<<முந்திய பக்கம்

திருவேங்கட பாரதி இயற்றிய பாரதிதீபம் - தொடரடைவு

பீ - முதல் சொற்கள்
பீடமும் 1
பீடிகை 2
பீடையும் 1
பீடோடு 1
பீதகம் 1
பீதகம்சேர்உருவன் 1
பீதகமே 1
பீதகன் 1
பீதகஆடையன் 1
பீதம் 1
பீதி 1
பீர்க்கு 1
பீரமும் 1
பீலி 4
பீலித்தண்டு 1
பீலியில் 1
பீழை 1
பீள் 1
பீனம் 1


இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
 
    பீடமும் (1)
சொகுதகு பீடமும் பீடிகை ஆகும் சுவர்த்தலையும் - 5.இடப்பெயர்:5 32/2

 TOP
 
    பீடிகை (2)
சொகுதகு பீடமும் பீடிகை ஆகும் சுவர்த்தலையும் - 5.இடப்பெயர்:5 32/2
கெண்டிகை பீடிகை ஆகும் துமானம் கிளர் அலங்கல் - 7.செயற்கைவடிவ:7 34/3

 TOP
 
    பீடையும் (1)
அழு துயரே இன்னல் பீடையும் அ துன்பம் ஆகும் என்பர் - 8.பண்பு:8 42/2

 TOP
 
    பீடோடு (1)
பீடோடு அகலுள் முன் பின் செம்மல் அண்ணல் பெருமையதே - 8.பண்பு:8 6/4

 TOP
 
    பீதகம் (1)
நிதி பீதகம் சாமீகரம் பூரி சந்திரம் தமனியம் - 6.பல்பொருள்:6 1/2

 TOP
 
    பீதகம்சேர்உருவன் (1)
பிரமன் வரன் புவிதந்தோன் மறையவன் பீதகம்சேர்உருவன்
  புராதனன் அம்போருகத்தில்உறைபவனே - 1.தெய்வப்பெயர்:1 10/3,4

 TOP
 
    பீதகமே (1)
தக்க இராகம் அருணம் சிவப்பு என்பர் பீதகமே
  புற்கலம் பிங்கலம் ஆகிய மூன்றும் பொன்னிறமே - 8.பண்பு:8 14/3,4

 TOP
 
    பீதகன் (1)
மந்திரி பீதகன் ஆண்டளப்பான் பொன்மதி மறையோன் - 1.தெய்வப்பெயர்:1 48/3

 TOP
 
    பீதகஆடையன் (1)
பீதகஆடையன் சங்குஆழிஏந்தி பெரியவனே - 1.தெய்வப்பெயர்:1 5/4

 TOP
 
    பீதம் (1)
புலியொடு வட்டிகை காலேகம் பீதம் மெய்ப்பூசிய சாந்து - 6.பல்பொருள்:6 8/2

 TOP
 
    பீதி (1)
பொதிர்ப்பு துணுக்கமுடன் பீதி கூசல் புரன் நடுக்கல் - 8.பண்பு:8 39/2

 TOP
 
    பீர்க்கு (1)
பிதிர் சிறுதூறு என்பர் பீரமும் பீர்க்கு என்று பேசினரே - 4.மரப்பெயர்:4 34/4

 TOP
 
    பீரமும் (1)
பிதிர் சிறுதூறு என்பர் பீரமும் பீர்க்கு என்று பேசினரே - 4.மரப்பெயர்:4 34/4

 TOP
 
    பீலி (4)
இகல் பீலி கூழை இறகு என்று உரைப்பர் எழு முருந்து - 3.விலங்கு:3 38/2
பொன் பீலி சிறுசின்னம் காகளம் காள அதாம் - 7.செயற்கைவடிவ:7 20/2
புணர்தரு பீலி முருடு முரசு பொருமுழவு - 7.செயற்கைவடிவ:7 23/1
தங்கிய பீலி செய் சிற்றாலவட்டமும் சாற்றினரே - 7.செயற்கைவடிவ:7 36/4

 TOP
 
    பீலித்தண்டு (1)
பரவிய பீலித்தண்டு எஃகம் எனில் பிண்டிபாலம் என்பர் - 7.செயற்கைவடிவ:7 6/3

 TOP
 
    பீலியில் (1)
தொடைதரு பீலியில் கட்டும் கலிகை என சொல்வரே - 7.செயற்கைவடிவ:7 35/4

 TOP
 
    பீழை (1)
நடலை இடுக்கண் அஞர் அல்லல் பீழை நழுங்கு அரந்தை - 8.பண்பு:8 41/2

 TOP
 
    பீள் (1)
தொழில் புனை பீள் வெம் சினையே கரு இவை சூல் அது என்பர் - 3.விலங்கு:3 33/3

 TOP
 
    பீனம் (1)
நெறியில் சிறக்கும் பரூஉம் பீனம் என்ன என்னில் பருமை - 8.பண்பு:8 11/3

 TOP