ஆண்டிப்புலவர் இயற்றிய ஆசிரிய நிகண்டு - தொடரடைவு
பீடம் 2 பீடிகை 3 பீடு 2 பீடுறும் 1 பீதகம் 4 பீதகன் 1 பீதம் 1 பீதன் 1 பீதாம்பரன் 1 பீதாரகம் 1 பீர்க்கின் 1 பீர்ங்கோலமே 1 பீரு 4 பீலி 3 பீலிகம் 1 பீலித்தண்டு 1 பீள் 2
பீடம் (2) ஏற்றம் உள பீடிகை பீடம் ஆம் என்றே இசைத்தனர் தமிழ்ப்புலவரே - 5.இடப்பெயர்:5 14/8 வாகு பீடம் காடி சாற்றரிய கஞ்சி ஆமே - 6.பொருள்பெயர்:6 5/8 TOP பீடிகை (3) ஏற்றம் உள பீடிகை பீடம் ஆம் என்றே இசைத்தனர் தமிழ்ப்புலவரே - 5.இடப்பெயர்:5 14/8 காட்டு பீடிகை பெயர் பிள்ளைக்கைவளை கடகமொடு கடையம் ஒளிர் கண்டிகை - 7.செயற்கைப்பெயர்:7 10/1 சேண் உலவு கோடிகம் காண்டம் துமானம் சிறந்த பீடிகை கண்டிகை - 7.செயற்கைப்பெயர்:7 11/7 TOP பீடு (2) பீடு உற நடக்கும் மதி மறை காலை இராவினது பெயர் குரு என்று கூறும் - 1.தெய்வப்பெயர்:1 29/7 பீடு கயம் வயம் நனி மிதன் செம்மல் அண்ணல் வால் பிரமம் அணி வந்தை மேன்மை - 8.பண்புப்பெயர்:8 8/3 TOP பீடுறும் (1) பேசிடில் மயக்கமொடு மாழ்தல் இருவகை என்பர் பீடுறும் புலமையோரே - 1.தெய்வப்பெயர்:1 7/8 TOP பீதகம் (4) மூலகந்தம் வேரி இருவேலி பீதகம் மொழிந்த நான்கும் வெட்டிவேர் - 4.மரப்பெயர்:4 13/7 மாசை பீதகம் கனகம் மாடு பொருள் உரை சொன்னம் மாழை கர்ப்பூரம் புலம் - 6.பொருள்பெயர்:6 1/1 தேசிகம் காஞ்சனம் பீதகம் சந்திரம் செங்கொல் கைத்து அருத்தல் - 6.பொருள்பெயர்:6 1/5 பீதகம் அரித்திரம் பிங்கலம் பொன்னிறம் பேசிய பசப்பும் ஆகும் - 8.பண்புப்பெயர்:8 5/4 TOP பீதகன் (1) பீதகன் ஆசான் எனும் பெயருமே சொலும் பேசரிய அசுரர்மந்திரி - 1.தெய்வப்பெயர்:1 27/1 TOP பீதம் (1) பெருமை பெறும் நல்லம் கருப்பு மூவேழு பெயர் பீதம் புலம் புற்கலம் - 8.பண்புப்பெயர்:8 5/3 TOP பீதன் (1) பிந்துறும் பீதன் சகிதன் காதரன் பிறங்கு உரு திரிதன் மிக்க - 2.மக்கள்பெயர்:2 26/5 TOP பீதாம்பரன் (1) பரவிய முராரி தாமோதரன் பீதாம்பரன் சங்கமேந்தி நேமி - 1.தெய்வப்பெயர்:1 3/5 TOP பீதாரகம் (1) கடம்பு பிரசாரம் நீள் பீதாரகம் திமிசு கணி திமிலொடு ஐந்து பெயரும் - 4.மரப்பெயர்:4 10/4 TOP பீர்க்கின் (1) ஓது பீர்க்கின் பெயர் படலிகை பெரும்பீர்க்கு உயர்ந்த பாடலியும் ஆமே - 4.மரப்பெயர்:4 12/8 TOP பீர்ங்கோலமே (1) ஒசிந்திடும் தும்பி அலாபமுடன் மல்லை மூன்று உற்ற பீர்ங்கோலமே ஓது பீர்க்கின் பெயர் படலிகை பெரும்பீர்க்கு உயர்ந்த பாடலியும் ஆமே - 4.மரப்பெயர்:4 12/7,8 TOP பீரு (4) பீரு ஓர் ஆறுமே அச்சமுடையோன் பெயர் பேசு இடங்கழி பல்லவர் - 2.மக்கள்பெயர்:2 26/6 புகுடி பிருகுடி நுதல் பூருவே பீரு புரூரம் ஒர் ஆறு பெயரும் - 2.மக்கள்பெயர்:2 50/3 சொல் பீரு விளை வீண் செவ்வி ஆறைந்தும் துளங்கு இளமை முதுமை மூறல் - 8.பண்புப்பெயர்:8 7/5 ஒப்பு அரிய பீரு பசப்பு நிறமே பசலை உயர் கொன்றை புரையினுடனே - 8.பண்புப்பெயர்:8 7/7 TOP பீலி (3) தொங்கலே கூந்தல் இறகு ஒருபதும் பீலி ஆம் தூவியே சிறகின் பெயர் - 3.விலங்கின்பெயர்:3 23/6 மேதரம் சிலை பீலி வெற்பு தடம் சாரல் விண்டு இரவி பொச்சை சிகரம் - 5.இடப்பெயர்:5 2/3 பேசு சாம்பூனதம் சாதரூபம் பூதி பீலி காணம் கலியாணம் - 6.பொருள்பெயர்:6 1/7 TOP பீலிகம் (1) ஆய சுலோபம் பிலம் பீலிகம் கறை உரவி ஐந்துமே ஊறு எறும்பு ஆம் - 3.விலங்கின்பெயர்:3 15/5 TOP பீலித்தண்டு (1) சாற்று பீலித்தண்டு பிண்டிபால பெயர் தானென்றும் என்றும் ஆமே - 7.செயற்கைப்பெயர்:7 3/8 TOP பீள் (2) ஒண் சினை கரு பீள் கருப்பமே வயாவு சூல் உருப்பு மலம் மாசு உபமலம் - 3.விலங்கின்பெயர்:3 22/7 மன்னு குரல் ஏனல் எண்ணும் இளங்கதிர் வாய்த்த சூல் பீள் பெட்டை ஆம் - 4.மரப்பெயர்:4 20/6 TOP