை:17 17/4

 TOP
 
    தொடலையே (1)
தொடலையே மகளிர் ஆடல் சொற்ற தே மாலைக்கும் பேர் - 6.டகரவெதுகை:6 5/2

 TOP
 
    தொடி (2)
கங்கணம் கமண்டலப்பேர் கர தொடி அதுவும் ஆமே - 3.ஙகரவெதுகை:3 10/4
தொடி வளை ஒரு பலப்பேர் சூழ்ந்த கங்கணமும் சொல்லும் - 6.டகரவெதுகை:6 16/3

 TOP
 
    தொடுத்தல் (1)
தொடை கணை பாவுறுப்பு சொற்றொடர் தொடுத்தல் மாலை - 6.டகரவெதுகை:6 6/3

 TOP
 
    தொடுத்தலே (1)
தொடுத்தலே வளைத்தல் பற்றல் சொற்கூட்டல் பிணித்தல் நாற்பேர் - 6.டகரவெதுகை:6 31/3

 TOP
 
    தொடுப்பு (1)
தொடுப்பு உழுபடை வளைப்பு சொல் புறங்கூறல் நாற்பேர் - 6.டகரவெதுகை:6 30/3

 TOP
 
    தொடை (8)
தொடை கணை பாவுறுப்பு சொற்றொடர் தொடுத்தல் மாலை - 6.டகரவெதுகை:6 6/3
தோணி ரேவதிநாள் ஓடம் தொடை மதிலுறுப்பே சேறு ஆம் - 7.ணகரவெதுகை:7 15/3
ஓங்கிய எழில் தகாரவெதுகையின் தொடை ஓதுற்றாம் - 8.தகரவெதுகை:8 1/4
பண்பினால் உயர் பகாரவெதுகையின் தொடை பணிப்பாம் - 10.பகரவெதுகை:10 1/4
ஈட்டம் ஆர் நல வகாரவெதுகையின் தொடை இசைப்பாம் - 15.வகரவெதுகை:15 1/4
கவி தொடை வெள்ளியே நீர்க்காக்கை வாக்குள்ளோன் மந்தி - 15.வகரவெதுகை:15 5/3
இடையினம் எனும் ழகாரவெதுகையின் தொடை இசைப்பாம் - 16.ழகரவெதுகை:16 1/4
ஓங்கியல் பெறு ளகாரவெதுகையின் தொடை ஓதுற்றாம் - 17.ளகரவெதுகை:17 1/4

 TOP
 
    தொடையல் (1)
தொடையல் வாசிகை தேம் மாலை தொடர்பே கட்டுதல் நட்பும் பேர் - 6.டகரவெதுகை:6 8/2

 TOP
 
    தொடையை (4)
துலங்கியே வரு ஙகாரவெதுகையின் தொடையை சொல்வாம் - 3.ஙகரவெதுகை:3 1/4
சொல் திகழ்ந்திடு ஞகாரவெதுகையின் தொடையை சொல்வாம் - 5.ஞகரவெதுகை:5 1/4
தோம்அறும் உயர் நகாரவெதுகையின் தொடையை சொல்வாம் - 9.நகரவெதுகை:9 1/4
துகளறு ரகாரமாயவெதுகையின் தொடையை சொல்வாம் - 13.ரகரவெதுகை:13 1/4

 TOP
 
    தொடைவிகற்பம் (1)
கத்திகை தொடைவிகற்பம் துவசமே கமழ் வாசந்தி - 8.தகரவெதுகை:8 5/2

 TOP
 
    தொண்டானாரை (1)
தடறே தொண்டானாரை பேர் படையுறை பதகன் சாற்றும் - 6.டகரவெதுகை:6 18/2

 TOP
 
    தொண்டு (4)
தொண்டு ஒன்பான் தொழும்பு ஓர் பூடே உருவிடு சுருக்கே தொன்மை - 7.ணகரவெதுகை:7 28/3
சாதனம் படைப்பொது பேர் தடம் தோய் பீடிகை தொண்டு ஓலை - 8.தகரவெதுகை:8 19/2
தொத்தே பூங்கொத்து தொண்டு ஆம் சுதனே வெண்திங்கள் தோன்றல் - 8.தகரவெதுகை:8 26/3
விருத்தி பொன் தொழில் இலாபம் உரைப்பொருள் விளர்ச்சி தொண்டு ஆம் - 13.ரகரவெதுகை:13 30/2

 TOP
 
    தொண்டும் (1)
போதுறு துணரும் தொண்டும் புகன்றிடு கலை காராவும் - 8.தகரவெதுகை:8 52/3

 TOP
 
    தொண்டை (1)
தொண்டை ஆதொண்டை கோவை சொற்களம் உவாத்துதிக்கை - 7.ணகரவெதுகை:7 10/2

 TOP
 
    தொத்துறும் (1)
தொத்துறும் பொறியே தொங்கல் துவசம் ஓர் உரையே ஏழ்பேர் - 8.தகரவெதுகை:8 44/2

 TOP
 
    தொத்தே (2)
தொத்தே பூங்கொத்து தொண்டு ஆம் சுதனே வெண்திங்கள் தோன்றல் - 8.தகரவெதுகை:8 26/3
குருந்து ஒரு தருவே தொத்தே குருத்தும் என்று அறைதல் முப்பேர் - 13.ரகரவெதுகை:13 18/2

 TOP
 
    தொந்தம் (1)
வயம் வலி தொந்தம் மேடம் வாசி புள்பொது மருப்பு - 12.யகரவெதுகை:12 26/1

 TOP
 
    தொம் (1)
தொம் ஒலி குழு எனும் பேர் தோம் அரி ஓர் எண் கூத்து ஆம் - 11.மகரவெதுகை:11 16/2

 TOP
 
    தொய்யல் (1)
உழுவையே புலி மேதி பேர் உழுதலே உழுதல் தொய்யல்
  தொழு என்ப துழலைதானே ரேவதிநாளும் சொல்லும் - 16.ழகரவெதுகை:16 14/1,2

 TOP
 
    தொய்யலே (1)
தொய்யலே எழுதல் சேறு துயர் எழில் மகிழ்வு ஓர் பூடு ஆம் - 12.யகரவெதுகை:12 11/3

 TOP
 
    தொல் (2)
குளிர் மணி வட நீழல் கீழ் குலவும் எம் அடிகள் தொல் நாள் - 1.காப்பு-பாயிரம்:1 3/1
தோன்றல் சேய் முலையே நாதன் தொல் முல்லைத்தலைவற்கும் பேர் - 19.னகரவெதுகை:19 25/3

 TOP
 
    தொல்படை (1)
சுழற்சியே கறங்கல் ஆழி தொல்படை ஓர் காற்றும் பேர் - 16.ழகரவெதுகை:16 21/2

 TOP
 
    தொல்லை (2)
செகம் முழுது இறைஞ்சும் தொல்லை சிகர வெற்பரசன் தந்த - 13.ரகரவெதுகை:13 1/1
ஒல்லை மாத்திரையே தொல்லை கடுப்புடன் இறுதி ஓதும் - 14.லகரவெதுகை:14 16/2

 TOP
 
    தொல்லையாம் (1)
துலைக்கடல் முற்றும் கண்டோன் தொல்லையாம் தில்லை மூதூர் - 1.காப்பு-பாயிரம்:1 5/2

 TOP
 
    தொல்லையே (2)
தொல்லையே துன்பம் முந்தை சொலோம்பியே உலோபம் கள் ஆம் - 14.லகரவெதுகை:14 17/3
தொழில் இயற்றிடும் உஞற்றும் தொல்லையே பெருமை சோரம் - 16.ழகரவெதுகை:16 12/4

 TOP
 
    தொல்லோர் (1)
சொல திகழ் இகபரத்தை வேண்டியே தொல்லோர் கேட்க - 1.காப்பு-பாயிரம்:1 5/4

 TOP
 
    தொல்வினையே (1)
தங்கு தொல்வினையே என்ன சாற்றும் ஐம்பேரும் சொல்லும் - 3.ஙகரவெதுகை:3 15/2

 TOP
 
    தொலை (2)
கழுது உண அசுரர் சேனை கடல் தொலை குகனை போற்றும் - 4.சகரவெதுகை:4 29/3
தொலை தராக்கோலே ஏற்றம் தோற்றமும் துலையும் ஏற்கும் - 14.லகரவெதுகை:14 35/3

 TOP
 
    தொழல் (1)
பரவலே தொழல் பரத்தல் பரித்தலே பொறுத்தல் அன்பு ஆம் - 13.ரகரவெதுகை:13 14/4

 TOP
 
    தொழில் (4)
தேடியே தொழில் இலாபம் சேடமே சிறுமை மிச்சில் - 6.டகரவெதுகை:6 41/3
விருத்தி பொன் தொழில் இலாபம் உரைப்பொருள் விளர்ச்சி தொண்டு ஆம் - 13.ரகரவெதுகை:13 30/2
வேலையே தொழில் அளக்கர் வேலையின் கரை ஓர் காலம் - 14.லகரவெதுகை:14 14/3
தொழில் இயற்றிடும் உஞற்றும் தொல்லையே பெருமை சோரம் - 16.ழகரவெதுகை:16 12/4

 TOP
 
    தொழில்வினை (1)
பற்றே அன்பொடு பற்றல் பேர் பற்றுளே தொழில்வினை பேர் - 18.றகரவெதுகை:18 13/2

 TOP
 
    தொழிலே (1)
பணி மொழி தொழிலே ஏவல் பாம்பு தோற்கருவி பூணோடு - 7.ணகரவெதுகை:7 33/1

 TOP
 
    தொழு (1)
தொழு என்ப துழலைதானே ரேவதிநாளும் சொல்லும் - 16.ழகரவெதுகை:16 14/2

 TOP
 
    தொழுதி (1)
தோடு என்ப தொழுதி பூவின்தோடு அணி குழை பேர் தானும் - 6.டகரவெதுகை:6 57/3

 TOP
 
    தொழுதியே (1)
தொழுதியே நெருக்கம் கூட்டம் தொழும்பரே அடிமை மள்ளர் - 16.ழகரவெதுகை:16 7/3

 TOP
 
    தொழும்பரே (1)
தொழுதியே நெருக்கம் கூட்டம் தொழும்பரே அடிமை மள்ளர் - 16.ழகரவெதுகை:16 7/3

 TOP
 
    தொழும்பு (1)
தொண்டு ஒன்பான் தொழும்பு ஓர் பூடே உருவிடு சுருக்கே தொன்மை - 7.ணகரவெதுகை:7 28/3

 TOP
 
    தொறுவேதான் (1)
தொறுவேதான் குழவி நாமம் சொல் விட்டில் அடிமை முப்பேர் - 18.றகரவெதுகை:18 19/3

 TOP
 
    தொன்மை (5)
தொண்டு ஒன்பான் தொழும்பு ஓர் பூடே உருவிடு சுருக்கே தொன்மை
  விண்டு என்ப மாயோன் வெற்பே மேகமே மூங்கில் காற்று ஆம் - 7.ணகரவெதுகை:7 28/3,4
மரபு என்ப முறைமை தொன்மை மருவும் நற்குணம் குடி பேர் - 13.ரகரவெதுகை:13 4/1
பூரியே பொன் வில் நாணி புராணமே தொன்மை முன்னூல் - 13.ரகரவெதுகை:13 86/4
கால் நெடியோன் மயக்கம் கருமை கண்ணேணி தொன்மை
  ஏல் புதன் வேட்கையே என்று இயம்பும் நாமம் ஈரேழாம் - 14.லகரவெதுகை:14 50/2,3
மானமே மகிழ்வு இலச்சை வலி குற்றம் பெருமை தொன்மை
  ஈனம்இல் அளவினோடே மான்மதம் என எண்பேரே - 19.னகரவெதுகை:19 29/1,2

 TOP
 
    தொன்மையும் (1)
பழமையே வேண்டற்பாடும் தொன்மையும் பாணும் செப்பும் - 16.ழகரவெதுகை:16 10/3

 TOP
 
    தொன்மையே (1)
தொன்மையே பான்மை தன்மை சொற்ற நற்குணம் எனும் பேர் - 19.னகரவெதுகை:19 21/3

 TOP
 
    தொன்னூல் (1)
விதி செயல் வான் முறை பேர் விரிஞ்சன் நல் குணம் தொன்னூல் ஆம் - 8.தகரவெதுகை:8 16/1

 TOP