|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
சே (1)
ஆனுற்ற பாறல் இறால் மூரி பாண்டில் அடல் விடை சே
வானத்து எருது பெற்றம் புல்லம் ஏறு அதன் பேர் என்பரே - 3.விலங்கு:3 8/3,4
TOP
சேக்கையும் (1)
உறைவரு சட்டகம் சேக்கையும் மக்கள் உறங்கிடமே - 5.இடப்பெயர்:5 35/4
TOP
சேகண்டி (1)
எண்திசை ஏணம் இபமணி கண்டை எறிமணி சேகண்டி
பொன் பீலி சிறுசின்னம் காகளம் காள அதாம் - 7.செயற்கைவடிவ:7 20/1,2
TOP
சேகரம் (4)
சென்னி உவ்வி நவிர் சேகரம் அந்தரம் சீர் இபம் ஆம் - 2.மக்கள்பெயர்:2 67/2
முன்னிய சேகரம் சென்னி சிரம் உச்சியே முடியே - 2.மக்கள்பெயர்:2 67/3
சூதம் என் சேகரம் மாமரம் கொக்கு தூய நன் மா - 4.மரப்பெயர்:4 5/2
முடியே மெளலி மகுடம் கிரீடம் மொய் சேகரம் ஆம் - 7.செயற்கைவடிவ:7 18/2
TOP
சேகார் (1)
சேகார் சிலதர் சிலதியர் சேடியர் சேடர் என்பார் - 2.மக்கள்பெயர்:2 24/2
TOP
சேகு (2)
கோல் பரல் சேகு மணிக்கோவை மாலை குலவு ஒளி காழ் - 11.ஒருசொல்பல்பொருள்:11 25/1
செற்றமுடன் வன்மை வச்சிரம் கூர்மை அ சேகு மணி - 11.ஒருசொல்பல்பொருள்:11 54/2
TOP
சேகே (1)
அரி கலை ஆசினி சேகே வயிரம் அவை மரக்காழ் - 4.மரப்பெயர்:4 18/1
TOP
சேட்டையன் (1)
திரை சேட்டையன் மூதேவி கேட்டை என்று ஓதுவரே - 1.தெய்வப்பெயர்:1 28/4
TOP
சேடகம் (1)
கீசகம் சிக்கம் தலைக்கீடு சேடகம் கேடகம் தோல் - 7.செயற்கைவடிவ:7 10/1
TOP
சேடர் (1)
சேகார் சிலதர் சிலதியர் சேடியர் சேடர் என்பார் - 2.மக்கள்பெயர்:2 24/2
TOP
சேடன் (2)
சேடன் அனந்தன் கரியோன் இராகு சிவந்தவண்ணன் - 1.தெய்வப்பெயர்:1 50/1
வள முருகன் குமரன் காளை சேடன் மழவன் என்போர் - 2.மக்கள்பெயர்:2 30/1
TOP
சேடி (1)
இயல் சேடி தோழி மெய் பாங்கி எல்லாவுடன் ஏடி என்ப - 2.மக்கள்பெயர்:2 54/2
TOP
சேடிகரே (1)
தீதுஇல் நையாயிகர் மீமாங்கரே புத்தர் சேடிகரே
தாதிய லோகாயுதரே அருகர் சமையத்தரே - 12.பல்பொருள்கூட்டம்:12 26/3,4
TOP
சேடியர் (1)
சேகார் சிலதர் சிலதியர் சேடியர் சேடர் என்பார் - 2.மக்கள்பெயர்:2 24/2
TOP
சேடியும் (1)
தீதுஅகல் சேணியும் சேடியும் விஞ்சையர் சேர்விடமாம் - 5.இடப்பெயர்:5 2/1
TOP
சேடு (3)
முழுமகன் ஐஞ்ஞை மடம் பேதை சேடு அஞர் மூடன் அண்ணை - 2.மக்கள்பெயர்:2 28/1
செற்றிய பந்தம் குலம் புஞ்சயம் கொம்மை சேடு கணை - 8.பண்பு:8 3/1
புருவை குழவியுடன் சேடு போதகம் பொன்தருணம் - 8.பண்பு:8 48/2
TOP
சேண் (2)
புரை துங்கம் ஓங்கலுடன் சேண் உயர்ச்சி என புகல்வர் - 8.பண்பு:8 8/2
ஒலியுடன் ஆடுதல் ஆலுதல் நீளம் உயரமும் சேண்
அலைவற ஆர்தல் நிறைதலும் உண்டலும் ஆம் என்பரே - 11.ஒருசொல்பல்பொருள்:11 65/3,4
TOP
சேணியும் (1)
தீதுஅகல் சேணியும் சேடியும் விஞ்சையர் சேர்விடமாம் - 5.இடப்பெயர்:5 2/1
TOP
சேணுடன் (1)
நிரை சேணுடன் நீக்கல் தீர்தல் நேர்பாடு இவை நீளம் அதாம் - 8.பண்பு:8 9/3
TOP
சேணும் (1)
தெரி சேணும் நீளிடையும் சேயும் தூரம் திகிலம் சிறிது ஆம் - 8.பண்பு:8 8/3
TOP
சேதகம் (1)
காரகல் பூமி குழை சேதகம் பங்கமான தொய்யல் - 5.இடப்பெயர்:5 20/3
TOP
சேதனம் (1)
சேதனம் என்பது அறிவுளது ஆகும் அசேதனமே - 8.பண்பு:8 50/3
TOP
சேதா (1)
கோனுற்ற கோமளம் சேதா பெண்பால் என்பர் கோ இடபம் - 3.விலங்கு:3 8/2
TOP
சேதியம் (1)
குலவு சினகரம் சேதியம் தேவர்தம்கோயில் என்ப - 5.இடப்பெயர்:5 29/1
TOP
சேது (1)
செங்குலை சேது குரம்பு இவை செய்கரை தெள் அருவி - 5.இடப்பெயர்:5 16/1
TOP
சேந்தன் (1)
சூர்ப்பகை சேந்தன் செவ்வேள் பொழிகார் குறிஞ்சிநாதன் - 1.தெய்வப்பெயர்:1 14/2
TOP
சேம்பு (1)
கிலுகிலுப்பை சகுடம் சேம்பு கேள் சிறுக்கீரை என்னில் - 4.மரப்பெயர்:4 28/3
TOP
சேமமுடன் (1)
செய்வுறு செல்வம் விளைவொடு பல்வளம் சேமமுடன்
ஐவரு நோய் குறும்பின்மை இது ஆறும் நவின்றிடும் மெய் - 12.பல்பொருள்கூட்டம்:12 28/1,2
TOP
சேமமே (1)
சேமமே காவல் பொன் இன்பம் ஏமாப்பு இரவு செறி மயக்கம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 1/1
TOP
சேமரம் (1)
அடர்தரும் சேமரம் அங்கோலம் ஆசினி ஈரப்பலா - 4.மரப்பெயர்:4 8/3
TOP
சேய் (5)
சிகாவளவாகனன் சேய் வெட்சிநாள்மலரோன் - 1.தெய்வப்பெயர்:1 14/3
சேய் அரிவன் குசன் வக்கிரன் பூமகன் தீஉருவம் - 1.தெய்வப்பெயர்:1 47/1
புதல்வன் பிறங்கடை சேய் தோன்றல் எச்சம் புனை சிறுவன் - 2.மக்கள்பெயர்:2 51/1
குருளை மழவு கயம் இளை சேய் நவ்வி கொம்மை மஞ்சு - 8.பண்பு:8 48/1
மொழியின் இளமை மகவும் செவ்வாயும் முருகனும் சேய்
பொழில் எனில் காவும் உலகமுமாக புகலுவரே - 11.ஒருசொல்பல்பொருள்:11 14/3,4
TOP
சேய (2)
சேய தெய்வப்பொது பெண் பெயர் ஆகும் திருந்திழையே - 1.தெய்வப்பெயர்:1 32/4
சேய செவி இவை கேள்வியது ஆம் புலனும் திறனும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 39/3
TOP
சேயீரம் (1)
மூசிய சைவலம் சேயீரம் நாரம் முழு பதியம் - 4.மரப்பெயர்:4 36/3
TOP
சேயும் (2)
விழைகின்ற சேயும் இளமை பெயர் நண்பன் மெய்த்துணைவன் - 2.மக்கள்பெயர்:2 53/2
தெரி சேணும் நீளிடையும் சேயும் தூரம் திகிலம் சிறிது ஆம் - 8.பண்பு:8 8/3
TOP
சேர் (19)
சேர் அம்புதம் அலர் கீலாலம் கோ உறை சீவனமே - 1.தெய்வப்பெயர்:1 42/4
நாதன் தலைவன் கொழுநன் அதிபன் மன் நாயகன் சேர்
காதலன் ஈசன் பதி காத்தன் காவலன் கோ எனலாம் - 2.மக்கள்பெயர்:2 8/2,3
சென்னியர் மாகதர் சூதர் வயிரியர் சேர் மதங்கர் - 2.மக்கள்பெயர்:2 22/1
தீதுஒன்று இலவாம் குறங்கே துடை என்ப சேர் நிதம்பம் - 2.மக்கள்பெயர்:2 59/3
சிக்கம் குடுமி சிமையம் சிகை உச்சி சேர் நவிரம் - 2.மக்கள்பெயர்:2 72/1
எதிர் குட்டம் மென் பறழ் சேர் மறியே குட்டி ஏர் வருடை - 3.விலங்கு:3 12/2
சேர் கலிகை முகிழே நனை கோரகம் செவ் அரும்பு - 4.மரப்பெயர்:4 40/2
சேரி புரம் நகரப்பதி பாசறை தெம்முனை சேர்
சூரிடம் தோணாமுகம் இருக்கை முன் சூழ் கழியே - 5.இடப்பெயர்:5 26/3,4
முடம் சேர் முரவம் குளிரே முழா மண் சினை முழவம் - 7.செயற்கைவடிவ:7 22/3
ஆர் அழகு என்பர் பொலம் செவ்வி மாண்பு பை ஐ அணி சேர்
சீர் அழகு என் சித்திரம் பேரழகு விசித்திரமே - 8.பண்பு:8 18/3,4
அடர் சேர் பாவை திருமகள் ஆட்டு அயிராணியது ஆம் - 9.செயல்:9 45/2
மென் கீதமுடன் கேயம் காமரம் சேர் இசை ஆம் - 10.ஒலிப்பெயர்:10 26/2
செறி கூறை அம்பரம் கச்சு நிலையின்மை சேர் புதுமை - 11.ஒருசொல்பல்பொருள்:11 27/3
சிலம்பே மாலை ஒலி காலணி ஆம் என்பர் சேர் கலுழி - 11.ஒருசொல்பல்பொருள்:11 35/2
பாடியும் ஆகும் படைவீடு அஃது என்பர் பாதகம் சேர்
காடுடன் கூடு இதண் என்றல் கட்சி கருநரியோடு - 11.ஒருசொல்பல்பொருள்:11 56/2,3
செறிவு இவையே நளி என்பர் வெம் கூற்றொடு சேர் மயக்கம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 66/3
பருதி கதிரொளி போல்வன பாரதி பங்கையம் சேர்
இருகை புயல் சொற்ற பாரதிதீபத்தின் ஏகாதசத்து - 11.ஒருசொல்பல்பொருள்:11 84/2,3
திரிபலை தான்றி கடு நெல்லி வெள்ளி பொன் சேர் இரும்பு ஆம் - 12.பல்பொருள்கூட்டம்:12 8/2
சொரி மணல்வட்டம் புகைவட்டம் சேர் இருள்சூழ்ந்தவட்டம் - 12.பல்பொருள்கூட்டம்:12 37/3
TOP
சேர்கலம் (1)
கொண்டு அணி சாந்து மடி இவை சேர்கலம் கொள்கலமே - 7.செயற்கைவடிவ:7 34/4
TOP
சேர்த்தல் (1)
இசைவொடு சேர்த்தல் அமைத்தல் சமைத்தல் இருத்தலுடன் - 9.செயல்:9 40/1
TOP
சேர்தரு (1)
பயிலும் நரப்புக்கருவியில் சேர்தரு பாடல் பண்பே - 9.செயல்:9 44/2
TOP
சேர்ந்த (1)
திடவ சுவல் வன்பால் கங்கர் குவால் குப்பை சேர்ந்த குவை - 5.இடப்பெயர்:5 12/2
TOP
சேர்ந்தது (1)
செறிந்தது பாடியும் பட்டினம் நெய்தலை சேர்ந்தது என்பர் - 5.இடப்பெயர்:5 25/2
TOP
சேர்ந்ததுவே (1)
செப்பு மணி இவை எல்லாம் அலகு என சேர்ந்ததுவே - 6.பல்பொருள்:6 25/4
TOP
சேர்வலன் (1)
சிறுவரை ஒல்லை சிறுபொழுது ஆம் உம்பர் சேர்வலன் மேக்கு - 1.தெய்வப்பெயர்:1 68/1
TOP
சேர்விடமாம் (1)
தீதுஅகல் சேணியும் சேடியும் விஞ்சையர் சேர்விடமாம்
மாதுறு போக நிலம் அதுவாகும் வடக்கு உத்தரம் - 5.இடப்பெயர்:5 2/1,2
TOP
சேர்விடமே (1)
செறி சயனம் கட்சி பாயல் அமளி மெய் சேர்விடமே
உறைவரு சட்டகம் சேக்கையும் மக்கள் உறங்கிடமே - 5.இடப்பெயர்:5 35/3,4
TOP
சேர்வு (1)
மாடம் வசதி பதி பாத்தில் சேர்வு வயின் உறையுள் - 5.இடப்பெயர்:5 30/1
TOP
சேர (1)
தெளிதலும் தூக்கலும் தேர்தல் தெரிதலும் சேர இவை - 9.செயல்:9 16/2
TOP
சேரலரே (1)
செருவினர் நேரலர் விண்டார் பகையவர் சேரலரே - 2.மக்கள்பெயர்:2 36/4
TOP
சேரலன் (1)
எல்லையன் சேரலன் சேரன் பொருனைக்குஇறையவனே - 2.மக்கள்பெயர்:2 11/4
TOP
சேரன் (2)
எல்லையன் சேரலன் சேரன் பொருனைக்குஇறையவனே - 2.மக்கள்பெயர்:2 11/4
சூடிய சேரன் வில் நாண் துடர் கைக்கட்டி தொங்கல் அதே - 11.ஒருசொல்பல்பொருள்:11 8/4
TOP
சேரி (2)
சிறுகுடி பாக்கம் பதி நகரே நொச்சி சேரி புரம் - 5.இடப்பெயர்:5 24/1
சேரி புரம் நகரப்பதி பாசறை தெம்முனை சேர் - 5.இடப்பெயர்:5 26/3
TOP
சேரியும் (1)
பயில்தரு கோழி உறையூர் அ சேரியும் பாடி என்பர் - 5.இடப்பெயர்:5 28/1
TOP
சேரும் (4)
சிந்தும் உடல் துணிபு எல்லாம் ஒருவகை சேரும் வண்ணம் - 4.மரப்பெயர்:4 20/1
சேரும் உவளகம் வன் சிறையாகவும் செப்பினரே - 5.இடப்பெயர்:5 39/4
சேரும் விதப்பு பதப்பாடு ஞாயில் திற எந்திரம் - 5.இடப்பெயர்:5 40/2
சேரும் வரவை தடி பாத்தியோடு செறி குறிஞ்சி - 5.இடப்பெயர்:5 42/1
TOP
சேருமதே (1)
செயலறவு என்பர் அடைக்கலம் கையடை சேருமதே - 8.பண்பு:8 40/4
TOP
சேல் (1)
செழியன் மதுரைமன் பூழியன் கைதவன் தென்னவன் சேல்
எழுது புரவலன் வைகைத்துறையவன் இந்துகுலம் - 2.மக்கள்பெயர்:2 13/2,3
TOP
சேலை (1)
புடவை அறுவை படாம் சம்பம் சேலை போற்றில் இவை - 7.செயற்கைவடிவ:7 41/3
TOP
சேவகமே (1)
செய மாவின் பந்தி பணை மந்திரம் தண்டம் சேவகமே
கயம் மேவுஇடம் கயம் செல்வழி தண்டம் கருதும் கட்சி - 5.இடப்பெயர்:5 36/1,2
TOP
சேவகர் (1)
ஒரு கரி தேர் ஒன்று மா நான்கு சேவகர் ஈர்ஐவராய் - 12.பல்பொருள்கூட்டம்:12 71/1
TOP
சேவல் (2)
எழிலார் மயூரமும் கோழியும் சேவல் இகல் குரங்கு - 3.விலங்கு:3 22/2
இசைவாகும் சேவல் இகல் போத்து மஞ்ஞை எழால் என்னலாம் - 3.விலங்கு:3 46/2
TOP
சேவலம் (1)
சேவலம் காடை சிரல் மீனெறியும்சிறுபறவை - 3.விலங்கு:3 41/2
TOP
சேற்றினையே (1)
சீரில் செறும்புடன் செய்யல் என்று ஓதுவர் சேற்றினையே - 5.இடப்பெயர்:5 20/4
TOP
சேறல் (2)
தொடர்தல் நடாத்தலுடன் சேறல் போகல் தொழிலுக்கு ஆம் - 9.செயல்:9 10/3
சேறல் ஒழுக்கத்துடனே விரும்பல் செலுத்துதலே - 11.ஒருசொல்பல்பொருள்:11 13/1
TOP
சேறார் (1)
சேறார் அகள புயன் செயங்கொண்டவன் சிந்தை அன்பு - 6.பல்பொருள்:6 26/1
TOP
சேறு (1)
ஓதில் அணங்கு அதிலம் சேறு உததியுறும் அளக்கர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 28/2
TOP
சேறும் (1)
முருகுடன் சாறும் அ சேறும் விழவு என்பர் முன்புனைதல் - 9.செயல்:9 3/2
TOP
சேனம் (1)
வரு சேனம் மும்மடி கும்பி தெ மும்மடி கணமே - 12.பல்பொருள்கூட்டம்:12 71/3
TOP
சேனமும் (1)
பாறுடன் சேனமும் கங்கமும் ஆகும் பருந்து அகல் வான் - 3.விலங்கு:3 36/2
TOP
சேனாபதி (1)
தூது புரோகிதன் சேனாபதி பொறு ஒற்றுயற்கே - 12.பல்பொருள்கூட்டம்:12 54/4
TOP
சேனை (1)
பாழிய தானை பதாகினி சேனை படைத்திரளே - 2.மக்கள்பெயர்:2 55/4
TOP
சேனையோடு (1)
சேனையோடு ஆர் அமர் கொள்ளல் நிரைகொள்ளல் செய்து அவத்தால் - 12.பல்பொருள்கூட்டம்:12 30/3
TOP
|
|
|