<<முந்திய பக்கம்

திருவேங்கட பாரதி இயற்றிய பாரதிதீபம் - தொடரடைவு

பா - முதல் சொற்கள்
பா 2
பாக்கம் 1
பாக்கன் 1
பாக்கு 1
பாக 1
பாகசாதனன் 1
பாகம்கொள் 1
பாகலை 1
பாகவதர் 1
பாகன் 1
பாகுடன் 1
பாகே 1
பாங்கர் 1
பாங்கரே 1
பாங்கன் 1
பாங்கி 1
பாங்கும் 1
பாசடை 1
பாசதரன் 1
பாசம் 1
பாசமும் 2
பாசறை 2
பாசறைமுல்லை 1
பாசாங்குசம் 1
பாசி 2
பாசு 1
பாசுபதர் 1
பாசும் 1
பாட்டி 4
பாட்டு 3
பாடகம் 1
பாடம் 1
பாடல் 6
பாடலதே 1
பாடலம் 4
பாடலியே 1
பாடலில்தாழுமவர் 1
பாடலுக்கு 1
பாடலும் 2
பாடவல்லோன் 1
பாடவை 1
பாடி 3
பாடியும் 2
பாடின் 1
பாடினி 1
பாடு 3
பாடுகை 1
பாடுதல் 2
பாடும் 2
பாடுவது 1
பாண் 1
பாண்டரங்கம் 1
பாண்டரங்கள் 1
பாண்டியனே 1
பாண்டில் 5
பாண்டிலே 1
பாண்மகள் 1
பாண்மை 1
பாணம் 1
பாணர் 1
பாணி 3
பாணியம் 1
பாணியனே 1
பாணியும் 1
பாத்தியோடு 1
பாத்தில் 1
பாதகடகமும் 1
பாதகம் 2
பாதசாலம் 1
பாதம் 2
பாதலத்துடன் 1
பாதலமே 1
பாதவம் 1
பாதாளம் 1
பாதிரி 2
பாதிரியே 1
பாதீடு 1
பாது 1
பாதுகாத்தல்பொருட்டு 1
பாதுகாத்தலும் 1
பாதுகாவல் 1
பாதுகை 1
பாந்தள் 2
பாம்பின்படம் 1
பாமகள் 1
பாய் 2
பாய்தல் 2
பாய்புனல் 1
பாயல் 1
பாயிரம் 1
பாயுடன் 1
பாயும் 2
பார் 6
பார்த்திபரே 1
பார்த்திபன் 1
பார்ப்பார் 1
பார்ப்பினம் 1
பார்ப்பினி 1
பார்ப்பு 1
பார்ப்பும் 1
பார்மைந்தர் 1
பார்வதியே 1
பார்வை 1
பாரகம் 1
பாரதம் 1
பாரதி 13
பாரதிதீபத்தில் 1
பாரதிதீபத்தின் 3
பாரதிதீபத்து 2
பாரதிதீபம் 4
பாரதிதீபம்தன்னில் 2
பாரம்அல் 1
பாராட்டு 1
பாராரும் 1
பாராவதம் 1
பாராவாரம் 1
பாரி 3
பாரிசாதம் 1
பாரிடம் 1
பாரித்தல் 1
பாரியுமே 1
பாரினில் 1
பார்உண்டவன் 1
பாருள 1
பால் 8
பால்நிறத்தி 1
பால்நிறவாரி 1
பால்மரம் 1
பாலாய 1
பாலி 1
பாலிகை 2
பாலிப்பது 1
பாலு 1
பாலுடனே 1
பாலை 6
பாலைக்கிழத்தி 1
பாலைக்கிழவர் 1
பாலைத்திணைமக்களாக 1
பாலையதே 1
பாலையாக 1
பாலையுடன் 2
பாவகன் 2
பாவங்கள் 1
பாவம் 1
பாவலர் 2
பாவலரே 1
பாவிப்பரே 1
பாவை 2
பாவையன்னார் 1
பாழி 6
பாழிய 1
பாழியுடன் 1
பாளிதம் 2
பாளிதமே 1
பாளைக்கு 1
பாற்கடலோன் 1
பாற்கரன் 1
பாற்குனி 1
பாற்படுமே 2
பாறல் 1
பாறு 1
பாறுடன் 1
பாறை 1
பானம் 2
பானல் 2
பானாள் 1
பானு 1
பானை 1



இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
 
    பா (2)
கவிதையுடன் செய்யுள் பா தூக்கு பாட்டு கவியது என்னின் - 10.ஒலிப்பெயர்:10 21/1
வடித்த பொருள்செல்வமாய பா பாடல் மதுரம் அதே - 12.பல்பொருள்கூட்டம்:12 13/4

 TOP
 
    பாக்கம் (1)
சிறுகுடி பாக்கம் பதி நகரே நொச்சி சேரி புரம் - 5.இடப்பெயர்:5 24/1

 TOP
 
    பாக்கன் (1)
பகர்வது ஓரி விலாளம் விடருகம் பாக்கன் வெருகு - 3.விலங்கு:3 15/2

 TOP
 
    பாக்கு (1)
கொன் மன் உடன் ஏன் அள் ஆர் தம் பாக்கு கொல்லொடும் முந்தன்னுடன் - 10.ஒலிப்பெயர்:10 12/3

 TOP
 
    பாக (1)
பாக பல் வாதுவர் ஆதோரணர் கரிப்பாகருமே - 2.மக்கள்பெயர்:2 33/4

 TOP
 
    பாகசாதனன் (1)
வானவன் வேள்விப்பிரான் பாகசாதனன் மஞ்ஞைஉருவானவன் - 1.தெய்வப்பெயர்:1 11/1

 TOP
 
    பாகம்கொள் (1)
பாகம்கொள் பரண்டம் நல்பானீயம் ஆம் அளகம் பரதம் - 1.தெய்வப்பெயர்:1 43/3

 TOP
 
    பாகலை (1)
கூலமும் நீர்க்கரை பல்பண்டம் பாகலை கூறும் என்பர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 61/1

 TOP
 
    பாகவதர் (1)
மேலாய சைவத்தவப்பாலினோர் மிகு பாகவதர்
  மால் ஆய நாராயணன்சமையத்தர் வண் சாவகரோடு - 2.மக்கள்பெயர்:2 3/2,3

 TOP
 
    பாகன் (1)
தூய மதிமகன் பாகன் அருணன் மெய்த்தூதுவன் மால் - 1.தெய்வப்பெயர்:1 47/3

 TOP
 
    பாகுடன் (1)
இலகிய பாகுடன் கட்டி அக்காரம் இவை சர்க்கரை - 6.பல்பொருள்:6 20/2

 TOP
 
    பாகே (1)
படுமே புளிங்கறி பாகே குழம்பு பயின்றதுலே - 6.பல்பொருள்:6 18/4

 TOP
 
    பாங்கர் (1)
புலம் களம் பாங்கர் வயின் வாய் வழி உழி போற்று திணை - 5.இடப்பெயர்:5 46/1

 TOP
 
    பாங்கரே (1)
பக்கம் மருங்கு முன் பால் பாங்கரே புழை பாடு சிறை - 5.இடப்பெயர்:5 47/1

 TOP
 
    பாங்கன் (1)
கெழுதகு கேள் எலுவன் பாங்கன் தோழன் கிளைஞன் என்பர் - 2.மக்கள்பெயர்:2 53/3

 TOP
 
    பாங்கி (1)
இயல் சேடி தோழி மெய் பாங்கி எல்லாவுடன் ஏடி என்ப - 2.மக்கள்பெயர்:2 54/2

 TOP
 
    பாங்கும் (1)
பொருவரு பாங்கும் கிழமையும் தாயமும் பூட்சியுமே - 8.பண்பு:8 49/1

 TOP
 
    பாசடை (1)
எழில் ஓலை பாசடை பத்திரம் சாய்கை இலகு பன்னம் - 4.மரப்பெயர்:4 22/2

 TOP
 
    பாசதரன் (1)
நீர்இறை பாசதரன் பாசி என்று நிறை கிரணன் - 1.தெய்வப்பெயர்:1 44/2

 TOP
 
    பாசம் (1)
மங்கலமான அணி பாசம் நாண் என்பர் மாதவரே - 11.ஒருசொல்பல்பொருள்:11 77/4

 TOP
 
    பாசமும் (2)
பாசமும் நாணும் கயிறு அதாகும் பதம் தொடுதோல் - 7.செயற்கைவடிவ:7 38/2
பாசமும் ஊசித்துளை கயிறாக பகருவரே - 11.ஒருசொல்பல்பொருள்:11 55/4

 TOP
 
    பாசறை (2)
சேரி புரம் நகரப்பதி பாசறை தெம்முனை சேர் - 5.இடப்பெயர்:5 26/3
மின்னினை உள்ளல் இல்லாண்முல்லை பாசறை மீது இறையை - 10.ஒலிப்பெயர்:10 25/3

 TOP
 
    பாசறைமுல்லை (1)
முன் நின்று உரைத்தல் குறுங்கலி பாசறைமுல்லை கொண்கண் - 10.ஒலிப்பெயர்:10 25/2

 TOP
 
    பாசாங்குசம் (1)
பங்கயம் மோதகம் பாசாங்குசம் பயில் பாணியனே - 1.தெய்வப்பெயர்:1 15/4

 TOP
 
    பாசி (2)
நீர்இறை பாசதரன் பாசி என்று நிறை கிரணன் - 1.தெய்வப்பெயர்:1 44/2
பாசி குளிரி எனில் கல்லகாரம் பயின்றிடுமே - 4.மரப்பெயர்:4 36/4

 TOP
 
    பாசு (1)
பாதவம் தாரு தரு மரப்பேர்பொது பாசு என்பரே - 4.மரப்பெயர்:4 14/4

 TOP
 
    பாசுபதர் (1)
பாலாய காளாமுகர் மாவிரதியர் பாசுபதர்
  மேலாய சைவத்தவப்பாலினோர் மிகு பாகவதர் - 2.மக்கள்பெயர்:2 3/1,2

 TOP
 
    பாசும் (1)
சாற்றிய பாசும் பசுமையும் பைத்துடன் சாமளமும் - 8.பண்பு:8 15/3

 TOP
 
    பாட்டி (4)
பரத்தை பொதுமகள் பாடினி பாட்டி பயில் மதங்கி - 2.மக்கள்பெயர்:2 41/2
விழைவார் கடுவன் என பெறும் பாட்டி மிகு பிணவும் - 3.விலங்கு:3 22/3
பசுவே எருமை மரை நாகு நாய் பன்றி பாட்டி கலி - 3.விலங்கு:3 24/1
திசையார் கழுதை பிணா நரி பாட்டி என திகழும் - 3.விலங்கு:3 24/3

 TOP
 
    பாட்டு (3)
கவிதையுடன் செய்யுள் பா தூக்கு பாட்டு கவியது என்னின் - 10.ஒலிப்பெயர்:10 21/1
கட நல் உலகம் புக பாட்டு எழுந்தது காஞ்சியதே - 10.ஒலிப்பெயர்:10 23/4
பாடலுக்கு ஏற்பது செந்துறை பாட்டு மென் பாவையன்னார் - 10.ஒலிப்பெயர்:10 30/2

 TOP
 
    பாடகம் (1)
மலங்கிய பாதகடகமும் பாடகம் ஆம் என்பரே - 7.செயற்கைவடிவ:7 12/4

 TOP
 
    பாடம் (1)
ஓதமை ஆடலும் பாடம் அதாகும் உரை விதியின் - 10.ஒலிப்பெயர்:10 17/2

 TOP
 
    பாடல் (6)
திருத்தகு பாடல் மகடூஉ நடத்திறல் கூத்தி இசை - 2.மக்கள்பெயர்:2 41/3
பயிலும் நரப்புக்கருவியில் சேர்தரு பாடல் பண்பே - 9.செயல்:9 44/2
பாடல் பயிலும் பனுவல் தமிழ் தெரி பார்த்திபரே - 9.செயல்:9 49/4
வழிபடு பாடல் மருதம் அவிர்தல் வடிவம் இவை - 11.ஒருசொல்பல்பொருள்:11 68/3
வரை எனில் பாடல் எழுதல் வடிவு வட்டம் திரட்சி - 11.ஒருசொல்பல்பொருள்:11 70/1
வடித்த பொருள்செல்வமாய பா பாடல் மதுரம் அதே - 12.பல்பொருள்கூட்டம்:12 13/4

 TOP
 
    பாடலதே (1)
பரவி அமர்ந்த இசைகர் குளிதரு பாடலதே - 10.ஒலிப்பெயர்:10 26/4

 TOP
 
    பாடலம் (4)
பாடலம் கந்துகம் கோரம் கனவட்டம் பண்பு எனலாம் - 3.விலங்கு:3 7/1
உடை குடைவேல் என்பர் பாடலம் பாதிரி ஓங்கு அழிஞ்சில் - 4.மரப்பெயர்:4 8/2
செக்கருடன் பாடலம் குலிகம் அத்து சிந்தூரமே - 8.பண்பு:8 14/2
தேசிகமே என்பர் பாடலம் பாதிரியே சிவப்பு ஆம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 55/2

 TOP
 
    பாடலியே (1)
பாலி சுமாலி மதுகரம் சூழிகை பாடலியே
  மாலி சுலோகியுடன் ஆம்பல் மாதுவமே மருட்டம் - 6.பல்பொருள்:6 22/1,2

 TOP
 
    பாடலில்தாழுமவர் (1)
பன்னிய ஓவரும் பண்டரும் பாடலில்தாழுமவர்
  கொன்னின் நரப்புக்கருவிகொள்மாந்தர் குயிலுவரே - 2.மக்கள்பெயர்:2 22/3,4

 TOP
 
    பாடலுக்கு (1)
பாடலுக்கு ஏற்பது செந்துறை பாட்டு மென் பாவையன்னார் - 10.ஒலிப்பெயர்:10 30/2

 TOP
 
    பாடலும் (2)
பல்வகை ஆடலும் பாடலும் காமப்பகுதியுடன் - 11.ஒருசொல்பல்பொருள்:11 34/2
பார் தரு பாரினில் பாடலும் பாலை பதியிடத்தில் - 11.ஒருசொல்பல்பொருள்:11 67/2

 TOP
 
    பாடவல்லோன் (1)
கலை தெரியும்படி பாடவல்லோன் அக்கமகனுமே - 12.பல்பொருள்கூட்டம்:12 11/4

 TOP
 
    பாடவை (1)
இவரும் யாழ் மறி தண்டு பாடவை உவளெயிரமடை - 1.தெய்வப்பெயர்:1 51/1

 TOP
 
    பாடி (3)
குறி பயில் பாடி அகலுள் குறும்பு குறிச்சி முட்டம் - 5.இடப்பெயர்:5 24/2
பார் உறை செய்யினில் உழவர்பதி என்பர் பாடி பதி - 5.இடப்பெயர்:5 26/2
பயில்தரு கோழி உறையூர் அ சேரியும் பாடி என்பர் - 5.இடப்பெயர்:5 28/1

 TOP
 
    பாடியும் (2)
செறிந்தது பாடியும் பட்டினம் நெய்தலை சேர்ந்தது என்பர் - 5.இடப்பெயர்:5 25/2
பாடியும் ஆகும் படைவீடு அஃது என்பர் பாதகம் சேர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 56/2

 TOP
 
    பாடின் (1)
பாடின் மரக்கலப்பாய் இதை ஆகும் பகறி பகடு - 7.செயற்கைவடிவ:7 33/1

 TOP
 
    பாடினி (1)
பரத்தை பொதுமகள் பாடினி பாட்டி பயில் மதங்கி - 2.மக்கள்பெயர்:2 41/2

 TOP
 
    பாடு (3)
பக்கம் மருங்கு முன் பால் பாங்கரே புழை பாடு சிறை - 5.இடப்பெயர்:5 47/1
பாடு தடவு தடம் விபுலம் வியல் பாழி கண் மால் - 8.பண்பு:8 6/1
பரவு பெருமை படுதல் ஒலி இவை பாடு என்பரே - 11.ஒருசொல்பல்பொருள்:11 15/4

 TOP
 
    பாடுகை (1)
திக்கயம் முற்றும் புகழ்தர பாடுகை சித்திரமே - 12.பல்பொருள்கூட்டம்:12 14/4

 TOP
 
    பாடுதல் (2)
விரிதர பாடுதல் வித்தாரமாக விளம்புவரே - 12.பல்பொருள்கூட்டம்:12 15/4
ஆண்டினில் பாடுதல் ஆண்பிள்ளைப்பாட்டுக்கு அடைவதுவே - 12.பல்பொருள்கூட்டம்:12 63/4

 TOP
 
    பாடும் (2)
அலைவறு பல்வகை வித்தாரம் பாடும் அவன் கவி ஆம் - 12.பல்பொருள்கூட்டம்:12 11/2
அரிதினில் பாடும் புராணமே அ காவியம் ஐந்துமாய் - 12.பல்பொருள்கூட்டம்:12 15/2

 TOP
 
    பாடுவது (1)
அடுத்த பொழுதினில் பாடுவது ஆசு என்பராம் அடியோடு - 12.பல்பொருள்கூட்டம்:12 13/2

 TOP
 
    பாண் (1)
வரி கொளை பண் இசை பாண் கானம் பாணி மருவிய கந்திருவம் - 10.ஒலிப்பெயர்:10 26/1

 TOP
 
    பாண்டரங்கம் (1)
படர் கொடுகொட்டியும் காபாலம் பாண்டரங்கம் சிவனாட்டு - 9.செயல்:9 45/1

 TOP
 
    பாண்டரங்கள் (1)
இறை பணிஆபரணன் பாண்டரங்கள் இதனியங்கன் - 1.தெய்வப்பெயர்:1 4/3

 TOP
 
    பாண்டியனே (1)
பழகும் இறையவன் நிம்பத்தொடையினன் பாண்டியனே - 2.மக்கள்பெயர்:2 13/4

 TOP
 
    பாண்டில் (5)
மாடர் பாண்டில் இடபஇராசிக்கு வாய்த்ததுவே - 1.தெய்வப்பெயர்:1 50/4
ஆனுற்ற பாறல் இறால் மூரி பாண்டில் அடல் விடை சே - 3.விலங்கு:3 8/3
நிரை வேரல் விண்டு வேய் சுண் பாண்டில் ஓங்கல் நெடும் கிளையே - 4.மரப்பெயர்:4 13/3
ஆகிய பைதிரம் மண்டிலம் பாண்டில் அகலுள் கண்டம் - 5.இடப்பெயர்:5 7/3
உகையும் சிவிகையுடன் பாண்டில் பூண்டருள் ஊர்தியுடன் - 7.செயற்கைவடிவ:7 27/1

 TOP
 
    பாண்டிலே (1)
தரு பாண்டிலே திகிரி நேமி வட்டம் தரம் குடிலம் - 8.பண்பு:8 2/3

 TOP
 
    பாண்மகள் (1)
விரித்தரு நாடகவாள்நுதல் பாண்மகள் மேல்வருமே - 2.மக்கள்பெயர்:2 41/4

 TOP
 
    பாண்மை (1)
மேலுரை பாண்மை குணம் நீர்மை ஊழ் தண்மையே உரிமை - 8.பண்பு:8 56/3

 TOP
 
    பாணம் (1)
தெரி பாணம் மாற்கணம் தொடை விசிகம் சிலீமுகம் கோச்சரம் - 7.செயற்கைவடிவ:7 4/2

 TOP
 
    பாணர் (1)
இன்னிசை பாணர் இயவர் கருவிஇசைக்குமவர் - 2.மக்கள்பெயர்:2 22/2

 TOP
 
    பாணி (3)
அத்தம் உடன் கரம் தோள் பாணி கைத்தலம் அங்கை என்னில் - 2.மக்கள்பெயர்:2 62/2
வரி கொளை பண் இசை பாண் கானம் பாணி மருவிய கந்திருவம் - 10.ஒலிப்பெயர்:10 26/1
உட்பல்லிபம் பாணி மரக்கொம்பு பாய் பொதும்பு - 11.ஒருசொல்பல்பொருள்:11 8/2

 TOP
 
    பாணியம் (1)
நீர் உதகம் பயம் வார் பாணியம் குசம் நீரம் அப்பு - 1.தெய்வப்பெயர்:1 42/2

 TOP
 
    பாணியனே (1)
பங்கயம் மோதகம் பாசாங்குசம் பயில் பாணியனே - 1.தெய்வப்பெயர்:1 15/4

 TOP
 
    பாணியும் (1)
நெட்டை நெடித்தல்பொழுதொடு பாணியும் நீட்டித்தல் ஆம் - 9.செயல்:9 34/3

 TOP
 
    பாத்தியோடு (1)
சேரும் வரவை தடி பாத்தியோடு செறி குறிஞ்சி - 5.இடப்பெயர்:5 42/1

 TOP
 
    பாத்தில் (1)
மாடம் வசதி பதி பாத்தில் சேர்வு வயின் உறையுள் - 5.இடப்பெயர்:5 30/1

 TOP
 
    பாதகடகமும் (1)
மலங்கிய பாதகடகமும் பாடகம் ஆம் என்பரே - 7.செயற்கைவடிவ:7 12/4

 TOP
 
    பாதகம் (2)
துரகதி கொல்கதி பாதகம் கும்பி சுடர் எரியே - 5.இடப்பெயர்:5 6/2
பாடியும் ஆகும் படைவீடு அஃது என்பர் பாதகம் சேர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 56/2

 TOP
 
    பாதசாலம் (1)
மணிவடம் பாதசாலம் என்று இயம்புவரே - 7.செயற்கைவடிவ:7 13/4

 TOP
 
    பாதம் (2)
பாதம் சரணம் கழல் கால் அடி பதம் தாள் பரடும் - 2.மக்கள்பெயர்:2 59/1
பாதம் உகள்தல் குதித்தல் அ குப்புறல் பாய்தல் என்பர் - 9.செயல்:9 13/1

 TOP
 
    பாதலத்துடன் (1)
அருவினை சூழ் மடல் பாதாளம் பாதலத்துடன் அளறு - 5.இடப்பெயர்:5 6/3

 TOP
 
    பாதலமே (1)
படர் நிலம் ஆகும் முரம்பே அரம் பிலம் பாதலமே - 5.இடப்பெயர்:5 12/4

 TOP
 
    பாதவம் (1)
பாதவம் தாரு தரு மரப்பேர்பொது பாசு என்பரே - 4.மரப்பெயர்:4 14/4

 TOP
 
    பாதாளம் (1)
அருவினை சூழ் மடல் பாதாளம் பாதலத்துடன் அளறு - 5.இடப்பெயர்:5 6/3

 TOP
 
    பாதிரி (2)
உடை குடைவேல் என்பர் பாடலம் பாதிரி ஓங்கு அழிஞ்சில் - 4.மரப்பெயர்:4 8/2
வரை வேழம் காம்பு திகிரி முந்தூழ் தட்டை வாங்கிய பாதிரி
  கீசகம் வெதிரே பணை வேணு சிறந்த கழை - 4.மரப்பெயர்:4 13/1,2

 TOP
 
    பாதிரியே (1)
தேசிகமே என்பர் பாடலம் பாதிரியே சிவப்பு ஆம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 55/2

 TOP
 
    பாதீடு (1)
அளித்தலும் பொய்தலும் பாதீடு கொட்டாவி ஆபித்தலே - 9.செயல்:9 32/1

 TOP
 
    பாது (1)
காரே நிறம் முன் பாது பின் தாழ்ந்து கை கால் மருப்பு - 12.பல்பொருள்கூட்டம்:12 69/3

 TOP
 
    பாதுகாத்தல்பொருட்டு (1)
போற்றலும் ஓம்பலும் பாதுகாத்தல்பொருட்டு என்பரே - 9.செயல்:9 19/4

 TOP
 
    பாதுகாத்தலும் (1)
புகழ்தலுடன் பாதுகாத்தலும் போற்றல் பொருவருநாள் - 11.ஒருசொல்பல்பொருள்:11 20/2

 TOP
 
    பாதுகாவல் (1)
பரி பரியே செலவே பாதுகாவல் படர் வருத்தம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 18/2

 TOP
 
    பாதுகை (1)
தோசம்இல் பாதுகை நீர் தூம் சிவிறி துருத்தியதே - 7.செயற்கைவடிவ:7 38/4

 TOP
 
    பாந்தள் (2)
உரகம் வியாளம் மகி பாந்தள் நாகம் உரவு அரியே - 3.விலங்கு:3 34/2
பரவிய மாசுணம் பாந்தள் எல்லாம் பெரும்பாம்பு என்பரே - 3.விலங்கு:3 34/4

 TOP
 
    பாம்பின்படம் (1)
பழகிய பையும் பணமும் வெம் பாம்பின்படம் என்பரே - 3.விலங்கு:3 33/4

 TOP
 
    பாமகள் (1)
பாமகள் சொல்லின்கிழத்தி கலைமகள் பால்நிறத்தி - 1.தெய்வப்பெயர்:1 29/2

 TOP
 
    பாய் (2)
உட்பல்லிபம் பாணி மரக்கொம்பு பாய் பொதும்பு - 11.ஒருசொல்பல்பொருள்:11 8/2
கரடி சிலீமுகம் பல்லம் அதாம் வலி பாய் பகையே - 11.ஒருசொல்பல்பொருள்:11 58/2

 TOP
 
    பாய்தல் (2)
பரவை ஞெமிர்தல் பரப்புடன் பாய்தல் பரவுதல் ஆம் - 8.பண்பு:8 9/1
பாதம் உகள்தல் குதித்தல் அ குப்புறல் பாய்தல் என்பர் - 9.செயல்:9 13/1

 TOP
 
    பாய்புனல் (1)
பனி எனில் துன்பம் நடுக்கம் அச்சம்தரும் பாய்புனல் கான் - 11.ஒருசொல்பல்பொருள்:11 63/1

 TOP
 
    பாயல் (1)
செறி சயனம் கட்சி பாயல் அமளி மெய் சேர்விடமே - 5.இடப்பெயர்:5 35/3

 TOP
 
    பாயிரம் (1)
பூத்திகழ் பாயிரம் நூன்முகத்தோடு புறவுரை ஆம் - 10.ஒலிப்பெயர்:10 18/1

 TOP
 
    பாயுடன் (1)
படர் விரி பாயுடன் பஞ்சசயனம் ஐம்மயிரின்பால்முடி ஆம் - 12.பல்பொருள்கூட்டம்:12 21/2

 TOP
 
    பாயும் (2)
மரு கடம் பாயும் சுவடு ஆம் கரடம் காத்திரமே - 3.விலங்கு:3 30/2
படலை எனில் பகை கூற்று ஊழித்தீ சிங்கம் பாயும் உரும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 45/2

 TOP
 
    பார் (6)
பரவும் குருகுலமன்னவர் நாமம் பரதவர் பார்
  கருதும் கவுரவர் என்பர் நல் நூல்நெறி கற்றவரே - 2.மக்கள்பெயர்:2 10/3,4
அரும் கரை கோடு அணை கூலம் அம் தீரம் அடர் வரை பார்
  பொருத்திய வாச புனலின் கரைக்கு பொதுப்பெயரே - 5.இடப்பெயர்:5 15/3,4
பார் உறை செய்யினில் உழவர்பதி என்பர் பாடி பதி - 5.இடப்பெயர்:5 26/2
பார் இகல் இஞ்சி எயில் சுற்று காவல் பயில் வரைப்பு - 5.இடப்பெயர்:5 39/2
பார் தரு பாரினில் பாடலும் பாலை பதியிடத்தில் - 11.ஒருசொல்பல்பொருள்:11 67/2
தொழுமர பார் ஆறுதொழில் பட்டுத்துகில்அமைத்தல் - 12.பல்பொருள்கூட்டம்:12 25/3

 TOP
 
    பார்த்திபரே (1)
பாடல் பயிலும் பனுவல் தமிழ் தெரி பார்த்திபரே - 9.செயல்:9 49/4

 TOP
 
    பார்த்திபன் (1)
அரசன் இறையவன் பூபாலன் பார்த்திபன் அண்ணல் பிரான் - 2.மக்கள்பெயர்:2 10/1

 TOP
 
    பார்ப்பார் (1)
வீவறு முப்புரிநூலர் பார்ப்பார் என்ப வேதியரே - 2.மக்கள்பெயர்:2 4/4

 TOP
 
    பார்ப்பினம் (1)
வன வெம் குருளை பறழே குழவி மறி கன்று பார்ப்பினம்
  மேவு குட்டி விலங்கின் பறளை இகல் முயல் நாய் - 3.விலங்கு:3 25/2,3

 TOP
 
    பார்ப்பினி (1)
பார்ப்பினி சங்கரி கௌமாரி நாரணி பன்றிமுகி - 12.பல்பொருள்கூட்டம்:12 38/1

 TOP
 
    பார்ப்பு (1)
பேசிய பார்ப்பு தவழ்சாதி எய்தப்பெறும் என்பரே - 3.விலங்கு:3 27/4

 TOP
 
    பார்ப்பும் (1)
பறவை அவற்றின் இளமையும் பிள்ளையும் பார்ப்பும் என்பர் - 3.விலங்கு:3 47/1

 TOP
 
    பார்மைந்தர் (1)
காள நெடுங்கடல் பார்மைந்தர் கங்கைகுலத்தர் அயன் - 2.மக்கள்பெயர்:2 17/3

 TOP
 
    பார்வதியே (1)
பாரி புராதனி எண்ணான்கு அறம்செய்த பார்வதியே - 1.தெய்வப்பெயர்:1 24/4

 TOP
 
    பார்வை (1)
பழுதறு நாட்டம் நயனம் விலோசனம் பார்வை கண் கோ - 2.மக்கள்பெயர்:2 66/1

 TOP
 
    பாரகம் (1)
பாரகம் நேமி தராதலம் ஞாலம் படி அவனி - 5.இடப்பெயர்:5 5/2

 TOP
 
    பாரதம் (1)
ஆம் அது மேல் பத்து மத்தியம் பாரதம் மேல் பத்து அதாம் - 12.பல்பொருள்கூட்டம்:12 74/3

 TOP
 
    பாரதி (13)
நாமகள் பாரதி கீர்வாணி வெள்ளைநளினவல்லி - 1.தெய்வப்பெயர்:1 29/1
இதமானது செறி பாரதி ஏத்தி என் ஏத இருள் - 1.தெய்வப்பெயர்:1 74/2
மிக்கவன் பாரதி பாரதிதீபத்தின் மெய் தெரிந்த - 2.மக்கள்பெயர்:2 72/3
ஏன்று ஆசு கூறும் கவிவேந்தன் பாரதி ஏற்ற மலர் - 3.விலங்கு:3 54/2
பண்ணிய பாரதி பாரதிதீபம் பயில் தொகுதி - 5.இடப்பெயர்:5 50/3
மாறாது மாதவம் செய்து அருள் பாரதி வாதுகவிக்கு - 6.பல்பொருள்:6 26/2
மின் செயல் காரில் தரு பாரதி திருவேங்கடவனின் - 7.செயற்கைவடிவ:7 46/1
தென்சிலை செந்தமிழ் பாரதி பாரதிதீபம் தன்னின் - 7.செயற்கைவடிவ:7 46/3
விழி நெஞ்சம் என்ன வரும் பாரதி திருவேங்கடவன் - 8.பண்பு:8 58/2
இயல்தங்கு செந்தமிழ் பாரதி பாவலர் ஏற்றுஅரிதாம் - 9.செயல்:9 50/2
மின்னுளவாகும் புய பாரதி திருவேங்கடவன் - 10.ஒலிப்பெயர்:10 33/2
பருதி கதிரொளி போல்வன பாரதி பங்கையம் சேர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 84/2
செந்தமிழ் நூல் தெரி பாரதி பாரதிதீபம் தன்னின் - 12.பல்பொருள்கூட்டம்:12 75/3

 TOP
 
    பாரதிதீபத்தில் (1)
ஏறானவன் சொன்ன பாரதிதீபத்தில் எண்ணுகின்ற - 6.பல்பொருள்:6 26/3

 TOP
 
    பாரதிதீபத்தின் (3)
மிக்கவன் பாரதி பாரதிதீபத்தின் மெய் தெரிந்த - 2.மக்கள்பெயர்:2 72/3
உயர் செஞ்சொலால் சொன்ன பாரதிதீபத்தின் ஓர் ஒன்பதாய் - 9.செயல்:9 50/3
இருகை புயல் சொற்ற பாரதிதீபத்தின் ஏகாதசத்து - 11.ஒருசொல்பல்பொருள்:11 84/3

 TOP
 
    பாரதிதீபத்து (2)
செழியன் புகழ் அண்ணல் செப்பிய பாரதிதீபத்து எட்டாய் - 8.பண்பு:8 58/3
பன்னிய பாரதிதீபத்து இடையினில் பத்து எனவே - 10.ஒலிப்பெயர்:10 33/3

 TOP
 
    பாரதிதீபம் (4)
செழுமையது ஆகும் இலக்கிய பாரதிதீபம் தன்னின் - 4.மரப்பெயர்:4 43/3
பண்ணிய பாரதி பாரதிதீபம் பயில் தொகுதி - 5.இடப்பெயர்:5 50/3
தென்சிலை செந்தமிழ் பாரதி பாரதிதீபம் தன்னின் - 7.செயற்கைவடிவ:7 46/3
செந்தமிழ் நூல் தெரி பாரதி பாரதிதீபம் தன்னின் - 12.பல்பொருள்கூட்டம்:12 75/3

 TOP
 
    பாரதிதீபம்தன்னில் (2)
விதமே வருந்தலவே வைத்த பாரதிதீபம்தன்னில்
  முதலாவது தெய்வப்பேராம் தொகுதி முடிந்ததுவே - 1.தெய்வப்பெயர்:1 74/3,4
தேன்தாழ் தொடைப்புயன் செப்பிய பாரதிதீபம்தன்னில்
  மூன்றாவது விலங்கின் பேர் தொகுதி முடிந்ததுவே - 3.விலங்கு:3 54/3,4

 TOP
 
    பாரம்அல் (1)
விரிந்த நல் நீர்த்திரை ஆம் என்பர் பாரம்அல் வேலையுடன் - 5.இடப்பெயர்:5 15/2

 TOP
 
    பாராட்டு (1)
படிமை திரித்து கொண்டாடலும் பாராட்டு என பகர்வர் - 9.செயல்:9 2/3

 TOP
 
    பாராரும் (1)
பாராரும் பாலை குறிஞ்சி வன்பாலை பருத்த மென்பாலை - 5.இடப்பெயர்:5 23/2

 TOP
 
    பாராவதம் (1)
கணம்பயில் மென்பறை பாராவதம் கபோதமும் தூதுணும்புறவும் - 3.விலங்கு:3 40/1

 TOP
 
    பாராவாரம் (1)
பாராவாரம் நேமி பெருநீர் புணரி மை அம்பரமே - 5.இடப்பெயர்:5 14/2

 TOP
 
    பாரி (3)
பாரி புராதனி எண்ணான்கு அறம்செய்த பார்வதியே - 1.தெய்வப்பெயர்:1 24/4
பதியும் பரியங்கம் பாரி மஞ்சம் கட்டில் ஆம் பணவை - 7.செயற்கைவடிவ:7 31/1
அகல் தூரியம் கத்தியம் கருள் பாரி நல்லாடை என்பர் - 7.செயற்கைவடிவ:7 42/2

 TOP
 
    பாரிசாதம் (1)
சந்தானம் தேவதரு பாரிசாதம் தட கற்பகம் - 4.மரப்பெயர்:4 1/1

 TOP
 
    பாரிடம் (1)
பழிதரு கூளி கிருத்திமம் சாதகம் பாரிடம்
  மொழிதரு பூதங்கணம் குறள் ஆக மொழிகுவரே - 1.தெய்வப்பெயர்:1 36/3,4

 TOP
 
    பாரித்தல் (1)
பாரித்தல் பூரித்தல் தோற்றுதல் என்பது மிகுத்தல் - 9.செயல்:9 31/1

 TOP
 
    பாரியுமே (1)
பன்னி உரிமை மனைவி மணமகள் பாரியுமே - 2.மக்கள்பெயர்:2 50/4

 TOP
 
    பாரினில் (1)
பார் தரு பாரினில் பாடலும் பாலை பதியிடத்தில் - 11.ஒருசொல்பல்பொருள்:11 67/2

 TOP
 
    பார்உண்டவன் (1)
வண்டுஉருவத்தன் கருணாகரன் நரவாள்அரி பார்உண்டவன்
  கோவலன் நாராயணன் புருடோத்தமனே - 1.தெய்வப்பெயர்:1 7/3,4

 TOP
 
    பாருள (1)
பாருள தந்திரம் பனுவலும் நூலின் பன்மையதே - 10.ஒலிப்பெயர்:10 16/4

 TOP
 
    பால் (8)
பால் அயர் பூழி புழுதி பொடிக்கு பகர்ந்ததுவே - 5.இடப்பெயர்:5 21/4
இலங்கிய தானமுடன் சூழல் பால் இடம் என்பர் பள்ளம் - 5.இடப்பெயர்:5 46/3
பக்கம் மருங்கு முன் பால் பாங்கரே புழை பாடு சிறை - 5.இடப்பெயர்:5 47/1
முன் இடம் தேவகை பால் வலம் ஆம் இடம் முந்து தமிழ் - 5.இடப்பெயர்:5 50/2
தொடர்வுறு பால் இழுதே கிருது ஆச்சியம் துப்பு நெய்யாம் - 6.பல்பொருள்:6 19/3
தோற்றும் சுவேதமுடன் பால் தவளம் துலங்கு வெண்மை - 8.பண்பு:8 15/2
பால் அதிகாரம் விதியே கிழமை பரிசு பண்பு - 8.பண்பு:8 56/2
பால் திசை பக்கம் பருத்தலுடன் இயல்பாம் மொழிந்த - 11.ஒருசொல்பல்பொருள்:11 25/2

 TOP
 
    பால்நிறத்தி (1)
பாமகள் சொல்லின்கிழத்தி கலைமகள் பால்நிறத்தி
  தாமரைஆசனநாரி பனுவல்தமிழ்மடந்தை - 1.தெய்வப்பெயர்:1 29/2,3

 TOP
 
    பால்நிறவாரி (1)
பால்நிறவாரி அமுதத்துள்வந்தவள் பைந்துளவோன் - 1.தெய்வப்பெயர்:1 26/1

 TOP
 
    பால்மரம் (1)
மருவிய பால்மரம் எல்லாம் வெளிற்றுமரம் என்பர் - 4.மரப்பெயர்:4 18/3

 TOP
 
    பாலாய (1)
பாலாய காளாமுகர் மாவிரதியர் பாசுபதர் - 2.மக்கள்பெயர்:2 3/1

 TOP
 
    பாலி (1)
பாலி சுமாலி மதுகரம் சூழிகை பாடலியே - 6.பல்பொருள்:6 22/1

 TOP
 
    பாலிகை (2)
தொடர்தரு பாலிகை மெய்யுறை ஆகவும் சொல்லுவரே - 7.செயற்கைவடிவ:7 9/4
பருதி விருத்தமுடன் கோளகை தட்டு பாலிகை சக்கரம் - 8.பண்பு:8 2/1

 TOP
 
    பாலிப்பது (1)
வேறுற பாலிப்பது பிரப்பு ஓமவிறகு என்னலாம் - 6.பல்பொருள்:6 12/3

 TOP
 
    பாலு (1)
பந்து ஆமட்டுஊண் நிசன நாள் ஓலை களாப பாலு நல்கல் - 12.பல்பொருள்கூட்டம்:12 61/3

 TOP
 
    பாலுடனே (1)
உப்பு கரும்பு மது நெய் தயிரோடு ஒண் பாலுடனே
  அப்பு கடல் இவை ஏழாகும் ஏழுலகாகும் அவையாம் - 12.பல்பொருள்கூட்டம்:12 35/1,2

 TOP
 
    பாலை (6)
புனிதம் பாலை மூங்கில் முன்னை புணர்தம் என்பர் - 1.தெய்வப்பெயர்:1 56/1
உலர்நிலம் பாலை பணையே கழனி உயர் பழனம் - 5.இடப்பெயர்:5 22/3
பாராரும் பாலை குறிஞ்சி வன்பாலை பருத்த மென்பாலை - 5.இடப்பெயர்:5 23/2
மறந்தரு பாலை குறும்பு முனையிடம் வாட்கையுடன் - 5.இடப்பெயர்:5 25/3
மொழிதரு பாலை குறிஞ்சி மருதம் மென் முல்லை என்ப - 10.ஒலிப்பெயர்:10 27/1
பார் தரு பாரினில் பாடலும் பாலை பதியிடத்தில் - 11.ஒருசொல்பல்பொருள்:11 67/2

 TOP
 
    பாலைக்கிழத்தி (1)
பாலைக்கிழத்தி பகவதி பண்ணம்பணத்தி ஐயை - 1.தெய்வப்பெயர்:1 30/2

 TOP
 
    பாலைக்கிழவர் (1)
மறவர் எயினர் வெம் பாலைக்கிழவர் மறத்தியரே - 2.மக்கள்பெயர்:2 43/1

 TOP
 
    பாலைத்திணைமக்களாக (1)
உறைபவர் பாலைத்திணைமக்களாக உரைசெய்வரே - 2.மக்கள்பெயர்:2 43/4

 TOP
 
    பாலையதே (1)
பந்தம் இலாக்காணம் குறி புத்து பாலையதே - 10.ஒலிப்பெயர்:10 28/4

 TOP
 
    பாலையாக (1)
உடன்போதல் அவை பாலையாக அறைகுவரே - 11.ஒருசொல்பல்பொருள்:11 67/4

 TOP
 
    பாலையுடன் (2)
படுமலை செவ்வழியே எனில் செம்பாலை பாலையுடன்
  விடல்தரும் பாலையுடன் கொடிப்பாலை விளரி என்பர் - 10.ஒலிப்பெயர்:10 29/1,2
விடல்தரும் பாலையுடன் கொடிப்பாலை விளரி என்பர் - 10.ஒலிப்பெயர்:10 29/2

 TOP
 
    பாவகன் (2)
அரி தகனன் தழல் பாவகன் வன்னி அங்காரகன் பேர் - 1.தெய்வப்பெயர்:1 40/1
பேரே தபனன் கதிரவன் பாவகன் பேர் கனலி - 11.ஒருசொல்பல்பொருள்:11 22/3

 TOP
 
    பாவங்கள் (1)
தீநெறி மேவிய பாவங்கள் தீர்க்கும் சிவகங்கையே - 1.தெய்வப்பெயர்:1 25/4

 TOP
 
    பாவம் (1)
இருநிலம் பாவம் விளைநிலம் அள்ளல் இருஞ்சிறையே - 5.இடப்பெயர்:5 6/1

 TOP
 
    பாவலர் (2)
இயல்தங்கு செந்தமிழ் பாரதி பாவலர் ஏற்றுஅரிதாம் - 9.செயல்:9 50/2
எல்லுறு காலமுடன் நிறம் பாவலர் எட்டுடனே - 11.ஒருசொல்பல்பொருள்:11 31/3

 TOP
 
    பாவலரே (1)
பயிலல் நொகுத்தல் அவித்தல் என்று ஓதுவர் பாவலரே - 9.செயல்:9 42/4

 TOP
 
    பாவிப்பரே (1)
பத்தி நகம் புயம் தோள் வாகு மொய்ம்பு என பாவிப்பரே - 2.மக்கள்பெயர்:2 62/4

 TOP
 
    பாவை (2)
பைங்கொடி வஞ்சனி காரிகை மானினி பாவை தையல் - 2.மக்கள்பெயர்:2 39/3
அடர் சேர் பாவை திருமகள் ஆட்டு அயிராணியது ஆம் - 9.செயல்:9 45/2

 TOP
 
    பாவையன்னார் (1)
பாடலுக்கு ஏற்பது செந்துறை பாட்டு மென் பாவையன்னார்
  ஆடலுக்கு ஏற்பது வெண்டுறை ஆகும் அவர் உலக்கை - 10.ஒலிப்பெயர்:10 30/2,3

 TOP
 
    பாழி (6)
இறை அகரம் பட்டினம் பாழி பூக்கம் இருக்கை குப்பம் - 5.இடப்பெயர்:5 24/3
மலிதரு கோட்டம் குலமே உறையுள் வன் பாழி மன்னும் - 5.இடப்பெயர்:5 29/3
உறைவிடமே பிறப்பு ஆகரம் பாழி உறையுள் பள்ளி - 5.இடப்பெயர்:5 35/2
பாடு தடவு தடம் விபுலம் வியல் பாழி கண் மால் - 8.பண்பு:8 6/1
முரண் எறுழ் கொற்றம் வயம் பாழி மூரி முடுகல் மைந்து - 8.பண்பு:8 19/2
வன் பாழி ஆக்கமும் கேடும் அதாம் நந்தல் என்பு உருக்கும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 3/2

 TOP
 
    பாழிய (1)
பாழிய தானை பதாகினி சேனை படைத்திரளே - 2.மக்கள்பெயர்:2 55/4

 TOP
 
    பாழியுடன் (1)
உணரில் அகறல் வியலிடம் பாழியுடன் அகலுள் - 8.பண்பு:8 10/3

 TOP
 
    பாளிதம் (2)
தலம் மிகு கண்டமுடன் பாளிதம் கண்டு சர்க்கரையே - 6.பல்பொருள்:6 20/3
அடர் கூறை பாளிதம் கோசிகம் ஆகும் பட்டாடை அதே - 7.செயற்கைவடிவ:7 41/4

 TOP
 
    பாளிதமே (1)
சொரி உணவே பதம் பாளிதமே வல்சி சோறு என்பரே - 6.பல்பொருள்:6 15/4

 TOP
 
    பாளைக்கு (1)
நிலைபெறு நெய்யரி தெங்குநார் பாளைக்கு நேர்ந்ததுவே - 4.மரப்பெயர்:4 32/4

 TOP
 
    பாற்கடலோன் (1)
பரியுருவானவன் பாற்கடலோன் பற்பநாபன் பச்சை - 1.தெய்வப்பெயர்:1 6/3

 TOP
 
    பாற்கரன் (1)
இரவி திவாகரன் ஞாயிறு பாற்கரன் எல்லை கதிர் - 1.தெய்வப்பெயர்:1 45/2

 TOP
 
    பாற்குனி (1)
பன்னு கடையது எழும்சனி பாற்குனி பங்குனி வான் - 1.தெய்வப்பெயர்:1 58/1

 TOP
 
    பாற்படுமே (2)
பைங்குருகே வண்டு சரி கன்று கைவளை பாற்படுமே - 7.செயற்கைவடிவ:7 16/4
பயில் கதிர் கூவல் மொழிதல் கரைதலின் பாற்படுமே - 11.ஒருசொல்பல்பொருள்:11 73/4

 TOP
 
    பாறல் (1)
ஆனுற்ற பாறல் இறால் மூரி பாண்டில் அடல் விடை சே - 3.விலங்கு:3 8/3

 TOP
 
    பாறு (1)
துறைதரு வாதை வங்கம் தோணி பாறு அம்பி தொள்ளு நவ்வே - 7.செயற்கைவடிவ:7 32/3

 TOP
 
    பாறுடன் (1)
பாறுடன் சேனமும் கங்கமும் ஆகும் பருந்து அகல் வான் - 3.விலங்கு:3 36/2

 TOP
 
    பாறை (1)
புலமிகு பாறை அறையே துறுகல் பொறை முடுக்கர் - 5.இடப்பெயர்:5 11/1

 TOP
 
    பானம் (2)
முருகு பைம் தேறலுடன் பானம் சாதி மொழியில் கள் ஆம் - 6.பல்பொருள்:6 21/3
புரைதபு பானம் பருகுமவையின் பொதுப்பெயரே - 6.பல்பொருள்:6 21/4

 TOP
 
    பானல் (2)
அலர்தரு பானல் கருங்குவளை பெயராம் அரத்தம் - 4.மரப்பெயர்:4 38/3
மலிதரு பானல் வயல்சூழ்நிலமும் மருதம் அதே - 5.இடப்பெயர்:5 22/4

 TOP
 
    பானாள் (1)
ஆகிய பக்கம் பூரணம் பானாள் அரைஇருள் கேடுஇல்கணம் - 1.தெய்வப்பெயர்:1 67/2

 TOP
 
    பானு (1)
மேரு வலம்செய் அரி இனன் பானு விருச்சிகனே - 1.தெய்வப்பெயர்:1 44/4

 TOP
 
    பானை (1)
தடவு ஆகும் பானை அகளமும் வம்பும் தடாவும் மிடா - 7.செயற்கைவடிவ:7 39/3

 TOP