<<முந்திய பக்கம்

திருவேங்கட பாரதி இயற்றிய பாரதிதீபம் - தொடரடைவு

ந - முதல் சொற்கள்
நக்கல் 1
நகம் 2
நகர் 1
நகரப்பதி 1
நகரம் 1
நகரே 1
நகாயுதம் 1
நகாரி 1
நகிலே 1
நகுதல் 1
நகுலம் 1
நகை 5
நகைதரு 1
நகையே 3
நகைவிளைத்தும் 1
நச்சியநுறை 1
நச்சு 1
நசை 1
நஞ்சு 1
நஞ்சொடு 1
நட்டோர் 2
நட்பு 1
நட்போடு 2
நடத்தலும் 1
நடத்திறல் 1
நடந்தும் 1
நடம் 2
நடம்நவில்பாதன் 1
நடர் 1
நடலை 1
நடவை 1
நடன் 1
நடனமுடன் 1
நடனமும் 1
நடாத்தலுடன் 1
நடிக்கும் 1
நடு 4
நடுக்கம் 3
நடுக்கல் 1
நடுக்குதல் 1
நடுவன் 1
நடை 2
நடையது 1
நடையாக 1
நண்டு 1
நண்ணாநெறி 1
நண்ணிய 1
நண்ணியசெல்வன் 1
நண்ணுதலே 1
நண்ணுநரே 1
நண்ணும் 1
நண்பன் 2
நணுகியதே 1
நணுகு 1
நணுகுதல் 1
நணுகும் 1
நத்தம் 1
நத்து 1
நத்தை 1
நதி 3
நதிசரம் 1
நதிபதியே 1
நந்தல் 1
நந்தவனம் 1
நந்தாத 1
நந்தியாவத்தம் 1
நந்தினில் 1
நந்து 3
நந்தை 1
நம்பன் 1
நம்பிய 1
நம்பு 1
நமன் 1
நயத்தல் 1
நயந்த 2
நயம் 2
நயமும் 1
நயவன்னி 1
நயன் 2
நயனம் 1
நரகம் 1
நரசிங்கம் 1
நரந்தை 1
நரப்புக்கருவிகொள்மாந்தர் 1
நரப்புக்கருவியில் 1
நரபதி 1
நரம்பு 1
நரம்புடன் 1
நரர் 1
நரர்திரள் 1
நரலை 1
நரவாகனன் 1
நரவாள்அரி 1
நராந்தகன் 1
நரி 3
நரிப்புறம் 1
நல் 20
நல்கரும்பாளி 1
நல்கல் 3
நல்கும் 3
நல்நாடு 1
நல்நாரிபாகத்தன் 1
நல்நீர் 1
நல்நூல் 1
நல்நெறி 1
நல்பானீயம் 1
நல்புட்பகன் 1
நல்யாழ் 1
நல்ல 2
நல்லாடை 1
நல்லிசை 1
நல்லுரையாடியும் 1
நல 1
நலக்கடவுள் 1
நலத்தகு 1
நலம் 2
நலம்சேர் 1
நலம்மிகு 1
நலமிகு 1
நல்அரிவஞ்சமுடன் 1
நலனறிவர் 1
நலிந்தும் 1
நவ்வி 3
நவ்வே 1
நவகண்டமே 1
நவதாரணை 2
நவம் 2
நவமணி 2
நவரசமே 1
நவியமும் 1
நவிர் 2
நவிரம் 3
நவிரே 1
நவில் 1
நவில்வார் 1
நவிலுவர் 1
நவிலுவரே 4
நவிற்றல் 2
நவிற்றல்டன் 1
நவின்றிடும் 1
நவையே 1
நழுங்கு 1
நள் 1
நள்ளி 2
நள்ளுநர் 1
நளன்தன்னுடன் 1
நளி 4
நளியே 2
நளினத்தடம் 1
நற்கந்தம் 1
நற்குறிப்பு 1
நற்கோள் 1
நறவம் 1
நறவு 1
நறாக்காலும் 1
நறு 1
நறும் 1
நறுமை 1
நறைப்புகை 1
நறையே 1
நறையோடு 1
நன் 3
நன்மை 2
நன்று 2
நன்னயம் 1
நன்னர் 1
நன்னாள் 1
நன்னீர் 3
நன்னுதல் 1
நன்னுதலே 1
நன்னூல் 2
நனந்தலை 1
நனவே 1
நனி 1
நனிதரு 1
நனூல்இறைவர் 1
நனை 3

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
 
    நக்கல் (1)
வடி குழல் தொங்கல் பனிச்சை சுருள் கொண்டை மாந்தல் நக்கல்
  அடர விழுங்கல் கடித்தல் சுவைத்தலோடு ஐந்துஉண்டியே - 12.பல்பொருள்கூட்டம்:12 21/3,4

 TOP
 
    நகம் (2)
பத்தி நகம் புயம் தோள் வாகு மொய்ம்பு என பாவிப்பரே - 2.மக்கள்பெயர்:2 62/4
தரம் விண்டு சாரல் கல் வெற்பு பிறங்கல் சயிலம் நகம்
  கிரி தண் சிலம்பு குறும்பொறை வேதண்டம் கேள் பெரும் - 5.இடப்பெயர்:5 8/2,3

 TOP
 
    நகர் (1)
வீடு அகம் புக்கில் இடமே இடவகை மேவு நகர்
  கூடு மனை பவனம் குலம் மாளிகை கூறில் இல் ஆம் - 5.இடப்பெயர்:5 30/2,3

 TOP
 
    நகரப்பதி (1)
சேரி புரம் நகரப்பதி பாசறை தெம்முனை சேர் - 5.இடப்பெயர்:5 26/3

 TOP
 
    நகரம் (1)
நாடுடன் ஊர் இவை தண்ணடை நாடு நகரம் இவை - 11.ஒருசொல்பல்பொருள்:11 56/1

 TOP
 
    நகரே (1)
சிறுகுடி பாக்கம் பதி நகரே நொச்சி சேரி புரம் - 5.இடப்பெயர்:5 24/1

 TOP
 
    நகாயுதம் (1)
பொருகான் நகாயுதம் கண்டீரவம் என போற்றினமே - 3.விலங்கு:3 1/4

 TOP
 
    நகாரி (1)
சூதகுலாரி நகாரி சரவணத்தோன் அறுமீன்காதலன் - 1.தெய்வப்பெயர்:1 14/1

 TOP
 
    நகிலே (1)
தாது அவிழ் ஆகம் குயம் சொர்க்கம் கொங்கை தனம் நகிலே
  மீது குருக்கண் அம்மம் பயோதரம் மென் முலையே - 2.மக்கள்பெயர்:2 61/3,4

 TOP
 
    நகுதல் (1)
உருவு தயங்கல் ஒளிர்தல் நகுதல் ஒளிவிடலே - 8.பண்பு:8 17/4

 TOP
 
    நகுலம் (1)
கீரி நகுலம் சசம் முயல் நாவி கிளர் மறி கத்தூரி - 3.விலங்கு:3 16/1

 TOP
 
    நகை (5)
முறைத்தங்கு மூரல் நகை சிரிப்பாக மொழிகுவரே - 2.மக்கள்பெயர்:2 64/4
எதிர்த்த மகிழ்வும் நகை ஆகும் நல் இன்பம் கேட்டை தளர்வு - 8.பண்பு:8 31/3
ஏசல் இகட்சி நகை எனலாம் பதியே உரைக்கில் - 11.ஒருசொல்பல்பொருள்:11 30/2
மூரல் நகை எயிறே சோறு நீர் இன்றியே முதிர்ந்த - 11.ஒருசொல்பல்பொருள்:11 67/1
காமம் அவலம் உருத்திரம் அச்சம் சிங்காரம் நகை
  ஏமறு வீரம் வியப்பே கருணை நவரசமே - 12.பல்பொருள்கூட்டம்:12 51/3,4

 TOP
 
    நகைதரு (1)
நகைதரு மானமும் வெள்கலும் வட்கலும் நாணம் நல்கும் - 8.பண்பு:8 30/3

 TOP
 
    நகையே (3)
வார் கணிகை நகையே முகிழம் சினை மாமலர் மொட்டு - 4.மரப்பெயர்:4 40/3
அழகுறு நன்னயம் உபசாரம் அசதி நகையே
  விழைவுறு சொல்லு வினாவல் கடாவல் விடை எதிர்சொல் - 10.ஒலிப்பெயர்:10 9/2,3
மகிழ் வினோதம் விளையாட்டு இடையோடு வரும் நகையே
  இகழ்வதுமே பெறும் செல்வம் வெறுக்கை என்னில் பொருளாம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 79/1,2

 TOP
 
    நகைவிளைத்தும் (1)
நல்லுரையாடியும் நல்லிசை ஓர நகைவிளைத்தும்
  மெல்லென ஒல்கி விலங்கி நடந்தும் விழிவலையால் - 12.பல்பொருள்கூட்டம்:12 65/1,2

 TOP
 
    நச்சியநுறை (1)
நச்சியநுறை எனவே உரைக்கும் இ நானிலமே - 3.விலங்கு:3 49/4

 TOP
 
    நச்சு (1)
நச்சு கட்கம் வசி கண்டம் எந்திரம் நாந்தகம் கைவாள் - 7.செயற்கைவடிவ:7 5/3

 TOP
 
    நசை (1)
மாதர் விழைவு பற்றே வெம்மை காமம் மெய் வாஞ்சை நசை
  ஆதரவு ஆர்வமுடன் பெட்டல் வெஃகல் அவா விராவே - 8.பண்பு:8 24/1,2

 TOP
 
    நஞ்சு (1)
காரி கடு விடமே ஆலம் நீலம் வெம் காளம் நஞ்சு ஆம் - 6.பல்பொருள்:6 23/2

 TOP
 
    நஞ்சொடு (1)
கறை பயில் நஞ்சொடு சாத்தன் இருள்நிறம் காரி என்பர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 74/2

 TOP
 
    நட்டோர் (2)
உற்றவர் சார்ந்தவர் பந்தம் குடும்பு நட்டோர் சிறந்தோர் - 2.மக்கள்பெயர்:2 37/2
அருமைப்பதியினர் தாம் என்பர் வேதியனோடு நட்டோர்
  அரசற்கு அடும்படையன மா மருததனி - 12.பல்பொருள்கூட்டம்:12 57/3,4

 TOP
 
    நட்பு (1)
தொடர்பு அது நட்பு கைதூவாமை கையொழியாமை சொல்லும் - 8.பண்பு:8 44/3

 TOP
 
    நட்போடு (2)
சுற்றம் உறவு கிளை கேள் கடும்பு ஒக்கல் சூழும் நட்போடு
  உற்றவர் சார்ந்தவர் பந்தம் குடும்பு நட்டோர் சிறந்தோர் - 2.மக்கள்பெயர்:2 37/1,2
உய்வகை ஆகும் படை குடி கூழ் அமைச்சொடு நட்போடு
  ஐய்வகை ஆகும் அரணே உடையது அரசியலே - 12.பல்பொருள்கூட்டம்:12 28/3,4

 TOP
 
    நடத்தலும் (1)
கரைந்து எதிர்நீட்டல் நடத்தலும் தாண்டல் கடத்தலதே - 9.செயல்:9 9/4

 TOP
 
    நடத்திறல் (1)
திருத்தகு பாடல் மகடூஉ நடத்திறல் கூத்தி இசை - 2.மக்கள்பெயர்:2 41/3

 TOP
 
    நடந்தும் (1)
மெல்லென ஒல்கி விலங்கி நடந்தும் விழிவலையால் - 12.பல்பொருள்கூட்டம்:12 65/2

 TOP
 
    நடம் (2)
கடையம் நடம் புகழ் பேடுஆடல் காமனது ஆகும் என்பர் - 9.செயல்:9 45/3
பகருவின் நடம் இருகை முடக்கி பழுப்புடையில் - 9.செயல்:9 47/3

 TOP
 
    நடம்நவில்பாதன் (1)
நடம்நவில்பாதன் நல்நாரிபாகத்தன் நாதன் விடைக்கொடியன் - 1.தெய்வப்பெயர்:1 3/3

 TOP
 
    நடர் (1)
பொருநர் நிருத்தர் வயிரியர் கண்ணாளர் போற்று நடர்
  குருவரு நாடகர் கோடியர்தாம் என்பர் கூத்தரையே - 2.மக்கள்பெயர்:2 32/3,4

 TOP
 
    நடலை (1)
நடலை இடுக்கண் அஞர் அல்லல் பீழை நழுங்கு அரந்தை - 8.பண்பு:8 41/2

 TOP
 
    நடவை (1)
நடவை செலவு சுரம் செப்பம் ஆரிடை நாடும் அத்தம் - 5.இடப்பெயர்:5 44/1

 TOP
 
    நடன் (1)
அமர் வெஞ்சமன் சண்டன் வெங்கூற்று காலன் நடன் மறலி - 1.தெய்வப்பெயர்:1 23/3

 TOP
 
    நடனமுடன் (1)
பரதம் நடனமுடன் ஆடல் நாடகமே பிடிதம் - 9.செயல்:9 46/1

 TOP
 
    நடனமும் (1)
ஆடில் அதனின் நடிக்கும் நடனமும் ஆகும் என்பர் - 9.செயல்:9 49/3

 TOP
 
    நடாத்தலுடன் (1)
தொடர்தல் நடாத்தலுடன் சேறல் போகல் தொழிலுக்கு ஆம் - 9.செயல்:9 10/3

 TOP
 
    நடிக்கும் (1)
ஆடில் அதனின் நடிக்கும் நடனமும் ஆகும் என்பர் - 9.செயல்:9 49/3

 TOP
 
    நடு (4)
மருங்குல் நுசுப்பு நடு இடை ஒக்கலை ஆம் மருங்குல் - 2.மக்கள்பெயர்:2 60/1
மிக்க நடு உம்பர் மீமிசை தான் இவை மேல் என்பரே - 5.இடப்பெயர்:5 47/4
திகழ் ஒளியோடு நடு செயலும் தெளிந்து உரைக்கில் - 11.ஒருசொல்பல்பொருள்:11 20/3
நடு அது நூறுபத்தாம் கோடி வாமனம் நேர்படுமே - 12.பல்பொருள்கூட்டம்:12 73/4

 TOP
 
    நடுக்கம் (3)
கருது நடுக்கம் அச்சம் ஓதை இன்னாங்கு இவை கம்பலை ஆம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 21/1
புலம்பே தனிமையுடனே நடுக்கம் புலம்பலும் ஆம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 35/1
பனி எனில் துன்பம் நடுக்கம் அச்சம்தரும் பாய்புனல் கான் - 11.ஒருசொல்பல்பொருள்:11 63/1

 TOP
 
    நடுக்கல் (1)
பொதிர்ப்பு துணுக்கமுடன் பீதி கூசல் புரன் நடுக்கல்
  விதிர்ப்பு துளக்கம் புலம்பல் தெருமரல் மெய்யழிதல் - 8.பண்பு:8 39/2,3

 TOP
 
    நடுக்குதல் (1)
அதிர்ப்பு நடுக்குதல் வேள்வி உதவி வேளாண்மை கொடை - 9.செயல்:9 18/2

 TOP
 
    நடுவன் (1)
நமன் அந்தகன் யமன் வெங்காலன் கூற்று நடுவன் என்பர் - 1.தெய்வப்பெயர்:1 23/2

 TOP
 
    நடை (2)
இயல்பொடு மாலை கையாறே நடை நிழலே சரிதை - 9.செயல்:9 42/2
தன்மை இடப்பொருளும் தன்மை ஆம் இயல் சாயல் நடை
  பொன் மணி போல்வனவே தனம் மாடு புனை திரட்சி - 11.ஒருசொல்பல்பொருள்:11 72/2,3

 TOP
 
    நடையது (1)
விருத்தி நடையது என்றாம் விரித்துரை மெய்யுரையின் - 10.ஒலிப்பெயர்:10 19/3

 TOP
 
    நடையாக (1)
நாட்டிய அ பொருளின் நடையாக நவிலுவரே - 10.ஒலிப்பெயர்:10 20/4

 TOP
 
    நண்டு (1)
அளை பயில் நள்ளி குளிர் கற்கடகம் அலவன் நண்டு
  களவன் அவற்றினில் ஆண் என ஓதும் கரும் தெறுக்கால் - 3.விலங்கு:3 52/1,2

 TOP
 
    நண்ணாநெறி (1)
மாதர் நண்ணாநெறி பூப்பு என்பர் தூய்தன்மை வாலாமையே - 8.பண்பு:8 50/1

 TOP
 
    நண்ணிய (1)
நண்ணிய தாரம் அரும்பண்டம் என்று நவிலுவரே - 6.பல்பொருள்:6 7/4

 TOP
 
    நண்ணியசெல்வன் (1)
நண்ணியசெல்வன் அகளங்கன் பூவில்நடந்தவனே - 1.தெய்வப்பெயர்:1 21/4

 TOP
 
    நண்ணுதலே (1)
நணுகுதல் புல்லல் பொருந்தலுடன் சார்ச்சி நண்ணுதலே
  குணமொடு செல்தல் படிதரும் சார்வு என்று கூறுவரே - 9.செயல்:9 37/3,4

 TOP
 
    நண்ணுநரே (1)
நாளும் அணுகுநர் ஒல்லுநர் நள்ளுநர் நண்ணுநரே - 2.மக்கள்பெயர்:2 35/4

 TOP
 
    நண்ணும் (1)
நண்ணும் செயலில் மரபினில் செல்வத்தில் நல் அறிவில் - 11.ஒருசொல்பல்பொருள்:11 83/2

 TOP
 
    நண்பன் (2)
மறுஇல் உழத்தியர் வெற்பன் பொருநன் மலையன் நண்பன்
  திறல் புனை கானகநாடன் சிலம்பன் திணைமகனே - 2.மக்கள்பெயர்:2 42/3,4
விழைகின்ற சேயும் இளமை பெயர் நண்பன் மெய்த்துணைவன் - 2.மக்கள்பெயர்:2 53/2

 TOP
 
    நணுகியதே (1)
நலம் மிகு புல்லகண்டம் அதில் பேதம் நணுகியதே - 6.பல்பொருள்:6 20/4

 TOP
 
    நணுகு (1)
நணுகு கபோலம் கொடிறு என்று கூறுவர் நல் தவரே - 2.மக்கள்பெயர்:2 65/4

 TOP
 
    நணுகுதல் (1)
நணுகுதல் புல்லல் பொருந்தலுடன் சார்ச்சி நண்ணுதலே - 9.செயல்:9 37/3

 TOP
 
    நணுகும் (1)
நணுகும் நளி கண்ணறையே அகலத்தின் நாமங்களே - 8.பண்பு:8 10/4

 TOP
 
    நத்தம் (1)
புல்லிய கங்குல் தமம் நத்தம் நீலம் பொரும் இரவே - 1.தெய்வப்பெயர்:1 65/4

 TOP
 
    நத்து (1)
நந்து பணிலம் சுரிமுகம் கோடே நாகு நத்து
  வந்தெழு கம்பு வளை சங்கம் ஆகும் வலம்புரியின் - 3.விலங்கு:3 50/1,2

 TOP
 
    நத்தை (1)
நாகு கரிமுகமே கருநந்து எனின் நத்தை இறவு - 3.விலங்கு:3 51/1

 TOP
 
    நதி (3)
பொங்கிய சிந்து நதி ஆறு எனவும் புகன்றனரே - 5.இடப்பெயர்:5 16/4
உந்தி கொப்பூழ் நதி தேருருள் யாழ்க்கண்ணது ஓர் உறுப்பே - 11.ஒருசொல்பல்பொருள்:11 2/4
நல்ல நதி மலை மா வாசி ஊர் தொடை நாடு கொடி - 12.பல்பொருள்கூட்டம்:12 53/3

 TOP
 
    நதிசரம் (1)
தெளியும் நதிசரம் யானை பிறந்த திணைப்பெயரே - 3.விலங்கு:3 5/4

 TOP
 
    நதிபதியே (1)
நரலை சமுத்திரம் வேலாவலையம் நதிபதியே
  திரை இறவாலையம் கார்கோள் சவர் உப்பு சிந்து அலை உவரி - 5.இடப்பெயர்:5 13/2,3

 TOP
 
    நந்தல் (1)
வன் பாழி ஆக்கமும் கேடும் அதாம் நந்தல் என்பு உருக்கும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 3/2

 TOP
 
    நந்தவனம் (1)
சோலை தண் காவல் பொழில் நந்தவனம் துடவை நறாக்காலும் - 4.மரப்பெயர்:4 15/3

 TOP
 
    நந்தாத (1)
நந்தாத காகதுண்டம் பூழியே அகில் நாமங்களே - 4.மரப்பெயர்:4 1/4

 TOP
 
    நந்தியாவத்தம் (1)
மல்லல் வலம்புரிதான் நந்தியாவத்தம் மன்னு கஞ்சம் - 4.மரப்பெயர்:4 24/1

 TOP
 
    நந்தினில் (1)
சுரிமுக நந்தினில் ஏறுடன் மாவும் சொலில் குருளை - 3.விலங்கு:3 28/2

 TOP
 
    நந்து (3)
நந்து பணிலம் சுரிமுகம் கோடே நாகு நத்து - 3.விலங்கு:3 50/1
நந்து முதல் முன்னர் தானாகும் என்று நவிலுவரே - 5.இடப்பெயர்:5 48/4
நந்து படுமலை காந்தாரம் பஞ்சுரம் தைவளைத்தொடு - 10.ஒலிப்பெயர்:10 28/1

 TOP
 
    நந்தை (1)
வனம் மேவு திங்கள் மதி முதல்பக்கம் வகுத்த நந்தை
  இனம் மேவு பத்திரை ஆம் இரண்டாம்பக்கம் ஏந்திழையே - 1.தெய்வப்பெயர்:1 66/3,4

 TOP
 
    நம்பன் (1)
மறைத்தவன் யோகி மதிசூடியோன் அந்திவண்ணன் நம்பன்
  இறை பணிஆபரணன் பாண்டரங்கள் இதனியங்கன் - 1.தெய்வப்பெயர்:1 4/2,3

 TOP
 
    நம்பிய (1)
நம்பிய கோல் தந்திரி குரல் யாழின்நரம்பு எனரே - 7.செயற்கைவடிவ:7 24/4

 TOP
 
    நம்பு (1)
நம்பு உத்திரிகம் எனல் ஆகும் அங்கி நயந்த மெய்ப்பை - 7.செயற்கைவடிவ:7 43/3

 TOP
 
    நமன் (1)
நமன் அந்தகன் யமன் வெங்காலன் கூற்று நடுவன் என்பர் - 1.தெய்வப்பெயர்:1 23/2

 TOP
 
    நயத்தல் (1)
விளைவு நயத்தல் ஆர்வம் வேட்டல் வேட்கை விருப்பு என்பரே - 2.மக்கள்பெயர்:2 28/4

 TOP
 
    நயந்த (2)
நம்பு உத்திரிகம் எனல் ஆகும் அங்கி நயந்த மெய்ப்பை - 7.செயற்கைவடிவ:7 43/3
நாமம் இலக்கம் பரி கரி கஞ்சம் நயந்த செய்யுள் - 12.பல்பொருள்கூட்டம்:12 51/1

 TOP
 
    நயம் (2)
உவமைஇல் கேண்மை நயம் நாகரிகம் கண்ணோட்டம் அதே - 8.பண்பு:8 28/4
நன்னர் நறுமை நயம் சீர் இவை என்னின் நன்மை அதாம் - 8.பண்பு:8 33/2

 TOP
 
    நயமும் (1)
மதித்தல் அதாகும் கருதுதல் பேணல் மகிழ் நயமும்
  எதிர்த்த மகிழ்வும் நகை ஆகும் நல் இன்பம் கேட்டை தளர்வு - 8.பண்பு:8 31/2,3

 TOP
 
    நயவன்னி (1)
நயவன்னி தத்தை சுகம் கிளி ஆம் என்பர் நாடும் இகல் - 3.விலங்கு:3 39/3

 TOP
 
    நயன் (2)
நயன் அளவு இன்பம் பயன் இவை அன்பின்நடையது என்பர் - 8.பண்பு:8 40/1
இன்னவை ஆகும் பழமை நயன் ஏமம் இன்பம் என்பர் - 8.பண்பு:8 45/3

 TOP
 
    நயனம் (1)
பழுதறு நாட்டம் நயனம் விலோசனம் பார்வை கண் கோ - 2.மக்கள்பெயர்:2 66/1

 TOP
 
    நரகம் (1)
நிரையம் நிகோதம் நரகம் என்றே சொல்லு நீணிலமே - 5.இடப்பெயர்:5 6/4

 TOP
 
    நரசிங்கம் (1)
மீன் ஆமை கேழல் நரசிங்கம் வாமனமே பரசுராமன் - 12.பல்பொருள்கூட்டம்:12 52/1

 TOP
 
    நரந்தை (1)
குருகு குருக்கத்தி மாதவி ஆகும் குல நரந்தை
  கருதிய நாரத்தம் அச்சம் அகத்தி களம் களா ஆம் - 4.மரப்பெயர்:4 10/1,2

 TOP
 
    நரப்புக்கருவிகொள்மாந்தர் (1)
கொன்னின் நரப்புக்கருவிகொள்மாந்தர் குயிலுவரே - 2.மக்கள்பெயர்:2 22/4

 TOP
 
    நரப்புக்கருவியில் (1)
பயிலும் நரப்புக்கருவியில் சேர்தரு பாடல் பண்பே - 9.செயல்:9 44/2

 TOP
 
    நரபதி (1)
மொழியும் நிருபன் நரபதி வேந்தன் முதல்வன் கோ - 2.மக்கள்பெயர்:2 9/3

 TOP
 
    நரம்பு (1)
தோல் பொலியும் தசை என்பு நரம்பு நெய்த்தோர் நிணமே - 12.பல்பொருள்கூட்டம்:12 38/3

 TOP
 
    நரம்புடன் (1)
செறிந்த அரலை நரம்புடன் நாடி சிரை எனலாம் - 2.மக்கள்பெயர்:2 71/2

 TOP
 
    நரர் (1)
மாசுஇல் மனிதர் நரர் மக்கள் மானிடர் மண்ணவரே - 2.மக்கள்பெயர்:2 56/4

 TOP
 
    நரர்திரள் (1)
தொக்க நரர்திரள் ஓரையும் ஆயமும் சூழ் குழுவும் - 2.மக்கள்பெயர்:2 57/2

 TOP
 
    நரலை (1)
நரலை சமுத்திரம் வேலாவலையம் நதிபதியே - 5.இடப்பெயர்:5 13/2

 TOP
 
    நரவாகனன் (1)
மந்திரி கனசெல்வன் நரவாகனன் வச்சிரவணனே - 1.தெய்வப்பெயர்:1 18/4

 TOP
 
    நரவாள்அரி (1)
வண்டுஉருவத்தன் கருணாகரன் நரவாள்அரி பார்உண்டவன் - 1.தெய்வப்பெயர்:1 7/3

 TOP
 
    நராந்தகன் (1)
விண்டு நராந்தகன் சாரங்கபாணியன் வெற்புஎடுத்தோன் - 1.தெய்வப்பெயர்:1 7/1

 TOP
 
    நரி (3)
இகலன் நரி சம்பு கோமாயு என்க இகலன் என - 3.விலங்கு:3 15/1
திசையார் கழுதை பிணா நரி பாட்டி என திகழும் - 3.விலங்கு:3 24/3
பனியார் நரி புலி ஏனம் குருளை பறழ் என்பரே - 3.விலங்கு:3 25/4

 TOP
 
    நரிப்புறம் (1)
மதிநாள் நரிப்புறம் மான்தலை மார்கழி மாழ்கு இந்திரன் - 1.தெய்வப்பெயர்:1 55/1

 TOP
 
    நல் (20)
உடன்உறை பிற்றையும் பின்றையும் பின்னை நல் உச்சி பகல் - 1.தெய்வப்பெயர்:1 64/3
கருதும் கவுரவர் என்பர் நல் நூல்நெறி கற்றவரே - 2.மக்கள்பெயர்:2 10/4
நணுகு கபோலம் கொடிறு என்று கூறுவர் நல் தவரே - 2.மக்கள்பெயர்:2 65/4
கருதிய நல் புறக்காழ் பனையே தெங்கு கால் கமுகே - 4.மரப்பெயர்:4 18/4
கருணை தற்கோலம் இலவங்கமே நல் தகரம் கோட்டம் - 4.மரப்பெயர்:4 27/2
நாக தலமுடன் நாடும் பவனம் நல் நாடு பொழில் - 5.இடப்பெயர்:5 7/1
விரிந்த நல் நீர்த்திரை ஆம் என்பர் பாரம்அல் வேலையுடன் - 5.இடப்பெயர்:5 15/2
வல்லும் படையும் நல் சூதுடன் மாறு மகிழ்ந்த கல்வி - 5.இடப்பெயர்:5 34/1
நாமம் அரதனம் ஆகும் கனமணி நல் தரளம் - 6.பல்பொருள்:6 3/3
உந்திய வல்லதி பேரிகை நல் யாழ் பெயர் ஏர் திவவு - 7.செயற்கைவடிவ:7 25/2
எதிர்த்த மகிழ்வும் நகை ஆகும் நல் இன்பம் கேட்டை தளர்வு - 8.பண்பு:8 31/3
கட நல் உலகம் புக பாட்டு எழுந்தது காஞ்சியதே - 10.ஒலிப்பெயர்:10 23/4
நாதமும் ஒல் என்பர் நன்னீர் படுவும் நல் நுதலார் - 11.ஒருசொல்பல்பொருள்:11 5/2
நண்ணும் செயலில் மரபினில் செல்வத்தில் நல் அறிவில் - 11.ஒருசொல்பல்பொருள்:11 83/2
இக்குணம் நல் அருள் ஆனந்தம் மெய்ம்மை இனிய தவம் - 12.பல்பொருள்கூட்டம்:12 5/3
உளத்து இனிது ஏற்ற நிதி நல் தவர்க்கு இடில் உத்தமமே - 12.பல்பொருள்கூட்டம்:12 6/4
விரவின் அறம் பொருள் இன்பம் நல் வீடு இவை மெய்விளங்க - 12.பல்பொருள்கூட்டம்:12 12/3
நாலது புண்ணியம் தானம் தவம் கல்வி நல் ஒழுக்கம் - 12.பல்பொருள்கூட்டம்:12 16/1
இயக்கரே வித்தியாதரர் நல் முனிவர் - 12.பல்பொருள்கூட்டம்:12 56/2
ஓரேழ் உயரம் நல் நீளம் அதே பெற்றும் ஒன்பதின்முன்று - 12.பல்பொருள்கூட்டம்:12 69/1

 TOP
 
    நல்கரும்பாளி (1)
காமன் மனோபவன் சித்தசன் நல்கரும்பாளி கடல் - 1.தெய்வப்பெயர்:1 17/1

 TOP
 
    நல்கல் (3)
மதித்து பகரல் பொழிதல் இடுதல் வழங்கல் நல்கல்
  திதத்தில் அளித்தல் அருளுதல் ஈதல் தியாகம் அதே - 9.செயல்:9 18/3,4
இனிமையனாதல் பொருளீட்டல் நல்கல் எவரிடத்தும் - 12.பல்பொருள்கூட்டம்:12 45/3
பந்து ஆமட்டுஊண் நிசன நாள் ஓலை களாப பாலு நல்கல்
  இந்தொழில் தறினன் பண்டம் முப்பத்திரண்டு அறமே - 12.பல்பொருள்கூட்டம்:12 61/3,4

 TOP
 
    நல்கும் (3)
நல்கும் அபிராமி மா பொறி ஆக்கம் செல்வி - 1.தெய்வப்பெயர்:1 26/3
நளி சீதம் சீதனம் வீரம் விறல் வெற்றி நல்கும் என்பர் - 8.பண்பு:8 21/2
நகைதரு மானமும் வெள்கலும் வட்கலும் நாணம் நல்கும்
  முகரிமையும் பேரறிவு என்பதாகும் முதுக்குறையே - 8.பண்பு:8 30/3,4

 TOP
 
    நல்நாடு (1)
மோக மென் தண்ணடை தெய்வ நல்நாடு என்று உறைசெய்வரே - 5.இடப்பெயர்:5 7/4

 TOP
 
    நல்நாரிபாகத்தன் (1)
நடம்நவில்பாதன் நல்நாரிபாகத்தன் நாதன் விடைக்கொடியன் - 1.தெய்வப்பெயர்:1 3/3

 TOP
 
    நல்நீர் (1)
கரியினில் கன்றுடன் ஆழம் நல்நீர் என கற்பித்ததே - 11.ஒருசொல்பல்பொருள்:11 41/4

 TOP
 
    நல்நூல் (1)
ஆதி நல்நூல் எழுதாக்கேள்வி சாகை அரும் சுருதி - 10.ஒலிப்பெயர்:10 14/3

 TOP
 
    நல்நெறி (1)
நல்நெறி ஆர் அத்தன் சோழன் உறந்தைக்குரியவனே - 2.மக்கள்பெயர்:2 12/4

 TOP
 
    நல்பானீயம் (1)
பாகம்கொள் பரண்டம் நல்பானீயம் ஆம் அளகம் பரதம் - 1.தெய்வப்பெயர்:1 43/3

 TOP
 
    நல்புட்பகன் (1)
பொருள்இறை பிங்கலன் உத்தரதிக்கன் நல்புட்பகன்
  மந்திரி கனசெல்வன் நரவாகனன் வச்சிரவணனே - 1.தெய்வப்பெயர்:1 18/3,4

 TOP
 
    நல்யாழ் (1)
எழில் புனை யாழ்வகை நாற்பெரும்பண் என்பர் யாழை நல்யாழ்
  கொழிதரு செவ்வழி யாழறையே அ குறிஞ்சி முல்லை - 10.ஒலிப்பெயர்:10 27/2,3

 TOP
 
    நல்ல (2)
நல்ல செங்காந்தள் தோன்றியும் கார்த்திகைநாள்மலர் ஆம் - 4.மரப்பெயர்:4 24/3
நல்ல நதி மலை மா வாசி ஊர் தொடை நாடு கொடி - 12.பல்பொருள்கூட்டம்:12 53/3

 TOP
 
    நல்லாடை (1)
அகல் தூரியம் கத்தியம் கருள் பாரி நல்லாடை என்பர் - 7.செயற்கைவடிவ:7 42/2

 TOP
 
    நல்லிசை (1)
நல்லுரையாடியும் நல்லிசை ஓர நகைவிளைத்தும் - 12.பல்பொருள்கூட்டம்:12 65/1

 TOP
 
    நல்லுரையாடியும் (1)
நல்லுரையாடியும் நல்லிசை ஓர நகைவிளைத்தும் - 12.பல்பொருள்கூட்டம்:12 65/1

 TOP
 
    நல (1)
நவிலுவர் பொற்றை கொடுமுடி கோடு நல குவடு - 5.இடப்பெயர்:5 10/2

 TOP
 
    நலக்கடவுள் (1)
இலேகர் புலவோர் அமரர் நலக்கடவுள்
  ஆனவர் ஆதித்தர் உம்பர் பொன்னாட்டில்அமர்ந்தவரே - 1.தெய்வப்பெயர்:1 33/3,4

 TOP
 
    நலத்தகு (1)
நலத்தகு கம்பலை தோடணை நெய்தல் நவிற்றல்டன் - 11.ஒருசொல்பல்பொருள்:11 4/3

 TOP
 
    நலம் (2)
நலம் மிகு மென்கொடிச்சாதி பிறப்புக்கள் நாரரியே - 4.மரப்பெயர்:4 32/3
நலம் மிகு புல்லகண்டம் அதில் பேதம் நணுகியதே - 6.பல்பொருள்:6 20/4

 TOP
 
    நலம்சேர் (1)
நலம்சேர் எழுச்சி ஒலித்தல் என்றே சொல்லும் நானிலமே - 11.ஒருசொல்பல்பொருள்:11 35/4

 TOP
 
    நலம்மிகு (1)
நலம்மிகு தேள் தெறுக்கால் பறப்பான் என நாட்டிய பேர் - 1.தெய்வப்பெயர்:1 52/3

 TOP
 
    நலமிகு (1)
நலமிகு மாதவர் வாழிடமாக நவிலுவரே - 5.இடப்பெயர்:5 29/4

 TOP
 
    நல்அரிவஞ்சமுடன் (1)
மாமதில் ஆய்அரிவஞ்சனை நல்அரிவஞ்சமுடன்
  ஏமதவஞ்சமுடனே ரணவஞ்சம் ஈதுடனே - 12.பல்பொருள்கூட்டம்:12 33/1,2

 TOP
 
    நலனறிவர் (1)
அக்கசாலையர் கம்மியர் கொல்லர் நலனறிவர்
  மயனுற்றநூலர் யவனர் கண்ணாளர்க்கு மன் பெயரே - 2.மக்கள்பெயர்:2 19/3,4

 TOP
 
    நலிந்தும் (1)
ஒல்லை நலிந்தும் அழுது உடன் ஏங்கி ஒடுங்கியுமே - 12.பல்பொருள்கூட்டம்:12 65/4

 TOP
 
    நவ்வி (3)
உன்னிய மாலிதினம் உத்திரம் களிறு ஓங்கு நவ்வி
  கன்னி கைம்மீன் ஐவிரல் காமரம் கௌத்துவம் அத்தம் - 1.தெய்வப்பெயர்:1 58/2,3
உழை மறி நவ்வி அருணம் மான் அம் பிணை ஓங்கு இரலை - 3.விலங்கு:3 14/2
குருளை மழவு கயம் இளை சேய் நவ்வி கொம்மை மஞ்சு - 8.பண்பு:8 48/1

 TOP
 
    நவ்வே (1)
துறைதரு வாதை வங்கம் தோணி பாறு அம்பி தொள்ளு நவ்வே
  மறிதரு நாவாய் சதாவே பஃறி மரக்கலமே - 7.செயற்கைவடிவ:7 32/3,4

 TOP
 
    நவகண்டமே (1)
நற்குறிப்பு ஏற்றது இவை எனல் ஆகும் நவகண்டமே - 12.பல்பொருள்கூட்டம்:12 49/4

 TOP
 
    நவதாரணை (2)
விழி அருள் பூண்ட நவதாரணை முகில் வேங்கடவன் - 4.மரப்பெயர்:4 43/1
தாம எழுத்து சதுரங்கம் நீர் நவதாரணை ஆம் - 12.பல்பொருள்கூட்டம்:12 51/2

 TOP
 
    நவம் (2)
யாணர் விருந்து கடி நவம் வம்பு புத்தேள் இவையே - 8.பண்பு:8 46/1
பழமை நவம் மிகும் கேண்மை தொழும்போடு ஒன்பானும் தொண்டு ஆம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 14/2

 TOP
 
    நவமணி (2)
கருது பொன் என்பர் நவமணி மற்று அ கடவுள்மணிக்கு - 6.பல்பொருள்:6 2/3
நாண திகழொளி கோமேதகம் என் நவமணி ஆம் - 12.பல்பொருள்கூட்டம்:12 50/3

 TOP
 
    நவரசமே (1)
ஏமறு வீரம் வியப்பே கருணை நவரசமே - 12.பல்பொருள்கூட்டம்:12 51/4

 TOP
 
    நவியமும் (1)
பரசு கணிச்சி நவியமும் மழுவாம் படை திகிரி - 7.செயற்கைவடிவ:7 2/1

 TOP
 
    நவிர் (2)
சென்னி உவ்வி நவிர் சேகரம் அந்தரம் சீர் இபம் ஆம் - 2.மக்கள்பெயர்:2 67/2
தொங்கல் நவிர் குஞ்சி ஓரி குடுமி சுருள் உழையே - 2.மக்கள்பெயர்:2 68/1

 TOP
 
    நவிரம் (3)
சிக்கம் குடுமி சிமையம் சிகை உச்சி சேர் நவிரம்
  தொக்க செம் சூடி சுடிகையும் சூளி தொகு புலமை - 2.மக்கள்பெயர்:2 72/1,2
இரவி குவடு நவிரம் பருப்பதமே இறும்பு அத்திரி - 5.இடப்பெயர்:5 9/1
மலைதனின் உச்சி மருதயாழ்த்திறன் நவிரம் என்பர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 65/1

 TOP
 
    நவிரே (1)
வடிவில் வியந்தை நவிரே குறிஞ்சி மருதத்தது ஆம் - 10.ஒலிப்பெயர்:10 29/3

 TOP
 
    நவில் (1)
சொல் நவில் காந்தன் மணவாளன் என்பர் துணைவி இல்லாள் - 2.மக்கள்பெயர்:2 50/3

 TOP
 
    நவில்வார் (1)
நாற்படை தேர் கரி காலால் குதிரை என நவில்வார்
  நாற்கதி உம்பர் மனிதர் விலங்குடன் நாகர் என்பர் - 12.பல்பொருள்கூட்டம்:12 9/2,3

 TOP
 
    நவிலுவர் (1)
நவிலுவர் பொற்றை கொடுமுடி கோடு நல குவடு - 5.இடப்பெயர்:5 10/2

 TOP
 
    நவிலுவரே (4)
நலமிகு மாதவர் வாழிடமாக நவிலுவரே - 5.இடப்பெயர்:5 29/4
நந்து முதல் முன்னர் தானாகும் என்று நவிலுவரே - 5.இடப்பெயர்:5 48/4
நண்ணிய தாரம் அரும்பண்டம் என்று நவிலுவரே - 6.பல்பொருள்:6 7/4
நாட்டிய அ பொருளின் நடையாக நவிலுவரே - 10.ஒலிப்பெயர்:10 20/4

 TOP
 
    நவிற்றல் (2)
சிறையும் ஒழுக்கம் நவிற்றல் செறிந்து துற்றல் பயில் தோடு - 9.செயல்:9 41/3
செயல் இவையும் ஒழுக்கம் நவிற்றல் பெதுற்றல் - 9.செயல்:9 42/3

 TOP
 
    நவிற்றல்டன் (1)
நலத்தகு கம்பலை தோடணை நெய்தல் நவிற்றல்டன்
  ஒலித்தல் இசைத்தல் கறங்கல் என்று ஓதுவர் ஓசையையே - 11.ஒருசொல்பல்பொருள்:11 4/3,4

 TOP
 
    நவின்றிடும் (1)
ஐவரு நோய் குறும்பின்மை இது ஆறும் நவின்றிடும் மெய் - 12.பல்பொருள்கூட்டம்:12 28/2

 TOP
 
    நவையே (1)
காசு கசடு நவையே மறுக்கம் கவடு பழி - 8.பண்பு:8 43/1

 TOP
 
    நழுங்கு (1)
நடலை இடுக்கண் அஞர் அல்லல் பீழை நழுங்கு அரந்தை - 8.பண்பு:8 41/2

 TOP
 
    நள் (1)
ஒக்கும் நனந்தலை மத்திமம் நாப்பண் உடன் ஒத்தல் நள்
  மிக்க நடு உம்பர் மீமிசை தான் இவை மேல் என்பரே - 5.இடப்பெயர்:5 47/3,4

 TOP
 
    நள்ளி (2)
அளை பயில் நள்ளி குளிர் கற்கடகம் அலவன் நண்டு - 3.விலங்கு:3 52/1
வேலி வெம் கஞ்சாவும் நள்ளி கள் பேதம் மிகு பெயரே - 6.பல்பொருள்:6 22/4

 TOP
 
    நள்ளுநர் (1)
நாளும் அணுகுநர் ஒல்லுநர் நள்ளுநர் நண்ணுநரே - 2.மக்கள்பெயர்:2 35/4

 TOP
 
    நளன்தன்னுடன் (1)
சகரன் நளன்தன்னுடன் கார்த்திகேயனும்தான் அறுவர் - 12.பல்பொருள்கூட்டம்:12 34/2

 TOP
 
    நளி (4)
நணுகும் நளி கண்ணறையே அகலத்தின் நாமங்களே - 8.பண்பு:8 10/4
வீங்கல் பொதுளல் விறைப்போடு உறைப்பு வெறுப்பு நளி
  தீங்கல் துற்றுடன் தேற்று குடிலம் செறிவு அது என்பர் - 8.பண்பு:8 12/2,3
நளி சீதம் சீதனம் வீரம் விறல் வெற்றி நல்கும் என்பர் - 8.பண்பு:8 21/2
செறிவு இவையே நளி என்பர் வெம் கூற்றொடு சேர் மயக்கம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 66/3

 TOP
 
    நளியே (2)
மோடு பிறங்கல் நளியே இயக்கம் முடலை பணை - 8.பண்பு:8 6/2
செறி நளியே நனி ஆன்றல் பிறங்கல் சிறப்பு அடலை - 8.பண்பு:8 7/2

 TOP
 
    நளினத்தடம் (1)
திதம் மா உறை நளினத்தடம் சூழ் தென்கடம்பையின் சொல் - 1.தெய்வப்பெயர்:1 74/1

 TOP
 
    நற்கந்தம் (1)
இருமரபு ஆகும் நற்கந்தம் துர்க்கந்தம் இருவகையே - 12.பல்பொருள்கூட்டம்:12 1/4

 TOP
 
    நற்குறிப்பு (1)
நற்குறிப்பு ஏற்றது இவை எனல் ஆகும் நவகண்டமே - 12.பல்பொருள்கூட்டம்:12 49/4

 TOP
 
    நற்கோள் (1)
கெடவரு பட்டிமை மாயமும் வஞ்சனை கேண்மை நற்கோள்
  தொடர்பு அது நட்பு கைதூவாமை கையொழியாமை சொல்லும் - 8.பண்பு:8 44/2,3

 TOP
 
    நறவம் (1)
மருவு நறவம் அது நாகம் ஞாழல்மரம் என்பரே - 4.மரப்பெயர்:4 10/4

 TOP
 
    நறவு (1)
சுரை நனை இக்கு நறவு வடி மட்டு தோப்பி தொண்டி - 6.பல்பொருள்:6 21/1

 TOP
 
    நறாக்காலும் (1)
சோலை தண் காவல் பொழில் நந்தவனம் துடவை நறாக்காலும்
  உபவனம் தோட்டம் இளமரக்கா என்பரே - 4.மரப்பெயர்:4 15/3,4

 TOP
 
    நறு (1)
நாற்புலி முல்லை குறிஞ்சி மருதம் நறு நெய்தல் ஆம் - 12.பல்பொருள்கூட்டம்:12 9/1

 TOP
 
    நறும் (1)
ககரம் நறும் சுண்ணமோடு தருப்பணம்தான் இடி ஆம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 79/3

 TOP
 
    நறுமை (1)
நன்னர் நறுமை நயம் சீர் இவை என்னின் நன்மை அதாம் - 8.பண்பு:8 33/2

 TOP
 
    நறைப்புகை (1)
புதிய நறைப்புகை என்னில் குரூப்புகை பொன் பிதிரே - 6.பல்பொருள்:6 14/1

 TOP
 
    நறையே (1)
விரை மணம் மன்றல் கடி வாசம் கொங்கு வெறி நறையே
  முருகு பரிமளம் ஆம் மோக்கம் கானம் கந்தம் முன் கமழல் - 8.பண்பு:8 54/1,2

 TOP
 
    நறையோடு (1)
நறையோடு நான்கு இவை வம்பு என ஓதும் இ நானிலமே - 11.ஒருசொல்பல்பொருள்:11 27/4

 TOP
 
    நன் (3)
நிகர் தூவி அன்னத்துஇறகே சகோரம் நன் நேமிப்புள்ளு - 3.விலங்கு:3 42/3
சூதம் என் சேகரம் மாமரம் கொக்கு தூய நன் மா - 4.மரப்பெயர்:4 5/2
தாமம் முகை நன் ஒளியுடன் தார் என்பதாம் வரையுமாம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 6/2

 TOP
 
    நன்மை (2)
நன்னர் நறுமை நயம் சீர் இவை என்னின் நன்மை அதாம் - 8.பண்பு:8 33/2
ஓங்கிய நன்மை மிகுதி அறிவு ஒழுங்கு ஒண்மையதே - 8.பண்பு:8 38/4

 TOP
 
    நன்று (2)
ஈடு கயவு பரி மூரி நன்று வியத்தகை மா - 8.பண்பு:8 6/3
இருமை மறுமையும் இம்மையும் ஆம் நன்று தீது எனலாம் - 12.பல்பொருள்கூட்டம்:12 1/1

 TOP
 
    நன்னயம் (1)
அழகுறு நன்னயம் உபசாரம் அசதி நகையே - 10.ஒலிப்பெயர்:10 9/2

 TOP
 
    நன்னர் (1)
நன்னர் நறுமை நயம் சீர் இவை என்னின் நன்மை அதாம் - 8.பண்பு:8 33/2

 TOP
 
    நன்னாள் (1)
வருபெயர் ஆகியது பூரட்டாதி அறிவன் நன்னாள்
  உறை முரசம் கொழுங்கோல் முற்றில் உத்திரட்டாதியதே - 1.தெய்வப்பெயர்:1 62/3,4

 TOP
 
    நன்னீர் (3)
நீகம் மண்டூகம் தவளை கமடம் நன்னீர் கச்சபம் - 3.விலங்கு:3 51/3
நாதமும் ஒல் என்பர் நன்னீர் படுவும் நல் நுதலார் - 11.ஒருசொல்பல்பொருள்:11 5/2
ஈனாஇளமை நன்னீர் வாழும் சாதி இளமரமே - 11.ஒருசொல்பல்பொருள்:11 80/2

 TOP
 
    நன்னுதல் (1)
நாற்பாவில் ஒன்றுடன் நாற்றகத்து ஓர் கொடி நன்னுதல் பேர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 9/1

 TOP
 
    நன்னுதலே (1)
நாமம் மிகும் கரி நாற்கோடுடைத்தது நன்னுதலே - 12.பல்பொருள்கூட்டம்:12 48/4

 TOP
 
    நன்னூல் (2)
அருண் ஞானபாகையுடன் கருமபாகை என்று ஓது நன்னூல்
  அருமறை பொருள்படும் நூல் வேதத்தின் ஏதமற்ற - 10.ஒலிப்பெயர்:10 15/1,2
உன்னி தகாது என்பர் நன்னூல் நெறி கற்று உயர்ந்தவரே - 10.ஒலிப்பெயர்:10 25/4

 TOP
 
    நனந்தலை (1)
ஒக்கும் நனந்தலை மத்திமம் நாப்பண் உடன் ஒத்தல் நள் - 5.இடப்பெயர்:5 47/3

 TOP
 
    நனவே (1)
கனவு எனல் ஆகும் நனவே தெளி கண் என்பரே - 11.ஒருசொல்பல்பொருள்:11 38/4

 TOP
 
    நனி (1)
செறி நளியே நனி ஆன்றல் பிறங்கல் சிறப்பு அடலை - 8.பண்பு:8 7/2

 TOP
 
    நனிதரு (1)
நனிதரு குந்தம் உடம்பிடி எஃகமும் ஞாங்கர் அரண் - 7.செயற்கைவடிவ:7 3/3

 TOP
 
    நனூல்இறைவர் (1)
நாளும் நுண்தேர்ச்சியர் மூத்தோர் உழையர் நனூல்இறைவர்
  கேள்வியில்சூழ்பவர் மந்திரி ஆனவர் கேள் இனமே - 2.மக்கள்பெயர்:2 14/3,4

 TOP
 
    நனை (3)
சேர் கலிகை முகிழே நனை கோரகம் செவ் அரும்பு - 4.மரப்பெயர்:4 40/2
சுரை நனை இக்கு நறவு வடி மட்டு தோப்பி தொண்டி - 6.பல்பொருள்:6 21/1
பறவை பொதுப்பேர்களும் நனை பூவின் மொட்டு என்பர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 53/2

 TOP