<<முந்திய பக்கம்

திருவேங்கட பாரதி இயற்றிய பாரதிதீபம் - தொடரடைவு

ய - முதல் சொற்கள்
யமன் 2
யமன்படர் 1
யவனர் 2


இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
 
    யமன் (2)
நமன் அந்தகன் யமன் வெங்காலன் கூற்று நடுவன் என்பர் - 1.தெய்வப்பெயர்:1 23/2
பெறும் பொரு வேந்து இந்திரன் அங்கியே யமன் பேண் நிருதி - 12.பல்பொருள்கூட்டம்:12 39/2

 TOP
 
    யமன்படர் (1)
நிமிர்தண்டதரன் யமன்படர் பேர் என்பர் நேரிழையே - 1.தெய்வப்பெயர்:1 23/4

 TOP
 
    யவனர் (2)
ஆதி மிலேச்சரும் ஆரியர் சோனகர் ஆம் யவனர்
  வாதனை ஆயுள் மருத்துவநூலர் மாமாத்திரர் - 2.மக்கள்பெயர்:2 18/1,2
மயனுற்றநூலர் யவனர் கண்ணாளர்க்கு மன் பெயரே - 2.மக்கள்பெயர்:2 19/4

 TOP