<<முந்திய பக்கம்

ஆண்டிப்புலவர் இயற்றிய ஆசிரிய நிகண்டு - தொடரடைவு

தீ - முதல் சொற்கள்
தீ 2
தீக்கடவுள் 1
தீக்கடைகோல் 1
தீக்குணர் 1
தீங்கு 1
தீட்டிடும் 1
தீத்திரள் 1
தீது 2
தீதுஅறு 1
தீதுஇல் 4
தீதுஇலா 1
தீப்பொறி 1
தீபம் 2
தீபவதி 1
தீம்பர் 1
தீர்த்தர் 1
தீர்த்திகை 1
தீர்தல் 1
தீர்வை 1
தீரம் 1
தீரர் 1
தீருநாமம் 1
தீவனம் 1
தீவி 1
தீவிகை 1
தீவிரம் 2
தீவுளி 1
தீனன் 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
 
    தீ (2)
தீ வசு தழல் வன்னி எரி உதாசனன் சித்திரபானு சுசி அனல் - 1.தெய்வப்பெயர்:1 21/1
சூரியன் ஒளியினில் தீ கால் சலாகையே சூரியகாந்தம் சிறந்த - 6.பொருள்பெயர்:6 3/4

 TOP
 
    தீக்கடவுள் (1)
வடவாமுகாக்கினியொடு எழுபெயர் பாவகன் வகுத்த தீக்கடவுள் பெயர் - 1.தெய்வப்பெயர்:1 22/4

 TOP
 
    தீக்கடைகோல் (1)
தீவிகை தீபம் ஒளி சுடர் விளக்கின் பெயர் சிறந்த தீக்கடைகோல் பெயர் - 1.தெய்வப்பெயர்:1 21/7

 TOP
 
    தீக்குணர் (1)
புள்ளுவர் முசுண்டர் தீக்குணர் தீம்பர் சீத்தை பொல்லார் கலகர் கையர் சுமடர் - 2.மக்கள்பெயர்:2 28/2

 TOP
 
    தீங்கு (1)
மறு தீங்கு துகள் இன்னல் அவ்வம் ஏதம் தொழுவு வழுவும் இழிவு அரில் இழுக்கு ஓர் - 8.பண்புப்பெயர்:8 12/4

 TOP
 
    தீட்டிடும் (1)
தீட்டிடும் உலக்கை முக்கோல் சோனை மாயன்நாள் சிரவணம் ஒர் ஐந்தும் ஓணம் - 1.தெய்வப்பெயர்:1 35/5

 TOP
 
    தீத்திரள் (1)
வடவை ஊழித்தீ மடங்கல் வடவாமுகம் வடவானலம் தீத்திரள்
  வடவாமுகாக்கினியொடு எழுபெயர் பாவகன் வகுத்த தீக்கடவுள் பெயர் - 1.தெய்வப்பெயர்:1 22/3,4

 TOP
 
    தீது (2)
தீது உறு கரும்பாம்பு தமமே இராகு ஆம் செம்பாம்பு கொடியன் சிகி - 1.தெய்வப்பெயர்:1 27/7
கவடு பங்கம் தீது கோது செயிர் வலம் கழிப்பு பழிப்பு குறை - 8.பண்புப்பெயர்:8 12/2

 TOP
 
    தீதுஅறு (1)
செப்பிய மடம் பாழி பள்ளி குவை தாபதம் தீதுஅறு கரண்டை ஆறும் - 5.இடப்பெயர்:5 13/4

 TOP
 
    தீதுஇல் (4)
தீதுஇல் அண்ணல் குரிசில் ஏந்தலே தோன்றலொடு செம்மலே பெருமைதன்னால் - 2.மக்கள்பெயர்:2 3/7
தீதுஇல் முன்னோன் தம்முன்னொடு தலைவன் முன்னவன் சேட்டனே முன்பிறந்தோன் - 2.மக்கள்பெயர்:2 38/3
திறல் மேவும் மானுடன் மிருகம் குரங்கு மா தீதுஇல் ஒரு நான்கு பெயரும் - 3.விலங்கின்பெயர்:3 30/7
தீதுஇல் கனி பாலை பலம் எனவாம் பழ பெயர் சிதள் என்ப தோலின் பெயர் - 4.மரப்பெயர்:4 17/7

 TOP
 
    தீதுஇலா (1)
தீதுஇலா குளிர் பனிக்காற்று என்பர் வாடையும் வடந்தையும் செப்பிடுங்கால் - 1.தெய்வப்பெயர்:1 20/5

 TOP
 
    தீப்பொறி (1)
செப்பிடில் அரணி ஞெலிகோல் இரண்டாம் தீப்பொறி பெயர் புலிங்கம் ஆமே - 1.தெய்வப்பெயர்:1 21/8

 TOP
 
    தீபம் (2)
தீவிகை தீபம் ஒளி சுடர் விளக்கின் பெயர் சிறந்த தீக்கடைகோல் பெயர் - 1.தெய்வப்பெயர்:1 21/7
சாற்று தீபம் விளக்கு பதுமம் எட்டும் தழைத்திடும் சோதி மிகவும் - 1.தெய்வப்பெயர்:1 34/6

 TOP
 
    தீபவதி (1)
தீபவதி வாயுசுகன் வீதிகோத்திரன் மிக்க செந்தழற்கு இறைவன் பெயர் - 1.தெய்வப்பெயர்:1 19/6

 TOP
 
    தீம்பர் (1)
புள்ளுவர் முசுண்டர் தீக்குணர் தீம்பர் சீத்தை பொல்லார் கலகர் கையர் சுமடர் - 2.மக்கள்பெயர்:2 28/2

 TOP
 
    தீர்த்தர் (1)
தீர்த்தர் பண்ணவர் பகவர் அமுதர் பங்கவர் உம்பர் தேவர் மேலோரும் ஆமே - 1.தெய்வப்பெயர்:1 12/8

 TOP
 
    தீர்த்திகை (1)
துறை குடிஞை ஒலியல் வருபுனல் சிந்து பவதி நதி துய்ய தீர்த்திகை ஆபகை - 5.இடப்பெயர்:5 15/1

 TOP
 
    தீர்தல் (1)
சிதைவுஇலா மிகுதி ஆறொன்பது ஆம் கொடி நெடுமை தீர்தல் பரி வார்தல் நெய்தல் - 8.பண்புப்பெயர்:8 9/7

 TOP
 
    தீர்வை (1)
கலை அவற்று ஒன்றாம் தீர்வை நகுலத்துடன் காத்திரம் கீரி ஆமே - 3.விலங்கின்பெயர்:3 10/8

 TOP
 
    தீரம் (1)
தள்ளரிய கோடு தீரம் பாரம் வாரம் தடம் கூலம் வரை அணை கரை - 5.இடப்பெயர்:5 16/7

 TOP
 
    தீரர் (1)
தீரர் ஈரொன்பதும் மிக்க தானைத்தலைவர் சிலதர் சிலதியர் எட்டியர் - 2.மக்கள்பெயர்:2 25/3

 TOP
 
    தீருநாமம் (1)
எனும் அறுநான்குமே எப்பொருட்கும் இறைவன் இலகு தீருநாமம் ஈசன் - 2.மக்கள்பெயர்:2 3/4

 TOP
 
    தீவனம் (1)
விரிந்த தூமம் காரகம் தீவனம் சடம் வெகுளி பஞ்சஅக்கினி பேர் - 1.தெய்வப்பெயர்:1 19/3

 TOP
 
    தீவி (1)
வரு சித்திரகாயம் தரக்கு உழுவை வேங்கை கொடுவரி குயவரி தீவி புல் - 3.விலங்கின்பெயர்:3 1/5

 TOP
 
    தீவிகை (1)
தீவிகை தீபம் ஒளி சுடர் விளக்கின் பெயர் சிறந்த தீக்கடைகோல் பெயர் - 1.தெய்வப்பெயர்:1 21/7

 TOP
 
    தீவிரம் (2)
அரி தீவிரம் கரம் பரிதி கதிர் கிரணம் விசயம் கோவொடு இருநான்கு பேர் - 1.தெய்வப்பெயர்:1 30/1
கடிகி வெய்துறல் உளரல் முனவல் பகைத்தலொடு கரு தீவிரம் விடைத்தல் - 8.பண்புப்பெயர்:8 11/6

 TOP
 
    தீவுளி (1)
நீள் பூ மலர்ச்சியின் பெயர் ஆம் வடு பிஞ்சு நிகழ் பசுங்காய் தீவுளி
  தீதுஇல் கனி பாலை பலம் எனவாம் பழ பெயர் சிதள் என்ப தோலின் பெயர் - 4.மரப்பெயர்:4 17/6,7

 TOP
 
    தீனன் (1)
எள்ளரிய இரவலன் பரிசிலாளன் தீனன் யாசகன் இரப்போன் பெயர் - 2.மக்கள்பெயர்:2 24/3

 TOP