<<முந்திய பக்கம்

திருவேங்கட பாரதி இயற்றிய பாரதிதீபம் - தொடரடைவு

தீ - முதல் சொற்கள்
தீ 2
தீஉருவம் 1
தீக்கனல் 1
தீங்கல் 1
தீங்குசெய் 1
தீட்டுதலே 1
தீத்தமும் 1
தீதற்ற 1
தீதற 1
தீதார் 1
தீது 2
தீதுறு 2
தீதுஅகல் 1
தீதுஇல் 2
தீதுஒன்று 1
தீநெறி 1
தீபம் 1
தீம்பர் 1
தீமைஇல் 1
தீய 1
தீயமும் 1
தீயவர் 1
தீர் 1
தீர்க்கும் 1
தீர்த்தர் 1
தீர்த்தல் 2
தீர்த்தலுடன் 1
தீர்தல் 2
தீர்தலும் 1
தீரம் 1
தீரமும் 1
தீவியம் 1
தீவு 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
 
    தீ (2)
முன் எழும் ஆதித்தன் சந்திரன் தீ இவை மூன்று என்பரே - 12.பல்பொருள்கூட்டம்:12 3/4
அடு அழல் உற்பாதம் கால் ஒளி தீ புகையே - 12.பல்பொருள்கூட்டம்:12 67/2

 TOP
 
    தீஉருவம் (1)
சேய் அரிவன் குசன் வக்கிரன் பூமகன் தீஉருவம்
  ஆய அங்காரகன் செவ்வாய் நீலமகன் ஆரல் என்பர் - 1.தெய்வப்பெயர்:1 47/1,2

 TOP
 
    தீக்கனல் (1)
சுடர் தீக்கனல் அனலோன் சுசி அழல் தூமத்தனே - 1.தெய்வப்பெயர்:1 39/4

 TOP
 
    தீங்கல் (1)
தீங்கல் துற்றுடன் தேற்று குடிலம் செறிவு அது என்பர் - 8.பண்பு:8 12/3

 TOP
 
    தீங்குசெய் (1)
தீங்குசெய் அஞ்சல் அழுங்கல் அலைசுதல் சிந்தித்தலே - 8.பண்பு:8 38/1

 TOP
 
    தீட்டுதலே (1)
சித்திரம் ரேகை எழுதல் பொறி வரி தீட்டுதலே - 7.செயற்கைவடிவ:7 45/4

 TOP
 
    தீத்தமும் (1)
உயர்வான தீத்தமும் வேதியுமாக உரைசெய்வரே - 5.இடப்பெயர்:5 36/4

 TOP
 
    தீதற்ற (1)
தீதற்ற சுந்தரி இந்திரன்தேவி செறி பெயரே - 1.தெய்வப்பெயர்:1 31/4

 TOP
 
    தீதற (1)
தீதற ஓதுதல் வேட்டல் என்று ஆறு என்பர் செய்தொழிலே - 12.பல்பொருள்கூட்டம்:12 24/4

 TOP
 
    தீதார் (1)
தீதார் பகன்றை அமுதவல்லி பெயர் சீந்தில் என்பர் - 4.மரப்பெயர்:4 35/2

 TOP
 
    தீது (2)
தீது அகல் ஆசையுடன் கோ எனல் இவை திக்கு என்பரே - 5.இடப்பெயர்:5 3/4
இருமை மறுமையும் இம்மையும் ஆம் நன்று தீது எனலாம் - 12.பல்பொருள்கூட்டம்:12 1/1

 TOP
 
    தீதுறு (2)
தீதுறு வேறுபடுத்தலும் வேற்றுமையும் செயுமே - 9.செயல்:9 27/4
தீதுறு கூன் குறள் ஊமை செவிடு சிதடு என மா - 12.பல்பொருள்கூட்டம்:12 43/3

 TOP
 
    தீதுஅகல் (1)
தீதுஅகல் சேணியும் சேடியும் விஞ்சையர் சேர்விடமாம் - 5.இடப்பெயர்:5 2/1

 TOP
 
    தீதுஇல் (2)
தீதுஇல் கபாடம் கதவு என்பர் தாழ் எனில் சீப்பு எனலாம் - 7.செயற்கைவடிவ:7 30/2
தீதுஇல் நையாயிகர் மீமாங்கரே புத்தர் சேடிகரே - 12.பல்பொருள்கூட்டம்:12 26/3

 TOP
 
    தீதுஒன்று (1)
தீதுஒன்று இலவாம் குறங்கே துடை என்ப சேர் நிதம்பம் - 2.மக்கள்பெயர்:2 59/3

 TOP
 
    தீநெறி (1)
தீநெறி மேவிய பாவங்கள் தீர்க்கும் சிவகங்கையே - 1.தெய்வப்பெயர்:1 25/4

 TOP
 
    தீபம் (1)
சூழும் சுடர் விளக்கும் தீபம் என்பர் சுடர்க்கனலில் - 1.தெய்வப்பெயர்:1 41/3

 TOP
 
    தீம்பர் (1)
சிறுமையர் ஆற்றலர் தேரலர் தீயவர் தீம்பர் கலர் - 2.மக்கள்பெயர்:2 27/3

 TOP
 
    தீமைஇல் (1)
தீமைஇல் காரியன் சாதவாகனன் சிவன்மகனே - 1.தெய்வப்பெயர்:1 17/4

 TOP
 
    தீய (1)
ஆரிடை தீய வருடம் அருப்பம் அவை வழுக்கு - 5.இடப்பெயர்:5 39/1

 TOP
 
    தீயமும் (1)
தீயமும் தீரமும் தெங்குடன் தேமும் தித்தித்தல் என்பர் - 8.பண்பு:8 55/1

 TOP
 
    தீயவர் (1)
சிறுமையர் ஆற்றலர் தேரலர் தீயவர் தீம்பர் கலர் - 2.மக்கள்பெயர்:2 27/3

 TOP
 
    தீர் (1)
மயல் தீர் தலைவன் இறை தோழன் காதலன் மன் பெயரே - 2.மக்கள்பெயர்:2 54/4

 TOP
 
    தீர்க்கும் (1)
தீநெறி மேவிய பாவங்கள் தீர்க்கும் சிவகங்கையே - 1.தெய்வப்பெயர்:1 25/4

 TOP
 
    தீர்த்தர் (1)
பகவர் பட்டாரகர் புங்கவர் பண்ணவர் தீர்த்தர் என்றே - 1.தெய்வப்பெயர்:1 34/1

 TOP
 
    தீர்த்தல் (2)
விடுதல் தணத்தலுடன் தீர்தல் தீர்த்தல் மிக ஒதுங்கல் - 9.செயல்:9 10/2
வசத்தினில் தீர்த்தல் விடல் பொருட்டாகிய மாற்றங்களே - 9.செயல்:9 29/4

 TOP
 
    தீர்த்தலுடன் (1)
இசைத்தலினோடு யாத்தல் என்று ஓதுவர் தீர்த்தலுடன்
  வசத்தினில் தீர்த்தல் விடல் பொருட்டாகிய மாற்றங்களே - 9.செயல்:9 29/3,4

 TOP
 
    தீர்தல் (2)
நிரை சேணுடன் நீக்கல் தீர்தல் நேர்பாடு இவை நீளம் அதாம் - 8.பண்பு:8 9/3
விடுதல் தணத்தலுடன் தீர்தல் தீர்த்தல் மிக ஒதுங்கல் - 9.செயல்:9 10/2

 TOP
 
    தீர்தலும் (1)
மொழிதரும் அந்தமும் தீர்தலும் ஈறும் முடிவு அது என்பர் - 8.பண்பு:8 52/1

 TOP
 
    தீரம் (1)
அரும் கரை கோடு அணை கூலம் அம் தீரம் அடர் வரை பார் - 5.இடப்பெயர்:5 15/3

 TOP
 
    தீரமும் (1)
தீயமும் தீரமும் தெங்குடன் தேமும் தித்தித்தல் என்பர் - 8.பண்பு:8 55/1

 TOP
 
    தீவியம் (1)
சயமிகு தீவியம் சார்த்தூலம் புண்டரிகம் சமரம் - 3.விலங்கு:3 2/3

 TOP
 
    தீவு (1)
திகழ் கவுஞ்சம் சனமாலி தென் புட்பகம் தீவு என்பரே - 12.பல்பொருள்கூட்டம்:12 34/4

 TOP