<<முந்திய பக்கம்

ஆண்டிப்புலவர் இயற்றிய ஆசிரிய நிகண்டு - தொடரடைவு

நி - முதல் சொற்கள்
நிகண்டின் 1
நிகண்டு 2
நிகர்க்கும் 3
நிகர்இலா 1
நிகலம் 1
நிகழ் 4
நிகழ்கால 1
நிகழ்த்திடும் 1
நிகழ்த்திய 2
நிகழ்த்து 1
நிகழ்த்தும் 1
நிகழ்ந்த 1
நிகழ்வார் 1
நிகழ 1
நிகழும் 1
நிகளம் 1
நிகாதன் 1
நிகாயம் 1
நிகிலங்களோடு 1
நிசாசரர் 1
நிசாசரரும் 1
நிசாசரன் 1
நிசாசரி 1
நிசாதனம் 1
நிசாபதி 1
நிசி 3
நிசிசரர் 1
நிசிதம் 1
நிணம் 1
நித்தன் 1
நித்திலம் 1
நிதம்பமே 1
நிதானங்கள் 1
நிதானம் 2
நிதானமும் 1
நிதி 2
நிபுடம் 1
நிபுணருடனே 1
நிமித்தகாரர் 1
நிமித்திகன் 1
நிமிர்கின்ற 1
நிமிர்தல் 2
நிமிரல் 1
நியக்குரோதம் 1
நியமம் 1
நிர்வாணம் 1
நிரந்தரம் 1
நிரப்பு 1
நிரம்பலின் 1
நிரம்புதல் 1
நிரியாணம் 1
நிருத்தர் 1
நிருதரோடு 1
நிருதி 1
நிருபன் 1
நிருபுடை 1
நிருமலன் 1
நிருவாணி 1
நிரை 2
நிரையினம் 1
நிலக்கடவுளே 1
நிலங்கு 1
நிலத்தின் 1
நிலத்து 2
நிலந்தனில் 1
நிலப்பெயர் 1
நிலம் 6
நிலமகன் 1
நிலமாதர் 1
நிலமும் 1
நிலவு 2
நிலவொளி 1
நிலாமுகி 1
நிலாமுற்றம் 1
நிலை 2
நிலைபெற்ற 2
நிலைபெறும் 1
நிலையம் 3
நிவப்பு 1
நிவேசனம் 1
நிழல் 2
நிழற்றல் 1
நிற 1
நிறம் 2
நிறமே 1
நிறை 2
நிறைதலின் 1
நிறைநீர் 1
நிறைமீட்டல் 1
நின்று 2
நினைக்கில் 1
நினைந்துழி 1
நினைவும் 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
 
    நிகண்டின் (1)
சொல்லிய நிகண்டின் உரை அறி நன்னூல் முறைமையும் தோன்றிட வகுத்தவாறே - 8.பண்புப்பெயர்:0 3/8

 TOP
 
    நிகண்டு (2)
முன் உள திவாகரம் பிங்கல நிகண்டு சீர்முந்து காங்கேயன் உரிச்சொல் - 8.பண்புப்பெயர்:0 1/3
இயம்பிய நிகண்டு முறை அறி நன்னூல் முறைமையும் இரண்டுமே செய்துவைத்தேன் - 8.பண்புப்பெயர்:0 1/6

 TOP
 
    நிகர்க்கும் (3)
நீள் கடாரம் காழம் ஈழமே சிங்களம் நிகர்க்கும் விதேகம் மிதிலை - 5.இடப்பெயர்:5 3/6
நிகர்க்கும் அறல் கருமணல் வாலூகம் வெண்மணல் நிறை புளினமே மணற்குன்று - 5.இடப்பெயர்:5 8/6
நீள் உவணி நவிர் கோணம் அரிகண்டமே கண்டகம் கத்தி நிகர்க்கும் அப்பேர் - 7.செயற்கைப்பெயர்:7 4/2

 TOP
 
    நிகர்இலா (1)
நிகர்இலா கம்புள் சம்பங்கோழி நாமமே நெடிய சாரங்கம் குகம் - 3.விலங்கின்பெயர்:3 28/4

 TOP
 
    நிகலம் (1)
மருவு நிகலம் சுவல் செகில் என்னும் மூன்றுமே வலிய தோள்மேல் ஆகுமே - 2.மக்கள்பெயர்:2 47/8

 TOP
 
    நிகழ் (4)
நிகழ் ஒளவை அம்மையொடு கந்தி என்றே புலவர் நேயத்து இயம்பினாரே - 2.மக்கள்பெயர்:2 31/8
நீள் காஞ்சிரம் கோடரம் காளம் மூன்று பெயர் நிகழ் எட்டிமரம் ஆகுமே - 4.மரப்பெயர்:4 9/8
நீள் பூ மலர்ச்சியின் பெயர் ஆம் வடு பிஞ்சு நிகழ் பசுங்காய் தீவுளி - 4.மரப்பெயர்:4 17/6
நிகழ் ஆவிலம் கலுழியே கலங்கியநீர் நினைக்கில் உறை உவர் நீர்ப்பெயர் - 5.இடப்பெயர்:5 15/6

 TOP
 
    நிகழ்கால (1)
போற்று அமாவாசியின் பெயர் வேலை என்பதும் புகலும் நிகழ்கால பெயர் - 1.தெய்வப்பெயர்:1 40/4

 TOP
 
    நிகழ்த்திடும் (1)
நெடிய குணபாசி அழனொடு பத்தொன்பது நிகழ்த்திடும் பேயின் பெயர் - 1.தெய்வப்பெயர்:1 18/3

 TOP
 
    நிகழ்த்திய (2)
நீண்ட நாட்டம் திட்டி அக்கம் விலோசனம் நிகழ்த்திய உலோசனம் கோ - 2.மக்கள்பெயர்:2 49/6
நெடிய சுழல்படை வட்டம் அரிய பாராவளை நிகழ்த்திய இரண்டே பெயர் - 7.செயற்கைப்பெயர்:7 4/1

 TOP
 
    நிகழ்த்து (1)
நீண்ட காதம்பம் நிலங்கு பூழ் இரு பெயர் நிகழ்த்து கானங்கோழி ஆம் - 3.விலங்கின்பெயர்:3 28/3

 TOP
 
    நிகழ்த்தும் (1)
நிமிர்கின்ற தயிர்மத்து மத்து ஆம் முளையும் முளியும் நிகழ்த்தும் அ பேர் - 3.விலங்கின்பெயர்:3 20/7

 TOP
 
    நிகழ்ந்த (1)
நெடிய சார்ங்கம் ஈரெட்டும் வில்லின் பெயர் நிகழ்ந்த சார்ங்கம் மாயோன் - 7.செயற்கைப்பெயர்:7 2/3

 TOP
 
    நிகழ்வார் (1)
தமி தனிமையின் பெயர் ஏமி உடன் நிகழ்வார் தமக்கு உரிய நாமம் ஆமே - 2.மக்கள்பெயர்:2 23/8

 TOP
 
    நிகழ (1)
நிகழ அருந்து ஊன் ஆட்டு வாணிகன் பெயர் என்று நெறியோர் இயம்பினாரே - 2.மக்கள்பெயர்:2 19/8

 TOP
 
    நிகழும் (1)
நிலை பதி நிசாதனம் மரு இல் ஐம்பத்திரண்டும் நிகழும் இடத்தின் பெயர் - 5.இடப்பெயர்:5 20/5

 TOP
 
    நிகளம் (1)
பூட்டு தளை வலரி துடர் நிகளம் சிருங்கலை புனைகருவி நீள் விலங்கு ஆம் - 3.விலங்கின்பெயர்:3 5/1

 TOP
 
    நிகாதன் (1)
கரியவன் கள்வன் ஆம் வஞ்சகன் நிகாதன் ஆம் காருணியன் அருளுளோன் ஆம் - 2.மக்கள்பெயர்:2 29/3

 TOP
 
    நிகாயம் (1)
கோட்டம் நிலையம் பாழி பள்ளி தாவளம் வசதி குடி பதி நிகாயம் நியமம் - 5.இடப்பெயர்:5 5/6

 TOP
 
    நிகிலங்களோடு (1)
சதலம் நிகிலங்களோடு யாவும் இயாவையும் தக்க முடியவும் அடையவும் - 8.பண்புப்பெயர்:8 3/6

 TOP
 
    நிசாசரர் (1)
கடங்கடர் அரக்கர் பிசிதாசனர் நிசாசரர் கருது தானவரும் ஆகும் - 1.தெய்வப்பெயர்:1 17/4

 TOP
 
    நிசாசரரும் (1)
கணஞ்செறி நிசாசரரும் ஒக்கும் நிசிசரர் இராக்கதர் நிருதரோடு சால - 1.தெய்வப்பெயர்:1 17/3

 TOP
 
    நிசாசரன் (1)
அலவன் குபேரன் சுதாகரன் நிசாசரன் அம்புலி களங்கன் சசி - 1.தெய்வப்பெயர்:1 25/1

 TOP
 
    நிசாசரி (1)
பண்புள்ள நிசாசரி என குலவு நான்கும் பகர்ந்திடும் கோட்டான் பெயர் - 3.விலங்கின்பெயர்:3 25/6

 TOP
 
    நிசாதனம் (1)
நிலை பதி நிசாதனம் மரு இல் ஐம்பத்திரண்டும் நிகழும் இடத்தின் பெயர் - 5.இடப்பெயர்:5 20/5

 TOP
 
    நிசாபதி (1)
நிலவு தானவன் இந்து வேந்தன் மதி கலையோன் நிசாபதி விது தண்சுடர் - 1.தெய்வப்பெயர்:1 25/3

 TOP
 
    நிசி (3)
மையல் இரசனி கங்குல் யாமினி விபாவரி மாலை நிசி எல்லும் இரவே - 1.தெய்வப்பெயர்:1 30/8
துவாந்தம் நீலம் திமிரம் நிசி யாமம் ஏமம் துணங்கறல் யாமினி - 1.தெய்வப்பெயர்:1 31/2
ஆசை தமனியம் நிதி நிதானம் தனம் பண்டம் அத்தம் நிசி வித்தம் ஆடை - 6.பொருள்பெயர்:6 1/3

 TOP
 
    நிசிசரர் (1)
கணஞ்செறி நிசாசரரும் ஒக்கும் நிசிசரர் இராக்கதர் நிருதரோடு சால - 1.தெய்வப்பெயர்:1 17/3

 TOP
 
    நிசிதம் (1)
வடி வை பூ வசி நிசிதம் மழு முனை அள் ஆர் அயில் வள் வயிரம் ஆறிரண்டும் - 7.செயற்கைப்பெயர்:7 4/7

 TOP
 
    நிணம் (1)
கோளம் விழுக்கு விளர் இருளும் நிணம் ஐந்து பெயர் கொண்டது கொழுப்பு ஆகுமே - 3.விலங்கின்பெயர்:3 21/8

 TOP
 
    நித்தன் (1)
கங்காளன் முத்தன் நித்தன் பரமன் ஆலமர்கடவுள் நீறுஅணிகடவுளே - 1.தெய்வப்பெயர்:1 1/8

 TOP
 
    நித்திலம் (1)
துன்னரிய தரளம் நித்திலம் ஆரம் முத்து ஆம் துலங்கு தரளம் திரட்சி - 6.பொருள்பெயர்:6 2/7

 TOP
 
    நிதம்பமே (1)
வலிய தொடையின் பெயர் கடிதடம் நிதம்பமே வாய்த்த அகல் அல்குலின் பேர் - 2.மக்கள்பெயர்:2 45/2

 TOP
 
    நிதானங்கள் (1)
மன்னும் நவமணி கடவுள்மணி இவற்றின் பெயர் வரும் நிதி நிதானங்கள் ஆம் - 6.பொருள்பெயர்:6 2/3

 TOP
 
    நிதானம் (2)
ஆசை தமனியம் நிதி நிதானம் தனம் பண்டம் அத்தம் நிசி வித்தம் ஆடை - 6.பொருள்பெயர்:6 1/3
தோற்றிய நிதானம் ஆம் சந்திரன் ஒளியில் தண்ணீர் சொரியும் மணி சந்திரகாந்தம் - 6.பொருள்பெயர்:6 3/3

 TOP
 
    நிதானமும் (1)
சொலும் பரிகலம் கீதம் நாலைந்தும் மிக்க படை தோன்றிய நிதானமும் பேர் - 2.மக்கள்பெயர்:2 42/3

 TOP
 
    நிதி (2)
ஆசை தமனியம் நிதி நிதானம் தனம் பண்டம் அத்தம் நிசி வித்தம் ஆடை - 6.பொருள்பெயர்:6 1/3
மன்னும் நவமணி கடவுள்மணி இவற்றின் பெயர் வரும் நிதி நிதானங்கள் ஆம் - 6.பொருள்பெயர்:6 2/3

 TOP
 
    நிபுடம் (1)
துங்கம் உள துருமல் துன்றல் பம்மல் விரளம் துன்னல் கடி துறுகல் நிபுடம்
  துன்றல் சடிலம் துறு துற்றல் அடருதல் நீங்கல் சூழ்தல் விறற்பு மொய்த்தல் - 8.பண்புப்பெயர்:8 13/3,4

 TOP
 
    நிபுணருடனே (1)
எங்கணும் புகழ் குசலர் நிபுணருடனே விபுதர் யாவர்க்கும் வல்லோர் பெயர் - 2.மக்கள்பெயர்:2 18/7

 TOP
 
    நிமித்தகாரர் (1)
சாற்று அந்தணாளர் அடுத்த நட்பாளர் தங்கிய நிமித்தகாரர்
  சார்ந்த சுற்றங்கள் ஓர் ஐந்து கடைகாப்பாளர் தாழ்வுஇலா கருமவிதிகள் - 2.மக்கள்பெயர்:2 11/3,4

 TOP
 
    நிமித்திகன் (1)
முட்டாத சாக்கை வள்ளுவன் ஓர் இரண்டும் மொழிந்திடும் நிமித்திகன் பேர் - 2.மக்கள்பெயர்:2 13/4

 TOP
 
    நிமிர்கின்ற (1)
நிமிர்கின்ற தயிர்மத்து மத்து ஆம் முளையும் முளியும் நிகழ்த்தும் அ பேர் - 3.விலங்கின்பெயர்:3 20/7

 TOP
 
    நிமிர்தல் (2)
பரி ஒழுக்கம் துங்கம் நுனி கப்பு உடன் கிளர்வி பகர் ஊக்சும் நிமிர்தல் வார்தல் - 8.பண்புப்பெயர்:8 10/3
எல் ஒளிறு கடி கானல் அவிர்தல் ஆறுதல் பாடல் இலகல் சுடர் நிமிர்தல்
  இலங்குதல் ஒடித்தல் காள் கோழ் கெழு விளங்குதல் இமைத்தல் கிளர் செடி நகுதல் - 8.பண்புப்பெயர்:8 14/3,4

 TOP
 
    நிமிரல் (1)
ஓதனம் பொம்மல் போனகம் மிதவை அயினி துற்று உண்டி நிமிரல்
  பதம் மூரல் பாத்து மிடை அடிசில் கூழ் மிசை பாளிதம் - 6.பொருள்பெயர்:6 5/1,2

 TOP
 
    நியக்குரோதம் (1)
மரப்பெயர் நியக்குரோதம் அத்துடன் எட்டாம் மராமரம் போதி கணவம் - 4.மரப்பெயர்:4 9/2

 TOP
 
    நியமம் (1)
கோட்டம் நிலையம் பாழி பள்ளி தாவளம் வசதி குடி பதி நிகாயம் நியமம்
  பொலிவுபெறு பாக்கம் தடம் சேர்வு பூக்கம் புரம் சரணம் வாட்கை தாமம் - 5.இடப்பெயர்:5 5/6,7

 TOP
 
    நிர்வாணம் (1)
சித்தி பஞ்சமகதி நிர்வாணம் பரகதி தெளியமும் அபவருக்கம் - 5.இடப்பெயர்:5 9/2

 TOP
 
    நிரந்தரம் (1)
வலிமுகம் நிரந்தரம் கோடரம் வானரம் மந்தி பிலவங்கம் கவி - 3.விலங்கின்பெயர்:3 10/3

 TOP
 
    நிரப்பு (1)
அகவல் ஒல்குதல் சுருங்குதல் நிரப்பு தேய்தல் அரிய தவலொடு தவ்வல் என - 8.பண்புப்பெயர்:8 3/2

 TOP
 
    நிரம்பலின் (1)
கலை பிறை நிரம்பலின் பெயர் ஆம் தமிழ்ப்புலவர் கண்டபம் ஒளி தாள் சிதம் - 1.தெய்வப்பெயர்:1 25/7

 TOP
 
    நிரம்புதல் (1)
புல்லிய தெவிட்டல் உடனே ததும்பல் நிரம்புதல் பிறங்குதல் கிளைத்தல் - 8.பண்புப்பெயர்:8 2/6

 TOP
 
    நிரியாணம் (1)
கருதிய விலாழியொடு மதுவரம் கை உமிழ்நீர் கடைக்கண் நிரியாணம் ஆமே - 3.விலங்கின்பெயர்:3 3/8

 TOP
 
    நிருத்தர் (1)
நாடகர் நிருத்தர் கோடியர் பொருநர் வினையர் நடரொடு கண்ணுளர் வயிரியர் - 2.மக்கள்பெயர்:2 21/1

 TOP
 
    நிருதரோடு (1)
கணஞ்செறி நிசாசரரும் ஒக்கும் நிசிசரர் இராக்கதர் நிருதரோடு சால - 1.தெய்வப்பெயர்:1 17/3

 TOP
 
    நிருதி (1)
அளவுஇலா சகரன் சகாரி செம்பியன் நிருதி அணி நளன் துந்துமாரன் - 2.மக்கள்பெயர்:2 8/5

 TOP
 
    நிருபன் (1)
பொருநன் முதல்வன் தலைவன் இறைவனே பெருமான் புகழ் பூபன் நிருபன் அண்ணல் - 2.மக்கள்பெயர்:2 10/2

 TOP
 
    நிருபுடை (1)
நீள் பாரிசம் பாடு மாடு சிறை உழி ஞாங்கர் நிருபுடை பாங்கர் எட்டும் - 5.இடப்பெயர்:5 20/6

 TOP
 
    நிருமலன் (1)
மாதேவன் நிருமலன் மறைமுதல் யோகி மான்இடம்ஏந்தி காமதகனன் - 1.தெய்வப்பெயர்:1 1/6

 TOP
 
    நிருவாணி (1)
மன்னு உகள் கூளியர் நிருவாணி நக்கன் ஆம் மந்தன் ஆம் கூர்மையில்லோன் - 2.மக்கள்பெயர்:2 29/2

 TOP
 
    நிரை (2)
நிரை கவர்தல் அந்நிரையை மீட்டல் கரந்தை நேரார்மீது சேறல் வஞ்சி - 2.மக்கள்பெயர்:2 43/5
பெற்றம் குடம் சுட்டு நிரை ஆவோடு ஆன் பசு பெருகு கோ சுரபி தேனு - 3.விலங்கின்பெயர்:3 16/1

 TOP
 
    நிரையினம் (1)
வீங்கு திமில் நான்கும் ஏற்றின் திரள்முரிப்பு ஆம் விளம்பரிய நிரையினம் உடன் - 3.விலங்கின்பெயர்:3 17/6

 TOP
 
    நிலக்கடவுளே (1)
மேகவாகனன் புருகூதன் ஆன்மருப்புயானையான் மருத நல் நிலக்கடவுளே - 1.தெய்வப்பெயர்:1 11/8

 TOP
 
    நிலங்கு (1)
நீண்ட காதம்பம் நிலங்கு பூழ் இரு பெயர் நிகழ்த்து கானங்கோழி ஆம் - 3.விலங்கின்பெயர்:3 28/3

 TOP
 
    நிலத்தின் (1)
பேசு கிரிசரம் நதிசரம் வனசரம் கரி பிறந்திடும் நிலத்தின் பெயர் - 3.விலங்கின்பெயர்:3 3/4

 TOP
 
    நிலத்து (2)
இ நிலத்து அனுலோமன் மேற்குல பெண் இழிகுலத்து ஆணுடன் கூடியே - 2.மக்கள்பெயர்:2 32/5
நிலம் மேவும் ஊர் பட்டினம் திண் குறிஞ்சி நல் நிலத்து ஊர் குறிச்சி சிற்றூர் - 5.இடப்பெயர்:5 5/3

 TOP
 
    நிலந்தனில் (1)
இ நிலந்தனில் உள்ளோர் எவரும் அறியும்படிக்கு எண்ணி ஆசிரியத்தினால் - 8.பண்புப்பெயர்:0 1/5

 TOP
 
    நிலப்பெயர் (1)
அசையா திணை வேலி மா பூ நிலப்பெயர் ஆம் சேணியோடு செடியும் - 5.இடப்பெயர்:5 11/7

 TOP
 
    நிலம் (6)
தோற்றும் அப்பாலில் பகுத்த பதினெண்மரும் துங்க மலை காடு நிலம் நீர் - 2.மக்கள்பெயர்:2 11/7
குவலையம் நிலம் புலம் திரை பூமியின் பெயர் குறிக்கில் ஒன்று ஒழி அறுபதாம் - 5.இடப்பெயர்:5 1/7
வைகும் ஊர் புரி புரத்தொடு நகர் முல்லை நிலம் மருவும் ஊர் பாடி நெய்தல் - 5.இடப்பெயர்:5 5/2
நிலம் மேவும் ஊர் பட்டினம் திண் குறிஞ்சி நல் நிலத்து ஊர் குறிச்சி சிற்றூர் - 5.இடப்பெயர்:5 5/3
நெடிய சீறூர் உடன் சிறுகுடி எனும் பாலை நிலம் மேவும் ஊர் முனையிடம் - 5.இடப்பெயர்:5 5/4
தலம் விளாகம் புலம் நிலம் திணை வயின் களம் சார் சூழல் கண் கால் உழை - 5.இடப்பெயர்:5 20/1

 TOP
 
    நிலமகன் (1)
மங்கலன் அழலவன் உலோகிதன் நிலமகன் வறியவன் அரத்தன் உதிரன் - 1.தெய்வப்பெயர்:1 26/1

 TOP
 
    நிலமாதர் (1)
விரவிய வலைச்சியர் குழைச்சியர் நுளைச்சியர் விரும்பும் நிலமாதர் கொண்கன் - 2.மக்கள்பெயர்:2 36/3

 TOP
 
    நிலமும் (1)
சூம் அசும்பு அங்கணம் பொல்லாத நிலமும் ஆம் தோன்று அசும்பு உறவி அஃகி - 5.இடப்பெயர்:5 16/4

 TOP
 
    நிலவு (2)
நிலவு தானவன் இந்து வேந்தன் மதி கலையோன் நிசாபதி விது தண்சுடர் - 1.தெய்வப்பெயர்:1 25/3
வில் விரியல் வாள் சோதி வெயில் வாமம் நிலவு நகை மிளிர் காந்தி - 8.பண்புப்பெயர்:8 14/1

 TOP
 
    நிலவொளி (1)
என்று உற்ற சந்திரன் நாமம் முப்பதுடன் நான்கு நிலவொளி அதே சந்திரிகை ஆம் - 1.தெய்வப்பெயர்:1 25/6

 TOP
 
    நிலாமுகி (1)
தூண்டிய நிலாமுகி ஆலாலம் அஞ்சலி துரிஞ்சிலொடு வாவல் வெளவால் - 3.விலங்கின்பெயர்:3 28/7

 TOP
 
    நிலாமுற்றம் (1)
முன்னிய நிலாமுற்றம் ஆம் சுல்லி காமரம் உத்தானமொடு குமுதம் என்று - 5.இடப்பெயர்:5 14/4

 TOP
 
    நிலை (2)
சொல்லும் இதயத்துள் பிராணன் அபானன் நிலை சொற்ற புச்சலத்தே - 1.தெய்வப்பெயர்:1 18/8
நிலை பதி நிசாதனம் மரு இல் ஐம்பத்திரண்டும் நிகழும் இடத்தின் பெயர் - 5.இடப்பெயர்:5 20/5

 TOP
 
    நிலைபெற்ற (2)
நீண்ட பிறை அரி முயற்கூடு உரோகணிகேள்வன் நிலைபெற்ற திங்கள் புதியோன் - 1.தெய்வப்பெயர்:1 25/4
நீண்ட வில்லின் பெயர் பினாகம் ஈசன் கையில் நிலைபெற்ற வில்லின் பெயர் - 7.செயற்கைப்பெயர்:7 2/4

 TOP
 
    நிலைபெறும் (1)
நெடுமை சேர் அட்டி குலிகம் அத்துடன் மதூகமே நிலைபெறும் இலுப்பை பெயர் - 4.மரப்பெயர்:4 9/7

 TOP
 
    நிலையம் (3)
கோட்டம் நிலையம் பாழி பள்ளி தாவளம் வசதி குடி பதி நிகாயம் நியமம் - 5.இடப்பெயர்:5 5/6
சினகரம் கோட்டம் நிலையம் பாழி பள்ளி நகர் சிகரம் ஆலையம் மந்திரம் - 5.இடப்பெயர்:5 10/1
அனைய குலம் மாளிகை சாலை பவனம் கோயில் அரண்மனை நிலையம் மன்னர் - 5.இடப்பெயர்:5 10/3

 TOP
 
    நிவப்பு (1)
புரி மோடும் வலம் இனும் பொம்மலும் அன்னிதம் நிவப்பு குடவு தாக்கு வரி - 8.பண்புப்பெயர்:8 10/2

 TOP
 
    நிவேசனம் (1)
மாக்கியம் நிவேசனம் வேசரம் கோசரம் அருப்பம் நத்தம் பாடி தாமம் - 5.இடப்பெயர்:5 4/5

 TOP
 
    நிழல் (2)
முடி கவித்த பகவதிஅம்மை பூகமர் நிழல் வஞ்சி கழியா வரத்தின் மூர்த்தி - 1.தெய்வப்பெயர்:1 14/6
வசு வேங்கை பூரி உடல் காங்கயம் சுவணம் நிழல் வனிதையம் வெறுக்கை ஈகை - 6.பொருள்பெயர்:6 1/2

 TOP
 
    நிழற்றல் (1)
முள் குறுமை துடி அணு நிழற்றல் இருபத்தாறும் முளரியும் நுண்மை பெயர் - 8.பண்புப்பெயர்:8 2/3

 TOP
 
    நிற (1)
பூமிகொழுநன் திருமடந்தைகேள்வன் தனது பொன் நிற கருடனுக்கு - 8.பண்புப்பெயர்:0 3/3

 TOP
 
    நிறம் (2)
அரிய கபிலம் குரால் புகர் புன்மை பன்மை நிறம் ஆம் கறை களங்கம் மலினம் - 8.பண்புப்பெயர்:8 5/5
கெழுமை கேழ் செழுமல் பிறங்கல் பத்தொன்பதும் குலவு நிறம் நாமம் ஆமே - 8.பண்புப்பெயர்:8 5/8

 TOP
 
    நிறமே (1)
ஒப்பு அரிய பீரு பசப்பு நிறமே பசலை உயர் கொன்றை புரையினுடனே - 8.பண்புப்பெயர்:8 7/7

 TOP
 
    நிறை (2)
நீடு உஞ்சை சேனை இரு பெயரே அவந்தி புகழ் நிறை காசி வாரணாசி - 5.இடப்பெயர்:5 3/5
நிகர்க்கும் அறல் கருமணல் வாலூகம் வெண்மணல் நிறை புளினமே மணற்குன்று - 5.இடப்பெயர்:5 8/6

 TOP
 
    நிறைதலின் (1)
நாடில் இருபத்தேழும் நிறைதலின் பெயர் என்று நாட்டினர் தமிழ்ப்புலவரே - 8.பண்புப்பெயர்:8 2/8

 TOP
 
    நிறைநீர் (1)
நிறைநீர் வழாறொடு பிராறும் வாரியும் ஆகும் நீந்துநீர் பெயர் ஆகதம் - 5.இடப்பெயர்:5 15/5

 TOP
 
    நிறைமீட்டல் (1)
பொருந்திடும் துய்த்தல் அறநிலையின்பம் நிறைமீட்டல் பொங்கு பகைதெறுதல் அன்றி - 2.மக்கள்பெயர்:2 12/4

 TOP
 
    நின்று (2)
நீட்டலும் முடக்கலும் தரு நாகன் மூச்கினிடை நின்று தும்மலும் வெம்மையும் - 1.தெய்வப்பெயர்:1 18/4
செப்பும் அறநிலையறம் செம்மை நெறியே நின்று செம்மை நெறியால் உழன்ற - 2.மக்கள்பெயர்:2 12/2

 TOP
 
    நினைக்கில் (1)
நிகழ் ஆவிலம் கலுழியே கலங்கியநீர் நினைக்கில் உறை உவர் நீர்ப்பெயர் - 5.இடப்பெயர்:5 15/6

 TOP
 
    நினைந்துழி (1)
வானில் உயர் பூவினில் நினைந்துழி ஒதுங்கி நெடு வாழ்நாள் இருப்போர்களே - 2.மக்கள்பெயர்:2 2/8

 TOP
 
    நினைவும் (1)
கூறிடில் சொல்லும் நினைவும் விப்பிரயோகம் குணம் வெய்துயிர்த்து இரங்கல் - 1.தெய்வப்பெயர்:1 7/5

 TOP