|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
புக்கில் (1)
வீடு அகம் புக்கில் இடமே இடவகை மேவு நகர் - 5.இடப்பெயர்:5 30/2
TOP
புக (1)
கட நல் உலகம் புக பாட்டு எழுந்தது காஞ்சியதே - 10.ஒலிப்பெயர்:10 23/4
TOP
புகர் (4)
கங்கவன் மந்திரி மாமழைக்கோள் புகர் சுக்கிரன்பேர் - 1.தெய்வப்பெயர்:1 49/2
போற்றும் கபிலம் குரால்நிறம் ஆகும் புகர் புன்மை வால் - 8.பண்பு:8 15/1
பொருவரும் அஞ்சனம் கார் என்பர் மாமை புகர் கெழுவே - 8.பண்பு:8 16/2
ஆசு செயிர் புகர் பொக்கு பழுதோடு அஞர் கோது தோம் - 8.பண்பு:8 43/3
TOP
புகர்முகம் (1)
மற மலி தும்பி புகர்முகம் தோல் இபம் வாரணம் மா - 3.விலங்கு:3 3/2
TOP
புகல் (3)
புகல் புகார் ஓடை அதோமுகம் என்னில் பொருந்து கழி - 5.இடப்பெயர்:5 17/1
பேர் அரண் காப்பு புரிசை புகல் மதில் பேர் எனலாம் - 5.இடப்பெயர்:5 39/3
புகல் நூல் அதே என்பர் துன்னமும் பொல்லம்பொருந்தும் அதே - 7.செயற்கைவடிவ:7 40/4
TOP
புகல்வர் (1)
புரை துங்கம் ஓங்கலுடன் சேண் உயர்ச்சி என புகல்வர்
தெரி சேணும் நீளிடையும் சேயும் தூரம் திகிலம் சிறிது ஆம் - 8.பண்பு:8 8/2,3
TOP
புகலில் (1)
இறை புத்திரன் மாரி பெருமை புகலில் செம்மல் - 11.ஒருசொல்பல்பொருள்:11 32/2
TOP
புகலின் (1)
புகலின் அரிச்சந்திரன் முசுகுந்தன் புரூரமன் போர் - 12.பல்பொருள்கூட்டம்:12 34/1
TOP
புகலும் (3)
புகலும் கடவுள்பொது பேர் அவுணர் பொரும்அசுரர் - 1.தெய்வப்பெயர்:1 34/2
புகலும் கிரீபம் மிடறு களம் கந்தரம் பொருந்தும் - 2.மக்கள்பெயர்:2 63/3
புகலும் கதலிகை ஆகும் சிறுகொடி பூவையரே - 7.செயற்கைவடிவ:7 44/4
TOP
புகலுவர் (1)
புகலுவர் வித்தகர் பித்திகையாக புனையும் தெற்றி - 5.இடப்பெயர்:5 32/3
TOP
புகலுவரே (4)
போயதோர் போலியும் அப்பொருட்டாக புகலுவரே - 10.ஒலிப்பெயர்:10 11/4
பொழில் எனில் காவும் உலகமுமாக புகலுவரே - 11.ஒருசொல்பல்பொருள்:11 14/4
புல்லிய பேதவுரை பதமாக புகலுவரே - 11.ஒருசொல்பல்பொருள்:11 31/4
பொறையே சுமத்தல் பொறுத்தலுமாக புகலுவரே - 11.ஒருசொல்பல்பொருள்:11 50/4
TOP
புகழ் (11)
இளமையர் ஏவுமவனே வியவன் இயவுள் புகழ்
விளைவீணன் ஆகும் கரியன் என் சோரன் மிக உரைக்கில் - 2.மக்கள்பெயர்:2 30/2,3
புகழ் மேவு சக்கரவாகப்புள் என்ன புகன்றனரே - 3.விலங்கு:3 42/4
போதவிழ் ஆம்பிரமே சூதம் மாழை புகழ் புளிமா - 4.மரப்பெயர்:4 5/1
திகழ் ஏடகம் புகழ் வேதிகை சில்லிகை சித்திலிகை - 7.செயற்கைவடிவ:7 42/1
செழியன் புகழ் அண்ணல் செப்பிய பாரதிதீபத்து எட்டாய் - 8.பண்பு:8 58/3
திசை புகழ் வீழ்த்தலும் ஆர்த்தலும் மேவலை செப்பும் அதே - 9.செயல்:9 40/4
கடையம் நடம் புகழ் பேடுஆடல் காமனது ஆகும் என்பர் - 9.செயல்:9 45/3
விழைதரு சீர்த்தி மிகு புகழ் ஆகிவிடும் குறிக்கோள் - 10.ஒலிப்பெயர்:10 6/2
சிலர் புகழ் நால்வகை ஆசு மதுரம் அ சித்திரத்தோடு - 12.பல்பொருள்கூட்டம்:12 11/1
கூறும் உழவு தொழில் வாணிபம் வித்தை கூடு புகழ்
பேறு படு சிறப்பே கன்மபூமி பெரும்பயனே - 12.பல்பொருள்கூட்டம்:12 31/3,4
அறம் பொருள் இன்பம் மறுமை புகழ் மதி பண்பு இவை ஏழ் - 12.பல்பொருள்கூட்டம்:12 39/1
TOP
புகழ்தர (1)
திக்கயம் முற்றும் புகழ்தர பாடுகை சித்திரமே - 12.பல்பொருள்கூட்டம்:12 14/4
TOP
புகழ்தல் (1)
புகறல் விளம்பல் கரைதல் வழங்கம் புகழ்தல் செப்பல் - 10.ஒலிப்பெயர்:10 2/2
TOP
புகழ்தலுடன் (1)
புகழ்தலுடன் பாதுகாத்தலும் போற்றல் பொருவருநாள் - 11.ஒருசொல்பல்பொருள்:11 20/2
TOP
புகழ்ந்துரைக்கில் (1)
பொருந்திய வல்லி மரம் பூடு புல்லு புகழ்ந்துரைக்கில்
மருந்து எனலாம் சத்திரமே உறாவகை மாற்றுவதே - 4.மரப்பெயர்:4 19/2,3
TOP
புகழ்பவர் (1)
பூகதர் ஆவார் புகழ்பவர் சூதர் புனை வலவர் - 2.மக்கள்பெயர்:2 33/2
TOP
புகழும் (1)
இடக்கர் மறைத்துஉரையாடல் மெய்யினொடு இசை புகழும்
கிடைத்து அருள் சீர்த்தியும் மீக்கூறலும் சொல்லில் கீர்த்தியதே - 10.ஒலிப்பெயர்:10 5/3,4
TOP
புகறல் (1)
புகறல் விளம்பல் கரைதல் வழங்கம் புகழ்தல் செப்பல் - 10.ஒலிப்பெயர்:10 2/2
TOP
புகன்றனரே (3)
போகம்கொள் காண்டம் அப்பெயராக புகன்றனரே - 1.தெய்வப்பெயர்:1 43/4
புகழ் மேவு சக்கரவாகப்புள் என்ன புகன்றனரே - 3.விலங்கு:3 42/4
பொங்கிய சிந்து நதி ஆறு எனவும் புகன்றனரே - 5.இடப்பெயர்:5 16/4
TOP
புகா (1)
அயினி அசனம்அலை புழுக்கல் அடிசில் புகா
பயில்தரும் உண்டி மிசைதல் அயிறல் பரிகரித்தல் - 6.பல்பொருள்:6 16/1,2
TOP
புகார் (2)
புகல் புகார் ஓடை அதோமுகம் என்னில் பொருந்து கழி - 5.இடப்பெயர்:5 17/1
பொருகோடு எனில் குறும்பு ஆம் என்பர் காகந்தி போற்றும் புகார்
கருவூர் அணி வஞ்சி கூடல் மதுரைக்கு கற்பித்ததே - 5.இடப்பெயர்:5 27/3,4
TOP
புகார்இறை (1)
பொன்னிநன்னாடன் புகார்இறை கிள்ளி புலி உயர்த்த - 2.மக்கள்பெயர்:2 12/1
TOP
புகை (4)
அரி புகை தூபமுடன் தூமம் ஆம் என்று அறைகுவரே - 6.பல்பொருள்:6 13/4
வெம் கதிர் பன்றி வலி பகை பொன் புகை வெம் பணி கூற்று - 11.ஒருசொல்பல்பொருள்:11 78/3
கொடி புகை சீயமுடனே இடபம் குல கழுதை - 12.பல்பொருள்கூட்டம்:12 40/1
அரவொடு திங்கள் கதிர் பரிவேடம் அழல் புகை இந்திரவில் - 12.பல்பொருள்கூட்டம்:12 67/1
TOP
புகைதலுடன் (1)
செறுத்தல் புகைதலுடன் வெய்துறலும் சினக்குறிப்பு ஆம் - 8.பண்பு:8 27/2
TOP
புகையே (1)
அடு அழல் உற்பாதம் கால் ஒளி தீ புகையே
மருவுறு நீலிநி நீலவாருணி வாரியுடன் - 12.பல்பொருள்கூட்டம்:12 67/2,3
TOP
புகைவட்டம் (1)
சொரி மணல்வட்டம் புகைவட்டம் சேர் இருள்சூழ்ந்தவட்டம் - 12.பல்பொருள்கூட்டம்:12 37/3
TOP
புங்கம் (1)
வரி வாளி வண்டு பகழி பல்லம் புங்கம் வன்கணை கோல் - 7.செயற்கைவடிவ:7 4/1
TOP
புங்கவர் (1)
பகவர் பட்டாரகர் புங்கவர் பண்ணவர் தீர்த்தர் என்றே - 1.தெய்வப்பெயர்:1 34/1
TOP
புங்கவன் (1)
புங்கவன் மால்மருகன் ஒற்றைக்கொம்பன் பொழிமதத்தோன் - 1.தெய்வப்பெயர்:1 15/3
TOP
புஞ்சயம் (1)
செற்றிய பந்தம் குலம் புஞ்சயம் கொம்மை சேடு கணை - 8.பண்பு:8 3/1
TOP
புட்கரமே (1)
மேகம் வருணம் முகில் சீமுதம் விரி புட்கரமே
ஆகும் கவந்தம் கனரதம் சீவனி ஆம் அமுதம் - 1.தெய்வப்பெயர்:1 43/1,2
TOP
புட்கலாவத்தமே (1)
இருமையவாம் புட்கலாவத்தமே என்று ஏழ்முகிலே - 12.பல்பொருள்கூட்டம்:12 67/4
TOP
புட்டம் (1)
படம் ஆடை காழகம் அம்பரம் புட்டம் பட்டம் கலை ஆம் - 7.செயற்கைவடிவ:7 41/2
TOP
புட்பகம் (1)
திகழ் கவுஞ்சம் சனமாலி தென் புட்பகம் தீவு என்பரே - 12.பல்பொருள்கூட்டம்:12 34/4
TOP
புட்பகன் (1)
உறும் புனல் மன்உயிர் புட்பகன் ஈசன் திக்கு ஓர் எண்மரே - 12.பல்பொருள்கூட்டம்:12 39/3
TOP
புட்பதந்தம் (1)
வாமனம் புட்பதந்தம் சாறுவபூமம் வருமதத்து - 12.பல்பொருள்கூட்டம்:12 48/2
TOP
புடவி (2)
தாரணி காசினி தாலம் தரணி தலம் புடவி
பாரகம் நேமி தராதலம் ஞாலம் படி அவனி - 5.இடப்பெயர்:5 5/1,2
போக புடவி நிலமே உலகின் பொதுப்பெயரே - 5.இடப்பெயர்:5 7/2
TOP
புடவை (1)
புடவை அறுவை படாம் சம்பம் சேலை போற்றில் இவை - 7.செயற்கைவடிவ:7 41/3
TOP
புடை (1)
மிக்க புடை இடம் ஞாங்கர் என்று ஓதுவர் மேவும் இடை - 5.இடப்பெயர்:5 47/2
TOP
புடைசூழ் (1)
புடைசூழ் மரச்சுற்று நாஞ்சில் அலம் படை பொற்கலனை - 7.செயற்கைவடிவ:7 28/2
TOP
புடைத்தல் (1)
எற்றே நினைவு துணித்தல் புடைத்தல் எறிதல் எற்றல் - 11.ஒருசொல்பல்பொருள்:11 54/1
TOP
புண்டரம் (1)
ஆனது எழுது குறி புண்டரம் துப்பு அரத்தமாக - 6.பல்பொருள்:6 10/3
TOP
புண்டரிகம் (2)
சயமிகு தீவியம் சார்த்தூலம் புண்டரிகம் சமரம் - 3.விலங்கு:3 2/3
பற்பம் அரவிந்தம் புண்டரிகம் கதிரோன் - 4.மரப்பெயர்:4 37/3
TOP
புண்டரீகம் (1)
ஆம் அயிராவதம் புண்டரீகம் குமுதம் அஞ்சனம் - 12.பல்பொருள்கூட்டம்:12 48/1
TOP
புண்ணியம் (1)
நாலது புண்ணியம் தானம் தவம் கல்வி நல் ஒழுக்கம் - 12.பல்பொருள்கூட்டம்:12 16/1
TOP
புண்ணியமூர்த்தி (1)
விரதன் சினேந்திரன் புண்ணியமூர்த்தி விளங்கொளியே - 1.தெய்வப்பெயர்:1 19/4
TOP
புண்ணியன் (1)
புண்ணியன் ஆதிமுதல்வன் புனிதன் சொற்புங்கவன் மெய் - 1.தெய்வப்பெயர்:1 21/2
TOP
புணர் (2)
புணர் குறிப்பு இங்கிதம் சிந்தை நினைவு உன்னல் போதம் உள்ளல் - 8.பண்பு:8 23/3
புணர் உறழோடு ஒப்பு நேரே நிகர் புரை போல் பொருவு - 8.பண்பு:8 57/2
TOP
புணர்ச்சி (1)
குறித்த புணர்ச்சி கலவி இரண்டும் மெய்க்கூட்டம் அதாம் - 9.செயல்:9 22/1
TOP
புணர்தம் (2)
புதுநாள் புணர்தம் கரும்பு ஆவணம் புனர்பூசத்ததே - 1.தெய்வப்பெயர்:1 55/4
புனிதம் பாலை மூங்கில் முன்னை புணர்தம் என்பர் - 1.தெய்வப்பெயர்:1 56/1
TOP
புணர்தரு (1)
புணர்தரு பீலி முருடு முரசு பொருமுழவு - 7.செயற்கைவடிவ:7 23/1
TOP
புணர்தலோடு (1)
மணவுதல் தோய்தல் தொடுத்தல் புணர்தலோடு அண்ணுதலே - 9.செயல்:9 37/2
TOP
புணர்வாம் (1)
புனைதரு வாசம் மணம் புணர்வாம் துயில் பொய் மயக்கம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 38/3
TOP
புணர்வு (1)
பொருவில் கயிலும் கடையும் மெய் பூணின் புணர்வு என்பரே - 7.செயற்கைவடிவ:7 15/4
TOP
புணர்வுடன் (1)
உறழே செறிவு இடையீடே புணர்வுடன் ஒத்தலும் ஆம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 50/3
TOP
புணரி (2)
பாராவாரம் நேமி பெருநீர் புணரி மை அம்பரமே - 5.இடப்பெயர்:5 14/2
புனைதரு சூளிகையோடே சுடிகை புணரி கடல் - 11.ஒருசொல்பல்பொருள்:11 69/2
TOP
புணரியுடன் (1)
பூவாடை சாகரம் சக்கரம் ஆழி புணரியுடன்
ஓவாத ஓதம் கடல்திரை ஆக உரைசெய்வரே - 5.இடப்பெயர்:5 14/3,4
TOP
புணை (1)
தேடரும் அம்பி மிதவை புணை எனில் தெப்பம் அதாம் - 7.செயற்கைவடிவ:7 33/3
TOP
புணைந்து (1)
புணைந்து சொல் பூத்தல் பயத்தல் உண்டாதல் பொருட்டதுவே - 9.செயல்:9 21/4
TOP
புத்தர் (2)
சீவகர் சாக்கியர் புத்தர் பவுத்தரும் தேரரும் என்று - 2.மக்கள்பெயர்:2 4/1
தீதுஇல் நையாயிகர் மீமாங்கரே புத்தர் சேடிகரே - 12.பல்பொருள்கூட்டம்:12 26/3
TOP
புத்தன் (1)
தண்ணளியாளன் சிவன் வரன் புத்தன் தருமஅருள் - 1.தெய்வப்பெயர்:1 21/3
TOP
புத்திரன் (2)
விதமிகு சந்ததி புத்திரன் செம்மல் மிகு புதல்வி - 2.மக்கள்பெயர்:2 51/3
இறை புத்திரன் மாரி பெருமை புகலில் செம்மல் - 11.ஒருசொல்பல்பொருள்:11 32/2
TOP
புத்து (1)
பந்தம் இலாக்காணம் குறி புத்து பாலையதே - 10.ஒலிப்பெயர்:10 28/4
TOP
புத்தேள் (1)
யாணர் விருந்து கடி நவம் வம்பு புத்தேள் இவையே - 8.பண்பு:8 46/1
TOP
புத்தேளிர் (1)
வானவர் தேவர் இமையோர் புத்தேளிர் வரர் விபுதர் - 1.தெய்வப்பெயர்:1 33/1
TOP
புதரே (1)
கவிஞர் கலைஞர் அறிவோர் முதுவர் கற்றோர் புதரே
அவையவர் மூத்தவர் ஆன்றவர் ஆய்த்தவரான சங்கம் - 2.மக்கள்பெயர்:2 6/1,2
TOP
புதல் (1)
உதவி பசும்புல்கும் ஆம் புதல் புல் என்று ஒரு பிறப்பே - 4.மரப்பெயர்:4 31/4
TOP
புதல்வ (1)
தங்கு சப்பாணி முத்தம்கூறல் ஆண்டுதனில் புதல்வ
இங்கு எதிர்வாஎனல் பூச்சூட்டல் திங்கள் ஓர்எட்டினிலே - 12.பல்பொருள்கூட்டம்:12 62/3,4
TOP
புதல்வன் (1)
புதல்வன் பிறங்கடை சேய் தோன்றல் எச்சம் புனை சிறுவன் - 2.மக்கள்பெயர்:2 51/1
TOP
புதல்வி (1)
விதமிகு சந்ததி புத்திரன் செம்மல் மிகு புதல்வி
உதவி சிறுவி தனையை மகள் பெயர் ஓதினரே - 2.மக்கள்பெயர்:2 51/3,4
TOP
புதல்வியும் (1)
தோழி மனைவி புதல்வியும் காதலி சொல் துணைவன் - 2.மக்கள்பெயர்:2 55/1
TOP
புதலே (1)
திரண்ட பதுக்கை அரில் சிறுதூறு செழும் புதலே
பொருந்திய வல்லி மரம் பூடு புல்லு புகழ்ந்துரைக்கில் - 4.மரப்பெயர்:4 19/1,2
TOP
புதவு (1)
அது சொல்லில் பெருவாயில் என்பர் புதவு உரைக்கில் - 5.இடப்பெயர்:5 41/2
TOP
புதவுடனே (1)
போதிகை என்பர் குறுந்தறி வாரி புதவுடனே
தீதுஇல் கபாடம் கதவு என்பர் தாழ் எனில் சீப்பு எனலாம் - 7.செயற்கைவடிவ:7 30/1,2
TOP
புதன் (2)
புந்திதன் சாமன் தனவன் புலவன் புதன் தெளியும் - 1.தெய்வப்பெயர்:1 48/1
அரி முகில் வேட்கை மருந்து மயக்கமோடு ஆன புதன்
கருமையும் ஏனை பெருமையும் மால் என்பர் காமர் வண்டு - 11.ஒருசொல்பல்பொருள்:11 10/1,2
TOP
புதிய (2)
புதிய களம்தனில் போற்றாப்பொலி பயிர் போற்று பைங்கூழ் - 4.மரப்பெயர்:4 31/3
புதிய நறைப்புகை என்னில் குரூப்புகை பொன் பிதிரே - 6.பல்பொருள்:6 14/1
TOP
புதியவராம் (1)
புலமார் அதிதியர் வம்பலர் என்னில் புதியவராம்
உலகார் நொதுமலர் வம்பலர் தாம் அயலோர் என்பரே - 2.மக்கள்பெயர்:2 23/3,4
TOP
புதுக்கொல்லையின் (1)
பேர் முதைப்புனம் ஆம் புதுக்கொல்லையின் பேர் இதை ஆம் - 5.இடப்பெயர்:5 42/3
TOP
புதுநாள் (1)
புதுநாள் புணர்தம் கரும்பு ஆவணம் புனர்பூசத்ததே - 1.தெய்வப்பெயர்:1 55/4
TOP
புதுப்புனம் (1)
இதையே மரக்கலப்பாயே புதுப்புனம் ஏற்ற பொருள் - 11.ஒருசொல்பல்பொருள்:11 81/1
TOP
புதுமணம் (1)
புரைஇல் வதுவை கடி மன்றம் மூன்றும் புதுமணம் ஆம் - 9.செயல்:9 3/1
TOP
புதுமை (3)
பூணும் புதுமை புனிறு எனில் ஈன்றணுமைப்பொழுது ஆம் - 8.பண்பு:8 46/2
செறி கூறை அம்பரம் கச்சு நிலையின்மை சேர் புதுமை
நறையோடு நான்கு இவை வம்பு என ஓதும் இ நானிலமே - 11.ஒருசொல்பல்பொருள்:11 27/3,4
விரைவு விளக்கம் கரிப்பே புதுமை மிகுதி ஐயம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 82/1
TOP
புதுமையும் (1)
ஏ அதின் கட்டும் புதுமையும் ஆம் புதை ஏற்ற பழம்பூ - 11.ஒருசொல்பல்பொருள்:11 32/1
TOP
புதை (1)
ஏ அதின் கட்டும் புதுமையும் ஆம் புதை ஏற்ற பழம்பூ - 11.ஒருசொல்பல்பொருள்:11 32/1
TOP
புந்திதன் (1)
புந்திதன் சாமன் தனவன் புலவன் புதன் தெளியும் - 1.தெய்வப்பெயர்:1 48/1
TOP
புமான் (1)
ஒத்தபிராய புமான் மட மாதினுக்கு ஓங்கு தரு - 12.பல்பொருள்கூட்டம்:12 32/2
TOP
புய (1)
மின்னுளவாகும் புய பாரதி திருவேங்கடவன் - 10.ஒலிப்பெயர்:10 33/2
TOP
புயங்கம் (1)
அரவு புயங்கம் பணி மாகணம் சற்பம் அங்கதமே - 3.விலங்கு:3 34/1
TOP
புயம் (1)
பத்தி நகம் புயம் தோள் வாகு மொய்ம்பு என பாவிப்பரே - 2.மக்கள்பெயர்:2 62/4
TOP
புயல் (2)
சீமுதம் விண் எழிலி புயல் என ஓதும் உருமும் - 1.தெய்வப்பெயர்:1 71/3
இருகை புயல் சொற்ற பாரதிதீபத்தின் ஏகாதசத்து - 11.ஒருசொல்பல்பொருள்:11 84/3
TOP
புயல்சொரிதல் (1)
பொழிதல் பனித்தலுடன் ஈடல் என்னில் புயல்சொரிதல்
விழைதல் உமிழ்தல் இமிழ்தல் தெவிட்டலின் மேல்வருமே - 9.செயல்:9 33/3,4
TOP
புயல்ஊர்தி (1)
கரும் புயல்ஊர்தி சுரர்பதி ஆயிரக்கண்ணினனே - 1.தெய்வப்பெயர்:1 12/4
TOP
புயன் (1)
சேறார் அகள புயன் செயங்கொண்டவன் சிந்தை அன்பு - 6.பல்பொருள்:6 26/1
TOP
புரக்கும் (1)
புரக்கும் ஒருமொழி அன்றி விரவும் பொதுமொழியாய் - 10.ஒலிப்பெயர்:10 19/1
TOP
புரட்டாதியும் (1)
குரை புரட்டாதியும் நாழியும் முற்கொழுங்கோலும் என்ன - 1.தெய்வப்பெயர்:1 62/2
TOP
புரதகனன் (1)
புரதகனன் புனிதன் பிறைசூடி புலியதளோன் பரசுதரன் - 1.தெய்வப்பெயர்:1 1/3
TOP
புரந்தரன் (1)
புரந்தரன் வாசவன் விண்ணோர்இறையவன் பொன்னகர்இந்திரன் - 1.தெய்வப்பெயர்:1 12/1
TOP
புரப்பவன் (1)
தானாகி வையம் புரப்பவன் நாரணன்தான் என்பரே - 12.பல்பொருள்கூட்டம்:12 52/4
TOP
புரம் (3)
புரம் உறுப்பு அங்கம் தனு ஆக்கை காத்திரம் பூட்சி மெய் விக்கிரகம் - 2.மக்கள்பெயர்:2 58/1
சிறுகுடி பாக்கம் பதி நகரே நொச்சி சேரி புரம்
குறி பயில் பாடி அகலுள் குறும்பு குறிச்சி முட்டம் - 5.இடப்பெயர்:5 24/1,2
சேரி புரம் நகரப்பதி பாசறை தெம்முனை சேர் - 5.இடப்பெயர்:5 26/3
TOP
புரவலன் (2)
வழுஇல் புரவலன் ஏந்தல் மண்காவலன் மன்னவனே - 2.மக்கள்பெயர்:2 9/4
எழுது புரவலன் வைகைத்துறையவன் இந்துகுலம் - 2.மக்கள்பெயர்:2 13/3
TOP
புரவி (1)
புரவி குந்தம் கொய்யுளை கோணம் கோடகம் போற்றிய கந்திருவம் - 3.விலங்கு:3 6/3
TOP
புரவியின் (1)
மணமுரசோடு புரவியின் பந்தி மரத்தினில் கோடு - 11.ஒருசொல்பல்பொருள்:11 26/3
TOP
புரன் (1)
பொதிர்ப்பு துணுக்கமுடன் பீதி கூசல் புரன் நடுக்கல் - 8.பண்பு:8 39/2
TOP
புராணக்கலை (1)
கச்சபம் காருடம் மற்றும் புராணக்கலை பலவே - 12.பல்பொருள்கூட்டம்:12 59/4
TOP
புராணம் (1)
முன்னை புராணம் புராதனம் தொண்டு முதுமை முந்தை - 8.பண்பு:8 45/2
TOP
புராணமே (1)
அரிதினில் பாடும் புராணமே அ காவியம் ஐந்துமாய் - 12.பல்பொருள்கூட்டம்:12 15/2
TOP
புராதனம் (1)
முன்னை புராணம் புராதனம் தொண்டு முதுமை முந்தை - 8.பண்பு:8 45/2
TOP
புராதனன் (1)
புராதனன் அம்போருகத்தில்உறைபவனே - 1.தெய்வப்பெயர்:1 10/4
TOP
புராதனி (1)
பாரி புராதனி எண்ணான்கு அறம்செய்த பார்வதியே - 1.தெய்வப்பெயர்:1 24/4
TOP
புராரிமுகம் (1)
ஈசானம் அகோரம் இவ் ஐந்தும் புராரிமுகம்
ஒருவன் ஒருத்தி பலர் ஒன்று பல ஐம்பாற்கு உரித்தே - 12.பல்பொருள்கூட்டம்:12 22/3,4
TOP
புரிசை (1)
பேர் அரண் காப்பு புரிசை புகல் மதில் பேர் எனலாம் - 5.இடப்பெயர்:5 39/3
TOP
புரியுடன் (1)
பரிவு ஈரம் ஆர்வம் அளி நார் புரியுடன் பற்றும் அன்பே - 8.பண்பு:8 25/1
TOP
புருடன்தினம் (1)
சுடரார் புருடன்தினம் தோணி சூலம் தொடர்ந்த தொழு - 1.தெய்வப்பெயர்:1 63/1
TOP
புருடோத்தமனே (1)
கோவலன் நாராயணன் புருடோத்தமனே - 1.தெய்வப்பெயர்:1 7/4
TOP
புருவம் (1)
அழிவுஇல் புரூரம் புருவம் பிருகுடி ஆம் என்பரே - 2.மக்கள்பெயர்:2 66/4
TOP
புருவை (2)
கொறி துருவை செம்மறி பள்ளை வெள்ளை கொச்சை புருவை
செறிதரு மேடம் வற்காலியும் ஆடு என செப்பினரே - 3.விலங்கு:3 10/3,4
புருவை குழவியுடன் சேடு போதகம் பொன்தருணம் - 8.பண்பு:8 48/2
TOP
புரூரம் (1)
அழிவுஇல் புரூரம் புருவம் பிருகுடி ஆம் என்பரே - 2.மக்கள்பெயர்:2 66/4
TOP
புரூரமன் (1)
புகலின் அரிச்சந்திரன் முசுகுந்தன் புரூரமன் போர் - 12.பல்பொருள்கூட்டம்:12 34/1
TOP
புரை (4)
புரை துங்கம் ஓங்கலுடன் சேண் உயர்ச்சி என புகல்வர் - 8.பண்பு:8 8/2
மாசு தவறு களங்கம் வசை புரை மானம் வடு - 8.பண்பு:8 43/2
புணர் உறழோடு ஒப்பு நேரே நிகர் புரை போல் பொருவு - 8.பண்பு:8 57/2
போது உவமைச்சொல் உயர்புடன் குற்றம் புரை என்பரே - 11.ஒருசொல்பல்பொருள்:11 5/4
TOP
புரைத்தல் (1)
புரைத்தல் துழனியோடு ஆர்ப்பு ஆரவாரம் வெம் பூசலதே - 10.ஒலிப்பெயர்:10 32/4
TOP
புரைதபு (1)
புரைதபு பானம் பருகுமவையின் பொதுப்பெயரே - 6.பல்பொருள்:6 21/4
TOP
புரைஇல் (1)
புரைஇல் வதுவை கடி மன்றம் மூன்றும் புதுமணம் ஆம் - 9.செயல்:9 3/1
TOP
புரோகிதன் (1)
தூது புரோகிதன் சேனாபதி பொறு ஒற்றுயற்கே - 12.பல்பொருள்கூட்டம்:12 54/4
TOP
புரோசர் (1)
வேளிர் புரோசர் குறுநிலமன்னவர் வேன்புலக்கோ - 2.மக்கள்பெயர்:2 14/1
TOP
புரோசை (1)
கலந்த புரோசை கவடும் கரிக்கழுத்தில்கயிறு ஆம் - 7.செயற்கைவடிவ:7 12/1
TOP
புல் (4)
பயில் மிகுகாதி புல் என பேர் புலிக்கு பகர்ந்ததுவே - 3.விலங்கு:3 2/4
புனை தாலம் நீலம் பொரு பெண்ணை போந்தை புல் தாளி என்னில் - 4.மரப்பெயர்:4 12/1
எழில் இளமைப்பெயர் நெல்லுடன் புல் எனில் எய்தலுறா - 4.மரப்பெயர்:4 21/2
உதவி பசும்புல்கும் ஆம் புதல் புல் என்று ஒரு பிறப்பே - 4.மரப்பெயர்:4 31/4
TOP
புல்தாளி (1)
முறம் முற்றில் என்பர் விசாகம் புல்தாளி முடப்பனை தேள் - 1.தெய்வப்பெயர்:1 59/3
TOP
புல்லகண்டம் (1)
நலம் மிகு புல்லகண்டம் அதில் பேதம் நணுகியதே - 6.பல்பொருள்:6 20/4
TOP
புல்லகம் (1)
வடி நுதல் பூணும் இலம்பகம் புல்லகம் ஆம் சுடிகை - 7.செயற்கைவடிவ:7 18/1
TOP
புல்லம் (2)
மேடஇராசி பசு மூரி ஏறு வெம்பாறல் புல்லம்
மாடர் பாண்டில் இடபஇராசிக்கு வாய்த்ததுவே - 1.தெய்வப்பெயர்:1 50/3,4
வானத்து எருது பெற்றம் புல்லம் ஏறு அதன் பேர் என்பரே - 3.விலங்கு:3 8/4
TOP
புல்லர் (1)
நெறியிலர் பேதையர் நீசர் சுமடர் கனிட்டர் புல்லர்
பொறியர் முகடர் முசுண்டர் பொல்லாதவர் பூரியரே - 2.மக்கள்பெயர்:2 27/1,2
TOP
புல்லல் (1)
நணுகுதல் புல்லல் பொருந்தலுடன் சார்ச்சி நண்ணுதலே - 9.செயல்:9 37/3
TOP
புல்லிகை (1)
வேடகம் புல்லிகை மேவும் கடிப்பிணை வீசிய பொன் - 7.செயற்கைவடிவ:7 17/2
TOP
புல்லிதழ் (1)
பொருவரும் அல்லி புறஇதழ் புல்லிதழ் ஆம் பொகுட்டு - 4.மரப்பெயர்:4 39/3
TOP
புல்லிய (2)
புல்லிய கங்குல் தமம் நத்தம் நீலம் பொரும் இரவே - 1.தெய்வப்பெயர்:1 65/4
புல்லிய பேதவுரை பதமாக புகலுவரே - 11.ஒருசொல்பல்பொருள்:11 31/4
TOP
புல்லு (2)
பொருந்திய வல்லி மரம் பூடு புல்லு புகழ்ந்துரைக்கில் - 4.மரப்பெயர்:4 19/2
மொழிதரு கூர்மை நெல்தாள் புல்லு வை என்பர் மொய் இளமை - 11.ஒருசொல்பல்பொருள்:11 16/1
TOP
புல்லும் (2)
புல்லும் வெம் காந்தளும் கோடல் என்றே சொல்லும் பூதலமே - 4.மரப்பெயர்:4 24/4
புல்லும் பெயரினில் அத்தாணி ஆடிடம் போரிடமே - 5.இடப்பெயர்:5 34/3
TOP
புல்லெனல் (1)
போங்கலின் எய்திய புல்லெனல் ஆகும் பொலிவழிதல் - 8.பண்பு:8 38/3
TOP
புல்வாய் (7)
விழை கலை என்பர் இரலை புல்வாய் என்பர் வெல் உளியம் - 3.விலங்கு:3 14/3
மரை யானை மான் புலி புல்வாய் எருமை வரும் ஒருத்தல் - 3.விலங்கு:3 20/2
இருளார் கவரி மரை மான் எறுளி புல்வாய் எருமை - 3.விலங்கு:3 20/3
பெற்றம் எருமை மரையே புல்வாய் புலி ஏற்றம் அரி - 3.விலங்கு:3 21/1
பெட்டை புலி உழை புல்வாய் கவரி பிணை எனலாம் - 3.விலங்கு:3 23/2
வட்டிய பன்றி புல்வாய் நாய் பிணை என்பர் ஆ மரையும் - 3.விலங்கு:3 23/3
இரலை புல்வாய் கலை ஊதிய கொம்போடு இசை தலைநாள் - 11.ஒருசொல்பல்பொருள்:11 58/1
TOP
புலநடராக (1)
புலநடராக வறியோர் பொருநர் புலவர் என்ப - 11.ஒருசொல்பல்பொருள்:11 36/2
TOP
புலப்படும் (1)
பொருளில் உணர்வில் புலப்படும் உண்மைப்பொருள் அது என - 8.பண்பு:8 1/2
TOP
புலம் (2)
மாதிரம் காட்டை ககுபம் மிசை புலம் வம்பல் திசை - 5.இடப்பெயர்:5 3/3
புலம் களம் பாங்கர் வயின் வாய் வழி உழி போற்று திணை - 5.இடப்பெயர்:5 46/1
TOP
புலம்பல் (2)
விதிர்ப்பு துளக்கம் புலம்பல் தெருமரல் மெய்யழிதல் - 8.பண்பு:8 39/3
ஓதை புலம்பல் அரவமோடு ஓசை ஒலியுடனே - 11.ஒருசொல்பல்பொருள்:11 5/1
TOP
புலம்பலும் (1)
புலம்பே தனிமையுடனே நடுக்கம் புலம்பலும் ஆம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 35/1
TOP
புலம்பு (2)
புலம்பு தனிமை துவன்றல் கலித்தல் பொற்பு பம்பலே - 8.பண்பு:8 37/1
படர் துனி துக்கம் புலம்பு எவ்வம் கம்பலை பையுள் செல்லல் - 8.பண்பு:8 41/1
TOP
புலம்பே (1)
புலம்பே தனிமையுடனே நடுக்கம் புலம்பலும் ஆம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 35/1
TOP
புலம்பொடு (1)
துருமம் வெறிப்பு வெதிர்ப்பு புலம்பொடு சொல் முதிர்ப்பு - 9.செயல்:9 17/3
TOP
புலமார் (1)
புலமார் அதிதியர் வம்பலர் என்னில் புதியவராம் - 2.மக்கள்பெயர்:2 23/3
TOP
புலமிகு (1)
புலமிகு பாறை அறையே துறுகல் பொறை முடுக்கர் - 5.இடப்பெயர்:5 11/1
TOP
புலமை (1)
தொக்க செம் சூடி சுடிகையும் சூளி தொகு புலமை
மிக்கவன் பாரதி பாரதிதீபத்தின் மெய் தெரிந்த - 2.மக்கள்பெயர்:2 72/2,3
TOP
புலர் (1)
புலர் வினர காலேகவண்ணம் அ சாந்தின் பொதுப்பெயரே - 6.பல்பொருள்:6 8/4
TOP
புலர்த்தல் (1)
புளகம் மிகுக்க வரித்தல் புலர்த்தல் மெய் பூகதலே - 6.பல்பொருள்:6 9/4
TOP
புலரிக்காலம் (1)
கழிதரு நாள் புலரிக்காலம் வைகல் தங்கல்பொருட்டு ஆம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 14/1
TOP
புலவர் (2)
புலவர் இருளற்றசிந்தையர் ஏற்றவருள் - 2.மக்கள்பெயர்:2 2/3
புலநடராக வறியோர் பொருநர் புலவர் என்ப - 11.ஒருசொல்பல்பொருள்:11 36/2
TOP
புலவன் (1)
புந்திதன் சாமன் தனவன் புலவன் புதன் தெளியும் - 1.தெய்வப்பெயர்:1 48/1
TOP
புலவி (1)
பொருந்தல்இல் ஊடல்முதிர்வு வெம் புலவி புலவியதில் - 9.செயல்:9 9/1
TOP
புலவியதில் (1)
பொருந்தல்இல் ஊடல்முதிர்வு வெம் புலவி புலவியதில்
வருந்திய வேகம் துனி என்பர் தாவுதல் வாவுதலே - 9.செயல்:9 9/1,2
TOP
புலவு (1)
புழு வேர் அழுகும் தசை பூழ்தியொடு ஊழ்த்தல் புலவு முடை - 3.விலங்கு:3 33/2
TOP
புலவே (1)
பிசிதம் வள்ளுரம் புலவே மெய் ஊன் என்ப பெற்றத்தின்ஊன் - 3.விலங்கு:3 32/2
TOP
புலவோர் (2)
இலேகர் புலவோர் அமரர் நலக்கடவுள் - 1.தெய்வப்பெயர்:1 33/3
சவை புலவோர் என்பது ஆத்ம விபுதர் தனி நிபுணர் - 2.மக்கள்பெயர்:2 6/3
TOP
புலன் (2)
உணர்வே புலன் ஒண்மை காட்சி மெஞ்ஞானம் உரன் அறிவு ஆம் - 8.பண்பு:8 23/1
ஆயே கொல்லாமை புலன் காவலாம் பொருளாசையற்றே - 12.பல்பொருள்கூட்டம்:12 42/4
TOP
புலனும் (1)
சேய செவி இவை கேள்வியது ஆம் புலனும் திறனும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 39/3
TOP
புலாலே (1)
தசை தடி தூவு புலாலே புறணி சடம் விடக்கு - 3.விலங்கு:3 32/1
TOP
புலி (8)
திவள் அரிமா புலி யாளி ஐயானனம் சிங்கத்ததே - 1.தெய்வப்பெயர்:1 51/4
பொன்னிநன்னாடன் புகார்இறை கிள்ளி புலி உயர்த்த - 2.மக்கள்பெயர்:2 12/1
மரை யானை மான் புலி புல்வாய் எருமை வரும் ஒருத்தல் - 3.விலங்கு:3 20/2
பெற்றம் எருமை மரையே புல்வாய் புலி ஏற்றம் அரி - 3.விலங்கு:3 21/1
பெட்டை புலி உழை புல்வாய் கவரி பிணை எனலாம் - 3.விலங்கு:3 23/2
புனை பெண் பிணவு புலி அரிமா கரி போதகம் ஆம் - 3.விலங்கு:3 25/1
பனியார் நரி புலி ஏனம் குருளை பறழ் என்பரே - 3.விலங்கு:3 25/4
அங்கி புலி கவி வாள் தேரை ஊகை அரி என்பரே - 11.ஒருசொல்பல்பொருள்:11 78/4
TOP
புலிக்கு (1)
பயில் மிகுகாதி புல் என பேர் புலிக்கு பகர்ந்ததுவே - 3.விலங்கு:3 2/4
TOP
புலியதளோன் (1)
புரதகனன் புனிதன் பிறைசூடி புலியதளோன் பரசுதரன் - 1.தெய்வப்பெயர்:1 1/3
TOP
புலியொடு (1)
புலியொடு வட்டிகை காலேகம் பீதம் மெய்ப்பூசிய சாந்து - 6.பல்பொருள்:6 8/2
TOP
புலுதமுடன் (1)
உடைய விராமை புலுதமுடன் மெய்யும் ஒற்றெழுத்து - 10.ஒலிப்பெயர்:10 23/3
TOP
புலைஞர் (1)
தாம புலைஞர் கனகதர் ஆவர் சண்டாளர்களே - 2.மக்கள்பெயர்:2 21/4
TOP
புலோமிசை (1)
சசி அயிராணி புலோமிசை மெய் - 1.தெய்வப்பெயர்:1 31/3
TOP
புவம் (1)
வெறுக்கை நிதானம் புவம் சுவனம் தொடுக்கம் - 6.பல்பொருள்:6 1/3
TOP
புவமானன் (1)
எரி புவமானன் ஞெகிழி உதாசனன் கனவி - 1.தெய்வப்பெயர்:1 40/2
TOP
புவலோகமுடன் (1)
ஒப்பற்ற பூ புவலோகமுடன் சுவலோகம் சொலும் - 12.பல்பொருள்கூட்டம்:12 35/3
TOP
புவனம் (2)
வாரி சலம் சலிலம் தோயம் அம்பு வனம் புவனம்
நீர் உதகம் பயம் வார் பாணியம் குசம் நீரம் அப்பு - 1.தெய்வப்பெயர்:1 42/1,2
அசலை அளக்கர் தரையே குவலையம் அம் புவனம்
வசுமதி தாத்திரி சாந்தை விபுலை வசுந்தரை கூத்து - 5.இடப்பெயர்:5 4/1,2
TOP
புவி (1)
பேர் உலகம் புவி பூதலம் வையம் பிருதுவி பூ - 5.இடப்பெயர்:5 5/3
TOP
புவிதந்தோன் (1)
பிரமன் வரன் புவிதந்தோன் மறையவன் பீதகம்சேர்உருவன் - 1.தெய்வப்பெயர்:1 10/3
TOP
புழல் (1)
குழியம் திரள் உண்டை ஆகும் குழியம் புழல் குழலும் - 8.பண்பு:8 5/2
TOP
புழு (2)
புழு வேர் அழுகும் தசை பூழ்தியொடு ஊழ்த்தல் புலவு முடை - 3.விலங்கு:3 33/2
கறையான் கிருமி வெம் கீடம் புழு என்ப கற்பிரசம் - 3.விலங்கு:3 53/2
TOP
புழுக்கல் (2)
அயினி அசனம்அலை புழுக்கல் அடிசில் புகா - 6.பல்பொருள்:6 16/1
அடுப அடிசில் புழுக்கல் புழுக்குவ ஆம் அமுதே - 6.பல்பொருள்:6 17/1
TOP
புழுக்குவ (1)
அடுப அடிசில் புழுக்கல் புழுக்குவ ஆம் அமுதே - 6.பல்பொருள்:6 17/1
TOP
புழுங்கல் (1)
கறுப்பு சிவப்பு வியர்ப்பு புழுங்கல் கனலல் கன்றல் - 8.பண்பு:8 27/1
TOP
புழுதி (1)
பால் அயர் பூழி புழுதி பொடிக்கு பகர்ந்ததுவே - 5.இடப்பெயர்:5 21/4
TOP
புழை (2)
பக்கம் மருங்கு முன் பால் பாங்கரே புழை பாடு சிறை - 5.இடப்பெயர்:5 47/1
புழை உள்துளையது தூம்புடன் நாழி சுரை பூண் துளை - 8.பண்பு:8 5/1
TOP
புழைக்கை (1)
அறுகு புழைக்கை அடல் யானையாளி கை அத்தி உவா - 3.விலங்கு:3 3/1
TOP
புள் (4)
மீனு அது காக்கை வசுநாள் புள் ஆவணி மேலியதே - 1.தெய்வப்பெயர்:1 61/4
கருடன் கலுழன் அரவுஆசனத்தன் ககபதி புள்
அரசன் திறல் வயிநதேயன் விநதாசுதன் ஆகும் என்ப - 3.விலங்கு:3 35/2,3
கூறு புள் சாதகம் கூட்டிசை பிள்ளை குணம் குயில்கு - 3.விலங்கு:3 36/3
போவி சகுனம் போகிலே பிணிமுகம் புள் பறவைக்கு - 3.விலங்கு:3 41/3
TOP
புள்ளம் (1)
அரிதரு புள்ளம் குயம் கொடுவாள் என்று அறைகுவரே - 7.செயற்கைவடிவ:7 6/4
TOP
புள்ளில் (1)
திசை மேவு பேடையும் பெட்டையும் புள்ளில் திகழ் பெண் என்பர் - 3.விலங்கு:3 46/3
TOP
புள்ளுவம் (1)
கொடுமைசெய் குத்திரம் கைதவம் புள்ளுவம் கூடமுடன் - 8.பண்பு:8 44/1
TOP
புள்ளொலிக்கூட்டம் (1)
துடர்ந்தெழு புள்ளொலிக்கூட்டம் தொழுதி துயர் வெம் கரா - 3.விலங்கு:3 48/1
TOP
புளகம் (2)
புளகம் மிகுக்க வரித்தல் புலர்த்தல் மெய் பூகதலே - 6.பல்பொருள்:6 9/4
வடிவு புளகம் அ கொப்புளம் மொக்குள்வடிவு என்பரே - 8.பண்பு:8 4/4
TOP
புளி (1)
சிந்துரம் ஆம்பிலமே எகினம் திந்துருணி புளி
கொந்து இல்லம் பொங்காலம் வெட்பாலை குடசம் என்பர் - 4.மரப்பெயர்:4 7/2,3
TOP
புளிங்கறி (1)
படுமே புளிங்கறி பாகே குழம்பு பயின்றதுலே - 6.பல்பொருள்:6 18/4
TOP
புளிஞர் (1)
கானவர் வேடர் மறவர் புளிஞர் கலை கொலைஞர் - 2.மக்கள்பெயர்:2 44/1
TOP
புளித்தல் (1)
அலைவுஇல் அறுசுவை தித்தித்தல் கைத்தல் அற புளித்தல்
துலைவுறு கார்த்தலுடனே உவர்த்தல் துவர்த்தல் என்பர் - 12.பல்பொருள்கூட்டம்:12 29/1,2
TOP
புளித்தலே (1)
ஆய புளித்தலே ஆகும் பிராந்தித்தல் ஆன தொடி - 8.பண்பு:8 55/3
TOP
புளிமா (1)
போதவிழ் ஆம்பிரமே சூதம் மாழை புகழ் புளிமா
சூதம் என் சேகரம் மாமரம் கொக்கு தூய நன் மா - 4.மரப்பெயர்:4 5/1,2
TOP
புளினம் (1)
வாலுகம் வெள்ளைமணலே புளினம் மணற்குன்று என்பர் - 5.இடப்பெயர்:5 21/2
TOP
புற்கலம் (1)
புற்கலம் பிங்கலம் ஆகிய மூன்றும் பொன்னிறமே - 8.பண்பு:8 14/4
TOP
புற்புதம் (1)
உறவியும் ஊறல் குமிழியும் புற்புதம் ஓங்கு பெளவம் - 5.இடப்பெயர்:5 19/3
TOP
புற்றம்பழஞ்சோறு (1)
குளிர்தரு புற்றம்பழஞ்சோறு உரைக்கில் குரும்பி என்பர் - 5.இடப்பெயர்:5 45/1
TOP
புற்று (1)
அடர்தரு கங்கு வன்மீகமும் புற்று என்று அறைகுவரே - 5.இடப்பெயர்:5 43/4
TOP
புறக்காழ் (1)
கருதிய நல் புறக்காழ் பனையே தெங்கு கால் கமுகே - 4.மரப்பெயர்:4 18/4
TOP
புறங்காடு (1)
கரி புறங்காடு சுடுநிலம் ஈமம் வெம் காளவனம் - 5.இடப்பெயர்:5 37/2
TOP
புறங்கூறல் (1)
அடக்கமில்லாமல் பலர் புறங்கூறல் அலர் அது என்பர் - 10.ஒலிப்பெயர்:10 5/2
TOP
புறங்கூறு (1)
கொடுவாய் எனில் புறங்கூறு ஆசுஇல் வாழ்த்து என கூறுவரே - 10.ஒலிப்பெயர்:10 3/4
TOP
புறஞ்சொல்லல் (1)
அடக்கமுடன் சிலர் தம்முள் புறஞ்சொல்லல் அம்பல் என்பர் - 10.ஒலிப்பெயர்:10 5/1
TOP
புறணி (2)
துடரும் புறணி துருத்தி துவக்கு இவை தோல் என்பரே - 3.விலங்கு:3 31/4
தசை தடி தூவு புலாலே புறணி சடம் விடக்கு - 3.விலங்கு:3 32/1
TOP
புறம் (4)
வரும் புறம் குக்கி சடரம் உதரம் வயின் அகடு ஆம் - 2.மக்கள்பெயர்:2 60/2
நிகர்இல் வெரின் புறம் வெந்+ முதுகு என்பர் நிகலமுடன் - 2.மக்கள்பெயர்:2 63/1
மீது அது வெள்ளிமலை பொன்மலை புறம் மேல் அரிதம் - 5.இடப்பெயர்:5 3/2
பின் உழை கால் புறம் கீழ் மேல் கடை தலை பேணிய சார் - 5.இடப்பெயர்:5 50/1
TOP
புறவம் (1)
பேரா புறவம் பணை முல்லை ஆகும் பெயர் குறிஞ்சி - 5.இடப்பெயர்:5 23/1
TOP
புறவுரை (1)
பூத்திகழ் பாயிரம் நூன்முகத்தோடு புறவுரை ஆம் - 10.ஒலிப்பெயர்:10 18/1
TOP
புறஇதழ் (1)
பொருவரும் அல்லி புறஇதழ் புல்லிதழ் ஆம் பொகுட்டு - 4.மரப்பெயர்:4 39/3
TOP
புறா (1)
புறா ஆகும் தரிஞ்சமும் சொல்லில் அன்றில் - 3.விலங்கு:3 40/2
TOP
புன்கண் (2)
தொடரும் மறுகல் பனி புன்கண் சூர் இவை துன்பங்களே - 8.பண்பு:8 41/4
கழிதரு புன்கண் பழங்கண் மெலிவு என்பர் கற்றவரே - 8.பண்பு:8 42/4
TOP
புன்கம் (1)
வரு கவளம் சொன்றி கூழ் மூரல் புன்கம் மடை மிதவை - 6.பல்பொருள்:6 15/3
TOP
புன்மை (1)
போற்றும் கபிலம் குரால்நிறம் ஆகும் புகர் புன்மை வால் - 8.பண்பு:8 15/1
TOP
புன்னாகம் (1)
ஓது புன்னாகம் திலகம் மஞ்சாடி என்று ஓதுவரே - 4.மரப்பெயர்:4 5/4
TOP
புன்னை (1)
சீதள பஞ்சரம் செங்கோடு உரைக்கில் செருந்தி புன்னை
ஓது புன்னாகம் திலகம் மஞ்சாடி என்று ஓதுவரே - 4.மரப்பெயர்:4 5/3,4
TOP
புனம் (1)
சாரும் நிலம் கொல்லை தண் புனம் ஆம் பழைதான கொல்லை - 5.இடப்பெயர்:5 42/2
TOP
புனர்பூசத்ததே (1)
புதுநாள் புணர்தம் கரும்பு ஆவணம் புனர்பூசத்ததே - 1.தெய்வப்பெயர்:1 55/4
TOP
புனருத்தி (1)
மொழி புனருத்தி என் வாளா என் சொல் எனின் மோனத்ததே - 10.ஒலிப்பெயர்:10 7/4
TOP
புனல் (8)
நாரம் அயம் சம்பாங்கம் கமலம் புனல் அறல் - 1.தெய்வப்பெயர்:1 42/3
காரார் மலை புனல் தன்னில் மிகும் சொல் கருநிலமே - 5.இடப்பெயர்:5 23/4
தரும் புனல் கால்வது சந்திரகாந்தம் தரணியொளி - 6.பல்பொருள்:6 6/2
கடியே கிழங்கு புனல் கந்தம் ஆகும் கடுமரமே - 11.ஒருசொல்பல்பொருள்:11 19/1
காரே கருமை புனல் மாரிக்காலம் கருமுகில் ஆம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 22/1
நிறை புனல் நெய்தலின் நீல நிறத்தன நீலமணி - 11.ஒருசொல்பல்பொருள்:11 74/3
உறும் புனல் மன்உயிர் புட்பகன் ஈசன் திக்கு ஓர் எண்மரே - 12.பல்பொருள்கூட்டம்:12 39/3
வாதம் புனல் கனல் ஆயுதம் வல் விடம் மா அசனி - 12.பல்பொருள்கூட்டம்:12 54/1
TOP
புனலின் (1)
பொருத்திய வாச புனலின் கரைக்கு பொதுப்பெயரே - 5.இடப்பெயர்:5 15/4
TOP
புனவர் (1)
குறவர் புனவர் இறவுளர் கானவர் குன்றவர் என்று - 2.மக்கள்பெயர்:2 42/1
TOP
புனவே (1)
வாரி நிறையும் புனவே பிராறு வழாறும் என்பர் - 5.இடப்பெயர்:5 20/1
TOP
புனிதம் (2)
புனிதம் பாலை மூங்கில் முன்னை புணர்தம் என்பர் - 1.தெய்வப்பெயர்:1 56/1
சூதகம் என்பர் புனிதம் பவித்திரம் தூய்மை என்பர் - 8.பண்பு:8 50/2
TOP
புனிதன் (5)
புரதகனன் புனிதன் பிறைசூடி புலியதளோன் பரசுதரன் - 1.தெய்வப்பெயர்:1 1/3
வேதன் புனிதன் விதாதா முதுவன் விதி அயனே - 1.தெய்வப்பெயர்:1 9/4
புனிதன் வெள்ளைவாரணத்தோன் வச்சிரகரத்தோன் - 1.தெய்வப்பெயர்:1 12/2
பரமன் புனிதன் அதிகுணன் எண்குணத்தோன் பகவன் - 1.தெய்வப்பெயர்:1 19/3
புண்ணியன் ஆதிமுதல்வன் புனிதன் சொற்புங்கவன் மெய் - 1.தெய்வப்பெயர்:1 21/2
TOP
புனிறு (1)
பூணும் புதுமை புனிறு எனில் ஈன்றணுமைப்பொழுது ஆம் - 8.பண்பு:8 46/2
TOP
புனை (16)
பூகதர் ஆவார் புகழ்பவர் சூதர் புனை வலவர் - 2.மக்கள்பெயர்:2 33/2
திறல் புனை கானகநாடன் சிலம்பன் திணைமகனே - 2.மக்கள்பெயர்:2 42/4
விறல் புனை காளையும் மீளியும் வெய்ய விடலையும் என்று - 2.மக்கள்பெயர்:2 43/3
புதல்வன் பிறங்கடை சேய் தோன்றல் எச்சம் புனை சிறுவன் - 2.மக்கள்பெயர்:2 51/1
எழில் புனை சல்லியம் முள்ளார் மிருகம் எய்யே பன்றி ஆம் - 3.விலங்கு:3 14/1
புனை பெண் பிணவு புலி அரிமா கரி போதகம் ஆம் - 3.விலங்கு:3 25/1
தொழில் புனை பீள் வெம் சினையே கரு இவை சூல் அது என்பர் - 3.விலங்கு:3 33/3
போரார் பிதாவும் அ போதாவும் நாரை புனை குருகு - 3.விலங்கு:3 43/2
புனை தாலம் நீலம் பொரு பெண்ணை போந்தை புல் தாளி என்னில் - 4.மரப்பெயர்:4 12/1
போதுஅணுகாதகுணமரம் கோளி புனை செண்பகம் - 4.மரப்பெயர்:4 14/2
பூரியம் பூக்கம் குடிக்காடு உறையுள் புனை அருப்பம் - 5.இடப்பெயர்:5 26/1
புனை தனமே அரி சாம்புனதம் சொன்னம் பொன் என்பரே - 6.பல்பொருள்:6 1/4
எழில் புனை தோற்றம் உடனே மலைவு எனில் ஏற்றம் அதாம் - 10.ஒலிப்பெயர்:10 6/1
எழில் புனை யாழ்வகை நாற்பெரும்பண் என்பர் யாழை நல்யாழ் - 10.ஒலிப்பெயர்:10 27/2
பொன் மணி போல்வனவே தனம் மாடு புனை திரட்சி - 11.ஒருசொல்பல்பொருள்:11 72/3
பொதி ஆடைகீறல் எழுதும்படமும் புனை கிழி ஆம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 81/2
TOP
புனைதரு (3)
வென்று புனைதரு பூ வாகை செம்மல் மிகு பழம்பூ - 4.மரப்பெயர்:4 41/1
புனைதரு வாசம் மணம் புணர்வாம் துயில் பொய் மயக்கம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 38/3
புனைதரு சூளிகையோடே சுடிகை புணரி கடல் - 11.ஒருசொல்பல்பொருள்:11 69/2
TOP
புனைமணியும் (1)
போர் எதிர்செல்லும் கொடிப்படை ஆவின் புனைமணியும்
வேரிசெய் மாலையும் தார் என்பர் மாயனும் வெற்பும் விண்டு ஆம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 11/2,3
TOP
புனையும் (1)
புகலுவர் வித்தகர் பித்திகையாக புனையும் தெற்றி - 5.இடப்பெயர்:5 32/3
TOP
|
|
|