|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
உக (1)
உக விண் சொரிதல் பெயல் துளி ஆலி உறை துளி ஆம் - 1.தெய்வப்பெயர்:1 72/3
TOP
உகப்பு (1)
உரை நிவப்பு ஏந்தல் பிறங்கல் நிமிர்தல் உகப்பு உன்னதம் - 8.பண்பு:8 8/1
TOP
உகம் (1)
ஒழுகிய காலம் மடங்கலும் ஊழியும் ஓர் உகம் ஆம் - 1.தெய்வப்பெயர்:1 69/3
TOP
உகமே (1)
இங்கு இவை வெண்குடை கால்செய்வட்டம் உகமே விசிறி - 7.செயற்கைவடிவ:7 36/2
TOP
உகழ்தலுடன் (1)
உரங்கொடு இகத்தல் குதித்தல் அகறல் உகழ்தலுடன்
கரைந்து எதிர்நீட்டல் நடத்தலும் தாண்டல் கடத்தலதே - 9.செயல்:9 9/3,4
TOP
உகள்தல் (1)
பாதம் உகள்தல் குதித்தல் அ குப்புறல் பாய்தல் என்பர் - 9.செயல்:9 13/1
TOP
உகளம் (1)
மலிந்த உகளம் வெண்தேர் கானல் பேய்த்தேர் மசரதமே - 6.பல்பொருள்:6 24/4
TOP
உகிர் (1)
ஒத்த குடங்கை அகங்கை விரல் அங்குலி உகிர் ஆம் - 2.மக்கள்பெயர்:2 62/3
TOP
உகைத்தல் (1)
அருளும் உறுமலோடு ஒக்கம் உகைத்தல் எழுகிடவே - 9.செயல்:9 36/4
TOP
உகைத்தலுடன் (1)
ஓதில் உகைத்தலுடன் தூண்டல் ஊருதல் ஓர்பொருள் ஆம் - 9.செயல்:9 13/3
TOP
உகையும் (1)
உகையும் சிவிகையுடன் பாண்டில் பூண்டருள் ஊர்தியுடன் - 7.செயற்கைவடிவ:7 27/1
TOP
உச்சி (5)
உடன்உறை பிற்றையும் பின்றையும் பின்னை நல் உச்சி பகல் - 1.தெய்வப்பெயர்:1 64/3
கன்னமுடன் செவி காது ஆம் சிரம் உச்சி கம் தலையே - 2.மக்கள்பெயர்:2 67/1
சிக்கம் குடுமி சிமையம் சிகை உச்சி சேர் நவிரம் - 2.மக்கள்பெயர்:2 72/1
தவ சிகரம் கிரி மேல் உச்சி வாரம் தடம் சாரல் கான் - 5.இடப்பெயர்:5 10/3
மலைதனின் உச்சி மருதயாழ்த்திறன் நவிரம் என்பர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 65/1
TOP
உச்சிட்டம் (1)
துலங்கும் ஒழிபொருள் எச்சிலும் உச்சிட்டம் சொல்லுபவை - 6.பல்பொருள்:6 24/3
TOP
உச்சியே (1)
முன்னிய சேகரம் சென்னி சிரம் உச்சியே முடியே - 2.மக்கள்பெயர்:2 67/3
TOP
உசா (1)
ஒளிதரு சூட்சி உசா தேர்ச்சி எண் எண்ணல் ஓர்தலும் அ - 9.செயல்:9 16/1
TOP
உசு (1)
உளு உசு ஆகும் உறவியும் தான் என்பர் ஊர் எறும்பே - 3.விலங்கு:3 52/4
TOP
உசை (1)
உசை இடையூறு உற்றறிபுலன்தான் இவை ஊறு அது என்பர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 64/1
TOP
உஞற்றல் (1)
பயில் அதுவாகும் அயர்தல் உஞற்றல் இழைத்தல் பண்ணல் - 9.செயல்:9 1/3
TOP
உஞற்று (1)
இயற்றல் உஞற்று உழப்பு ஆள்வினை ஊக்கம் இவையுடனே - 9.செயல்:9 15/1
TOP
உட்பகை (1)
மாறுகொளல் இவை ஆறும் மெய் உட்பகை எனவாம் - 12.பல்பொருள்கூட்டம்:12 27/2
TOP
உட்படுவித்தல் (1)
வழி உட்படுவித்தல் ஆற்றுய்த்தல் அவ்வழி மாற்றுதலே - 9.செயல்:9 12/4
TOP
உட்பல்லிபம் (1)
உட்பல்லிபம் பாணி மரக்கொம்பு பாய் பொதும்பு - 11.ஒருசொல்பல்பொருள்:11 8/2
TOP
உட்பொருளாம் (1)
ஒரு ஞானபாகை உபநிடதம் வேதத்தின் உட்பொருளாம்
வரு வேதம்தன்னின் வழி மார்க்கம் ஆகும் அவ் வைதிகமே - 10.ஒலிப்பெயர்:10 15/3,4
TOP
உடத்தின் (1)
உடத்தின் நெருக்கல் இடங்கழி மீதூறுதல் என்பரே - 9.செயல்:9 25/4
TOP
உடந்தி (1)
உடந்தி சதமும் உடன் நிசிதமும் பொய் பிசினம் குஞ்சமும் குறளை - 10.ஒலிப்பெயர்:10 3/3
TOP
உடம்பிடி (1)
நனிதரு குந்தம் உடம்பிடி எஃகமும் ஞாங்கர் அரண் - 7.செயற்கைவடிவ:7 3/3
TOP
உடம்பு (1)
உருவம் உடம்பு கனம் காயம் என்பர் உயர் குணபம் - 2.மக்கள்பெயர்:2 58/3
TOP
உடல் (3)
சிந்தும் உடல் துணிபு எல்லாம் ஒருவகை சேரும் வண்ணம் - 4.மரப்பெயர்:4 20/1
உடல் உபதானம் அமைத்து பொரிக்குங்கறியும் கருனை - 6.பல்பொருள்:6 17/3
ஆவி பயில் உடல் ஆகம் சிறிதொடு அருகல் வறிது - 11.ஒருசொல்பல்பொருள்:11 44/3
TOP
உடலிய (1)
உடலிய கோடரமே யூகம் ஆம் என்று உரைத்தனரே - 3.விலங்கு:3 17/4
TOP
உடலு (1)
உடலு கிருத்திமம் தொக்கு சருமம் உரிவை அதள் - 3.விலங்கு:3 31/3
TOP
உடன் (15)
அத்தம் உடன் கரம் தோள் பாணி கைத்தலம் அங்கை என்னில் - 2.மக்கள்பெயர்:2 62/2
உடன் உரை செய்யில் உயர்நிலம் ஆம் பரலுற்றுயர்ந்த - 5.இடப்பெயர்:5 12/3
உயர் தெரு மார்க்கம் எனலாம் நியமம் ஒண் கூலம் உடன்
வியலுறும் ஆவணம் அங்காடியாக விளம்புவரே - 5.இடப்பெயர்:5 28/3,4
மருவிய மண்கலம் வேமிடம் சூளை மயானம் உடன்
கரி புறங்காடு சுடுநிலம் ஈமம் வெம் காளவனம் - 5.இடப்பெயர்:5 37/1,2
உடன் உழவின் பெயர் ஓதும் தொடுப்பு உழவோர் வளைப்பு - 5.இடப்பெயர்:5 43/2
ஒக்கும் நனந்தலை மத்திமம் நாப்பண் உடன் ஒத்தல் நள் - 5.இடப்பெயர்:5 47/3
உடன் நொலையல் தோசை தான் அப்பம் ஆகும் ஒரு நுவணை - 6.பல்பொருள்:6 18/2
உடன் அனையே தயிர் கீரம் அமுதம் உதவு பயம் - 6.பல்பொருள்:6 19/2
உடன் ஆர் கலனை பலவுறுப்பாகிய ஓர் உறுப்பே - 7.செயற்கைவடிவ:7 28/4
உடன் மெய் தெருட்டல் வருட்டல் இவை வைப்புறுத்தல் அதே - 9.செயல்:9 38/4
உடந்தி சதமும் உடன் நிசிதமும் பொய் பிசினம் குஞ்சமும் குறளை - 10.ஒலிப்பெயர்:10 3/3
மொழிமை முதுசொல் கதை காரணச்சொல் முகமாற்று உடன்
அழகுறு நன்னயம் உபசாரம் அசதி நகையே - 10.ஒலிப்பெயர்:10 9/1,2
கொன் மன் உடன் ஏன் அள் ஆர் தம் பாக்கு கொல்லொடும் முந்தன்னுடன் - 10.ஒலிப்பெயர்:10 12/3
உடன் மாதர்கூட்டம் இராசியும் கூற்றோடும் ஓசை என்பர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 51/3
ஒல்லை நலிந்தும் அழுது உடன் ஏங்கி ஒடுங்கியுமே - 12.பல்பொருள்கூட்டம்:12 65/4
TOP
உடன்காட்டி (1)
கருதிய ஏதுடன் மேற்கொள் எடுத்து உடன்காட்டி தன்கோள் - 12.பல்பொருள்கூட்டம்:12 12/1
TOP
உடன்தரு (1)
முயற்றல் உடன்தரு தாளாண்மை என்னின் முயற்சி மிக்கு - 9.செயல்:9 15/2
TOP
உடன்படல் (1)
ஒட்டல் வலித்தலுடன் நேர்தல் என்னின் உடன்படல் ஆம் - 9.செயல்:9 34/2
TOP
உடன்பாடு (1)
நெடிது உடன்பாடு கொடை ஒத்தல் தனி நேர் என்பரே - 11.ஒருசொல்பல்பொருள்:11 82/4
TOP
உடன்போதல் (1)
உடன்போதல் அவை பாலையாக அறைகுவரே - 11.ஒருசொல்பல்பொருள்:11 67/4
TOP
உடன்ஆடல் (2)
கரமலர் கோத்து உடன்ஆடல் என்றே சொல்லுவர் கற்றவரே - 9.செயல்:9 46/4
துரிதலல் இதத்தின் அடித்து உடன்ஆடல் துணங்கையதே - 9.செயல்:9 47/4
TOP
உடனுற்று (1)
தளப்பம் உடனுற்று உயிர்த்தல் உயிர்போதரவிடலே - 9.செயல்:9 32/4
TOP
உடன்உறை (1)
உடன்உறை பிற்றையும் பின்றையும் பின்னை நல் உச்சி பகல் - 1.தெய்வப்பெயர்:1 64/3
TOP
உடனே (5)
தெள்ளிய மேழகம் ஓங்கும் கிடாய் திண்ணகம் உடனே
எள்ளிய செய்ய துருவாட்டின்ஏறு என்று இசைத்தனரே - 3.விலங்கு:3 11/3,4
உறையான கீடம் உடனே உலண்டு என ஓதுவரே - 3.விலங்கு:3 53/4
எழில் புனை தோற்றம் உடனே மலைவு எனில் ஏற்றம் அதாம் - 10.ஒலிப்பெயர்:10 6/1
நீவி அரித்தல் துகில் கொய்சகம் உடனே துடைத்தல் - 11.ஒருசொல்பல்பொருள்:11 44/1
வரு சுடர்வட்டம் பொரு கரிவட்டம் வறுத்து உடனே
சொரி மணல்வட்டம் புகைவட்டம் சேர் இருள்சூழ்ந்தவட்டம் - 12.பல்பொருள்கூட்டம்:12 37/2,3
TOP
உடு (1)
உடு மீன் கலை துடி ஓர் காலநுட்பம் ஒளிவளையே - 1.தெய்வப்பெயர்:1 63/4
TOP
உடுக்கையொடும் (1)
உறுபறை மொந்தை உடுக்கையொடும் தண்ணுமை என்பரே - 7.செயற்கைவடிவ:7 21/4
TOP
உடுபதி (1)
விது இந்து வேளின்குடை ஆம் உடுபதி வெண்பிறை அமுதகதிர் - 1.தெய்வப்பெயர்:1 46/2
TOP
உடும்பு (1)
தானும் முசு என்பர் கோதா முசலி தரும் உடும்பு
கூனும் எழில் திண்டுடன் காமரூபியும் கோம்பியதே - 3.விலங்கு:3 18/3,4
TOP
உடை (3)
உடை குடைவேல் என்பர் பாடலம் பாதிரி ஓங்கு அழிஞ்சில் - 4.மரப்பெயர்:4 8/2
உடை கலை ஆகும் பொதி மூடை ஆகும் உயர் பகுவாய் - 7.செயற்கைவடிவ:7 35/1
மடி துகில் தானை கலிங்கம் உடை தூக வாதனம் - 7.செயற்கைவடிவ:7 41/1
TOP
உடைகுளம் (1)
பொருவில் உடைகுளம் பூராடம் நீர்த்தினம் பொற்றனமே - 1.தெய்வப்பெயர்:1 60/4
TOP
உடைய (2)
உடைய தினம்தனையே பூரமாக உரைசெய்வரே - 1.தெய்வப்பெயர்:1 57/4
உடைய விராமை புலுதமுடன் மெய்யும் ஒற்றெழுத்து - 10.ஒலிப்பெயர்:10 23/3
TOP
உடையது (1)
ஐய்வகை ஆகும் அரணே உடையது அரசியலே - 12.பல்பொருள்கூட்டம்:12 28/4
TOP
உடையவீரன் (1)
ஆரவில்லாளி குயிற்காகளத்தன் ஐந்துஅம்பு உடையவீரன்
வசந்தன் ரதிபதி மீனவன் வில்லவனே - 1.தெய்வப்பெயர்:1 16/3,4
TOP
உடைவாள் (1)
சுரிகை கழுமுள் உடைவாள் கழுக்கடையாக சொல்லும் - 7.செயற்கைவடிவ:7 6/2
TOP
உண்கண்மருந்து (1)
ஓதினர் உள் சிறை சோற்று அத்து ஓதனம் உண்கண்மருந்து
ஏதில் பிணஞ்சுடல் கண்ணாடி நோய்மருந்து இன்பம் எண்ணெய் - 12.பல்பொருள்கூட்டம்:12 60/2,3
TOP
உண்கலம் (2)
தட்டகை உண்கலம் தாலம் கிண்ணம் கோரம் தாரை வள்ளம் - 7.செயற்கைவடிவ:7 19/1
தரைபனை உண்கலம் நா தாலம் ஆகும் தவப்புதல்வர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 42/1
TOP
உண்டல் (1)
மெத்த நுகர்தலுடன் உண்டல் தின்றல் மிக பொசித்தல் - 9.செயல்:9 4/2
TOP
உண்டலும் (1)
அலைவற ஆர்தல் நிறைதலும் உண்டலும் ஆம் என்பரே - 11.ஒருசொல்பல்பொருள்:11 65/4
TOP
உண்டாட்டு (1)
கெடலையுடன் பண்ணை ஓரை உண்டாட்டு கிரீடை பொய்தல் - 9.செயல்:9 2/1
TOP
உண்டாதல் (1)
புணைந்து சொல் பூத்தல் பயத்தல் உண்டாதல் பொருட்டதுவே - 9.செயல்:9 21/4
TOP
உண்டி (3)
பயில்தரும் உண்டி மிசைதல் அயிறல் பரிகரித்தல் - 6.பல்பொருள்:6 16/2
இலங்கும் இரை உண்டி ஆம் என்பர் மிச்சிலும் எச்சிலுமே - 6.பல்பொருள்:6 24/2
ஆதுலர்க்கு உண்டி அறுசமையத்தருக்காம் உணவும் - 12.பல்பொருள்கூட்டம்:12 60/1
TOP
உண்டை (2)
துற்றே செறியும் துறுமல் குவிதல் தொகுதி உண்டை
மற்றுரை மாழை பிண்டம் திரள் வாகும் வடிவு குவால் - 8.பண்பு:8 3/2,3
குழியம் திரள் உண்டை ஆகும் குழியம் புழல் குழலும் - 8.பண்பு:8 5/2
TOP
உண்டையோடு (1)
காசறு யூபமுடன் உண்டையோடு இவை கைவகுத்தல் - 2.மக்கள்பெயர்:2 56/3
TOP
உண்பன (1)
சீருறு துற்றியும் உண்பன திற்றியும் தின்பன ஆம் - 6.பல்பொருள்:6 23/3
TOP
உண்மை (2)
திடம் ஆணை வாய்மையும் சரதம் மெய் உண்மை சிறந்தது என்பர் - 10.ஒலிப்பெயர்:10 3/1
ஆம் தியானம் சமாதி என்பார்கள் இயமம் உண்மை
ஆயே கொல்லாமை புலன் காவலாம் பொருளாசையற்றே - 12.பல்பொருள்கூட்டம்:12 42/3,4
TOP
உண்மைப்பொருள் (1)
பொருளில் உணர்வில் புலப்படும் உண்மைப்பொருள் அது என - 8.பண்பு:8 1/2
TOP
உண்மையும் (1)
விதமார் முயற்சியும் வண்மையும் உண்மையும் மெய்மனத்தில் - 11.ஒருசொல்பல்பொருள்:11 81/3
TOP
உணர்த்தல் (1)
ஏசல் உணர்த்தல் எடுப்பல் எனில் இங்கு எழுப்புதல் ஆம் - 9.செயல்:9 35/2
TOP
உணர்வில் (2)
பொருளில் உணர்வில் புலப்படும் உண்மைப்பொருள் அது என - 8.பண்பு:8 1/2
உணர்வில் பழனம் பொருத்தல் பணைத்தலுடன் கழையே - 11.ஒருசொல்பல்பொருள்:11 26/4
TOP
உணர்வு (1)
பிறிதாம் உணர்வு அவன்பாற்கோடலே சொற்பினையலற்கே - 12.பல்பொருள்கூட்டம்:12 23/2
TOP
உணர்வுடன் (1)
மேனாள் உணர்வுடன் தேற்றம் துணிவு மிகத்தெளிவே - 8.பண்பு:8 36/4
TOP
உணர்வே (1)
உணர்வே புலன் ஒண்மை காட்சி மெஞ்ஞானம் உரன் அறிவு ஆம் - 8.பண்பு:8 23/1
TOP
உணராமை (1)
கழுமல் மருள் மைந்து உணராமை மாழ்தல் களி மயக்கம் - 8.பண்பு:8 35/3
TOP
உணரில் (1)
உணரில் அகறல் வியலிடம் பாழியுடன் அகலுள் - 8.பண்பு:8 10/3
TOP
உணருதல் (1)
கதித்தல் குறித்தல் உணருதல் சுட்டல் கருதுதல் ஆம் - 8.பண்பு:8 31/1
TOP
உணவாம் (2)
வாரம் குளநெல் இயவையும் தோரை மலி உணவாம்
ஏருறு சொன்னலும் சோளமும் கூறில் இறுங்கு என்பரே - 4.மரப்பெயர்:4 29/3,4
இடுபலியே சருவே அவி தேவர் எழில் உணவாம்
உடல் உபதானம் அமைத்து பொரிக்குங்கறியும் கருனை - 6.பல்பொருள்:6 17/2,3
TOP
உணவு (3)
மயமோடு அருத்தல் உணவு ஆர்தலே நுங்கல் மாந்தல் துய்த்தல் - 6.பல்பொருள்:6 16/3
கூர் இலை தின்னும் விலங்கின் உணவு குளகு என்பரே - 6.பல்பொருள்:6 23/4
ஏனாடு உணவு பயிர் இவை கூழ் என வேண்டுவரே - 11.ஒருசொல்பல்பொருள்:11 80/4
TOP
உணவும் (1)
ஆதுலர்க்கு உண்டி அறுசமையத்தருக்காம் உணவும்
ஓதினர் உள் சிறை சோற்று அத்து ஓதனம் உண்கண்மருந்து - 12.பல்பொருள்கூட்டம்:12 60/1,2
TOP
உணவே (1)
சொரி உணவே பதம் பாளிதமே வல்சி சோறு என்பரே - 6.பல்பொருள்:6 15/4
TOP
உணவை (1)
விலங்கு பறவை எனும் இரண்டிற்கும் மிகும் உணவை
இலங்கும் இரை உண்டி ஆம் என்பர் மிச்சிலும் எச்சிலுமே - 6.பல்பொருள்:6 24/1,2
TOP
உணா (1)
சாலி விசுணி உணா முண்டகம் தமம் சக்கரமே - 6.பல்பொருள்:6 22/3
TOP
உத்தமம் (1)
அளவு எனும் உத்தமம் மத்திமத்தோடு அதமங்களதாய் - 12.பல்பொருள்கூட்டம்:12 6/3
TOP
உத்தமமே (1)
உளத்து இனிது ஏற்ற நிதி நல் தவர்க்கு இடில் உத்தமமே - 12.பல்பொருள்கூட்டம்:12 6/4
TOP
உத்தரகுருவம் (2)
தாதுறு தேவகுருவமுடன் உத்தரகுருவம்
மீது அது வெள்ளிமலை பொன்மலை புறம் மேல் அரிதம் - 5.இடப்பெயர்:5 3/1,2
தாம் உறை தேவகுருவமுடன் உத்தரகுருவம்
ஆம் அவை ஆறுவகை போகபூமி அது என்பரே - 12.பல்பொருள்கூட்டம்:12 33/3,4
TOP
உத்தரதிக்கன் (1)
பொருள்இறை பிங்கலன் உத்தரதிக்கன் நல்புட்பகன் - 1.தெய்வப்பெயர்:1 18/3
TOP
உத்தரம் (2)
தாழும் வடவை கடையிற்கனல் உத்தரம் மடங்கல் - 1.தெய்வப்பெயர்:1 41/1
மாதுறு போக நிலம் அதுவாகும் வடக்கு உத்தரம்
கோதறு தென்திசை தெக்கணம் பச்சிமமே குடக்கு - 5.இடப்பெயர்:5 2/2,3
TOP
உத்தி (1)
துத்தி திதிலை பொறி வந்திகை உத்தி சூழ் சுணங்கு ஆம் - 2.மக்கள்பெயர்:2 62/1
TOP
உத்தியானம் (1)
சாலும் பொதும்பு உத்தியானம் உய்யானம் மென் தண்டலையே - 4.மரப்பெயர்:4 15/2
TOP
உத்தியும் (1)
உரகன் படப்பொறி உத்தியும் துத்தியும் ஓங்கு உவணன் - 3.விலங்கு:3 35/1
TOP
உத்திரட்டாதியதே (1)
உறை முரசம் கொழுங்கோல் முற்றில் உத்திரட்டாதியதே - 1.தெய்வப்பெயர்:1 62/4
TOP
உத்திரம் (1)
உன்னிய மாலிதினம் உத்திரம் களிறு ஓங்கு நவ்வி - 1.தெய்வப்பெயர்:1 58/2
TOP
உத்திராடம் (1)
ஆனி கடைக்குளம் ஆடி உத்திராடம் விச்சுவநாள் - 1.தெய்வப்பெயர்:1 61/1
TOP
உத்திரிகம் (1)
நம்பு உத்திரிகம் எனல் ஆகும் அங்கி நயந்த மெய்ப்பை - 7.செயற்கைவடிவ:7 43/3
TOP
உதகம் (2)
நீர் உதகம் பயம் வார் பாணியம் குசம் நீரம் அப்பு - 1.தெய்வப்பெயர்:1 42/2
தெளி ஆயுள் ஆயுகம் வாழ்நாள் உதகம் சிதறி உறை - 1.தெய்வப்பெயர்:1 70/1
TOP
உதடே (1)
சிறக்கின்ற ஓட்டம் உதடே அதரம் திகழ் இதழ் ஆம் - 2.மக்கள்பெயர்:2 64/2
TOP
உததி (1)
மா வாரி வீரை உததி சலதி மகோததி - 5.இடப்பெயர்:5 14/1
TOP
உததியுறும் (1)
ஓதில் அணங்கு அதிலம் சேறு உததியுறும் அளக்கர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 28/2
TOP
உதரம் (1)
வரும் புறம் குக்கி சடரம் உதரம் வயின் அகடு ஆம் - 2.மக்கள்பெயர்:2 60/2
TOP
உதரமுடன் (1)
செம்மையில் பூதம் உதரமுடன் விந்து சீவஅனலம் - 12.பல்பொருள்கூட்டம்:12 4/2
TOP
உதவி (3)
உதவி சிறுவி தனையை மகள் பெயர் ஓதினரே - 2.மக்கள்பெயர்:2 51/4
உதவி பசும்புல்கும் ஆம் புதல் புல் என்று ஒரு பிறப்பே - 4.மரப்பெயர்:4 31/4
அதிர்ப்பு நடுக்குதல் வேள்வி உதவி வேளாண்மை கொடை - 9.செயல்:9 18/2
TOP
உதவிய (1)
உதவிய சுண்ணமுடன் தாது பூதி ஒரு பொடி ஆம் - 6.பல்பொருள்:6 14/3
TOP
உதவு (1)
உடன் அனையே தயிர் கீரம் அமுதம் உதவு பயம் - 6.பல்பொருள்:6 19/2
TOP
உதவும் (3)
உதவும் பரியகம் என்பர் இரதமுடன் ஞெகிழி - 7.செயற்கைவடிவ:7 13/2
உதவும் கண்ணேணி குளிர் தழல் தட்டை ஓதில் கிள்ளை - 7.செயற்கைவடிவ:7 31/3
உதவும் அசித்துவம் விசுவத்துவம் காமரூபிவமே - 12.பல்பொருள்கூட்டம்:12 41/4
TOP
உதள் (2)
மறி உதள் மேழகம் மோத்தை கிடாய் தகர் மை வருடை - 3.விலங்கு:3 10/2
உதள் கொச்சை மோத்தை வெள்ளாட்டினில்ஏறு என்பர் ஓங்கு மணங்கு - 3.விலங்கு:3 12/1
TOP
உதாசனன் (1)
எரி புவமானன் ஞெகிழி உதாசனன் கனவி - 1.தெய்வப்பெயர்:1 40/2
TOP
உதாரணமும் (1)
ஓட்டும் இலக்கியம் தன்னோடு உதாரணமும் எடுத்துக்காட்டல் - 10.ஒலிப்பெயர்:10 20/2
TOP
உதித்த (1)
உதித்த சொல் நாட்டியம்தானே குறிப்பு என்று உரைத்தனரே - 8.பண்பு:8 31/4
TOP
உதியன் (1)
மல் உதியன் பொறையன் போந்தின் மாலையன் வானவரம்பு - 2.மக்கள்பெயர்:2 11/3
TOP
உதிரம் (2)
கசிதரு சோரி உதிரம் நெய்த்தோர் செங்கறை என்பரே - 3.விலங்கு:3 32/4
ஒழுகும் உதிரம் திறையே நிறமும் உரைக்கும் என்பர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 16/3
TOP
உதும்பரமும் (1)
எட்டி அதவும் உதும்பரமும் அத்தி என்பர் கயா - 4.மரப்பெயர்:4 4/3
TOP
உதை (1)
உதை ஆதரத்து மிகுதியும் ஆம் என்பர் ஊக்கம் அதே - 11.ஒருசொல்பல்பொருள்:11 81/4
TOP
உதைத்தல் (1)
அரித்தல் சவட்டல் உதைத்தல் தெறுத்தல் அழித்தல் அதே - 9.செயல்:9 23/4
TOP
உதைத்தோன் (1)
சுடலையில்ஆடி கறைக்கண்டன் கூற்று உதைத்தோன் சடையோன் - 1.தெய்வப்பெயர்:1 3/2
TOP
உந்தி (5)
திருந்து வயிறு உந்தி நாபி மிதலை நிகழ் இலஞ்சி - 2.மக்கள்பெயர்:2 60/3
தங்கிய முல்லைநிலக்கான்யாறு உந்தி தன் குடிஞை - 5.இடப்பெயர்:5 16/3
உந்தி நிவப்பு உவணம் துங்கம் ஓக்கமுடன் வலனே - 5.இடப்பெயர்:5 48/1
உரவம் கொடுஞ்சி வையம் தேர் திகிரி உருளி உந்தி
தெரியும் பருதியுடன் நேமி ஆழி பொன் சில்லி அ தேர் - 7.செயற்கைவடிவ:7 26/2,3
உந்தி கொப்பூழ் நதி தேருருள் யாழ்க்கண்ணது ஓர் உறுப்பே - 11.ஒருசொல்பல்பொருள்:11 2/4
TOP
உந்திபூத்தோன் (1)
சீதரன் கேசவன் தான் உந்திபூத்தோன் திருவின்பிரான் - 1.தெய்வப்பெயர்:1 5/3
TOP
உந்திய (2)
உந்திய மா மிருதசஞ்சீவனியும் உயிர்தருமே - 4.மரப்பெயர்:4 20/4
உந்திய வல்லதி பேரிகை நல் யாழ் பெயர் ஏர் திவவு - 7.செயற்கைவடிவ:7 25/2
TOP
உந்தியில்வந்தோன் (1)
போதகன் உந்தியில்வந்தோன் படைத்தவன் பூமிசையோன் - 1.தெய்வப்பெயர்:1 9/1
TOP
உந்தியும் (1)
உழிதரல் கொட்பு திரிதல் சுரிதலும் உந்தியும் நீர்ச்சுழலல் - 9.செயல்:9 12/1
TOP
உந்தும் (1)
உந்தும் சிகழிகை ஆகும் மயிர்முடி ஓர் உறுப்பு - 2.மக்கள்பெயர்:2 70/3
TOP
உப்பமைப்பவர் (1)
அயரும் உமணர் அமைப்பாளரும் உப்பமைப்பவர் ஓவியர் - 2.மக்கள்பெயர்:2 19/1
TOP
உப்பளம் (1)
முகம் அதுவாகும் முகம் காயல் ஆம் கழி மொய் உப்பளம்
தகு கானல் காவிரி பொன்னி பொருனை அம் தண் பொருந்தம் - 5.இடப்பெயர்:5 17/2,3
TOP
உப்பு (2)
திரை இறவாலையம் கார்கோள் சவர் உப்பு சிந்து அலை உவரி - 5.இடப்பெயர்:5 13/3
உப்பு கரும்பு மது நெய் தயிரோடு ஒண் பாலுடனே - 12.பல்பொருள்கூட்டம்:12 35/1
TOP
உபகரண (1)
ஒப்புஇல் உபகரண பெயராம் என்பர் ஒளி பந்தி - 6.பல்பொருள்:6 25/2
TOP
உபகாரம் (1)
வேளாண்மை ஆவது உபகாரம் மெய் உபசாரம் விண்ணோ - 11.ஒருசொல்பல்பொருள்:11 40/1
TOP
உபசாரம் (2)
அழகுறு நன்னயம் உபசாரம் அசதி நகையே - 10.ஒலிப்பெயர்:10 9/2
வேளாண்மை ஆவது உபகாரம் மெய் உபசாரம் விண்ணோ - 11.ஒருசொல்பல்பொருள்:11 40/1
TOP
உபதானம் (1)
உடல் உபதானம் அமைத்து பொரிக்குங்கறியும் கருனை - 6.பல்பொருள்:6 17/3
TOP
உபநிடத்துநாதன் (1)
ஓதிமவாகனன் வேதா விரிஞ்சன் உபநிடத்துநாதன்
பிதாமகன் நான்முகன் மால்மகன் நாள்மலரோன் - 1.தெய்வப்பெயர்:1 9/2,3
TOP
உபநிடதம் (1)
ஒரு ஞானபாகை உபநிடதம் வேதத்தின் உட்பொருளாம் - 10.ஒலிப்பெயர்:10 15/3
TOP
உபவனம் (1)
உபவனம் தோட்டம் இளமரக்கா என்பரே - 4.மரப்பெயர்:4 15/4
TOP
உபேந்திரமூர்த்தி (1)
இடைக்குலநாதன் உபேந்திரமூர்த்தி இறையவன் ஏழ் - 1.தெய்வப்பெயர்:1 8/3
TOP
உம்பர் (7)
ஆனவர் ஆதித்தர் உம்பர் பொன்னாட்டில்அமர்ந்தவரே - 1.தெய்வப்பெயர்:1 33/4
சிறுவரை ஒல்லை சிறுபொழுது ஆம் உம்பர் சேர்வலன் மேக்கு - 1.தெய்வப்பெயர்:1 68/1
உழையே முசு கலை ஆட்டினில்ஏற்றே உலாவும் உம்பர்
எழிலார் மயூரமும் கோழியும் சேவல் இகல் குரங்கு - 3.விலங்கு:3 22/1,2
மிக்க நடு உம்பர் மீமிசை தான் இவை மேல் என்பரே - 5.இடப்பெயர்:5 47/4
இலகிய இம்பர் இவணே அவண் உம்பர் ஈண்டு இவ்விடம் - 5.இடப்பெயர்:5 49/1
உரைசெய்வர் மேலிடம் தேவர்தம்பேர் இவை உம்பர் என்பர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 21/3
நாற்கதி உம்பர் மனிதர் விலங்குடன் நாகர் என்பர் - 12.பல்பொருள்கூட்டம்:12 9/3
TOP
உம்பர்இடம் (2)
உம்பர்இடம் குடில் விண் வெளி மாகம் உயர் ககனம் - 1.தெய்வப்பெயர்:1 37/2
தான் அமராபதி உம்பர்இடம் ஐந்தருஉலகம் - 5.இடப்பெயர்:5 1/2
TOP
உம்பல் (3)
உறு வழித்தோன்றல் மருமான் பிறங்கடை உம்பல் என்பர் - 2.மக்கள்பெயர்:2 52/3
சயவேழம் தூங்கல் கைம்மா உம்பல் கும்பி தந்தாவளமே - 3.விலங்கு:3 4/3
ஒந்திய உம்பல் விலங்கினில் ஏற்றைக்கு உரியனவே - 3.விலங்கு:3 19/4
TOP
உம்மை (2)
உம்மை கழிபிறப்பு இம்மையும் இப்பிறப்பு ஓர் மறுமை - 8.பண்பு:8 47/1
மருவிய உம்மையும் இம்மையோடு உம்மை மறுமை அதாம் - 12.பல்பொருள்கூட்டம்:12 2/1
TOP
உம்மையும் (1)
மருவிய உம்மையும் இம்மையோடு உம்மை மறுமை அதாம் - 12.பல்பொருள்கூட்டம்:12 2/1
TOP
உமணர் (2)
அயரும் உமணர் அமைப்பாளரும் உப்பமைப்பவர் ஓவியர் - 2.மக்கள்பெயர்:2 19/1
கொங்கர் உமணர் களப்பரர் சீனர்கள் கொங்கணரே - 12.பல்பொருள்கூட்டம்:12 55/3
TOP
உமிழ் (1)
அழல் உமிழ் கூளியின் வேதாளம் சாவோடு அணங்குஅலகை - 1.தெய்வப்பெயர்:1 36/2
TOP
உமிழ்தல் (3)
ஒழுகிய பில்கல் பிலித்தல் உமிழ்தல் பொருள் அது என்பர் - 9.செயல்:9 33/2
விழைதல் உமிழ்தல் இமிழ்தல் தெவிட்டலின் மேல்வருமே - 9.செயல்:9 33/4
திறவோடு உமிழ்தல் இரட்டல் தெவிட்டலின் செய்தியதே - 11.ஒருசொல்பல்பொருள்:11 48/4
TOP
உமை (1)
வல்லி உமை சங்கரி முப்புவிஅளித்தகாரணி - 1.தெய்வப்பெயர்:1 24/2
TOP
உமைபங்கன் (1)
உமைபங்கன் மலைவில்லி தற்பரன் தானு சம்பு - 1.தெய்வப்பெயர்:1 1/2
TOP
உய்யானம் (1)
சாலும் பொதும்பு உத்தியானம் உய்யானம் மென் தண்டலையே - 4.மரப்பெயர்:4 15/2
TOP
உய்வகை (1)
உய்வகை ஆகும் படை குடி கூழ் அமைச்சொடு நட்போடு - 12.பல்பொருள்கூட்டம்:12 28/3
TOP
உயர் (13)
உம்பர்இடம் குடில் விண் வெளி மாகம் உயர் ககனம் - 1.தெய்வப்பெயர்:1 37/2
உருவம் உடம்பு கனம் காயம் என்பர் உயர் குணபம் - 2.மக்கள்பெயர்:2 58/3
மாறெதிர் சிம்புள் வாருண்டகம் உயர் வன்சிறைப்புள் - 3.விலங்கு:3 36/1
உர வன் மாமரம் அகக்காழ் எலவே உயர் முருக்கு - 4.மரப்பெயர்:4 18/2
மலையின்பிளப்பே விடர் ஆகும் உயர் கல்திரள் - 5.இடப்பெயர்:5 11/3
உலர்நிலம் பாலை பணையே கழனி உயர் பழனம் - 5.இடப்பெயர்:5 22/3
உயர் தெரு மார்க்கம் எனலாம் நியமம் ஒண் கூலம் உடன் - 5.இடப்பெயர்:5 28/3
ஓடம் அதாகும் திமில் தோணி என்பர் உயர் பகடு - 7.செயற்கைவடிவ:7 33/2
உடை கலை ஆகும் பொதி மூடை ஆகும் உயர் பகுவாய் - 7.செயற்கைவடிவ:7 35/1
உயர் செஞ்சொலால் சொன்ன பாரதிதீபத்தின் ஓர் ஒன்பதாய் - 9.செயல்:9 50/3
உறி மயிர்வார்தரு சீப்பு இவை சிக்கம் உயர் சனிக்கோள் - 11.ஒருசொல்பல்பொருள்:11 74/1
வெருவாது உயர் அந்தமும் மெய்வீடு கண்டருள் வேங்கடவன் - 11.ஒருசொல்பல்பொருள்:11 84/1
உழவொடு வாணிகமே பசுக்காவல் உயர் மறையோர் - 12.பல்பொருள்கூட்டம்:12 25/1
TOP
உயர்ச்சி (2)
முந்திய மோடு இவை ஆக்கும் உயர்ச்சி மொழியின் முன்னே - 5.இடப்பெயர்:5 48/2
புரை துங்கம் ஓங்கலுடன் சேண் உயர்ச்சி என புகல்வர் - 8.பண்பு:8 8/2
TOP
உயர்த்த (1)
பொன்னிநன்னாடன் புகார்இறை கிள்ளி புலி உயர்த்த
மன்னவன் நேரியன் வீரன் இரவிகுலன் வளவன் - 2.மக்கள்பெயர்:2 12/1,2
TOP
உயர்த்தவரே (1)
ஓத்து என ஓதுவர் சொற்றமிழ் நூல் கற்று உயர்த்தவரே - 10.ஒலிப்பெயர்:10 18/4
TOP
உயர்ந்தவரே (1)
உன்னி தகாது என்பர் நன்னூல் நெறி கற்று உயர்ந்தவரே - 10.ஒலிப்பெயர்:10 25/4
TOP
உயர்ந்தோர் (2)
அறி கணக்காயர் கவிஞர் கலைவல்லவர் உயர்ந்தோர்
விறல் அறிவுற்றவர் சான்றோர் உலகுடன் மிக்கவரே - 2.மக்கள்பெயர்:2 5/3,4
இறையே சிறிது உயர்ந்தோர் தங்கலே கடன் இல் இறப்பு ஆம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 50/2
TOP
உயர்ந்தோரை (1)
ஓது எப்பொருட்கும்இறை உயர்ந்தோரை உலகு என்பரே - 2.மக்கள்பெயர்:2 8/4
TOP
உயர்நிலம் (1)
உடன் உரை செய்யில் உயர்நிலம் ஆம் பரலுற்றுயர்ந்த - 5.இடப்பெயர்:5 12/3
TOP
உயர்நிலை (1)
வானகம் நாகம் பவனம் உயர்நிலை மா சுவர்க்கம் - 5.இடப்பெயர்:5 1/1
TOP
உயர்புடன் (1)
போது உவமைச்சொல் உயர்புடன் குற்றம் புரை என்பரே - 11.ஒருசொல்பல்பொருள்:11 5/4
TOP
உயர்வான (1)
உயர்வான தீத்தமும் வேதியுமாக உரைசெய்வரே - 5.இடப்பெயர்:5 36/4
TOP
உயர்வுற்ற (1)
உயர்வுற்ற மாத்திரை ஆம் ஊழி காலம் உருப்பம் வெப்பம் - 1.தெய்வப்பெயர்:1 67/3
TOP
உயரம் (2)
குடமுழவு ஆகும் குளிர் பிறங்கல் உயரம்
பெருமையும் ஆகும் மறை தேரல் வேதப்பெயர் மறை ஆம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 43/2,3
ஓரேழ் உயரம் நல் நீளம் அதே பெற்றும் ஒன்பதின்முன்று - 12.பல்பொருள்கூட்டம்:12 69/1
TOP
உயரமும் (1)
ஒலியுடன் ஆடுதல் ஆலுதல் நீளம் உயரமும் சேண் - 11.ஒருசொல்பல்பொருள்:11 65/3
TOP
உயவை (1)
அங்கிரி சாரல் வரும் ஆறு உயவை அரும் கலுழி - 5.இடப்பெயர்:5 16/2
TOP
உயிர் (1)
ஒளித்த மெய் ஆவி உயிர் ஆம் அயாவுயர்த்தல் வருத்தம் - 9.செயல்:9 32/2
TOP
உயிர்க்கு (1)
மா துயர் ஆறிரண்டாம் உயிர்க்கு ஐங்குழு மந்திரம் - 12.பல்பொருள்கூட்டம்:12 54/3
TOP
உயிர்த்தல் (1)
தளப்பம் உடனுற்று உயிர்த்தல் உயிர்போதரவிடலே - 9.செயல்:9 32/4
TOP
உயிர்தருமே (1)
உந்திய மா மிருதசஞ்சீவனியும் உயிர்தருமே - 4.மரப்பெயர்:4 20/4
TOP
உயிர்ப்பு (1)
கூதை உயிர்ப்பு அரி மாருதம் மாபெலன் கோதை ஒலி - 1.தெய்வப்பெயர்:1 38/2
TOP
உயிர்போதரவிடலே (1)
தளப்பம் உடனுற்று உயிர்த்தல் உயிர்போதரவிடலே - 9.செயல்:9 32/4
TOP
உர (1)
உர வன் மாமரம் அகக்காழ் எலவே உயர் முருக்கு - 4.மரப்பெயர்:4 18/2
TOP
உரகம் (1)
உரகம் வியாளம் மகி பாந்தள் நாகம் உரவு அரியே - 3.விலங்கு:3 34/2
TOP
உரகன் (1)
உரகன் படப்பொறி உத்தியும் துத்தியும் ஓங்கு உவணன் - 3.விலங்கு:3 35/1
TOP
உரங்கொடு (1)
உரங்கொடு இகத்தல் குதித்தல் அகறல் உகழ்தலுடன் - 9.செயல்:9 9/3
TOP
உரணு (1)
உரணு பவுரியம் பிரமாரம் வீரட்டதானமுடன் - 9.செயல்:9 47/2
TOP
உரப்புதல் (1)
தெழித்தல் உரப்புதல் மன்ற என் மாறு என் சொல் தேற்றம் அதாம் - 10.ஒலிப்பெயர்:10 7/1
TOP
உரம் (2)
மாதர் பெருங்குறி மார்பம் அகலம் மருமம் உரம்
தாது அவிழ் ஆகம் குயம் சொர்க்கம் கொங்கை தனம் நகிலே - 2.மக்கள்பெயர்:2 61/2,3
உரம் மிடல் ஆற்றல் முடலை மதுகையுடன் மல்லலே - 8.பண்பு:8 19/1
TOP
உரம்மிகு (1)
உரம்மிகு நாட்டியம் கண்ணி நிருத்தமும் ஆம் குரவை - 9.செயல்:9 46/3
TOP
உரல் (1)
ஓதும் கறையும் உலூகமும் ஆம் உரல் ஊசலுமே - 7.செயற்கைவடிவ:7 30/3
TOP
உரவம் (1)
உரவம் கொடுஞ்சி வையம் தேர் திகிரி உருளி உந்தி - 7.செயற்கைவடிவ:7 26/2
TOP
உரவு (3)
உரவு உறைகாரரும் காரோடர் சூனரும் ஊன்விலைஞர் - 2.மக்கள்பெயர்:2 20/3
உரகம் வியாளம் மகி பாந்தள் நாகம் உரவு அரியே - 3.விலங்கு:3 34/2
உரவு கலித்தல் அகம் சுற்றுதல் பம்மலுடன் அஞறல் - 9.செயல்:9 36/2
TOP
உரன் (2)
உணர்வே புலன் ஒண்மை காட்சி மெஞ்ஞானம் உரன் அறிவு ஆம் - 8.பண்பு:8 23/1
துஞ்சா மலர்ச்சி உரன் ஊக்கம் உள்ளம்துணிந்துஎழலே - 8.பண்பு:8 29/4
TOP
உரித்தே (1)
ஒருவன் ஒருத்தி பலர் ஒன்று பல ஐம்பாற்கு உரித்தே - 12.பல்பொருள்கூட்டம்:12 22/4
TOP
உரிமை (2)
பன்னி உரிமை மனைவி மணமகள் பாரியுமே - 2.மக்கள்பெயர்:2 50/4
மேலுரை பாண்மை குணம் நீர்மை ஊழ் தண்மையே உரிமை
ஏலும் எழுபொருளே ஆகும் என்பர் இவை முழுதே - 8.பண்பு:8 56/3,4
TOP
உரிமையது (1)
உரிமையது ஆக்கம் பலித்தல் பயன் பசை ஊதியமே - 8.பண்பு:8 49/2
TOP
உரிமையுடன் (1)
தாயம் உரிமையுடன் தம்குடித்தமர் தாய் திரள் சூது - 11.ஒருசொல்பல்பொருள்:11 47/2
TOP
உரிய (1)
உரை முருகன் வெறியாட்டாளன் வேலன் உரிய பொருள் - 11.ஒருசொல்பல்பொருள்:11 41/1
TOP
உரியது (1)
முறைமையின் எச்சம் இருபாற்கு உரியது முன்னை முன்னே - 2.மக்கள்பெயர்:2 52/1
TOP
உரியவர் (1)
முதுவர் கிழவர் உரியவர் மூதறிந்தோர் வயவன் - 2.மக்கள்பெயர்:2 29/1
TOP
உரியனவே (1)
ஒந்திய உம்பல் விலங்கினில் ஏற்றைக்கு உரியனவே - 3.விலங்கு:3 19/4
TOP
உரியார் (1)
உரியார் இரப்பவர் இரவலர் பேர் என்ப உற்ற பொருள் - 2.மக்கள்பெயர்:2 34/2
TOP
உரிவை (1)
உடலு கிருத்திமம் தொக்கு சருமம் உரிவை அதள் - 3.விலங்கு:3 31/3
TOP
உருக்கும் (1)
வன் பாழி ஆக்கமும் கேடும் அதாம் நந்தல் என்பு உருக்கும்
மின்பாடல் ஆடலும் விருப்போடு எனல் வேண்டல் வெம்மை - 11.ஒருசொல்பல்பொருள்:11 3/2,3
TOP
உருகிவிடா (1)
ஒத்து நுகர்ச்சி அமுதோடு அளிக்க உருகிவிடா
ஒத்த அ போகம் தரு போகபூமி என்று ஓதுவரே - 12.பல்பொருள்கூட்டம்:12 32/3,4
TOP
உருத்தல் (1)
சினமே வெகுளி கலாம் பகை செற்றம் சிவப்பு உருத்தல்
வினை வேகமே சறவே வேர்த்தல் காய்தல் விளிவு செறல் - 9.செயல்:9 8/2,3
TOP
உருத்தலதே (1)
உலைவறு தோன்றல் வெகுட்சியது ஆகும் உருத்தலதே - 11.ஒருசொல்பல்பொருள்:11 36/4
TOP
உருத்திரம் (1)
காமம் அவலம் உருத்திரம் அச்சம் சிங்காரம் நகை - 12.பல்பொருள்கூட்டம்:12 51/3
TOP
உருத்திரன் (1)
உருத்திரன் நீறுஅணிந்தோன் முடிக்கொன்றையனே - 1.தெய்வப்பெயர்:1 3/4
TOP
உருதரு (1)
உருதரு சாரம் இவை இனிமையது என்று ஓதுவரே - 8.பண்பு:8 54/4
TOP
உருப்பம் (2)
உயர்வுற்ற மாத்திரை ஆம் ஊழி காலம் உருப்பம் வெப்பம் - 1.தெய்வப்பெயர்:1 67/3
வெண்மை வெளிறு இவை தண்மை அழல் உருப்பம் வெப்பம் ஆம் - 8.பண்பு:8 20/3
TOP
உரும் (2)
ஓரும் அவ் வேற்றுமையின் உரும் மூன்று உரைக்கில் சுட்டு இதாம் - 10.ஒலிப்பெயர்:10 13/3
படலை எனில் பகை கூற்று ஊழித்தீ சிங்கம் பாயும் உரும்
இடி நோய் மடங்கல் இகுத்தல் செகுத்தலும் வீழ்த்துதலும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 45/2,3
TOP
உருமும் (1)
சீமுதம் விண் எழிலி புயல் என ஓதும் உருமும்
செல் அசனி உருமேறு இடியாய் மொழிகுவரே - 1.தெய்வப்பெயர்:1 71/3,4
TOP
உருமேறு (1)
செல் அசனி உருமேறு இடியாய் மொழிகுவரே - 1.தெய்வப்பெயர்:1 71/4
TOP
உருவம் (1)
உருவம் உடம்பு கனம் காயம் என்பர் உயர் குணபம் - 2.மக்கள்பெயர்:2 58/3
TOP
உருவழி (1)
உருவழி சாவு கடத்தல் இகத்தல் என்று ஓதுவரே - 11.ஒருசொல்பல்பொருள்:11 58/4
TOP
உருவு (2)
உருவு தயங்கல் ஒளிர்தல் நகுதல் ஒளிவிடலே - 8.பண்பு:8 17/4
உருவு மண்ணல் பொற்பு வேய்தல் வனைதல் சொல் ஒப்பனையே - 9.செயல்:9 3/4
TOP
உருவொடு (1)
உருவொடு கேழ் சந்தம் வண்ணம் குருவும் ஒளி நிறம் ஆம் - 8.பண்பு:8 16/3
TOP
உருள் (2)
ஊனம்இல் வையம் வெம் சாகாடு பண்டி உருள் பெருந்தேர் - 1.தெய்வப்பெயர்:1 54/3
பகர்கின்ற வையம் உருள் பண்டி ஆகும் பலவகையில் - 7.செயற்கைவடிவ:7 27/3
TOP
உருளி (1)
உரவம் கொடுஞ்சி வையம் தேர் திகிரி உருளி உந்தி - 7.செயற்கைவடிவ:7 26/2
TOP
உருளிஅகக்கதிரே (1)
அருகு ஒன்று கால் என்பர் ஆரே உருளிஅகக்கதிரே - 7.செயற்கைவடிவ:7 26/4
TOP
உரை (8)
உடன் உரை செய்யில் உயர்நிலம் ஆம் பரலுற்றுயர்ந்த - 5.இடப்பெயர்:5 12/3
உரை நிவப்பு ஏந்தல் பிறங்கல் நிமிர்தல் உகப்பு உன்னதம் - 8.பண்பு:8 8/1
என்று உரை செய்வர் மியா இகமோ மதியோடு இகும் சின் - 10.ஒலிப்பெயர்:10 10/3
ஓதமை ஆடலும் பாடம் அதாகும் உரை விதியின் - 10.ஒலிப்பெயர்:10 17/2
உவமையில் யாப்பு முதற்பா வெண்பா அது உரை முறைமை - 10.ஒலிப்பெயர்:10 21/2
அழிந்து அக கேட்டு உரை பேரியற்காஞ்சி அருள் மொழி மெய் - 10.ஒலிப்பெயர்:10 24/2
தாம் உரை செய்யில் விழுமம் அதாக தரும் செழுமை - 11.ஒருசொல்பல்பொருள்:11 1/3
உரை முருகன் வெறியாட்டாளன் வேலன் உரிய பொருள் - 11.ஒருசொல்பல்பொருள்:11 41/1
TOP
உரைக்கில் (17)
விளைவீணன் ஆகும் கரியன் என் சோரன் மிக உரைக்கில்
களவன் கணவன்பிழைத்தோன்மகன் குண்டகன் என்பரே - 2.மக்கள்பெயர்:2 30/3,4
தளரும் கரிக்கன்று தந்தி மதகரிதான் உரைக்கில்
கிளர் வன்கை யானை வனசரம் ஓங்கு கிரிசரமே - 3.விலங்கு:3 5/2,3
பூவை மென் சாரிகை நாகணவாய் குறும்பூழ் உரைக்கில்
சேவலம் காடை சிரல் மீனெறியும்சிறுபறவை - 3.விலங்கு:3 41/1,2
சீதள பஞ்சரம் செங்கோடு உரைக்கில் செருந்தி புன்னை - 4.மரப்பெயர்:4 5/3
அதுவும் உரைக்கில் அழி என்னலாம் பொங்கழி உரைக்கில் - 4.மரப்பெயர்:4 31/2
அதுவும் உரைக்கில் அழி என்னலாம் பொங்கழி உரைக்கில்
புதிய களம்தனில் போற்றாப்பொலி பயிர் போற்று பைங்கூழ் - 4.மரப்பெயர்:4 31/2,3
மீதாரம் கண்டுரம் காஞ்சொறி பஞ்சிகமே உரைக்கில்
ஏதாளி ஆகும் குசையே தருப்பை இசைவுறுமே - 4.மரப்பெயர்:4 35/3,4
அது சொல்லில் பெருவாயில் என்பர் புதவு உரைக்கில்
பெருகிய வாயிலில் போம் பெரும் பூழை பெரு விளையுள் - 5.இடப்பெயர்:5 41/2,3
குளிர்தரு புற்றம்பழஞ்சோறு உரைக்கில் குரும்பி என்பர் - 5.இடப்பெயர்:5 45/1
ஓரும் அவ் வேற்றுமையின் உரும் மூன்று உரைக்கில் சுட்டு இதாம் - 10.ஒலிப்பெயர்:10 13/3
ஓதி அறிவு கலை கேள்வி சால்பும் உரைக்கில் கல்வி - 10.ஒலிப்பெயர்:10 14/2
யாமம் உரைக்கில் பொழுதுடன் சாமம் இரவு அது என்பர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 6/1
குளிர்தல் உரைக்கில் துளையே மராம் என கூறுவரே - 11.ஒருசொல்பல்பொருள்:11 16/4
திகழ் ஒளியோடு நடு செயலும் தெளிந்து உரைக்கில்
பகல் அதாம் குணம் கோட்பாடு கோள் என்பர் பைந்தொடியே - 11.ஒருசொல்பல்பொருள்:11 20/3,4
ஏசல் இகட்சி நகை எனலாம் பதியே உரைக்கில்
ஓசை பயிலும் இறையவனோடு அங்கு உறைவிடம் ஆம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 30/2,3
உரைசெய் கணம் என்பர் சாதல் சுருங்கலுடன் உரைக்கில்
அருகல் என்று ஓதுவர் கூர்த்தல் கொடுமை அவை உரைக்கில் - 11.ஒருசொல்பல்பொருள்:11 70/2,3
அருகல் என்று ஓதுவர் கூர்த்தல் கொடுமை அவை உரைக்கில்
கரில் மலை போல் மரம் போல் நிற்கும் தாபரம் காண் என்பரே - 11.ஒருசொல்பல்பொருள்:11 70/3,4
TOP
உரைக்கின் (4)
தெரிய உரைக்கின் அவை பலவாகும் திறத்தனவே - 8.பண்பு:8 1/4
ஒண்மை மதர்வு மதர்த்தல் நொய்தாதல் உரைக்கின் நொய்வு ஆம் - 8.பண்பு:8 20/1
இடறுஇல் கரணம் கணிதம் இவை எண் எழுத்து உரைக்கின்
வடிவொடு தன்மை பெயர் முடிவே என மன் எழுத்து ஆம் - 10.ஒலிப்பெயர்:10 23/1,2
மஞ்சு அது உரைக்கின் முகிலோடு இளமை வனப்பு அது என்பர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 7/1
TOP
உரைக்கும் (7)
நச்சியநுறை எனவே உரைக்கும் இ நானிலமே - 3.விலங்கு:3 49/4
துப்பே சாதனம் துணைக்காரணத்தை தொடர்ந்து உரைக்கும்
ஒப்புஇல் உபகரண பெயராம் என்பர் ஒளி பந்தி - 6.பல்பொருள்:6 25/1,2
எலியோடு ஒசித்தலும் மோய்தல் முரிதலையே உரைக்கும்
தொலைவுஇல் திவளல் திவண்டல் உவளல் துவளல் என்பர் - 9.செயல்:9 7/1,2
நெரித்தல் வெறுத்தல் ஞெமுங்கல் அழுங்கலை நேர் உரைக்கும்
எருக்குதல் காதுதல் எற்றுதல் கோறல் எழில் துலைத்தல் - 9.செயல்:9 23/1,2
உள்தெரிவு ஆகும் உவனித்தல் வாய்மைச்செயல் உரைக்கும்
கட்டல் ஞெலிதல் கவர்தல் குடைதல் கடைதல் அதே - 9.செயல்:9 24/3,4
ஒழுகும் உதிரம் திறையே நிறமும் உரைக்கும் என்பர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 16/3
வாதியும் வாக்கியுடனே உரைக்கும் மகிதலமே - 12.பல்பொருள்கூட்டம்:12 10/4
TOP
உரைச்சித்திரம் (1)
ஒக்க இருத்தல் அறுபத்துநாலென்று உரைச்சித்திரம்
திக்கயம் முற்றும் புகழ்தர பாடுகை சித்திரமே - 12.பல்பொருள்கூட்டம்:12 14/3,4
TOP
உரைசெய் (2)
உரைசெய் களவு என்பர் கோடல் ஞெமிர்தல் ஒடித்தலுடன் - 9.செயல்:9 6/2
உரைசெய் கணம் என்பர் சாதல் சுருங்கலுடன் உரைக்கில் - 11.ஒருசொல்பல்பொருள்:11 70/2
TOP
உரைசெய்வர் (3)
ஏயது ஒருபலம் என்றே உரைசெய்வர் ஏந்திழையே - 8.பண்பு:8 55/4
உரைசெய்வர் மேலிடம் தேவர்தம்பேர் இவை உம்பர் என்பர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 21/3
ஏய வலியிடை தா என்று உரைசெய்வர் ஏற்ற கல்வி - 11.ஒருசொல்பல்பொருள்:11 39/2
TOP
உரைசெய்வரே (8)
உடைய தினம்தனையே பூரமாக உரைசெய்வரே - 1.தெய்வப்பெயர்:1 57/4
உறைபவர் பாலைத்திணைமக்களாக உரைசெய்வரே - 2.மக்கள்பெயர்:2 43/4
உலைவுஇல் செந்தூரம் அவை வெட்சி ஆக உரைசெய்வரே - 4.மரப்பெயர்:4 25/4
ஓவாத ஓதம் கடல்திரை ஆக உரைசெய்வரே - 5.இடப்பெயர்:5 14/4
உயர்வான தீத்தமும் வேதியுமாக உரைசெய்வரே - 5.இடப்பெயர்:5 36/4
உறைதரு கட்டு கதவு காவலாக உரைசெய்வரே - 9.செயல்:9 41/4
ஒருபலம் ஆம் அந்தம் ஈறு அழகாக உரைசெய்வரே - 11.ஒருசொல்பல்பொருள்:11 18/4
ஒழியா இயல்பு அவை எண்குணமாக உரைசெய்வரே - 12.பல்பொருள்கூட்டம்:12 44/4
TOP
உரைசெய்வார் (1)
இணை எனவே உரைசெய்வார் உவமையை ஏந்திழையே - 8.பண்பு:8 57/4
TOP
உரைசெயும் (2)
உரைசெயும் நானாவிதம் என்பர் மோனையுடன் தொடர்ந்து - 8.பண்பு:8 51/3
உரைசெயும் ஆற்றலுடையானை வாக்கி என்று ஓதுவரே - 12.பல்பொருள்கூட்டம்:12 12/4
TOP
உரைத்தல் (2)
முன் நின்று உரைத்தல் குறுங்கலி பாசறைமுல்லை கொண்கண் - 10.ஒலிப்பெயர்:10 25/2
உரைத்தல் துவைத்தல் கலித்தல் கரைத்தலும் பொலி - 10.ஒலிப்பெயர்:10 32/2
TOP
உரைத்தனரே (4)
உடலிய கோடரமே யூகம் ஆம் என்று உரைத்தனரே - 3.விலங்கு:3 17/4
ஒழுக்கிய மென் குருத்து பயின் ஆக உரைத்தனரே - 4.மரப்பெயர்:4 23/4
உதித்த சொல் நாட்டியம்தானே குறிப்பு என்று உரைத்தனரே - 8.பண்பு:8 31/4
ஊறொடு கோள் இவை பொல்லாங்கு எனவும் உரைத்தனரே - 8.பண்பு:8 32/4
TOP
உரைத்திடில் (1)
குலம் அது உரைத்திடில் மென் காமர்வல்லி வெம் கோற்கொடி ஆம் - 4.மரப்பெயர்:4 32/2
TOP
உரைத்திடின் (1)
சந்தம் உரைத்திடின் மிக்க கதிலும் சலஞ்சலமே - 3.விலங்கு:3 50/3
TOP
உரைத்திடுவர் (1)
உழை எனில் யாழ்நரம்போடு இவை மான் என்று உரைத்திடுவர்
வழி இடனோடு பின்னும் வரையார் என்பர் வாரம் என்னில் - 11.ஒருசொல்பல்பொருள்:11 75/1,2
TOP
உரைத்து (1)
அறிவது உரைத்து அங்கு அறிவது கட்டளை ஆம் ஒழித்தல் - 11.ஒருசொல்பல்பொருள்:11 48/3
TOP
உரைதகும் (1)
உரைதகும் வெள்ளி பொன் ஈயம் செம்பு ஆம் ஐந்துலோகம் எல்லாம் - 6.பல்பொருள்:6 2/2
TOP
உரைப்பது (1)
வாய்த்த இனப்பொருள்தன்னை ஒருவழி வைத்து உரைப்பது
ஓத்து என ஓதுவர் சொற்றமிழ் நூல் கற்று உயர்த்தவரே - 10.ஒலிப்பெயர்:10 18/3,4
TOP
உரைப்பர் (5)
தக்கதோர் பண்ணையும் மக்களின் கூட்டம்தனை உரைப்பர்
மிக்க கவந்தமும் மட்டையும் யூபமும் மெய்க்குறையே - 2.மக்கள்பெயர்:2 57/3,4
இழுது விழுக்கு நிணமே நெய் ஆகும் என உரைப்பர்
புழு வேர் அழுகும் தசை பூழ்தியொடு ஊழ்த்தல் புலவு முடை - 3.விலங்கு:3 33/1,2
இகல் பீலி கூழை இறகு என்று உரைப்பர் எழு முருந்து - 3.விலங்கு:3 38/2
கொட்டம் குடிலம் குடவு என்று உரைப்பர் குலவு சம்பு - 4.மரப்பெயர்:4 4/1
உலகினுள் அஞ்சி பெயர் கொத்தமூரிக்கு உரைப்பர் மண் மேல் - 4.மரப்பெயர்:4 28/1
TOP
உரையசை (1)
ஒன்றது கேட்பிக்கும் ஆங்க அதுவே சொல் உரையசை ஆம் - 10.ஒலிப்பெயர்:10 10/2
TOP
உரையும் (1)
உரையும் மறையும் மொழியும் வினாவும் ஒலிப்பு அறையும் - 10.ஒலிப்பெயர்:10 1/2
TOP
உரோகணியாக (1)
ஆனவைதன்னை உரோகணியாக அறைவர்களே - 1.தெய்வப்பெயர்:1 54/4
TOP
உரோமம் (2)
மன்னு சிரோமம் உரோமம் செறிந்த மயிர்ப்பரப்பே - 2.மக்கள்பெயர்:2 67/4
வாசம் செறி உளை ஓரி உரோமம் மராட்டம் இவை - 2.மக்கள்பெயர்:2 69/2
TOP
உலக்கை (2)
தான் உறைநாள் என்பது ஆகும் சிரவணம் தாவு உலக்கை
சோணை வயிரம் அரிதினம் ஓணம் கடர் அவிட்டம் - 1.தெய்வப்பெயர்:1 61/2,3
ஆடலுக்கு ஏற்பது வெண்டுறை ஆகும் அவர் உலக்கை
மாடமுற்கொண்டு மென் சீர்பாடி குற்றலும் வள்ளையதே - 10.ஒலிப்பெயர்:10 30/3,4
TOP
உலகம் (2)
பேர் உலகம் புவி பூதலம் வையம் பிருதுவி பூ - 5.இடப்பெயர்:5 5/3
கட நல் உலகம் புக பாட்டு எழுந்தது காஞ்சியதே - 10.ஒலிப்பெயர்:10 23/4
TOP
உலகமுமாக (1)
பொழில் எனில் காவும் உலகமுமாக புகலுவரே - 11.ஒருசொல்பல்பொருள்:11 14/4
TOP
உலகர்க்கு (1)
தச செயலறவு ஏலா உலகர்க்கு உறுதுயரே - 12.பல்பொருள்கூட்டம்:12 58/4
TOP
உலகளந்தோன் (1)
கொண்டல்நிறத்தன் உலகளந்தோன் குஞ்சரம்உதைத்தோன் - 1.தெய்வப்பெயர்:1 7/2
TOP
உலகார் (1)
உலகார் நொதுமலர் வம்பலர் தாம் அயலோர் என்பரே - 2.மக்கள்பெயர்:2 23/4
TOP
உலகிறை (1)
அரசிறையே திறை அன்றி உலகிறை ஆகும் சுங்கம் - 9.செயல்:9 36/1
TOP
உலகின் (2)
போக புடவி நிலமே உலகின் பொதுப்பெயரே - 5.இடப்பெயர்:5 7/2
உலகின் அறம் பொருள் இன்பம் மூன்றினில் ஓர் இரண்டாய் - 12.பல்பொருள்கூட்டம்:12 29/3
TOP
உலகினுள் (1)
உலகினுள் அஞ்சி பெயர் கொத்தமூரிக்கு உரைப்பர் மண் மேல் - 4.மரப்பெயர்:4 28/1
TOP
உலகு (2)
ஓது எப்பொருட்கும்இறை உயர்ந்தோரை உலகு என்பரே - 2.மக்கள்பெயர்:2 8/4
கடல் உலகு எண்ணிய கைம்மை கயினி கலன்கழிமான் - 2.மக்கள்பெயர்:2 40/3
TOP
உலகுடன் (1)
விறல் அறிவுற்றவர் சான்றோர் உலகுடன் மிக்கவரே - 2.மக்கள்பெயர்:2 5/4
TOP
உலகே (1)
இட்டிய ஆதரிசனம் கண்ணாடி எனும் உலகே - 7.செயற்கைவடிவ:7 19/4
TOP
உலகோர் (1)
நிகர்இல் படாகை விலோதனமே கொடி நீள் உலகோர்
புகலும் கதலிகை ஆகும் சிறுகொடி பூவையரே - 7.செயற்கைவடிவ:7 44/3,4
TOP
உலங்கல் (1)
கலங்கல் உலங்கல் அயர்வே அனுக்கம் அவா அணங்கு - 8.பண்பு:8 37/3
TOP
உலண்டு (1)
உறையான கீடம் உடனே உலண்டு என ஓதுவரே - 3.விலங்கு:3 53/4
TOP
உலம் (1)
மலைமுழை கந்தரம் ஆம் பிலம் கீழறை மன் திரல் உலம்
மலையின்பிளப்பே விடர் ஆகும் உயர் கல்திரள் - 5.இடப்பெயர்:5 11/2,3
TOP
உலர்ந்த (1)
உலர்ந்த கிழக்கு அவல் கீழே படுகர் உவளகமே - 5.இடப்பெயர்:5 46/4
TOP
உலர்நிலம் (1)
உலர்நிலம் பாலை பணையே கழனி உயர் பழனம் - 5.இடப்பெயர்:5 22/3
TOP
உலவை (5)
ஊதை மருத்து வங்கூழ் கால் அனிலம் உலவை வளி - 1.தெய்வப்பெயர்:1 38/1
உலவை ஒடுவை ஒடுப்பையோடு ஆண்மரம் உன்னம் என்பர் - 4.மரப்பெயர்:4 11/2
ஒழுகிய பொங்கர் சினை பணை சாய்கை உறுப்பு உலவை
கொழுவிய கோடரம் கோடு பிறக்கம் மென் கொம்பு என்பரே - 4.மரப்பெயர்:4 21/3,4
தழையே உலவை வளர் இளங்கொம்பு என்பர் தண்ணடையே - 4.மரப்பெயர்:4 22/1
ஒழுங்கேர் சாற்று மரக்கோடு மாமருப்பு ஆம் உலவை
கழங்கு அணங்காட்டு கொடி கழல் ஆகவும் கற்பிப்பரே - 11.ஒருசொல்பல்பொருள்:11 49/3,4
TOP
உலவையும் (1)
வடிவுறு கோடும் உலவையும் கொம்பு வடகம் பச்சை - 3.விலங்கு:3 31/2
TOP
உலா (1)
தெரிதரு கோவை பரணி உலா மடல் சின்னம் என்றோர் - 12.பல்பொருள்கூட்டம்:12 15/1
TOP
உலாவும் (1)
உழையே முசு கலை ஆட்டினில்ஏற்றே உலாவும் உம்பர் - 3.விலங்கு:3 22/1
TOP
உலூகமும் (1)
ஓதும் கறையும் உலூகமும் ஆம் உரல் ஊசலுமே - 7.செயற்கைவடிவ:7 30/3
TOP
உலூதை (1)
தெளியில் விருச்சிகம் தேள் ஆம் உலூதை சிலம்பி என்பர் - 3.விலங்கு:3 52/3
TOP
உலைத்தல் (1)
உலைத்தல் நெரித்தலுடன் மிறை வேதனையோடு செறல் - 9.செயல்:9 26/1
TOP
உலைதல் (2)
கொதித்து பணித்தல் உலைதல் கல்லை குணம் அச்சமே - 8.பண்பு:8 39/4
வீதல் விளிதல் உலைதல் முடிவுடன் வீட்டல் பொன்றல் - 9.செயல்:9 27/1
TOP
உலைவறு (1)
உலைவறு தோன்றல் வெகுட்சியது ஆகும் உருத்தலதே - 11.ஒருசொல்பல்பொருள்:11 36/4
TOP
உலைவுஇல் (1)
உலைவுஇல் செந்தூரம் அவை வெட்சி ஆக உரைசெய்வரே - 4.மரப்பெயர்:4 25/4
TOP
உலோகம் (1)
கல்லு மண் செங்கல்லு உலோகம் மரம் சுதை காமர் வண்ணம் - 12.பல்பொருள்கூட்டம்:12 53/1
TOP
உலோபம் (1)
காமம் வெகுளி மயக்கம் உலோபம் கருது மதமே - 12.பல்பொருள்கூட்டம்:12 27/1
TOP
உவ்வி (1)
சென்னி உவ்வி நவிர் சேகரம் அந்தரம் சீர் இபம் ஆம் - 2.மக்கள்பெயர்:2 67/2
TOP
உவணப்புள் (1)
இரையும் கழுகு என்பதாம் உவணப்புள் எருவையுமே - 3.விலங்கு:3 35/4
TOP
உவணம் (1)
உந்தி நிவப்பு உவணம் துங்கம் ஓக்கமுடன் வலனே - 5.இடப்பெயர்:5 48/1
TOP
உவணன் (1)
உரகன் படப்பொறி உத்தியும் துத்தியும் ஓங்கு உவணன்
கருடன் கலுழன் அரவுஆசனத்தன் ககபதி புள் - 3.விலங்கு:3 35/1,2
TOP
உவப்பு (1)
மலைந்த கஞறலுடன் துப்பு உவப்பு மலி பொலிவு ஆம் - 8.பண்பு:8 37/2
TOP
உவமைச்சொல் (1)
போது உவமைச்சொல் உயர்புடன் குற்றம் புரை என்பரே - 11.ஒருசொல்பல்பொருள்:11 5/4
TOP
உவமையில் (1)
உவமையில் யாப்பு முதற்பா வெண்பா அது உரை முறைமை - 10.ஒலிப்பெயர்:10 21/2
TOP
உவமையை (1)
இணை எனவே உரைசெய்வார் உவமையை ஏந்திழையே - 8.பண்பு:8 57/4
TOP
உவமைஇல் (1)
உவமைஇல் கேண்மை நயம் நாகரிகம் கண்ணோட்டம் அதே - 8.பண்பு:8 28/4
TOP
உவர்த்தல் (1)
துலைவுறு கார்த்தலுடனே உவர்த்தல் துவர்த்தல் என்பர் - 12.பல்பொருள்கூட்டம்:12 29/2
TOP
உவர்நீர் (1)
நிந்தை செய் கூறை கழுவு உவர்நீர் துளிநீர் மருந்து - 11.ஒருசொல்பல்பொருள்:11 2/1
TOP
உவரி (1)
திரை இறவாலையம் கார்கோள் சவர் உப்பு சிந்து அலை உவரி
கூலராசி கடல் வேலை ஆர்கலி வாருதியே - 5.இடப்பெயர்:5 13/3,4
TOP
உவளகம் (2)
இலஞ்சி படு கயம் கேணி உவளகம் ஏரி பொய்கை - 5.இடப்பெயர்:5 18/2
சேரும் உவளகம் வன் சிறையாகவும் செப்பினரே - 5.இடப்பெயர்:5 39/4
TOP
உவளகமே (1)
உலர்ந்த கிழக்கு அவல் கீழே படுகர் உவளகமே - 5.இடப்பெயர்:5 46/4
TOP
உவளல் (1)
தொலைவுஇல் திவளல் திவண்டல் உவளல் துவளல் என்பர் - 9.செயல்:9 7/2
TOP
உவளெயிரமடை (1)
இவரும் யாழ் மறி தண்டு பாடவை உவளெயிரமடை
சவைமகள் ஆகும் மிதுனஇராசி தயங்கு குளிர் - 1.தெய்வப்பெயர்:1 51/1,2
TOP
உவனித்தல் (1)
உள்தெரிவு ஆகும் உவனித்தல் வாய்மைச்செயல் உரைக்கும் - 9.செயல்:9 24/3
TOP
உவா (1)
அறுகு புழைக்கை அடல் யானையாளி கை அத்தி உவா
மற மலி தும்பி புகர்முகம் தோல் இபம் வாரணம் மா - 3.விலங்கு:3 3/1,2
TOP
உழத்தி (1)
கழனியின் மள்ளர் கடைச்சி உழத்தி கழனிமகள் - 2.மக்கள்பெயர்:2 47/2
TOP
உழத்தியர் (1)
மறுஇல் உழத்தியர் வெற்பன் பொருநன் மலையன் நண்பன் - 2.மக்கள்பெயர்:2 42/3
TOP
உழப்பு (1)
இயற்றல் உஞற்று உழப்பு ஆள்வினை ஊக்கம் இவையுடனே - 9.செயல்:9 15/1
TOP
உழவர் (1)
வேளிர் களமர் சதுர்த்தர் உழவர் விளைப்பவர் வேளாளர் - 2.மக்கள்பெயர்:2 17/1
TOP
உழவர்தம் (1)
மாசறு வீரர் உழவர்தம் பேர் என்பர் மள்ளருமே - 11.ஒருசொல்பல்பொருள்:11 30/4
TOP
உழவர்பதி (1)
பார் உறை செய்யினில் உழவர்பதி என்பர் பாடி பதி - 5.இடப்பெயர்:5 26/2
TOP
உழவின் (1)
உடன் உழவின் பெயர் ஓதும் தொடுப்பு உழவோர் வளைப்பு - 5.இடப்பெயர்:5 43/2
TOP
உழவினர் (1)
தொழுவர் கடையர் உழவினர் கம்பளர் சூழ் களமர் - 2.மக்கள்பெயர்:2 47/1
TOP
உழவு (3)
திகழும் உழவு ஏர் குழை தொய்யல் மகிட்சியும் செப்புவரே - 11.ஒருசொல்பல்பொருள்:11 79/4
ஈதல் உழவு பசுக்காவல் வாணிகம் என்றும் மறை - 12.பல்பொருள்கூட்டம்:12 24/3
கூறும் உழவு தொழில் வாணிபம் வித்தை கூடு புகழ் - 12.பல்பொருள்கூட்டம்:12 31/3
TOP
உழவொடு (1)
உழவொடு வாணிகமே பசுக்காவல் உயர் மறையோர் - 12.பல்பொருள்கூட்டம்:12 25/1
TOP
உழவோர் (1)
உடன் உழவின் பெயர் ஓதும் தொடுப்பு உழவோர் வளைப்பு - 5.இடப்பெயர்:5 43/2
TOP
உழி (1)
புலம் களம் பாங்கர் வயின் வாய் வழி உழி போற்று திணை - 5.இடப்பெயர்:5 46/1
TOP
உழிஞை (2)
ஒப்புஇல் உழிஞை வெம் காற்பாசம் பன்னல் ஒளிர் பருத்தி - 4.மரப்பெயர்:4 26/2
மருவிய காஞ்சி நொச்சி உழிஞை தும்பை வாகை எட்டே - 12.பல்பொருள்கூட்டம்:12 47/4
TOP
உழிதரல் (1)
உழிதரல் கொட்பு திரிதல் சுரிதலும் உந்தியும் நீர்ச்சுழலல் - 9.செயல்:9 12/1
TOP
உழு (1)
தானையோடு ஆயுதமே உழு நாஞ்சிலும்தான் படை ஆம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 60/2
TOP
உழுஞ்சில் (1)
மலி மாதவம் துருக்கம் குங்குமம் ஆம் மரம் உழுஞ்சில்
உலவை ஒடுவை ஒடுப்பையோடு ஆண்மரம் உன்னம் என்பர் - 4.மரப்பெயர்:4 11/1,2
TOP
உழுவல் (1)
மாலை உழுவல் தகவு இயல்பே முறை மா மரபு - 8.பண்பு:8 56/1
TOP
உழுவை (1)
வயவரி வேங்கை தரக்கு வியாக்கிரம் வல் உழுவை
சயமிகு தீவியம் சார்த்தூலம் புண்டரிகம் சமரம் - 3.விலங்கு:3 2/2,3
TOP
உழை (4)
உழை மறி நவ்வி அருணம் மான் அம் பிணை ஓங்கு இரலை - 3.விலங்கு:3 14/2
பெட்டை புலி உழை புல்வாய் கவரி பிணை எனலாம் - 3.விலங்கு:3 23/2
பின் உழை கால் புறம் கீழ் மேல் கடை தலை பேணிய சார் - 5.இடப்பெயர்:5 50/1
உழை எனில் யாழ்நரம்போடு இவை மான் என்று உரைத்திடுவர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 75/1
TOP
உழைத்தது (1)
குளிறு பயில்தல் உழைத்தது எழுத்துடன் கூரவிசைசெய் - 10.ஒலிப்பெயர்:10 31/2
TOP
உழையர் (1)
நாளும் நுண்தேர்ச்சியர் மூத்தோர் உழையர் நனூல்இறைவர் - 2.மக்கள்பெயர்:2 14/3
TOP
உழையே (2)
தொங்கல் நவிர் குஞ்சி ஓரி குடுமி சுருள் உழையே
பங்கி சிகை பித்தை ஆண்மயிர் கூழை ஐம்பால் சுரியல் - 2.மக்கள்பெயர்:2 68/1,2
உழையே முசு கலை ஆட்டினில்ஏற்றே உலாவும் உம்பர் - 3.விலங்கு:3 22/1
TOP
உழையை (1)
குருளை கன்று என்பர் உழையை முகவை குருளை என்பர் - 3.விலங்கு:3 28/1
TOP
உள் (1)
ஓதினர் உள் சிறை சோற்று அத்து ஓதனம் உண்கண்மருந்து - 12.பல்பொருள்கூட்டம்:12 60/2
TOP
உள்தளர்வு (1)
உற்ற இளைப்போடு அமுங்கலும் ஒல்கலும் உள்தளர்வு ஆம் - 9.செயல்:9 28/1
TOP
உள்துளையது (1)
புழை உள்துளையது தூம்புடன் நாழி சுரை பூண் துளை - 8.பண்பு:8 5/1
TOP
உள்தெரிவு (1)
உள்தெரிவு ஆகும் உவனித்தல் வாய்மைச்செயல் உரைக்கும் - 9.செயல்:9 24/3
TOP
உள்நா (1)
தணிவரும் அண்ணம் உள்நா ஆகும் தாலமும் தாலுவும் நா - 2.மக்கள்பெயர்:2 65/2
TOP
உள்ள (1)
குறைதல் சிறுகுதல் குன்றல் கழிவுடன் கூர்ப்பும் உள்ள
நெறியில் சிறக்கும் பரூஉம் பீனம் என்ன என்னில் பருமை - 8.பண்பு:8 11/2,3
TOP
உள்ளம்துணிந்துஎழலே (1)
துஞ்சா மலர்ச்சி உரன் ஊக்கம் உள்ளம்துணிந்துஎழலே - 8.பண்பு:8 29/4
TOP
உள்ளல் (2)
புணர் குறிப்பு இங்கிதம் சிந்தை நினைவு உன்னல் போதம் உள்ளல்
கணமொடு கண்ணல் விரும்பல் கலைஞர் கருத்து என்பரே - 8.பண்பு:8 23/3,4
மின்னினை உள்ளல் இல்லாண்முல்லை பாசறை மீது இறையை - 10.ஒலிப்பெயர்:10 25/3
TOP
உள்ளாளம் (1)
கரணம் மலைப்பு குனிப்பும் உள்ளாளம் கடகம் பிவித்தம் - 9.செயல்:9 47/1
TOP
உள்ளுணர்வே (1)
ஓதில் விருப்பு என்பர் ஞானமும் சீலமும் உள்ளுணர்வே - 8.பண்பு:8 24/4
TOP
உளத்து (1)
உளத்து இனிது ஏற்ற நிதி நல் தவர்க்கு இடில் உத்தமமே - 12.பல்பொருள்கூட்டம்:12 6/4
TOP
உளதாகும் (1)
நால் உளதாகும் வகையே நிலைமை பைசாசமுடன் - 12.பல்பொருள்கூட்டம்:12 16/2
TOP
உளம் (1)
கவலும் மதர்ப்பு பெருமிதம் மத்தம் களிப்பு உளம் ஆம் - 8.பண்பு:8 28/3
TOP
உளம்வெம்பிக்காட்டல் (1)
களைதல் உறக்கம் வியர்த்தல் உளம்வெம்பிக்காட்டல் அதாம் - 9.செயல்:9 32/3
TOP
உளவாம் (1)
உளவாம் வரம்பு எல்லை கச்சம் அளவை உறு கடனே - 8.பண்பு:8 21/4
TOP
உளிக்கருவி (1)
விதியில் உளிக்கருவி போதரிவி கருவி என்பர் - 7.செயற்கைவடிவ:7 7/2
TOP
உளியம் (1)
விழை கலை என்பர் இரலை புல்வாய் என்பர் வெல் உளியம்
கழிதரு பல்லம் கரடி எண்கு ஆம் என்பர் கற்றவரே - 3.விலங்கு:3 14/3,4
TOP
உளு (1)
உளு உசு ஆகும் உறவியும் தான் என்பர் ஊர் எறும்பே - 3.விலங்கு:3 52/4
TOP
உளை (1)
வாசம் செறி உளை ஓரி உரோமம் மராட்டம் இவை - 2.மக்கள்பெயர்:2 69/2
TOP
உளைத்தல் (1)
நீளவிளித்தல் கரைதல் முன் கூவுதல் நின்று உளைத்தல்
ஆளை அழைத்தல் அறைகூறல் சொல்லல் விளித்தல் அதாம் - 10.ஒலிப்பெயர்:10 8/2,3
TOP
உற்பலம் (1)
பல செங்குவளை கழுநீர் பன்னு உற்பலம் என்பரே - 4.மரப்பெயர்:4 38/4
TOP
உற்பாதம் (1)
அடு அழல் உற்பாதம் கால் ஒளி தீ புகையே - 12.பல்பொருள்கூட்டம்:12 67/2
TOP
உற்ற (4)
உரியார் இரப்பவர் இரவலர் பேர் என்ப உற்ற பொருள் - 2.மக்கள்பெயர்:2 34/2
உற்ற பயத்தில் உறைவன போத்து என்பர் ஓங்கு எருமை - 3.விலங்கு:3 21/2
முள் எயிர் உற்ற குரங்கு என்பர் ஊகம் முக வெருகு - 3.விலங்கு:3 26/3
உற்ற இளைப்போடு அமுங்கலும் ஒல்கலும் உள்தளர்வு ஆம் - 9.செயல்:9 28/1
TOP
உற்றவர் (1)
உற்றவர் சார்ந்தவர் பந்தம் குடும்பு நட்டோர் சிறந்தோர் - 2.மக்கள்பெயர்:2 37/2
TOP
உற்றறிபுலன்தான் (1)
உசை இடையூறு உற்றறிபுலன்தான் இவை ஊறு அது என்பர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 64/1
TOP
உறக்கம் (2)
களைதல் உறக்கம் வியர்த்தல் உளம்வெம்பிக்காட்டல் அதாம் - 9.செயல்:9 32/3
கிளர் பெருஉண்டி மடி வஞ்சளை நிதி கேடு உறக்கம்
களைதரு காமம் சலம் இவை தாமதம் கட்டுரைக்கின் - 12.பல்பொருள்கூட்டம்:12 6/1,2
TOP
உறங்கல் (2)
கனவோடு அனந்தல் உறங்கல் துயிலுதல் கண்வளர்தல் - 9.செயல்:9 5/2
துஞ்சுதல் சாதல் உறங்கல் நிலைத்தலும் சொல்லும் என்பர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 7/2
TOP
உறங்கிடமே (1)
உறைவரு சட்டகம் சேக்கையும் மக்கள் உறங்கிடமே - 5.இடப்பெயர்:5 35/4
TOP
உறத்தகுமே (1)
உறத்தகுமே விகிர்தம் விகடம் சொல் உறவு உறவி - 8.பண்பு:8 53/3
TOP
உறந்தைக்குரியவனே (1)
நல்நெறி ஆர் அத்தன் சோழன் உறந்தைக்குரியவனே - 2.மக்கள்பெயர்:2 12/4
TOP
உறவார் (1)
உறவார் மெய்காட்டல் வினாஐந்துடன் ஓதல் ஓதுவித்தல் - 12.பல்பொருள்கூட்டம்:12 23/3
TOP
உறவி (1)
உறத்தகுமே விகிர்தம் விகடம் சொல் உறவு உறவி
துறப்பது என்னில் துறவி அதாகவும் சொல்லுவரே - 8.பண்பு:8 53/3,4
TOP
உறவியும் (2)
உளு உசு ஆகும் உறவியும் தான் என்பர் ஊர் எறும்பே - 3.விலங்கு:3 52/4
உறவியும் ஊறல் குமிழியும் புற்புதம் ஓங்கு பெளவம் - 5.இடப்பெயர்:5 19/3
TOP
உறவு (2)
சுற்றம் உறவு கிளை கேள் கடும்பு ஒக்கல் சூழும் நட்போடு - 2.மக்கள்பெயர்:2 37/1
உறத்தகுமே விகிர்தம் விகடம் சொல் உறவு உறவி - 8.பண்பு:8 53/3
TOP
உறவுறு (1)
உறவுறு வேள்வியர் முற்குலத்தோர் என்பர் ஒத்துரைப்போர் - 2.மக்கள்பெயர்:2 5/2
TOP
உறழ் (1)
எழு முரண் தெவ்வு முனை உறழ் தூவோடு இகல் பகை ஆம் - 8.பண்பு:8 42/3
TOP
உறழ்வு (1)
உறழ்வு இரணம் சுமர் தாக்கே சினவுதலோடு அமரே - 9.செயல்:9 30/2
TOP
உறழே (1)
உறழே செறிவு இடையீடே புணர்வுடன் ஒத்தலும் ஆம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 50/3
TOP
உறழோடு (1)
புணர் உறழோடு ஒப்பு நேரே நிகர் புரை போல் பொருவு - 8.பண்பு:8 57/2
TOP
உறாவகை (1)
மருந்து எனலாம் சத்திரமே உறாவகை மாற்றுவதே - 4.மரப்பெயர்:4 19/3
TOP
உறி (1)
உறி மயிர்வார்தரு சீப்பு இவை சிக்கம் உயர் சனிக்கோள் - 11.ஒருசொல்பல்பொருள்:11 74/1
TOP
உறியே (1)
மேதகு ஊஞ்சல் சிமிலி சிரம் சிக்கம் மேல் உறியே - 7.செயற்கைவடிவ:7 30/4
TOP
உறு (4)
உறு வழித்தோன்றல் மருமான் பிறங்கடை உம்பல் என்பர் - 2.மக்கள்பெயர்:2 52/3
உறு தவம் ஆற்றல் அறிவே விதப்பு இறப்பொடு உறுப்பு - 8.பண்பு:8 7/1
உளவாம் வரம்பு எல்லை கச்சம் அளவை உறு கடனே - 8.பண்பு:8 21/4
சொல்லின் உறு பெயல் பல்பண்டம் ஆம் பொருள் சோறு வழி - 11.ஒருசொல்பல்பொருள்:11 31/2
TOP
உறுத்தலும் (1)
கழிய முனித்தல் வறத்தல் உறுத்தலும் காதித்தல் ஆம் - 9.செயல்:9 33/1
TOP
உறுதி (1)
மன்னிய வண்ணம் மணி மாசறலுடன் மான் உறுதி
நன்னர் நறுமை நயம் சீர் இவை என்னின் நன்மை அதாம் - 8.பண்பு:8 33/1,2
TOP
உறுதியது (1)
கழறல் இடித்தல் உறுதியது ஆகிய கட்டுரையே - 10.ஒலிப்பெயர்:10 6/4
TOP
உறுதுயரே (1)
தச செயலறவு ஏலா உலகர்க்கு உறுதுயரே - 12.பல்பொருள்கூட்டம்:12 58/4
TOP
உறுப்பில்பிண்டம் (1)
பேத மருள் உறுப்பில்பிண்டம் எண்வகைப்பேர் எச்சமே - 12.பல்பொருள்கூட்டம்:12 43/4
TOP
உறுப்பிலி (1)
ஆதுலர் அந்தகர் மாதர் உறுப்பிலி யாங்கள் அவர்க்கே - 12.பல்பொருள்கூட்டம்:12 7/1
TOP
உறுப்பு (5)
புரம் உறுப்பு அங்கம் தனு ஆக்கை காத்திரம் பூட்சி மெய் விக்கிரகம் - 2.மக்கள்பெயர்:2 58/1
உந்தும் சிகழிகை ஆகும் மயிர்முடி ஓர் உறுப்பு
சந்தம் அவையவமே சினை காத்திரம் தான் அங்கமே - 2.மக்கள்பெயர்:2 70/3,4
ஒழுகிய பொங்கர் சினை பணை சாய்கை உறுப்பு உலவை - 4.மரப்பெயர்:4 21/3
உறு தவம் ஆற்றல் அறிவே விதப்பு இறப்பொடு உறுப்பு
செறி நளியே நனி ஆன்றல் பிறங்கல் சிறப்பு அடலை - 8.பண்பு:8 7/1,2
ஓவும் சினை மரக்கோடு ஆகுவ ஒன்று உறுப்பு என்பரே - 11.ஒருசொல்பல்பொருள்:11 52/4
TOP
உறுப்பே (2)
உடன் ஆர் கலனை பலவுறுப்பாகிய ஓர் உறுப்பே - 7.செயற்கைவடிவ:7 28/4
உந்தி கொப்பூழ் நதி தேருருள் யாழ்க்கண்ணது ஓர் உறுப்பே - 11.ஒருசொல்பல்பொருள்:11 2/4
TOP
உறுபறை (1)
உறுபறை மொந்தை உடுக்கையொடும் தண்ணுமை என்பரே - 7.செயற்கைவடிவ:7 21/4
TOP
உறும் (1)
உறும் புனல் மன்உயிர் புட்பகன் ஈசன் திக்கு ஓர் எண்மரே - 12.பல்பொருள்கூட்டம்:12 39/3
TOP
உறுமலோடு (1)
அருளும் உறுமலோடு ஒக்கம் உகைத்தல் எழுகிடவே - 9.செயல்:9 36/4
TOP
உறுவது (1)
தனிமையின் ஆற்றல் உறுவது தேர்தல் தன்னோட்டரின் - 12.பல்பொருள்கூட்டம்:12 45/1
TOP
உறுவர் (1)
உறுவர் கனிகிழங்குஉண்பவர் கோபம்ஒழித்தவர் பூஇறைவர் - 2.மக்கள்பெயர்:2 2/2
TOP
உறை (7)
சேர் அம்புதம் அலர் கீலாலம் கோ உறை சீவனமே - 1.தெய்வப்பெயர்:1 42/4
உறை முரசம் கொழுங்கோல் முற்றில் உத்திரட்டாதியதே - 1.தெய்வப்பெயர்:1 62/4
தெளி ஆயுள் ஆயுகம் வாழ்நாள் உதகம் சிதறி உறை
துளி ஆலி சீகரம் தூவல் பெயல் மாரி தூறலுடன் - 1.தெய்வப்பெயர்:1 70/1,2
உக விண் சொரிதல் பெயல் துளி ஆலி உறை துளி ஆம் - 1.தெய்வப்பெயர்:1 72/3
திதம் மா உறை நளினத்தடம் சூழ் தென்கடம்பையின் சொல் - 1.தெய்வப்பெயர்:1 74/1
பார் உறை செய்யினில் உழவர்பதி என்பர் பாடி பதி - 5.இடப்பெயர்:5 26/2
தாம் உறை தேவகுருவமுடன் உத்தரகுருவம் - 12.பல்பொருள்கூட்டம்:12 33/3
TOP
உறைகாரரும் (1)
உரவு உறைகாரரும் காரோடர் சூனரும் ஊன்விலைஞர் - 2.மக்கள்பெயர்:2 20/3
TOP
உறைசெய்வரே (1)
மோக மென் தண்ணடை தெய்வ நல்நாடு என்று உறைசெய்வரே - 5.இடப்பெயர்:5 7/4
TOP
உறைதரு (2)
உறைதரு கட்டு கதவு காவலாக உரைசெய்வரே - 9.செயல்:9 41/4
உறைதரு மெத்தை அழகே தனிமம் உறைவிடமே - 11.ஒருசொல்பல்பொருள்:11 66/1
TOP
உறைந்தது (1)
உறைந்தது தண்ணடை ஆகும் மருதத்தில்ஊர் பெயரே - 5.இடப்பெயர்:5 25/4
TOP
உறைநாள் (1)
தான் உறைநாள் என்பது ஆகும் சிரவணம் தாவு உலக்கை - 1.தெய்வப்பெயர்:1 61/2
TOP
உறைப்பு (1)
வீங்கல் பொதுளல் விறைப்போடு உறைப்பு வெறுப்பு நளி - 8.பண்பு:8 12/2
TOP
உறைபதி (1)
அருகு ஊர் உறைபதி கூறில் மடப்பம் அரண்இருக்கை - 5.இடப்பெயர்:5 27/2
TOP
உறைபவர் (1)
உறைபவர் பாலைத்திணைமக்களாக உரைசெய்வரே - 2.மக்கள்பெயர்:2 43/4
TOP
உறையான (1)
உறையான கீடம் உடனே உலண்டு என ஓதுவரே - 3.விலங்கு:3 53/4
TOP
உறையுள் (6)
உறையுள் அம் கோசரமே பூண்டி வேலி தொல் ஊர் என்பரே - 5.இடப்பெயர்:5 24/4
பூரியம் பூக்கம் குடிக்காடு உறையுள் புனை அருப்பம் - 5.இடப்பெயர்:5 26/1
மலிதரு கோட்டம் குலமே உறையுள் வன் பாழி மன்னும் - 5.இடப்பெயர்:5 29/3
மாடம் வசதி பதி பாத்தில் சேர்வு வயின் உறையுள்
வீடு அகம் புக்கில் இடமே இடவகை மேவு நகர் - 5.இடப்பெயர்:5 30/1,2
உறைவிடமே பிறப்பு ஆகரம் பாழி உறையுள் பள்ளி - 5.இடப்பெயர்:5 35/2
அன்பால் உறையுள் சயனமும் ஊரும் அடல் வலியும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 3/1
TOP
உறையூர் (1)
பயில்தரு கோழி உறையூர் அ சேரியும் பாடி என்பர் - 5.இடப்பெயர்:5 28/1
TOP
உறைவரு (1)
உறைவரு சட்டகம் சேக்கையும் மக்கள் உறங்கிடமே - 5.இடப்பெயர்:5 35/4
TOP
உறைவன (1)
உற்ற பயத்தில் உறைவன போத்து என்பர் ஓங்கு எருமை - 3.விலங்கு:3 21/2
TOP
உறைவிடம் (1)
ஓசை பயிலும் இறையவனோடு அங்கு உறைவிடம் ஆம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 30/3
TOP
உறைவிடமே (2)
உறைவிடமே பிறப்பு ஆகரம் பாழி உறையுள் பள்ளி - 5.இடப்பெயர்:5 35/2
உறைதரு மெத்தை அழகே தனிமம் உறைவிடமே
விறலொடு மேலிடமே வலம் என்பர் மிகு பெருமை - 11.ஒருசொல்பல்பொருள்:11 66/1,2
TOP
உன்மத்தமே (1)
மொழிவறு மையலுடன் மான்றல் மாலுதல் உன்மத்தமே - 8.பண்பு:8 35/4
TOP
உன்னதம் (1)
உரை நிவப்பு ஏந்தல் பிறங்கல் நிமிர்தல் உகப்பு உன்னதம்
புரை துங்கம் ஓங்கலுடன் சேண் உயர்ச்சி என புகல்வர் - 8.பண்பு:8 8/1,2
TOP
உன்னம் (1)
உலவை ஒடுவை ஒடுப்பையோடு ஆண்மரம் உன்னம் என்பர் - 4.மரப்பெயர்:4 11/2
TOP
உன்னல் (2)
புணர் குறிப்பு இங்கிதம் சிந்தை நினைவு உன்னல் போதம் உள்ளல் - 8.பண்பு:8 23/3
படர் எனில் உன்னல் செலவே பரிவு பதங்கம் விட்டிலொடு - 11.ஒருசொல்பல்பொருள்:11 53/1
TOP
உன்னி (1)
உன்னி தகாது என்பர் நன்னூல் நெறி கற்று உயர்ந்தவரே - 10.ஒலிப்பெயர்:10 25/4
TOP
உன்னிய (1)
உன்னிய மாலிதினம் உத்திரம் களிறு ஓங்கு நவ்வி - 1.தெய்வப்பெயர்:1 58/2
TOP
உன்னு (1)
உன்னு கும்பகன் ஐந்தொடு அது எல்லையின் ஓங்கு வில் வேள்தன்னை - 12.பல்பொருள்கூட்டம்:12 64/2
TOP
|
|
|