<<முந்திய பக்கம்

ஆண்டிப்புலவர் இயற்றிய ஆசிரிய நிகண்டு - தொடரடைவு

சௌ - முதல் சொற்கள்
செளமனே 1
செளமியர் 1
செளரி 2
செளரியும் 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
 
    செளமனே (1)
செளமனே தேர்ப்பாகன் மதிமகன் ஒன்பதொடு சாற்று ஒன்பதும் புதன் பேர் - 1.தெய்வப்பெயர்:1 26/6

 TOP
 
    செளமியர் (1)
பரவு செளமியர் திகம்பரர் சமணரே யோகர் பாசுபதர் காளாமுகர் - 2.மக்கள்பெயர்:2 2/1

 TOP
 
    செளரி (2)
விசயை கொற்றவை செளரி கெளரி எண்தோளி வீரச்செல்வி வாள்கைக்கொண்டாள் - 1.தெய்வப்பெயர்:1 16/2
ஓதும் அந்தன் காரி கரியவன் மேற்கோள் உடன் பங்கு செளரி நீலன் - 1.தெய்வப்பெயர்:1 27/5

 TOP
 
    செளரியும் (1)
மன்னு கொடையாளியும் செளரியும் அவன் பெயர் மடங்கலின்கொடியோன் வெய்யோன் - 2.மக்கள்பெயர்:2 6/1

 TOP