|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும்
வெஃகல் (1)
கூசலே வெஃகல் அச்சம் குசம் என்ப விருக்கம் தெர்ப்பை - 4.சகரவெதுகை:4 2/3
TOP
வெகுளியே (2)
வெகுளியே அடங்காமை பேர் வெம் சினம் அதுவும் ஆமே - 2.ககரவெதுகை:2 32/4
வெகுளியே அடங்காமை பேர் வெம் சினம் அதுவும் ஆமே - 20.பிரதிபேதம்-ககரவெதுகை:20 32/4
TOP
வெங்காயம் (1)
காயமே விண் வெங்காயம் பெருங்காயம் உடல் பண் கார்த்தல் - 12.யகரவெதுகை:12 25/3
TOP
வெங்கோலே (1)
வேங்கை பொன் மரம் புலி பேர் வெங்கோலே கொடுங்கோல் பல்லம் - 3.ஙகரவெதுகை:3 13/4
TOP
வெட்சி (2)
செச்சையே வெட்சி ஆடு செறி சந்தக்குழம்பு நீறு - 4.சகரவெதுகை:4 27/1
உந்து நீர் வெட்சி என்றே ஓதுறு நாமம் ஏழாம் - 9.நகரவெதுகை:9 16/2
TOP
வெட்டல் (2)
தோண்டலே முகத்தல் தொட்டல் துணிதலே வலித்தல் வெட்டல்
ஆண்டே அவ்விடம் சமை பேர் அறைந்த பைம்புல் நெற்கும் பேர் - 7.ணகரவெதுகை:7 41/3,4
எற்றலே குத்தல் வெட்டல் எய்து உயிர்க்கொலைசெய்தல் பேர் - 18.றகரவெதுகை:18 12/1
TOP
வெடி (2)
வெடி என்ப வெளி கள் அச்சம் மென்புகை வெள்ளி இடிக்கு ஆம் - 6.டகரவெதுகை:6 11/2
வெடி கரிப்பே சிறப்பு மிகுதி நல் புதுமை ஐயம் - 6.டகரவெதுகை:6 64/3
TOP
வெண் (8)
சீகரம் கரகம் வீசு திவலை வெண் கவரிக்கும் பேர் - 2.ககரவெதுகை:2 20/2
அமுதமே இனிமை வெண் பால் அமரர்ஊண் மழையே நாற்பேர் - 11.மகரவெதுகை:11 20/2
கீரமே தீய வெண் பால் கிள்ளை காரிப்புள் முப்பேர் - 13.ரகரவெதுகை:13 21/2
சால் வெண் பால் விதை இடப்பேர் சாற்றும் ஈரைந்து என்றேயாம் - 14.லகரவெதுகை:14 46/2
அளையே வெண் தயிர் வன்மீகம் அகல் மலைமுழை வளை பேர் - 17.ளகரவெதுகை:17 2/1
வெளில் அணில் வேழத்தம்பம் வெண் தயிர்கடைதறி பேர் - 17.ளகரவெதுகை:17 9/2
சோறே வெண் மூரல் நாமம் பரணிநாள் இனிமை சொல்லும் - 18.றகரவெதுகை:18 20/3
சீகரம் கரகம் வீசு திவலை வெண் கவரிக்கும் பேர் - 20.பிரதிபேதம்-ககரவெதுகை:20 20/2
TOP
வெண்கலம் (2)
கஞ்சமே தாளம் குல்லை கமலம் வெண்கலம் வட்டப்பம் - 5.ஞகரவெதுகை:5 5/3
கறை அகற்று உவர்நீர் தூய் வெண்கலம் பொருள் மருந்து இடைச்சொல் - 18.றகரவெதுகை:18 42/3
TOP
வெண்கவிகை (1)
பீலி வெண்கவிகை சின்னம் பெருவரை கலாபிதோகை - 14.லகரவெதுகை:14 44/1
TOP
வெண்கள்ளே (1)
மாலி வெண்கள்ளே வெய்யோன் வழுத்தும் ஓர் நிருதலும் பேர் - 14.லகரவெதுகை:14 44/4
TOP
வெண்காந்தள் (1)
கோடை மேல்காற்றினோடே குதிரை வெண்காந்தள் வேனில் - 6.டகரவெதுகை:6 51/3
TOP
வெண்குடையும் (1)
பிச்சம் ஆண்மயிரும் பீலிக்குடையும் வெண்குடையும் பேசும் - 4.சகரவெதுகை:4 23/3
TOP
வெண்குருகு (1)
மூடு என்ப முதுமை ஈதல் முத்தே வெண்குருகு முத்தம் - 8.தகரவெதுகை:8 38/2
TOP
வெண்கோடு (1)
தந்தமே நகை வெண்கோடு தத்தம் என்று ஓதற்கும் பேர் - 9.நகரவெதுகை:9 13/3
TOP
வெண்சங்கம் (1)
வண்டே வெண்சங்கம் குற்றம் வளை அளி வாளி ஐம்பேர் - 7.ணகரவெதுகை:7 12/3
TOP
வெண்சங்கு (2)
பண்டே முன்பே பழப்பேர் பணிலம் சஞ்சலம் வெண்சங்கு ஆம் - 7.ணகரவெதுகை:7 12/1
வெள்ளையே வெண்சங்கு இராமன் விளர் மேடம் வெண்பா வெள்ளி - 17.ளகரவெதுகை:17 18/2
TOP
வெண்சங்கே (1)
ஊரியே இளமை மேகம் ஒளிரும் வெண்சங்கே முப்பேர் - 13.ரகரவெதுகை:13 36/1
TOP
வெண்சோறுடன் (1)
ஓதனம் பெருமை வெண்சோறுடன் உண்டல் எனவே முப்பேர் - 8.தகரவெதுகை:8 45/4
TOP
வெண்சோறோடு (1)
பிசிபே பொய் வெண்சோறோடு பேசும் நூற்பொருளே முப்பேர் - 4.சகரவெதுகை:4 16/3
TOP
வெண்ணீற்றின் (1)
பலி என்ப பூசை பிச்சை பகர் பேடி வெண்ணீற்றின் பேர் - 14.லகரவெதுகை:14 8/2
TOP
வெண்ணீறே (1)
விபூதியே கொடுமை குற்றம் விடக்கு வெண்ணீறே செல்வம் - 10.பகரவெதுகை:10 4/1
TOP
வெண்ணெய் (1)
மையமே நடு வெண்ணெய் பேர் வயமா சிங்கம் தோல் வேங்கை - 12.யகரவெதுகை:12 18/3
TOP
வெண்திங்கள் (6)
பைங்கதிர் பனி வெண்திங்கள் பகர் நெல் ஆதிய குரல் பேர் - 3.ஙகரவெதுகை:3 2/2
மிடலே சேய் வலி வெண்திங்கள் வேட்டலே விவாகம் இச்சை - 6.டகரவெதுகை:6 18/1
தொத்தே பூங்கொத்து தொண்டு ஆம் சுதனே வெண்திங்கள் தோன்றல் - 8.தகரவெதுகை:8 26/3
காமுறும் ஒளிர் வெண்திங்கள் கற்றை அம் சடிலத்து அண்ணற்கு - 9.நகரவெதுகை:9 1/1
சோமன் ஓர் ஏந்தல் கட்டும் தூசு வெண்திங்கள் சொல்லும் - 11.மகரவெதுகை:11 10/3
குரவையே கடல் ஓர் கூத்து குரங்கியே சிவன் வெண்திங்கள்
தரவே ஓர் பாவுறுப்பு தலைவன் உத்தரவே முப்பேர் - 13.ரகரவெதுகை:13 15/3,4
TOP
வெண்நொச்சி (1)
சிந்துவாரம் வெண்நொச்சி தெண்திரைக்கடல் வில் முப்பேர் - 9.நகரவெதுகை:9 13/2
TOP
வெண்பா (1)
வெள்ளையே வெண்சங்கு இராமன் விளர் மேடம் வெண்பா வெள்ளி - 17.ளகரவெதுகை:17 18/2
TOP
வெண்பாட்டே (1)
சவலை ஓர் இன வெண்பாட்டே சாற்றும் மின்னற்கும் பேரே - 15.வகரவெதுகை:15 27/1
TOP
வெண்புழுக்கல் (1)
உணவு வெண்புழுக்கல் நாமம் ஒளிர் மாரி இரண்டும் செப்பும் - 7.ணகரவெதுகை:7 23/2
TOP
வெண்பொரி (1)
அடலை வெண்பொரி சாம்பல் பேர் ஆட்டி பெண் ஆட்டற்கும் பேர் - 6.டகரவெதுகை:6 15/1
TOP
வெண்மதியே (1)
வேந்து வெண்மதியே வெய்யோன் வியாழம் இந்திரனே மன்னன் - 9.நகரவெதுகை:9 8/4
TOP
வெண்மை (12)
சுசி கோடை சுத்தம் வெண்மை சுடர் தழல் எனும் நாற்பேரே - 4.சகரவெதுகை:4 16/4
பாண்டு வெண்மை நோய் ஓர் கோ பணித்தலே நல்கல் பேசல் - 7.ணகரவெதுகை:7 24/3
சுதையே ஈன்றிடாஆ வெண்மை சுண்ணம் சாந்து அமுதே ஐம்பேர் - 8.தகரவெதுகை:8 21/2
சுபம் அழகுடனே வெண்மை சோபனம் இ முப்பேரே - 10.பகரவெதுகை:10 2/4
சுப்பிரம் தூய்மை வெண்மை துப்பை வெற்றிலையே போர் ஆம் - 10.பகரவெதுகை:10 9/3
கம் மயன் தலை கால் வெண்மை ககனம் நீர் நதி கார் ஆடு ஆம் - 11.மகரவெதுகை:11 15/2
குருகே கைவளை புள் நாரை குக்குடம் மிளை வெண்மை கொல்உருகுஉலைமூக்கே - 13.ரகரவெதுகை:13 87/1
பால் வெண்மை திசை வகுத்தல் பயம் குணம் பக்கம் மாட்சி - 14.லகரவெதுகை:14 46/1
வால் வெண்மை மிகுதி ஓட்டம் மழவு தூய்மை வாளி பேர் - 14.லகரவெதுகை:14 46/4
சுவேதமே வேர்வு வெண்மை சொல்மாலை முப்பேர் செப்பும் - 15.வகரவெதுகை:15 17/2
விளர் என்பது இளமை வெள்ளில் வெம் சினம் கொழுப்பே வெண்மை
உளர்தலே சிதறல் ஆகும் தடவலும் உரைக்கற்பாற்றே - 17.ளகரவெதுகை:17 6/1,2
வேளை ஓர் புதர் முக்காலம் வெள்ளியே வெண்மை தாரம் - 17.ளகரவெதுகை:17 26/1
TOP
வெண்மையும் (1)
விரித்து அணிந்திடுதலின் பேர் வெண்மையும் மருதும் ஏற்கும் - 13.ரகரவெதுகை:13 83/2
TOP
வெண்மையே (1)
வெண்மையே அறிவிலாமை விளர் தன்மை கற்கண்டு என்ப - 7.ணகரவெதுகை:7 7/3
TOP
வெதிர் (1)
வெதிர் செவிடுடன் கம்பித்தல் விளங்கு பைங்கழையே முப்பேர் - 8.தகரவெதுகை:8 17/1
TOP
வெந்தீ (1)
அங்கதம் வசைச்சொல் வெந்தீ அரவு தோளணி மார்பம் பொய் - 3.ஙகரவெதுகை:3 4/3
TOP
வெப்பம் (2)
உருப்பமே வெப்பம் துர்க்கம் உயரும் மால் ஐயம் பவப்பேர் - 13.ரகரவெதுகை:13 33/3
கோரமே வெருவல் வெப்பம் கொடுமை பூமுகையே வட்டில் - 13.ரகரவெதுகை:13 71/1
TOP
வெப்பு (1)
வெப்பு என்ப மால் கால் வெம்மை விபுதரே நிபுணர் விண்ணோர் - 10.பகரவெதுகை:10 11/3
TOP
வெம் (29)
ககனம் விண் படை கான் பல் புள் ககமே வெம் கணை புள் ஆமே - 2.ககரவெதுகை:2 22/4
வெகுளியே அடங்காமை பேர் வெம் சினம் அதுவும் ஆமே - 2.ககரவெதுகை:2 32/4
கொக்கரை வளையே சங்கே குதை வில் வெம் பணியே நாற்பேர் - 2.ககரவெதுகை:2 36/3
வீங்கலே மிகுதி வீக்கம் வெம் கதிர் அழல் வெய்யோன் ஆம் - 3.ஙகரவெதுகை:3 17/2
வச்சிரம் சதுரக்கள்ளி வயிரம் வெம் குலிசம் முப்பேர் - 4.சகரவெதுகை:4 9/2
மண்ணையே இளமை வெம் பேய் அறியாமை வழுத்தல் முப்பேர் - 7.ணகரவெதுகை:7 38/4
காண்டம் நூல் முடிவே தூசு சுனை நீர் வெம் காடே புந்தி - 7.ணகரவெதுகை:7 45/1
புதையே வெம் கணையின்கட்டு புதுமையே மறைவே தேகம் - 8.தகரவெதுகை:8 21/3
பாதம் ஆர் பரணிநாள் வெம் பாரிடம் புனிதம் ஏழ்பேர் - 8.தகரவெதுகை:8 45/2
தபனன் தீ ஆதவன் பேர் சபதி சீக்கிரமே வெம் போர் - 10.பகரவெதுகை:10 3/2
பாப்பு வெம் பணியே பார்ப்பார் பப்பே சூபகம் விசாலம் - 10.பகரவெதுகை:10 8/1
கொம்பர் கொம்புடன் வெம் காற்று ஆம் கோமானே மூத்தோன் சாத்தன் - 11.மகரவெதுகை:11 12/2
அயம் என்ப தடாகம் நீரே ஆடு வெம் பரி இரும்பு - 12.யகரவெதுகை:12 23/1
உரோமமே மயிர் வெம் பாணம் உருளே ரோகிணிநாள் பாண்டில் - 13.ரகரவெதுகை:13 23/2
மருள் வெம் பேய் மயல் குறிஞ்சி மருவும் யாழ்த்திறம் இருட்டு ஆம் - 13.ரகரவெதுகை:13 75/4
பீர் சூர் வெம் முகுள் முலைப்பால் பீர்க்கொடு பசலை நாற்பேர் - 13.ரகரவெதுகை:13 81/3
ஒலியல் வெம் தோல் நோய் ஆறே உடையே பூத்தொடையே ஐம்பேர் - 14.லகரவெதுகை:14 9/1
வில் என்ப மூலநாளே வெம் சிலை ஒளியே முப்பேர் - 14.லகரவெதுகை:14 19/1
உவணமே வயினதேயன் உயர்ச்சி வெம் கழுகே முப்பேர் - 15.வகரவெதுகை:15 3/1
கூழை பொன் உரகம் சேறு கூந்தல் வெம் படையுறுப்பே - 16.ழகரவெதுகை:16 27/3
விளர் என்பது இளமை வெள்ளில் வெம் சினம் கொழுப்பே வெண்மை - 17.ளகரவெதுகை:17 6/1
விளக்கமே வெள்ளை தீபம் விளிவு வெம் சினமே சாவு ஆம் - 17.ளகரவெதுகை:17 23/2
சுளித்தலே ஒசித்தலின்பேர் சொற்ற வெம் சினமும் ஆமே - 17.ளகரவெதுகை:17 24/4
விற்பு வெற்றி பேர் வெம் போர் வெருவல் செற்றுடன் பெருக்கம் - 18.றகரவெதுகை:18 22/2
வினாயகன் அருகன் புத்தன் வெம் கரிமுகத்தோன் ஆமே - 19.னகரவெதுகை:19 24/4
தனமே வெம் முலை ஆன்கன்றே சாற்றும் உத்திரமே பொன் ஆம் - 19.னகரவெதுகை:19 27/3
ககனம் விண் படை கான் பல் புள் ககமே வெம் கணை புள் ஆமே - 20.பிரதிபேதம்-ககரவெதுகை:20 22/4
வெகுளியே அடங்காமை பேர் வெம் சினம் அதுவும் ஆமே - 20.பிரதிபேதம்-ககரவெதுகை:20 32/4
கொக்கரை வளையே சங்கே குதை வில் வெம் பணியே நாற்பேர் - 20.பிரதிபேதம்-ககரவெதுகை:20 37/3
TOP
வெம்பே (1)
வெறியே நாற்றம் கலக்கம் வெறியாடல் வட்டம் வெம்பே
அறிமேடம் வெருவல் மூங்கில் அணங்கு ஆடல் மறவி தீம் கள் - 18.றகரவெதுகை:18 39/1,2
TOP
வெம்மை (3)
வடிவு அகல் அல்குல் காலம் வரைவு பேய் கடிப்பு வெம்மை
வெடி கரிப்பே சிறப்பு மிகுதி நல் புதுமை ஐயம் - 6.டகரவெதுகை:6 64/2,3
வெப்பு என்ப மால் கால் வெம்மை விபுதரே நிபுணர் விண்ணோர் - 10.பகரவெதுகை:10 11/3
வேலையால் பிரிவுரைத்தல் வெம்மை என்று எண்பேர் வைக்கும் - 14.லகரவெதுகை:14 49/3
TOP
வெம்மையே (1)
வெம்மையே வெருவுதல் பேர் விருப்பம் உட்டணமும் சொல்லும் - 11.மகரவெதுகை:11 16/3
TOP
வெய்ய (7)
கோகனகம் சரோரம் குளிர்கையாம் தகரை வெய்ய
மோகம்செய் நிலக்கடம்பு என்று உரை அபிதானம் மூன்றாம் - 2.ககரவெதுகை:2 45/1,2
முடலையே பெருமை வெய்ய முடைநாற்றம் திரட்சி உண்டை - 6.டகரவெதுகை:6 54/1
கண்ணி தார் முகுளம் வெய்ய உயிர்படு கயிறே முப்பேர் - 7.ணகரவெதுகை:7 21/1
வேணுவே சிலை வாள் மூங்கில் வெய்ய உட்டுளைப்பொருள் பேர் - 7.ணகரவெதுகை:7 35/3
விமானமே ஊர்தி வெய்ய விண்ணவர்உலகு எனும் பேர் - 11.மகரவெதுகை:11 27/1
கற்பமே சுவர்க்கம் வெய்ய கமலன்நாள் அதுவும் வைக்கும் - 18.றகரவெதுகை:18 21/2
கோகனகம் சரோரம் குளிர்கை ஆம் தகரை வெய்ய
மோகம்செய் நிலக்கடம்பு என்று உரை அபிதானம் மூன்றாம் - 20.பிரதிபேதம்-ககரவெதுகை:20 45/1,2
TOP
வெய்யவன் (1)
வெய்யவன் கொடியோன் பானு விரும்பினன் பேரும் வைக்கும் - 12.யகரவெதுகை:12 17/2
TOP
வெய்யில் (1)
ஏனம் மான் பன்றியின்பேர் என்றாழ் காற்று இரவி வெய்யில் - 19.னகரவெதுகை:19 28/4
TOP
வெய்யோர் (1)
ஆதவர் வெய்யோர் பார்ப்பார் ஆதல் தேர்தல் நுண்மை பேர் - 8.தகரவெதுகை:8 38/1
TOP
வெய்யோன் (11)
வீங்கலே மிகுதி வீக்கம் வெம் கதிர் அழல் வெய்யோன் ஆம் - 3.ஙகரவெதுகை:3 17/2
முடம் என்ப வெய்யோன் பாகன் முதுமகன்தனக்கும் ஆமே - 6.டகரவெதுகை:6 2/4
சுடர் ஒளி தளிர் விளக்கு தூய்க்கனல் வெய்யோன் திங்கள் - 6.டகரவெதுகை:6 43/3
சண்டனே அலி கால் வெய்யோன் தணித்தல் சேமித்தல் தீர்த்தல் - 7.ணகரவெதுகை:7 4/1
வேந்து வெண்மதியே வெய்யோன் வியாழம் இந்திரனே மன்னன் - 9.நகரவெதுகை:9 8/4
சம்பரம் குலிசம் வெய்யோன் சாபமோடு எலுமிச்சை பேர் - 11.மகரவெதுகை:11 12/3
அருணனே புந்தி வெய்யோன் அவன் தேர் ஊர் பாகற்கும் பேர் - 13.ரகரவெதுகை:13 56/1
சூரி சண்டிகை விற்பன்னர் சுரிகை ஓர் பூச்சி வெய்யோன்
ஆரியன் ஐயன் மேலோன் ஆதித்தன் முப்பேர் ஆமே - 13.ரகரவெதுகை:13 80/3,4
இரவியே மலையே வெய்யோன் இரங்கலே அழுங்கல் ஆர்வம் - 13.ரகரவெதுகை:13 84/3
மாலி வெண்கள்ளே வெய்யோன் வழுத்தும் ஓர் நிருதலும் பேர் - 14.லகரவெதுகை:14 44/4
திவாகரன் அனந்தன் வெய்யோன் செவி என்ப காதே கேள்வி - 15.வகரவெதுகை:15 16/2
TOP
வெயில் (1)
ஊழ் முறை வெயில் பகை பேர் உறு தெய்வம் நற்குணப்பேர் - 16.ழகரவெதுகை:16 9/4
TOP
வெருவல் (5)
கோரமே வெருவல் வெப்பம் கொடுமை பூமுகையே வட்டில் - 13.ரகரவெதுகை:13 71/1
கிலி என்ப வெருவல் பேடி கீல் சந்தே பிசின் நாணி பேர் - 14.லகரவெதுகை:14 8/4
கவலை செந்தினை ஓர் வல்லி கவர் வழி வெருவல் துன்பம் - 15.வகரவெதுகை:15 11/3
விற்பு வெற்றி பேர் வெம் போர் வெருவல் செற்றுடன் பெருக்கம் - 18.றகரவெதுகை:18 22/2
அறிமேடம் வெருவல் மூங்கில் அணங்கு ஆடல் மறவி தீம் கள் - 18.றகரவெதுகை:18 39/2
TOP
வெருவல்தானாம் (1)
நம்பலே வேட்கை நம்பல் நாம் என்ப வெருவல்தானாம் - 11.மகரவெதுகை:11 8/4
TOP
வெருவலோடே (1)
தெருமரல் வெருவலோடே சுழற்சியும் செப்பலாமே - 13.ரகரவெதுகை:13 29/4
TOP
வெருவுதல் (2)
வீதியே செவ்வண்ஏகல் வெருவுதல் தெருவே முப்பேர் - 8.தகரவெதுகை:8 23/1
வெம்மையே வெருவுதல் பேர் விருப்பம் உட்டணமும் சொல்லும் - 11.மகரவெதுகை:11 16/3
TOP
வெல்லம் (2)
கண்டமே கவசம் வெல்லம் கழுத்து இடுதிரை வாள் துண்டம் - 7.ணகரவெதுகை:7 44/1
குளமே பூராடம் வெல்லம் குட்டம் உத்திராடம் நெற்றி - 17.ளகரவெதுகை:17 30/3
TOP
வெவ்வினை (1)
வெவ்வினை முயல் உத்தியோகம் விளங்கு இருவினைக்கும் பேரே - 15.வகரவெதுகை:15 28/4
TOP
வெள்ளம் (1)
பாரிய மடை கபாடம் பரவை நல் தகைமை வெள்ளம்
ஏரியை வருவாயல் பேர் மிகுதி ஒன்று ஒழி ஈரேழ்பேர் - 13.ரகரவெதுகை:13 86/2,3
TOP
வெள்ளமே (1)
வெள்ளமே உவரி ஓர் எண் மிகுதி என்று ஓதல் முப்பேர் - 17.ளகரவெதுகை:17 21/2
TOP
வெள்ளாட்டின் (1)
கொச்சை வெள்ளாட்டின் நாமம் இளைத்தலின் பேரும் கூறும் - 4.சகரவெதுகை:4 20/2
TOP
வெள்ளாடு (2)
சாகமே தாழை தேனீ தேக்கு சாகினி வெள்ளாடு ஆம் - 2.ககரவெதுகை:2 16/3
சாகமே தாழை தேனீ தேக்கு சாகினி வெள்ளாடு ஆம் - 20.பிரதிபேதம்-ககரவெதுகை:20 16/3
TOP
வெள்ளி (12)
பொரும் சிவநிசி வெள்ளி பேர் புனை தினம் தில்லை மன்றில் - 1.காப்பு-பாயிரம்:1 9/3
வங்கம் ஓர் தேயம் வெள்ளி வழுதலையுடன் கருத்து - 3.ஙகரவெதுகை:3 15/3
வெடி என்ப வெளி கள் அச்சம் மென்புகை வெள்ளி இடிக்கு ஆம் - 6.டகரவெதுகை:6 11/2
நீத்தம் நீர் திகழ் வெள்ளி பேர் நிதியே பண்டாரம் சேனை - 8.தகரவெதுகை:8 29/3
வேதண்டம் வெள்ளி வெற்பு ஆம் விளங்குறு கிரிக்கும் வைக்கும் - 8.தகரவெதுகை:8 38/3
அம்படலம்தான் ஓடம் வெளி வெள்ளி மரக்கால் அம்மி - 11.மகரவெதுகை:11 32/1
ஞேர் ஒலி விரைவு இரண்டாம் நீர்வாரம் குளநெல் வெள்ளி
மார்கழி ஓர் மதி பேர் மான் தலைநாட்கும் ஆமே - 13.ரகரவெதுகை:13 44/3,4
விரதம் நல் சிவன் வாழ் வெள்ளி வேதண்டம் பிடி யானை பேர் - 13.ரகரவெதுகை:13 68/2
தாரம் வல்லிசை நா வெள்ளி தலைவி யாழிசை நல் பண்டம் - 13.ரகரவெதுகை:13 72/3
குருவி புள் மூலநாள் ஆம் குருடன் அந்தகனே வெள்ளி - 13.ரகரவெதுகை:13 91/4
நீழலே ஒழுக்கம் வெள்ளி நிலவே ஆற்பதமே நாற்பேர் - 16.ழகரவெதுகை:16 19/1
வெள்ளையே வெண்சங்கு இராமன் விளர் மேடம் வெண்பா வெள்ளி
பிள்ளையே காரிப்புள்ளே வயிரவன் பெறும் சேய் முப்பேர் - 17.ளகரவெதுகை:17 18/2,3
TOP
வெள்ளியே (2)
கவி தொடை வெள்ளியே நீர்க்காக்கை வாக்குள்ளோன் மந்தி - 15.வகரவெதுகை:15 5/3
வேளை ஓர் புதர் முக்காலம் வெள்ளியே வெண்மை தாரம் - 17.ளகரவெதுகை:17 26/1
TOP
வெள்ளில் (4)
கமர் எனும் நாமம் வெள்ளில் காய் நிலவெடிப்பும் ஆமே - 11.மகரவெதுகை:11 24/4
விளமே ஓர் அசைச்சொல் வெள்ளில் வேளாண்மை மெய்ம்மை ஈகை - 17.ளகரவெதுகை:17 4/3
விளர் என்பது இளமை வெள்ளில் வெம் சினம் கொழுப்பே வெண்மை - 17.ளகரவெதுகை:17 6/1
விள்ளலே விருபம் விள்ளல் வெள்ளில் சாணை விளா பேர் - 17.ளகரவெதுகை:17 12/2
TOP
வெள்ளிலை (1)
எடு நன்மை வெள்ளிலை பேர் இயம்புறும் பொய்கை ஏழ்பேர் - 6.டகரவெதுகை:6 62/4
TOP
வெள்ளை (6)
சிதம் விண்மீன் ஞானம் வெள்ளை செயமுறப்பட்டதாமே - 8.தகரவெதுகை:8 15/4
நரையே ஏறு இவுளி வெள்ளை நாட்டிய கவரி நாற்பேர் - 13.ரகரவெதுகை:13 10/4
அருச்சுனம் என்ப வெள்ளை அரிசியோடு அறுகு கூட்டி - 13.ரகரவெதுகை:13 83/1
கவுரவம் இளமை வெள்ளை கவிப்பே மூடுதல் குடை பேர் - 15.வகரவெதுகை:15 9/1
விளக்கமே வெள்ளை தீபம் விளிவு வெம் சினமே சாவு ஆம் - 17.ளகரவெதுகை:17 23/2
மனை கட்டும் இல்லே இல்லாள் வான்மையே வெள்ளை தூய்மை - 19.னகரவெதுகை:19 22/4
TOP
வெள்ளையே (1)
வெள்ளையே வெண்சங்கு இராமன் விளர் மேடம் வெண்பா வெள்ளி - 17.ளகரவெதுகை:17 18/2
TOP
வெளி (4)
வெடி என்ப வெளி கள் அச்சம் மென்புகை வெள்ளி இடிக்கு ஆம் - 6.டகரவெதுகை:6 11/2
அம்படலம்தான் ஓடம் வெளி வெள்ளி மரக்கால் அம்மி - 11.மகரவெதுகை:11 32/1
வயல் வெளி வினையுறும் செய் மயிடமே பெருமை மேதி - 12.யகரவெதுகை:12 22/2
நின்ற கல்யாணத்தோடு வெளி என நிகழ்த்தும் ஏழ்பேர் - 19.னகரவெதுகை:19 31/2
TOP
வெளியே (1)
வெளியே ஆகாயத்தின்பேர் மிளிர் மயிர்ச்சடையும் பேசும் - 17.ளகரவெதுகை:17 10/2
TOP
வெளில் (1)
வெளில் அணில் வேழத்தம்பம் வெண் தயிர்கடைதறி பேர் - 17.ளகரவெதுகை:17 9/2
TOP
வெளிறலே (1)
வெளிறலே அறிவிலாமை விளர்த்தலும் விளம்பற்பாலாம் - 17.ளகரவெதுகை:17 25/1
TOP
வெற்பகம் (1)
சச்சையே இகழ்ச்சி தேய்வை சட்டை வெற்பகம் குற்றப்பேர் - 4.சகரவெதுகை:4 15/4
TOP
வெற்பரசன் (1)
செகம் முழுது இறைஞ்சும் தொல்லை சிகர வெற்பரசன் தந்த - 13.ரகரவெதுகை:13 1/1
TOP
வெற்பின் (1)
குடம் நீதி உடல் பொன் வெற்பின் கொழும் சாரல் பன்னொன்றேபேர் - 6.டகரவெதுகை:6 58/2
TOP
வெற்பு (20)
நகல் ஒளி சிரித்தலின் பேர் நகமே வெற்பு உகிர் மரப்பேர் - 2.ககரவெதுகை:2 3/4
திகிரியே வட்டம் ஆழி தேருருள் தேர் யாழ் வெற்பு ஆம் - 2.ககரவெதுகை:2 26/2
நாகமே குரங்கு புன்னை ஞாழல் வெற்பு யானை தூசு - 2.ககரவெதுகை:2 47/1
பொங்கரே இலவு சோலை புறம்பே பூஞ்சினையே வெற்பு ஆம் - 3.ஙகரவெதுகை:3 8/1
பூசையே பூனை பூசை பொச்சை என்பது கான் வெற்பு ஆம் - 4.சகரவெதுகை:4 4/3
பாதவம் விடபி வெற்பு ஆம் பதகம் புள்பொதுவே பாவம் - 8.தகரவெதுகை:8 18/3
வேதண்டம் வெள்ளி வெற்பு ஆம் விளங்குறு கிரிக்கும் வைக்கும் - 8.தகரவெதுகை:8 38/3
ஓதி பெண்மயிர் வெற்பு ஓந்தி உதி பூனை எகினம் ஞானம் - 8.தகரவெதுகை:8 46/4
பூதியம் புவி உடல் பேர் பூதரம் பன்றி வெற்பு ஆம் - 8.தகரவெதுகை:8 47/3
ஏந்தலே பெருமை மேடோடு ஏந்துதல் வேந்தன் வெற்பு ஆம் - 9.நகரவெதுகை:9 9/1
விமலையே துர்க்கி கங்கை வெற்பு இறைமகட்கும் என்ப - 11.மகரவெதுகை:11 3/2
சையகம் சயனம் வெற்பு சை ஓர் அக்கரம் இகழ்ச்சி - 12.யகரவெதுகை:12 9/2
வரையே கை வரை நெல் வெற்பு மட்டு இறை கடல்நீர்த்தீரம் - 13.ரகரவெதுகை:13 11/4
கல் ஒலி அருவி வெற்பு ஆம் கலகமே கலக்கம் ஓசை - 14.லகரவெதுகை:14 18/2
நவிரமே குடுமி புன்மை நல் பசுந்தோகை வெற்பு ஆம் - 15.வகரவெதுகை:15 7/1
பிறங்கலே மிகுதி வெற்பு பெருமையே நிவப்பே துக்கம் - 18.றகரவெதுகை:18 32/1
வெற்பு உறழ் நெடும் கலாப சிகி இவர் விசாகன் பொன் தாள் - 18.றகரவெதுகை:18 43/3
நகல் ஒளி சிரித்தலின் பேர் நகமே வெற்பு உகிர் மரப்பேர் - 20.பிரதிபேதம்-ககரவெதுகை:20 3/4
திகிரியே வட்டம் ஆழி தேருருள் தேர் யாழ் வெற்பு ஆம் - 20.பிரதிபேதம்-ககரவெதுகை:20 26/2
நாகமே குரங்கு புன்னை ஞாழல் வெற்பு யானை தூசு - 20.பிரதிபேதம்-ககரவெதுகை:20 47/1
TOP
வெற்புடன் (2)
அகம் மான் மா மனையுள் உள்ளம் அகலம் வெற்புடன் பா அப்பேர் - 2.ககரவெதுகை:2 4/1
அகம் மான் மா மனையுள் உள்ளம் அகலம் வெற்புடன் பாவம் - 20.பிரதிபேதம்-ககரவெதுகை:20 4/1
TOP
வெற்புடனே (2)
சிகரமே குவட்டினுச்சி திவலை வெற்புடனே சென்னி - 2.ககரவெதுகை:2 40/1
சிகரமே குவட்டினுச்சி திவலை வெற்புடனே சென்னி - 20.பிரதிபேதம்-ககரவெதுகை:20 41/1
TOP
வெற்பும் (1)
கருணியே முழையும் வெற்பும் களிற்றொடும் பிடி எனும் பேர் - 13.ரகரவெதுகை:13 56/3
TOP
வெற்புஉச்சி (1)
தேம்பியே வருத்தம் யானை சிமையம் திண் மலை வெற்புஉச்சி
காம்பிரம் முருக்கு வீரம் கம்பமே நடுக்கம் தம்பம் - 11.மகரவெதுகை:11 23/3,4
TOP
வெற்பே (3)
விண்டு என்ப மாயோன் வெற்பே மேகமே மூங்கில் காற்று ஆம் - 7.ணகரவெதுகை:7 28/4
விந்தம் ஓர் வெற்பே மேலோர் விந்தை ஆச்சரியம் துர்க்கை - 9.நகரவெதுகை:9 3/1
கொல்லி ஓர் நோயே வெற்பே குலவும் ஓர் இசையே முப்பேர் - 14.லகரவெதுகை:14 20/3
TOP
வெற்றி (18)
புகல் உடல் குதிர் சொல் வெற்றி பொக்கமே மிகுதி பொய் ஆம் - 2.ககரவெதுகை:2 3/3
வாகையே திறம் முயற்சி வனப்பு உயர் வெற்றி சால்போடு - 2.ககரவெதுகை:2 50/1
விசை விரைவுடனே வெற்றி மிசை சேடம் உயர்வே சோறு ஆம் - 4.சகரவெதுகை:4 17/4
விசையமே பருதிவட்டம் வெற்றி சர்க்கரை வையப்பேர் - 4.சகரவெதுகை:4 24/3
ஆடு என்ப மேடம் வெற்றி ஆடவர் நிருத்தம் நாற்பேர் - 6.டகரவெதுகை:6 25/1
கோடி எண் புதுமை தூசு ஆம் குடுமியே வெற்றி உச்சி - 6.டகரவெதுகை:6 53/4
பணை தாருக்கடுத்தல் வெற்றி பாட்டு எனும் பேர் பன்னொன்றாம் - 7.ணகரவெதுகை:7 40/2
சயம் உயர் வெற்றி மாலை சருக்கரை இரவி அல்லி - 12.யகரவெதுகை:12 26/3
அரசியல் வெற்றி தோற்றம் வரைவின்மாதர்க்கும் ஆகும் - 13.ரகரவெதுகை:13 51/1
தூரியம் முரசம் வீட்டம் துகிலிகை இடபம் வெற்றி
கூரிய படைக்கலங்கள் கோசிகம் ஈயம் ஏழ்பேர் - 13.ரகரவெதுகை:13 77/1,2
வேழமே கொறுக்கை மூங்கில் வெற்றி மால் யானை கன்னல் - 16.ழகரவெதுகை:16 18/2
இறவேதான் இறவு இறக்கம் ஏற்றமே மிகுதி வெற்றி
தொறுவேதான் குழவி நாமம் சொல் விட்டில் அடிமை முப்பேர் - 18.றகரவெதுகை:18 19/2,3
விற்பு வெற்றி பேர் வெம் போர் வெருவல் செற்றுடன் பெருக்கம் - 18.றகரவெதுகை:18 22/2
பிறப்பே பேர்தல் வெற்றி பேர் பிறந்திடல் செறிவே நாற்பேர் - 18.றகரவெதுகை:18 26/3
கூற்று உரை இயமன் பேராம் கொற்றம் மன் இயல் வெற்றி பேர் - 18.றகரவெதுகை:18 36/4
மீன் என்ப உடு மச்சப்பேர் வென்றி சீர் துர்க்கை வெற்றி - 19.னகரவெதுகை:19 11/4
புகல் உடல் குதிர் சொல் வெற்றி பொக்கமே மிகுதி பொய் ஆம் - 20.பிரதிபேதம்-ககரவெதுகை:20 3/3
வாகையே திறம் முயற்சி வனப்பு உயர் வெற்றி சால்பு - 20.பிரதிபேதம்-ககரவெதுகை:20 49/1
TOP
வெற்றியாளன் (2)
விடலையே வெற்றியாளன் விளங்கும் பாலைத்தோன்றல் பேர் - 6.டகரவெதுகை:6 5/1
வலவனே வெற்றியாளன் மருவும் தேர்ப்பாகனும் பேர் - 14.லகரவெதுகை:14 3/2
TOP
வெற்றிலை (2)
தீர்தலே நிவிர்த்தி நீளம் திரையல் வெற்றிலை திரைத்தல் - 13.ரகரவெதுகை:13 35/4
பானல் கள் பழனம் நெய்தல் வெற்றிலை பரவை வாசி - 19.னகரவெதுகை:19 8/2
TOP
வெற்றிலையே (1)
சுப்பிரம் தூய்மை வெண்மை துப்பை வெற்றிலையே போர் ஆம் - 10.பகரவெதுகை:10 9/3
TOP
வெற்றிவேல் (1)
வெற்றிவேல் குருசில் செங்கேழ் மென் மலர் பாதம் போற்றி - 5.ஞகரவெதுகை:5 1/3
TOP
வெறியாட்டாளன் (3)
விலாசமே நீபம் வாழை வேலன் சேய் வெறியாட்டாளன் - 14.லகரவெதுகை:14 24/4
வேள் மதவேள் குலாலன் வெறியாட்டாளன் செவ்வேள் ஆம் - 17.ளகரவெதுகை:17 33/4
வேற்கரன் வெறியாட்டாளன் மிளிர் இலை வேல்பிரான் ஆம் - 18.றகரவெதுகை:18 24/3
TOP
வெறியாடல் (2)
குணம் கிளர் விழாவே அச்சம் வெறியாடல் குறி பேர் பத்தாம் - 7.ணகரவெதுகை:7 39/2
வெறியே நாற்றம் கலக்கம் வெறியாடல் வட்டம் வெம்பே - 18.றகரவெதுகை:18 39/1
TOP
வெறியே (1)
வெறியே நாற்றம் கலக்கம் வெறியாடல் வட்டம் வெம்பே - 18.றகரவெதுகை:18 39/1
TOP
வெறுக்கை (2)
வெறுக்கை பொன் கனவே செல்வம் மேற்கோளே சனியன் பூட்கை - 18.றகரவெதுகை:18 29/1
நெறி துன்று மதிலுறுப்பு நீள் நிதி வினை வெறுக்கை
பிறி செங்கை வரை தழும்போடு இலாஞ்சனம் பொறித்தல் பெய் நீர் - 18.றகரவெதுகை:18 41/2,3
TOP
வெறுத்தல் (1)
கபிலை ஓர் நிறம் பசு பேர் கைப்பே கைத்தல் வெறுத்தல்
சுபம் அழகுடனே வெண்மை சோபனம் இ முப்பேரே - 10.பகரவெதுகை:10 2/3,4
TOP
வெறுப்பு (3)
மே ஒரு கணிதம் செல்வம் விலங்கு ஒரு தரு வெறுப்பு
பூ உயர் திரு அழைத்தல் பொறை பொறுத்திடுதல் கானல் - 15.வகரவெதுகை:15 34/2,3
விறல் வலி பெருமை கொற்றம் வெறுப்பு வேண்டாமை கோபம் - 18.றகரவெதுகை:18 6/1
விற்றே விற்பத்தி விள்ளல் வெறுப்பு என்ப நெருங்கல் சொம்பு ஆம் - 18.றகரவெதுகை:18 13/4
TOP
வெறுப்பும் (1)
முனை நுனி படை பகை பேர் இறைமையும் வெறுப்பும் ஓதும் - 19.னகரவெதுகை:19 4/2
TOP
வெறுப்பே (1)
நளிர் குளிர் வெறுப்பே மல்கல் ஞண்டுடன் பெருமை ஐம்பேர் - 17.ளகரவெதுகை:17 28/3
TOP
வென்ற (1)
மகிழ்ந்து உலகு எவையும் போற்ற வன்புரங்குன்றம் வென்ற
திகம்பரன் அணங்கோர்பாக தெய்வநாயகன்சேய் தந்திமுகன்தனது - 1.காப்பு-பாயிரம்:1 1/1,2
TOP
வென்றி (3)
ஆணையே மெய்ம்மை வென்றி சூள் ஏவல் இலாஞ்சனை பேர் - 7.ணகரவெதுகை:7 36/1
முல்லை ஓர் நிலமே கற்பே முதிர் வென்றி இசையே மவ்வல் - 14.லகரவெதுகை:14 17/1
மீன் என்ப உடு மச்சப்பேர் வென்றி சீர் துர்க்கை வெற்றி - 19.னகரவெதுகை:19 11/4
TOP
|
|
|