<<முந்திய பக்கம்

ஆண்டிப்புலவர் இயற்றிய ஆசிரிய நிகண்டு - தொடரடைவு

யோ - முதல் சொற்கள்
யோகர் 1
யோகி 2
யோகிகள் 1
யோகினி 1
யோசனையின் 1
யோனி 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
 
    யோகர் (1)
பரவு செளமியர் திகம்பரர் சமணரே யோகர் பாசுபதர் காளாமுகர் - 2.மக்கள்பெயர்:2 2/1

 TOP
 
    யோகி (2)
மாதேவன் நிருமலன் மறைமுதல் யோகி மான்இடம்ஏந்தி காமதகனன் - 1.தெய்வப்பெயர்:1 1/6
காரி ஆரியன் அறங்காப்பவன் யோகி பூரணை புட்கலை பெண் இருவர் - 1.தெய்வப்பெயர்:1 10/1

 TOP
 
    யோகிகள் (1)
அருந்தவர் தவத்தோர் தபோதனர் இலிங்கிகள் ஐயர் இருடிகள் யோகிகள்
  உறுவர் அந்தணர் படிவர் மெய்யர் பெரியோர் துறந்தோர் கடந்தோர் சார்பிலோர் - 2.மக்கள்பெயர்:2 1/2,3

 TOP
 
    யோகினி (1)
சாமளி மதகி கங்காளி வேதாளி மாதங்கி மாலினி யோகினி
  சூரி எண்தோளி முக்கண்ணி மாதரி வீரி சூலி பயிரவி யாமளை - 1.தெய்வப்பெயர்:1 15/2,3

 TOP
 
    யோசனையின் (1)
காவதம் காதம் என்று ஓது பெயர் புகை என கருதும் யோசனையின் பெயர் - 5.இடப்பெயர்:5 21/4

 TOP
 
    யோனி (1)
கோசம் இலிங்கம் ஆண்குறி யோனி அறை பகம் குய்யமே பெண்குறி பேர் - 2.மக்கள்பெயர்:2 46/1

 TOP