|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும்
தெக்கணம் (1)
இயமதிசை வாசி தென் தெக்கணம் யாமியம் இயம்பும் சிவேதை தெற்கு ஆம் - 5.இடப்பெயர்:5 11/4
TOP
தெக்கணாக்கினி (1)
விளம்ப அரிய தெக்கணாக்கினி ஆகவன்னீயம் வீறு காருகபத்தியம் - 1.தெய்வப்பெயர்:1 19/4
TOP
தெங்கொடு (1)
தென்னை தெங்கொடு தாழை நாளிகேரம் தடம் செறி இலாங்கலி ஐந்தும் ஆம் - 4.மரப்பெயர்:4 1/7
TOP
தெண்டிரை (1)
பரவை தெண்டிரை வேலை பெருநீர் முன்னீர் உவரி பெளவம் நதிபதி வாரணம் - 5.இடப்பெயர்:5 6/1
TOP
தெய்வதம் (1)
அணங்கு புத்தேள் கடவுள் சூர் தேவு தெய்வதம் ஆகுமே தெய்வப்பெயர் - 1.தெய்வப்பெயர்:1 17/1
TOP
தெய்வப்பசு (1)
உற்ற தேனு கபிலை தெய்வப்பசு பெயர் ஆங்கு பாலுளபசு பேர் - 3.விலங்கின்பெயர்:3 16/7
TOP
தெய்வப்பெண் (1)
ஆன தெய்வப்பெண் பொதுப்பெயர் விண்ணவர் அமரர் வானவர் இலேகர் - 1.தெய்வப்பெயர்:1 12/6
TOP
தெய்வப்பெயர் (1)
அணங்கு புத்தேள் கடவுள் சூர் தேவு தெய்வதம் ஆகுமே தெய்வப்பெயர்
அசுரதரன் அவுணர் கண்டகர் தைத்தியர் ஆன அதிதிபுதல்வர் தகுவர் - 1.தெய்வப்பெயர்:1 17/1,2
TOP
தெய்வம் (3)
எண்ணரும் தெய்வம் அது முதல் இரண்டாவது எழில் மக்கள் மூன்றாவது - 8.பண்புப்பெயர்:0 2/1
தெய்வம் அறுசமயம் நாற்குடிமுறை ஒழுக்கம் இவை செங்கோலின் முறைசெலுத்தல் - 2.மக்கள்பெயர்:2 12/1
பற்றும் அசுரம் தெய்வம் ஆரிடம் இராக்கதம் பயில் பிரமம் இனிய - 2.மக்கள்பெயர்:2 37/5
TOP
தெய்வலோகம் (1)
உயர்நிலம் மேலுலக பதினேழுமே தெய்வலோகம் ஆம் நரகலோகம் - 5.இடப்பெயர்:5 9/6
TOP
தெய்வவிரதன் (1)
தக்க பிரமச்சாரி தெய்வவிரதன் வீடுமன் சாற்று காங்கேயன் பெயர் - 2.மக்கள்பெயர்:2 5/2
TOP
தெய்வஆண் (1)
விளவில் ஆல் தெய்வஆண் அச்சை சாகம் கொச்சை மேவும் உதள் மொத்தை ஐந்தாம் - 3.விலங்கின்பெயர்:3 19/4
TOP
தெய்வானை (1)
கன்னி உமை பாலனை தெய்வானை வள்ளி பங்காளனை சேவல்கொடி - 8.பண்புப்பெயர்:0 1/1
TOP
தெரி (6)
தெரி பொழுது மாலி சாயாபதி திமிராரி செங்கதிர் மாண் ஞாயிறு - 1.தெய்வப்பெயர்:1 24/7
தெரி குளிர் பனிக்காலமும் வச்சிரநாள் ஆம் சிறந்த அரைநாளினுடனே - 1.தெய்வப்பெயர்:1 36/7
திகழும் முன்தோன்றல் மூத்தோன் தமையன் ஒன்பதும் தெரி அண்ணன் ஐ எனும் பேர் - 2.மக்கள்பெயர்:2 38/4
தெரி கராசம் கடமை மூரி ஒன்பதும் எருமை திகழ் பூணி பகடு போத்து - 3.விலங்கின்பெயர்:3 18/3
தெரி பெரும்புள்ளோடு கவுசிகம் இரண்டுமே செப்பும் ஊமன் கூகை ஆம் - 3.விலங்கின்பெயர்:3 25/7
தெரி தபனம் ஆறும் ஆழ்வாரியின் பெயர் சிகரி சிகரமே கோபுர பேர் - 5.இடப்பெயர்:5 13/3
TOP
தெரிகாலை (1)
தெரிகாலை மீளியொடு விடலையே தலைவன் சிறப்புடைய கடவுள் துர்க்கை - 2.மக்கள்பெயர்:2 34/6
TOP
தெரிதரும் (2)
தெரிதரும் பத்திரம் சீசமே சீசு சிறந்த ஈயப்பொது பேர் - 6.பொருள்பெயர்:6 4/7
தெரிதரும் உயர்ச்சி ஒரு முப்பத்துநான்கு பெயர் சேய்த்து நீளிடை சேண் உடன் - 8.பண்புப்பெயர்:8 10/5
TOP
தெரிதல் (1)
இறுவது அஞ்சாமை பெறுவது தெரிதல் காலமுடன் இடனறிதல் வைசியர் பண்பே - 2.மக்கள்பெயர்:2 15/8
TOP
தெரிந்த (2)
தெரிந்த காதலி மகள் பெயர் எச்சம் என்பது சிறந்த இருபாலுக்கும் ஏற்கும் - 2.மக்கள்பெயர்:2 41/2
சேர்ந்த பரல் காள் கொட்டை விதை வீசம் என்ன தெரிந்த பெயர் வித்து ஆகுமே - 4.மரப்பெயர்:4 17/8
TOP
தெரிந்தவர்தமக்கு (1)
தோம்இல் பல நூலும் தெரிந்தவர்தமக்கு யான் தொகுதி ஆசிரியத்தினால் - 8.பண்புப்பெயர்:0 3/7
TOP
தெரிந்தவழி (1)
தெரிந்தவழி பாலன் குமாரன் மகன் நாமம் ஆம் செப்பும்வழி உம்பல் மருமான் - 2.மக்கள்பெயர்:2 40/7
TOP
தெரிந்திடும்காலை (1)
பின்னுமோ மதி தெரிந்திடும்காலை இராவினது பெயர் சனி வாலி ஆமே - 1.தெய்வப்பெயர்:1 29/8
TOP
தெரியல் (2)
தொடலை கத்திகை பிணையல் அணியல் வாசிகை தெரியல் சுக்கை மஞ்சரி அலங்கல் - 4.மரப்பெயர்:4 21/1
சேண் போதல் உறை நீடு ஒழுக்கம் நெடில் ஆய்தம் தெரியல் வடி நீளம் ஆமே - 8.பண்புப்பெயர்:8 9/8
TOP
தெரியில் (1)
தெரியில் அம்பிகை அம்பாலிகை பரமசுந்தரி சிறந்த இருநான்கு பெயரும் - 1.தெய்வப்பெயர்:1 14/7
TOP
தெரியின் (1)
தெரியின் மனு மானிடதர் நரர் பத்துஇரண்டுமே செம்மைகூர் மனிதரின் பேர் - 2.மக்கள்பெயர்:2 36/7
TOP
தெரிவை (2)
தெரிவை மாயோள் மங்கை நாரி நல்லாள் பேதை சிறுமி வஞ்சனி சுரிகுழல் - 2.மக்கள்பெயர்:2 30/5
பேதை பெதும்பையுடன் மங்கை மடந்தை பிரி அரிவை தெரிவை மற்று அ - 2.மக்கள்பெயர்:2 31/1
TOP
தெரு (3)
சொல்லரிய பக்கணம் வேடர் உறையும் தெரு சூழும் ஆவேசனம் தான் - 5.இடப்பெயர்:5 17/6
வடிவுகூர் அக்கசாலையர் தெரு பூரிமம் மன்னவர்கள் உறையும் தெரு - 5.இடப்பெயர்:5 17/7
வடிவுகூர் அக்கசாலையர் தெரு பூரிமம் மன்னவர்கள் உறையும் தெரு
வாடை ஆபீரம் சிரேணி செடியினுடன் வல்லியும் ஆயர்தெருவே - 5.இடப்பெயர்:5 17/7,8
TOP
தெவ்வர் (1)
அரிகள் அடையார் நண்ணார் பொற்றார் நள்ளார் செறுநர் அமரரே தெவ்வர் மற்றார் - 2.மக்கள்பெயர்:2 22/5
TOP
தெவிட்டல் (2)
குத்திடும் சோகம் அது துய்ப்பவை தெவிட்டல் மெய் கொதித்தே வெதுப்புவருதல் - 1.தெய்வப்பெயர்:1 7/6
புல்லிய தெவிட்டல் உடனே ததும்பல் நிரம்புதல் பிறங்குதல் கிளைத்தல் - 8.பண்புப்பெயர்:8 2/6
TOP
தெவுளல் (1)
மொழி மதம் கன்னி பாரம் தெவுளல் பெருகல் முற்றிய கமம் கண்டம் மந்தம் - 8.பண்புப்பெயர்:8 2/4
TOP
தெள்ளி (1)
தெள்ளி உடனே நுரம்பு ஈரொன்பதும் சேறு சொல் சகதி அயசு அகாதம் - 5.இடப்பெயர்:5 16/3
TOP
தெளிந்த (1)
செப்பும் ஈரெட்டுமே பாண்டியன் பெயர் ஆம் தெளிந்த பூழியனும் ஆமே - 2.மக்கள்பெயர்:2 8/4
TOP
தெளியமும் (1)
சித்தி பஞ்சமகதி நிர்வாணம் பரகதி தெளியமும் அபவருக்கம் - 5.இடப்பெயர்:5 9/2
TOP
தெளிவுநீர் (1)
பேசு கோலம் கொழுந்து ஓட்டநீர் தெளிவுநீர் பெயர் சற்சலம் எனல் ஆகுமே - 5.இடப்பெயர்:5 15/8
TOP
தெற்கு (1)
இயமதிசை வாசி தென் தெக்கணம் யாமியம் இயம்பும் சிவேதை தெற்கு ஆம் - 5.இடப்பெயர்:5 11/4
TOP
தெற்பை (1)
குசம் குசை குதம் குமுதம் பவுத்திரமுடன் கூச்சமும் தெற்பை பெயர் - 4.மரப்பெயர்:4 12/1
TOP
தெறுக்கால் (2)
போந்த தேளொடு தெறுக்கால் விருச்சிகம் ஆம் பொரும் சிலை வில் கொடுமரம் - 1.தெய்வப்பெயர்:1 28/6
எண்ணிய விடம் தெறுக்கால் பற்பலம் துட்டன் இசையளி விருச்சிகம் இவை - 3.விலங்கின்பெயர்:3 14/6
TOP
தென் (1)
இயமதிசை வாசி தென் தெக்கணம் யாமியம் இயம்பும் சிவேதை தெற்கு ஆம் - 5.இடப்பெயர்:5 11/4
TOP
தென்கீழ்த்திசைக்கோன் (1)
பாயு மசவாகனன் ஆரல் சேர்ந்தார்க்கொல்லி பரவு தென்கீழ்த்திசைக்கோன்
மேவு காற்றின்கரு தபனன் முப்பதின்மூன்றும் வீறு உள நெருப்பின் பெயர் - 1.தெய்வப்பெயர்:1 21/4,5
TOP
தென்திசை (1)
வடதிசை தென்திசை கீழ்த்திசை மேல்திசை வகுத்த திசை நான்கின் நடுவே - 5.இடப்பெயர்:5 21/5
TOP
தென்திசைக்கோன் (1)
சமன் எருமைஊர்தி செங்கோல்கடவுள் அந்தகன் தருமன் அரி தென்திசைக்கோன்
சண்டன் இயமன் காலன் நமன் ஒருபதேழ் பெயர் சதக்கிருதி போகி நேமி - 1.தெய்வப்பெயர்:1 11/2,3
TOP
தென்பழனி (1)
கந்தனை தென்பழனி முருகனை சிந்தையில் கருதி அன்பொடு பணிந்தே - 8.பண்புப்பெயர்:0 1/2
TOP
தென்றல் (1)
திகழும் வடகாற்று என்பர் மலையாநிலம் தென்றல் சிறுகால் வசந்தனுடனே - 1.தெய்வப்பெயர்:1 20/6
TOP
தென்றல்தேரினன் (1)
மனோபு திருமான்மகன் பூவாளி பூமான் வயங்கு தென்றல்தேரினன்
அதிர் ஆழிமுரசினன் மதனன் மோகன் காமன் அபிதானம் இருபதுஒன்பான் - 1.தெய்வப்பெயர்:1 6/2,3
TOP
தென்றலின் (1)
ஓதும் மந்தாநிலம் தென்றலின் பெயர் என்பர் உயர் சூறைவளி சாரிகை - 1.தெய்வப்பெயர்:1 20/7
TOP
தென்னவன் (1)
செழியன் வைகைத்துறைவன் மீனம் உயர் கொடியினன் தென்னவன் பொதியவெற்பன் - 2.மக்கள்பெயர்:2 8/3
TOP
தென்னை (1)
தென்னை தெங்கொடு தாழை நாளிகேரம் தடம் செறி இலாங்கலி ஐந்தும் ஆம் - 4.மரப்பெயர்:4 1/7
TOP
|
|
|