|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
சுக்கிரன்பேர் (1)
கங்கவன் மந்திரி மாமழைக்கோள் புகர் சுக்கிரன்பேர்
பங்கு சவுரி முடவன் கரியவன் - 1.தெய்வப்பெயர்:1 49/2,3
TOP
சுக்கு (1)
திரிகடுகம் சொல்லில் சுக்கு மிளகு இவை திப்பிலி ஆம் - 12.பல்பொருள்கூட்டம்:12 8/1
TOP
சுகம் (1)
நயவன்னி தத்தை சுகம் கிளி ஆம் என்பர் நாடும் இகல் - 3.விலங்கு:3 39/3
TOP
சுகமே (1)
சுகமே விகங்கம் பதங்கமும் ஆகும் செங்கால் எகினம் - 3.விலங்கு:3 42/1
TOP
சுங்கம் (1)
அரசிறையே திறை அன்றி உலகிறை ஆகும் சுங்கம்
உரவு கலித்தல் அகம் சுற்றுதல் பம்மலுடன் அஞறல் - 9.செயல்:9 36/1,2
TOP
சுசி (1)
சுடர் தீக்கனல் அனலோன் சுசி அழல் தூமத்தனே - 1.தெய்வப்பெயர்:1 39/4
TOP
சுட்டல் (1)
கதித்தல் குறித்தல் உணருதல் சுட்டல் கருதுதல் ஆம் - 8.பண்பு:8 31/1
TOP
சுட்டி (2)
தானாம் திலகம் கடிகை பொன் சுட்டி தயங்கு நுதல் - 6.பல்பொருள்:6 10/2
தோடு அவை காதுக்குஅணி பெயர் சுட்டி நுதல்சுடிகை - 7.செயற்கைவடிவ:7 17/3
TOP
சுட்டு (2)
மாடு குடம் சுட்டு கோ ஆன் பசுவினம் வாலிய ஆன் - 3.விலங்கு:3 7/3
ஓரும் அவ் வேற்றுமையின் உரும் மூன்று உரைக்கில் சுட்டு இதாம் - 10.ஒலிப்பெயர்:10 13/3
TOP
சுடர் (8)
சூரி சொன்மாரி சுடர் மூதணங்கு என்பர் தொன்முகடி - 1.தெய்வப்பெயர்:1 28/2
சுடர் தீக்கனல் அனலோன் சுசி அழல் தூமத்தனே - 1.தெய்வப்பெயர்:1 39/4
சூழும் சுடர் விளக்கும் தீபம் என்பர் சுடர்க்கனலில் - 1.தெய்வப்பெயர்:1 41/3
சூரியன் ஆதவன் என்றூழ் கனலி சுடர் கதிரோன் - 1.தெய்வப்பெயர்:1 44/3
துரகதி கொல்கதி பாதகம் கும்பி சுடர் எரியே - 5.இடப்பெயர்:5 6/2
விரியல் இலக்கம் சுடர் கதிர் வாள் வில் வெயில் நிலவு - 8.பண்பு:8 17/1
சொரி தண் திங்கள் கதிரே சுடர் என்பர் சூழ் கயமே - 11.ஒருசொல்பல்பொருள்:11 41/3
சுடர் பூண் தொகுதி படைக்கலம் பல்லியத்தின் தொடர் யாழ் - 11.ஒருசொல்பல்பொருள்:11 51/1
TOP
சுடர்க்கனலில் (1)
சூழும் சுடர் விளக்கும் தீபம் என்பர் சுடர்க்கனலில்
வாழும் அணங்கு வெம்பாவகனாக வகுத்தனரே - 1.தெய்வப்பெயர்:1 41/3,4
TOP
சுடர்தல் (1)
மருவு ஒளி ஆகும் இலங்கல் சுடர்தல் வயங்கல் அவிர் - 8.பண்பு:8 17/3
TOP
சுடர்வட்டம் (1)
வரு சுடர்வட்டம் பொரு கரிவட்டம் வறுத்து உடனே - 12.பல்பொருள்கூட்டம்:12 37/2
TOP
சுடரார் (1)
சுடரார் புருடன்தினம் தோணி சூலம் தொடர்ந்த தொழு - 1.தெய்வப்பெயர்:1 63/1
TOP
சுடலையில்ஆடி (1)
சுடலையில்ஆடி கறைக்கண்டன் கூற்று உதைத்தோன் சடையோன் - 1.தெய்வப்பெயர்:1 3/2
TOP
சுடிகை (3)
பந்தம் முடி பின்னகம் கொண்டை முச்சி பயில் சுடிகை
உந்தும் சிகழிகை ஆகும் மயிர்முடி ஓர் உறுப்பு - 2.மக்கள்பெயர்:2 70/2,3
வடி நுதல் பூணும் இலம்பகம் புல்லகம் ஆம் சுடிகை
முடியே மெளலி மகுடம் கிரீடம் மொய் சேகரம் ஆம் - 7.செயற்கைவடிவ:7 18/1,2
புனைதரு சூளிகையோடே சுடிகை புணரி கடல் - 11.ஒருசொல்பல்பொருள்:11 69/2
TOP
சுடிகையும் (1)
தொக்க செம் சூடி சுடிகையும் சூளி தொகு புலமை - 2.மக்கள்பெயர்:2 72/2
TOP
சுடுகாடு (1)
பெரும் பிணக்காடு சுடுகாடு வெய்ய பிதிர்வனம் ஆம் - 5.இடப்பெயர்:5 37/3
TOP
சுடுசுண்ணமும் (1)
சொரிகின்ற சாம்பல் சுதை களபம் சுடுசுண்ணமும் சாந்து - 6.பல்பொருள்:6 13/3
TOP
சுடுநிலம் (1)
கரி புறங்காடு சுடுநிலம் ஈமம் வெம் காளவனம் - 5.இடப்பெயர்:5 37/2
TOP
சுண் (1)
நிரை வேரல் விண்டு வேய் சுண் பாண்டில் ஓங்கல் நெடும் கிளையே - 4.மரப்பெயர்:4 13/3
TOP
சுண்டன் (2)
வருணன்தினம் குன்று போர் சுண்டன் செக்கு வரு சதையம் - 1.தெய்வப்பெயர்:1 62/1
சுந்தரியே சுண்டன் மூஞ்சுறு சூரன் என சொல்லுவர் - 3.விலங்கு:3 19/1
TOP
சுண்ணமுடன் (1)
உதவிய சுண்ணமுடன் தாது பூதி ஒரு பொடி ஆம் - 6.பல்பொருள்:6 14/3
TOP
சுண்ணமோடு (1)
ககரம் நறும் சுண்ணமோடு தருப்பணம்தான் இடி ஆம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 79/3
TOP
சுணகன் (1)
மூரி எகினம் சுணகன் ஞமலி முடுவல் சுவா - 3.விலங்கு:3 16/3
TOP
சுணங்கன் (1)
கூரிய நாய் சுணங்கன் ஞாளி சூரன் வெம் குத்திரனே - 3.விலங்கு:3 16/4
TOP
சுணங்கு (2)
துத்தி திதிலை பொறி வந்திகை உத்தி சூழ் சுணங்கு ஆம் - 2.மக்கள்பெயர்:2 62/1
பொறியே சுணங்கு திதலையும் துத்தி பொருகடல் விண் - 11.ஒருசொல்பல்பொருள்:11 27/2
TOP
சுத்த (1)
சுத்த துகிலிகை வட்டிகை ஓவியம் சொல்லில் இவை - 7.செயற்கைவடிவ:7 45/3
TOP
சுத்தியுமே (1)
தொகும் இடங்கர் வட்டம் நீர்நிறைசால் சார்வம் சுத்தியுமே
அகல் இரப்போர்கலன் ஐயம் கடிகை அவை என்பர் மட்பகை - 7.செயற்கைவடிவ:7 40/1,2
TOP
சுதரிசனம் (1)
வளை எஃகம் சுதரிசனம் சக்கிரம் பருதி - 7.செயற்கைவடிவ:7 2/2
TOP
சுதலத்தொடும் (1)
காரார் சுதலத்தொடும் மென் இராதலம் காண் கைக்கெட்டா - 12.பல்பொருள்கூட்டம்:12 36/2
TOP
சுதை (2)
சொரிகின்ற சாம்பல் சுதை களபம் சுடுசுண்ணமும் சாந்து - 6.பல்பொருள்:6 13/3
கல்லு மண் செங்கல்லு உலோகம் மரம் சுதை காமர் வண்ணம் - 12.பல்பொருள்கூட்டம்:12 53/1
TOP
சுந்தரம் (2)
மேகம் சீதம் அம்புதம் கார் குயில் சுந்தரம் விண்டு கொண்மூவும் - 1.தெய்வப்பெயர்:1 71/2
சுந்தரம் மிக்கது அ சங்குக்கு வாரணம் சொல்லுவரே - 3.விலங்கு:3 50/4
TOP
சுந்தரி (1)
தீதற்ற சுந்தரி இந்திரன்தேவி செறி பெயரே - 1.தெய்வப்பெயர்:1 31/4
TOP
சுந்தரியே (1)
சுந்தரியே சுண்டன் மூஞ்சுறு சூரன் என சொல்லுவர் - 3.விலங்கு:3 19/1
TOP
சுப்பிரதீபம் (1)
தேமலியும் சுப்பிரதீபம் என்ன திசை எட்டினும் - 12.பல்பொருள்கூட்டம்:12 48/3
TOP
சுபம் (1)
கருதில் இலாபம் சரதம் சுபம் மங்கலம் சீலத்தோடு - 8.பண்பு:8 49/3
TOP
சும்மாடு (1)
மருவு சுமடு சுமையடை ஆகும் சும்மாடு அது என்பர் - 7.செயற்கைவடிவ:7 37/3
TOP
சும்மை (1)
சிலைத்தல் இமிழ்த்தல் இரட்டல் அழுங்கள் சிலம்பல் சும்மை
நலத்தகு கம்பலை தோடணை நெய்தல் நவிற்றல்டன் - 11.ஒருசொல்பல்பொருள்:11 4/2,3
TOP
சுமடர் (1)
நெறியிலர் பேதையர் நீசர் சுமடர் கனிட்டர் புல்லர் - 2.மக்கள்பெயர்:2 27/1
TOP
சுமடு (1)
மருவு சுமடு சுமையடை ஆகும் சும்மாடு அது என்பர் - 7.செயற்கைவடிவ:7 37/3
TOP
சுமத்தல் (3)
மிசை மெய்ப்பொறுத்தல் சுமத்தல் என்றே சொல்லும் மெய்த்தமிழே - 9.செயல்:9 14/4
பொறையே சுமத்தல் பொறுத்தலுமாக புகலுவரே - 11.ஒருசொல்பல்பொருள்:11 50/4
கழுவுதலோடு சுமத்தல் தொழில் என்பர் காருகமே - 12.பல்பொருள்கூட்டம்:12 25/4
TOP
சுமர் (1)
உறழ்வு இரணம் சுமர் தாக்கே சினவுதலோடு அமரே - 9.செயல்:9 30/2
TOP
சுமாலி (1)
பாலி சுமாலி மதுகரம் சூழிகை பாடலியே - 6.பல்பொருள்:6 22/1
TOP
சுமையடை (1)
மருவு சுமடு சுமையடை ஆகும் சும்மாடு அது என்பர் - 7.செயற்கைவடிவ:7 37/3
TOP
சுரபி (1)
தேனு சுரபி சுரையே கபிலை செழும் குரம் - 3.விலங்கு:3 8/1
TOP
சுரம் (3)
இலையுதிர்காடு முதை சுரம் பொச்சை எனில் கரிக்காடு - 4.மரப்பெயர்:4 16/1
நடவை செலவு சுரம் செப்பம் ஆரிடை நாடும் அத்தம் - 5.இடப்பெயர்:5 44/1
கடறு சுரம் அத்தம் தூம்பு ஆம் அருநெறி கார் கவலை - 5.இடப்பெயர்:5 44/3
TOP
சுரர்தம்பதிஅளித்தோன் (1)
சுரர்தம்பதிஅளித்தோன் செட்டி வேலன் தொழுபவனே - 1.தெய்வப்பெயர்:1 13/4
TOP
சுரர்பதி (1)
கரும் புயல்ஊர்தி சுரர்பதி ஆயிரக்கண்ணினனே - 1.தெய்வப்பெயர்:1 12/4
TOP
சுரர்ஆறு (1)
சீநதி சிந்துநதி சுரர்ஆறு திரிபதகை - 1.தெய்வப்பெயர்:1 25/1
TOP
சுரரோடு (1)
சுரரோடு அசுரர் இராக்கதர் சித்தர் தொழும் இசை கிம்புருடர் - 12.பல்பொருள்கூட்டம்:12 56/1
TOP
சுரிகை (3)
சுரிகை கழுமுள் உடைவாள் கழுக்கடையாக சொல்லும் - 7.செயற்கைவடிவ:7 6/2
சுரிகை ஒள் வாள் முள் இவை கண்டகம் தொடி தோள்வளையோடு - 11.ஒருசொல்பல்பொருள்:11 18/3
ஆண்டில் மையாடல் சுரிகை மெய்சேர்த்தல் அவையவை அவ் - 12.பல்பொருள்கூட்டம்:12 63/3
TOP
சுரிதலும் (1)
உழிதரல் கொட்பு திரிதல் சுரிதலும் உந்தியும் நீர்ச்சுழலல் - 9.செயல்:9 12/1
TOP
சுரிமுக (1)
சுரிமுக நந்தினில் ஏறுடன் மாவும் சொலில் குருளை - 3.விலங்கு:3 28/2
TOP
சுரிமுகம் (1)
நந்து பணிலம் சுரிமுகம் கோடே நாகு நத்து - 3.விலங்கு:3 50/1
TOP
சுரியல் (3)
பங்கி சிகை பித்தை ஆண்மயிர் கூழை ஐம்பால் சுரியல்
அம் குழல் கேசம் கதுப்பு மராட்டம் அளகம் குரல் - 2.மக்கள்பெயர்:2 68/2,3
கேசம் சுரியல் கதுப்பு ஆண்மயிர்க்கு கிளக்கும் பங்கி - 2.மக்கள்பெயர்:2 69/1
சுரியல் அதுதான் மொழியில் சுழலலும் ஆம் - 9.செயல்:9 12/2
TOP
சுருக்குதல் (1)
விசித்தல் சிமிழ்த்தல் பந்தித்தல் சுருக்குதல் வீக்குதலோடு - 9.செயல்:9 29/1
TOP
சுருங்கலுடன் (1)
உரைசெய் கணம் என்பர் சாதல் சுருங்கலுடன் உரைக்கில் - 11.ஒருசொல்பல்பொருள்:11 70/2
TOP
சுருங்குதல் (1)
அறவும் அருகுதல் வீய்தல் சுருங்குதல் அஃகுதலே - 8.பண்பு:8 11/1
TOP
சுருதி (1)
ஆதி நல்நூல் எழுதாக்கேள்வி சாகை அரும் சுருதி
வேதம் மறை இவை தான் என்று கூறுவர் வித்தகரே - 10.ஒலிப்பெயர்:10 14/3,4
TOP
சுரும்பு (2)
வரி அளி தும்பி சுரும்பு கழுது மதுகரமே - 3.விலங்கு:3 44/2
தூய சுரும்பு அவற்று ஆணே மதுகரம் தும்பி என்பர் - 3.விலங்கு:3 45/1
TOP
சுருள் (3)
தொங்கல் நவிர் குஞ்சி ஓரி குடுமி சுருள் உழையே - 2.மக்கள்பெயர்:2 68/1
தங்கிய ஓதி சுருள் கூந்தல் கோதை பெண்தன்மயிரே - 2.மக்கள்பெயர்:2 68/4
வடி குழல் தொங்கல் பனிச்சை சுருள் கொண்டை மாந்தல் நக்கல் - 12.பல்பொருள்கூட்டம்:12 21/3
TOP
சுரை (2)
சுரை நனை இக்கு நறவு வடி மட்டு தோப்பி தொண்டி - 6.பல்பொருள்:6 21/1
புழை உள்துளையது தூம்புடன் நாழி சுரை பூண் துளை - 8.பண்பு:8 5/1
TOP
சுரையே (1)
தேனு சுரபி சுரையே கபிலை செழும் குரம் - 3.விலங்கு:3 8/1
TOP
சுல்லி (1)
தலைநாள் இரலை பரியே அசுபதி தாசி சுல்லி
பல கானமீன் தருமன்நாள் அடுப்பு பரணியதே - 1.தெய்வப்பெயர்:1 53/3,4
TOP
சுலோகியுடன் (1)
மாலி சுலோகியுடன் ஆம்பல் மாதுவமே மருட்டம் - 6.பல்பொருள்:6 22/2
TOP
சுவடு (1)
மரு கடம் பாயும் சுவடு ஆம் கரடம் காத்திரமே - 3.விலங்கு:3 30/2
TOP
சுவர்க்கம் (1)
வானகம் நாகம் பவனம் உயர்நிலை மா சுவர்க்கம்
தான் அமராபதி உம்பர்இடம் ஐந்தருஉலகம் - 5.இடப்பெயர்:5 1/1,2
TOP
சுவர்த்தலையும் (1)
சொகுதகு பீடமும் பீடிகை ஆகும் சுவர்த்தலையும்
புகலுவர் வித்தகர் பித்திகையாக புனையும் தெற்றி - 5.இடப்பெயர்:5 32/2,3
TOP
சுவல் (2)
செகிலம் சுவல் எனில் தோள்மேல் கழுத்து சிறந்த கண்டம் - 2.மக்கள்பெயர்:2 63/2
திடவ சுவல் வன்பால் கங்கர் குவால் குப்பை சேர்ந்த குவை - 5.இடப்பெயர்:5 12/2
TOP
சுவலல் (1)
மற்று வலத்தல் சுவலல் சுற்றல் நிணர்வு ஆம் அதுவே - 9.செயல்:9 28/4
TOP
சுவலன் (1)
திரிகுணன் வாயுசகன் சித்திரபானு சிகி சுவலன்
நிரை எழுநாவன் தனஞ்செயன் அங்கி நெருப்பு என்பரே - 1.தெய்வப்பெயர்:1 40/3,4
TOP
சுவலே (1)
அகலும் கயில் எருத்தம் சுவலே பிடர் ஆனதுவே - 2.மக்கள்பெயர்:2 63/4
TOP
சுவலோகம் (1)
ஒப்பற்ற பூ புவலோகமுடன் சுவலோகம் சொலும் - 12.பல்பொருள்கூட்டம்:12 35/3
TOP
சுவனம் (1)
வெறுக்கை நிதானம் புவம் சுவனம் தொடுக்கம் - 6.பல்பொருள்:6 1/3
TOP
சுவா (1)
மூரி எகினம் சுணகன் ஞமலி முடுவல் சுவா
கூரிய நாய் சுணங்கன் ஞாளி சூரன் வெம் குத்திரனே - 3.விலங்கு:3 16/3,4
TOP
சுவாமி (2)
முருகன் கடம்பன் குமரன் சுவாமி முதலவன்சேய் - 1.தெய்வப்பெயர்:1 13/1
குரவோன் சுவாமி மன் கோமான் பதி அத்தன் கோ ஐயனும் - 2.மக்கள்பெயர்:2 7/1
TOP
சுவேதமுடன் (1)
தோற்றும் சுவேதமுடன் பால் தவளம் துலங்கு வெண்மை - 8.பண்பு:8 15/2
TOP
சுவை (1)
அருகுடன் கந்தித்தல் நாறுதல் ஆகும் அமுது சுவை
உருதரு சாரம் இவை இனிமையது என்று ஓதுவரே - 8.பண்பு:8 54/3,4
TOP
சுவைத்தலோடு (1)
அடர விழுங்கல் கடித்தல் சுவைத்தலோடு ஐந்துஉண்டியே - 12.பல்பொருள்கூட்டம்:12 21/4
TOP
சுழல்வு (1)
கூறும் அலம்வரல் கொட்பு சுழல்வு கொளில் கறங்கல் - 8.பண்பு:8 32/1
TOP
சுழலலும் (1)
சுரியல் அதுதான் மொழியில் சுழலலும் ஆம் - 9.செயல்:9 12/2
TOP
சுழலும் (1)
அடர்காற்று சூறைவளியே சுழலும் அனியம் என்பர் - 1.தெய்வப்பெயர்:1 39/3
TOP
சுழற்சி (1)
மாறும் தெருமரல் ஆகும் சுழற்சி கொல் மானுதலே - 8.பண்பு:8 32/2
TOP
சுளகு (1)
பெறுவது சோதி சுளகு வைகாசி பெரிதனனாண் - 1.தெய்வப்பெயர்:1 59/2
TOP
சுற்பம் (1)
இரசதம் தாரம் களதபுதம் வெள்ளி என்பர் சுற்பம்
பெருகிய சீருணம் தாம்பிரம் செம்பு என்பர் பித்தளையாய் - 6.பல்பொருள்:6 5/1,2
TOP
சுற்றம் (2)
சுற்றம் உறவு கிளை கேள் கடும்பு ஒக்கல் சூழும் நட்போடு - 2.மக்கள்பெயர்:2 37/1
கரணத்தினவர் கடைகாப்பர் சுற்றம்
மரும கரிமிசையோர் பரிவீரர் படைத்தலைவர் - 12.பல்பொருள்கூட்டம்:12 57/1,2
TOP
சுற்றல் (1)
மற்று வலத்தல் சுவலல் சுற்றல் நிணர்வு ஆம் அதுவே - 9.செயல்:9 28/4
TOP
சுற்று (2)
பார் இகல் இஞ்சி எயில் சுற்று காவல் பயில் வரைப்பு - 5.இடப்பெயர்:5 39/2
வாரி தகைப்பு தொடை எனில் சுற்று மதில்உறுப்பு - 5.இடப்பெயர்:5 40/1
TOP
சுற்றுடைத்தாய் (1)
ஈரேழ் முழம் சுற்றுடைத்தாய் அச்சங்கரே சிறுமண - 12.பல்பொருள்கூட்டம்:12 69/2
TOP
சுற்றுதல் (2)
சுற்றுதல் தொட்டல் வரைத்தல் பிடித்தல் தொடித்தலுடன் - 9.செயல்:9 28/2
உரவு கலித்தல் அகம் சுற்றுதல் பம்மலுடன் அஞறல் - 9.செயல்:9 36/2
TOP
சுறவு (3)
குல மீன் சுறவு கலை மகரம் குயம் சாடி கும்பம் - 1.தெய்வப்பெயர்:1 53/1
மற்று இபம் பெற்றம் பகடு ஆம் சுறவு வயக்களிறு - 3.விலங்கு:3 21/3
அடங்கு அவற்று ஆண் என்பர் ஆடல் மகரம் அடல் சுறவு ஆம் - 3.விலங்கு:3 48/3
TOP
சுறா (1)
நிரையாரும் பெற்றம் சுறா இவை ஏறு என நேர்படுமே - 3.விலங்கு:3 20/4
TOP
சுனை (1)
அலந்தை கிடங்கு சுனை ஓடை கோட்டகம் ஆவி மடு - 5.இடப்பெயர்:5 18/1
TOP
|
|
|