<<முந்திய பக்கம்

திருவேங்கட பாரதி இயற்றிய பாரதிதீபம் - தொடரடைவு

கெ - முதல் சொற்கள்
கெடலையுடன் 1
கெடவரல் 1
கெடவரு 1
கெடிற்று 1
கெண்டிகை 1
கெழுதகு 1
கெழுதகையே 1
கெழுவே 1
கெளிறு 1


இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
 
    கெடலையுடன் (1)
கெடலையுடன் பண்ணை ஓரை உண்டாட்டு கிரீடை பொய்தல் - 9.செயல்:9 2/1

 TOP
 
    கெடவரல் (1)
கெடவரல் வண்டல் மகள்விளையாட்டு என்பர் கேள் மகிழ்வும் - 9.செயல்:9 2/2

 TOP
 
    கெடவரு (1)
கெடவரு பட்டிமை மாயமும் வஞ்சனை கேண்மை நற்கோள் - 8.பண்பு:8 44/2

 TOP
 
    கெடிற்று (1)
கிடங்கின் இலால் இறல் ஆகும் கெளிறு கெடிற்று என்பரே - 3.விலங்கு:3 48/4

 TOP
 
    கெண்டிகை (1)
கெண்டிகை பீடிகை ஆகும் துமானம் கிளர் அலங்கல் - 7.செயற்கைவடிவ:7 34/3

 TOP
 
    கெழுதகு (1)
கெழுதகு கேள் எலுவன் பாங்கன் தோழன் கிளைஞன் என்பர் - 2.மக்கள்பெயர்:2 53/3

 TOP
 
    கெழுதகையே (1)
கிரணம் எல்லே தெளிர் தேசு துலக்கம் கெழுதகையே
  மருவு ஒளி ஆகும் இலங்கல் சுடர்தல் வயங்கல் அவிர் - 8.பண்பு:8 17/2,3

 TOP
 
    கெழுவே (1)
பொருவரும் அஞ்சனம் கார் என்பர் மாமை புகர் கெழுவே
  உருவொடு கேழ் சந்தம் வண்ணம் குருவும் ஒளி நிறம் ஆம் - 8.பண்பு:8 16/2,3

 TOP
 
    கெளிறு (1)
கிடங்கின் இலால் இறல் ஆகும் கெளிறு கெடிற்று என்பரே - 3.விலங்கு:3 48/4

 TOP