|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
மா (20)
நல்கும் அபிராமி மா பொறி ஆக்கம் செல்வி - 1.தெய்வப்பெயர்:1 26/3
திதம் மா உறை நளினத்தடம் சூழ் தென்கடம்பையின் சொல் - 1.தெய்வப்பெயர்:1 74/1
மற மலி தும்பி புகர்முகம் தோல் இபம் வாரணம் மா
கறையடி போதகம் மாதங்கம் நாகம் கரி களிறு - 3.விலங்கு:3 3/2,3
குரகதம் மண்டிலம் அத்திரி மா பரி கொக்கு இவுளி - 3.விலங்கு:3 6/2
வயவன் வயானன் வலியான் பெயர்பெறும் மா வலியன் - 3.விலங்கு:3 39/1
சூதம் என் சேகரம் மாமரம் கொக்கு தூய நன் மா
சீதள பஞ்சரம் செங்கோடு உரைக்கில் செருந்தி புன்னை - 4.மரப்பெயர்:4 5/2,3
உந்திய மா மிருதசஞ்சீவனியும் உயிர்தருமே - 4.மரப்பெயர்:4 20/4
வானகம் நாகம் பவனம் உயர்நிலை மா சுவர்க்கம் - 5.இடப்பெயர்:5 1/1
மா வாரி வீரை உததி சலதி மகோததி - 5.இடப்பெயர்:5 14/1
ஈடு கயவு பரி மூரி நன்று வியத்தகை மா
பீடோடு அகலுள் முன் பின் செம்மல் அண்ணல் பெருமையதே - 8.பண்பு:8 6/3,4
மாலை உழுவல் தகவு இயல்பே முறை மா மரபு - 8.பண்பு:8 56/1
மருவிய மா மலர்சூடல் பொருதல் மலைதல் அதே - 11.ஒருசொல்பல்பொருள்:11 10/4
தப்பற்ற மா சனலோகம் தவ தவலோகத்ததே - 12.பல்பொருள்கூட்டம்:12 35/4
இது அட்டமூர்த்தம் அடல் அட்டமாசித்தியே அணி மா
கதியுற்றதோர் மகிமா லகுமா பிராத்திமம் காமிகத்தோடு - 12.பல்பொருள்கூட்டம்:12 41/2,3
தீதுறு கூன் குறள் ஊமை செவிடு சிதடு என மா
பேத மருள் உறுப்பில்பிண்டம் எண்வகைப்பேர் எச்சமே - 12.பல்பொருள்கூட்டம்:12 43/3,4
நல்ல நதி மலை மா வாசி ஊர் தொடை நாடு கொடி - 12.பல்பொருள்கூட்டம்:12 53/3
வாதம் புனல் கனல் ஆயுதம் வல் விடம் மா அசனி - 12.பல்பொருள்கூட்டம்:12 54/1
மா துயர் ஆறிரண்டாம் உயிர்க்கு ஐங்குழு மந்திரம் - 12.பல்பொருள்கூட்டம்:12 54/3
அரசற்கு அடும்படையன மா மருததனி - 12.பல்பொருள்கூட்டம்:12 57/4
ஒரு கரி தேர் ஒன்று மா நான்கு சேவகர் ஈர்ஐவராய் - 12.பல்பொருள்கூட்டம்:12 71/1
TOP
மாகணம் (1)
அரவு புயங்கம் பணி மாகணம் சற்பம் அங்கதமே - 3.விலங்கு:3 34/1
TOP
மாகதர் (3)
சென்னியர் மாகதர் சூதர் வயிரியர் சேர் மதங்கர் - 2.மக்கள்பெயர்:2 22/1
மாகதர் வந்திகர் வேதாளியர் அவர் சூதர் மன்னும் - 2.மக்கள்பெயர்:2 33/1
சிங்களர் மாளுவர் மாராடர் மாகதர் சிந்தவரே - 12.பல்பொருள்கூட்டம்:12 55/2
TOP
மாகம் (1)
உம்பர்இடம் குடில் விண் வெளி மாகம் உயர் ககனம் - 1.தெய்வப்பெயர்:1 37/2
TOP
மாகாளி (1)
மண்டிய பேய்க்கொடி மாகாளி யோகினி மாரி வடக்கு - 1.தெய்வப்பெயர்:1 27/3
TOP
மாகும்பமும் (1)
வாடல் அற்புதம் அ கோடி நூறு என்ப மாகும்பமும்
நடு அது நூறுபத்தாம் கோடி வாமனம் நேர்படுமே - 12.பல்பொருள்கூட்டம்:12 73/3,4
TOP
மாகுலர் (1)
சனம் மாகுலர் என்பர் சார் வேய் ஒற்று ஆம் என்பர் சாரணன் - 2.மக்கள்பெயர்:2 25/2
TOP
மாசறலுடன் (1)
மன்னிய வண்ணம் மணி மாசறலுடன் மான் உறுதி - 8.பண்பு:8 33/1
TOP
மாசறு (2)
மாசறு சோர்வு கயக்கு பிறக்கு வழு அது என்பர் - 9.செயல்:9 35/3
மாசறு வீரர் உழவர்தம் பேர் என்பர் மள்ளருமே - 11.ஒருசொல்பல்பொருள்:11 30/4
TOP
மாசி (2)
வடிவுறு மாசி பிதிர்தினம் ஆம் மகம் வன்கணையே - 1.தெய்வப்பெயர்:1 57/2
வடிவமில் மாசி முதுவரம்பு ஆகும் வரம்பருகு ஆம் - 5.இடப்பெயர்:5 43/3
TOP
மாசு (2)
மரு கறை மாசு கசடு களிங்கம் மலினம் அதே - 8.பண்பு:8 16/4
மாசு தவறு களங்கம் வசை புரை மானம் வடு - 8.பண்பு:8 43/2
TOP
மாசுணம் (1)
பரவிய மாசுணம் பாந்தள் எல்லாம் பெரும்பாம்பு என்பரே - 3.விலங்கு:3 34/4
TOP
மாசுற்ற (1)
மாசுற்ற கட்டினம் தட்டு மாவட்டணம் பலகை - 7.செயற்கைவடிவ:7 10/3
TOP
மாசுஇல் (4)
வளி ஆர் பெயலை துவலையும் மாசுஇல் வருடம் அதாம் - 1.தெய்வப்பெயர்:1 70/3
மாசுஇல் மனிதர் நரர் மக்கள் மானிடர் மண்ணவரே - 2.மக்கள்பெயர்:2 56/4
மாசுஇல் மரபு பெருமையும் வண்ணம் மணி குற்றமே - 11.ஒருசொல்பல்பொருள்:11 62/1
மாசுஇல் அருணம் சிவப்போடு மான் அழகு ஆகும் என்பர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 62/3
TOP
மாஞ்சி (1)
மருவிய ஏலம் வளர் சாதிக்காயுடன் மாஞ்சி மற்றும் - 4.மரப்பெயர்:4 27/3
TOP
மாட்சி (1)
தகவொடு தக்கது மாண் மாண்டல் மாட்சி அதாம் முனிவு - 8.பண்பு:8 26/2
TOP
மாட்டல் (1)
மோகமின் மாட்டல் பொருத்தல் இரண்டையும் மூட்டல் என்பர் - 9.செயல்:9 43/1
TOP
மாடகமும் (1)
முந்திய வார்க்கட்டு மாடகமும் முறுக்காணி என்ப - 7.செயற்கைவடிவ:7 25/3
TOP
மாடம் (1)
மாடம் வசதி பதி பாத்தில் சேர்வு வயின் உறையுள் - 5.இடப்பெயர்:5 30/1
TOP
மாடமுற்கொண்டு (1)
மாடமுற்கொண்டு மென் சீர்பாடி குற்றலும் வள்ளையதே - 10.ஒலிப்பெயர்:10 30/4
TOP
மாடர் (1)
மாடர் பாண்டில் இடபஇராசிக்கு வாய்த்ததுவே - 1.தெய்வப்பெயர்:1 50/4
TOP
மாடு (2)
மாடு குடம் சுட்டு கோ ஆன் பசுவினம் வாலிய ஆன் - 3.விலங்கு:3 7/3
பொன் மணி போல்வனவே தனம் மாடு புனை திரட்சி - 11.ஒருசொல்பல்பொருள்:11 72/3
TOP
மாண் (1)
தகவொடு தக்கது மாண் மாண்டல் மாட்சி அதாம் முனிவு - 8.பண்பு:8 26/2
TOP
மாண்டல் (1)
தகவொடு தக்கது மாண் மாண்டல் மாட்சி அதாம் முனிவு - 8.பண்பு:8 26/2
TOP
மாண்பு (1)
ஆர் அழகு என்பர் பொலம் செவ்வி மாண்பு பை ஐ அணி சேர் - 8.பண்பு:8 18/3
TOP
மாணிக்கம் (2)
மாமணியும் பற்மராகமும் மாணிக்கம் ஆம் மனவும் - 6.பல்பொருள்:6 3/1
மாணிக்கம் முத்து மரகதம் நீலம் வயிரம் துப்பு - 12.பல்பொருள்கூட்டம்:12 50/1
TOP
மாத்திரை (1)
உயர்வுற்ற மாத்திரை ஆம் ஊழி காலம் உருப்பம் வெப்பம் - 1.தெய்வப்பெயர்:1 67/3
TOP
மாதங்கம் (1)
கறையடி போதகம் மாதங்கம் நாகம் கரி களிறு - 3.விலங்கு:3 3/3
TOP
மாதர் (6)
மங்கை மடந்தை தெரிவை பினா மகள் மாதர் அரிவை - 2.மக்கள்பெயர்:2 39/2
மாதர் பெருங்குறி மார்பம் அகலம் மருமம் உரம் - 2.மக்கள்பெயர்:2 61/2
மாதர் விழைவு பற்றே வெம்மை காமம் மெய் வாஞ்சை நசை - 8.பண்பு:8 24/1
மாதர் நண்ணாநெறி பூப்பு என்பர் தூய்தன்மை வாலாமையே - 8.பண்பு:8 50/1
துடியிடை மாதர் மரக்கால் அது ஆடலும் துர்க்கையதே - 9.செயல்:9 45/4
ஆதுலர் அந்தகர் மாதர் உறுப்பிலி யாங்கள் அவர்க்கே - 12.பல்பொருள்கூட்டம்:12 7/1
TOP
மாதர்குழலும் (1)
அறை மட மாதர்குழலும் பினலும் அளகம் என்பர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 17/3
TOP
மாதர்கூட்டம் (1)
உடன் மாதர்கூட்டம் இராசியும் கூற்றோடும் ஓசை என்பர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 51/3
TOP
மாதரும் (1)
மாதரும் பேயும் வருத்தமும் தெய்வமும் வன்கொலையும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 28/1
TOP
மாதரை (1)
தூய் அரமாது என்பர் வானவர் மாதரை சூர்அணங்கு - 1.தெய்வப்பெயர்:1 32/3
TOP
மாதலம் (1)
பேரார் தராதலம் மாதலம் என்பவை கீழுலகாம் - 12.பல்பொருள்கூட்டம்:12 36/3
TOP
மாதவம் (2)
மலி மாதவம் துருக்கம் குங்குமம் ஆம் மரம் உழுஞ்சில் - 4.மரப்பெயர்:4 11/1
மாறாது மாதவம் செய்து அருள் பாரதி வாதுகவிக்கு - 6.பல்பொருள்:6 26/2
TOP
மாதவர் (2)
மாதவர் ஐயர் துறவோர் முனிவர் வரரவர் தபோதனர் - 2.மக்கள்பெயர்:2 1/1
நலமிகு மாதவர் வாழிடமாக நவிலுவரே - 5.இடப்பெயர்:5 29/4
TOP
மாதவரே (1)
மங்கலமான அணி பாசம் நாண் என்பர் மாதவரே - 11.ஒருசொல்பல்பொருள்:11 77/4
TOP
மாதவன் (1)
மாதவன் அச்சுதன் வாமனன் கோவிந்தன் மாயன் மதுசூதனன் - 1.தெய்வப்பெயர்:1 5/1
TOP
மாதவி (1)
குருகு குருக்கத்தி மாதவி ஆகும் குல நரந்தை - 4.மரப்பெயர்:4 10/1
TOP
மாதா (1)
மாதுலன் பேர் என்பர் மாதா பயந்தவன் வாய்த்த தவ்வை - 2.மக்கள்பெயர்:2 49/2
TOP
மாதிகம் (1)
கூடிய மாதிகம் மார்க்கம் குரம் குளம்பு ஆகும் பெற்றம் - 3.விலங்கு:3 7/2
TOP
மாதியும் (1)
மாதியும் வாளியும் சாரிகையும் சொல்லில் மண்டலம் ஆம் - 9.செயல்:9 13/2
TOP
மாதிரம் (4)
குயமேவு மாதிரம் வல்விலங்கு ஆம் என்பர் குஞ்சரமே - 3.விலங்கு:3 4/4
மாதிரம் காட்டை ககுபம் மிசை புலம் வம்பல் திசை - 5.இடப்பெயர்:5 3/3
தர மாதிரம் என்பர் பொன்மலை மேரு தயங்கு வடவரை - 5.இடப்பெயர்:5 9/3
நிலையம் நிகேதனம் மாதிரம் ஆலையம் நீடு பள்ளி - 5.இடப்பெயர்:5 29/2
TOP
மாதினுக்கு (1)
ஒத்தபிராய புமான் மட மாதினுக்கு ஓங்கு தரு - 12.பல்பொருள்கூட்டம்:12 32/2
TOP
மாது (3)
தடமலர் மாது இறைமையாட்டி சாமி தலைவி என்பர் - 2.மக்கள்பெயர்:2 40/2
வாய பிற பிறக்கு யா கா அரோ வேழ் மாது எனும் சொல் - 10.ஒலிப்பெயர்:10 11/1
காரிகை மாது எனில் கட்டளை ஆகும் கலித்துறையே - 11.ஒருசொல்பல்பொருள்:11 12/4
TOP
மாதுலன் (1)
மாதுலன் பேர் என்பர் மாதா பயந்தவன் வாய்த்த தவ்வை - 2.மக்கள்பெயர்:2 49/2
TOP
மாதுவமே (1)
மாலி சுலோகியுடன் ஆம்பல் மாதுவமே மருட்டம் - 6.பல்பொருள்:6 22/2
TOP
மாதுளங்கம் (1)
மடங்கிய தாதிமமும் தாதுமாதளை மாதுளங்கம்
இடந்தெழு மாதுளை சம்பு முருக்கு எலுமிச்சமுமே - 4.மரப்பெயர்:4 9/3,4
TOP
மாதுளை (1)
இடந்தெழு மாதுளை சம்பு முருக்கு எலுமிச்சமுமே - 4.மரப்பெயர்:4 9/4
TOP
மாதுறு (1)
மாதுறு போக நிலம் அதுவாகும் வடக்கு உத்தரம் - 5.இடப்பெயர்:5 2/2
TOP
மாந்தர்க்கருளிடுவோன் (1)
மாந்தர்க்கருளிடுவோன் ஏகதேவன் மறைவயிரி - 1.தெய்வப்பெயர்:1 22/2
TOP
மாந்தர்கள் (1)
மக்கள் பொதுப்பெயர் மாந்தர்கள் பைஞ்ஞீல் மன்பதையும் - 2.மக்கள்பெயர்:2 57/1
TOP
மாந்தல் (3)
மயமோடு அருத்தல் உணவு ஆர்தலே நுங்கல் மாந்தல் துய்த்தல் - 6.பல்பொருள்:6 16/3
வைத்தது அயிறல் அருந்துதல் ஆருதல் மாந்தல் துற்றல் - 9.செயல்:9 4/1
வடி குழல் தொங்கல் பனிச்சை சுருள் கொண்டை மாந்தல் நக்கல் - 12.பல்பொருள்கூட்டம்:12 21/3
TOP
மாபெலன் (1)
கூதை உயிர்ப்பு அரி மாருதம் மாபெலன் கோதை ஒலி - 1.தெய்வப்பெயர்:1 38/2
TOP
மாமணியும் (1)
மாமணியும் பற்மராகமும் மாணிக்கம் ஆம் மனவும் - 6.பல்பொருள்:6 3/1
TOP
மாமதில் (1)
மாமதில் ஆய்அரிவஞ்சனை நல்அரிவஞ்சமுடன் - 12.பல்பொருள்கூட்டம்:12 33/1
TOP
மாமரம் (2)
சூதம் என் சேகரம் மாமரம் கொக்கு தூய நன் மா - 4.மரப்பெயர்:4 5/2
உர வன் மாமரம் அகக்காழ் எலவே உயர் முருக்கு - 4.மரப்பெயர்:4 18/2
TOP
மாமருப்பு (1)
ஒழுங்கேர் சாற்று மரக்கோடு மாமருப்பு ஆம் உலவை - 11.ஒருசொல்பல்பொருள்:11 49/3
TOP
மாமலர் (1)
வார் கணிகை நகையே முகிழம் சினை மாமலர் மொட்டு - 4.மரப்பெயர்:4 40/3
TOP
மாமழைக்கோள் (1)
கங்கவன் மந்திரி மாமழைக்கோள் புகர் சுக்கிரன்பேர் - 1.தெய்வப்பெயர்:1 49/2
TOP
மாமாத்திரர் (1)
வாதனை ஆயுள் மருத்துவநூலர் மாமாத்திரர்
கோதுஇல் பிடகர் மருத்துவர் ஆகும் குலாலர் மண் மேல் - 2.மக்கள்பெயர்:2 18/2,3
TOP
மாமுரசன் (1)
மாமுரசன் தென்றல்தேரோன் மகரக்கொடியவன் ஆம் - 1.தெய்வப்பெயர்:1 17/2
TOP
மாமை (1)
பொருவரும் அஞ்சனம் கார் என்பர் மாமை புகர் கெழுவே - 8.பண்பு:8 16/2
TOP
மாய்தல் (1)
மாய்தல் தபுதலுடன் துஞ்சல் சாதலின் மாற்றம் என்பர் - 9.செயல்:9 27/2
TOP
மாயமடந்தை (1)
மாயமடந்தை வலவை இடாகினி வஞ்சனி - 1.தெய்வப்பெயர்:1 32/1
TOP
மாயமும் (1)
கெடவரு பட்டிமை மாயமும் வஞ்சனை கேண்மை நற்கோள் - 8.பண்பு:8 44/2
TOP
மாயன் (1)
மாதவன் அச்சுதன் வாமனன் கோவிந்தன் மாயன் மதுசூதனன் - 1.தெய்வப்பெயர்:1 5/1
TOP
மாயனும் (1)
வேரிசெய் மாலையும் தார் என்பர் மாயனும் வெற்பும் விண்டு ஆம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 11/3
TOP
மாயா (1)
மாயா இயமம் நியமாதனத்துடன் மன்னு பிராணாயாமமே - 12.பல்பொருள்கூட்டம்:12 42/1
TOP
மாயாபுரியும் (1)
வரும் ஆரகூடம் மாயாபுரியும் மன சீருள் வங்கம் - 6.பல்பொருள்:6 5/3
TOP
மாயை (1)
மடி மாயை வஞ்சமுமே சகடம் கூடம் வாய்த்திரத்தோடு - 10.ஒலிப்பெயர்:10 3/2
TOP
மார்க்கண்டை (1)
மச்சம் பிரமம் வராகம் வயிணுவம் மார்க்கண்டை
அச்சம் இலிங்கம் பவுடிகம் வாமனம் காந்தர்ப்பம் - 12.பல்பொருள்கூட்டம்:12 59/1,2
TOP
மார்க்கம் (4)
கூடிய மாதிகம் மார்க்கம் குரம் குளம்பு ஆகும் பெற்றம் - 3.விலங்கு:3 7/2
உயர் தெரு மார்க்கம் எனலாம் நியமம் ஒண் கூலம் உடன் - 5.இடப்பெயர்:5 28/3
வளர் நெறி ஆறு பதம் மார்க்கம் தாரி வழி வகுந்து - 5.இடப்பெயர்:5 45/3
வரு வேதம்தன்னின் வழி மார்க்கம் ஆகும் அவ் வைதிகமே - 10.ஒலிப்பெயர்:10 15/4
TOP
மார்கழி (1)
மதிநாள் நரிப்புறம் மான்தலை மார்கழி மாழ்கு இந்திரன் - 1.தெய்வப்பெயர்:1 55/1
TOP
மார்த்தாண்டன் (1)
அருணன் இருள்வலி மார்த்தாண்டன் காலையன் ஆதித்தனே - 1.தெய்வப்பெயர்:1 45/4
TOP
மார்பம் (1)
மாதர் பெருங்குறி மார்பம் அகலம் மருமம் உரம் - 2.மக்கள்பெயர்:2 61/2
TOP
மாரன் (1)
மாரன் அனங்கன் மதன் சம்பராரி மதிக்குடையோன் - 1.தெய்வப்பெயர்:1 16/1
TOP
மாராடர் (1)
சிங்களர் மாளுவர் மாராடர் மாகதர் சிந்தவரே - 12.பல்பொருள்கூட்டம்:12 55/2
TOP
மாராயமும் (1)
தறவுசெய் ஓகையும் மாராயமும் மெய்யுவகை என்பர் - 8.பண்பு:8 34/3
TOP
மாரி (3)
மண்டிய பேய்க்கொடி மாகாளி யோகினி மாரி வடக்கு - 1.தெய்வப்பெயர்:1 27/3
துளி ஆலி சீகரம் தூவல் பெயல் மாரி தூறலுடன் - 1.தெய்வப்பெயர்:1 70/2
இறை புத்திரன் மாரி பெருமை புகலில் செம்மல் - 11.ஒருசொல்பல்பொருள்:11 32/2
TOP
மாரிக்காலம் (1)
காரே கருமை புனல் மாரிக்காலம் கருமுகில் ஆம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 22/1
TOP
மாருதம் (1)
கூதை உயிர்ப்பு அரி மாருதம் மாபெலன் கோதை ஒலி - 1.தெய்வப்பெயர்:1 38/2
TOP
மால் (7)
தூய மதிமகன் பாகன் அருணன் மெய்த்தூதுவன் மால்
மேய கணக்கன் அனுவளி பண்டிதன் மேதையனே - 1.தெய்வப்பெயர்:1 47/3,4
மஞ்சே மழை முகில் மால் கொண்டல் செல் கனம் வான் மை - 1.தெய்வப்பெயர்:1 71/1
மால் ஆய நாராயணன்சமையத்தர் வண் சாவகரோடு - 2.மக்கள்பெயர்:2 3/3
இதணம் கழுது பரணே கடவை இறைவை எம் மால்
உதவும் கண்ணேணி குளிர் தழல் தட்டை ஓதில் கிள்ளை - 7.செயற்கைவடிவ:7 31/2,3
பாடு தடவு தடம் விபுலம் வியல் பாழி கண் மால்
மோடு பிறங்கல் நளியே இயக்கம் முடலை பணை - 8.பண்பு:8 6/1,2
அழிவுறு நோய் என்பர் மாழாத்தல் மால் மறல் ஆகும் இருள் - 8.பண்பு:8 35/2
கருமையும் ஏனை பெருமையும் மால் என்பர் காமர் வண்டு - 11.ஒருசொல்பல்பொருள்:11 10/2
TOP
மால்மகன் (1)
பிதாமகன் நான்முகன் மால்மகன் நாள்மலரோன் - 1.தெய்வப்பெயர்:1 9/3
TOP
மால்மருகன் (1)
புங்கவன் மால்மருகன் ஒற்றைக்கொம்பன் பொழிமதத்தோன் - 1.தெய்வப்பெயர்:1 15/3
TOP
மாலதியே (1)
விரை மௌவல் மாலதியே பிச்சி தொண்டையும் விம்பமுமே - 4.மரப்பெயர்:4 34/2
TOP
மாலயிதம் (1)
ஆடல் அயிதமும் நூறாயிரம் ஆகும் மாலயிதம்
கோடி அது பத்து நூறாயிரம் அது அ கோடி பத்தே - 12.பல்பொருள்கூட்டம்:12 73/1,2
TOP
மாலி (1)
மாலி சுலோகியுடன் ஆம்பல் மாதுவமே மருட்டம் - 6.பல்பொருள்:6 22/2
TOP
மாலிதினம் (1)
உன்னிய மாலிதினம் உத்திரம் களிறு ஓங்கு நவ்வி - 1.தெய்வப்பெயர்:1 58/2
TOP
மாலுக்கு (1)
மாலுக்கு இளையவள் நாராயணி குமரி கவுரி - 1.தெய்வப்பெயர்:1 30/1
TOP
மாலுதல் (1)
மொழிவறு மையலுடன் மான்றல் மாலுதல் உன்மத்தமே - 8.பண்பு:8 35/4
TOP
மாலூரம் (1)
மிடைதரு கூவிளம் மாலூரம் கூவிளை வில்லுவமே - 4.மரப்பெயர்:4 8/4
TOP
மாலை (7)
கொந்தளம் மாலை அளகம் இலோதம் குழன்றமயிர் - 2.மக்கள்பெயர்:2 70/1
தொடலை இலம்பகம் தார் மாலை தாமம் செஞ்சூட்டு அணியல் - 4.மரப்பெயர்:4 42/1
மாலை உழுவல் தகவு இயல்பே முறை மா மரபு - 8.பண்பு:8 56/1
இயல்பொடு மாலை கையாறே நடை நிழலே சரிதை - 9.செயல்:9 42/2
ஆரல் முத்து ஆத்தி அணி மாலை சந்தனம் ஆரம் என்பர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 12/2
கோல் பரல் சேகு மணிக்கோவை மாலை குலவு ஒளி காழ் - 11.ஒருசொல்பல்பொருள்:11 25/1
சிலம்பே மாலை ஒலி காலணி ஆம் என்பர் சேர் கலுழி - 11.ஒருசொல்பல்பொருள்:11 35/2
TOP
மாலையதே (1)
வாவிய அந்தி இயல்பதுமாம் என்பர் மாலையதே - 11.ஒருசொல்பல்பொருள்:11 32/4
TOP
மாலையன் (1)
மல் உதியன் பொறையன் போந்தின் மாலையன் வானவரம்பு - 2.மக்கள்பெயர்:2 11/3
TOP
மாலையும் (2)
மருவிய மாலையும் மானார் முலையின் மணிவடம் ஆம் - 7.செயற்கைவடிவ:7 15/3
வேரிசெய் மாலையும் தார் என்பர் மாயனும் வெற்பும் விண்டு ஆம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 11/3
TOP
மாவட்டணம் (1)
மாசுற்ற கட்டினம் தட்டு மாவட்டணம் பலகை - 7.செயற்கைவடிவ:7 10/3
TOP
மாவிரதியர் (1)
பாலாய காளாமுகர் மாவிரதியர் பாசுபதர் - 2.மக்கள்பெயர்:2 3/1
TOP
மாவின் (1)
செய மாவின் பந்தி பணை மந்திரம் தண்டம் சேவகமே - 5.இடப்பெயர்:5 36/1
TOP
மாவும் (3)
சுரிமுக நந்தினில் ஏறுடன் மாவும் சொலில் குருளை - 3.விலங்கு:3 28/2
மருவுது மானுடன் மாவும் விலங்கு என்பர் வல் காலியின் - 3.விலங்கு:3 28/3
தேரொடு மாவும் சிவிகையும் ஊர்தி திகழ் அரலை - 11.ஒருசொல்பல்பொருள்:11 57/2
TOP
மாழ்கு (1)
மதிநாள் நரிப்புறம் மான்தலை மார்கழி மாழ்கு இந்திரன் - 1.தெய்வப்பெயர்:1 55/1
TOP
மாழ்தல் (1)
கழுமல் மருள் மைந்து உணராமை மாழ்தல் களி மயக்கம் - 8.பண்பு:8 35/3
TOP
மாழாத்தல் (1)
அழிவுறு நோய் என்பர் மாழாத்தல் மால் மறல் ஆகும் இருள் - 8.பண்பு:8 35/2
TOP
மாழை (4)
போதவிழ் ஆம்பிரமே சூதம் மாழை புகழ் புளிமா - 4.மரப்பெயர்:4 5/1
கனகம் இரணியம் ஆடகம் மாழை கருந்தனம் காஞ்சனம் - 6.பல்பொருள்:6 1/1
மற்றுரை மாழை பிண்டம் திரள் வாகும் வடிவு குவால் - 8.பண்பு:8 3/3
பணியில் கட்டிபொன் ஓலையும் மாழை பணை எனும் பேர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 26/2
TOP
மாளிகை (1)
கூடு மனை பவனம் குலம் மாளிகை கூறில் இல் ஆம் - 5.இடப்பெயர்:5 30/3
TOP
மாளுவர் (1)
சிங்களர் மாளுவர் மாராடர் மாகதர் சிந்தவரே - 12.பல்பொருள்கூட்டம்:12 55/2
TOP
மாற்கணம் (1)
தெரி பாணம் மாற்கணம் தொடை விசிகம் சிலீமுகம் கோச்சரம் - 7.செயற்கைவடிவ:7 4/2
TOP
மாற்றங்களே (2)
வசத்தினில் தீர்த்தல் விடல் பொருட்டாகிய மாற்றங்களே - 9.செயல்:9 29/4
மறம் மலியும் பகை ஆகவம் பூசலின் மாற்றங்களே - 9.செயல்:9 30/4
TOP
மாற்றம் (2)
மாய்தல் தபுதலுடன் துஞ்சல் சாதலின் மாற்றம் என்பர் - 9.செயல்:9 27/2
வழுவறு ஓர்ப்பு கடைப்பிடி தேற்றத்தின் மாற்றம் அதாம் - 10.ஒலிப்பெயர்:10 6/3
TOP
மாற்றமுமே (1)
மருவு மிசையும் கிளவியும் வாணியும் மாற்றமுமே
அரிய எழுத்தினில் ஆகிய ஓசைச்சொல் ஆனதுவே - 10.ஒலிப்பெயர்:10 1/3,4
TOP
மாற்றரும் (1)
மாற்றரும் ஓமம் கிருதுடனே எச்சம் யாகம் மகம் - 9.செயல்:9 19/2
TOP
மாற்றலர் (2)
பரவலர் ஒட்டலர் போற்றலர் மாற்றலர் பற்றலர் போர் - 2.மக்கள்பெயர்:2 36/3
தாருற்ற மாற்றலர் மேல் படராமை தழிஞ்சியதே - 9.செயல்:9 31/4
TOP
மாற்றுதலே (1)
வழி உட்படுவித்தல் ஆற்றுய்த்தல் அவ்வழி மாற்றுதலே - 9.செயல்:9 12/4
TOP
மாற்றுவதே (1)
மருந்து எனலாம் சத்திரமே உறாவகை மாற்றுவதே
இரும் திறல் சல்லியகரணி ஆக அறைந்தனரே - 4.மரப்பெயர்:4 19/3,4
TOP
மாறன் (1)
வழுதி கவுரியன் பஞ்சவன் மீனவன் மாறன் கொற்கை - 2.மக்கள்பெயர்:2 13/1
TOP
மாறாது (1)
மாறாது மாதவம் செய்து அருள் பாரதி வாதுகவிக்கு - 6.பல்பொருள்:6 26/2
TOP
மாறு (2)
வல்லும் படையும் நல் சூதுடன் மாறு மகிழ்ந்த கல்வி - 5.இடப்பெயர்:5 34/1
தெழித்தல் உரப்புதல் மன்ற என் மாறு என் சொல் தேற்றம் அதாம் - 10.ஒலிப்பெயர்:10 7/1
TOP
மாறுகொளல் (1)
மாறுகொளல் இவை ஆறும் மெய் உட்பகை எனவாம் - 12.பல்பொருள்கூட்டம்:12 27/2
TOP
மாறுபடா (1)
வன்திறல் கான்தன்நிலம் அதான மல்லிகை மாறுபடா
வென்றிதரு முல்லை கஞ்சா பூங்காடும் விரையும் என்பர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 23/1,2
TOP
மாறும் (1)
மாறும் தெருமரல் ஆகும் சுழற்சி கொல் மானுதலே - 8.பண்பு:8 32/2
TOP
மாறுஇல் (1)
மாறுஇல் சமிதை ஞெகிழி நெருப்பு மலி விறகே - 6.பல்பொருள்:6 12/4
TOP
மாறுஇன்றியே (1)
வடுப்படல் ஆகும் கண்டூர் தினவு ஆம் என்பர் மாறுஇன்றியே
அடுத்தலும் கூடிடலான வழிபறி ஆறலைத்தல் - 9.செயல்:9 25/2,3
TOP
மாறெதிர் (1)
மாறெதிர் சிம்புள் வாருண்டகம் உயர் வன்சிறைப்புள் - 3.விலங்கு:3 36/1
TOP
மான் (8)
உழை மறி நவ்வி அருணம் மான் அம் பிணை ஓங்கு இரலை - 3.விலங்கு:3 14/2
மரை யானை மான் புலி புல்வாய் எருமை வரும் ஒருத்தல் - 3.விலங்கு:3 20/2
இருளார் கவரி மரை மான் எறுளி புல்வாய் எருமை - 3.விலங்கு:3 20/3
வாசி கடமை மரை யானை ஒட்டகம் மான் கவரி - 3.விலங்கு:3 27/1
ஓசை இபம் மரை மான் மேதி ஒட்டகம் ஆம் குழவி - 3.விலங்கு:3 27/3
மன்னிய வண்ணம் மணி மாசறலுடன் மான் உறுதி - 8.பண்பு:8 33/1
மாசுஇல் அருணம் சிவப்போடு மான் அழகு ஆகும் என்பர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 62/3
உழை எனில் யாழ்நரம்போடு இவை மான் என்று உரைத்திடுவர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 75/1
TOP
மான்தலை (1)
மதிநாள் நரிப்புறம் மான்தலை மார்கழி மாழ்கு இந்திரன் - 1.தெய்வப்பெயர்:1 55/1
TOP
மான்மதம் (1)
மை மான்மதம் நானம் அறிவன் துருக்கம் என்பர் - 3.விலங்கு:3 16/2
TOP
மான்மதமம் (1)
மலி கருப்பூரம் பளிதம் கத்தூரியும் மான்மதமம் ஆம் - 6.பல்பொருள்:6 8/1
TOP
மான்றல் (1)
மொழிவறு மையலுடன் மான்றல் மாலுதல் உன்மத்தமே - 8.பண்பு:8 35/4
TOP
மான (1)
மான பகீரதி ஆகாசகாமி அமரர்நதி - 1.தெய்வப்பெயர்:1 25/3
TOP
மானம் (3)
வரும் ஆண்மை திண்மை துப்பு ஊக்கம் முன்பே வலம் மானம் வலி - 8.பண்பு:8 19/3
மண்மிகு மானம் பெரிதன்மை குற்றமும் மன்னுமதே - 8.பண்பு:8 20/4
மாசு தவறு களங்கம் வசை புரை மானம் வடு - 8.பண்பு:8 43/2
TOP
மானமிருகம் (1)
கதமுற்ற மானமிருகம் கவரிக்கு கற்பித்ததே - 3.விலங்கு:3 12/4
TOP
மானமும் (2)
நகைதரு மானமும் வெள்கலும் வட்கலும் நாணம் நல்கும் - 8.பண்பு:8 30/3
காரமும் மானமும் கானும் கரமும் கருது எழுத்தின் - 10.ஒலிப்பெயர்:10 13/1
TOP
மானவர் (1)
கூளியர் மானவர் வீரர் பொருநர் கொலை மறவர் - 2.மக்கள்பெயர்:2 35/1
TOP
மானவொடு (1)
மானவொடு ஏவின செகுத்தல் அறநிலை மன் அறம் ஆம் - 12.பல்பொருள்கூட்டம்:12 30/2
TOP
மானார் (2)
மானார் முலையில் தொழிலுற்று எழுதி வரித்தல் தொய்யில் - 6.பல்பொருள்:6 10/1
மருவிய மாலையும் மானார் முலையின் மணிவடம் ஆம் - 7.செயற்கைவடிவ:7 15/3
TOP
மான்இடத்தோன் (2)
மழுவாளி யானைஉரித்தோன் முக்கண்ணவன் மான்இடத்தோன்
அழலார்கரன் பித்தன் பிஞ்ஞகன் சூலதரன் பெருமான் - 1.தெய்வப்பெயர்:1 2/1,2
மதி அம்புலி திங்கள் மான்இடத்தோன் மறுமண்டலத்தோன் - 1.தெய்வப்பெயர்:1 46/1
TOP
மானிடர் (1)
மாசுஇல் மனிதர் நரர் மக்கள் மானிடர் மண்ணவரே - 2.மக்கள்பெயர்:2 56/4
TOP
மானினி (1)
பைங்கொடி வஞ்சனி காரிகை மானினி பாவை தையல் - 2.மக்கள்பெயர்:2 39/3
TOP
மானுடன் (1)
மருவுது மானுடன் மாவும் விலங்கு என்பர் வல் காலியின் - 3.விலங்கு:3 28/3
TOP
மானுதல் (1)
மானுதல் ஒப்பு மயக்கமும் ஆம் என்பர் மண் சயனம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 60/1
TOP
மானுதலே (1)
மாறும் தெருமரல் ஆகும் சுழற்சி கொல் மானுதலே
வேறு அனுமானமும் ஆசங்கையும் ஐயம் மேவும் என்பர் - 8.பண்பு:8 32/2,3
TOP
மானே (1)
காமுறு மானே தோட்டி நிறைகுடம் காரமுமே - 12.பல்பொருள்கூட்டம்:12 68/2
TOP
|
|
|