|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
கொக்கு (4)
தருவது கேட்டை அசுரர்தினம் கொக்கு தாஇல் அன்றில் - 1.தெய்வப்பெயர்:1 60/2
குரகதம் மண்டிலம் அத்திரி மா பரி கொக்கு இவுளி - 3.விலங்கு:3 6/2
ஆவும் பொதுப்பெயர் கொக்கு குரண்டம் அடல் பகமே - 3.விலங்கு:3 41/4
சூதம் என் சேகரம் மாமரம் கொக்கு தூய நன் மா - 4.மரப்பெயர்:4 5/2
TOP
கொக்கே (1)
கொக்கே மசகம் கோமயில் அன்றில் குலப்பறவைக்கு - 3.விலங்கு:3 46/1
TOP
கொங்கணரே (1)
கொங்கர் உமணர் களப்பரர் சீனர்கள் கொங்கணரே
வங்கர் துளுவர் மலையாளர் பத்தெட்டு வாசகரே - 12.பல்பொருள்கூட்டம்:12 55/3,4
TOP
கொங்கர் (1)
கொங்கர் உமணர் களப்பரர் சீனர்கள் கொங்கணரே - 12.பல்பொருள்கூட்டம்:12 55/3
TOP
கொங்கன் (1)
கொல்லியன் குன்றன் குடநாடன் குட்டுவன் கோதை கொங்கன்
மல் உதியன் பொறையன் போந்தின் மாலையன் வானவரம்பு - 2.மக்கள்பெயர்:2 11/2,3
TOP
கொங்கு (2)
மன்றலம் தாது என்னில் கேசரம் கொங்கு மகரந்தம் ஆம் - 4.மரப்பெயர்:4 41/2
விரை மணம் மன்றல் கடி வாசம் கொங்கு வெறி நறையே - 8.பண்பு:8 54/1
TOP
கொங்கை (2)
தாது அவிழ் ஆகம் குயம் சொர்க்கம் கொங்கை தனம் நகிலே - 2.மக்கள்பெயர்:2 61/3
கூர் அரிவாளோடு இளமை பின் கொங்கை குயம் அது என்பர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 12/3
TOP
கொங்கையில் (1)
கொல்லுவர் போல் எதிர்நோக்கியும் நாணியும் கொங்கையில் கை - 12.பல்பொருள்கூட்டம்:12 65/3
TOP
கொச்சை (3)
கொறி துருவை செம்மறி பள்ளை வெள்ளை கொச்சை புருவை - 3.விலங்கு:3 10/3
வெள்ளை வற்காலி வெம் கொச்சை வெள்ளாடு மிகு தகரே - 3.விலங்கு:3 11/2
உதள் கொச்சை மோத்தை வெள்ளாட்டினில்ஏறு என்பர் ஓங்கு மணங்கு - 3.விலங்கு:3 12/1
TOP
கொட்டம் (1)
கொட்டம் குடிலம் குடவு என்று உரைப்பர் குலவு சம்பு - 4.மரப்பெயர்:4 4/1
TOP
கொட்டல் (1)
அளவில் செறிகுழம்பு ஆம் செச்சை தேய்வை கொட்டல் அப்பல் ஆம் - 6.பல்பொருள்:6 9/3
TOP
கொட்டாவி (1)
அளித்தலும் பொய்தலும் பாதீடு கொட்டாவி ஆபித்தலே - 9.செயல்:9 32/1
TOP
கொட்டில் (1)
அறியில் ஒருசிறையே துச்சில் கொட்டில் அணியவிடம் - 5.இடப்பெயர்:5 35/1
TOP
கொட்பு (2)
கூறும் அலம்வரல் கொட்பு சுழல்வு கொளில் கறங்கல் - 8.பண்பு:8 32/1
உழிதரல் கொட்பு திரிதல் சுரிதலும் உந்தியும் நீர்ச்சுழலல் - 9.செயல்:9 12/1
TOP
கொடி (9)
இலதை எனும் பெயர் கோற்கொடி கற்பகம் எய்து கொடி
குலம் அது உரைத்திடில் மென் காமர்வல்லி வெம் கோற்கொடி ஆம் - 4.மரப்பெயர்:4 32/1,2
கூதாளமே துடி கூதாளி என்பர் கொடி சிவதை - 4.மரப்பெயர்:4 35/1
நீர் கொடி கோடு நிலம் எனும் நால்வகை நீடிய பூ - 4.மரப்பெயர்:4 40/1
நிகர்இல் படாகை விலோதனமே கொடி நீள் உலகோர் - 7.செயற்கைவடிவ:7 44/3
நாற்பாவில் ஒன்றுடன் நாற்றகத்து ஓர் கொடி நன்னுதல் பேர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 9/1
கழங்கு அணங்காட்டு கொடி கழல் ஆகவும் கற்பிப்பரே - 11.ஒருசொல்பல்பொருள்:11 49/4
கொடி புகை சீயமுடனே இடபம் குல கழுதை - 12.பல்பொருள்கூட்டம்:12 40/1
படர் கொடி தோட்டி இணைக்கயலே கும்பநீர் சவுரி - 12.பல்பொருள்கூட்டம்:12 40/3
நல்ல நதி மலை மா வாசி ஊர் தொடை நாடு கொடி
வெல்லும் முரசுடன் ஆணை தசாங்க வினைப்பயனே - 12.பல்பொருள்கூட்டம்:12 53/3,4
TOP
கொடிக்கழல் (1)
குலவிய மூழல் கழங்கோ கொடிக்கழல் கொய் பகன்றை - 4.மரப்பெயர்:4 28/2
TOP
கொடிச்சி (1)
அறைவர் குறிஞ்சிக்கதிபர் குறத்தி அடர் கொடிச்சி
மறுஇல் உழத்தியர் வெற்பன் பொருநன் மலையன் நண்பன் - 2.மக்கள்பெயர்:2 42/2,3
TOP
கொடிச்சேவலன் (1)
குருகின்பெயரிய குன்றுஎறிந்தோன் கொடிச்சேவலன் வேற்கரன் - 1.தெய்வப்பெயர்:1 13/2
TOP
கொடிஞ்சியும் (1)
சிந்தைசெய் கூவிரம் கூம்பு கொடிஞ்சியும் தேர்மொட்டு அதாம் - 7.செயற்கைவடிவ:7 29/1
TOP
கொடிப்படை (2)
தூசி கொடிப்படை ஆக்கமும் ஆம் என்பர் சூழ்ந்த அவணி - 2.மக்கள்பெயர்:2 56/2
போர் எதிர்செல்லும் கொடிப்படை ஆவின் புனைமணியும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 11/2
TOP
கொடிப்பாலை (1)
விடல்தரும் பாலையுடன் கொடிப்பாலை விளரி என்பர் - 10.ஒலிப்பெயர்:10 29/2
TOP
கொடிறு (2)
வனவண்டு கொடிறு குளம் தேவர்வரகுருநாள் - 1.தெய்வப்பெயர்:1 56/2
நணுகு கபோலம் கொடிறு என்று கூறுவர் நல் தவரே - 2.மக்கள்பெயர்:2 65/4
TOP
கொடுகொட்டியும் (1)
படர் கொடுகொட்டியும் காபாலம் பாண்டரங்கம் சிவனாட்டு - 9.செயல்:9 45/1
TOP
கொடுஞ்சி (1)
உரவம் கொடுஞ்சி வையம் தேர் திகிரி உருளி உந்தி - 7.செயற்கைவடிவ:7 26/2
TOP
கொடுத்தல் (4)
ஏற்ற கொடைமடமே வரையாது கொடுத்தல் என்ப - 9.செயல்:9 19/1
வீசல் கொடுத்தல் எறிதல் திசைச்சொல் மிகும் அழகும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 55/1
முறை வேட்டல் வேட்பித்தல் ஏற்றல் கொடுத்தல் மும்மூன்றதுவே - 12.பல்பொருள்கூட்டம்:12 23/4
ஓதுதல் வேட்டல் கொடுத்தல் படைக்கலமுற்று இயற்றல் - 12.பல்பொருள்கூட்டம்:12 24/1
TOP
கொடுநுகம் (1)
கொடுநுகம் வேட்டுவன் வாய்க்கால் எழும்சனி கூறு எழுவாய் - 1.தெய்வப்பெயர்:1 57/1
TOP
கொடுமரம் (1)
தனு கொடுமரம் சாரங்கம் பினாகம் தவர் வில் என்பர் - 7.செயற்கைவடிவ:7 3/2
TOP
கொடுமுடி (1)
நவிலுவர் பொற்றை கொடுமுடி கோடு நல குவடு - 5.இடப்பெயர்:5 10/2
TOP
கொடுமை (4)
குக்கில் செம்போத்து சகோரமும் ஆம் குக்குடம் கொடுமை
மிக்க பதாயதம் வாரணம் கோழி விறல் குடிஞை - 3.விலங்கு:3 37/1,2
தகுதிஇல் கோரம் கொடுமை கடுமையும் சண்டமும் ஆம் - 8.பண்பு:8 30/2
சிலைதரு வீரம் கொடுமை சினம் கொலைசெய்தல் மறம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 36/3
அருகல் என்று ஓதுவர் கூர்த்தல் கொடுமை அவை உரைக்கில் - 11.ஒருசொல்பல்பொருள்:11 70/3
TOP
கொடுமைசெய் (1)
கொடுமைசெய் குத்திரம் கைதவம் புள்ளுவம் கூடமுடன் - 8.பண்பு:8 44/1
TOP
கொடுமையும் (1)
நிகர்இல் கொடுமையும் கோண் என்ப ஏணும் நிலையுடைமை - 8.பண்பு:8 30/1
TOP
கொடுவாய் (1)
கொடுவாய் எனில் புறங்கூறு ஆசுஇல் வாழ்த்து என கூறுவரே - 10.ஒலிப்பெயர்:10 3/4
TOP
கொடுவாள் (1)
அரிதரு புள்ளம் குயம் கொடுவாள் என்று அறைகுவரே - 7.செயற்கைவடிவ:7 6/4
TOP
கொடை (4)
அதிர்ப்பு நடுக்குதல் வேள்வி உதவி வேளாண்மை கொடை
மதித்து பகரல் பொழிதல் இடுதல் வழங்கல் நல்கல் - 9.செயல்:9 18/2,3
குயிலுவம் ஆகும் கொடை துடியாடல் குமரனது ஆம் - 9.செயல்:9 44/3
குடை கொடை என்னும் இரண்டும் கவிகை அதாம் என்பரே - 11.ஒருசொல்பல்பொருள்:11 45/4
நெடிது உடன்பாடு கொடை ஒத்தல் தனி நேர் என்பரே - 11.ஒருசொல்பல்பொருள்:11 82/4
TOP
கொடைமடமே (1)
ஏற்ற கொடைமடமே வரையாது கொடுத்தல் என்ப - 9.செயல்:9 19/1
TOP
கொடையினர் (1)
கொடையினர் ஏர்வாழ்நர் வார்த்தையாடலில்வல்லோர் - 2.மக்கள்பெயர்:2 17/2
TOP
கொடையினில் (1)
விதமார் கொடையினில் வீரத்தில் வீக்கிய மெய் கழலே - 7.செயற்கைவடிவ:7 14/1
TOP
கொடையுடையான் (1)
கந்தரம் என்ன கொடையுடையான் கடம்ப அடவி வாழ் - 12.பல்பொருள்கூட்டம்:12 75/1
TOP
கொண்கண் (1)
முன் நின்று உரைத்தல் குறுங்கலி பாசறைமுல்லை கொண்கண்
மின்னினை உள்ளல் இல்லாண்முல்லை பாசறை மீது இறையை - 10.ஒலிப்பெயர்:10 25/2,3
TOP
கொண்கன் (1)
தொலைவுஇல் கடல்பிணவு என்னில் கிழத்தி துறைவன் கொண்கன்
சிலை பயில் மெல்லம்புலம்பன் தண்சேர்ப்பன் திணைமகனே - 2.மக்கள்பெயர்:2 46/3,4
TOP
கொண்ட (1)
கொண்ட குறிஞ்சிப்பறை என யாவரும் கூறுவரே - 7.செயற்கைவடிவ:7 20/4
TOP
கொண்டது (1)
கறுவுதலே கொண்டது மறவாமை கடைப்பிடியே - 8.பண்பு:8 34/4
TOP
கொண்டல் (6)
வாதம் பவனம் கொண்டல் கோடை சமீரணன் சதாகதியே - 1.தெய்வப்பெயர்:1 37/4
வடகாற்று வாடை வடந்தை குணதிசை வந்து கொண்டல்
அடர்காற்று சூறைவளியே சுழலும் அனியம் என்பர் - 1.தெய்வப்பெயர்:1 39/2,3
மஞ்சே மழை முகில் மால் கொண்டல் செல் கனம் வான் மை - 1.தெய்வப்பெயர்:1 71/1
பொழி கொண்டல் என்ன கரப்புண்டரிகன் மெய் பூசுரர்தம் - 8.பண்பு:8 58/1
வாருறு மேகமும் கீழ்காற்றும் கொண்டல் செவ்வாய் கார்த்திகை - 11.ஒருசொல்பல்பொருள்:11 12/1
இடம் மேவு கொண்டல் கலனை கவசம் இயம் கருவி - 11.ஒருசொல்பல்பொருள்:11 51/2
TOP
கொண்டல்நிறத்தன் (1)
கொண்டல்நிறத்தன் உலகளந்தோன் குஞ்சரம்உதைத்தோன் - 1.தெய்வப்பெயர்:1 7/2
TOP
கொண்டாடலும் (1)
படிமை திரித்து கொண்டாடலும் பாராட்டு என பகர்வர் - 9.செயல்:9 2/3
TOP
கொண்டு (1)
கொண்டு அணி சாந்து மடி இவை சேர்கலம் கொள்கலமே - 7.செயற்கைவடிவ:7 34/4
TOP
கொண்டே (1)
ஏறிய பல்லுணவு எல்லாம் குறுணி கொண்டே அளந்து - 6.பல்பொருள்:6 12/2
TOP
கொண்டை (2)
பந்தம் முடி பின்னகம் கொண்டை முச்சி பயில் சுடிகை - 2.மக்கள்பெயர்:2 70/2
வடி குழல் தொங்கல் பனிச்சை சுருள் கொண்டை மாந்தல் நக்கல் - 12.பல்பொருள்கூட்டம்:12 21/3
TOP
கொண்மூவும் (1)
மேகம் சீதம் அம்புதம் கார் குயில் சுந்தரம் விண்டு கொண்மூவும்
சீமுதம் விண் எழிலி புயல் என ஓதும் உருமும் - 1.தெய்வப்பெயர்:1 71/2,3
TOP
கொத்தமூரிக்கு (1)
உலகினுள் அஞ்சி பெயர் கொத்தமூரிக்கு உரைப்பர் மண் மேல் - 4.மரப்பெயர்:4 28/1
TOP
கொத்திரம் (1)
ஆசுகம் பத்திரம் கொத்திரம் கங்கம் தாரை அம்போடு - 7.செயற்கைவடிவ:7 4/3
TOP
கொத்து (1)
எழில் தகை மஞ்சரி கொத்து துணருடன் தொத்து இணர் ஆம் - 4.மரப்பெயர்:4 23/2
TOP
கொதித்து (1)
கொதித்து பணித்தல் உலைதல் கல்லை குணம் அச்சமே - 8.பண்பு:8 39/4
TOP
கொந்தணி (1)
கொந்தணி மெளவலும் முல்லையின் பேர் என்று கூறுவரே - 4.மரப்பெயர்:4 33/4
TOP
கொந்தளம் (1)
கொந்தளம் மாலை அளகம் இலோதம் குழன்றமயிர் - 2.மக்கள்பெயர்:2 70/1
TOP
கொந்தி (1)
கொந்தி பேரியாழ் மகரம் சகோடம் செங்கோடு என்பரே - 7.செயற்கைவடிவ:7 25/4
TOP
கொந்து (2)
கொந்து ஆரம் சந்து இவை சந்தனம் ஆம் என்பர் கூர் அகரு - 4.மரப்பெயர்:4 1/3
கொந்து இல்லம் பொங்காலம் வெட்பாலை குடசம் என்பர் - 4.மரப்பெயர்:4 7/3
TOP
கொப்புளம் (1)
வடிவு புளகம் அ கொப்புளம் மொக்குள்வடிவு என்பரே - 8.பண்பு:8 4/4
TOP
கொப்பூழ் (2)
தரும் பெயரே எனில் ஆன கொப்பூழ் என்று சாதிப்பரே - 2.மக்கள்பெயர்:2 60/4
உந்தி கொப்பூழ் நதி தேருருள் யாழ்க்கண்ணது ஓர் உறுப்பே - 11.ஒருசொல்பல்பொருள்:11 2/4
TOP
கொம்பு (3)
வடிவுறு கோடும் உலவையும் கொம்பு வடகம் பச்சை - 3.விலங்கு:3 31/2
கொழுவிய கோடரம் கோடு பிறக்கம் மென் கொம்பு என்பரே - 4.மரப்பெயர்:4 21/4
கொம்பு எனில் ஆம்பல் இரலை வயிரொடு கோடு எனலாம் - 7.செயற்கைவடிவ:7 24/3
TOP
கொம்புடன் (1)
அரில் எனவாம் சங்கு ஊதும் அ கொம்புடன் ஆர் மருப்பு - 11.ஒருசொல்பல்பொருள்:11 15/2
TOP
கொம்போடு (1)
இரலை புல்வாய் கலை ஊதிய கொம்போடு இசை தலைநாள் - 11.ஒருசொல்பல்பொருள்:11 58/1
TOP
கொம்மை (3)
வலையம் கொம்மை மண்டலம் ஆழி கடகம் சில்லி - 8.பண்பு:8 2/2
செற்றிய பந்தம் குலம் புஞ்சயம் கொம்மை சேடு கணை - 8.பண்பு:8 3/1
குருளை மழவு கயம் இளை சேய் நவ்வி கொம்மை மஞ்சு - 8.பண்பு:8 48/1
TOP
கொம்மையதாம் (1)
குறியால் அகங்கை குவித்து முன் தட்டலும் கொம்மையதாம்
அறியாத பிள்ளைகள் வாய்தட்டல் ஆவலங்கொட்டல் அதாம் - 9.செயல்:9 48/2,3
TOP
கொய் (1)
குலவிய மூழல் கழங்கோ கொடிக்கழல் கொய் பகன்றை - 4.மரப்பெயர்:4 28/2
TOP
கொய்சகம் (1)
நீவி அரித்தல் துகில் கொய்சகம் உடனே துடைத்தல் - 11.ஒருசொல்பல்பொருள்:11 44/1
TOP
கொய்தளிரே (1)
குழை ஆர் கிசவையம் மஞ்சரி பல்லவம் கொய்தளிரே - 4.மரப்பெயர்:4 22/4
TOP
கொய்யுளை (1)
புரவி குந்தம் கொய்யுளை கோணம் கோடகம் போற்றிய கந்திருவம் - 3.விலங்கு:3 6/3
TOP
கொல் (2)
மாறும் தெருமரல் ஆகும் சுழற்சி கொல் மானுதலே - 8.பண்பு:8 32/2
கூரிய கொல் அனை யாது என்னை ஐயச்சொல் கூறுவரே - 10.ஒலிப்பெயர்:10 13/4
TOP
கொல்கதி (1)
துரகதி கொல்கதி பாதகம் கும்பி சுடர் எரியே - 5.இடப்பெயர்:5 6/2
TOP
கொல்லர் (1)
அக்கசாலையர் கம்மியர் கொல்லர் நலனறிவர் - 2.மக்கள்பெயர்:2 19/3
TOP
கொல்லன் (1)
திடமிகு கொள்கலம் ஆகும் பிழா கொல்லன் சின்னத்தட்டு ஆம் - 7.செயற்கைவடிவ:7 35/2
TOP
கொல்லாமை (1)
ஆயே கொல்லாமை புலன் காவலாம் பொருளாசையற்றே - 12.பல்பொருள்கூட்டம்:12 42/4
TOP
கொல்லியன் (1)
கொல்லியன் குன்றன் குடநாடன் குட்டுவன் கோதை கொங்கன் - 2.மக்கள்பெயர்:2 11/2
TOP
கொல்லும்தொழில் (1)
கொல்லும்தொழில் வன்தொழில் கருங்கை என்பர் கூறு நிதி - 11.ஒருசொல்பல்பொருள்:11 31/1
TOP
கொல்லுவர் (1)
கொல்லுவர் போல் எதிர்நோக்கியும் நாணியும் கொங்கையில் கை - 12.பல்பொருள்கூட்டம்:12 65/3
TOP
கொல்லை (2)
சாரும் நிலம் கொல்லை தண் புனம் ஆம் பழைதான கொல்லை - 5.இடப்பெயர்:5 42/2
சாரும் நிலம் கொல்லை தண் புனம் ஆம் பழைதான கொல்லை
பேர் முதைப்புனம் ஆம் புதுக்கொல்லையின் பேர் இதை ஆம் - 5.இடப்பெயர்:5 42/2,3
TOP
கொல்லொடும் (1)
கொன் மன் உடன் ஏன் அள் ஆர் தம் பாக்கு கொல்லொடும் முந்தன்னுடன் - 10.ஒலிப்பெயர்:10 12/3
TOP
கொல்வினை (1)
கொல்வினை மேவு வெள்ளாட்டு ஏறுமே செச்சை கூறிடிலே - 11.ஒருசொல்பல்பொருள்:11 34/4
TOP
கொலை (3)
கூளியர் மானவர் வீரர் பொருநர் கொலை மறவர் - 2.மக்கள்பெயர்:2 35/1
குயவரி வல்லியம் சித்திரகாயம் கொலை வயமா - 3.விலங்கு:3 2/1
கோளும் கொளலும் கொலை இடையூறும் அ கோள் அது என்பர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 37/3
TOP
கொலைசெய்தல் (1)
சிலைதரு வீரம் கொடுமை சினம் கொலைசெய்தல் மறம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 36/3
TOP
கொலைஞர் (2)
காம குணுங்கர் இழிஞர் கொலைஞர் கவுண்டர் வங்கர் - 2.மக்கள்பெயர்:2 21/3
கானவர் வேடர் மறவர் புளிஞர் கலை கொலைஞர்
ஈனர் வனசரர் சிலவர் கிராதர் எயினர் என்னல் - 2.மக்கள்பெயர்:2 44/1,2
TOP
கொலைத்தொழில் (1)
கொலைத்தொழில் என்பர் தலை எஞ்சல் சிங்கலும் குன்றலதே - 9.செயல்:9 26/4
TOP
கொவ்வை (1)
அருகடர் கொவ்வை அடம்பு சோபாலிகை ஆம் அதிரல் - 4.மரப்பெயர்:4 34/3
TOP
கொழித்தல் (1)
மட்டின் வறண்டல் வரன்றல் கொழித்தல் என்றூதலதே - 9.செயல்:9 24/2
TOP
கொழிதரு (1)
கொழிதரு செவ்வழி யாழறையே அ குறிஞ்சி முல்லை - 10.ஒலிப்பெயர்:10 27/3
TOP
கொழு (1)
கொழு நாகு பெட்டை பிணை என்று பெண்பெயர் கூறினரே - 3.விலங்கு:3 22/4
TOP
கொழுங்கோல் (1)
உறை முரசம் கொழுங்கோல் முற்றில் உத்திரட்டாதியதே - 1.தெய்வப்பெயர்:1 62/4
TOP
கொழுநன் (1)
நாதன் தலைவன் கொழுநன் அதிபன் மன் நாயகன் சேர் - 2.மக்கள்பெயர்:2 8/2
TOP
கொழுப்பு (2)
கொழுமை வளமை அதாகும் கொழுமை கொழுப்பு என்பரே - 8.பண்பு:8 52/4
நாமம் அது என்னில் வளனே கொழுப்பு எனும் நானிலமே - 11.ஒருசொல்பல்பொருள்:11 1/4
TOP
கொழுமை (3)
கொழுமை வளமை அதாகும் கொழுமை கொழுப்பு என்பரே - 8.பண்பு:8 52/4
கொழுமை வளமை அதாகும் கொழுமை கொழுப்பு என்பரே - 8.பண்பு:8 52/4
ஆன் ஆடு எருமை மரை இவை அல்லனவாம் கொழுமை
ஈனாஇளமை நன்னீர் வாழும் சாதி இளமரமே - 11.ஒருசொல்பல்பொருள்:11 80/1,2
TOP
கொழுவிய (1)
கொழுவிய கோடரம் கோடு பிறக்கம் மென் கொம்பு என்பரே - 4.மரப்பெயர்:4 21/4
TOP
கொழுனன் (1)
மன்னிய கேள்வன் கணவன் கொழுனன் மணமகனே - 2.மக்கள்பெயர்:2 50/2
TOP
கொள்கலம் (2)
கூறும் அதிங்கம் மென் அட்டி மதுரமும் கொள்கலம் ஒன்று - 6.பல்பொருள்:6 12/1
திடமிகு கொள்கலம் ஆகும் பிழா கொல்லன் சின்னத்தட்டு ஆம் - 7.செயற்கைவடிவ:7 35/2
TOP
கொள்கலமே (1)
கொண்டு அணி சாந்து மடி இவை சேர்கலம் கொள்கலமே - 7.செயற்கைவடிவ:7 34/4
TOP
கொள்கை (1)
குணம் நிறமும் பண்பும் ஆம் அறிவோடு குணம் கொள்கை ஆம் - 8.பண்பு:8 57/1
TOP
கொள்முதல் (1)
அது நீக்குதல் கொள்முதல் ஆம் என்பர் ஆன துன்பம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 6/3
TOP
கொள்ளல் (1)
சேனையோடு ஆர் அமர் கொள்ளல் நிரைகொள்ளல் செய்து அவத்தால் - 12.பல்பொருள்கூட்டம்:12 30/3
TOP
கொளலும் (1)
கோளும் கொளலும் கொலை இடையூறும் அ கோள் அது என்பர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 37/3
TOP
கொளற்பொருட்டு (1)
தேவு கொளற்பொருட்டு ஆகும் கவுவு அகத்தீடு தலைக்காவல் - 9.செயல்:9 20/1
TOP
கொளில் (1)
கூறும் அலம்வரல் கொட்பு சுழல்வு கொளில் கறங்கல் - 8.பண்பு:8 32/1
TOP
கொளை (1)
வரி கொளை பண் இசை பாண் கானம் பாணி மருவிய கந்திருவம் - 10.ஒலிப்பெயர்:10 26/1
TOP
கொற்கை (1)
வழுதி கவுரியன் பஞ்சவன் மீனவன் மாறன் கொற்கை
செழியன் மதுரைமன் பூழியன் கைதவன் தென்னவன் சேல் - 2.மக்கள்பெயர்:2 13/1,2
TOP
கொற்றம் (2)
முரண் எறுழ் கொற்றம் வயம் பாழி மூரி முடுகல் மைந்து - 8.பண்பு:8 19/2
கொற்றம் அரசியல் வெற்றியும் ஆகவும் கூறுவரே - 11.ஒருசொல்பல்பொருள்:11 54/4
TOP
கொற்றம்தான் (1)
தாறே அவதி அளவு ஆம் வலம் கொற்றம்தான் விசையம் - 8.பண்பு:8 22/2
TOP
கொற்றவர் (1)
குருசில் தலைவன் பதி பெருமான் என்பர் கொற்றவர் பேர் - 2.மக்கள்பெயர்:2 10/2
TOP
கொற்றவளை (1)
கோரத்து அடையலர் நாடு அழிவு ஆய்து கொற்றவளை
தாருற்ற மாற்றலர் மேல் படராமை தழிஞ்சியதே - 9.செயல்:9 31/3,4
TOP
கொற்றவை (1)
மேதித்தலையவள் எண்தோளி விந்தை விறல் கொற்றவை
காதி பொருகன்னி அந்தரி பேர் என்பர் கற்பகத்தின்போதுற்றவல்லி - 1.தெய்வப்பெயர்:1 31/1,2
TOP
கொற்றி (1)
காரியைப்பெற்றகொடி காடுகாள் கொற்றி கார்வடுகி - 1.தெய்வப்பெயர்:1 28/1
TOP
கொறி (3)
கூடிய கேது கொறி மையுதள வருடை - 1.தெய்வப்பெயர்:1 50/2
கொறி துருவை செம்மறி பள்ளை வெள்ளை கொச்சை புருவை - 3.விலங்கு:3 10/3
துள்ளு துருவை கொறி மை இவை துருவாடு அது என்பர் - 3.விலங்கு:3 11/1
TOP
கொறுக்கை (1)
விறல் இபம் கன்னல் கொறுக்கை வெதிர் இவை வேழம் என்பர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 17/2
TOP
கொன் (2)
கொன் மன் உடன் ஏன் அள் ஆர் தம் பாக்கு கொல்லொடும் முந்தன்னுடன் - 10.ஒலிப்பெயர்:10 12/3
தந்திடும் கொன் பகல் தன்னோடு அளவை தரும் எல்லையே - 11.ஒருசொல்பல்பொருள்:11 29/4
TOP
கொன்றையே (1)
இலகும் இதழி கடுக்கை மதலை எனும் கொன்றையே - 4.மரப்பெயர்:4 3/4
TOP
கொன்னின் (1)
கொன்னின் நரப்புக்கருவிகொள்மாந்தர் குயிலுவரே - 2.மக்கள்பெயர்:2 22/4
TOP
|
|
|