|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
நக்கன் (2)
நக்கன் பசுபதி நாதன் எண்குணன் - 1.தெய்வப்பெயர்:1 1/18
மூவேற்படையோன் முத்தன் நக்கன்
கரியவயிரவன் காலனையூர்ந்தோன் - 1.தெய்வப்பெயர்:1 16/2,3
TOP
நகங்கல் (1)
விலங்கல் நகங்கல் விண்டு பருப்பதம் - 2.இடப்பெயர்:2 118/2
TOP
நகம் (1)
நானிலம் தாலம் நகம் தாரை நாடு - 2.இடப்பெயர்:2 1/8
TOP
நகர் (2)
சகம் நகர் விபுலை தரித்திரி மேதினி - 2.இடப்பெயர்:2 1/7
குலம் நகர் வீடு குடிலகம் பாத்தி - 2.இடப்பெயர்:2 44/4
TOP
நகர்க்கு (1)
ஈட்டிய நாமம் ஏழும் நகர்க்கு ஆமே - 2.இடப்பெயர்:2 42/7
TOP
நகர்ப்பதி (1)
புரமும் பாடியும் புகலும் நகர்ப்பதி - 2.இடப்பெயர்:2 26/1
TOP
நகரம் (1)
நகரம் புரி புரம் அகரம் என்றிங்கு - 2.இடப்பெயர்:2 42/6
TOP
நகரி (1)
அகரம் இருக்கை நகரி துருக்கம் - 2.இடப்பெயர்:2 14/8
TOP
நகரொடு (1)
நகரொடு பிறவும் நாடுங்காலை - 2.இடப்பெயர்:2 43/4
TOP
நகாந்தம் (1)
கோடு நகாந்தம் குவடு முடி சிமையம் - 2.இடப்பெயர்:2 120/1
TOP
நகுலன் (1)
விரி கழல் நகுலன் வியன் பெயராமே - 2.இடப்பெயர்:2 209/2
TOP
நகுலன்பின்னோன் (1)
நகுலன்பின்னோன் நலங்கொள் கோபாலன் - 2.இடப்பெயர்:2 210/2
TOP
நஞ்சு (1)
ஆலகாலமும் நஞ்சு எனலாகும் - 1.தெய்வப்பெயர்:1 70/2
TOP
நட்பும் (1)
அரணும் நட்பும் ஆறும் உளது அரசே - 2.இடப்பெயர்:2 224/2
TOP
நடக்கும் (1)
நாடிய வீதியில் நடக்கும் இருகதிர் - 1.தெய்வப்பெயர்:1 141/2
TOP
நடத்துவதே (1)
நாலெட்டாம் நல்லறம் இவள் நடத்துவதே - 1.தெய்வப்பெயர்:1 8/20
TOP
நடம்புரி (1)
நாமதாற்பரியன் தாண்டவன் நடம்புரி
அனகன் பினாகி அஞ்சலன் பூதன் - 1.தெய்வப்பெயர்:1 1/23,24
TOP
நடம்புரிவினோதன் (1)
ஞானி முதல்வன் நடம்புரிவினோதன்
ஆல்அமர்மௌலி ஆலபோசனன் - 1.தெய்வப்பெயர்:1 1/11,12
TOP
நடவையும் (1)
ஆற்றுமார்க்கமும் அயனமும் நடவையும்
வதியும் கீற்றும் வாரியும் போக்கும் - 2.இடப்பெயர்:2 31/2,3
TOP
நடுநாள் (1)
நடுநாள் துவட்டா நாள் பெயர் என்ன - 1.தெய்வப்பெயர்:1 114/3
TOP
நடுப்பகல் (1)
நண்பகல் உச்சி நடுப்பகல் உருமம் - 1.தெய்வப்பெயர்:1 87/1
TOP
நடுவன் (1)
காலன் நடுவன் கணிச்சிப்படையோன் - 1.தெய்வப்பெயர்:1 62/4
TOP
நடை (2)
நடை தீன்பண்டமும் நலங்கொள் கண்ணாடியும் - 1.தெய்வப்பெயர்:1 8/8
நண்பகல் கழிந்து நடை அருக்கன் செல் - 1.தெய்வப்பெயர்:1 161/1
TOP
நண்பகல் (4)
நண்பகல் உச்சி நடுப்பகல் உருமம் - 1.தெய்வப்பெயர்:1 87/1
சொற்படு நண்பகல் சொல் இவை ஐந்தும் - 1.தெய்வப்பெயர்:1 158/2
நண்பகல் என்பது நவிலும் உச்சி - 1.தெய்வப்பெயர்:1 159/1
நண்பகல் கழிந்து நடை அருக்கன் செல் - 1.தெய்வப்பெயர்:1 161/1
TOP
நத்தம் (1)
யாமம் நத்தம் யாமினி விபரவரி - 1.தெய்வப்பெயர்:1 92/2
TOP
நதிபதி (1)
உததி காராழி உந்தி நதிபதி
அலையிரத்தி நாகரம் அவனியாடை - 2.இடப்பெயர்:2 142/11,12
TOP
நதியும் (1)
நாடும் ஊரும் நதியும் தாரும் - 2.இடப்பெயர்:2 235/3
TOP
நந்தனம் (1)
மண்டபம் சுதன்மமை வாய்த்த நந்தனம்
தண்டலைப்பாரி சாதம் முதலிய - 1.தெய்வப்பெயர்:1 55/2,3
TOP
நந்தி (1)
தந்தியைப்பயந்தோன் நந்தி பாண்டரங்கன் - 1.தெய்வப்பெயர்:1 1/28
TOP
நந்தை (1)
நன்றிகொள் நந்தை என நவிலுவோர் உளரே - 1.தெய்வப்பெயர்:1 146/2
TOP
நம்பன் (1)
சிம்புள்வேடன் நம்பன் எந்தை - 1.தெய்வப்பெயர்:1 1/37
TOP
நம்பி (1)
நாமமும் நம்பி மூத்தவற்கு ஆமே - 1.தெய்வப்பெயர்:1 27/8
TOP
நயங்கொள் (1)
நயங்கொள் அதர்வம் நால்வகை மறையே - 2.இடப்பெயர்:2 180/2
TOP
நயந்து (1)
நாலாய் தகும் அவன் நயந்து அருள் பதமே - 1.தெய்வப்பெயர்:1 6/3
TOP
நரகரி (1)
நரகரி வயிரி நலங்கிளர் அவுணன் - 1.தெய்வப்பெயர்:1 77/3
TOP
நரகு (1)
கும்பியும் என்ப நரகு என கூறுவர் - 1.தெய்வப்பெயர்:1 239/3
TOP
நரபதி (1)
வேந்தன் தலைவன் விறலவன் நரபதி
பார்த்திபன் அண்ணல் பதிமன் பொருநன் என்று - 2.இடப்பெயர்:2 201/4,5
TOP
நரலை (1)
வாரி நரலை மகராலையம் உவரி - 2.இடப்பெயர்:2 142/5
TOP
நரவாகனமும் (1)
நரவாகனமும் புட்பகத்தேரும் - 1.தெய்வப்பெயர்:1 15/1
TOP
நரவாகனன் (1)
வச்சிரவணன் நரவாகனன் குபேரன் - 1.தெய்வப்பெயர்:1 14/5
TOP
நரிப்புறம் (1)
ஆகு மும்மீன் மதிநாள் நரிப்புறம்
பாலை வெய்யோன் என பகர் அபிதானம் - 1.தெய்வப்பெயர்:1 105/2,3
TOP
நல்லறம் (1)
நாலெட்டாம் நல்லறம் இவள் நடத்துவதே - 1.தெய்வப்பெயர்:1 8/20
TOP
நல்லான்காவலர் (1)
நாய்கர் வாணிகர் நல்லான்காவலர்
வினைஞர் வணிகர் என விளம்பலும் அவர்க்கே - 2.இடப்பெயர்:2 241/3,4
TOP
நலங்கிளர் (1)
நரகரி வயிரி நலங்கிளர் அவுணன் - 1.தெய்வப்பெயர்:1 77/3
TOP
நலங்கொள் (2)
நடை தீன்பண்டமும் நலங்கொள் கண்ணாடியும் - 1.தெய்வப்பெயர்:1 8/8
நகுலன்பின்னோன் நலங்கொள் கோபாலன் - 2.இடப்பெயர்:2 210/2
TOP
நலனும் (1)
ஒத்த செல்வமும் ஒத்த நலனும்
அத்தகையுடைய அறநிலைஇன்பம் - 2.இடப்பெயர்:2 229/2,3
TOP
நவ்வி (1)
உத்தமன் நவ்வி உயர் தரு களிறு - 1.தெய்வப்பெயர்:1 113/1
TOP
நவகண்டத்தின் (1)
நவகண்டத்தின் நாமம் ஆகும் - 2.இடப்பெயர்:2 3/6
TOP
நவநிதிநாட்டியன் (1)
நவநீதசோரன் நவநிதிநாட்டியன்
ஆனிரைமேய்த்தோன் அருவரையெடுத்தோன் - 1.தெய்வப்பெயர்:1 29/17,18
TOP
நவநீதசோரன் (1)
நவநீதசோரன் நவநிதிநாட்டியன் - 1.தெய்வப்பெயர்:1 29/17
TOP
நவிரம் (1)
நவிரம் சானு மானகற்புள் சையம் - 2.இடப்பெயர்:2 118/11
TOP
நவில் (1)
தரன் நவில் கண்ணாளர்தம்பெயர் ஆகும் - 2.இடப்பெயர்:2 256/4
TOP
நவில்வர் (1)
நாடில் அரங்கம் என நவில்வர் புலவர் - 2.இடப்பெயர்:2 107/2
TOP
நவிலில் (2)
நான்முகன் வாழ்நாள் நவிலில் கற்பம் - 1.தெய்வப்பெயர்:1 176/1
நாடும் பஞ்சரமும் நவிலில் அதற்கே - 2.இடப்பெயர்:2 65/2
TOP
நவிலும் (1)
நண்பகல் என்பது நவிலும் உச்சி - 1.தெய்வப்பெயர்:1 159/1
TOP
நவிலுவோர் (1)
நன்றிகொள் நந்தை என நவிலுவோர் உளரே - 1.தெய்வப்பெயர்:1 146/2
TOP
நவின்ற (1)
நாகபடர் என நவின்ற ஈரொன்பதும் - 1.தெய்வப்பெயர்:1 63/6
TOP
நள்ளி (1)
காரி பேகன் நள்ளி குமணன் கடைவள்ளல் - 2.இடப்பெயர்:2 223/2
TOP
நளன் (2)
சகரன் நளன் அரிச்சந்திரன் புரூரவன் - 2.இடப்பெயர்:2 202/1
விராடன் துந்துமாரன் நளன் என - 2.இடப்பெயர்:2 221/2
TOP
நளினி (1)
சலந்தரம் பட்டம் தடாகம் நளினி
குட்டம் பொய்கை குளம் மடு கிடங்கு - 2.இடப்பெயர்:2 162/3,4
TOP
நன்றிகொள் (1)
நன்றிகொள் நந்தை என நவிலுவோர் உளரே - 1.தெய்வப்பெயர்:1 146/2
TOP
நன்னாள் (1)
நன்னாள் பெயர் என சொன்னோருளரே - 1.தெய்வப்பெயர்:1 151/3
TOP
|
|
|