<<முந்திய பக்கம்

ஆண்டிப்புலவர் இயற்றிய ஆசிரிய நிகண்டு - தொடரடைவு

தா - முதல் சொற்கள்
தாக்கணங்கு 1
தாக்கு 1
தாகம் 1
தாங்கல் 1
தாங்கி 1
தாங்கு 1
தாசர் 1
தாசி 1
தாசியுடன் 1
தாசோகமுடன் 1
தாட்டிமம் 1
தாடங்கமே 1
தாடி 1
தாடு 1
தாண்டவம் 1
தாணு 1
தாணுவே 1
தாத்தன் 1
தாத்திரி 1
தாதி 1
தாதிமம் 1
தாதில்படும் 1
தாது 2
தாதுமாதளை 1
தாதைதன்தாதை 1
தாதையே 1
தாபதம் 1
தாபதர் 1
தாபதர்கள் 1
தாபரம் 3
தாம்பிரம் 1
தாம்பூலம் 1
தாம்பூலவலி 1
தாம்பூலி 1
தாம்பே 1
தாமணி 1
தாமம் 8
தாமரை 1
தாமரைக்கு 1
தாமரையின் 1
தாமோதரன் 1
தாய் 1
தாயத்தார் 1
தார் 5
தார்க்கியன் 1
தாரகை 1
தாரணி 1
தாரம் 2
தாராதரம் 1
தாருகவிநாசினி 1
தாருகாரி 1
தாரும் 1
தாரை 2
தாரையொடு 1
தாலகேதனன் 1
தாலம் 4
தாலமே 1
தாலவட்டம் 1
தாலு 1
தாவம் 1
தாவல் 1
தாவளம் 2
தாவி 1
தாவு 2
தாழ்வாரம் 1
தாழ்வுஇல் 1
தாழ்வுஇலா 2
தாழி 1
தாழை 1
தாழையின் 1
தாள் 5
தாள்குளிரம் 1
தாளம் 1
தாளி 2
தாறுவே 1
தான் 3
தானம் 2
தானவரும் 1
தானவன் 1
தானு 1
தானும் 3
தானென்றும் 1
தானை 4
தானைத்தலைவர் 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
 
    தாக்கணங்கு (1)
எழுமூன்று பெயர் தாக்கணங்கு பூமகள் கமலை இந்திரை பொன் இளையாள் செய்யாள் - 1.தெய்வப்பெயர்:1 13/4

 TOP
 
    தாக்கு (1)
புரி மோடும் வலம் இனும் பொம்மலும் அன்னிதம் நிவப்பு குடவு தாக்கு வரி - 8.பண்புப்பெயர்:8 10/2

 TOP
 
    தாகம் (1)
பட்டம் தடம் தாகம் குளம் சுனை கேணி படுமம் பொய்கை சூழி - 5.இடப்பெயர்:5 23/1

 TOP
 
    தாங்கல் (1)
மங்கல் குளம் நீரேரி நாவு சிக்கரி தாங்கல் மடுவு நீர்நிலை அலந்தை - 5.இடப்பெயர்:5 23/4

 TOP
 
    தாங்கி (1)
பேணரும் தாவி கோளகை தாங்கி கிம்புரி பெயர் வயிரமும் புரக்கும் - 7.செயற்கைப்பெயர்:7 11/3

 TOP
 
    தாங்கு (1)
தருபெயர் சுமடு சுமையடை சுடுவு மூன்றுமே தாங்கு சும்மாட்டின் பெயர் - 7.செயற்கைப்பெயர்:7 7/5

 TOP
 
    தாசர் (1)
சாருமே தம் குடி தமரினுக்கு உரிய பெயர் தாசர் கிணகர் சேடர்கள் - 2.மக்கள்பெயர்:2 25/5

 TOP
 
    தாசி (1)
தருமநாள் காடு கிழவன் பகலவன் சோறு தாசி முக்கூட்டு அடுப்பு - 1.தெய்வப்பெயர்:1 32/3

 TOP
 
    தாசியுடன் (1)
நடினியே ஆடல்மடவார் பெயர் தாசியுடன் நண்ணும் அடியாள் தொண்டி பேர் - 2.மக்கள்பெயர்:2 33/4

 TOP
 
    தாசோகமுடன் (1)
நல்ல கனகதம் அயவணம் தாசோகமுடன் நனிய நெடுங்கழுத்தல் - 3.விலங்கின்பெயர்:3 8/5

 TOP
 
    தாட்டிமம் (1)
தாதிமம் தாதுமாதளை ஆம் அதன் பெயர் தாட்டிமம் தானும் ஆகும் - 4.மரப்பெயர்:4 2/5

 TOP
 
    தாடங்கமே (1)
வாளி கொப்பின் பெயர் தாடங்கமே தோடு மாழை கொந்தளம் இரண்டும் - 7.செயற்கைப்பெயர்:7 9/4

 TOP
 
    தாடி (1)
வடிவுபெறு தட்டமே தாடி மேல்வாயின் வகுத்த பெயர் ஒன்றிரண்டாம் - 2.மக்கள்பெயர்:2 49/1

 TOP
 
    தாடு (1)
தாடு பின் கதழ்வு தரு மன்று மம் கயவு தடவு விரல் விதை அனெந்தை - 8.பண்புப்பெயர்:8 8/5

 TOP
 
    தாண்டவம் (1)
தாண்டவம் புரியிடம் வட்டாடும் இடம் உடன் சமர் இடம் அரங்கு எனும் பேர் - 5.இடப்பெயர்:5 22/7

 TOP
 
    தாணு (1)
பொற்றை நவிரம் குறும்பொறை குவடு தாணு பொருப்பு பறம்பு திகிரி - 5.இடப்பெயர்:5 2/2

 TOP
 
    தாணுவே (1)
சங்கரன் சம்பு சதாசிவன் உமாபதி தாணுவே பூதநாதன் - 1.தெய்வப்பெயர்:1 1/1

 TOP
 
    தாத்தன் (1)
தாதைதன்தாதை மூதாதையொடு தாத்தன் பிதாமகன் பாட்டன் ஆகும் - 2.மக்கள்பெயர்:2 38/1

 TOP
 
    தாத்திரி (1)
புவி தரணி தாரணி தராதலம் பூதலம் புடவி தாத்திரி தரித்திரி - 5.இடப்பெயர்:5 1/4

 TOP
 
    தாதி (1)
தாய் பத்து நாமம் பயந்தவளும் ஆம் செவிலி தாதி கோடாய் பின்னனை - 2.மக்கள்பெயர்:2 39/2

 TOP
 
    தாதிமம் (1)
தாதிமம் தாதுமாதளை ஆம் அதன் பெயர் தாட்டிமம் தானும் ஆகும் - 4.மரப்பெயர்:4 2/5

 TOP
 
    தாதில்படும் (1)
தாதில்படும் தூள் பராகம் ஆம் செம்மலும் சாம்பலும் தேம்பலும் என - 4.மரப்பெயர்:4 17/1

 TOP
 
    தாது (2)
குருதி தசை மூளை சுக்கிலம் நரம்பு என்பு தோல் கூறும் ஏழ் தாது ஆகுமே - 2.மக்கள்பெயர்:2 37/8
வீறு கரிகம் தாது செங்கல் காவிக்கல் ஆம் மிக்க படிகம் பருக்கை - 6.பொருள்பெயர்:6 3/6

 TOP
 
    தாதுமாதளை (1)
தாதிமம் தாதுமாதளை ஆம் அதன் பெயர் தாட்டிமம் தானும் ஆகும் - 4.மரப்பெயர்:4 2/5

 TOP
 
    தாதைதன்தாதை (1)
தாதைதன்தாதை மூதாதையொடு தாத்தன் பிதாமகன் பாட்டன் ஆகும் - 2.மக்கள்பெயர்:2 38/1

 TOP
 
    தாதையே (1)
தந்தை அம்மான் அத்தன் எந்தை ஈன்றோன் பிதா தாதையே ஐயன் அப்பன் - 2.மக்கள்பெயர்:2 38/2

 TOP
 
    தாபதம் (1)
செப்பிய மடம் பாழி பள்ளி குவை தாபதம் தீதுஅறு கரண்டை ஆறும் - 5.இடப்பெயர்:5 13/4

 TOP
 
    தாபதர் (1)
அறவர் மாதவர் கடிந்தோர் உயர்ந்தார் முனைவர் அறிஞர் தாபதர் பண்ணவர் - 2.மக்கள்பெயர்:2 1/1

 TOP
 
    தாபதர்கள் (1)
சீர் பெருகும் மாகதர் சாவகர் சாரணர் சிறந்த தாபதர்கள் என்ன - 2.மக்கள்பெயர்:2 2/6

 TOP
 
    தாபரம் (3)
உடல் சடம் கூடு தாபரம் காத்திரம் அத்துவொடு உறுப்பு குரம்பை பிண்டம் - 2.மக்கள்பெயர்:2 44/1
மாதிரம் தரணி அத்திரி குன்று தாபரம் வரை கல்லகம் பிறங்கல் - 5.இடப்பெயர்:5 2/5
படி தேயம் உள்ளுறை வசதி பாடு அருகு அத்தம் அதவு தாபரம் வகை உளி - 5.இடப்பெயர்:5 20/4

 TOP
 
    தாம்பிரம் (1)
ஏழு பெயரே உதும்பு ஆம் வடுவை தாம்பிரம் எரிவை சுல்லு சீருணம் - 6.பொருள்பெயர்:6 4/2

 TOP
 
    தாம்பூலம் (1)
குலவு தாம்பூலம் எல்லிரை திரையல் மூன்றும் குறித்திடும் வெற்றிலை பேர் - 4.மரப்பெயர்:4 12/2

 TOP
 
    தாம்பூலவலி (1)
இசைந்த தாம்பூலி தாம்பூலவலி நாகவலி என்பது அ இலைக்கொடி பேர் - 4.மரப்பெயர்:4 12/3

 TOP
 
    தாம்பூலி (1)
இசைந்த தாம்பூலி தாம்பூலவலி நாகவலி என்பது அ இலைக்கொடி பேர் - 4.மரப்பெயர்:4 12/3

 TOP
 
    தாம்பே (1)
கை மருவும் சோரன் மறி பறழ் குட்டன் நான்கும் ஆம் கருது தாம்பே தாமணி கயறு - 3.விலங்கின்பெயர்:3 19/7

 TOP
 
    தாமணி (1)
கை மருவும் சோரன் மறி பறழ் குட்டன் நான்கும் ஆம் கருது தாம்பே தாமணி கயறு - 3.விலங்கின்பெயர்:3 19/7

 TOP
 
    தாமம் (8)
தாமம் நாகரிகரொடு காழுகர் எனும் பெயர் நகர்ப்பதியில் வாழ் சதுரரே - 2.மக்கள்பெயர்:2 26/8
இதழி தாமம் கடுக்கையுடன் மதலையும் இயம்பரிய கொன்றையின் பேர் - 4.மரப்பெயர்:4 10/6
தகும் அலரி போது புட்பம் சுமம் சும்மை அலர் தாமம் மலர் ஆலம் துணர் - 4.மரப்பெயர்:4 16/3
சூட்டு இலம்பகம் ஒலியல் கண்ணி தொடை சிகழிகை சுருக்கை காள் கோதை தாமம்
  படலை பித்திகை தொடையல் இண்டை தார் தொங்கல் இருபத்தைந்தும் மாலையின் பேர் - 4.மரப்பெயர்:4 21/2,3
மாக்கியம் நிவேசனம் வேசரம் கோசரம் அருப்பம் நத்தம் பாடி தாமம்
  அகலுள் புகலிடம் வடவை வசதி பக்கணம் நொச்சி அபிதானம் நாற்பதுடனே - 5.இடப்பெயர்:5 4/5,6
பொலிவுபெறு பாக்கம் தடம் சேர்வு பூக்கம் புரம் சரணம் வாட்கை தாமம்
  புரி நகரமே வாசம் மருதநிலம் மேவும் ஊர் புகலில் இருபான் மூன்றுமே - 5.இடப்பெயர்:5 5/7,8
நெடிய காரோடிகை எனும் பட்டம் முகுடமே நொந்த தாமம் கிம்புரி - 7.செயற்கைப்பெயர்:7 1/3
சரம் ஆரமே கோவை காசு காழ் கண்டிகை தாமம் கலாபம் மாலை - 7.செயற்கைப்பெயர்:7 9/7

 TOP
 
    தாமரை (1)
முண்டகம் தாமரை இருபதோடு ஐந்தும் முளரி மலரே இறும்பு - 4.மரப்பெயர்:4 18/5

 TOP
 
    தாமரைக்கு (1)
விசுவுடன் வளைவு ஆம் தடம் தாமரைக்கு என விளம்பினர் தமிழ்ப்புலவரே - 4.மரப்பெயர்:4 18/8

 TOP
 
    தாமரையின் (1)
தரு பத்மநிதி தூய தாமரையின் வடிவம் இத்தன்மையாம் இருநிதி பேர் - 6.பொருள்பெயர்:6 3/2

 TOP
 
    தாமோதரன் (1)
பரவிய முராரி தாமோதரன் பீதாம்பரன் சங்கமேந்தி நேமி - 1.தெய்வப்பெயர்:1 3/5

 TOP
 
    தாய் (1)
தாய் பத்து நாமம் பயந்தவளும் ஆம் செவிலி தாதி கோடாய் பின்னனை - 2.மக்கள்பெயர்:2 39/2

 TOP
 
    தாயத்தார் (1)
சேடர் பரிசனம் உழைவர் ஏவல்செய்வோர் பெயர் திகழ் தாயத்தார் ஞாதிகள் - 2.மக்கள்பெயர்:2 25/4

 TOP
 
    தார் (5)
தார் உலவு வஞ்சப்பெண் ஓர் இரண்டே காளிதன் ஏவல்செய்யும் அவள் பேர் - 1.தெய்வப்பெயர்:1 15/7
பகுதி கவனம் தந்திரம் தானை வருதினி பாடி பகரு தார் வானி ககனம் - 2.மக்கள்பெயர்:2 42/2
தலம்கொள் அணியில் கூழை நெற்றி தூசுவே தூசி தார் கொடிப்படையின் பெயர் - 2.மக்கள்பெயர்:2 42/5
தார் வீ அசும்பு நல் பத்துடன் மூன்றுமே தக்க நல் பூவின் பெயர் - 4.மரப்பெயர்:4 16/4
படலை பித்திகை தொடையல் இண்டை தார் தொங்கல் இருபத்தைந்தும் மாலையின் பேர் - 4.மரப்பெயர்:4 21/3

 TOP
 
    தார்க்கியன் (1)
ககபதி பன்னகவயிரி உவணம் புள்ளரசன் இகல் காதிவரு தார்க்கியன் உடன் - 3.விலங்கின்பெயர்:3 24/1

 TOP
 
    தாரகை (1)
கணம் உடு சுக்கை தாரகை உற்கை ஒன்பதும் கருதில் விண்மீன் ஆகுமே - 1.தெய்வப்பெயர்:1 25/8

 TOP
 
    தாரணி (1)
புவி தரணி தாரணி தராதலம் பூதலம் புடவி தாத்திரி தரித்திரி - 5.இடப்பெயர்:5 1/4

 TOP
 
    தாரம் (2)
பன்னி காதலி துணைவி தேவி நாயகி மனைவி பாரி மனையாட்டி தாரம்
  பயிலும் மணமகள் உரிமை தலைவி தலைமகள் காந்தை பகரும் மனை களம் விருந்தம் - 2.மக்கள்பெயர்:2 39/5,6
இரசதம் தாரம் வெண்தாது கவிகள் தபுதம் இரதனம் வெண்பொன் வெள்ளி - 6.பொருள்பெயர்:6 4/1

 TOP
 
    தாராதரம் (1)
விண்டு தாராதரம் முகில் இருபத்தேழ் பெயர் விளம்பும் ஒலி அசனி உருமு - 1.தெய்வப்பெயர்:1 38/7

 TOP
 
    தாருகவிநாசினி (1)
தாருகவிநாசினி கெளரி கெளமாரி சாமுண்டி சண்டிகை குண்டலினி - 1.தெய்வப்பெயர்:1 15/1

 TOP
 
    தாருகாரி (1)
உயர் வள்ளிகேள்வன் தாருகாரி சரவணபகவன் கந்தவேளே - 1.தெய்வப்பெயர்:1 8/8

 TOP
 
    தாரும் (1)
சூட்டு தாரும் குரலம் என்ப கண்கிணிமாலை சொல் சதங்கைக்கும் ஆம் - 7.செயற்கைப்பெயர்:7 10/7

 TOP
 
    தாரை (2)
நெடிய விழி அம்பகம் தாரை நோக்கு சக்கு நேத்திரம் பார்வை நயனம் - 2.மக்கள்பெயர்:2 49/5
ஒளி பெருகு தாரை கண்மணி ஆம் விளிம்பு என்பது ஒன்று கண் இமை ஆகுமே - 2.மக்கள்பெயர்:2 49/8

 TOP
 
    தாரையொடு (1)
செப்பரிய தாலமே தாலு நா தாரையொடு சிங்குவையும் நாக்கு ஆகுமே - 2.மக்கள்பெயர்:2 48/8

 TOP
 
    தாலகேதனன் (1)
தரணி புகழ் கங்கைதனயன் தாலகேதனன் சந்தனன்சிறுவன் விரதன் - 2.மக்கள்பெயர்:2 5/1

 TOP
 
    தாலம் (4)
கடிய பின்கால் கன்னமொடு தாலம் ஆம் காது காதுஅடி சூளிகை அது ஆம் - 3.விலங்கின்பெயர்:3 4/4
மன்னு கூந்தற்கமுகு தாலம் ஆலம் பனசம் வருக்கை பாகல் பலவு இவை - 4.மரப்பெயர்:4 1/5
மறலி நான்கு பெயர் தாளி தாலம் பெண்ணே உற்ற நீலம் கருந்தாளொடு - 4.மரப்பெயர்:4 9/5
புவனி படி தாலம் ஞாலம் பாலம் மேத்தியம் பொழில் பூ திணை கிடக்கை - 5.இடப்பெயர்:5 1/3

 TOP
 
    தாலமே (1)
செப்பரிய தாலமே தாலு நா தாரையொடு சிங்குவையும் நாக்கு ஆகுமே - 2.மக்கள்பெயர்:2 48/8

 TOP
 
    தாலவட்டம் (1)
வால் தாலவட்டம் ஆம் வால்நுனை வேசகம் வளர் பல்அடி கரீரம் - 3.விலங்கின்பெயர்:3 4/2

 TOP
 
    தாலு (1)
செப்பரிய தாலமே தாலு நா தாரையொடு சிங்குவையும் நாக்கு ஆகுமே - 2.மக்கள்பெயர்:2 48/8

 TOP
 
    தாவம் (1)
மிக்க தாவம் காட்டு எரிப்பெயர் உறகையே மிகும் அனல்திரளின் பெயர் - 1.தெய்வப்பெயர்:1 21/6

 TOP
 
    தாவல் (1)
குசை மேசகம் தாவல் சுவல் ஆகும் நான்குமே குலவு பிடர்மயிரின் பெயர் - 3.விலங்கின்பெயர்:3 7/2

 TOP
 
    தாவளம் (2)
கோட்டம் நிலையம் பாழி பள்ளி தாவளம் வசதி குடி பதி நிகாயம் நியமம் - 5.இடப்பெயர்:5 5/6
தானம் வழி படை ஊடு பாங்கர் பால் வைப்பு வாய் தாவளம் பட்டி வாசல் - 5.இடப்பெயர்:5 20/2

 TOP
 
    தாவி (1)
பேணரும் தாவி கோளகை தாங்கி கிம்புரி பெயர் வயிரமும் புரக்கும் - 7.செயற்கைப்பெயர்:7 11/3

 TOP
 
    தாவு (2)
பொம்மல் எற்றந்து ஆம் தாவு மீக்கோள் மிகப்பு பெருக்கம் விறம்பு - 8.பண்புப்பெயர்:8 9/4
மாசு மை ஆசு பிழை தோம் இழிவு தப்பு வசை வசிவு வடு தாவு புன்மை - 8.பண்புப்பெயர்:8 12/3

 TOP
 
    தாழ்வாரம் (1)
மிக்க சோபானம் ஆரோகணம் தாழ்வாரம் வீறு ஆன பித்திகை சுவர் - 5.இடப்பெயர்:5 14/2

 TOP
 
    தாழ்வுஇல் (1)
தங்கு சித்திரை மரக்கால் வீழ்க்கை வெறுநுகம் தாழ்வுஇல் காற்று காற்றின்நாள் - 1.தெய்வப்பெயர்:1 34/5

 TOP
 
    தாழ்வுஇலா (2)
சார்ந்த சுற்றங்கள் ஓர் ஐந்து கடைகாப்பாளர் தாழ்வுஇலா கருமவிதிகள் - 2.மக்கள்பெயர்:2 11/4
தாழ்வுஇலா ஞாங்கரே முன் மேல் மருங்கு என சாற்றினர் தமிழ்ப்புலவரே - 5.இடப்பெயர்:5 22/8

 TOP
 
    தாழி (1)
எழில் மருத்துவன்நாளொடு ஈரைந்தும் அச்சுவினியின் பெயர் தாழி பூதம் - 1.தெய்வப்பெயர்:1 32/2

 TOP
 
    தாழை (1)
தென்னை தெங்கொடு தாழை நாளிகேரம் தடம் செறி இலாங்கலி ஐந்தும் ஆம் - 4.மரப்பெயர்:4 1/7

 TOP
 
    தாழையின் (1)
மன்னு கத்திகை தாழையின் பெயர் வானிரம் வஞ்சுளம் சேனவஞ்சி - 4.மரப்பெயர்:4 5/2

 TOP
 
    தாள் (5)
கார் ஆனை மாமுகன் தாள் காப்பு - 8.பண்புப்பெயர்:0 0/4
கலை பிறை நிரம்பலின் பெயர் ஆம் தமிழ்ப்புலவர் கண்டபம் ஒளி தாள் சிதம் - 1.தெய்வப்பெயர்:1 25/7
கடிய தாள் சலனம் கழல் பாதம் எட்டும் ஆம் கால் கால் கரட்டின் பெயர் - 2.மக்கள்பெயர்:2 44/7
கண்ட தாள் அங்கிதம் காத்திரம் முன்கால் காத்திரம் அபரம் இரு பேரும் - 3.விலங்கின்பெயர்:3 4/3
விளம்பு நடு ஆம் தலை தாள் முன்னர் புரவம் மேல் என்ப முதல் ஆகுமே - 5.இடப்பெயர்:5 20/8

 TOP
 
    தாள்குளிரம் (1)
கரு முதலைஆண் கரா எகினம் நீர்நாய் மட்டை களவன் கூவை தாள்குளிரம்
  கற்கடகம் நள்ளி நொண்டு அலவன் நண்டு எட்டும் ஆம் களவன் அலவன் அவற்றுள் ஆண் - 3.விலங்கின்பெயர்:3 29/1,2

 TOP
 
    தாளம் (1)
தொகுதி பந்தம் சூழி மாழை தாளம் கொம்மை துறுமல் குவவு உண்டை பிண்டம் - 8.பண்புப்பெயர்:8 1/4

 TOP
 
    தாளி (2)
புல் தாளி பெண்ணை தேள் போந்தை மித்திரநாள் புகன்ற பெயர் அனுடம் ஆமே - 1.தெய்வப்பெயர்:1 34/8
மறலி நான்கு பெயர் தாளி தாலம் பெண்ணே உற்ற நீலம் கருந்தாளொடு - 4.மரப்பெயர்:4 9/5

 TOP
 
    தாறுவே (1)
கண்ட நல் தாறுவே இருப்புமுள் அன்றி சலாகை நாராசமும் பேர் - 7.செயற்கைப்பெயர்:7 3/7

 TOP
 
    தான் (3)
வரைவு அற தான் கொடுப்போன் வள்ளியோன் ஆம் வகுக்கில் ஊன்தின்போன் பெயர் - 2.மக்கள்பெயர்:2 29/1
முடங்கு கோணம் முடுக்கு ஆம் முன்றில் அங்கணம் முற்றம் ஆம் அரமியம் தான்
  முன்னிய நிலாமுற்றம் ஆம் சுல்லி காமரம் உத்தானமொடு குமுதம் என்று - 5.இடப்பெயர்:5 14/3,4
சொல்லரிய பக்கணம் வேடர் உறையும் தெரு சூழும் ஆவேசனம் தான்
  வடிவுகூர் அக்கசாலையர் தெரு பூரிமம் மன்னவர்கள் உறையும் தெரு - 5.இடப்பெயர்:5 17/6,7

 TOP
 
    தானம் (2)
மண்டிய கடம் கடாம் கறை தானம் ஒரு நாலும் மதம் ஆகும் முதுகு மஞ்சு ஆம் - 3.விலங்கின்பெயர்:3 4/1
தானம் வழி படை ஊடு பாங்கர் பால் வைப்பு வாய் தாவளம் பட்டி வாசல் - 5.இடப்பெயர்:5 20/2

 TOP
 
    தானவரும் (1)
கடங்கடர் அரக்கர் பிசிதாசனர் நிசாசரர் கருது தானவரும் ஆகும் - 1.தெய்வப்பெயர்:1 17/4

 TOP
 
    தானவன் (1)
நிலவு தானவன் இந்து வேந்தன் மதி கலையோன் நிசாபதி விது தண்சுடர் - 1.தெய்வப்பெயர்:1 25/3

 TOP
 
    தானு (1)
ஆதி தானு கொழுநன் நாதன் நாயகன் மன்னன் ஆண்டகை பெருந்தகையுடன் - 2.மக்கள்பெயர்:2 3/2

 TOP
 
    தானும் (3)
தாதிமம் தாதுமாதளை ஆம் அதன் பெயர் தாட்டிமம் தானும் ஆகும் - 4.மரப்பெயர்:4 2/5
தங்கு செவ்வல்லி ஆம் வெள்ளல்லி கயிரவம் தானும் இரண்டு வகையும் - 4.மரப்பெயர்:4 14/5
இலகு நுதலணிமாலை கோத்தமலர் தானும் ஆம் எழில் பெறும் கன்னமீதில் - 4.மரப்பெயர்:4 21/6

 TOP
 
    தானென்றும் (1)
சாற்று பீலித்தண்டு பிண்டிபால பெயர் தானென்றும் என்றும் ஆமே - 7.செயற்கைப்பெயர்:7 3/8

 TOP
 
    தானை (4)
ஆன தேர் கரி பரியுடன் கூட்டியே மொழியில் அறுவகை தானை ஆமே - 2.மக்கள்பெயர்:2 10/8
பகுதி கவனம் தந்திரம் தானை வருதினி பாடி பகரு தார் வானி ககனம் - 2.மக்கள்பெயர்:2 42/2
படை தானை கருவி வேல் கழுமுள் எஃகம் அரி வேதி பாணி துப்பு அலகு கண்டம் - 7.செயற்கைப்பெயர்:7 4/3
தூசு பரிவட்டம் பாடம் சாடி கலை கோடி சூடி மடி தானை அறுவை - 7.செயற்கைப்பெயர்:7 5/1

 TOP
 
    தானைத்தலைவர் (1)
தீரர் ஈரொன்பதும் மிக்க தானைத்தலைவர் சிலதர் சிலதியர் எட்டியர் - 2.மக்கள்பெயர்:2 25/3

 TOP