<<முந்திய பக்கம்

கைலாசம் அவர்கள் இயற்றிய கைலாச நிகண்டு சூளாமணி (இரண்டு தொகுதிகள் மட்டும்) - தொடரடைவு

கௌ - முதல் சொற்கள்
கௌரவர் 1
கௌரி 2
கௌரிபுதல்வோன் 1
கௌரியன் 1
கௌரியும் 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
 
    கௌரவர் (1)
பௌரவர் பாரதர் கௌரவர் என்பவர் - 2.இடப்பெயர்:2 203/1

 TOP
 
    கௌரி (2)
காமவல்லி கௌரி நாயகி - 1.தெய்வப்பெயர்:1 7/1
அங்கர்கோமான் அடு திறல் கௌரி
  வெங்கதிர்ப்புதல்வன் மிக்க தொடையோன் - 2.இடப்பெயர்:2 213/1,2

 TOP
 
    கௌரிபுதல்வோன் (1)
கௌரிபுதல்வோன் கந்தன் புதல்வன் - 1.தெய்வப்பெயர்:1 12/13

 TOP
 
    கௌரியன் (1)
வழுதி பஞ்சவன் மாறன் கௌரியன்
  கைதவன் வேம்பின்கண்ணியன் மன்னன் - 2.இடப்பெயர்:2 216/2,3

 TOP
 
    கௌரியும் (1)
கொற்ற கவிகையும் குல மணி கௌரியும்
  வெற்றி பதாகையும் விரி பெரும்தானையும் - 2.இடப்பெயர்:2 234/1,2

 TOP