|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும்
முக்கண்ணி (1)
சூரி எண்தோளி முக்கண்ணி மாதரி வீரி சூலி பயிரவி யாமளை - 1.தெய்வப்பெயர்:1 15/3
TOP
முக்கணன் (3)
முக்கணன் விமலன் குன்றைவில்லி திரியம்பகன் கரியுரித்தோன் புராரி - 1.தெய்வப்பெயர்:1 2/4
முக்கணன் பாசாங்குசத்தன் விநாயகன் மோதக்கரன் ஐங்கரன் - 1.தெய்வப்பெயர்:1 8/1
அம்பிகைமகன் பத்திரைகேள்வன் முக்கணன் வில்லி அவிர் செக்கர்வான்நிறத்தன் - 1.தெய்வப்பெயர்:1 9/4
TOP
முக்கணன்மைந்தன் (1)
முக்கணன்மைந்தன் ஒற்றைக்கொம்பன் ஏரம்பன் முந்து கணபதியின் பெயர் - 1.தெய்வப்பெயர்:1 8/3
TOP
முக்குலத்தவர் (1)
சீர் ஆரும் முக்குலத்தவர் மொழியும் ஏவலை செய்திடுதல் கோக்காத்திடல் - 2.மக்கள்பெயர்:2 16/3
TOP
முக்கூட்டு (1)
தருமநாள் காடு கிழவன் பகலவன் சோறு தாசி முக்கூட்டு அடுப்பு - 1.தெய்வப்பெயர்:1 32/3
TOP
முக்கோல் (1)
தீட்டிடும் உலக்கை முக்கோல் சோனை மாயன்நாள் சிரவணம் ஒர் ஐந்தும் ஓணம் - 1.தெய்வப்பெயர்:1 35/5
TOP
முகடி (1)
சிறப்பிலாள் முகடி காக்கைக்கொடியினாள் கோட்டை சேட்டை மூதேவி ஆமே - 1.தெய்வப்பெயர்:1 16/8
TOP
முகடு (1)
விடங்கம் மஞ்சே முகடு வேயுளே வேய்தல் வேயாமாடமே மண்ணீடு - 5.இடப்பெயர்:5 14/1
TOP
முகத்தின் (1)
ஆனனம் வதனம் வத்திரம் வாசிகம் துண்டம் ஆமே முகத்தின் பெயர் - 2.மக்கள்பெயர்:2 48/2
TOP
முகபடாம் (1)
சூழி மந்தனம் இரண்டே முகபடாம் பெயர் துலங்கு ஓடை பட்டம் ஆகும் - 3.விலங்கின்பெயர்:3 5/4
TOP
முகலி (1)
மடி முண்டகம் கண்டல் கேதகை முடங்கலொடு மண்டலி முகலி கைதை - 4.மரப்பெயர்:4 5/1
TOP
முகில் (1)
விண்டு தாராதரம் முகில் இருபத்தேழ் பெயர் விளம்பும் ஒலி அசனி உருமு - 1.தெய்வப்பெயர்:1 38/7
TOP
முகிழ் (1)
முகிழ் நனை சாலகம் சாலிகை பதினைந்தும் மொக்குளும் அரும்பின் பெயர் - 4.மரப்பெயர்:4 16/2
TOP
முகிள் (1)
முகிள் சினை செலுந்தி கோரகை மொட்டு நாள் முகை போகில் கன்னி கலிகம் - 4.மரப்பெயர்:4 16/1
TOP
முகுடமே (1)
நெடிய காரோடிகை எனும் பட்டம் முகுடமே நொந்த தாமம் கிம்புரி - 7.செயற்கைப்பெயர்:7 1/3
TOP
முகுந்தன் (1)
கரியவன் கேசவன் மாதவன் நாரணன் கண்ணன் மாயோன் முகுந்தன்
காகுத்தன் அச்சுதன் சாரங்கபாணி கமலக்கண்ணன் மேகவண்ணன் - 1.தெய்வப்பெயர்:1 3/1,2
TOP
முகை (1)
முகிள் சினை செலுந்தி கோரகை மொட்டு நாள் முகை போகில் கன்னி கலிகம் - 4.மரப்பெயர்:4 16/1
TOP
முகையொடு (1)
செறி வக்கிரம் கோணல் கூன் மூங்கை முகையொடு செப்பு ஊமை மூடுவனும் ஆம் - 2.மக்கள்பெயர்:2 26/2
TOP
முங்கிலொடு (1)
முந்து அதிதிநாள் கரும்பு ஆவணம் பிண்டி நீள் முங்கிலொடு பாலை புனர்தம் - 1.தெய்வப்பெயர்:1 33/3
TOP
முச்சந்தி (1)
அந்தி வரி கவலை அரி கோடகம் அத்தொடு சீருலகம் ஆறும் முச்சந்தி என்று - 5.இடப்பெயர்:5 18/1
TOP
முச்சியர் (1)
தக்க கள்விலைஞர் பெயர் காரோடர் முச்சியர் சாற்றிய இரண்டு பெயரும் - 2.மக்கள்பெயர்:2 19/4
TOP
முசலி (3)
ஏககுண்டலன் அலாயுதன் நீலாம்பரன் இரேவதிக்கொழுநன் முசலி
பலதேவனோடு அனந்தன் காமபாலன் பனந்தாமன் அச்சுதன்முனோன் - 1.தெய்வப்பெயர்:1 4/6,7
ஊனம்இல் வரிப்புறம் இலுதை வெளில் அணில் ஆம் உடும்பு தடி முசலி கோதா - 3.விலங்கின்பெயர்:3 12/5
ஒரு மூன்றும் ஆம் முசலி சாய்தனம் சரடி ஓத்தி தண்டு ஓதி ஓமான் - 3.விலங்கின்பெயர்:3 12/6
TOP
முசிர் (1)
கமழும் மச்சிகை அளை அருப்பம் முசிர் தக்கிரம் காலசேயம் மதிதம் மோர் பெயர் - 3.விலங்கின்பெயர்:3 20/3
TOP
முசு (1)
கலை கள்வன் ஓரி கோலாங்கூலம் மைம்முகம் கடிகொள் முசு ஐந்து பெயர் ஆம் - 3.விலங்கின்பெயர்:3 10/7
TOP
முசுகுந்தன் (1)
கொற்றவர்கள் ஏறு எனப்படும் அரிச்சந்திரன் குலவு முசுகுந்தன் நளன் - 2.மக்கள்பெயர்:2 13/2
TOP
முசுடர் (1)
பூரியர் கனிட்டர் கல்லார் கயவர் பேதையர் பொறியிலார் முசுடர் மூர்க்கர் - 2.மக்கள்பெயர்:2 28/1
TOP
முசுண்டர் (1)
புள்ளுவர் முசுண்டர் தீக்குணர் தீம்பர் சீத்தை பொல்லார் கலகர் கையர் சுமடர் - 2.மக்கள்பெயர்:2 28/2
TOP
முட்டம் (1)
பூக்கம் முட்டம் குடி குடிக்காடு குப்பம் புரம் சேரி பதி இருக்கை - 5.இடப்பெயர்:5 4/1
TOP
முட்டாத (1)
முட்டாத சாக்கை வள்ளுவன் ஓர் இரண்டும் மொழிந்திடும் நிமித்திகன் பேர் - 2.மக்கள்பெயர்:2 13/4
TOP
முட்பன்றி (1)
சொல் மாறில்லாத முட்பன்றி சல்லம் சலம் சொற்ற அதன் முள் இரண்டாம் - 3.விலங்கின்பெயர்:3 9/3
TOP
முடக்கலும் (1)
நீட்டலும் முடக்கலும் தரு நாகன் மூச்கினிடை நின்று தும்மலும் வெம்மையும் - 1.தெய்வப்பெயர்:1 18/4
TOP
முடங்கல் (1)
காம்பு பணை திகிரி வேய் சந்தி முத்தூழ் தட்டை கழை வேணு முளை முடங்கல்
கண் நேமி வரை வாரல் வேரல் வேல் கீசகம் கவடு பாதிரி சானகி - 4.மரப்பெயர்:4 11/1,2
TOP
முடங்கலொடு (1)
மடி முண்டகம் கண்டல் கேதகை முடங்கலொடு மண்டலி முகலி கைதை - 4.மரப்பெயர்:4 5/1
TOP
முடங்கு (1)
முடங்கு கோணம் முடுக்கு ஆம் முன்றில் அங்கணம் முற்றம் ஆம் அரமியம் தான் - 5.இடப்பெயர்:5 14/3
TOP
முடங்குளை (1)
பொரும் முடங்குளை நகாயுதம் எண்ணிரண்டு பெயர் புகல் சிங்கம் வயமாவும் ஆம் - 3.விலங்கின்பெயர்:3 1/3
TOP
முடம் (3)
சிந்து வாமனமொடு குஞ்சம் குறள் பெயர் செவிடு வதிர் பங்கு முடம் ஆம் - 2.மக்கள்பெயர்:2 26/1
குற்றம் முடம் ஊமை அலி மருள் செவிடு குருடு கூன் குறள் என சொல்லும் எட்டாம் - 2.மக்கள்பெயர்:2 37/7
ஓதிமம் பொறை பொகுட்டு அசலம் சிலோச்சியம் முடம் குத்தரம் கோத்திரி - 5.இடப்பெயர்:5 2/7
TOP
முடல் (1)
தகை ஏந்தல் வீங்கல் வள் எழில் பருமம் முடல் குவவு சாற்று கலுழ் அமுதம் வியன் - 8.பண்புப்பெயர்:8 8/6
TOP
முடலை (2)
புல்லும் வட்டு சேர்வு முடலை புஞ்சம் குழுமல் பூகமே குவிதல் முண்டம் - 8.பண்புப்பெயர்:8 1/5
பண் கருமை செம்மை இரை மீளி மானம் குரு பருவம் மா முடலை விபுலம் - 8.பண்புப்பெயர்:8 8/2
TOP
முடவன் (1)
உயர் சந்தில் சாவகன் முடவன் முதுமகன் உரைத்த சுன் சனி நாமம் ஆம் - 1.தெய்வப்பெயர்:1 27/6
TOP
முடி (3)
முடி கவித்த பகவதிஅம்மை பூகமர் நிழல் வஞ்சி கழியா வரத்தின் மூர்த்தி - 1.தெய்வப்பெயர்:1 14/6
சிகரம் முடி மத்தகம் சேகரம் கம் மூர்த்தம் சிரம் உச்சி உத்தமாங்கம் - 2.மக்கள்பெயர்:2 50/1
மிளிரும் முடி உச்சி கொப்பு பின்னகம் கொண்டை வீறு சிகழிகை சூடிகை - 2.மக்கள்பெயர்:2 51/7
TOP
முடிக்கீழ் (1)
ஐந்து பெயரும் முடிக்கீழ் விட்ட தொங்கல் மயிர் அறையும் உரோமம் சிரோந்தம் - 2.மக்கள்பெயர்:2 52/3
TOP
முடிகம் (1)
துய்ய இருமூன்றுமே தேள் கடிகம் முடிகம் துந்துரு விருந்துரும்பன் - 3.விலங்கின்பெயர்:3 14/7
TOP
முடிகொள் (1)
முடிகொள் சரன் கார்த்தவீரியன் புரூரவன் மொழி சக்கரவர்த்தி அறுவர் - 2.மக்கள்பெயர்:2 13/3
TOP
முடியவும் (1)
சதலம் நிகிலங்களோடு யாவும் இயாவையும் தக்க முடியவும் அடையவும் - 8.பண்புப்பெயர்:8 3/6
TOP
முடிவின் (1)
ஊழியும் மடங்கலும் யுகம் முடிவின் அபிதானம் உறை ஆயுள் ஆயு வாழ்நாள் - 1.தெய்வப்பெயர்:1 41/6
TOP
முடுக்கு (1)
முடங்கு கோணம் முடுக்கு ஆம் முன்றில் அங்கணம் முற்றம் ஆம் அரமியம் தான் - 5.இடப்பெயர்:5 14/3
TOP
முடுவல் (2)
சாத்து குக்கன் பட்டி சூரன் சுவா பாசி தன் முடுவல் கொளி சுங்கன் - 3.விலங்கின்பெயர்:3 11/4
ஆண் முடுவல் எனும் பெண்நாய் கொக்கு அண்டிகம் செந்நாய் விருகமும் பேர் - 3.விலங்கின்பெயர்:3 11/6
TOP
முடுவலூர்தி (1)
முடுவலூர்தி சித்தன் சாதவாகனன் சாற்றும் வயிரவன் நாமமே - 1.தெய்வப்பெயர்:1 9/8
TOP
முடையே (1)
உள்ளின்மாசு ஆம் வழும்பே வழுக்கு ஆம் பூதி ஊழ்த்தல் தசை புலவு முடையே - 3.விலங்கின்பெயர்:3 22/8
TOP
முண்டகம் (4)
பெற்றி உள முண்டகம் கண்டல் நீர்முள்ளியின் பெயர் விரிநீலியும் ஆமே - 4.மரப்பெயர்:4 4/8
மடி முண்டகம் கண்டல் கேதகை முடங்கலொடு மண்டலி முகலி கைதை - 4.மரப்பெயர்:4 5/1
முண்டகம் தாமரை இருபதோடு ஐந்தும் முளரி மலரே இறும்பு - 4.மரப்பெயர்:4 18/5
படு பிழி அரிட்டம் முண்டகம் மதுகை சாயனம் பானம் சுமாலி மாலி - 6.பொருள்பெயர்:6 6/3
TOP
முண்டம் (3)
சென்னி நவிரம் பொழி உவ்வி தரம் முண்டம் வலி சேர்ந்த தலை மூவைந்து பேர் - 2.மக்கள்பெயர்:2 50/2
புருவம் குளம் பாலம் முண்டம் இலாடம் பொருந்து மத்தகம் அளிகமே - 2.மக்கள்பெயர்:2 50/4
புல்லும் வட்டு சேர்வு முடலை புஞ்சம் குழுமல் பூகமே குவிதல் முண்டம்
போற்றிய திரட்சி ஓர் இருபத்துமூன்று பெயர் புகலரிய வளையின் பெயர் - 8.பண்புப்பெயர்:8 1/5,6
TOP
முண்மச்சம் (1)
காணில் எய் முளவுமா முண்மச்சம் சல்லியம் கடி சல்லகம் ஐந்துமே - 3.விலங்கின்பெயர்:3 9/2
TOP
முத்தகமுடன் (1)
நறவம் நாகம் பலினி சுள்ளல் ஒரு நான்குமே ஞாழல் அதிகம் முத்தகமுடன்
நாகரி இலாங்கலி குருகு வாசந்தி மாதவி குருக்கத்தி நாமம் - 4.மரப்பெயர்:4 6/1,2
TOP
முத்தம் (2)
மணிகள் குயிலுநர் என்று உரைத்தனர் முத்தம் கோக்கும் மரபினர்கள் அபிதானமே - 2.மக்கள்பெயர்:2 17/8
வாய்ந்த பாலிகை அதரம் இதழ் முத்தம் ஓட்டம் வளம்கூர் உதட்டின் பெயர் - 2.மக்கள்பெயர்:2 48/3
TOP
முத்தமிழ் (1)
தக்க கூர்ப்பும் கழிவும் உள்ளது சிறக்கும் முத்தமிழ் முனி உரைத்த பெயரே - 8.பண்புப்பெயர்:8 13/8
TOP
முத்தன் (2)
கங்காளன் முத்தன் நித்தன் பரமன் ஆலமர்கடவுள் நீறுஅணிகடவுளே - 1.தெய்வப்பெயர்:1 1/8
தங்குகுகுமரன் பிள்ளை கஞ்சுகன் முத்தன் வெண்டலை மாலை புனை வடுகநாதன் - 1.தெய்வப்பெயர்:1 9/7
TOP
முத்தி (1)
சிவம் முத்தி கேவலம் கைவலம் சாயுச்சியம் வீடு மீளாக்கதி - 5.இடப்பெயர்:5 9/1
TOP
முத்தின் (1)
என்னும் முப்பெயருமே முத்தின் கிளிஞ்சில் ஆம் இப்பி ஓர் ஆயிரம் - 3.விலங்கின்பெயர்:3 30/2
TOP
முத்தீ (1)
திருந்து முத்தீ பெயர் சுவாலனே கரியோன் சிறப்புடைய தூமகேது - 1.தெய்வப்பெயர்:1 19/5
TOP
முத்து (1)
துன்னரிய தரளம் நித்திலம் ஆரம் முத்து ஆம் துலங்கு தரளம் திரட்சி - 6.பொருள்பெயர்:6 2/7
TOP
முத்தூழ் (1)
காம்பு பணை திகிரி வேய் சந்தி முத்தூழ் தட்டை கழை வேணு முளை முடங்கல் - 4.மரப்பெயர்:4 11/1
TOP
முத்தை (1)
சொல்லும் வட்ட பெயர் பதினேழு கணை கட்டி சோகம் பிழம்பு முத்தை
தொகுதி பந்தம் சூழி மாழை தாளம் கொம்மை துறுமல் குவவு உண்டை பிண்டம் - 8.பண்புப்பெயர்:8 1/3,4
TOP
முத்தொழில் (1)
வரு சிலேட்டிகள் பசுக்காவலர் விருச்சிகர் வணிகர் முத்தொழில் நாயகர் - 2.மக்கள்பெயர்:2 15/2
TOP
முத்தோர் (1)
உறை இறைவன் ஆசான் எனும் பத்தும் ஒன்றுமே ஒப்பரிய முத்தோர் பெயர் - 2.மக்கள்பெயர்:2 3/6
TOP
முதல் (10)
எண்ணரும் தெய்வம் அது முதல் இரண்டாவது எழில் மக்கள் மூன்றாவது - 8.பண்புப்பெயர்:0 2/1
மேடம் முதல் மீனம் ஈறு ஆக வரும் இராசிக்குள் மிதுனம் ஒழித்து அல்லன - 1.தெய்வப்பெயர்:1 29/1
நாடரிய மாடு முதல் ஒரு நான்கு இராசியும் நயந்திடுதல் மேட வீதி - 1.தெய்வப்பெயர்:1 29/3
தேடரிய தேள் முதல் ஒரு நான்கு இராசியும் சேர்ந்திடுதல் மிதுன வீதி - 1.தெய்வப்பெயர்:1 29/5
செப்பும் வீதிக்கு உரிய இராசி மாதத்தின் வழி செய்ய கதிர் மதி முதல் கோள் - 1.தெய்வப்பெயர்:1 29/6
கோலம் ஆர் சட்டி முதல் ஐந்தும் ஏகாதசி கொண்டு ஐந்தும் மூன்று கூறு ஆக - 1.தெய்வப்பெயர்:1 37/3
சீலமுடன் ஐந்து கூறு ஆகும் முதல் நந்தை பத்திரை சயை இருத்தை வினவில் - 1.தெய்வப்பெயர்:1 37/5
கருதில் ஆவணி முதல் இரண்டிரண்டா திங்கள் காட்டு பருவத்தின் பெயர் - 1.தெய்வப்பெயர்:1 40/2
பாரி ஆயன் பேகன் எழுவர் முதல் இடை கடை பகுத்த வள்ளல் பெயர்களே - 2.மக்கள்பெயர்:2 8/8
விளம்பு நடு ஆம் தலை தாள் முன்னர் புரவம் மேல் என்ப முதல் ஆகுமே - 5.இடப்பெயர்:5 20/8
TOP
முதல்வன் (3)
அருள் சேர் அனந்தன் வரன் முதல்வன் ஈசானன் என்று அறையும் எண்பத்து ஏழுமே - 1.தெய்வப்பெயர்:1 2/7
ஆதிபன் பதி செம்மல் ஈசன் பிரான் தலைவன் அதிபன் முதல்வன் காரணன் - 2.மக்கள்பெயர்:2 3/1
பொருநன் முதல்வன் தலைவன் இறைவனே பெருமான் புகழ் பூபன் நிருபன் அண்ணல் - 2.மக்கள்பெயர்:2 10/2
TOP
முதல்வி (1)
ஆதி என வரும் முதல்வி இறைவி ஆசாள் சாமி ஐயை குரத்தி அத்தை ஆட்டி - 2.மக்கள்பெயர்:2 31/5
TOP
முதலில் (1)
உந்து பிதிர்நாள் முதலில் வரும் சனி மாதம் ஓர் எட்டும் மகம் எலி நாவிதன் - 1.தெய்வப்பெயர்:1 33/7
TOP
முதலைஆண் (1)
கரு முதலைஆண் கரா எகினம் நீர்நாய் மட்டை களவன் கூவை தாள்குளிரம் - 3.விலங்கின்பெயர்:3 29/1
TOP
முதறிவாளர் (1)
முற்றிய பதாதி காலாள் பெயர் குரவரொடு முதுவர் முதறிவாளர் பேர் - 2.மக்கள்பெயர்:2 37/1
TOP
முதிர் (4)
முதிர் குக்குடச்சர்ப்பம் ஆம் பெரும்பாம்பு ஆகும் மொழி மாசுணம் பாந்தளே - 3.விலங்கின்பெயர்:3 13/8
முதிர் சம்பம் இகுசமுடன் எழுபெயர் ஆம் நெல்லி மொழியில் ஆமலகம் ஆமே - 4.மரப்பெயர்:4 2/8
முதிர் கோடிலம் கொட்டமொடு கோபிதாரமே மொழியும் குராமர பேர் - 4.மரப்பெயர்:4 8/3
மொழி கோபம் இருபதுடன்ஆறு பெயர் கொந்தலே முதிர் பொங்கல் கொம்பல் - 8.பண்புப்பெயர்:8 11/4
TOP
முதிர்காய் (1)
மொழி இராசீவம் இரு பெயர் அதன் இதழ் பெயர் முதிர்காய் வராடகம் பெயர் - 4.மரப்பெயர்:4 18/6
TOP
முதிர்வேனில் (1)
கார் கூதிர் முன்பனி பின்பனி இளவேனில் காயும் முதிர்வேனில் ஆறும் - 1.தெய்வப்பெயர்:1 40/1
TOP
முதிரை (1)
மாடம் மஞ்சூரம் ஆம் கடலை முற்கம் பயறு மற்று இவை எல்லாம் முதிரை ஆம் - 4.மரப்பெயர்:4 19/3
TOP
முது (1)
ஏர்பெறு நவம் சரற்காலமே கார்காலம் இளவேனில் முது ஆதவம் - 1.தெய்வப்பெயர்:1 40/5
TOP
முதுகு (2)
வெரினோடு வெம் அபரம் நான்கும் முதுகு ஆம் மஞ்சு மிக்க கோடும் சுவலும் ஆம் - 2.மக்கள்பெயர்:2 47/5
மண்டிய கடம் கடாம் கறை தானம் ஒரு நாலும் மதம் ஆகும் முதுகு மஞ்சு ஆம் - 3.விலங்கின்பெயர்:3 4/1
TOP
முதுமகன் (1)
உயர் சந்தில் சாவகன் முடவன் முதுமகன் உரைத்த சுன் சனி நாமம் ஆம் - 1.தெய்வப்பெயர்:1 27/6
TOP
முதுமை (1)
சொல் பீரு விளை வீண் செவ்வி ஆறைந்தும் துளங்கு இளமை முதுமை மூறல் - 8.பண்புப்பெயர்:8 7/5
TOP
முதுவர் (3)
தோன்று பதின்மூன்றுமே அறிஞர்தம் பெயர் கவிஞர் சொற்புலவர் முதுவர் மூத்தோர் - 2.மக்கள்பெயர்:2 4/3
மந்திரர் ஆமாத்தியர் முதுவர் முன்னவர் எண்ணர் மந்திரத்தலைவர் பெயர் ஆம் - 2.மக்கள்பெயர்:2 14/4
முற்றிய பதாதி காலாள் பெயர் குரவரொடு முதுவர் முதறிவாளர் பேர் - 2.மக்கள்பெயர்:2 37/1
TOP
முந்தானை (1)
கூறும் மீக்கோள் உறை இரண்டும் மேல்போர்வை ஆம் கோதுஇல் முந்தானை பெயர் - 7.செயற்கைப்பெயர்:7 6/6
TOP
முந்து (4)
முக்கணன்மைந்தன் ஒற்றைக்கொம்பன் ஏரம்பன் முந்து கணபதியின் பெயர் - 1.தெய்வப்பெயர்:1 8/3
முந்து அதிதிநாள் கரும்பு ஆவணம் பிண்டி நீள் முங்கிலொடு பாலை புனர்தம் - 1.தெய்வப்பெயர்:1 33/3
கண்ட பரடு ஆம் கணைக்கால் சங்கம் ஆம் முழங்கால் முந்து சாநு ஆமே - 2.மக்கள்பெயர்:2 44/8
முந்து சடை தூர் சிவை மூன்றும் வேரின் பெயர் முனை நாமம் அங்குரம் கால் - 4.மரப்பெயர்:4 15/2
TOP
முப்பத்தாறும் (1)
குட்டம் முப்பத்தாறும் வாவி இலவந்திகை கூறில் எந்திரவாவி ஆம் - 5.இடப்பெயர்:5 23/5
TOP
முப்பத்திரண்டும் (1)
முப்பத்திரண்டும் துலங்கிடு சோற்றின் பெயர் - 6.பொருள்பெயர்:6 5/4
TOP
முப்பத்துநான்கு (1)
தெரிதரும் உயர்ச்சி ஒரு முப்பத்துநான்கு பெயர் சேய்த்து நீளிடை சேண் உடன் - 8.பண்புப்பெயர்:8 10/5
TOP
முப்பத்துமூன்று (1)
உயர் அனந்தன் பிரமன் முப்பத்துமூன்று பெயர் உருவிலி அனங்கன் - 1.தெய்வப்பெயர்:1 5/6
TOP
முப்பத்துமூன்றும் (1)
துலங்குதல் எரித்தல் உடனே தயங்குதல் என சொற்ற முப்பத்துமூன்றும்
நல் ஒளிசெயல் பெயர் மழுங்கல் மாசுதல் மடங்கல் நவில் அழுங்குதல் புல்லெனல் - 8.பண்புப்பெயர்:8 14/6,7
TOP
முப்பத்தெட்டாம் (1)
அமை அம்பு துளை தூம்பு கணையுடன் மூங்கில் அபிதானம் ஓர் முப்பத்தெட்டாம்
கூம்பல் கடம்பல் குமிழின் பெயர் கூவிளம் கூவிளை மாலூரமே - 4.மரப்பெயர்:4 11/4,5
TOP
முப்பத்தொன்று (1)
ஓது பத்தொன்பது ஐயைந்து முப்பத்தொன்று உரைத்த நாற்பான் இயம்பும் - 2.மக்கள்பெயர்:2 31/3
TOP
முப்பதிநான்கு (1)
படுமே உடம்பினது நாமம் முப்பதிநான்கு படலம் உருவம் சட்டகம் - 2.மக்கள்பெயர்:2 44/5
TOP
முப்பதிற்றெட்டும் (1)
தருமன் இந்திரன் நாமம் முப்பதிற்றெட்டும் சயந்தவன் மைந்தன் நாமம் - 1.தெய்வப்பெயர்:1 12/3
TOP
முப்பதின்மூன்றும் (1)
மேவு காற்றின்கரு தபனன் முப்பதின்மூன்றும் வீறு உள நெருப்பின் பெயர் - 1.தெய்வப்பெயர்:1 21/5
TOP
முப்பதுடன் (1)
என்று உற்ற சந்திரன் நாமம் முப்பதுடன் நான்கு நிலவொளி அதே சந்திரிகை ஆம் - 1.தெய்வப்பெயர்:1 25/6
TOP
முப்பதேழ் (1)
உந்து கனவட்டமொடு பாடலம் கோரம் நலமுள வடவையுடன் முப்பதேழ்
உயர் குதிரை ஆம் இவற்று உன்னு பாடலம் என்பது ஓங்கிய புகழ் சேரன்மா - 3.விலங்கின்பெயர்:3 6/5,6
TOP
முப்புரிநூலினோர் (1)
அந்தணர் முனிவர் மறையோர் உயர்ந்தோர் வேள்வியாளர் முப்புரிநூலினோர்
மெய்யர் அறுதொழிலாளர் செந்தீவளர்ப்பவர் வேதபாரகர் விப்பிரர் - 2.மக்கள்பெயர்:2 9/2,3
TOP
முப்பூவின் (1)
கோட்டுப்பூ நீர்ப்பூ கொடிப்பூ வருக்கம் ஆம் கூறும் முப்பூவின் பெயர் - 4.மரப்பெயர்:4 17/4
TOP
முப்பெயரும் (3)
காட்டும் முப்பெயரும் ஆகாயம் மை புயல் எழிலி கனம் விளைவு மாசு மங்குல் - 1.தெய்வப்பெயர்:1 38/4
சாற்றும் முப்பெயரும் பழம்பூ தொடர்ப்பூ தனக்கு உரிய நாமம் வெதிர் - 4.மரப்பெயர்:4 17/2
நண்ணிய சிகண்டி ஏரண்டம் முப்பெயரும் நல் ஆமணக்கு அரி தண்டுலம் - 4.மரப்பெயர்:4 20/3
TOP
முப்பெயருமே (3)
என்னும் முப்பெயருமே முத்தின் கிளிஞ்சில் ஆம் இப்பி ஓர் ஆயிரம் - 3.விலங்கின்பெயர்:3 30/2
விதம்கொள் கலிசம் சமி குலிசம் முப்பெயருமே மேவிடும் வன்னியின் பேர் - 4.மரப்பெயர்:4 10/7
தொங்கல் மதலிகை உத்தி என்று முப்பெயருமே தொடர்புடைய தூக்கம் ஆமே - 7.செயற்கைப்பெயர்:7 10/8
TOP
முப்பேர் (3)
இசை செண்டுவழி புரவி வட்டமொடு திருமுத்தம் என்னும் முப்பேர் பொருந்தும் - 3.விலங்கின்பெயர்:3 8/4
நண்புடைய உதிரம் ஆம் மூளையே மச்சை ஆம் நாடி சிரை மேதை முப்பேர்
நரம்பு ஈருள் ஈரல் ஆம் புடர் கானல் இருவகையும் நண்ணுமே குடலின் பெயர் - 3.விலங்கின்பெயர்:3 22/5,6
ஆகுமே அம்பரம் கோசிகம் பாளிதம் அறைந்த பட்டாடை முப்பேர்
அன்றியும் காம்பு நேத்திரம் எனும் இரண்டுமே அதின் விகற்பத்தின் பெயர் - 7.செயற்கைப்பெயர்:7 6/1,2
TOP
மும்மடி (2)
கணித்த தொகை மும்மடி சேனாமுகம் சேனாமுகம் குமுதமொடு தக்கணம் - 2.மக்கள்பெயர்:2 43/2
பேசும் மும்மடி கொண்டது அக்குரோணி என்று பெயர் பெற்ற தொகை மற்றும் வெட்சி - 2.மக்கள்பெயர்:2 43/4
TOP
மும்மதன் (1)
மூத்தோன் முன்னோன் கெளரிசேய் ஆகுவாகனன் மும்மதன் யானைமுகவன் - 1.தெய்வப்பெயர்:1 8/2
TOP
மும்மீன் (1)
இந்திரன் மதி மாள்கு பேராளன் நரிப்புறம் இனிய மும்மீன் மிருகசீரிட - 1.தெய்வப்பெயர்:1 33/1
TOP
முயல் (1)
நாவியின் பெயர் மறுவி ஆம் சயம் வயம் சசம் நவிற்றும் ஒரு மூன்றும் முயல் ஆம் - 3.விலங்கின்பெயர்:3 12/2
TOP
முயற்கூடு (1)
நீண்ட பிறை அரி முயற்கூடு உரோகணிகேள்வன் நிலைபெற்ற திங்கள் புதியோன் - 1.தெய்வப்பெயர்:1 25/4
TOP
முயன்ற (1)
மொழி புனிதம் ஏழும் உயர் புனர்பூச நாமம் முயன்ற குருநாள் வண்டுடன் - 1.தெய்வப்பெயர்:1 33/4
TOP
முரசு (1)
பெருகு பூரட்டாதி நாமம் மன்னவன் முரசு பிற்கொழுங்கோல் அறிவன்நாள் - 1.தெய்வப்பெயர்:1 36/1
TOP
முரசுயர்த்தோன் (1)
விரி குவளையந்தாமன் முரசுயர்த்தோன் மெய்ம்மைவிரதன் தனம் மேவு செம்மல் - 2.மக்கள்பெயர்:2 5/3
TOP
முரஞ்சு (1)
சுட்டிய விருத்தம் சலம் மூலம் விளைவொடு சாம்பல் குன்னிடும் முரஞ்சு மூப்பு ஆம் - 8.பண்புப்பெயர்:8 7/6
TOP
முரணுதல் (1)
கனிதல் முன்கோபம் ஓர் ஐந்து பெயர் முரணுதல் காய்தல் உடற்றல் சீறல் - 8.பண்புப்பெயர்:8 11/5
TOP
முராரி (1)
பரவிய முராரி தாமோதரன் பீதாம்பரன் சங்கமேந்தி நேமி - 1.தெய்வப்பெயர்:1 3/5
TOP
முருக்கம் (1)
வாமம் குரங்கு சோகம் கவான் ஊரே வடிவுடை முருக்கம் ஆறும் - 2.மக்கள்பெயர்:2 45/1
TOP
முருக்கு (1)
மோது எலும்பிச்சை சம்பீரம் சதாபலம் முருக்கு அருணமோடு இலஞ்சம் - 4.மரப்பெயர்:4 2/7
TOP
முருகன் (3)
முருகன் குகன் குமரன் மயிலூர்தி சேந்தன் அறுமுகன் விசாகன் சுவாமி - 1.தெய்வப்பெயர்:1 8/4
பொங்கு வெறியாட்டாளன் வேலன் முருகன் குறி புகன்றிடும் படிமத்தனே - 2.மக்கள்பெயர்:2 18/5
குழவன் மழவன் பிள்ளை சேடன் முருகன் காளை குமரன் இளையோன் ஆடவன் - 2.மக்கள்பெயர்:2 41/4
TOP
முருகனை (1)
கந்தனை தென்பழனி முருகனை சிந்தையில் கருதி அன்பொடு பணிந்தே - 8.பண்புப்பெயர்:0 1/2
TOP
முருகு (2)
வடி மது சுரை இக்கு நனை முருகு சாறு தேன் வளி நறவு தேறல் கவ்வை - 6.பொருள்பெயர்:6 6/1
புகழ் கட்டழகு ஆகும் மஞ்சு கோமளம் முருகு போதகம் குருளை பிள்ளை - 8.பண்புப்பெயர்:8 7/2
TOP
முருதும் (1)
வரு முருதும் முற்றும் முழுதும் அடங்கலும் அந்நிலம் மன்னிய அனைத்தும் என்ன - 8.பண்புப்பெயர்:8 3/7
TOP
முருந்து (2)
அனந்தரம் மயூரம் விரிசிகை ஆகும் இறகு அதனின் அடிமுள் முருந்து எனும் பேர் - 3.விலங்கின்பெயர்:3 23/4
பாலின் உள் படு குருத்தே பிசின் முருந்து என படுமுளையில் வெண்குருத்து - 4.மரப்பெயர்:4 15/3
TOP
முல்லை (3)
கோவலர்களுடன் ஆயர் தொறுவர் இடையர்கள் இண்டர் கோதுஇலா முல்லை மாக்கள் - 2.மக்கள்பெயர்:2 35/2
மெளவல் ஊதிகை தளவு கற்பு மாகதி என வழங்கு பெயர் முல்லை ஆமே - 4.மரப்பெயர்:4 13/2
வைகும் ஊர் புரி புரத்தொடு நகர் முல்லை நிலம் மருவும் ஊர் பாடி நெய்தல் - 5.இடப்பெயர்:5 5/2
TOP
முல்லைமலர் (1)
பொதி அவிழ் அசோகமலர் முல்லைமலர் நீலமலர் பொரு பஞ்சபாணம் அன்றி - 1.தெய்வப்பெயர்:1 6/7
TOP
முலை (1)
கர்க்கடகம் ஆம் புலி அரி ஆளி மா சிங்கம் ஆம் கன்னி முலை அரிவை பெண் ஆம் - 1.தெய்வப்பெயர்:1 28/4
TOP
முலைக்கச்சு (1)
வரு பிணிகை விசிகை பட்டிகை முலைக்கச்சு வார் கச்சினம் சார்வாரம் - 7.செயற்கைப்பெயர்:7 7/3
TOP
முலைக்கண் (1)
சூசுகம் சூதம் சிலீமுகம் முலைக்கண் ஆம் தோள் கரம் பாணி அத்தம் - 2.மக்கள்பெயர்:2 46/5
TOP
முலையின் (1)
பெருமைபெறு கொங்கை சுவர்க்கம் பறம்புடன் பெருத்த குயம் முலையின் பெயர் - 2.மக்கள்பெயர்:2 46/4
TOP
முலைவட (1)
பெரும் சூட்டு வள்ளிகை இரண்டும் கொடி பெயர் பிறங்கு முலைவட பேர் - 7.செயற்கைப்பெயர்:7 9/6
TOP
முழக்கோட்டுமாவோடு (1)
கைம்மா முழக்கோட்டுமாவோடு ஆறுமூன்றுமே காட்டும் அ பன்றியின் பேர் - 3.விலங்கின்பெயர்:3 9/1
TOP
முழங்கால் (1)
கண்ட பரடு ஆம் கணைக்கால் சங்கம் ஆம் முழங்கால் முந்து சாநு ஆமே - 2.மக்கள்பெயர்:2 44/8
TOP
முழங்கை (1)
மணிக்கட்டு கிலுத்தம் முழங்கை கூர்ப்பரம் ஆம் கருது புயம் வாகு உயர் மொய்ம்பு - 2.மக்கள்பெயர்:2 47/2
TOP
முழல் (1)
கச்சூரமே கழல் பெயர் கழற்காயே களங்கு முழல் கழலும் ஆகும் - 4.மரப்பெயர்:4 7/5
TOP
முழுதும் (1)
வரு முருதும் முற்றும் முழுதும் அடங்கலும் அந்நிலம் மன்னிய அனைத்தும் என்ன - 8.பண்புப்பெயர்:8 3/7
TOP
முழுமகன் (1)
தள்ளும் மடன் ஏழை ஆதன் குதலை முழுமகன் சழன் அஞ்ஞை பேதை பஞ்சை - 2.மக்கள்பெயர்:2 24/5
TOP
முழுவென்பு (1)
கழியும் உடல் முழுவென்பு கங்காளம் ஆகும் களேபரம் உடல் எலும்பு ஆம் - 2.மக்கள்பெயர்:2 53/5
TOP
முள் (2)
சொல் மாறில்லாத முட்பன்றி சல்லம் சலம் சொற்ற அதன் முள் இரண்டாம் - 3.விலங்கின்பெயர்:3 9/3
முள் குறுமை துடி அணு நிழற்றல் இருபத்தாறும் முளரியும் நுண்மை பெயர் - 8.பண்புப்பெயர்:8 2/3
TOP
முளரி (3)
அடலை சாம்பல் பெயர் ஞெகிழி இந்தனம் முளரி அலாதமுடன் உற்கை ஐந்தும் - 1.தெய்வப்பெயர்:1 22/7
அம்புயம் முளரி மாலுந்தி இண்டை திருமாதகம் பூபங்கயம் திருமலர் - 4.மரப்பெயர்:4 18/2
முண்டகம் தாமரை இருபதோடு ஐந்தும் முளரி மலரே இறும்பு - 4.மரப்பெயர்:4 18/5
TOP
முளரிநண்பன் (1)
அருணன் உதயன் பதங்கன் சுடரவன் மித்திரன் ஆதித்தன் முளரிநண்பன்
அருக்கன் மார்த்தாண்டன் விரோசனன் விருச்சிகன் ஆயிரம்கதிரோன் வெய்யோன் - 1.தெய்வப்பெயர்:1 24/1,2
TOP
முளரியும் (1)
முள் குறுமை துடி அணு நிழற்றல் இருபத்தாறும் முளரியும் நுண்மை பெயர் - 8.பண்புப்பெயர்:8 2/3
TOP
முளவுமா (1)
காணில் எய் முளவுமா முண்மச்சம் சல்லியம் கடி சல்லகம் ஐந்துமே - 3.விலங்கின்பெயர்:3 9/2
TOP
முளியும் (1)
நிமிர்கின்ற தயிர்மத்து மத்து ஆம் முளையும் முளியும் நிகழ்த்தும் அ பேர் - 3.விலங்கின்பெயர்:3 20/7
TOP
முளை (2)
பொருந்து கால் முளை தோற்றம் மருமான் புறங்கடை பொருள் சிறுவன் மைந்தன் சுதன் - 2.மக்கள்பெயர்:2 40/5
காம்பு பணை திகிரி வேய் சந்தி முத்தூழ் தட்டை கழை வேணு முளை முடங்கல் - 4.மரப்பெயர்:4 11/1
TOP
முளையும் (1)
நிமிர்கின்ற தயிர்மத்து மத்து ஆம் முளையும் முளியும் நிகழ்த்தும் அ பேர் - 3.விலங்கின்பெயர்:3 20/7
TOP
முற்கம் (1)
மாடம் மஞ்சூரம் ஆம் கடலை முற்கம் பயறு மற்று இவை எல்லாம் முதிரை ஆம் - 4.மரப்பெயர்:4 19/3
TOP
முற்கரம் (1)
படைக்கலம் சாதனம் முற்கரம் கொலைசெய்யப்படும் ஆயுதப்பொது பெயர் - 7.செயற்கைப்பெயர்:7 4/4
TOP
முற்குளமோடு (1)
ஓட்டும் முற்குளமோடு உடை குளம் மாரி நீர்நாள் உவந்த பூராட பெயர் - 1.தெய்வப்பெயர்:1 35/3
TOP
முற்கெழுங்கோல் (1)
கூறிய புரட்டாதி பாதநாள் முற்கெழுங்கோல் நாழி ஒரு நான்குமே - 1.தெய்வப்பெயர்:1 35/8
TOP
முற்றம் (1)
முடங்கு கோணம் முடுக்கு ஆம் முன்றில் அங்கணம் முற்றம் ஆம் அரமியம் தான் - 5.இடப்பெயர்:5 14/3
TOP
முற்றிய (4)
முற்றிய பதாதி காலாள் பெயர் குரவரொடு முதுவர் முதறிவாளர் பேர் - 2.மக்கள்பெயர்:2 37/1
முன்னமொடு சிலை ஓடை சிக்கரி உளிஞ்சிலே முற்றிய துரிஞ்சலின் பேர் - 4.மரப்பெயர்:4 8/4
மூலகம் கந்தம் மாற்கம் சகுனம் மூலமுடன் முற்றிய கிழங்கு ஐந்து பேர் - 4.மரப்பெயர்:4 15/1
மொழி மதம் கன்னி பாரம் தெவுளல் பெருகல் முற்றிய கமம் கண்டம் மந்தம் - 8.பண்புப்பெயர்:8 2/4
TOP
முற்றில் (1)
பொங்கு முறம் முற்றில் வைகாசி சுளகொடு சேட்டை பொரு காற்றின்நாள் விசாகம் - 1.தெய்வப்பெயர்:1 34/7
TOP
முற்றும் (2)
முறைபெறு கயாதரம் பகரும் அகராதி இவை முற்றும் ஒன்றாய் திரட்டி - 8.பண்புப்பெயர்:0 1/4
வரு முருதும் முற்றும் முழுதும் அடங்கலும் அந்நிலம் மன்னிய அனைத்தும் என்ன - 8.பண்புப்பெயர்:8 3/7
TOP
முறம் (1)
பொங்கு முறம் முற்றில் வைகாசி சுளகொடு சேட்டை பொரு காற்றின்நாள் விசாகம் - 1.தெய்வப்பெயர்:1 34/7
TOP
முறி (1)
பல்லவம் கிசலையம் வல்லரி அலங்கல் குழை பயிலும் மஞ்சரி கிளை முறி
நாலுடன் நாலுமே தளிர் போதகம் பிள்ளை நல் குழவி போத்து நான்கும் - 4.மரப்பெயர்:4 15/4,5
TOP
முறுவல் (2)
சார்ந்த நகை எயிறு தசனம் தந்தம் முறுவல் இரதத்துடன் மூரல் ஏழு பெயர் - 2.மக்கள்பெயர்:2 48/5
தக்க பல் ஆம் மூரல் முறுவல் நக்குதல் நகுதல் சாற்று நகை ஆசமும் பேர் - 2.மக்கள்பெயர்:2 48/6
TOP
முறை (1)
இயம்பிய நிகண்டு முறை அறி நன்னூல் முறைமையும் இரண்டுமே செய்துவைத்தேன் - 8.பண்புப்பெயர்:0 1/6
TOP
முறைசெலுத்தல் (1)
தெய்வம் அறுசமயம் நாற்குடிமுறை ஒழுக்கம் இவை செங்கோலின் முறைசெலுத்தல்
செப்பும் அறநிலையறம் செம்மை நெறியே நின்று செம்மை நெறியால் உழன்ற - 2.மக்கள்பெயர்:2 12/1,2
TOP
முறைபெறு (1)
முறைபெறு கயாதரம் பகரும் அகராதி இவை முற்றும் ஒன்றாய் திரட்டி - 8.பண்புப்பெயர்:0 1/4
TOP
முறைபெறும் (1)
முறைபெறும் இலாமிச்சைவேர் வாசம் வீரளம் ஆம் முனி பண்டு உரைத்த பெயரே - 4.மரப்பெயர்:4 13/8
TOP
முறைமையும் (2)
இயம்பிய நிகண்டு முறை அறி நன்னூல் முறைமையும் இரண்டுமே செய்துவைத்தேன் - 8.பண்புப்பெயர்:0 1/6
சொல்லிய நிகண்டின் உரை அறி நன்னூல் முறைமையும் தோன்றிட வகுத்தவாறே - 8.பண்புப்பெயர்:0 3/8
TOP
முறையிலார் (1)
குறுநீசர் முறையிலார் இருபதிற்றெட்டும் குணித்த கீழ்மக்கள் நாமம் - 2.மக்கள்பெயர்:2 28/4
TOP
முன் (7)
முன் உள திவாகரம் பிங்கல நிகண்டு சீர்முந்து காங்கேயன் உரிச்சொல் - 8.பண்புப்பெயர்:0 1/3
அருந்ததி நாமம் ஐந்தும் விடிநாமம் வெடி ஆம் தயங்கு பிரதமை முன் ஐந்தும் - 1.தெய்வப்பெயர்:1 37/2
வைத்த ஓர் ஐந்து கதி புரவிநடையின் பெயர் மந்திரம் பணை சாலை முன்
எல்லை இல்லாத குதிரைப்பந்தி நாமம் ஆகும் ஏறும் வையாளி வீதி - 3.விலங்கின்பெயர்:3 8/2,3
வலம் இடம் கீழ் மேல் அகம் புறம் முன் பின் மருங்கு தலை கடை இடை அயல் - 5.இடப்பெயர்:5 20/3
தாழ்வுஇலா ஞாங்கரே முன் மேல் மருங்கு என சாற்றினர் தமிழ்ப்புலவரே - 5.இடப்பெயர்:5 22/8
அருகு அணித்து கிட்டல் பாடு பால் பாரிசம் அயல் மாடு பாங்கர் புறம் முன்
அடுக்கல் உழி சாமீபம் என்னும் ஈரொன்பது அபிமானமும் பக்கம் ஆமே - 8.பண்புப்பெயர்:8 10/7,8
நாடில் ஓர் ஐந்தும் முன் ஒளிமறைதல் மங்கலும் நடிக்கில் அதன் நாமம் ஆமே - 8.பண்புப்பெயர்:8 14/8
TOP
முன்கால் (1)
கண்ட தாள் அங்கிதம் காத்திரம் முன்கால் காத்திரம் அபரம் இரு பேரும் - 3.விலங்கின்பெயர்:3 4/3
TOP
முன்கோபம் (1)
கனிதல் முன்கோபம் ஓர் ஐந்து பெயர் முரணுதல் காய்தல் உடற்றல் சீறல் - 8.பண்புப்பெயர்:8 11/5
TOP
முன்தோன்றல் (1)
திகழும் முன்தோன்றல் மூத்தோன் தமையன் ஒன்பதும் தெரி அண்ணன் ஐ எனும் பேர் - 2.மக்கள்பெயர்:2 38/4
TOP
முன்பனி (1)
கார் கூதிர் முன்பனி பின்பனி இளவேனில் காயும் முதிர்வேனில் ஆறும் - 1.தெய்வப்பெயர்:1 40/1
TOP
முன்பிறந்தாள் (1)
உன்னு கைத்தாய் அக்கை முன்பிறந்தாள் சேட்டையொடு தத்தை மூத்தாள் பெபர் - 2.மக்கள்பெயர்:2 39/3
TOP
முன்பிறந்தோன் (1)
தீதுஇல் முன்னோன் தம்முன்னொடு தலைவன் முன்னவன் சேட்டனே முன்பிறந்தோன்
திகழும் முன்தோன்றல் மூத்தோன் தமையன் ஒன்பதும் தெரி அண்ணன் ஐ எனும் பேர் - 2.மக்கள்பெயர்:2 38/3,4
TOP
முன்றில் (1)
முடங்கு கோணம் முடுக்கு ஆம் முன்றில் அங்கணம் முற்றம் ஆம் அரமியம் தான் - 5.இடப்பெயர்:5 14/3
TOP
முன்னமொடு (1)
முன்னமொடு சிலை ஓடை சிக்கரி உளிஞ்சிலே முற்றிய துரிஞ்சலின் பேர் - 4.மரப்பெயர்:4 8/4
TOP
முன்னர் (1)
விளம்பு நடு ஆம் தலை தாள் முன்னர் புரவம் மேல் என்ப முதல் ஆகுமே - 5.இடப்பெயர்:5 20/8
TOP
முன்னவர் (1)
மந்திரர் ஆமாத்தியர் முதுவர் முன்னவர் எண்ணர் மந்திரத்தலைவர் பெயர் ஆம் - 2.மக்கள்பெயர்:2 14/4
TOP
முன்னவன் (1)
தீதுஇல் முன்னோன் தம்முன்னொடு தலைவன் முன்னவன் சேட்டனே முன்பிறந்தோன் - 2.மக்கள்பெயர்:2 38/3
TOP
முன்னிய (1)
முன்னிய நிலாமுற்றம் ஆம் சுல்லி காமரம் உத்தானமொடு குமுதம் என்று - 5.இடப்பெயர்:5 14/4
TOP
முன்னிலை (2)
செம்மைபெறு தோழன் அபிதானம் இவன் முன்னிலை செப்பில் ஏடா எனும் பேர் - 2.மக்கள்பெயர்:2 27/3
மெய் மருவு தோழி அபிதானம் இவள் முன்னிலை விளம்பிடில் ஏடி எல்லாள் - 2.மக்கள்பெயர்:2 27/5
TOP
முன்னீர் (1)
பரவை தெண்டிரை வேலை பெருநீர் முன்னீர் உவரி பெளவம் நதிபதி வாரணம் - 5.இடப்பெயர்:5 6/1
TOP
முன்னீரரசன் (1)
வியன் கடல் சலபதி முன்னீரரசன் சலநதி விரும்பு கேள்வன் வருணனே - 5.இடப்பெயர்:5 6/8
TOP
முன்னுணறல் (1)
முனவு கலவு மாலி வெடிமை அரிப்பு மறம் முனிவு முன்னுணறல் என்ன - 8.பண்புப்பெயர்:8 11/3
TOP
முன்னைநாள் (1)
பேசரிய நென்னலும் நெருனலும் முன்னைநாள் பெயர் திங்கள் மதி மாசம் ஆம் - 1.தெய்வப்பெயர்:1 41/3
TOP
முன்னோன் (3)
கருணாலயன் கொன்றைசூடி முன்னோன் அந்தகாரி அழலேந்தி ஒளி - 1.தெய்வப்பெயர்:1 2/3
மூத்தோன் முன்னோன் கெளரிசேய் ஆகுவாகனன் மும்மதன் யானைமுகவன் - 1.தெய்வப்பெயர்:1 8/2
தீதுஇல் முன்னோன் தம்முன்னொடு தலைவன் முன்னவன் சேட்டனே முன்பிறந்தோன் - 2.மக்கள்பெயர்:2 38/3
TOP
முனவல் (1)
கடிகி வெய்துறல் உளரல் முனவல் பகைத்தலொடு கரு தீவிரம் விடைத்தல் - 8.பண்புப்பெயர்:8 11/6
TOP
முனவு (1)
முனவு கலவு மாலி வெடிமை அரிப்பு மறம் முனிவு முன்னுணறல் என்ன - 8.பண்புப்பெயர்:8 11/3
TOP
முனி (6)
வரை இறை இரண்டுமே கை உறுப்பு ஆம் என்று மா முனி இயம்பினாரே - 2.மக்கள்பெயர்:2 46/8
ஓங்கு துடியடி முனி கயம் கயந்தலை களபம் ஒப்புஇல் போதகம் ஓர் ஆறும் - 3.விலங்கின்பெயர்:3 3/2
முறைபெறும் இலாமிச்சைவேர் வாசம் வீரளம் ஆம் முனி பண்டு உரைத்த பெயரே - 4.மரப்பெயர்:4 13/8
இனிதுடன் வீற்றிருக்கின்ற முனி தமிழினான் இத்திறம் இயம்பினானே - 5.இடப்பெயர்:5 21/8
தனு பதடி கோதண்டம் வேணு பினாகம் முனி தவர் கொடுமரம் அத்தினுடனே - 7.செயற்கைப்பெயர்:7 2/2
தக்க கூர்ப்பும் கழிவும் உள்ளது சிறக்கும் முத்தமிழ் முனி உரைத்த பெயரே - 8.பண்புப்பெயர்:8 13/8
TOP
முனிவர் (1)
அந்தணர் முனிவர் மறையோர் உயர்ந்தோர் வேள்வியாளர் முப்புரிநூலினோர் - 2.மக்கள்பெயர்:2 9/2
TOP
முனிவிலாராதல் (1)
என்னும் இவர் அறுதொழில் ஈட்டல் பகுத்தல் முனிவிலாராதல் தனிமை ஆற்றல் - 2.மக்கள்பெயர்:2 15/7
TOP
முனிவு (2)
முனவு கலவு மாலி வெடிமை அரிப்பு மறம் முனிவு முன்னுணறல் என்ன - 8.பண்புப்பெயர்:8 11/3
எந்நாளும் நெஞ்சினில் தணியாத முனிவு என்று இயம்பினர் தமிழ்ப்புலவரே - 8.பண்புப்பெயர்:8 11/8
TOP
முனிவோர் (1)
கும்பன் புலத்தியன் காசிபன் வசிட்டனே கூறு எழு முனிவோர் பெயர் - 2.மக்கள்பெயர்:2 1/6
TOP
முனிவோர்தமக்கு (1)
ஒழியாத இருபத்துமூன்று முனிவோர்தமக்கு உரிய பெயர் கும்பயோனி - 2.மக்கள்பெயர்:2 1/4
TOP
முனை (2)
முந்து சடை தூர் சிவை மூன்றும் வேரின் பெயர் முனை நாமம் அங்குரம் கால் - 4.மரப்பெயர்:4 15/2
வடி வை பூ வசி நிசிதம் மழு முனை அள் ஆர் அயில் வள் வயிரம் ஆறிரண்டும் - 7.செயற்கைப்பெயர்:7 4/7
TOP
முனைந்தோர் (1)
அடரும் இகலோர் எதிர்ந்தோர் முனைந்தோர் மாற்றலார் புல்லார் வேண்டார் ஒல்லார் - 2.மக்கள்பெயர்:2 22/6
TOP
முனையிடம் (1)
நெடிய சீறூர் உடன் சிறுகுடி எனும் பாலை நிலம் மேவும் ஊர் முனையிடம்
குலவிய குறும்பொடு குறும்பர்ஊர் என்பதும் கூறும் தண்ணடை மடப்பம் - 5.இடப்பெயர்:5 5/4,5
TOP
முனையும் (1)
வண் கூர்மையின் பெயர் நுதி நுனை நுனி பெயர் வனப்புடைய முனையும் ஆமே - 7.செயற்கைப்பெயர்:7 4/8
TOP
முனைவர் (1)
அறவர் மாதவர் கடிந்தோர் உயர்ந்தார் முனைவர் அறிஞர் தாபதர் பண்ணவர் - 2.மக்கள்பெயர்:2 1/1
TOP
|
|
|