<<முந்திய பக்கம்

கைலாசம் அவர்கள் இயற்றிய கைலாச நிகண்டு சூளாமணி (இரண்டு தொகுதிகள் மட்டும்) - தொடரடைவு

ஆ - முதல் சொற்கள்
ஆ 1
ஆக்கம் 1
ஆக்கம்காத்தல் 1
ஆக்கலும் 1
ஆக்கிய 3
ஆகண்டலவன் 1
ஆகலும் 1
ஆகவனீயம் 2
ஆகாக்காலே 1
ஆகாயம் 1
ஆகில் 1
ஆகு 1
ஆகும் 57
ஆகும்மே 3
ஆகுவாகனன் 1
ஆங்கதற்கே 1
ஆங்கவர்க்கு 1
ஆங்கவை 1
ஆங்கு 5
ஆசாரம் 2
ஆசாரியர் 1
ஆசான் 2
ஆசிரியன்பெயரே 1
ஆசில 1
ஆசீவகரும் 1
ஆசுகம் 1
ஆசுஇல் 1
ஆடகமேனியோன் 1
ஆடகன் 1
ஆடகாம்பரன் 1
ஆடகி 1
ஆடல் 1
ஆடலிடமும் 1
ஆடி 1
ஆடை 1
ஆண்டகை 1
ஆண்டளப்போன் 1
ஆண்டு 2
ஆண்டுக்கு 1
ஆண்டோன் 1
ஆணையும் 1
ஆத்தர் 1
ஆதபம் 1
ஆதபன் 1
ஆதலும் 1
ஆதி 2
ஆதிக்கடவுள் 1
ஆதித்துரோணன் 1
ஆதிபாங்கன் 1
ஆதிபுங்கவன் 1
ஆதிரை 1
ஆதிவராகன் 1
ஆதிவருணர் 2
ஆதுலர்சாலையும் 1
ஆபகை 1
ஆபிரம் 1
ஆம் 6
ஆமவர்க்கு 1
ஆமும் 1
ஆமே 22
ஆய்ந்த 1
ஆய்ந்தவர் 1
ஆய்ந்தவை 1
ஆய்ந்திவை 1
ஆய்ந்துரைத்தனரே 2
ஆய்ந்தோர் 1
ஆய்வை 1
ஆயபின் 1
ஆயம் 1
ஆயன் 1
ஆயிரங்கதிரோன் 1
ஆயிரம்கண்ணன் 1
ஆயிரம்முகத்தவள் 1
ஆயிலியம் 1
ஆயு 1
ஆயுகம் 1
ஆயும் 1
ஆயுவளர்ப்போன் 1
ஆயுளும் 1
ஆர்கலி 1
ஆரணமோதி 1
ஆரணர் 1
ஆரல் 4
ஆரழல் 1
ஆராமம் 1
ஆரி 1
ஆரியர் 1
ஆரியை 2
ஆரின்கண்ணின் 1
ஆரை 1
ஆரோகணம் 1
ஆலகாலமும் 1
ஆலபோசனன் 1
ஆலம்தடுத்தாள் 1
ஆல்அமர்மௌலி 1
ஆலமும் 1
ஆலவாலமும் 1
ஆலாங்கட்டி 1
ஆலி 2
ஆலையம் 2
ஆலோன் 1
ஆவகமுடையது 1
ஆவணம் 2
ஆவணமும் 1
ஆவணி 2
ஆவன 1
ஆவாசம் 1
ஆவி 2
ஆவிதம் 1
ஆவுரிஞ்சு 1
ஆவேசனம் 1
ஆவேசனமே 1
ஆவேலியும் 1
ஆழ்திரைகடந்தோன் 1
ஆழி 2
ஆழியும் 1
ஆழிவலவன் 1
ஆற்றிடைக்குறை 1
ஆற்றுமார்க்கமும் 1
ஆறங்கத்தோர் 1
ஆறா 1
ஆறிருகண்ணன் 1
ஆறிருதோளான் 1
ஆறும் 4
ஆறெழுத்துடையோன் 1
ஆறே 2
ஆன்மா 1
ஆன்றவர் 1
ஆன்றோர் 1
ஆன 1
ஆனது 1
ஆனந்தன் 1
ஆனவை 3
ஆனி 1
ஆனியம் 2
ஆனிரைமீட்டோன் 1
ஆனிரைமேய்த்தோன் 1
ஆனைசேரலிடம் 1


இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
 
    ஆ (1)
ஆயும் வேதியர் ஆ மருத்துவரே - 2.இடப்பெயர்:2 250/2

 TOP
 
    ஆக்கம் (1)
கமலை ஆக்கம் அமலை பதுமை - 1.தெய்வப்பெயர்:1 32/3

 TOP
 
    ஆக்கம்காத்தல் (1)
ஆக்கம்காத்தல் அரும்பொருளீட்டம் - 2.இடப்பெயர்:2 238/1

 TOP
 
    ஆக்கலும் (1)
மேகலை ஆக்கலும் சுமத்தலும் உழத்தலும் - 2.இடப்பெயர்:2 249/3

 TOP
 
    ஆக்கிய (3)
ஆக்கிய வசுக்கள்நாள் அவிட்டம் ஆமே - 1.தெய்வப்பெயர்:1 125/2
ஆக்கிய பேரும் ஆங்கு அவர்க்காகும் - 2.இடப்பெயர்:2 175/2
ஆக்கிய நாகத்து அழுங்க கட்டியும் - 2.இடப்பெயர்:2 206/2

 TOP
 
    ஆகண்டலவன் (1)
ஆகண்டலவன் சங்கிராந்தனன் - 1.தெய்வப்பெயர்:1 54/11

 TOP
 
    ஆகலும் (1)
அங்கணம் தூம்புரையில் ஆகலும் உரித்தே - 2.இடப்பெயர்:2 54/1

 TOP
 
    ஆகவனீயம் (2)
ஆகவனீயம் தெக்கிணாக்கினி - 1.தெய்வப்பெயர்:1 208/1
நின்ற ஆகவனீயம் முத்தீயே - 2.இடப்பெயர்:2 179/2

 TOP
 
    ஆகாக்காலே (1)
அபானன் அபானம் ஆகாக்காலே - 1.தெய்வப்பெயர்:1 191/1

 TOP
 
    ஆகாயம் (1)
அம்புலிநாவோர் ஆகாயம் என்ப - 1.தெய்வப்பெயர்:1 237/6

 TOP
 
    ஆகில் (1)
வன்சிறை ஆகில் வரும்சொல் உவளகம் - 2.இடப்பெயர்:2 87/1

 TOP
 
    ஆகு (1)
ஆகு மும்மீன் மதிநாள் நரிப்புறம் - 1.தெய்வப்பெயர்:1 105/2

 TOP
 
    ஆகும் (57)
பீமம் உடைய பேய்ப்பெயர் ஆகும் - 1.தெய்வப்பெயர்:1 24/6
மோகினி மாயவள் யோகினி ஆகும் - 1.தெய்வப்பெயர்:1 26/2
வாய்த்த துவசம் பறை வேதம் ஆகும் - 1.தெய்வப்பெயர்:1 36/2
ஆகும் அ கணை அஞ்சின் அவத்தை - 1.தெய்வப்பெயர்:1 41/3
வந்தவை பெயர் ஏழ் மாது இருக்கள் ஆகும் - 1.தெய்வப்பெயர்:1 49/3
அயிராவதம் இந்திரன்ஆனை ஆகும் - 1.தெய்வப்பெயர்:1 59/1
வெய்யோன் மண்டலம் விசயம் ஆகும் - 1.தெய்வப்பெயர்:1 83/1
வெற்றி ஊர்தி விமானம் ஆகும் - 1.தெய்வப்பெயர்:1 91/1
மன்னு கிழமையும் வாரமும் ஆகும் - 1.தெய்வப்பெயர்:1 98/2
சிகியும் கேதுவும் செம்பாம்பு ஆகும் - 1.தெய்வப்பெயர்:1 100/1
அளக்கர் இருவை ஆகும் கார்த்திகை - 1.தெய்வப்பெயர்:1 103/3
அடைத்தவர்க்கு அறுதிநாள் ஆகும் பூரம் - 1.தெய்வப்பெயர்:1 111/2
வெற்றி அனல்நாள் விசாகம் ஆகும் - 1.தெய்வப்பெயர்:1 117/2
பொய்கை உடைகுளம் பூராடம் ஆகும் - 1.தெய்வப்பெயர்:1 121/1
எல்லை படுபொழுது எற்பாடு ஆகும் - 1.தெய்வப்பெயர்:1 160/1
கடைஇரவு ஆகும் கருதில் யாமம் - 1.தெய்வப்பெயர்:1 162/1
பருவம் ஆனியம் இருது ஆகும் - 1.தெய்வப்பெயர்:1 170/1
தென்திசை தென்றல் ஆகும் என்ப - 1.தெய்வப்பெயர்:1 189/3
அமைத்தகால் கூர்மன் ஆகும் என்ப - 1.தெய்வப்பெயர்:1 196/2
சோனை பனித்தல் சொரிமழை ஆகும் - 1.தெய்வப்பெயர்:1 215/1
சோரி விடாதுசொரிதல் ஆகும் - 1.தெய்வப்பெயர்:1 217/1
இகுள் என் கிளவி இடிப்பெயர் ஆகும் - 1.தெய்வப்பெயர்:1 219/1
தலையல் மழைபெய்துவிடுதல் ஆகும் - 1.தெய்வப்பெயர்:1 220/1
தூவலும் சொல்லில் துவலை ஆகும் - 1.தெய்வப்பெயர்:1 223/2
ஒழுகல் கோலம் நீரோட்டம் ஆகும் - 1.தெய்வப்பெயர்:1 230/1
பருதி ஊர்கோள் பரிவேடம் ஆகும்
  மண்டலம் எனவும் கண்டனர் புலவர் - 1.தெய்வப்பெயர்:1 235/1,2
நவகண்டத்தின் நாமம் ஆகும் - 2.இடப்பெயர்:2 3/6
அழும்பு என் கிளவி ஆகும் உள்நாடு - 2.இடப்பெயர்:2 9/1
அறையுங்காலை ஆகும் ஊர்ப்பெயர் - 2.இடப்பெயர்:2 14/10
கிணையே மருதக்கிளர்பறை ஆகும் - 2.இடப்பெயர்:2 23/1
கல்வி ஊரி கல்லூரி ஆகும் - 2.இடப்பெயர்:2 52/1
உற்ற இந்நான்கும் ஒருபொருள் ஆகும் - 2.இடப்பெயர்:2 53/2
அரமியம் நிலாமுற்றம் ஆகும் என்ப - 2.இடப்பெயர்:2 55/1
ஆரோகணம் சோபானம் ஆகும் தாழ்வாரம் - 2.இடப்பெயர்:2 68/1
தாவதம் தவத்தோர்தம்இடம் ஆகும் - 2.இடப்பெயர்:2 70/2
கல்வி பயில் களம் கழகம் ஆகும் - 2.இடப்பெயர்:2 80/1
வாயில்தனக்கு வரும் பெயர் ஆகும் - 2.இடப்பெயர்:2 93/3
காதம் என்பது காவதம் ஆகும்
  கூக்குரல் கேட்பிடம் குரோசமும் எல்லையும் - 2.இடப்பெயர்:2 106/1,2
அரிதம் சாட்டுவலம் ஆகும் பசுந்தரை - 2.இடப்பெயர்:2 117/1
வல்லியம் பொருப்பே கொல்லி ஆகும் - 2.இடப்பெயர்:2 124/1
அறை என் கிளவி அகன் பாறை ஆகும் - 2.இடப்பெயர்:2 127/1
வந்தன நான்கும் மலை முழைஞ்சு ஆகும் - 2.இடப்பெயர்:2 130/2
விடரே மலையின் விடவும் ஆகும் - 2.இடப்பெயர்:2 131/1
புலம் மலி கல்லின் பொதுப்பெயர் ஆகும் - 2.இடப்பெயர்:2 132/2
அருவி மலையில் வருபுனல் ஆகும் - 2.இடப்பெயர்:2 135/1
இதைப்புனம் என்பது புதுக்கொல்லை ஆகும் - 2.இடப்பெயர்:2 137/1
உறை என்றுரைப்பது உவர்நீர் ஆகும் - 2.இடப்பெயர்:2 147/1
அகரம் உப்பளம் ஆகும் என்ப - 2.இடப்பெயர்:2 151/1
அரங்கம் என்பதும் ஆகும் ஆங்கு அதற்கே - 2.இடப்பெயர்:2 158/2
வாலுகம் என்பது வெண்மணல் ஆகும் - 2.இடப்பெயர்:2 159/1
அயிர் என் கிளவி ஆகும் நுண்மணல் - 2.இடப்பெயர்:2 160/1
அருகர் சாவகர் அமணர் ஆகும்
  மருவும் ஆசீவகரும் அத்திறத்தோரே - 2.இடப்பெயர்:2 174/1,2
அறிஞர் கவிகள் ஆகும் என்ப - 2.இடப்பெயர்:2 194/4
தரன் நவில் கண்ணாளர்தம்பெயர் ஆகும் - 2.இடப்பெயர்:2 256/4
படுவர் கள்விலைஞர் பழையரும் ஆகும்
  துவசர் என்று சொல்லவும்படுமே - 2.இடப்பெயர்:2 258/1,2
தைகரும் பாணர்தம்பெயர் ஆகும் - 2.இடப்பெயர்:2 262/2
பறம்பர் தோல்வினைஞர்பால ஆகும் - 2.இடப்பெயர்:2 264/1

 TOP
 
    ஆகும்மே (3)
ஊழியும் மடங்கலும் உகம் ஆகும்மே - 1.தெய்வப்பெயர்:1 175/1
பரம்பு என் கிளவி வரம்பு ஆகும்மே - 2.இடப்பெயர்:2 113/1
சாரல் தினைப்புனைம்தான் ஆகும்மே - 2.இடப்பெயர்:2 136/2

 TOP
 
    ஆகுவாகனன் (1)
ஆகுவாகனன் ஐங்கரன் இறைமகன் - 1.தெய்வப்பெயர்:1 10/1

 TOP
 
    ஆங்கதற்கே (1)
இரும்பூதி எனவும் இயம்பும் ஆங்கதற்கே - 2.இடப்பெயர்:2 164/5

 TOP
 
    ஆங்கவர்க்கு (1)
வேட்டல் ஆங்கவர்க்கு காட்டிய மணமே - 2.இடப்பெயர்:2 187/2

 TOP
 
    ஆங்கவை (1)
ஆனி அசுரர்நாள் ஆங்கவை மூலம் - 1.தெய்வப்பெயர்:1 120/2

 TOP
 
    ஆங்கு (5)
ஆவன மூன்றும் ஆங்கு அவன் படையே - 1.தெய்வப்பெயர்:1 2/2
அரங்கம் என்பதும் ஆகும் ஆங்கு அதற்கே - 2.இடப்பெயர்:2 158/2
ஆக்கிய பேரும் ஆங்கு அவர்க்காகும் - 2.இடப்பெயர்:2 175/2
ஆங்கு அவர் இவர் என அமைத்தலும் உரித்து - 2.இடப்பெயர்:2 233/3
அளவுஇல் சிறப்பமைத்தலும் ஆங்கு அவர்க்குரித்தே - 2.இடப்பெயர்:2 244/3

 TOP
 
    ஆசாரம் (2)
மாரி வானம் வருடம் ஆசாரம் - 1.தெய்வப்பெயர்:1 214/1
ஆசாரம் என்பது அதிகமாய்ப்பெய்தல் - 1.தெய்வப்பெயர்:1 216/1

 TOP
 
    ஆசாரியர் (1)
ஆசாரியர் புந்தியோர் ஆன்றோர் சான்றோர் - 2.இடப்பெயர்:2 191/2

 TOP
 
    ஆசான் (2)
சினேந்திரன் சாந்தன் திகம்பரன் ஆசான்
  கமலம்ஊர்தி கலைஒருங்குஉணர்ந்தோன் - 1.தெய்வப்பெயர்:1 52/11,12
இறைவன் ஆசான் ஈசன் நாதன் - 2.இடப்பெயர்:2 197/3

 TOP
 
    ஆசிரியன்பெயரே (1)
அதிகன் ஓசன் ஆசிரியன்பெயரே - 2.இடப்பெயர்:2 197/5

 TOP
 
    ஆசில (1)
ஆசில முதற்சனி வாய்த்த நெல் ஞமலி - 1.தெய்வப்பெயர்:1 110/2

 TOP
 
    ஆசீவகரும் (1)
மருவும் ஆசீவகரும் அத்திறத்தோரே - 2.இடப்பெயர்:2 174/2

 TOP
 
    ஆசுகம் (1)
ஆசுகம் கொண்டல் அரி பிரபஞ்சனன் - 1.தெய்வப்பெயர்:1 183/6

 TOP
 
    ஆசுஇல் (1)
ஆசுஇல் பரணியின் அபிதானம்மே - 1.தெய்வப்பெயர்:1 102/4

 TOP
 
    ஆடகமேனியோன் (1)
ஆடகமேனியோன் அழியாவரத்தோன் - 1.தெய்வப்பெயர்:1 77/1

 TOP
 
    ஆடகன் (1)
அரசன் சுரர்குரு ஆடகன் மந்திரி - 1.தெய்வப்பெயர்:1 95/2

 TOP
 
    ஆடகாம்பரன் (1)
அரவணைச்செல்வன் ஆடகாம்பரன்
  பாற்கடல்துயின்றோன் படிமகள்கொழுனன் - 1.தெய்வப்பெயர்:1 29/8,9

 TOP
 
    ஆடகி (1)
கிடக்கை அம்புயம் மண்டலம் ஆடகி
  பொறை வேலாவலையம் பூ வேந்தனுரிமை - 2.இடப்பெயர்:2 1/12,13

 TOP
 
    ஆடல் (1)
ஆடல் மும்முரசும் அயிராவதமும் - 2.இடப்பெயர்:2 235/1

 TOP
 
    ஆடலிடமும் (1)
ஆடலிடமும் வட்டாடிடமும் - 2.இடப்பெயர்:2 107/1

 TOP
 
    ஆடி (1)
காசினிதன்நாள் கடைக்குளம் ஆடி
  கூவல் மணிமுடி கூறில் உத்திராடம் - 1.தெய்வப்பெயர்:1 123/1,2

 TOP
 
    ஆடை (1)
அம்பரம் நெய்வான் ஆடை அறுவை - 1.தெய்வப்பெயர்:1 114/1

 TOP
 
    ஆண்டகை (1)
ஆண்டகை பொருநன் அண்ணல் தலைமகன் - 2.இடப்பெயர்:2 198/1

 TOP
 
    ஆண்டளப்போன் (1)
அந்தணன் பொன் ஆண்டளப்போன் பீதகன் - 1.தெய்வப்பெயர்:1 95/1

 TOP
 
    ஆண்டு (2)
அயனம் இரண்டே ஆண்டு எனப்படுமே - 1.தெய்வப்பெயர்:1 172/1
ஆண்டு அவ்விடம் ஈண்டு இவ்விடம் என்மனார் புலவர் - 2.இடப்பெயர்:2 105/2

 TOP
 
    ஆண்டுக்கு (1)
சமையும் ஆண்டுக்கு அமையும் பெயரே - 1.தெய்வப்பெயர்:1 173/2

 TOP
 
    ஆண்டோன் (1)
அடிகள் பெருமாள் அய்யன் ஆண்டோன்
  இறைவன் ஆசான் ஈசன் நாதன் - 2.இடப்பெயர்:2 197/2,3

 TOP
 
    ஆணையும் (1)
இறக்கும் கொடியும் ஆணையும் தசாங்கத்து - 2.இடப்பெயர்:2 235/4

 TOP
 
    ஆத்தர் (1)
ஐயர் அண்டர் ஆத்தர் அமரர் - 1.தெய்வப்பெயர்:1 61/4

 TOP
 
    ஆதபம் (1)
ஆதபம் கோடை ஒளிவெயில் என்றூழ் - 1.தெய்வப்பெயர்:1 85/1

 TOP
 
    ஆதபன் (1)
அண்டயோனி ஆதபன் பாற்கரன் - 1.தெய்வப்பெயர்:1 81/6

 TOP
 
    ஆதலும் (1)
ஆவணம் நியமம் ஆதலும் உரித்தே - 2.இடப்பெயர்:2 40/2

 TOP
 
    ஆதி (2)
ஆதி செஞ்சுடர் நெருப்பு ஆரல் தீபதி - 1.தெய்வப்பெயர்:1 200/4
ஆதி வணிகர் அறுதொழில் ஆமே - 2.இடப்பெயர்:2 242/3

 TOP
 
    ஆதிக்கடவுள் (1)
அண்ணல் முக்குடையோன் ஆதிக்கடவுள்
  பண்ணவன் எண்குணன் பகவன் மாசெனன் - 1.தெய்வப்பெயர்:1 52/4,5

 TOP
 
    ஆதித்துரோணன் (1)
ஆதித்துரோணன் அபிதானம்மே - 2.இடப்பெயர்:2 188/3

 TOP
 
    ஆதிபாங்கன் (1)
அளகைமன்னன் ஆதிபாங்கன்
  கனகன் செல்வன் கமலநிதியோன் - 1.தெய்வப்பெயர்:1 14/3,4

 TOP
 
    ஆதிபுங்கவன் (1)
ஆதிபுங்கவன் அருங்கலைநாயகன் - 1.தெய்வப்பெயர்:1 53/1

 TOP
 
    ஆதிரை (1)
அங்கு அவை ஐந்தும் ஆதிரை பெயரே - 1.தெய்வப்பெயர்:1 106/2

 TOP
 
    ஆதிவராகன் (1)
ஆதிவராகன் அடு பஞ்சாயுதன் - 1.தெய்வப்பெயர்:1 29/24

 TOP
 
    ஆதிவருணர் (2)
ஆதிவருணர் அந்தணர் பூசுரர் - 2.இடப்பெயர்:2 177/1
அவ் ஆதிவருணர் அறுதொழில் ஆமே - 2.இடப்பெயர்:2 178/4

 TOP
 
    ஆதுலர்சாலையும் (1)
ஆதுலர்சாலையும் ஆவுரிஞ்சு தறியும் - 1.தெய்வப்பெயர்:1 8/3

 TOP
 
    ஆபகை (1)
ஆபகை தீர்த்திகை யாறு வருபுனல் - 2.இடப்பெயர்:2 157/2

 TOP
 
    ஆபிரம் (1)
ஆபிரம் பல்லி அவை இடைச்சேரி - 2.இடப்பெயர்:2 85/1

 TOP
 
    ஆம் (6)
அவுணவிரோதர்க்கு ஆம் என மொழிப - 1.தெய்வப்பெயர்:1 30/2
ஆம் பெயர் என்ப அரும் தமிழோரே - 1.தெய்வப்பெயர்:1 35/12
சம்பமும் குலிசமும் சதகோடியும் ஆம் - 1.தெய்வப்பெயர்:1 56/2
ஆயிலியம் கவ்வையும் அரவின்நாளும் ஆம் - 1.தெய்வப்பெயர்:1 109/1
பம்பையும் ஆம் என பகருவோருளரே - 2.இடப்பெயர்:2 21/2
கடமும் ஆம் என கட்டுரைத்தனரே - 2.இடப்பெயர்:2 100/2

 TOP
 
    ஆமவர்க்கு (1)
ஆமவர்க்கு என்ப அறிந்திசினோரே - 2.இடப்பெயர்:2 183/2

 TOP
 
    ஆமும் (1)
சிந்துவும் ஆமும் சீவனமும் பதமும் - 1.தெய்வப்பெயர்:1 209/7

 TOP
 
    ஆமே (22)
நாமமும் நம்பி மூத்தவற்கு ஆமே - 1.தெய்வப்பெயர்:1 27/8
அந்தனசுகடி தேவர்தம் உணவு ஆமே - 1.தெய்வப்பெயர்:1 68/2
என்று ஆய்ந்திவை இலங்கைப்பதியான் பெயர் ஆமே - 1.தெய்வப்பெயர்:1 80/4
செறியும் நாமம் செவ்வாய்க்கு ஆமே - 1.தெய்வப்பெயர்:1 93/5
மேவிய வியாழம் வியன் பெயர் ஆமே - 1.தெய்வப்பெயர்:1 95/5
அற்பசி மருத்துவன் அச்சுவதிக்கு ஆமே - 1.தெய்வப்பெயர்:1 101/2
ஆக்கிய வசுக்கள்நாள் அவிட்டம் ஆமே - 1.தெய்வப்பெயர்:1 125/2
பூமி என்னும் பொருள ஆமே - 2.இடப்பெயர்:2 1/15
ஈட்டிய நாமம் ஏழும் நகர்க்கு ஆமே - 2.இடப்பெயர்:2 42/7
அத்தாணி என்பது அரசிருப்பு ஆமே - 2.இடப்பெயர்:2 60/1
சேரி என்னும் தெளிபொருள் ஆமே - 2.இடப்பெயர்:2 83/2
வற்கணம் வேடர் வாடை ஆமே - 2.இடப்பெயர்:2 84/1
காயல் என்பது கழிப்பெயர் ஆமே - 2.இடப்பெயர்:2 148/1
ஊருணி ஊரவர் உண்ணீர் ஆமே
  கலுழியும் உலவையும் கான்யாற்றுப்புனலே - 2.இடப்பெயர்:2 169/1,2
அவ் ஆதிவருணர் அறுதொழில் ஆமே - 2.இடப்பெயர்:2 178/4
உரைத்தலும் அவர் என உரைக்கலும் ஆமே - 2.இடப்பெயர்:2 182/2
தொக்கன அறிஞர் தொல்பெயர் ஆமே - 2.இடப்பெயர்:2 191/4
சூரி எனவும் சொல்லலும் ஆமே - 2.இடப்பெயர்:2 195/2
மிக வல்லோர் என விளம்பலும் ஆமே - 2.இடப்பெயர்:2 196/2
திரட்சியும் சமூகமும் ஆயம் ஆமே - 2.இடப்பெயர்:2 199/6
ஆதி வணிகர் அறுதொழில் ஆமே - 2.இடப்பெயர்:2 242/3
வணிகருடைய வாணிபம் ஆமே - 2.இடப்பெயர்:2 243/5

 TOP
 
    ஆய்ந்த (1)
இறைவலம்சுழல்வோன் என்றினார் ஆய்ந்த
  அறை பெயர்தாமே அடு கதிர்க்கு உரித்தே - 1.தெய்வப்பெயர்:1 81/17,18

 TOP
 
    ஆய்ந்தவர் (1)
நோய் அடு மருத்துநூல் நெறி ஆய்ந்தவர்
  ஆயும் வேதியர் ஆ மருத்துவரே - 2.இடப்பெயர்:2 250/1,2

 TOP
 
    ஆய்ந்தவை (1)
அங்குசம் என்ன ஆய்ந்தவை எல்லாம் - 1.தெய்வப்பெயர்:1 209/13

 TOP
 
    ஆய்ந்திவை (1)
என்று ஆய்ந்திவை இலங்கைப்பதியான் பெயர் ஆமே - 1.தெய்வப்பெயர்:1 80/4

 TOP
 
    ஆய்ந்துரைத்தனரே (2)
அருங்கலைவல்லோர் ஆய்ந்துரைத்தனரே - 1.தெய்வப்பெயர்:1 77/5
ஆரணர் பெயர் என ஆய்ந்துரைத்தனரே - 2.இடப்பெயர்:2 177/10

 TOP
 
    ஆய்ந்தோர் (1)
மெய்யர் ஆய்ந்தோர் மிக்கோர் உயர்ந்தோர் - 2.இடப்பெயர்:2 177/8

 TOP
 
    ஆய்வை (1)
அரிதுயிலயவகை ஆய்வை அமளி என்னும் - 2.இடப்பெயர்:2 71/4

 TOP
 
    ஆயபின் (1)
ஆயபின் ஈராறளவு வானப்பிரத்தம் - 2.இடப்பெயர்:2 186/3

 TOP
 
    ஆயம் (1)
திரட்சியும் சமூகமும் ஆயம் ஆமே - 2.இடப்பெயர்:2 199/6

 TOP
 
    ஆயன் (1)
மாயவன் முராரி வாமனன் ஆயன்
  மாதவன் ஆழிவலவன் சீதரன் - 1.தெய்வப்பெயர்:1 29/3,4

 TOP
 
    ஆயிரங்கதிரோன் (1)
ஆயிரங்கதிரோன் அழலவன் திவாகரன் - 1.தெய்வப்பெயர்:1 81/4

 TOP
 
    ஆயிரம்கண்ணன் (1)
ஆயிரம்கண்ணன் அயிராவதத்தோன் - 1.தெய்வப்பெயர்:1 54/3

 TOP
 
    ஆயிரம்முகத்தவள் (1)
ஆயிரம்முகத்தவள் அம்பிகை வயிரி - 1.தெய்வப்பெயர்:1 9/3

 TOP
 
    ஆயிலியம் (1)
ஆயிலியம் கவ்வையும் அரவின்நாளும் ஆம் - 1.தெய்வப்பெயர்:1 109/1

 TOP
 
    ஆயு (1)
ஆயுகம் வாணாள் ஆயு என்ப - 1.தெய்வப்பெயர்:1 174/1

 TOP
 
    ஆயுகம் (1)
ஆயுகம் வாணாள் ஆயு என்ப - 1.தெய்வப்பெயர்:1 174/1

 TOP
 
    ஆயும் (1)
ஆயும் வேதியர் ஆ மருத்துவரே - 2.இடப்பெயர்:2 250/2

 TOP
 
    ஆயுவளர்ப்போன் (1)
ஆயுவளர்ப்போன் அலரி தீவிரன் - 1.தெய்வப்பெயர்:1 81/13

 TOP
 
    ஆயுளும் (1)
ஒத்த குலனும் ஒத்த ஆயுளும்
  ஒத்த செல்வமும் ஒத்த நலனும் - 2.இடப்பெயர்:2 229/1,2

 TOP
 
    ஆர்கலி (1)
ஆர்கலி பௌவம் அளக்கர் அத்தி - 2.இடப்பெயர்:2 142/1

 TOP
 
    ஆரணமோதி (1)
ஆரணமோதி அரவிந்தயோனி - 1.தெய்வப்பெயர்:1 35/8

 TOP
 
    ஆரணர் (1)
ஆரணர் பெயர் என ஆய்ந்துரைத்தனரே - 2.இடப்பெயர்:2 177/10

 TOP
 
    ஆரல் (4)
ஆரல் பூமன் அங்காரகன் அங்கி - 1.தெய்வப்பெயர்:1 93/1
ஆரல் அங்கி அளகு இறால் அறுமீன் - 1.தெய்வப்பெயர்:1 103/1
ஆதி செஞ்சுடர் நெருப்பு ஆரல் தீபதி - 1.தெய்வப்பெயர்:1 200/4
கடிமதில் நொச்சி காவல் ஆரல்
  ஓதை பிராகாரம் ஒருபொருள் என்ப - 2.இடப்பெயர்:2 86/5,6

 TOP
 
    ஆரழல் (1)
ஆரழல் வக்கிரன் அவனிசேய் குசன் - 1.தெய்வப்பெயர்:1 93/2

 TOP
 
    ஆராமம் (1)
தோட்டம் படப்பை துடவை ஆராமம்
  கடமும் ஆம் என கட்டுரைத்தனரே - 2.இடப்பெயர்:2 100/1,2

 TOP
 
    ஆரி (1)
காப்பு வாரி கவாடம் ஆரி - 2.இடப்பெயர்:2 94/1

 TOP
 
    ஆரியர் (1)
மிலைச்சர் ஆரியர் என விளம்பினோருளரே - 2.இடப்பெயர்:2 252/1

 TOP
 
    ஆரியை (2)
ஆரியை நாரி அம்பிகை சத்தி - 1.தெய்வப்பெயர்:1 7/2
ஐயை விந்தை ஆரியை அந்தரி - 1.தெய்வப்பெயர்:1 47/1

 TOP
 
    ஆரின்கண்ணின் (1)
ஆரின்கண்ணின் அபயன் நேரியன் - 2.இடப்பெயர்:2 215/4

 TOP
 
    ஆரை (1)
அரணம் கோட்டை ஆரை காப்பு - 2.இடப்பெயர்:2 86/2

 TOP
 
    ஆரோகணம் (1)
ஆரோகணம் சோபானம் ஆகும் தாழ்வாரம் - 2.இடப்பெயர்:2 68/1

 TOP
 
    ஆலகாலமும் (1)
ஆலகாலமும் நஞ்சு எனலாகும் - 1.தெய்வப்பெயர்:1 70/2

 TOP
 
    ஆலபோசனன் (1)
ஆல்அமர்மௌலி ஆலபோசனன்
  காலகாலன் கட்செவிக்காப்பன் - 1.தெய்வப்பெயர்:1 1/12,13

 TOP
 
    ஆலம்தடுத்தாள் (1)
ஆலம்தடுத்தாள் அபிராமி வல்லி - 1.தெய்வப்பெயர்:1 7/11

 TOP
 
    ஆல்அமர்மௌலி (1)
ஆல்அமர்மௌலி ஆலபோசனன் - 1.தெய்வப்பெயர்:1 1/12

 TOP
 
    ஆலமும் (1)
சலமும் ஆலமும் சலிலமும் அம்பும் - 1.தெய்வப்பெயர்:1 209/1

 TOP
 
    ஆலவாலமும் (1)
புலமும் ஆலவாலமும் நிலமும் - 2.இடப்பெயர்:2 109/4

 TOP
 
    ஆலாங்கட்டி (1)
ஆலாங்கட்டி என்று அறைந்தனர் புலவர் - 1.தெய்வப்பெயர்:1 222/2

 TOP
 
    ஆலி (2)
தலையல் ஆலி தளி உறை பெயல் இவை - 1.தெய்வப்பெயர்:1 221/1
கரகம் ஆலி கனோபலம் என்று இவை - 1.தெய்வப்பெயர்:1 222/1

 TOP
 
    ஆலையம் (2)
தாமம் நிகேதனம் ஆலையம் நியமம் - 2.இடப்பெயர்:2 42/3
குலம் நிகேதனம் கோட்டம் ஆலையம்
  பாழி நிலையம் பள்ளி மந்திரம் - 2.இடப்பெயர்:2 43/2,3

 TOP
 
    ஆலோன் (1)
அமுதகிரணன் அம்புலி ஆலோன்
  இந்து சோமன் இரவோன் வேந்தன் - 1.தெய்வப்பெயர்:1 89/3,4

 TOP
 
    ஆவகமுடையது (1)
ஆவகமுடையது ஆனைசேரலிடம் - 2.இடப்பெயர்:2 62/2

 TOP
 
    ஆவணம் (2)
ஆவணம் ஞெள்ளல் அரசமார்க்கம் - 2.இடப்பெயர்:2 38/1
ஆவணம் நியமம் ஆதலும் உரித்தே - 2.இடப்பெயர்:2 40/2

 TOP
 
    ஆவணமும் (1)
கழையும் ஆவணமும் கரும்பும் புணர்தமும் - 1.தெய்வப்பெயர்:1 107/1

 TOP
 
    ஆவணி (2)
காக்கை புள் பறவை கருங்கொடி ஆவணி
  ஆக்கிய வசுக்கள்நாள் அவிட்டம் ஆமே - 1.தெய்வப்பெயர்:1 125/1,2
ஆவணி முதலாம் இரண்டிரண்டாக - 1.தெய்வப்பெயர்:1 165/2

 TOP
 
    ஆவன (1)
ஆவன மூன்றும் ஆங்கு அவன் படையே - 1.தெய்வப்பெயர்:1 2/2

 TOP
 
    ஆவாசம் (1)
பாழி சரண்பதி ஆவாசம் நிலையல் - 2.இடப்பெயர்:2 42/2

 TOP
 
    ஆவி (2)
அறிவு திரிவுற்று அழிதல் ஆவி
  இறுதல் மரணம் என்மனார் புலவர் - 1.தெய்வப்பெயர்:1 46/1,2
அவல் சுனை உவளகம் ஆவி பனித்தடம் - 2.இடப்பெயர்:2 162/6

 TOP
 
    ஆவிதம் (1)
கலுடம் கலுழி ஆவிதம் கலங்கல்நீர் - 1.தெய்வப்பெயர்:1 229/1

 TOP
 
    ஆவுரிஞ்சு (1)
ஆதுலர்சாலையும் ஆவுரிஞ்சு தறியும் - 1.தெய்வப்பெயர்:1 8/3

 TOP
 
    ஆவேசனம் (1)
உடைசம் வசநம் ஆவேசனம் கோட்டம் - 2.இடப்பெயர்:2 42/5

 TOP
 
    ஆவேசனமே (1)
அக்கசாலையர்தெரு ஆவேசனமே - 2.இடப்பெயர்:2 77/1

 TOP
 
    ஆவேலியும் (1)
தொழுவும் ஆவேலியும் சுரபிநிலையே - 2.இடப்பெயர்:2 69/1

 TOP
 
    ஆழ்திரைகடந்தோன் (1)
ஆறிருதோளான் ஆழ்திரைகடந்தோன்
  கௌரிபுதல்வோன் கந்தன் புதல்வன் - 1.தெய்வப்பெயர்:1 12/12,13

 TOP
 
    ஆழி (2)
ஆழி பெருநீர் அம்பரம் முந்நீர் - 2.இடப்பெயர்:2 142/2
அலையும் தரங்கமும் ஆழி வெண்திரையே - 2.இடப்பெயர்:2 143/2

 TOP
 
    ஆழியும் (1)
மறையும் சூலமும் வை வேலும் ஆழியும்
  அறையும் வச்சிரமும் அலமும் அவர் படையே - 1.தெய்வப்பெயர்:1 51/1,2

 TOP
 
    ஆழிவலவன் (1)
மாதவன் ஆழிவலவன் சீதரன் - 1.தெய்வப்பெயர்:1 29/4

 TOP
 
    ஆற்றிடைக்குறை (1)
இலங்கை துருத்தி ஆற்றிடைக்குறை
  அரங்கம் என்பதும் ஆகும் ஆங்கு அதற்கே - 2.இடப்பெயர்:2 158/1,2

 TOP
 
    ஆற்றுமார்க்கமும் (1)
ஆற்றுமார்க்கமும் அயனமும் நடவையும் - 2.இடப்பெயர்:2 31/2

 TOP
 
    ஆறங்கத்தோர் (1)
ஐயர் நூலோர் ஆறங்கத்தோர்
  மெய்யர் ஆய்ந்தோர் மிக்கோர் உயர்ந்தோர் - 2.இடப்பெயர்:2 177/7,8

 TOP
 
    ஆறா (1)
அதோமுகம் புகாரோடு ஆறா கழிமுகம் - 2.இடப்பெயர்:2 153/1

 TOP
 
    ஆறிருகண்ணன் (1)
ஆறெழுத்துடையோன் ஆறிருகண்ணன்
  பாவகி வன்னிபூ பழுதுஇல் காங்கையன் என்று - 1.தெய்வப்பெயர்:1 12/15,16

 TOP
 
    ஆறிருதோளான் (1)
ஆறிருதோளான் ஆழ்திரைகடந்தோன் - 1.தெய்வப்பெயர்:1 12/12

 TOP
 
    ஆறும் (4)
ஆறும் கிரியும் அணைந்தவூர் கேடகம் - 2.இடப்பெயர்:2 28/1
பதமும் மடையும் பந்தமும் ஆறும்
  ஆற்றுமார்க்கமும் அயனமும் நடவையும் - 2.இடப்பெயர்:2 31/1,2
அரணும் நட்பும் ஆறும் உளது அரசே - 2.இடப்பெயர்:2 224/2
ஆனவை ஆறும் அரசியல் என்ப - 2.இடப்பெயர்:2 226/4

 TOP
 
    ஆறெழுத்துடையோன் (1)
ஆறெழுத்துடையோன் ஆறிருகண்ணன் - 1.தெய்வப்பெயர்:1 12/15

 TOP
 
    ஆறே (2)
என்றவை எல்லாம் இயம்பில் ஆறே - 2.இடப்பெயர்:2 157/4
திருத்தகும் அங்கம் செப்பில் ஆறே - 2.இடப்பெயர்:2 181/3

 TOP
 
    ஆன்மா (1)
உயிர் பசு மனனோடு உள்ளம் ஆன்மா
  அணங்கு சூர் கடவுள் புத்தேள் தேவு என - 1.தெய்வப்பெயர்:1 71/2,3

 TOP
 
    ஆன்றவர் (1)
ஆன்றவர் சயை என அளந்துரைத்தனரே - 1.தெய்வப்பெயர்:1 148/2

 TOP
 
    ஆன்றோர் (1)
ஆசாரியர் புந்தியோர் ஆன்றோர் சான்றோர் - 2.இடப்பெயர்:2 191/2

 TOP
 
    ஆன (1)
ஆன என்பதும் அப்பெயர்தனக்கே - 2.இடப்பெயர்:2 97/2

 TOP
 
    ஆனது (1)
அகத்தியர்தாபரம் ஆனது அவ்வரையே - 2.இடப்பெயர்:2 123/3

 TOP
 
    ஆனந்தன் (1)
விமலன் ஆனந்தன் மேருவில்லி - 1.தெய்வப்பெயர்:1 1/4

 TOP
 
    ஆனவை (3)
ஆனவை மேடவீதிக்கு அமைந்தன - 1.தெய்வப்பெயர்:1 142/2
ஆனவை ஆறும் அரசியல் என்ப - 2.இடப்பெயர்:2 226/4
ஏனைய அவரவர்க்கு ஆனவை உரிய - 2.இடப்பெயர்:2 236/1

 TOP
 
    ஆனி (1)
ஆனி அசுரர்நாள் ஆங்கவை மூலம் - 1.தெய்வப்பெயர்:1 120/2

 TOP
 
    ஆனியம் (2)
எல்லை திவாப்பகல் அல்கல் ஆனியம்
  திவசம் வைகல் தினமொடு கால் இவை - 1.தெய்வப்பெயர்:1 151/1,2
பருவம் ஆனியம் இருது ஆகும் - 1.தெய்வப்பெயர்:1 170/1

 TOP
 
    ஆனிரைமீட்டோன் (1)
ஆனிரைமீட்டோன் அருச்சுனன் பெயரே - 2.இடப்பெயர்:2 208/10

 TOP
 
    ஆனிரைமேய்த்தோன் (1)
ஆனிரைமேய்த்தோன் அருவரையெடுத்தோன் - 1.தெய்வப்பெயர்:1 29/18

 TOP
 
    ஆனைசேரலிடம் (1)
ஆவகமுடையது ஆனைசேரலிடம் - 2.இடப்பெயர்:2 62/2

 TOP