|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
யோகமும் (1)
யோகமும் கூட்டம் வியோகம் விடுதலை கூறும் என்பர் - 9.செயல்:9 43/3
TOP
யோகி (1)
மறைத்தவன் யோகி மதிசூடியோன் அந்திவண்ணன் நம்பன் - 1.தெய்வப்பெயர்:1 4/2
TOP
யோகிகள் (1)
நாதர் யோகிகள் ஞானாதிகர் ஐம்புலன் வெல்லும் - 2.மக்கள்பெயர்:2 1/3
TOP
யோகினி (2)
மண்டிய பேய்க்கொடி மாகாளி யோகினி மாரி வடக்கு - 1.தெய்வப்பெயர்:1 27/3
சூராயவள் சண்பனி யோகினி தான் என்பரால் அரம்பை - 1.தெய்வப்பெயர்:1 32/2
TOP
யோனி (2)
ஓதும் இலிங்கமும் கோசமும் ஆண்குறி யோனி பகம் - 2.மக்கள்பெயர்:2 61/1
காணிய சூதகம் யோனி பிறப்பு என்பர் கற்றவரே - 8.பண்பு:8 46/4
TOP
|
|
|