<<முந்திய பக்கம்

ஆண்டிப்புலவர் இயற்றிய ஆசிரிய நிகண்டு - தொடரடைவு

ஈ - முதல் சொற்கள்
ஈகை 1
ஈகையாளன் 1
ஈசர்தினம் 1
ஈசன் 5
ஈசானன் 1
ஈசுரற்கு 1
ஈட்டல் 1
ஈட்டி 1
ஈட்டிய 1
ஈட்டு 2
ஈடு 1
ஈண்டு 1
ஈதல் 3
ஈமத்துஆடி 1
ஈமம் 1
ஈயப்பொது 1
ஈயம் 1
ஈரங்கோலியர் 1
ஈரப்பலாவே 1
ஈரம் 1
ஈரல் 1
ஈராறும் 3
ஈருள் 1
ஈரெட்டினும் 1
ஈரெட்டு 2
ஈரெட்டும் 1
ஈரெட்டுமே 3
ஈரேழ் 1
ஈரேழு 2
ஈரேழும் 2
ஈரைந்து 2
ஈரைந்தும் 1
ஈரைந்துஒன்று 1
ஈரொன்பது 1
ஈரொன்பதும் 2
ஈவித்தல் 1
ஈழம் 1
ஈழமே 1
ஈறு 1
ஈறேழு 1
ஈன்ற 2
ஈன்றாள் 1
ஈன்றோன் 1
ஈனம் 2
ஈனமது 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
 
    ஈகை (1)
வசு வேங்கை பூரி உடல் காங்கயம் சுவணம் நிழல் வனிதையம் வெறுக்கை ஈகை
  ஆசை தமனியம் நிதி நிதானம் தனம் பண்டம் அத்தம் நிசி வித்தம் ஆடை - 6.பொருள்பெயர்:6 1/2,3

 TOP
 
    ஈகையாளன் (1)
மகிழ் ஈகையாளன் உயர் கோதை என்று ஓதிடும் மலிந்த கொடையாளன் பெயர் - 2.மக்கள்பெயர்:2 24/2

 TOP
 
    ஈசர்தினம் (1)
பெயர் பதினொன்று செங்கையுடன் மூதிரை ஈசர்தினம் ஆதிரை பேர் - 1.தெய்வப்பெயர்:1 33/2

 TOP
 
    ஈசன் (5)
பரசுபாணி பினாகபாணி இறையோன் சூலபாணி ஈசன் அனாதி - 1.தெய்வப்பெயர்:1 2/6
ஆதிபன் பதி செம்மல் ஈசன் பிரான் தலைவன் அதிபன் முதல்வன் காரணன் - 2.மக்கள்பெயர்:2 3/1
எனும் அறுநான்குமே எப்பொருட்கும் இறைவன் இலகு தீருநாமம் ஈசன்
  ஓது கோமான் அடிகள் ஐயன் அத்தன் குரவன் உரவோன் சுவாமி பெருமான் - 2.மக்கள்பெயர்:2 3/4,5
ஊன்று தேசிகன் ஈசன் ஆசான் பணிக்கன் உவாத்தி ஆசிரியன் பேர் - 2.மக்கள்பெயர்:2 4/7
நீண்ட வில்லின் பெயர் பினாகம் ஈசன் கையில் நிலைபெற்ற வில்லின் பெயர் - 7.செயற்கைப்பெயர்:7 2/4

 TOP
 
    ஈசானன் (1)
அருள் சேர் அனந்தன் வரன் முதல்வன் ஈசானன் என்று அறையும் எண்பத்து ஏழுமே - 1.தெய்வப்பெயர்:1 2/7

 TOP
 
    ஈசுரற்கு (1)
அமரர் பணி ஈசுரற்கு இனிய பெயர் இன்னமும் அனந்தம் உண்டு அபிதானமே - 1.தெய்வப்பெயர்:1 2/8

 TOP
 
    ஈட்டல் (1)
என்னும் இவர் அறுதொழில் ஈட்டல் பகுத்தல் முனிவிலாராதல் தனிமை ஆற்றல் - 2.மக்கள்பெயர்:2 15/7

 TOP
 
    ஈட்டி (1)
கொண்ட பெயரே கணையம் விட்டேறு சொல்லரிய கூர்மைசேர் ஈட்டி பெயர் - 7.செயற்கைப்பெயர்:7 3/3

 TOP
 
    ஈட்டிய (1)
ஈட்டிய செருந்தி வாட்கோரையின் பெயர் விரணம் என்பது விழல்புலின் பேர் - 4.மரப்பெயர்:4 4/4

 TOP
 
    ஈட்டு (2)
ஈட்டு கரி மணிகண்டம் கச்சை ஆம் மால்கரி இணங்கு கூடத்தின் பெயர் - 3.விலங்கின்பெயர்:3 5/7
ஈட்டு வரிசிகை இவை ஈரேழு கோவைகள் ஆகும் எண்கோவை காஞ்சி ஆகும் - 7.செயற்கைப்பெயர்:7 10/3

 TOP
 
    ஈடு (1)
பிறங்கல் கடி பொழில் ஈடு நளிர் அருமை இருமை கண் பெட்பு மிளிர் மண் கொன் மினு - 8.பண்புப்பெயர்:8 8/4

 TOP
 
    ஈண்டு (1)
ஈண்டு என்பது இவ்விடம் ஆண்டு என்பது அவ்விடம் இம்பர் இவண் உம்பர் உவண் ஆம் - 5.இடப்பெயர்:5 22/1

 TOP
 
    ஈதல் (3)
சொலில் ஓதல் ஓதுவித்திடல் வேட்டம் வேட்பித்தல் தொகும் ஈதல் ஈவித்தல் என்று - 2.மக்கள்பெயர்:2 9/6
குறித்த ஐஐந்தும் அரசன் பெயர் ஓதலே குணத்து ஈதல் வேட்டல் அன்றி - 2.மக்கள்பெயர்:2 10/4
வெய்யபொருள் மறநிலைப்பொருள் வேண்டுபொருள் ஈதல் விடைதழுவல் வலிதிற்கொளல் - 2.மக்கள்பெயர்:2 12/7

 TOP
 
    ஈமத்துஆடி (1)
சந்திரசேகரன் நீலகண்டன் ஈமத்துஆடி தற்பரன் பேயொடுஆடி - 1.தெய்வப்பெயர்:1 1/2

 TOP
 
    ஈமம் (1)
சுடுநிலம் சுடலை ஈமம் பிணக்காடு என்ப சுடுகாடு கோட்டமும் பேர் - 5.இடப்பெயர்:5 17/5

 TOP
 
    ஈயப்பொது (1)
தெரிதரும் பத்திரம் சீசமே சீசு சிறந்த ஈயப்பொது பேர் - 6.பொருள்பெயர்:6 4/7

 TOP
 
    ஈயம் (1)
பொன் வெள்ளி செம்பு இரும்பு ஈயம் ஐவகையில் பொருந்திய உலோகம் நாளும் - 6.பொருள்பெயர்:6 2/1

 TOP
 
    ஈரங்கோலியர் (1)
ஈரங்கோலியர் தூசர் நீர்வினைஞர் காழியர் ஏகாலி ஆகும் வண்ணார் - 2.மக்கள்பெயர்:2 19/1

 TOP
 
    ஈரப்பலாவே (1)
வன் பலாவின் பெயர் ஈரப்பலாவே வளங்கொள் ஆசினி ஆகும் - 4.மரப்பெயர்:4 1/6

 TOP
 
    ஈரம் (1)
இமம் துகின் மஞ்சு நீகாரம் ஒரு நான்குமே ஈரம் ஆர் பனியின் பெயர் - 1.தெய்வப்பெயர்:1 36/4

 TOP
 
    ஈரல் (1)
நரம்பு ஈருள் ஈரல் ஆம் புடர் கானல் இருவகையும் நண்ணுமே குடலின் பெயர் - 3.விலங்கின்பெயர்:3 22/6

 TOP
 
    ஈராறும் (3)
வச்சயர் உடன் ஊறுகணாளர் ஈராறும் தரித்திரற்கு ஓதும் அபிதானம் ஆமே - 2.மக்கள்பெயர்:2 28/8
திறல் உவாவினன் மழவன் இளவல் ஈராறும் திருந்து இளமையுற்றோன் பெயர் - 2.மக்கள்பெயர்:2 41/5
சொல் உந்தி ஓணமே தடினி ஈராறும் தொகுத்த ஆற்றின் பொதுப்பேர் - 5.இடப்பெயர்:5 15/2

 TOP
 
    ஈருள் (1)
நரம்பு ஈருள் ஈரல் ஆம் புடர் கானல் இருவகையும் நண்ணுமே குடலின் பெயர் - 3.விலங்கின்பெயர்:3 22/6

 TOP
 
    ஈரெட்டினும் (1)
ஈரெட்டினும் கலாபம் பருமம் மூவாறு எண்ணான்கு விரிசிகை அது ஆம் - 7.செயற்கைப்பெயர்:7 10/4

 TOP
 
    ஈரெட்டு (2)
தொழுத்தையே அசதி உடன் உவதி ஈரெட்டு ஆண்டு சூழ்ந்திடும் பெண் ஆகுமே - 2.மக்கள்பெயர்:2 27/8
குலவு சாகாமிருகம் ஈரெட்டு நாமம் குரங்கு காரூகம் யூகம் - 3.விலங்கின்பெயர்:3 10/5

 TOP
 
    ஈரெட்டும் (1)
நெடிய சார்ங்கம் ஈரெட்டும் வில்லின் பெயர் நிகழ்ந்த சார்ங்கம் மாயோன் - 7.செயற்கைப்பெயர்:7 2/3

 TOP
 
    ஈரெட்டுமே (3)
இரவிகுலத்தோன்றல் அகண்டன் ஈரெட்டுமே சோழன் குறித்த கேசவனும் ஆமே - 2.மக்கள்பெயர்:2 7/8
செப்பும் ஈரெட்டுமே பாண்டியன் பெயர் ஆம் தெளிந்த பூழியனும் ஆமே - 2.மக்கள்பெயர்:2 8/4
உடனுறு திருக்கு திருட்டி ஈரெட்டுமே ஒப்பரிய கண்ணின் பெயர் - 2.மக்கள்பெயர்:2 49/7

 TOP
 
    ஈரேழ் (1)
செம்பால் இரத்தநீர் எருவை கறை யாமம் சிறந்த கீலாலம் ஈரேழ்
  நண்புடைய உதிரம் ஆம் மூளையே மச்சை ஆம் நாடி சிரை மேதை முப்பேர் - 3.விலங்கின்பெயர்:3 22/4,5

 TOP
 
    ஈரேழு (2)
பரிவில் புலி ஈரேழு நாமம் வயவரியும் ஆம் பல்லம் வல்லூகம் எண்கு - 3.விலங்கின்பெயர்:3 1/7
ஈட்டு வரிசிகை இவை ஈரேழு கோவைகள் ஆகும் எண்கோவை காஞ்சி ஆகும் - 7.செயற்கைப்பெயர்:7 10/3

 TOP
 
    ஈரேழும் (2)
உச்சி பிச்சம் அத்துடன் ஈரேழும் ஆண்மயிர் ஓதி சுருள் கூழை ஐம்பால் - 2.மக்கள்பெயர்:2 51/2
கேழ் உலகு கோ காட்டை அரிதம் ஈரேழும் சிறந்த திக்கின் பொதுப்பெயர் - 5.இடப்பெயர்:5 11/2

 TOP
 
    ஈரைந்து (2)
எங்கும் ஊத பணி தலை பிளந்து ஏகும் இவை ஈரைந்து காற்றின் பெயர் - 1.தெய்வப்பெயர்:1 19/2
தொகு நாணின் நாமம் ஈரைந்து குதை விற்குதை தொடு சிலீமுகம் விசிமுகம் - 7.செயற்கைப்பெயர்:7 2/6

 TOP
 
    ஈரைந்தும் (1)
எழில் மருத்துவன்நாளொடு ஈரைந்தும் அச்சுவினியின் பெயர் தாழி பூதம் - 1.தெய்வப்பெயர்:1 32/2

 TOP
 
    ஈரைந்துஒன்று (1)
ஏர் ஆசிரியநிகண்டு என்னும் ஈரைந்துஒன்று
  சீர் ஆர் தொகுதியதா செப்புதற்கே ஒராரை - 8.பண்புப்பெயர்:0 0/1,2

 TOP
 
    ஈரொன்பது (1)
அடுக்கல் உழி சாமீபம் என்னும் ஈரொன்பது அபிமானமும் பக்கம் ஆமே - 8.பண்புப்பெயர்:8 10/8

 TOP
 
    ஈரொன்பதும் (2)
தீரர் ஈரொன்பதும் மிக்க தானைத்தலைவர் சிலதர் சிலதியர் எட்டியர் - 2.மக்கள்பெயர்:2 25/3
தெள்ளி உடனே நுரம்பு ஈரொன்பதும் சேறு சொல் சகதி அயசு அகாதம் - 5.இடப்பெயர்:5 16/3

 TOP
 
    ஈவித்தல் (1)
சொலில் ஓதல் ஓதுவித்திடல் வேட்டம் வேட்பித்தல் தொகும் ஈதல் ஈவித்தல் என்று - 2.மக்கள்பெயர்:2 9/6

 TOP
 
    ஈழம் (1)
அராகம் விருத்தி கூள் இரணியம் பிசி ஏமம் ஆடகம் அனந்தம் ஈழம்
  தேசிகம் காஞ்சனம் பீதகம் சந்திரம் செங்கொல் கைத்து அருத்தல் - 6.பொருள்பெயர்:6 1/4,5

 TOP
 
    ஈழமே (1)
நீள் கடாரம் காழம் ஈழமே சிங்களம் நிகர்க்கும் விதேகம் மிதிலை - 5.இடப்பெயர்:5 3/6

 TOP
 
    ஈறு (1)
மேடம் முதல் மீனம் ஈறு ஆக வரும் இராசிக்குள் மிதுனம் ஒழித்து அல்லன - 1.தெய்வப்பெயர்:1 29/1

 TOP
 
    ஈறேழு (1)
வானமொடு சீகரம் தூறல் ஈறேழு மழையின் பெயர் பனித்தல் சோனை - 1.தெய்வப்பெயர்:1 39/2

 TOP
 
    ஈன்ற (2)
ஈன்ற புதல்வன் பிரதிலோமன் இ இரு குலத்து ஈன்ற ஆணோடு பெண்ணும் - 2.மக்கள்பெயர்:2 32/6
ஈன்ற புதல்வன் பிரதிலோமன் இ இரு குலத்து ஈன்ற ஆணோடு பெண்ணும் - 2.மக்கள்பெயர்:2 32/6

 TOP
 
    ஈன்றாள் (1)
தன்னை மொய்த்தாய் அன்னை அவ்வை ஈன்றாள் ஆயி தம்மனையோடு அம்மை மாதா - 2.மக்கள்பெயர்:2 39/1

 TOP
 
    ஈன்றோன் (1)
தந்தை அம்மான் அத்தன் எந்தை ஈன்றோன் பிதா தாதையே ஐயன் அப்பன் - 2.மக்கள்பெயர்:2 38/2

 TOP
 
    ஈனம் (2)
ஈனம் மிகும் ஒளி கோம்பி ஒன்பதொடுதான் காமரூபி பச்சோந்தி ஆகும் - 3.விலங்கின்பெயர்:3 12/7
அருகல் ஊனம் குன்றல் எஞ்சல் ஈனம் சிங்கல் அவிதல் கயம் அஃகல் சிறுகல் - 8.பண்புப்பெயர்:8 3/1

 TOP
 
    ஈனமது (1)
செய்ய செஞ்சோறு உதவியோர்க்கு உயிரை ஈனமது செய்திடுதல் மறநிலையறம் - 2.மக்கள்பெயர்:2 12/5

 TOP