|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும்
மேக்கு (2)
வால் உம்பர் மேக்கு மிசை மீது மீ ஆறும் வழங்குமே மேல் எனும் பேர் - 1.தெய்வப்பெயர்:1 37/7
வசைஇல் வாருணிம் குடக்கு மேக்கு பிச்சிமம் அத்தொடு பிரத்தியக்கம் - 5.இடப்பெயர்:5 11/5
TOP
மேகநாதனும் (1)
பசும் சிறுகீரை சாகம் சில்லி சாகினி பகர் மேகநாதனும் பேர் - 4.மரப்பெயர்:4 12/5
TOP
மேகம் (1)
பானியம் வாரி அறல் கீலாலம் சீகரம் பரந்திடும் சீதம் மேகம்
வயம் சிந்து கனவிரதம் மாரி ஆலாலம் உடன் வளர் கீல் அமிது அடி சீவன் - 1.தெய்வப்பெயர்:1 23/4,5
TOP
மேகமும் (1)
கொண்டல் சீமுதம் விசும்பு கார் மேகமும் கொண்மூ விண்ணோடு மழை வான் - 1.தெய்வப்பெயர்:1 38/5
TOP
மேகலை (2)
வண்ண மேகலை மாதர் ஆடல்புரி மண்டபம் அதில் சிகர கோபுரம் தேர் - 8.பண்புப்பெயர்:0 2/7
கங்கணத்தின் பெயர் மேகலை பெயர் காஞ்சி காள் கலாபம் பருமம் ஓர் - 7.செயற்கைப்பெயர்:7 10/2
TOP
மேகவண்ணன் (1)
காகுத்தன் அச்சுதன் சாரங்கபாணி கமலக்கண்ணன் மேகவண்ணன்
வரதன் மதுசூதனன் வாமனன் கோவிந்தன் வனமாலி உலகளந்தோன் - 1.தெய்வப்பெயர்:1 3/2,3
TOP
மேகவாகனன் (1)
மேகவாகனன் புருகூதன் ஆன்மருப்புயானையான் மருத நல் நிலக்கடவுளே - 1.தெய்வப்பெயர்:1 11/8
TOP
மேசகம் (1)
குசை மேசகம் தாவல் சுவல் ஆகும் நான்குமே குலவு பிடர்மயிரின் பெயர் - 3.விலங்கின்பெயர்:3 7/2
TOP
மேட (1)
நாடரிய மாடு முதல் ஒரு நான்கு இராசியும் நயந்திடுதல் மேட வீதி - 1.தெய்வப்பெயர்:1 29/3
TOP
மேடம் (3)
மை ஆடு வருடை கொறி மறிமோத்தை மேடம் ஆம் மாடு சே மூரி புல்லம் - 1.தெய்வப்பெயர்:1 28/1
மேடம் முதல் மீனம் ஈறு ஆக வரும் இராசிக்குள் மிதுனம் ஒழித்து அல்லன - 1.தெய்வப்பெயர்:1 29/1
உரைகொள் காட்டா பெயர் மறி மை கொறி தகர் கிடா உதள் வரிடை கொச்சை மேடம்
உடுவே செம்மறி பள்ளை வெள்ளை அருமை புருவையொடு மொத்தை அசை மேழகம் - 3.விலங்கின்பெயர்:3 18/5,6
TOP
மேடு (1)
புரை உவப்பு சிகரம் மேடு மிசை சேண் உந்தி புங்கம் உத்துங்கம் உச்சம் - 8.பண்புப்பெயர்:8 10/1
TOP
மேடை (1)
பகரும் அகழின் பெயர் உரை வாரி கற்பரப்பு அடுக்கம் உள் உயர்ந்த மேடை
தெரி தபனம் ஆறும் ஆழ்வாரியின் பெயர் சிகரி சிகரமே கோபுர பேர் - 5.இடப்பெயர்:5 13/2,3
TOP
மேத்தியம் (1)
புவனி படி தாலம் ஞாலம் பாலம் மேத்தியம் பொழில் பூ திணை கிடக்கை - 5.இடப்பெயர்:5 1/3
TOP
மேதர் (1)
சாற்று மிக்கவர் மேதர் மேலவர் உயர்ந்தவர் தம்முடன் உலகம் என்ன - 2.மக்கள்பெயர்:2 4/2
TOP
மேதரம் (1)
மேதரம் சிலை பீலி வெற்பு தடம் சாரல் விண்டு இரவி பொச்சை சிகரம் - 5.இடப்பெயர்:5 2/3
TOP
மேதினி (1)
அவனி காசினி உலகு மேதினி சகம் பார் அளக்கர் சக்கரம் நீருடை - 5.இடப்பெயர்:5 1/1
TOP
மேதை (2)
அனுவழி மேதை மால் பச்சை புலவன் புந்தி அருணன் கணக்கன் அறிஞன் - 1.தெய்வப்பெயர்:1 26/4
நண்புடைய உதிரம் ஆம் மூளையே மச்சை ஆம் நாடி சிரை மேதை முப்பேர் - 3.விலங்கின்பெயர்:3 22/5
TOP
மேதையர் (1)
துலைவின் மேதையர் விபுதர் அவைவலோர் புலவரொடு சூரி சாரதி பண்டிதர் - 2.மக்கள்பெயர்:2 4/4
TOP
மேதையும் (1)
குனிப்பு வாசம் பொருணி குந்தி கள் எழுபது ஆம் கூறும் மேதையும் ஆகும் - 6.பொருள்பெயர்:6 6/8
TOP
மேயினம் (1)
தோராத மேயினம் மயிடம் கவரி சாத்தா துலங்கு காரான் சயிரியம் - 3.விலங்கின்பெயர்:3 18/2
TOP
மேல் (12)
கதியுடை தேவர் மேல் பூவில் மானிடரின் மேல் கருப்புவில் இராக்கதர்கள் மேல் - 1.தெய்வப்பெயர்:1 6/5
கதியுடை தேவர் மேல் பூவில் மானிடரின் மேல் கருப்புவில் இராக்கதர்கள் மேல் - 1.தெய்வப்பெயர்:1 6/5
கதியுடை தேவர் மேல் பூவில் மானிடரின் மேல் கருப்புவில் இராக்கதர்கள் மேல்
காமுறும் இருப்புவில் வண்டு நாண் பூட்டு கணை கஞ்சமலர் சூதமலர் வான் - 1.தெய்வப்பெயர்:1 6/5,6
வால் உம்பர் மேக்கு மிசை மீது மீ ஆறும் வழங்குமே மேல் எனும் பேர் - 1.தெய்வப்பெயர்:1 37/7
பெருகு வாகினி பிரளயம் சமுத்திரம் மேல் பெருத்த சங்கனி கமணிகம் - 2.மக்கள்பெயர்:2 43/3
காட்டு தவிசோடு பலகாரம் இலகடம் கச்சை கரி மேல் மெத்தை ஆம் - 3.விலங்கின்பெயர்:3 5/5
மேல் எழும் கருமுகை பித்திகை இரண்டும் விளம்ப அரிய பிச்சி பெயர் - 4.மரப்பெயர்:4 13/5
மேல் இசையும் நரலை எந்திரம் என பன்னொன்றும் வீறுசேர் கொத்தளத்தின் - 5.இடப்பெயர்:5 12/7
வலம் இடம் கீழ் மேல் அகம் புறம் முன் பின் மருங்கு தலை கடை இடை அயல் - 5.இடப்பெயர்:5 20/3
விளம்பு நடு ஆம் தலை தாள் முன்னர் புரவம் மேல் என்ப முதல் ஆகுமே - 5.இடப்பெயர்:5 20/8
மருவும் நாற்கோணமும் கீழ் மேல் இரண்டும் என்ன வைத்த திசை பத்தின் பெயர் - 5.இடப்பெயர்:5 21/6
தாழ்வுஇலா ஞாங்கரே முன் மேல் மருங்கு என சாற்றினர் தமிழ்ப்புலவரே - 5.இடப்பெயர்:5 22/8
TOP
மேல்காற்றினொடு (1)
கோடை மேல்காற்றினொடு கொண்டல் கீழ்க்காற்று என்பர் கூதிர் உடன் ஊதை இருபேர் - 1.தெய்வப்பெயர்:1 20/4
TOP
மேல்திசை (1)
வடதிசை தென்திசை கீழ்த்திசை மேல்திசை வகுத்த திசை நான்கின் நடுவே - 5.இடப்பெயர்:5 21/5
TOP
மேல்போர்வை (1)
கூறும் மீக்கோள் உறை இரண்டும் மேல்போர்வை ஆம் கோதுஇல் முந்தானை பெயர் - 7.செயற்கைப்பெயர்:7 6/6
TOP
மேல்வாயின் (1)
வடிவுபெறு தட்டமே தாடி மேல்வாயின் வகுத்த பெயர் ஒன்றிரண்டாம் - 2.மக்கள்பெயர்:2 49/1
TOP
மேலவர் (1)
சாற்று மிக்கவர் மேதர் மேலவர் உயர்ந்தவர் தம்முடன் உலகம் என்ன - 2.மக்கள்பெயர்:2 4/2
TOP
மேல்உதடு (1)
மற்றும் மேல்உதடு ஓட்டம் ஆம் கீழ்உதட்டிற்கு வரும் நாமம் அதரம் என்று ஆம் - 2.மக்கள்பெயர்:2 48/4
TOP
மேலுலக (1)
உயர்நிலம் மேலுலக பதினேழுமே தெய்வலோகம் ஆம் நரகலோகம் - 5.இடப்பெயர்:5 9/6
TOP
மேலோரும் (1)
தீர்த்தர் பண்ணவர் பகவர் அமுதர் பங்கவர் உம்பர் தேவர் மேலோரும் ஆமே - 1.தெய்வப்பெயர்:1 12/8
TOP
மேவிடும் (1)
விதம்கொள் கலிசம் சமி குலிசம் முப்பெயருமே மேவிடும் வன்னியின் பேர் - 4.மரப்பெயர்:4 10/7
TOP
மேவிய (1)
மேவிய கருங்கிளி காரி கண்டங்காரி வீறு கயவாய் கஞ்சனம் - 3.விலங்கின்பெயர்:3 27/6
TOP
மேவு (12)
மேவு காற்றின்கரு தபனன் முப்பதின்மூன்றும் வீறு உள நெருப்பின் பெயர் - 1.தெய்வப்பெயர்:1 21/5
மிகு கிழக்கே கீழ் எனும் பெயர் கூதிருடன் மேவு கூதிர்க்காலமும் - 1.தெய்வப்பெயர்:1 36/6
விரி குவளையந்தாமன் முரசுயர்த்தோன் மெய்ம்மைவிரதன் தனம் மேவு செம்மல் - 2.மக்கள்பெயர்:2 5/3
விரவும் மதர் கேண்மை உற்றார் சிறந்தார் தொக்கர் மேவு நட்டார் சார்ந்தவர் - 2.மக்கள்பெயர்:2 22/3
விள்ளரிய காதகன் சாருகன் கொலையாளி மேவு பெயர் வண்டன் மிண்டன் - 2.மக்கள்பெயர்:2 24/7
மறவர் கானவர் எயினர் புள்ளுவர் இறுக்கரே வன் பாலை மேவு மாக்கள் - 2.மக்கள்பெயர்:2 34/4
வெய்ய குதம் ஆசனம் பவனமுடனே எச்சம் மேவு வாய் புட்டம் ஆமே - 2.மக்கள்பெயர்:2 47/6
மேவு சிந்தூரமொடு சிந்து ஒரு நான்குமே வெட்சி அலி செலு இரண்டும் - 4.மரப்பெயர்:4 6/6
மேவு கவிரம் கணவீரம் அத்துடன் கரவீரம் இலகும் அலரி அயமும் ஆகும் - 4.மரப்பெயர்:4 13/6
மேவு பொருணை பெயர் ஆன்பொருந்தம் பொன்னி மிக்க காவிரியின் பேர் - 5.இடப்பெயர்:5 7/6
மேவு பெயர் ஆம் என்று பொதிய பொறுப்பில் உறை வேதியன் இயம்பினானே - 5.இடப்பெயர்:5 12/8
வளம் மேவு கப்பணம் தோமரம் இரண்டுமே மன்னு கைவேலின் பெயர் - 7.செயற்கைப்பெயர்:7 3/6
TOP
மேவும் (6)
விளவில் ஆல் தெய்வஆண் அச்சை சாகம் கொச்சை மேவும் உதள் மொத்தை ஐந்தாம் - 3.விலங்கின்பெயர்:3 19/4
திறல் மேவும் மானுடன் மிருகம் குரங்கு மா தீதுஇல் ஒரு நான்கு பெயரும் - 3.விலங்கின்பெயர்:3 30/7
மேவும் மாலகம் ஐந்து பெயர் அருச்சுனம் மருது மிக்க பூதவம் ஆகுமே - 4.மரப்பெயர்:4 11/8
நிலம் மேவும் ஊர் பட்டினம் திண் குறிஞ்சி நல் நிலத்து ஊர் குறிச்சி சிற்றூர் - 5.இடப்பெயர்:5 5/3
நெடிய சீறூர் உடன் சிறுகுடி எனும் பாலை நிலம் மேவும் ஊர் முனையிடம் - 5.இடப்பெயர்:5 5/4
புரி நகரமே வாசம் மருதநிலம் மேவும் ஊர் புகலில் இருபான் மூன்றுமே - 5.இடப்பெயர்:5 5/8
TOP
மேழகம் (2)
உடுவே செம்மறி பள்ளை வெள்ளை அருமை புருவையொடு மொத்தை அசை மேழகம்
துரிவை சாகம் சகம் சாகளம் வற்காலி துள்ளல் அமை ஐயைந்துமே - 3.விலங்கின்பெயர்:3 18/6,7
திண்ணகம் தகர் கிடா ஏழகம் மேழகம் செம்பளம் ஓர் ஆறும் அ ஆண் - 3.விலங்கின்பெயர்:3 19/2
TOP
மேழியர் (2)
மன்னு தனவைசியர் மேழியர் உழவர் காராளர் வளமை வேளர் நான்கும் - 2.மக்கள்பெயர்:2 15/5
கடவுள் நெடுமால் விளைஞர் உழவர் மேழியர் கிளைஞர் கம்பளர் தொழுவர் மள்ளர் - 2.மக்கள்பெயர்:2 35/5
TOP
மேற்கு (1)
வகுத்த மேற்கு ஆம் உதக்கு உசதி உத்தரம் மன்னு பிங்கலம் வடக்கு ஆம் - 5.இடப்பெயர்:5 11/6
TOP
மேற்குல (1)
இ நிலத்து அனுலோமன் மேற்குல பெண் இழிகுலத்து ஆணுடன் கூடியே - 2.மக்கள்பெயர்:2 32/5
TOP
மேற்கோள் (1)
ஓதும் அந்தன் காரி கரியவன் மேற்கோள் உடன் பங்கு செளரி நீலன் - 1.தெய்வப்பெயர்:1 27/5
TOP
மேன்மை (1)
பீடு கயம் வயம் நனி மிதன் செம்மல் அண்ணல் வால் பிரமம் அணி வந்தை மேன்மை
பிறங்கல் கடி பொழில் ஈடு நளிர் அருமை இருமை கண் பெட்பு மிளிர் மண் கொன் மினு - 8.பண்புப்பெயர்:8 8/3,4
TOP
மேனி (3)
உயிர்நிலை புறம் தேகம் மேனி மூர்த்தம் படிவம் உருவம் கடம் பூசியம் - 2.மக்கள்பெயர்:2 44/2
படிவம் மேனி இவை ஐந்தும் வடிவின் பெயர் பதம் சரணம் அடி அங்கிரி - 2.மக்கள்பெயர்:2 44/6
குரு வருணம் மேனி உரு வண்ணம் பயப்பு குணம் சாயல் சந்தம் மாமை - 8.பண்புப்பெயர்:8 5/7
TOP
|
|
|