திருவேங்கட பாரதி இயற்றிய பாரதிதீபம் - தொடரடைவு
ஈகை 1 ஈகையில் 1 ஈங்கை 1 ஈசன் 3 ஈசனும் 1 ஈசானம் 1 ஈடல் 1 ஈடு 3 ஈண்டு 1 ஈதல் 2 ஈதலும் 1 ஈதுடனே 1 ஈபவர் 1 ஈமம் 1 ஈய 1 ஈயம் 2 ஈயல் 1 ஈர் 1 ஈர்த்தல் 1 ஈர்தரு 1 ஈரப்பலா 1 ஈரம் 1 ஈரேழ் 1 ஈரைந்து 1 ஈர்ஐவராய் 1 ஈழம் 1 ஈறு 1 ஈறும் 1 ஈன்றணுமைப்பொழுது 1 ஈன்றவள் 1 ஈனர் 1 ஈனாஇளமை 1
ஈகை (1) இரணியம் ஈழம் பொருள் காணம் ஈகை ஏமம் இரும்போடு - 6.பல்பொருள்:6 2/1 TOP ஈகையில் (1) எண்ணெண் கலையினில் ஈகையில் பண்பில் எழில் ஒருத்தல் - 11.ஒருசொல்பல்பொருள்:11 83/1 TOP ஈங்கை (1) கலிகெழு தூறு இண்டை ஈங்கை கடு கண்டகமும் முள்ளும் - 4.மரப்பெயர்:4 16/3 TOP ஈசன் (3) பிறப்பிலி கண்நுதல் ஈசன் பெம்மான் பெண்இடத்தன் அத்தன் - 1.தெய்வப்பெயர்:1 4/1 காதலன் ஈசன் பதி காத்தன் காவலன் கோ எனலாம் - 2.மக்கள்பெயர்:2 8/3 உறும் புனல் மன்உயிர் புட்பகன் ஈசன் திக்கு ஓர் எண்மரே - 12.பல்பொருள்கூட்டம்:12 39/3 TOP ஈசனும் (1) பெருமானும் நாதனும் ஈசனும் மூத்தவர் பேர் அது என்பர் - 2.மக்கள்பெயர்:2 7/2 TOP ஈசானம் (1) ஈசானம் அகோரம் இவ் ஐந்தும் புராரிமுகம் - 12.பல்பொருள்கூட்டம்:12 22/3 TOP ஈடல் (1) பொழிதல் பனித்தலுடன் ஈடல் என்னில் புயல்சொரிதல் - 9.செயல்:9 33/3 TOP ஈடு (3) ஈடு குமரனும் ஆண்பெயர் பேதை நிகர் பெதும்பை - 2.மக்கள்பெயர்:2 38/2 ஈடு கயவு பரி மூரி நன்று வியத்தகை மா - 8.பண்பு:8 6/3 துணை ஒருவு ஈடு தகவே கடுப்புடன் தூக்கு இகல் - 8.பண்பு:8 57/3 TOP ஈண்டு (1) இலகிய இம்பர் இவணே அவண் உம்பர் ஈண்டு இவ்விடம் - 5.இடப்பெயர்:5 49/1 TOP ஈதல் (2) திதத்தில் அளித்தல் அருளுதல் ஈதல் தியாகம் அதே - 9.செயல்:9 18/4 ஈதல் உழவு பசுக்காவல் வாணிகம் என்றும் மறை - 12.பல்பொருள்கூட்டம்:12 24/3 TOP ஈதலும் (1) ஈதலும் மத்திமம் கண்ணோட்டம் காரண மேற்று அனுக - 12.பல்பொருள்கூட்டம்:12 7/2 TOP ஈதுடனே (1) ஏமதவஞ்சமுடனே ரணவஞ்சம் ஈதுடனே தாம் உறை தேவகுருவமுடன் உத்தரகுருவம் - 12.பல்பொருள்கூட்டம்:12 33/2,3 TOP ஈபவர் (1) வரையாமல் ஈபவர் வள்ளியோர் என்பர் மற்று அரசர் - 2.மக்கள்பெயர்:2 34/3 TOP ஈமம் (1) கரி புறங்காடு சுடுநிலம் ஈமம் வெம் காளவனம் - 5.இடப்பெயர்:5 37/2 TOP ஈய (1) வழங்கல் அதாம் அற்றம் சோர்புடன் ஈய மறைப்பொருள் ஆம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 49/2 TOP ஈயம் (2) உரைதகும் வெள்ளி பொன் ஈயம் செம்பு ஆம் ஐந்துலோகம் எல்லாம் - 6.பல்பொருள்:6 2/2 கருதிய ஈயம் கருந்தாது அயம் என்பர் கார் இரும்பே - 6.பல்பொருள்:6 5/4 TOP ஈயல் (1) ஈயல் இயங்கிய மூதாய் செம் கோபம் இகல் பதங்கம் - 3.விலங்கு:3 45/2 TOP ஈர் (1) பந்த வென் நோய் தவிர்த்து இன்பம் தருபொருட்பாலுறுபு ஈர் முந்திய காரம் ஒழுகல் இடைச்சொல் மொழியின்உறை - 11.ஒருசொல்பல்பொருள்:11 2/2,3 TOP ஈர்த்தல் (1) எரித்தல் பிளத்தல் வகிர்ந்திடல் ஈர்த்தல் இதாகும் வெட்டல் - 9.செயல்:9 22/3 TOP ஈர்தரு (1) வரை வேதினம் கரபத்திரம் ஈர்தரு வாள் அது என்பர் - 7.செயற்கைவடிவ:7 6/1 TOP ஈரப்பலா (1) அடர்தரும் சேமரம் அங்கோலம் ஆசினி ஈரப்பலா மிடைதரு கூவிளம் மாலூரம் கூவிளை வில்லுவமே - 4.மரப்பெயர்:4 8/3,4 TOP ஈரம் (1) பரிவு ஈரம் ஆர்வம் அளி நார் புரியுடன் பற்றும் அன்பே - 8.பண்பு:8 25/1 TOP ஈரேழ் (1) ஈரேழ் முழம் சுற்றுடைத்தாய் அச்சங்கரே சிறுமண - 12.பல்பொருள்கூட்டம்:12 69/2 TOP ஈரைந்து (1) ஏனைய பத்து சதம் நூறு பத்து எனில் ஈரைந்து நூறு - 12.பல்பொருள்கூட்டம்:12 72/3 TOP ஈர்ஐவராய் (1) ஒரு கரி தேர் ஒன்று மா நான்கு சேவகர் ஈர்ஐவராய் அருள்வ பதாதியது ஆகும் பதாதிகள் மும்மடியே - 12.பல்பொருள்கூட்டம்:12 71/1,2 TOP ஈழம் (1) இரணியம் ஈழம் பொருள் காணம் ஈகை ஏமம் இரும்போடு - 6.பல்பொருள்:6 2/1 TOP ஈறு (1) ஒருபலம் ஆம் அந்தம் ஈறு அழகாக உரைசெய்வரே - 11.ஒருசொல்பல்பொருள்:11 18/4 TOP ஈறும் (1) மொழிதரும் அந்தமும் தீர்தலும் ஈறும் முடிவு அது என்பர் - 8.பண்பு:8 52/1 TOP ஈன்றணுமைப்பொழுது (1) பூணும் புதுமை புனிறு எனில் ஈன்றணுமைப்பொழுது ஆம் - 8.பண்பு:8 46/2 TOP ஈன்றவள் (1) ஏதம்இல் ஈன்றவள் தாய் அன்னை ஆய் பெற்றவள் என பேர் - 2.மக்கள்பெயர்:2 49/3 TOP ஈனர் (1) ஈனர் வனசரர் சிலவர் கிராதர் எயினர் என்னல் - 2.மக்கள்பெயர்:2 44/2 TOP ஈனாஇளமை (1) ஈனாஇளமை நன்னீர் வாழும் சாதி இளமரமே - 11.ஒருசொல்பல்பொருள்:11 80/2 TOP