<<முந்திய பக்கம்

திருவேங்கட பாரதி இயற்றிய பாரதிதீபம் - தொடரடைவு

கி - முதல் சொற்கள்
கிசவையம் 1
கிஞ்சுகம் 1
கிஞ்சும்மாரம் 1
கிட்டிய 2
கிட்டினன் 1
கிடங்கின் 1
கிடங்கு 1
கிடங்கே 1
கிடாய் 2
கிடுகே 1
கிடைத்து 1
கிண்கிணி 1
கிண்கிணியாக 1
கிண்ணம் 1
கிணறு 1
கிணையே 1
கிம்புருடர் 1
கிரணம் 1
கிரணன் 1
கிரவுஞ்சம் 1
கிராதர் 1
கிரி 2
கிரிசரமே 1
கிரியாறு 1
கிரீடம் 1
கிரீடை 1
கிரீபம் 1
கிருத்திமம் 2
கிருது 1
கிருதுடனே 1
கிருமி 1
கிலுகிலுப்பை 1
கிலேசம் 1
கிழக்கு 2
கிழங்கு 2
கிழத்தி 2
கிழமை 2
கிழமையும் 1
கிழவர் 1
கிழவனும் 1
கிழி 1
கிள்ளி 1
கிள்ளை 3
கிள்ளைகடியும்கருவி 1
கிளக்கில் 1
கிளக்கும் 1
கிளர் 4
கிளர்க்கும் 1
கிளவியதாம் 1
கிளவியது 1
கிளவியதே 1
கிளவியும் 2
கிளி 1
கிளை 1
கிளைஞன் 1
கிளையே 2
கின்னரம் 1
கின்னரர் 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
 
    கிசவையம் (1)
குழை ஆர் கிசவையம் மஞ்சரி பல்லவம் கொய்தளிரே - 4.மரப்பெயர்:4 22/4

 TOP
 
    கிஞ்சுகம் (1)
கடம்பல் மென் கூம்பல் குமிழ் கிஞ்சுகம் கவிரே முருக்கு ஆம் - 4.மரப்பெயர்:4 8/1

 TOP
 
    கிஞ்சும்மாரம் (1)
இடங்கர் கிஞ்சும்மாரம் வன்மீன் முதலை இகலும் கராம் - 3.விலங்கு:3 48/2

 TOP
 
    கிட்டிய (2)
கிட்டிய ஊருவில் வந்தோர் இறையவன்கீழினரே - 2.மக்கள்பெயர்:2 16/4
கிட்டிய ஆவும் எருமை நாகு எனும் கேண்மையதே - 3.விலங்கு:3 23/4

 TOP
 
    கிட்டினன் (1)
ஆகும் கிட்டினன் கற்கியுடன் அவதாரம் பத்தும் - 12.பல்பொருள்கூட்டம்:12 52/3

 TOP
 
    கிடங்கின் (1)
கிடங்கின் இலால் இறல் ஆகும் கெளிறு கெடிற்று என்பரே - 3.விலங்கு:3 48/4

 TOP
 
    கிடங்கு (1)
அலந்தை கிடங்கு சுனை ஓடை கோட்டகம் ஆவி மடு - 5.இடப்பெயர்:5 18/1

 TOP
 
    கிடங்கே (1)
ஆர் அகழ் கூறில் அகப்பா பவிரிகம் அகல் கிடங்கே - 5.இடப்பெயர்:5 40/4

 TOP
 
    கிடாய் (2)
மறி உதள் மேழகம் மோத்தை கிடாய் தகர் மை வருடை - 3.விலங்கு:3 10/2
தெள்ளிய மேழகம் ஓங்கும் கிடாய் திண்ணகம் உடனே - 3.விலங்கு:3 11/3

 TOP
 
    கிடுகே (1)
திடரே எழுவும் கணையமும் ஆம் கிடுகே திகழ் தேர் - 7.செயற்கைவடிவ:7 28/1

 TOP
 
    கிடைத்து (1)
கிடைத்து அருள் சீர்த்தியும் மீக்கூறலும் சொல்லில் கீர்த்தியதே - 10.ஒலிப்பெயர்:10 5/4

 TOP
 
    கிண்கிணி (1)
பைங்கிளி கிண்கிணி பெய்பரல் வாசி பறவை நிறம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 78/2

 TOP
 
    கிண்கிணியாக (1)
பதமார் சதங்கையும் கிண்கிணியாக பகருவரே - 7.செயற்கைவடிவ:7 14/4

 TOP
 
    கிண்ணம் (1)
தட்டகை உண்கலம் தாலம் கிண்ணம் கோரம் தாரை வள்ளம் - 7.செயற்கைவடிவ:7 19/1

 TOP
 
    கிணறு (1)
குறை கிணறு ஆம் என்பர் கூவம் அசும்புடன் கூபம் இவை - 5.இடப்பெயர்:5 19/2

 TOP
 
    கிணையே (1)
கோட்பறை பம்பையும் ஆகும் பணை கிணையே
  நிறை மருதப்பறை சாப்பறை நெய்தல்பறை ஒருகண் - 7.செயற்கைவடிவ:7 21/2,3

 TOP
 
    கிம்புருடர் (1)
சுரரோடு அசுரர் இராக்கதர் சித்தர் தொழும் இசை கிம்புருடர்
  இயக்கரே வித்தியாதரர் நல் முனிவர் - 12.பல்பொருள்கூட்டம்:12 56/1,2

 TOP
 
    கிரணம் (1)
கிரணம் எல்லே தெளிர் தேசு துலக்கம் கெழுதகையே - 8.பண்பு:8 17/2

 TOP
 
    கிரணன் (1)
நீர்இறை பாசதரன் பாசி என்று நிறை கிரணன்
  சூரியன் ஆதவன் என்றூழ் கனலி சுடர் கதிரோன் - 1.தெய்வப்பெயர்:1 44/2,3

 TOP
 
    கிரவுஞ்சம் (1)
கலி கிரவுஞ்சம் அ காவதம்தான் என்பர் காதமுமே - 5.இடப்பெயர்:5 49/4

 TOP
 
    கிராதர் (1)
ஈனர் வனசரர் சிலவர் கிராதர் எயினர் என்னல் - 2.மக்கள்பெயர்:2 44/2

 TOP
 
    கிரி (2)
கிரி தண் சிலம்பு குறும்பொறை வேதண்டம் கேள் பெரும் - 5.இடப்பெயர்:5 8/3
தவ சிகரம் கிரி மேல் உச்சி வாரம் தடம் சாரல் கான் - 5.இடப்பெயர்:5 10/3

 TOP
 
    கிரிசரமே (1)
கிளர் வன்கை யானை வனசரம் ஓங்கு கிரிசரமே
  தெளியும் நதிசரம் யானை பிறந்த திணைப்பெயரே - 3.விலங்கு:3 5/3,4

 TOP
 
    கிரியாறு (1)
கிரியாறு இரண்டும் அகலாத ஊர் எனில் கேடகம் ஆம் - 5.இடப்பெயர்:5 27/1

 TOP
 
    கிரீடம் (1)
முடியே மெளலி மகுடம் கிரீடம் மொய் சேகரம் ஆம் - 7.செயற்கைவடிவ:7 18/2

 TOP
 
    கிரீடை (1)
கெடலையுடன் பண்ணை ஓரை உண்டாட்டு கிரீடை பொய்தல் - 9.செயல்:9 2/1

 TOP
 
    கிரீபம் (1)
புகலும் கிரீபம் மிடறு களம் கந்தரம் பொருந்தும் - 2.மக்கள்பெயர்:2 63/3

 TOP
 
    கிருத்திமம் (2)
பழிதரு கூளி கிருத்திமம் சாதகம் பாரிடம் - 1.தெய்வப்பெயர்:1 36/3
உடலு கிருத்திமம் தொக்கு சருமம் உரிவை அதள் - 3.விலங்கு:3 31/3

 TOP
 
    கிருது (1)
தொடர்வுறு பால் இழுதே கிருது ஆச்சியம் துப்பு நெய்யாம் - 6.பல்பொருள்:6 19/3

 TOP
 
    கிருதுடனே (1)
மாற்றரும் ஓமம் கிருதுடனே எச்சம் யாகம் மகம் - 9.செயல்:9 19/2

 TOP
 
    கிருமி (1)
கறையான் கிருமி வெம் கீடம் புழு என்ப கற்பிரசம் - 3.விலங்கு:3 53/2

 TOP
 
    கிலுகிலுப்பை (1)
கிலுகிலுப்பை சகுடம் சேம்பு கேள் சிறுக்கீரை என்னில் - 4.மரப்பெயர்:4 28/3

 TOP
 
    கிலேசம் (1)
பிறப்பு கிலேசம் மதமோடு அதிசயம் பேதமையே - 12.பல்பொருள்கூட்டம்:12 58/2

 TOP
 
    கிழக்கு (2)
போதுறு மேக்கு கிழக்கு குணதிசை பூருவமே - 5.இடப்பெயர்:5 2/4
உலர்ந்த கிழக்கு அவல் கீழே படுகர் உவளகமே - 5.இடப்பெயர்:5 46/4

 TOP
 
    கிழங்கு (2)
கந்தமும் மூலமும் ஆகும் கிழங்கு கமழ் மயிலை - 4.மரப்பெயர்:4 33/2
கடியே கிழங்கு புனல் கந்தம் ஆகும் கடுமரமே - 11.ஒருசொல்பல்பொருள்:11 19/1

 TOP
 
    கிழத்தி (2)
தொலைவுஇல் கடல்பிணவு என்னில் கிழத்தி துறைவன் கொண்கன் - 2.மக்கள்பெயர்:2 46/3
தழுவு தலைவர் மனைவி கிழத்தி தலைமகளே - 2.மக்கள்பெயர்:2 47/4

 TOP
 
    கிழமை (2)
பால் அதிகாரம் விதியே கிழமை பரிசு பண்பு - 8.பண்பு:8 56/2
கிழமை பகுதி மலைச்சார்வு அதாம் என்பர் கைக்கிளையே - 11.ஒருசொல்பல்பொருள்:11 75/3

 TOP
 
    கிழமையும் (1)
பொருவரு பாங்கும் கிழமையும் தாயமும் பூட்சியுமே - 8.பண்பு:8 49/1

 TOP
 
    கிழவர் (1)
முதுவர் கிழவர் உரியவர் மூதறிந்தோர் வயவன் - 2.மக்கள்பெயர்:2 29/1

 TOP
 
    கிழவனும் (1)
கிழவனும் ஊரனும் கேடுஇல் மகிழ்நனும் கேள் மருதம் - 2.மக்கள்பெயர்:2 47/3

 TOP
 
    கிழி (1)
பொதி ஆடைகீறல் எழுதும்படமும் புனை கிழி ஆம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 81/2

 TOP
 
    கிள்ளி (1)
பொன்னிநன்னாடன் புகார்இறை கிள்ளி புலி உயர்த்த - 2.மக்கள்பெயர்:2 12/1

 TOP
 
    கிள்ளை (3)
துரகம் குதிரை அரி வாசி கிள்ளை துரங்கம் கற்கி - 3.விலங்கு:3 6/1
கயவாய் இரண்டும் கருங்குருவி பெயர் காமர் கிள்ளை
  நயவன்னி தத்தை சுகம் கிளி ஆம் என்பர் நாடும் இகல் - 3.விலங்கு:3 39/2,3
உதவும் கண்ணேணி குளிர் தழல் தட்டை ஓதில் கிள்ளை
  அது கடியும்கருவிப்பேர் குறுந்தடி ஆம் குணிலே - 7.செயற்கைவடிவ:7 31/3,4

 TOP
 
    கிள்ளைகடியும்கருவி (1)
இரை பயில் கிள்ளைகடியும்கருவி இலைமூக்கரிகருவி - 11.ஒருசொல்பல்பொருள்:11 43/1

 TOP
 
    கிளக்கில் (1)
சாரியை ஐ ஓடு கு இன் அது கண்தனை கிளக்கில்
  ஓரும் அவ் வேற்றுமையின் உரும் மூன்று உரைக்கில் சுட்டு இதாம் - 10.ஒலிப்பெயர்:10 13/2,3

 TOP
 
    கிளக்கும் (1)
கேசம் சுரியல் கதுப்பு ஆண்மயிர்க்கு கிளக்கும் பங்கி - 2.மக்கள்பெயர்:2 69/1

 TOP
 
    கிளர் (4)
கிளர் வன்கை யானை வனசரம் ஓங்கு கிரிசரமே - 3.விலங்கு:3 5/3
கீரி நகுலம் சசம் முயல் நாவி கிளர் மறி கத்தூரி - 3.விலங்கு:3 16/1
கெண்டிகை பீடிகை ஆகும் துமானம் கிளர் அலங்கல் - 7.செயற்கைவடிவ:7 34/3
கிளர் பெருஉண்டி மடி வஞ்சளை நிதி கேடு உறக்கம் - 12.பல்பொருள்கூட்டம்:12 6/1

 TOP
 
    கிளர்க்கும் (1)
கீதத்து அடர்தரு சாமம் அதர்வணமே கிளர்க்கும்
  காதிய நாற்புலவோரும் கவியுடனே கமகன் - 12.பல்பொருள்கூட்டம்:12 10/2,3

 TOP
 
    கிளவியதாம் (1)
ஏறல் இவர்வு என் கிளவியதாம் கள் இசை விழவே - 11.ஒருசொல்பல்பொருள்:11 13/2

 TOP
 
    கிளவியது (1)
அன்று என் கிளவியது அல்லவாம் எனும் அம்ம என் சொல் - 10.ஒலிப்பெயர்:10 10/1

 TOP
 
    கிளவியதே (1)
கேள் அறைபோதலும் கீழறுப்பு ஓதல் கிளவியதே - 10.ஒலிப்பெயர்:10 8/4

 TOP
 
    கிளவியும் (2)
குழவி கன்று பிள்ளை போத்து என் கிளவியும் கூறின் அ மரத்து - 4.மரப்பெயர்:4 21/1
மருவு மிசையும் கிளவியும் வாணியும் மாற்றமுமே - 10.ஒலிப்பெயர்:10 1/3

 TOP
 
    கிளி (1)
நயவன்னி தத்தை சுகம் கிளி ஆம் என்பர் நாடும் இகல் - 3.விலங்கு:3 39/3

 TOP
 
    கிளை (1)
சுற்றம் உறவு கிளை கேள் கடும்பு ஒக்கல் சூழும் நட்போடு - 2.மக்கள்பெயர்:2 37/1

 TOP
 
    கிளைஞன் (1)
கெழுதகு கேள் எலுவன் பாங்கன் தோழன் கிளைஞன் என்பர் - 2.மக்கள்பெயர்:2 53/3

 TOP
 
    கிளையே (2)
நிரை வேரல் விண்டு வேய் சுண் பாண்டில் ஓங்கல் நெடும் கிளையே
  அரி மேவு தூம்புடன் சந்தி இவை மூங்கில் அமை என்பரே - 4.மரப்பெயர்:4 13/3,4
விழைவார் தமாலம் இலை வல்லரி முரி மென் கிளையே
  குழை ஆர் கிசவையம் மஞ்சரி பல்லவம் கொய்தளிரே - 4.மரப்பெயர்:4 22/3,4

 TOP
 
    கின்னரம் (1)
தந்திரி கின்னரம் வீணை விபஞ்சிதம் தாழ்கருவி - 7.செயற்கைவடிவ:7 25/1

 TOP
 
    கின்னரர் (1)
கேசரர் என்பர் கின்னரர் வீணைத்தனுவினர் தந்திரர் - 1.தெய்வப்பெயர்:1 35/3

 TOP