<<முந்திய பக்கம்

திருவேங்கட பாரதி இயற்றிய பாரதிதீபம் - தொடரடைவு

மீ - முதல் சொற்கள்
மீக்கூறலும் 1
மீகாமன் 1
மீதாரம் 1
மீது 3
மீதூறுதல் 1
மீமாங்கரே 1
மீமிசை 1
மீளி 1
மீளியும் 1
மீளுதல் 1
மீறிய 1
மீன் 8
மீன்தாவு 1
மீனம் 1
மீனவன் 2
மீனு 1
மீனெறியும்சிறுபறவை 1
மீனை 1


இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
 
    மீக்கூறலும் (1)
கிடைத்து அருள் சீர்த்தியும் மீக்கூறலும் சொல்லில் கீர்த்தியதே - 10.ஒலிப்பெயர்:10 5/4

 TOP
 
    மீகாமன் (1)
நீகான் மரக்கலன் மீகாமன் என்பர் நிரைவளையே - 2.மக்கள்பெயர்:2 24/4

 TOP
 
    மீதாரம் (1)
மீதாரம் கண்டுரம் காஞ்சொறி பஞ்சிகமே உரைக்கில் - 4.மரப்பெயர்:4 35/3

 TOP
 
    மீது (3)
மீது குருக்கண் அம்மம் பயோதரம் மென் முலையே - 2.மக்கள்பெயர்:2 61/4
மீது அது வெள்ளிமலை பொன்மலை புறம் மேல் அரிதம் - 5.இடப்பெயர்:5 3/2
மின்னினை உள்ளல் இல்லாண்முல்லை பாசறை மீது இறையை - 10.ஒலிப்பெயர்:10 25/3

 TOP
 
    மீதூறுதல் (1)
உடத்தின் நெருக்கல் இடங்கழி மீதூறுதல் என்பரே - 9.செயல்:9 25/4

 TOP
 
    மீமாங்கரே (1)
தீதுஇல் நையாயிகர் மீமாங்கரே புத்தர் சேடிகரே - 12.பல்பொருள்கூட்டம்:12 26/3

 TOP
 
    மீமிசை (1)
மிக்க நடு உம்பர் மீமிசை தான் இவை மேல் என்பரே - 5.இடப்பெயர்:5 47/4

 TOP
 
    மீளி (1)
விதமான மீளி வல்லாளன் பெயர் விறலோன் விடலை - 2.மக்கள்பெயர்:2 29/2

 TOP
 
    மீளியும் (1)
விறல் புனை காளையும் மீளியும் வெய்ய விடலையும் என்று - 2.மக்கள்பெயர்:2 43/3

 TOP
 
    மீளுதல் (1)
அழிவின் முரிதல் மறிதரல் மீளுதல் ஆற்றுப்படை - 9.செயல்:9 12/3

 TOP
 
    மீறிய (1)
மீறிய பூமடல் போல் செவியாகி முகம் அழகாய் - 12.பல்பொருள்கூட்டம்:12 70/2

 TOP
 
    மீன் (8)
குல மீன் சுறவு கலை மகரம் குயம் சாடி கும்பம் - 1.தெய்வப்பெயர்:1 53/1
அலை மீன் பல பெயர் மீனம் என்று ஓதுவர் ஐப்பசி - 1.தெய்வப்பெயர்:1 53/2
மீன் அழல் அங்கி என்று ஓதுவர் கார்த்திகை வெல் சகடம் - 1.தெய்வப்பெயர்:1 54/2
தென்னெறி நெய்வான் மீன் துவட்டாத்தினம் சித்திரையே - 1.தெய்வப்பெயர்:1 58/4
உடு மீன் கலை துடி ஓர் காலநுட்பம் ஒளிவளையே - 1.தெய்வப்பெயர்:1 63/4
மச்சம் சலசரம் மீன் அதை நுங்கிய மச்சம் எனின் - 3.விலங்கு:3 49/1
மெச்சும் திமிங்கிலம் ஆம் அந்த மீனை விழுங்கிய மீன்
  நிச்சியமான திமிங்கிலகீலம் நெடுமலங்கு - 3.விலங்கு:3 49/2,3
மீன் ஆமை கேழல் நரசிங்கம் வாமனமே பரசுராமன் - 12.பல்பொருள்கூட்டம்:12 52/1

 TOP
 
    மீன்தாவு (1)
மீன்தாவு வாவி கடம்பையில் வாழ் திருவேங்கடவன் - 3.விலங்கு:3 54/1

 TOP
 
    மீனம் (1)
அலை மீன் பல பெயர் மீனம் என்று ஓதுவர் ஐப்பசி - 1.தெய்வப்பெயர்:1 53/2

 TOP
 
    மீனவன் (2)
வசந்தன் ரதிபதி மீனவன் வில்லவனே - 1.தெய்வப்பெயர்:1 16/4
வழுதி கவுரியன் பஞ்சவன் மீனவன் மாறன் கொற்கை - 2.மக்கள்பெயர்:2 13/1

 TOP
 
    மீனு (1)
மீனு அது காக்கை வசுநாள் புள் ஆவணி மேலியதே - 1.தெய்வப்பெயர்:1 61/4

 TOP
 
    மீனெறியும்சிறுபறவை (1)
சேவலம் காடை சிரல் மீனெறியும்சிறுபறவை
  போவி சகுனம் போகிலே பிணிமுகம் புள் பறவைக்கு - 3.விலங்கு:3 41/2,3

 TOP
 
    மீனை (1)
மெச்சும் திமிங்கிலம் ஆம் அந்த மீனை விழுங்கிய மீன் - 3.விலங்கு:3 49/2

 TOP