<<முந்திய பக்கம்

திருவேங்கட பாரதி இயற்றிய பாரதிதீபம் - தொடரடைவு

கூ - முதல் சொற்கள்
கூகை 2
கூசல் 1
கூசும் 1
கூட்டம் 5
கூட்டம்தனை 1
கூட்டமும் 1
கூட்டிசை 1
கூட்டியது 1
கூட்டு 1
கூட்டும் 1
கூடம் 1
கூடமுடன் 1
கூடல் 2
கூடலும் 1
கூடிடலான 1
கூடிய 4
கூடு 4
கூடும் 2
கூடுவதே 1
கூத்தரும் 1
கூத்தரையே 1
கூத்தி 1
கூத்தின் 1
கூத்து 2
கூதாளமே 1
கூதாளி 1
கூதிர் 2
கூதை 1
கூதையும் 1
கூந்தல் 1
கூந்தலில் 1
கூப்பிடும் 1
கூபம் 1
கூம்பல் 1
கூம்பு 1
கூம்புதல் 1
கூர் 4
கூர்த்தல் 1
கூர்ப்பும் 1
கூர்மை 6
கூரம் 1
கூரவிசைசெய் 1
கூரிய 3
கூருமம் 1
கூரையும் 1
கூலம் 3
கூலமுடன் 1
கூலமும் 1
கூலராசி 1
கூவம் 1
கூவல் 1
கூவல்சொல் 1
கூவியர் 1
கூவிரம் 1
கூவிளம் 1
கூவிளை 1
கூவுதல் 1
கூழ் 3
கூழை 3
கூளி 2
கூளியர் 1
கூளியின் 1
கூற்று 4
கூற்றும் 1
கூற்றொடு 1
கூற்றோடும் 1
கூறல் 2
கூறிடிலே 1
கூறிய 2
கூறில் 5
கூறின் 1
கூறினரே 3
கூறு 3
கூறுபாடு 1
கூறும் 6
கூறுவர் 3
கூறுவரே 10
கூறை 3
கூன் 1
கூனும் 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
 
    கூகை (2)
மைக்கண் குராலுடன் கோட்டானும் கூகை மயூரம் மஞ்கு - 3.விலங்கு:3 37/3
அசை கோழி கூகை பெண்பேர் ஆம் அவற்றை அளகு என்பரே - 3.விலங்கு:3 46/4

 TOP
 
    கூசல் (1)
பொதிர்ப்பு துணுக்கமுடன் பீதி கூசல் புரன் நடுக்கல் - 8.பண்பு:8 39/2

 TOP
 
    கூசும் (1)
கூசும் கரமும் கடனும் கறையும் குடியிறையே - 9.செயல்:9 35/4

 TOP
 
    கூட்டம் (5)
தொழுதி திரள் சங்கம் கூட்டம் குவிதல் தொகுதி கணம் - 2.மக்கள்பெயர்:2 9/1
சாலவம் நீலம் கணம் பூகம் கூட்டம் தரு விருந்தம் - 3.விலங்கு:3 29/1
தணிதரு பேரிகை கூட்டம் என்றே தமிழ் சாற்றியதே - 7.செயற்கைவடிவ:7 23/4
யோகமும் கூட்டம் வியோகம் விடுதலை கூறும் என்பர் - 9.செயல்:9 43/3
கோட்டு பதிகம் பலவன சொற்பொருள் கூட்டம் என்பர் - 10.ஒலிப்பெயர்:10 20/1

 TOP
 
    கூட்டம்தனை (1)
தக்கதோர் பண்ணையும் மக்களின் கூட்டம்தனை உரைப்பர் - 2.மக்கள்பெயர்:2 57/3

 TOP
 
    கூட்டமும் (1)
குலம் எனில் இல்லமும் கூட்டமும் கூட்டும் குடியும் ஆம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 65/2

 TOP
 
    கூட்டிசை (1)
கூறு புள் சாதகம் கூட்டிசை பிள்ளை குணம் குயில்கு - 3.விலங்கு:3 36/3

 TOP
 
    கூட்டியது (1)
அங்க அரிசி அறுகை மெய் கூட்டியது அச்சுதமே - 6.பல்பொருள்:6 11/4

 TOP
 
    கூட்டு (1)
இடிஆகும் நுன் பிண்டி கூட்டு அமைத்தே இனிது ஏற்ற துவை - 6.பல்பொருள்:6 18/3

 TOP
 
    கூட்டும் (1)
குலம் எனில் இல்லமும் கூட்டமும் கூட்டும் குடியும் ஆம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 65/2

 TOP
 
    கூடம் (1)
மடி மாயை வஞ்சமுமே சகடம் கூடம் வாய்த்திரத்தோடு - 10.ஒலிப்பெயர்:10 3/2

 TOP
 
    கூடமுடன் (1)
கொடுமைசெய் குத்திரம் கைதவம் புள்ளுவம் கூடமுடன்
  கெடவரு பட்டிமை மாயமும் வஞ்சனை கேண்மை நற்கோள் - 8.பண்பு:8 44/1,2

 TOP
 
    கூடல் (2)
கருவூர் அணி வஞ்சி கூடல் மதுரைக்கு கற்பித்ததே - 5.இடப்பெயர்:5 27/4
குறைவில் பொருந்தல் சிவணலுடன் ஒல்லல் கூடல் என்பர் - 9.செயல்:9 41/1

 TOP
 
    கூடலும் (1)
குரையார் குவிதல் பயனியும் கூடலும் கூடுவதே - 8.பண்பு:8 9/4

 TOP
 
    கூடிடலான (1)
அடுத்தலும் கூடிடலான வழிபறி ஆறலைத்தல் - 9.செயல்:9 25/3

 TOP
 
    கூடிய (4)
கூடிய கேது கொறி மையுதள வருடை - 1.தெய்வப்பெயர்:1 50/2
கூடிய மூகையும் மூங்கையும் ஊமை ஆம் கோணல் சிந்து - 2.மக்கள்பெயர்:2 26/2
கூடிய பேரிளம்பெண் ஏழ்பருவம் செய் கோதையரே - 2.மக்கள்பெயர்:2 38/4
கூடிய மாதிகம் மார்க்கம் குரம் குளம்பு ஆகும் பெற்றம் - 3.விலங்கு:3 7/2

 TOP
 
    கூடு (4)
கூடு மனை பவனம் குலம் மாளிகை கூறில் இல் ஆம் - 5.இடப்பெயர்:5 30/3
வியலார் குடம்பை வெம் பஞ்சரம் கூடு என்பர் வேள்விக்குண்டம் - 5.இடப்பெயர்:5 36/3
காடுடன் கூடு இதண் என்றல் கட்சி கருநரியோடு - 11.ஒருசொல்பல்பொருள்:11 56/3
கூறும் உழவு தொழில் வாணிபம் வித்தை கூடு புகழ் - 12.பல்பொருள்கூட்டம்:12 31/3

 TOP
 
    கூடும் (2)
கூடும் கமண்டலம் ஆகும் கரண்டகம் குண்டிகையே - 7.செயற்கைவடிவ:7 33/4
கூறிய வாகையுடன் ஆடல் ஆடி இவை கூடும் வெற்றி - 8.பண்பு:8 22/3

 TOP
 
    கூடுவதே (1)
குரையார் குவிதல் பயனியும் கூடலும் கூடுவதே - 8.பண்பு:8 9/4

 TOP
 
    கூத்தரும் (1)
ஆளும் பெரும் போர்த்தலைவரும் கூத்தரும் ஆன படை - 11.ஒருசொல்பல்பொருள்:11 37/1

 TOP
 
    கூத்தரையே (1)
குருவரு நாடகர் கோடியர்தாம் என்பர் கூத்தரையே - 2.மக்கள்பெயர்:2 32/4

 TOP
 
    கூத்தி (1)
திருத்தகு பாடல் மகடூஉ நடத்திறல் கூத்தி இசை - 2.மக்கள்பெயர்:2 41/3

 TOP
 
    கூத்தின் (1)
வன்பாடல் ஆவ குகன்மாற்க கூத்தின் வகுத்தனரே - 11.ஒருசொல்பல்பொருள்:11 3/4

 TOP
 
    கூத்து (2)
வசுமதி தாத்திரி சாந்தை விபுலை வசுந்தரை கூத்து
  இசை பயில் பூதலம் வேலாவலையம் செகம் பொறை மண் - 5.இடப்பெயர்:5 4/2,3
தரமுடன் நாடனம் ஆலுதல் தூங்கிடல் தாண்டவம் கூத்து
  உரம்மிகு நாட்டியம் கண்ணி நிருத்தமும் ஆம் குரவை - 9.செயல்:9 46/2,3

 TOP
 
    கூதாளமே (1)
கூதாளமே துடி கூதாளி என்பர் கொடி சிவதை - 4.மரப்பெயர்:4 35/1

 TOP
 
    கூதாளி (1)
கூதாளமே துடி கூதாளி என்பர் கொடி சிவதை - 4.மரப்பெயர்:4 35/1

 TOP
 
    கூதிர் (2)
அறிபவர் மேசென்பர் கார் கூதிர் முன்பனி அ பின்பனி - 1.தெய்வப்பெயர்:1 68/2
மழைபொழிநாள் சரம் கூதிர் பனிப்பருவம் சிரனாள் - 1.தெய்வப்பெயர்:1 69/1

 TOP
 
    கூதை (1)
கூதை உயிர்ப்பு அரி மாருதம் மாபெலன் கோதை ஒலி - 1.தெய்வப்பெயர்:1 38/2

 TOP
 
    கூதையும் (1)
குடகாற்று கோடை குளிர்காற்று கூதையும் ஊதையும் ஆம் - 1.தெய்வப்பெயர்:1 39/1

 TOP
 
    கூந்தல் (1)
தங்கிய ஓதி சுருள் கூந்தல் கோதை பெண்தன்மயிரே - 2.மக்கள்பெயர்:2 68/4

 TOP
 
    கூந்தலில் (1)
குரங்கயின் கூந்தலில் ஏந்துகை வீதியும் கோதுசெய்து - 12.பல்பொருள்கூட்டம்:12 66/3

 TOP
 
    கூப்பிடும் (1)
குலவு குரோசமும் கூப்பிடும் கோழிப்பறவை என்னில் - 5.இடப்பெயர்:5 49/3

 TOP
 
    கூபம் (1)
குறை கிணறு ஆம் என்பர் கூவம் அசும்புடன் கூபம் இவை - 5.இடப்பெயர்:5 19/2

 TOP
 
    கூம்பல் (1)
கடம்பல் மென் கூம்பல் குமிழ் கிஞ்சுகம் கவிரே முருக்கு ஆம் - 4.மரப்பெயர்:4 8/1

 TOP
 
    கூம்பு (1)
சிந்தைசெய் கூவிரம் கூம்பு கொடிஞ்சியும் தேர்மொட்டு அதாம் - 7.செயற்கைவடிவ:7 29/1

 TOP
 
    கூம்புதல் (1)
அயரும் ஒடுக்கம் அ சாம்புதல் கூம்புதல் ஆகும் ஞொள்கல் - 8.பண்பு:8 40/2

 TOP
 
    கூர் (4)
கொந்து ஆரம் சந்து இவை சந்தனம் ஆம் என்பர் கூர் அகரு - 4.மரப்பெயர்:4 1/3
கூர் இலை தின்னும் விலங்கின் உணவு குளகு என்பரே - 6.பல்பொருள்:6 23/4
கூர் அரிவாளோடு இளமை பின் கொங்கை குயம் அது என்பர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 12/3
கூர் அகி மெத்த குலையே படை கள் கோமளமே - 12.பல்பொருள்கூட்டம்:12 36/4

 TOP
 
    கூர்த்தல் (1)
அருகல் என்று ஓதுவர் கூர்த்தல் கொடுமை அவை உரைக்கில் - 11.ஒருசொல்பல்பொருள்:11 70/3

 TOP
 
    கூர்ப்பும் (1)
குறைதல் சிறுகுதல் குன்றல் கழிவுடன் கூர்ப்பும் உள்ள - 8.பண்பு:8 11/2

 TOP
 
    கூர்மை (6)
மொழிதரு கூர்மை நெல்தாள் புல்லு வை என்பர் மொய் இளமை - 11.ஒருசொல்பல்பொருள்:11 16/1
ஆரே பத தேருறுப்பே கூர்மை ஆத்தி அனல் அருக்கன் - 11.ஒருசொல்பல்பொருள்:11 22/2
வள் எனில் கூர்மை வலியுடனே வடி வாள் என்பரே - 11.ஒருசொல்பல்பொருள்:11 46/4
செற்றமுடன் வன்மை வச்சிரம் கூர்மை அ சேகு மணி - 11.ஒருசொல்பல்பொருள்:11 54/2
வசை எனில் போழ்ந்த வடு கூர்மை தாட்சி வருட்டல் என்பர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 64/2
வரைவு முன்றேற்று சிறப்பொடு கூர்மை மணம் எச்சமே - 11.ஒருசொல்பல்பொருள்:11 82/2

 TOP
 
    கூரம் (1)
கூரிய வாள் ஒவ்வொளி வாள்உழுபடை கூரம் வை வேல் - 11.ஒருசொல்பல்பொருள்:11 76/3

 TOP
 
    கூரவிசைசெய் (1)
குளிறு பயில்தல் உழைத்தது எழுத்துடன் கூரவிசைசெய்
  எளுமெனல் அழுமெனல் கல்லெனல் ஒல்லெனல் இம்மெனலோடு - 10.ஒலிப்பெயர்:10 31/2,3

 TOP
 
    கூரிய (3)
கூரிய நாய் சுணங்கன் ஞாளி சூரன் வெம் குத்திரனே - 3.விலங்கு:3 16/4
கூரிய கொல் அனை யாது என்னை ஐயச்சொல் கூறுவரே - 10.ஒலிப்பெயர்:10 13/4
கூரிய வாள் ஒவ்வொளி வாள்உழுபடை கூரம் வை வேல் - 11.ஒருசொல்பல்பொருள்:11 76/3

 TOP
 
    கூருமம் (1)
மோகர கூருமம் ஆமையின் நாமம் மொழிகுவரே - 3.விலங்கு:3 51/4

 TOP
 
    கூரையும் (1)
நீடிய சிற்றில் குரம்பையும் கூரையும் நேர்படுமே - 5.இடப்பெயர்:5 30/4

 TOP
 
    கூலம் (3)
வாலதி கூலம் இலாங்குலம் ஆம் என்பர் வாலுறுப்பே - 3.விலங்கு:3 29/3
அரும் கரை கோடு அணை கூலம் அம் தீரம் அடர் வரை பார் - 5.இடப்பெயர்:5 15/3
உயர் தெரு மார்க்கம் எனலாம் நியமம் ஒண் கூலம் உடன் - 5.இடப்பெயர்:5 28/3

 TOP
 
    கூலமுடன் (1)
பண்ணியம் கூலமுடன் பண்ணிகாரம் பலபண்டம் ஆம் - 6.பல்பொருள்:6 7/3

 TOP
 
    கூலமும் (1)
கூலமும் நீர்க்கரை பல்பண்டம் பாகலை கூறும் என்பர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 61/1

 TOP
 
    கூலராசி (1)
கூலராசி கடல் வேலை ஆர்கலி வாருதியே - 5.இடப்பெயர்:5 13/4

 TOP
 
    கூவம் (1)
குறை கிணறு ஆம் என்பர் கூவம் அசும்புடன் கூபம் இவை - 5.இடப்பெயர்:5 19/2

 TOP
 
    கூவல் (1)
பயில் கதிர் கூவல் மொழிதல் கரைதலின் பாற்படுமே - 11.ஒருசொல்பல்பொருள்:11 73/4

 TOP
 
    கூவல்சொல் (1)
தலம் மிசை வல்லவர் சல்லியர் கூவல்சொல் சாற்றினரே - 2.மக்கள்பெயர்:2 31/4

 TOP
 
    கூவியர் (1)
ஆகாய வாலுவர் கூவியர் ஆவார் மடையர் மற்று - 2.மக்கள்பெயர்:2 24/3

 TOP
 
    கூவிரம் (1)
சிந்தைசெய் கூவிரம் கூம்பு கொடிஞ்சியும் தேர்மொட்டு அதாம் - 7.செயற்கைவடிவ:7 29/1

 TOP
 
    கூவிளம் (1)
மிடைதரு கூவிளம் மாலூரம் கூவிளை வில்லுவமே - 4.மரப்பெயர்:4 8/4

 TOP
 
    கூவிளை (1)
மிடைதரு கூவிளம் மாலூரம் கூவிளை வில்லுவமே - 4.மரப்பெயர்:4 8/4

 TOP
 
    கூவுதல் (1)
நீளவிளித்தல் கரைதல் முன் கூவுதல் நின்று உளைத்தல் - 10.ஒலிப்பெயர்:10 8/2

 TOP
 
    கூழ் (3)
வரு கவளம் சொன்றி கூழ் மூரல் புன்கம் மடை மிதவை - 6.பல்பொருள்:6 15/3
ஏனாடு உணவு பயிர் இவை கூழ் என வேண்டுவரே - 11.ஒருசொல்பல்பொருள்:11 80/4
உய்வகை ஆகும் படை குடி கூழ் அமைச்சொடு நட்போடு - 12.பல்பொருள்கூட்டம்:12 28/3

 TOP
 
    கூழை (3)
பங்கி சிகை பித்தை ஆண்மயிர் கூழை ஐம்பால் சுரியல் - 2.மக்கள்பெயர்:2 68/2
இகல் பீலி கூழை இறகு என்று உரைப்பர் எழு முருந்து - 3.விலங்கு:3 38/2
சிறு தூவி கூழை சிறை இறகு என்னவும் செப்பினரே - 3.விலங்கு:3 47/4

 TOP
 
    கூளி (2)
பழிதரு கூளி கிருத்திமம் சாதகம் பாரிடம் - 1.தெய்வப்பெயர்:1 36/3
துற்ற பரிசனம் கூளி செறிவு துணை தமரே - 2.மக்கள்பெயர்:2 37/3

 TOP
 
    கூளியர் (1)
கூளியர் மானவர் வீரர் பொருநர் கொலை மறவர் - 2.மக்கள்பெயர்:2 35/1

 TOP
 
    கூளியின் (1)
அழல் உமிழ் கூளியின் வேதாளம் சாவோடு அணங்குஅலகை - 1.தெய்வப்பெயர்:1 36/2

 TOP
 
    கூற்று (4)
சுடலையில்ஆடி கறைக்கண்டன் கூற்று உதைத்தோன் சடையோன் - 1.தெய்வப்பெயர்:1 3/2
நமன் அந்தகன் யமன் வெங்காலன் கூற்று நடுவன் என்பர் - 1.தெய்வப்பெயர்:1 23/2
படலை எனில் பகை கூற்று ஊழித்தீ சிங்கம் பாயும் உரும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 45/2
வெம் கதிர் பன்றி வலி பகை பொன் புகை வெம் பணி கூற்று
  அங்கி புலி கவி வாள் தேரை ஊகை அரி என்பரே - 11.ஒருசொல்பல்பொருள்:11 78/3,4

 TOP
 
    கூற்றும் (1)
கருது நொடியும் பனுவலும் கூற்றும் கதையும் சொல்லும் - 10.ஒலிப்பெயர்:10 1/1

 TOP
 
    கூற்றொடு (1)
செறிவு இவையே நளி என்பர் வெம் கூற்றொடு சேர் மயக்கம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 66/3

 TOP
 
    கூற்றோடும் (1)
உடன் மாதர்கூட்டம் இராசியும் கூற்றோடும் ஓசை என்பர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 51/3

 TOP
 
    கூறல் (2)
இகலுறு கட்டுரை பேசுதல் கூறல் சொல் என்பர்களே - 10.ஒலிப்பெயர்:10 2/4
குடையொடு கூறல் இவை என்பர் குயிறலுமே - 11.ஒருசொல்பல்பொருள்:11 19/4

 TOP
 
    கூறிடிலே (1)
கொல்வினை மேவு வெள்ளாட்டு ஏறுமே செச்சை கூறிடிலே - 11.ஒருசொல்பல்பொருள்:11 34/4

 TOP
 
    கூறிய (2)
கூறிய வாகையுடன் ஆடல் ஆடி இவை கூடும் வெற்றி - 8.பண்பு:8 22/3
கூறிய நாற்கதி பெற்று ஏதம் அஞ்ச காலுணையாய் - 12.பல்பொருள்கூட்டம்:12 70/3

 TOP
 
    கூறில் (5)
ஏருறு சொன்னலும் சோளமும் கூறில் இறுங்கு என்பரே - 4.மரப்பெயர்:4 29/4
அருகு ஊர் உறைபதி கூறில் மடப்பம் அரண்இருக்கை - 5.இடப்பெயர்:5 27/2
கூடு மனை பவனம் குலம் மாளிகை கூறில் இல் ஆம் - 5.இடப்பெயர்:5 30/3
ஆர் அகழ் கூறில் அகப்பா பவிரிகம் அகல் கிடங்கே - 5.இடப்பெயர்:5 40/4
பேர் அது கூறில் கனிக்காழ் கழலை பிறங்கலுடன் - 11.ஒருசொல்பல்பொருள்:11 57/3

 TOP
 
    கூறின் (1)
குழவி கன்று பிள்ளை போத்து என் கிளவியும் கூறின் அ மரத்து - 4.மரப்பெயர்:4 21/1

 TOP
 
    கூறினரே (3)
கொழு நாகு பெட்டை பிணை என்று பெண்பெயர் கூறினரே - 3.விலங்கு:3 22/4
குருகெழு பூவினுள்கொட்டையின்பேர் என்று கூறினரே - 4.மரப்பெயர்:4 39/4
கோமலி நித்திலம் முத்து ஆரமாகவும் கூறினரே - 6.பல்பொருள்:6 3/4

 TOP
 
    கூறு (3)
கொடுநுகம் வேட்டுவன் வாய்க்கால் எழும்சனி கூறு எழுவாய் - 1.தெய்வப்பெயர்:1 57/1
கூறு புள் சாதகம் கூட்டிசை பிள்ளை குணம் குயில்கு - 3.விலங்கு:3 36/3
கொல்லும்தொழில் வன்தொழில் கருங்கை என்பர் கூறு நிதி - 11.ஒருசொல்பல்பொருள்:11 31/1

 TOP
 
    கூறுபாடு (1)
வேறு வகையும் திறம் கூறுபாடு அதன் மேல் வருமே - 8.பண்பு:8 22/4

 TOP
 
    கூறும் (6)
ஏன்று ஆசு கூறும் கவிவேந்தன் பாரதி ஏற்ற மலர் - 3.விலங்கு:3 54/2
கூறும் அதிங்கம் மென் அட்டி மதுரமும் கொள்கலம் ஒன்று - 6.பல்பொருள்:6 12/1
கூறும் அலம்வரல் கொட்பு சுழல்வு கொளில் கறங்கல் - 8.பண்பு:8 32/1
யோகமும் கூட்டம் வியோகம் விடுதலை கூறும் என்பர் - 9.செயல்:9 43/3
கூலமும் நீர்க்கரை பல்பண்டம் பாகலை கூறும் என்பர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 61/1
கூறும் உழவு தொழில் வாணிபம் வித்தை கூடு புகழ் - 12.பல்பொருள்கூட்டம்:12 31/3

 TOP
 
    கூறுவர் (3)
நணுகு கபோலம் கொடிறு என்று கூறுவர் நல் தவரே - 2.மக்கள்பெயர்:2 65/4
வேதம் மறை இவை தான் என்று கூறுவர் வித்தகரே - 10.ஒலிப்பெயர்:10 14/4
கூறுவர் நெய்தலுடன் நிலம் ஆகும் குவலயமே - 11.ஒருசொல்பல்பொருள்:11 13/4

 TOP
 
    கூறுவரே (10)
கொந்தணி மெளவலும் முல்லையின் பேர் என்று கூறுவரே - 4.மரப்பெயர்:4 33/4
கொண்ட குறிஞ்சிப்பறை என யாவரும் கூறுவரே - 7.செயற்கைவடிவ:7 20/4
குடமா முழவம் படகமும் ஆனகம் கூறுவரே - 7.செயற்கைவடிவ:7 22/4
குணமொடு செல்தல் படிதரும் சார்வு என்று கூறுவரே - 9.செயல்:9 37/4
கொடுவாய் எனில் புறங்கூறு ஆசுஇல் வாழ்த்து என கூறுவரே - 10.ஒலிப்பெயர்:10 3/4
குன்றிய சொல் முன்னிலை அசைச்சொல் என்று கூறுவரே - 10.ஒலிப்பெயர்:10 10/4
கூரிய கொல் அனை யாது என்னை ஐயச்சொல் கூறுவரே - 10.ஒலிப்பெயர்:10 13/4
கோதுஅறு கேள்வி அகவல் பொருள் என கூறுவரே - 10.ஒலிப்பெயர்:10 17/4
குளிர்தல் உரைக்கில் துளையே மராம் என கூறுவரே - 11.ஒருசொல்பல்பொருள்:11 16/4
கொற்றம் அரசியல் வெற்றியும் ஆகவும் கூறுவரே - 11.ஒருசொல்பல்பொருள்:11 54/4

 TOP
 
    கூறை (3)
அடர் கூறை பாளிதம் கோசிகம் ஆகும் பட்டாடை அதே - 7.செயற்கைவடிவ:7 41/4
நிந்தை செய் கூறை கழுவு உவர்நீர் துளிநீர் மருந்து - 11.ஒருசொல்பல்பொருள்:11 2/1
செறி கூறை அம்பரம் கச்சு நிலையின்மை சேர் புதுமை - 11.ஒருசொல்பல்பொருள்:11 27/3

 TOP
 
    கூன் (1)
தீதுறு கூன் குறள் ஊமை செவிடு சிதடு என மா - 12.பல்பொருள்கூட்டம்:12 43/3

 TOP
 
    கூனும் (1)
கூனும் எழில் திண்டுடன் காமரூபியும் கோம்பியதே - 3.விலங்கு:3 18/4

 TOP