|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
வெஃகல் (1)
ஆதரவு ஆர்வமுடன் பெட்டல் வெஃகல் அவா விராவே - 8.பண்பு:8 24/2
TOP
வெகுட்சியது (1)
உலைவறு தோன்றல் வெகுட்சியது ஆகும் உருத்தலதே - 11.ஒருசொல்பல்பொருள்:11 36/4
TOP
வெகுளி (5)
வெகுளி செயிர் கறுவும் சீற்றமே கதமே கறுப்போடு - 8.பண்பு:8 26/3
சினமே வெகுளி கலாம் பகை செற்றம் சிவப்பு உருத்தல் - 9.செயல்:9 8/2
முன்னிய காமம் வெகுளி மயக்கு என்பர் முச்சுடரே - 12.பல்பொருள்கூட்டம்:12 3/3
காமம் வெகுளி மயக்கம் உலோபம் கருது மதமே - 12.பல்பொருள்கூட்டம்:12 27/1
வெறுப்பு பசி நீர்வேட்டல் வெகுளி இன்பம் - 12.பல்பொருள்கூட்டம்:12 58/1
TOP
வெங்களமே (1)
வெருவு பறந்தலை ஆயோதனதலம் வெங்களமே
பரிய பிணக்களம் வெம் சமதேசம் படுகளமே - 5.இடப்பெயர்:5 38/3,4
TOP
வெங்காலன் (1)
நமன் அந்தகன் யமன் வெங்காலன் கூற்று நடுவன் என்பர் - 1.தெய்வப்பெயர்:1 23/2
TOP
வெங்காற்று (1)
சீதள வாடை வெங்காற்று என்பர் தென்றல் தென்கால் இரதவாதம் - 1.தெய்வப்பெயர்:1 38/3
TOP
வெங்கூற்று (1)
அமர் வெஞ்சமன் சண்டன் வெங்கூற்று காலன் நடன் மறலி - 1.தெய்வப்பெயர்:1 23/3
TOP
வெஞ்சமம் (1)
திறி முரண் ஞாட்பு இகல் ஆயோதனம் மொய் செரு வெஞ்சமம்
உறழ்வு இரணம் சுமர் தாக்கே சினவுதலோடு அமரே - 9.செயல்:9 30/1,2
TOP
வெஞ்சமன் (1)
அமர் வெஞ்சமன் சண்டன் வெங்கூற்று காலன் நடன் மறலி - 1.தெய்வப்பெயர்:1 23/3
TOP
வெஞ்சாலகடங்கடர் (1)
கரையாதுதானர் நிருதர் வெஞ்சாலகடங்கடர்
முரைசார் அரக்கர்இனத்தவர் விஞ்சையர் ஓங்கு வித்தியாதரர் - 1.தெய்வப்பெயர்:1 35/1,2
TOP
வெட்சி (3)
உலைவுஇல் செந்தூரம் அவை வெட்சி ஆக உரைசெய்வரே - 4.மரப்பெயர்:4 25/4
கல்வியும் எண்ணும் கரணம் என்றே ஒன்றும் காமர் வெட்சி
கொல்வினை மேவு வெள்ளாட்டு ஏறுமே செச்சை கூறிடிலே - 11.ஒருசொல்பல்பொருள்:11 34/3,4
அது எண்மணம் வெட்சி கரந்தை தெரிந்த வஞ்சி - 12.பல்பொருள்கூட்டம்:12 47/3
TOP
வெட்சிநாள்மலரோன் (1)
சிகாவளவாகனன் சேய் வெட்சிநாள்மலரோன்
தாதுஅவிழ் காந்தளந்தாரோன் விசாகன் சொல் சண்முகனே - 1.தெய்வப்பெயர்:1 14/3,4
TOP
வெட்டல் (3)
எரித்தல் பிளத்தல் வகிர்ந்திடல் ஈர்த்தல் இதாகும் வெட்டல்
பறித்தலுடன் கட்டல் குற்றல் களைதல் பயன்படுமே - 9.செயல்:9 22/3,4
தொலைத்திடல் வெட்டல் அணங்கண்டல் பிட்டல் சொல்லில் இவை - 9.செயல்:9 26/3
வெட்டல் இவை எட்டும் மெய்ப்பரிசங்களே - 12.பல்பொருள்கூட்டம்:12 46/4
TOP
வெட்பாலை (1)
கொந்து இல்லம் பொங்காலம் வெட்பாலை குடசம் என்பர் - 4.மரப்பெயர்:4 7/3
TOP
வெடி (1)
வெடி எனில் வெள்ளிடையோடு வெருவுதல் வேள் விழவு - 11.ஒருசொல்பல்பொருள்:11 59/2
TOP
வெடித்தல் (2)
பொடித்தல் வெடித்தல் இவையே முளைத்தலும் போதுஅலர்தல் - 9.செயல்:9 39/2
வெடித்தல் மலர்தல் எதிர்தல் இம்மூன்றும் விரிதல் என்பர் - 9.செயல்:9 39/3
TOP
வெண் (1)
விடைபயின் முரி முரிப்பு இமில் என்பர் வெண் மருப்பும் - 3.விலங்கு:3 31/1
TOP
வெண்கலமே (1)
மிகைவுற்ற கோசம் தண்டம் கஞ்சம் ஆம் என்பர் வெண்கலமே - 6.பல்பொருள்:6 4/4
TOP
வெண்காழே (1)
திருந்து பருக்கை வெண்காழே படிகம் சிறந்ததுவே - 6.பல்பொருள்:6 6/4
TOP
வெண்குடை (1)
இங்கு இவை வெண்குடை கால்செய்வட்டம் உகமே விசிறி - 7.செயற்கைவடிவ:7 36/2
TOP
வெண்சாய்மரம் (1)
துங்க வெண்சாய்மரம் சாமரம் என்பர் துணர் கவரி - 6.பல்பொருள்:6 11/3
TOP
வெண்டுறை (1)
ஆடலுக்கு ஏற்பது வெண்டுறை ஆகும் அவர் உலக்கை - 10.ஒலிப்பெயர்:10 30/3
TOP
வெண்தலையோடே (1)
இறஞ்சிய வெண்தலையோடே கபாலம் எலும்பு என்பு அதாம் - 2.மக்கள்பெயர்:2 71/3
TOP
வெண்தேர் (1)
மலிந்த உகளம் வெண்தேர் கானல் பேய்த்தேர் மசரதமே - 6.பல்பொருள்:6 24/4
TOP
வெண்பலி (1)
கரி கந்துள் இருந்தாம் என்பர் வெண்பலி சார் அடலை - 6.பல்பொருள்:6 13/2
TOP
வெண்பா (2)
உவமையில் யாப்பு முதற்பா வெண்பா அது உரை முறைமை - 10.ஒலிப்பெயர்:10 21/2
அறைகுவர் நீலம் வெள்ளாடு வெண்பா வெண்மையாம் வெள்ளையே - 11.ஒருசொல்பல்பொருள்:11 74/4
TOP
வெண்பிறை (1)
விது இந்து வேளின்குடை ஆம் உடுபதி வெண்பிறை அமுதகதிர் - 1.தெய்வப்பெயர்:1 46/2
TOP
வெண்மை (3)
பொலி வெண்மை செம்மை கருமை பசுமை செம்பொன் வண்ணமே - 8.பண்பு:8 13/4
தோற்றும் சுவேதமுடன் பால் தவளம் துலங்கு வெண்மை
சாற்றிய பாசும் பசுமையும் பைத்துடன் சாமளமும் - 8.பண்பு:8 15/2,3
வெண்மை வெளிறு இவை தண்மை அழல் உருப்பம் வெப்பம் ஆம் - 8.பண்பு:8 20/3
TOP
வெண்மையாம் (1)
அறைகுவர் நீலம் வெள்ளாடு வெண்பா வெண்மையாம் வெள்ளையே - 11.ஒருசொல்பல்பொருள்:11 74/4
TOP
வெதிர் (2)
வெதிர் மேகலை கலை என்னில் அரைப்பட்டிகையின் பெயர் - 7.செயற்கைவடிவ:7 14/3
விறல் இபம் கன்னல் கொறுக்கை வெதிர் இவை வேழம் என்பர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 17/2
TOP
வெதிர்ப்பு (1)
துருமம் வெறிப்பு வெதிர்ப்பு புலம்பொடு சொல் முதிர்ப்பு - 9.செயல்:9 17/3
TOP
வெதிரர் (1)
எனிலோ வெதிரர் முடவர் பங்கு என்ன இயம்புவரே - 2.மக்கள்பெயர்:2 25/4
TOP
வெதிரே (1)
கீசகம் வெதிரே பணை வேணு சிறந்த கழை - 4.மரப்பெயர்:4 13/2
TOP
வெந்+ (1)
நிகர்இல் வெரின் புறம் வெந்+ முதுகு என்பர் நிகலமுடன் - 2.மக்கள்பெயர்:2 63/1
TOP
வெப்பம் (2)
உயர்வுற்ற மாத்திரை ஆம் ஊழி காலம் உருப்பம் வெப்பம்
துயருற்ற கோடை முதுவேனில் என்பர் துடியிடையே - 1.தெய்வப்பெயர்:1 67/3,4
வெண்மை வெளிறு இவை தண்மை அழல் உருப்பம் வெப்பம் ஆம் - 8.பண்பு:8 20/3
TOP
வெம் (34)
ஊனம்இல் வையம் வெம் சாகாடு பண்டி உருள் பெருந்தேர் - 1.தெய்வப்பெயர்:1 54/3
படர்தரு காலம் அமையம் வெம் காலை பதம் பொழுது ஆம் - 1.தெய்வப்பெயர்:1 64/2
மறவர் எயினர் வெம் பாலைக்கிழவர் மறத்தியரே - 2.மக்கள்பெயர்:2 43/1
வெள்ளை வற்காலி வெம் கொச்சை வெள்ளாடு மிகு தகரே - 3.விலங்கு:3 11/2
கூரிய நாய் சுணங்கன் ஞாளி சூரன் வெம் குத்திரனே - 3.விலங்கு:3 16/4
வன வெம் குருளை பறழே குழவி மறி கன்று பார்ப்பினம் - 3.விலங்கு:3 25/2
தொழில் புனை பீள் வெம் சினையே கரு இவை சூல் அது என்பர் - 3.விலங்கு:3 33/3
பழகிய பையும் பணமும் வெம் பாம்பின்படம் என்பரே - 3.விலங்கு:3 33/4
கரளதரம் பன்னகம் தந்த சூகம் வெம் கட்செவி ஆம் - 3.விலங்கு:3 34/3
துடர்ந்தெழு புள்ளொலிக்கூட்டம் தொழுதி துயர் வெம் கரா - 3.விலங்கு:3 48/1
கறையான் கிருமி வெம் கீடம் புழு என்ப கற்பிரசம் - 3.விலங்கு:3 53/2
கடறு குறும்பொறை காந்தாரம் கட்சி வெம் காண்டம் அத்தம் - 4.மரப்பெயர்:4 17/2
புல்லும் வெம் காந்தளும் கோடல் என்றே சொல்லும் பூதலமே - 4.மரப்பெயர்:4 24/4
ஒப்புஇல் உழிஞை வெம் காற்பாசம் பன்னல் ஒளிர் பருத்தி - 4.மரப்பெயர்:4 26/2
குலம் அது உரைத்திடில் மென் காமர்வல்லி வெம் கோற்கொடி ஆம் - 4.மரப்பெயர்:4 32/2
சிகரி வெம் சிலை பறம்பு ஓங்கல் பொருப்பகம் கல்லகமே - 5.இடப்பெயர்:5 8/4
நீருறு பள்ளம் வெம் காலாழம் தொள்ளி நிலை அளக்கர் - 5.இடப்பெயர்:5 20/2
வியலார் குடம்பை வெம் பஞ்சரம் கூடு என்பர் வேள்விக்குண்டம் - 5.இடப்பெயர்:5 36/3
கரி புறங்காடு சுடுநிலம் ஈமம் வெம் காளவனம் - 5.இடப்பெயர்:5 37/2
பரிய பிணக்களம் வெம் சமதேசம் படுகளமே - 5.இடப்பெயர்:5 38/4
வேலி வெம் கஞ்சாவும் நள்ளி கள் பேதம் மிகு பெயரே - 6.பல்பொருள்:6 22/4
காரி கடு விடமே ஆலம் நீலம் வெம் காளம் நஞ்சு ஆம் - 6.பல்பொருள்:6 23/2
காதல் இவரலுடன் வீழ்தல் தாழ்தல் வெம் காமர் பெட்பும் - 8.பண்பு:8 24/3
விரகம் வெம் காமக்கவலை என்றே சொல்லும் மேதினியே - 8.பண்பு:8 25/4
பொருந்தல்இல் ஊடல்முதிர்வு வெம் புலவி புலவியதில் - 9.செயல்:9 9/1
இணைந்த வெம் காமவினைத்தொடர்பு என்பர் இணை விழைச்சு - 9.செயல்:9 21/3
புரைத்தல் துழனியோடு ஆர்ப்பு ஆரவாரம் வெம் பூசலதே - 10.ஒலிப்பெயர்:10 32/4
விரிதர ஓதல் விருத்தி முதுமொழி வெம் கனலே - 11.ஒருசொல்பல்பொருள்:11 41/2
செறிவு இவையே நளி என்பர் வெம் கூற்றொடு சேர் மயக்கம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 66/3
வனை கடல் சூழும் கரை திரை ஆம் வெம் பகை இறைமை - 11.ஒருசொல்பல்பொருள்:11 69/3
வெம் கதிர் பன்றி வலி பகை பொன் புகை வெம் பணி கூற்று - 11.ஒருசொல்பல்பொருள்:11 78/3
வெம் கதிர் பன்றி வலி பகை பொன் புகை வெம் பணி கூற்று - 11.ஒருசொல்பல்பொருள்:11 78/3
கருது காப்பு வெம் பேய் மணம்செய்தல் கடி எனலாம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 82/3
வெம் பூதரும் இ போகபூமி பன்னெண்கணமே - 12.பல்பொருள்கூட்டம்:12 56/4
TOP
வெம்பாவகனாக (1)
வாழும் அணங்கு வெம்பாவகனாக வகுத்தனரே - 1.தெய்வப்பெயர்:1 41/4
TOP
வெம்பாறல் (1)
மேடஇராசி பசு மூரி ஏறு வெம்பாறல் புல்லம் - 1.தெய்வப்பெயர்:1 50/3
TOP
வெம்மை (3)
மாதர் விழைவு பற்றே வெம்மை காமம் மெய் வாஞ்சை நசை - 8.பண்பு:8 24/1
அதிர்ப்பு வெருவு அஞர் கம்பலை வெம்மை அழற்றி வெறி - 8.பண்பு:8 39/1
மின்பாடல் ஆடலும் விருப்போடு எனல் வேண்டல் வெம்மை
வன்பாடல் ஆவ குகன்மாற்க கூத்தின் வகுத்தனரே - 11.ஒருசொல்பல்பொருள்:11 3/3,4
TOP
வெய்துறல் (1)
விழுமம் அழுங்கல் சிறுமையுடன் வெய்துறல் இரக்கம் - 8.பண்பு:8 42/1
TOP
வெய்துறலும் (1)
செறுத்தல் புகைதலுடன் வெய்துறலும் சினக்குறிப்பு ஆம் - 8.பண்பு:8 27/2
TOP
வெய்தெனவும் (1)
விடலில் கதுமெனல் நொய்தென வெய்தெனவும் விரைவு ஆம் - 9.செயல்:9 11/3
TOP
வெய்ய (4)
விறல் புனை காளையும் மீளியும் வெய்ய விடலையும் என்று - 2.மக்கள்பெயர்:2 43/3
களபம் துடியடி போதகம் வெய்ய கயமுனியே - 3.விலங்கு:3 5/1
பெரும் பிணக்காடு சுடுகாடு வெய்ய பிதிர்வனம் ஆம் - 5.இடப்பெயர்:5 37/3
வேகம் அது ஓதில் கடுமையும் வெய்ய விவேகமுமே - 9.செயல்:9 43/4
TOP
வெய்யவன் (1)
முதுபாலை வெய்யவன் மும்மீன் மகசிரம் மூதுரையே - 1.தெய்வப்பெயர்:1 55/2
TOP
வெய்யோன் (1)
தரணி தினகரன் வெய்யோன் தபனன் சலசபதி - 1.தெய்வப்பெயர்:1 45/1
TOP
வெயில் (2)
எல்லை நெடும்பகல் யாமமும் சாமம் இலகு வெயில்
சொல்லிய ஆதபம் என்றூழ் இரசுனி குழும் இருள் - 1.தெய்வப்பெயர்:1 65/1,2
விரியல் இலக்கம் சுடர் கதிர் வாள் வில் வெயில் நிலவு - 8.பண்பு:8 17/1
TOP
வெரின் (1)
நிகர்இல் வெரின் புறம் வெந்+ முதுகு என்பர் நிகலமுடன் - 2.மக்கள்பெயர்:2 63/1
TOP
வெருகமும் (1)
நிரை தொறு என்பர் வெருகமும் வால்கீழ் நிலை இடமே - 3.விலங்கு:3 28/4
TOP
வெருகு (3)
பகர்வது ஓரி விலாளம் விடருகம் பாக்கன் வெருகு
அ பவணம் திறல் பூசையும் பூனை அதாம் கடுவன் - 3.விலங்கு:3 15/2,3
மிகைசெய் விராளம் வெருகு என ஆண்பெயர் மேவியதே - 3.விலங்கு:3 15/4
முள் எயிர் உற்ற குரங்கு என்பர் ஊகம் முக வெருகு
துள்ளுமணி பறழ் குட்டியின் பேர் பெறும் தோகையரே - 3.விலங்கு:3 26/3,4
TOP
வெருச்செயும் (1)
வெருச்செயும் அங்கிதம் கால் ஆம் விலாழி வேட்கையுறு - 3.விலங்கு:3 30/3
TOP
வெருவல் (1)
வெருவல் கலங்கல் கலக்கம் என்று ஓதுவர் மெல்லியலே - 9.செயல்:9 17/4
TOP
வெருவாது (1)
வெருவாது உயர் அந்தமும் மெய்வீடு கண்டருள் வேங்கடவன் - 11.ஒருசொல்பல்பொருள்:11 84/1
TOP
வெருவு (2)
வெருவு பறந்தலை ஆயோதனதலம் வெங்களமே - 5.இடப்பெயர்:5 38/3
அதிர்ப்பு வெருவு அஞர் கம்பலை வெம்மை அழற்றி வெறி - 8.பண்பு:8 39/1
TOP
வெருவுதல் (1)
வெடி எனில் வெள்ளிடையோடு வெருவுதல் வேள் விழவு - 11.ஒருசொல்பல்பொருள்:11 59/2
TOP
வெல் (2)
மீன் அழல் அங்கி என்று ஓதுவர் கார்த்திகை வெல் சகடம் - 1.தெய்வப்பெயர்:1 54/2
விழை கலை என்பர் இரலை புல்வாய் என்பர் வெல் உளியம் - 3.விலங்கு:3 14/3
TOP
வெல்லும் (3)
நாதர் யோகிகள் ஞானாதிகர் ஐம்புலன் வெல்லும்
சாதகர் பண்ணவர் மிக்கோர் அறிவர் தவத்தவரே - 2.மக்கள்பெயர்:2 1/3,4
வெல்லும் வட்டாடிடமே அரங்காக விதித்தனரே - 5.இடப்பெயர்:5 34/4
வெல்லும் முரசுடன் ஆணை தசாங்க வினைப்பயனே - 12.பல்பொருள்கூட்டம்:12 53/4
TOP
வெள்கலும் (1)
நகைதரு மானமும் வெள்கலும் வட்கலும் நாணம் நல்கும் - 8.பண்பு:8 30/3
TOP
வெள்வாரகு (1)
எண்ணிய சோகி பலகறை வெள்வாரகு எழில் வளமே - 6.பல்பொருள்:6 7/2
TOP
வெள்ளமிகுதி (1)
கனை கடல் வெள்ளமிகுதி மதிநூல் கதவு தடை - 11.ஒருசொல்பல்பொருள்:11 38/1
TOP
வெள்ளாட்டினில்ஏறு (1)
உதள் கொச்சை மோத்தை வெள்ளாட்டினில்ஏறு என்பர் ஓங்கு மணங்கு - 3.விலங்கு:3 12/1
TOP
வெள்ளாட்டு (1)
கொல்வினை மேவு வெள்ளாட்டு ஏறுமே செச்சை கூறிடிலே - 11.ஒருசொல்பல்பொருள்:11 34/4
TOP
வெள்ளாடு (2)
வெள்ளை வற்காலி வெம் கொச்சை வெள்ளாடு மிகு தகரே - 3.விலங்கு:3 11/2
அறைகுவர் நீலம் வெள்ளாடு வெண்பா வெண்மையாம் வெள்ளையே - 11.ஒருசொல்பல்பொருள்:11 74/4
TOP
வெள்ளாம்பல் (1)
அரி பயில் அல்லி குமுதம் வெள்ளாம்பல் அகஇதழ் - 4.மரப்பெயர்:4 39/2
TOP
வெள்ளி (4)
திங்கள் பிரசுரன் சல்லியன் வெள்ளி சிதன் பளிங்கே - 1.தெய்வப்பெயர்:1 49/1
உரைதகும் வெள்ளி பொன் ஈயம் செம்பு ஆம் ஐந்துலோகம் எல்லாம் - 6.பல்பொருள்:6 2/2
இரசதம் தாரம் களதபுதம் வெள்ளி என்பர் சுற்பம் - 6.பல்பொருள்:6 5/1
திரிபலை தான்றி கடு நெல்லி வெள்ளி பொன் சேர் இரும்பு ஆம் - 12.பல்பொருள்கூட்டம்:12 8/2
TOP
வெள்ளிடையோடு (1)
வெடி எனில் வெள்ளிடையோடு வெருவுதல் வேள் விழவு - 11.ஒருசொல்பல்பொருள்:11 59/2
TOP
வெள்ளிமலை (1)
மீது அது வெள்ளிமலை பொன்மலை புறம் மேல் அரிதம் - 5.இடப்பெயர்:5 3/2
TOP
வெள்ளில் (1)
முந்திய வெள்ளில் விளா வில்வம் ஆம் என்பர் மொழிகுழலே - 4.மரப்பெயர்:4 7/4
TOP
வெள்ளை (2)
கொறி துருவை செம்மறி பள்ளை வெள்ளை கொச்சை புருவை - 3.விலங்கு:3 10/3
வெள்ளை வற்காலி வெம் கொச்சை வெள்ளாடு மிகு தகரே - 3.விலங்கு:3 11/2
TOP
வெள்ளைநளினவல்லி (1)
நாமகள் பாரதி கீர்வாணி வெள்ளைநளினவல்லி
பாமகள் சொல்லின்கிழத்தி கலைமகள் பால்நிறத்தி - 1.தெய்வப்பெயர்:1 29/1,2
TOP
வெள்ளைமணலே (1)
வாலுகம் வெள்ளைமணலே புளினம் மணற்குன்று என்பர் - 5.இடப்பெயர்:5 21/2
TOP
வெள்ளையே (1)
அறைகுவர் நீலம் வெள்ளாடு வெண்பா வெண்மையாம் வெள்ளையே - 11.ஒருசொல்பல்பொருள்:11 74/4
TOP
வெள்ளைவாரணத்தோன் (1)
புனிதன் வெள்ளைவாரணத்தோன் வச்சிரகரத்தோன் - 1.தெய்வப்பெயர்:1 12/2
TOP
வெளி (1)
உம்பர்இடம் குடில் விண் வெளி மாகம் உயர் ககனம் - 1.தெய்வப்பெயர்:1 37/2
TOP
வெளியுற (1)
வெளியுற நாடலும் நேடலும் தேடலின் மேல்வருமே - 9.செயல்:9 16/4
TOP
வெளில் (2)
வந்த அணில் வெளில் போத்தே ஒருத்தல் வயக்களிறோடு - 3.விலங்கு:3 19/3
கந்து எழுவே வெளில் ஆளனம் கம்பம் கருந்தறியோடு - 7.செயற்கைவடிவ:7 29/2
TOP
வெளிலுடன் (1)
அந்தி மதலையும் தூண்ஆம் வெளிலுடன் ஆளானமும் - 7.செயற்கைவடிவ:7 29/3
TOP
வெளிற்றுமரம் (1)
மருவிய பால்மரம் எல்லாம் வெளிற்றுமரம் என்பர் - 4.மரப்பெயர்:4 18/3
TOP
வெளிறு (1)
வெண்மை வெளிறு இவை தண்மை அழல் உருப்பம் வெப்பம் ஆம் - 8.பண்பு:8 20/3
TOP
வெற்பன் (1)
மறுஇல் உழத்தியர் வெற்பன் பொருநன் மலையன் நண்பன் - 2.மக்கள்பெயர்:2 42/3
TOP
வெற்பு (2)
தரம் விண்டு சாரல் கல் வெற்பு பிறங்கல் சயிலம் நகம் - 5.இடப்பெயர்:5 8/2
நாற்புகல் வெற்பு மதில் காடு நீர்என நாட்டினரே - 12.பல்பொருள்கூட்டம்:12 9/4
TOP
வெற்பும் (2)
வேரிசெய் மாலையும் தார் என்பர் மாயனும் வெற்பும் விண்டு ஆம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 11/3
குரையும் மரக்கொம்பு நீர்க்கரையும் வெற்பும் கோடு அது என்பர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 15/3
TOP
வெற்புஎடுத்தோன் (1)
விண்டு நராந்தகன் சாரங்கபாணியன் வெற்புஎடுத்தோன்
கொண்டல்நிறத்தன் உலகளந்தோன் குஞ்சரம்உதைத்தோன் - 1.தெய்வப்பெயர்:1 7/1,2
TOP
வெற்றி (2)
நளி சீதம் சீதனம் வீரம் விறல் வெற்றி நல்கும் என்பர் - 8.பண்பு:8 21/2
கூறிய வாகையுடன் ஆடல் ஆடி இவை கூடும் வெற்றி
வேறு வகையும் திறம் கூறுபாடு அதன் மேல் வருமே - 8.பண்பு:8 22/3,4
TOP
வெற்றியும் (1)
கொற்றம் அரசியல் வெற்றியும் ஆகவும் கூறுவரே - 11.ஒருசொல்பல்பொருள்:11 54/4
TOP
வெறி (3)
அதிர்ப்பு வெருவு அஞர் கம்பலை வெம்மை அழற்றி வெறி
பொதிர்ப்பு துணுக்கமுடன் பீதி கூசல் புரன் நடுக்கல் - 8.பண்பு:8 39/1,2
விரை மணம் மன்றல் கடி வாசம் கொங்கு வெறி நறையே - 8.பண்பு:8 54/1
மிஞ்சிய நாற்றம் விரை அணங்கு ஆட்டு வெறி என்பரே - 11.ஒருசொல்பல்பொருள்:11 7/4
TOP
வெறிப்பு (1)
துருமம் வெறிப்பு வெதிர்ப்பு புலம்பொடு சொல் முதிர்ப்பு - 9.செயல்:9 17/3
TOP
வெறியாட்டாளன் (1)
உரை முருகன் வெறியாட்டாளன் வேலன் உரிய பொருள் - 11.ஒருசொல்பல்பொருள்:11 41/1
TOP
வெறியாடு (1)
கடியோடு இளமை வெறியாடு வேலன் கருது எழுச்சியுடனே - 11.ஒருசொல்பல்பொருள்:11 59/3
TOP
வெறியாடும்வேலன் (1)
சின தேவராளன் வெறியாடும்வேலன் செவிடர் பெயர் - 2.மக்கள்பெயர்:2 25/3
TOP
வெறியே (1)
வெறியே அணங்கு கழங்காடல் வேலனதுஆடல் அதாம் - 9.செயல்:9 48/1
TOP
வெறு (1)
தரி வெறு மத்திகை கோல் எனில் சம்மட்டிதான் என்பரே - 7.செயற்கைவடிவ:7 11/4
TOP
வெறுக்கை (3)
வெறுக்கை நிதானம் புவம் சுவனம் தொடுக்கம் - 6.பல்பொருள்:6 1/3
வெறுக்கை விபவம் நிதானம் பொறி செல்வம் வேறுபடல் - 8.பண்பு:8 53/2
இகழ்வதுமே பெறும் செல்வம் வெறுக்கை என்னில் பொருளாம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 79/2
TOP
வெறுத்தல் (1)
நெரித்தல் வெறுத்தல் ஞெமுங்கல் அழுங்கலை நேர் உரைக்கும் - 9.செயல்:9 23/1
TOP
வெறுநுகம் (1)
வெறுநுகம் வீழ்க்கை வளிநாள் விளக்கு மிகு மரக்கால் - 1.தெய்வப்பெயர்:1 59/1
TOP
வெறுப்பு (2)
வீங்கல் பொதுளல் விறைப்போடு உறைப்பு வெறுப்பு நளி - 8.பண்பு:8 12/2
வெறுப்பு பசி நீர்வேட்டல் வெகுளி இன்பம் - 12.பல்பொருள்கூட்டம்:12 58/1
TOP
வென் (1)
பந்த வென் நோய் தவிர்த்து இன்பம் தருபொருட்பாலுறுபு ஈர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 2/2
TOP
வென்றிதரு (1)
வென்றிதரு முல்லை கஞ்சா பூங்காடும் விரையும் என்பர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 23/2
TOP
வென்று (1)
வென்று புனைதரு பூ வாகை செம்மல் மிகு பழம்பூ - 4.மரப்பெயர்:4 41/1
TOP
|
|
|