|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
பாக்கம் (3)
பூண்டி பாக்கம் பூகதம் கேடகம் - 2.இடப்பெயர்:2 14/1
பாக்கம் வாழ்க்கை பதி புரி உறையுள் - 2.இடப்பெயர்:2 22/1
பாக்கம் பட்டினம் பகரும் நெய்தல்பதி - 2.இடப்பெயர்:2 24/1
TOP
பாகசாதனன் (1)
பாகசாதனன் என்றிவை அனைத்தும் - 1.தெய்வப்பெயர்:1 54/12
TOP
பாகவதரே (1)
அரிசமயத்திலவர் பாகவதரே - 2.இடப்பெயர்:2 173/1
TOP
பாகுபட்டது (1)
பாகுபட்டது பதினெண்கணமே - 1.தெய்வப்பெயர்:1 63/7
TOP
பாங்கர் (2)
வைப்பு பாங்கர் வயின் களம் தேயம் - 2.இடப்பெயர்:2 76/1
பால் அயல் பக்கம் பாங்கர் என்ன - 2.இடப்பெயர்:2 81/2
TOP
பாங்குற (1)
பாங்குற உவமை பழுதற கூறலும் - 2.இடப்பெயர்:2 233/2
TOP
பாசம் (3)
அங்குசம் பாசம் அவன் அடும் படையே - 1.தெய்வப்பெயர்:1 11/1
அலகை பாசம் அண்ணை சோகு - 1.தெய்வப்பெயர்:1 24/1
சேர்த்த அடுபடை திண் திறல் பாசம்
வாய்த்த துவசம் பறை வேதம் ஆகும் - 1.தெய்வப்பெயர்:1 36/1,2
TOP
பாசறை (2)
சில்குடி மூதூர் சிற்றூர் பாசறை
எயிலிடம் விடுதி எயிலி முனையிடம் - 2.இடப்பெயர்:2 14/6,7
பாசறை முனைப்பதி பாடிவீடு - 2.இடப்பெயர்:2 30/1
TOP
பாசியும் (1)
பயமும் உதகமும் பாசியும் நீரும் - 1.தெய்வப்பெயர்:1 209/6
TOP
பாசுபதத்தோன் (1)
பாசுபதத்தோன் பாண்டுநந்தனன் - 2.இடப்பெயர்:2 208/8
TOP
பாசுபதரும் (1)
பாசுபதரும் காளாமுகரும் - 2.இடப்பெயர்:2 172/1
TOP
பாடம் (1)
பாடம் சிரேணி வாடை வேணி - 2.இடப்பெயர்:2 83/1
TOP
பாடல் (1)
பாடல் சான்ற பரியும் மலையும் - 2.இடப்பெயர்:2 235/2
TOP
பாடல்வல்லோர் (1)
பாடல்வல்லோர் பகுத்தனர் அதற்கே - 2.இடப்பெயர்:2 90/2
TOP
பாடவள் (1)
பாடவை இரட்டை பாடவள் சவைமகள் - 1.தெய்வப்பெயர்:1 132/2
TOP
பாடவை (1)
பாடவை இரட்டை பாடவள் சவைமகள் - 1.தெய்வப்பெயர்:1 132/2
TOP
பாடி (4)
பாடி தண்ணடை பைதிரம் மண்டிலம் - 2.இடப்பெயர்:2 8/1
பட்டு நொச்சி பாடி குறும்பு - 2.இடப்பெயர்:2 14/4
பாடி குறும்பொறை பகரில் முல்லைப்பதி - 2.இடப்பெயர்:2 20/1
பள்ளி சதனம் பாடி தாவளம் - 2.இடப்பெயர்:2 42/1
TOP
பாடியும் (1)
புரமும் பாடியும் புகலும் நகர்ப்பதி - 2.இடப்பெயர்:2 26/1
TOP
பாடிவீடு (1)
பாசறை முனைப்பதி பாடிவீடு
பகைத்து என முனைமேல் படர்ந்தோர் உறைபதி - 2.இடப்பெயர்:2 30/1,2
TOP
பாடு (1)
தானம் இடம் நிலம் தலம் அயல் பாடு
கால் உழை மார்க்கம் கடை தலை கண் சார் - 2.இடப்பெயர்:2 76/4,5
TOP
பாடும் (1)
பாடும் தாழ்வும் பள்ளமும் இழிவும் - 2.இடப்பெயர்:2 114/2
TOP
பாண்டரங்கன் (1)
தந்தியைப்பயந்தோன் நந்தி பாண்டரங்கன்
சம்புவாமனன் தும்பைசூடி - 1.தெய்வப்பெயர்:1 1/28,29
TOP
பாண்டியன் (1)
பூழியன் பாண்டியன் வாழிய பெயரே - 2.இடப்பெயர்:2 216/8
TOP
பாண்டில் (1)
இடபம் புல்லம் எருது பாண்டில்
விடை சே குண்டை என விளம்பினரே - 1.தெய்வப்பெயர்:1 131/1,2
TOP
பாண்டுநந்தனன் (1)
பாசுபதத்தோன் பாண்டுநந்தனன்
அரியூரிரதன் அம்பறாத்தூணியன் - 2.இடப்பெயர்:2 208/8,9
TOP
பாணர் (1)
சென்னியர் மதங்கர் செய்தியர் பாணர் - 2.இடப்பெயர்:2 266/1
TOP
பாணர்தம்பெயர் (1)
தைகரும் பாணர்தம்பெயர் ஆகும் - 2.இடப்பெயர்:2 262/2
TOP
பாணியும் (1)
அறலும் பாணியும் அப்பும் பயசும் - 1.தெய்வப்பெயர்:1 209/2
TOP
பாத்தி (1)
குலம் நகர் வீடு குடிலகம் பாத்தி
கூரை கிரகம் குரம்பை என்றிவை - 2.இடப்பெயர்:2 44/4,5
TOP
பாத்தியும் (2)
செய்யும் பாத்தியும் செறுவும் தடியும் - 2.இடப்பெயர்:2 109/1
குண்டிலும் பாத்தியும் கூறில் சிறுசெய் - 2.இடப்பெயர்:2 110/1
TOP
பாதவம் (1)
பாதவம் பொங்கர் சிமையம் தாணு - 2.இடப்பெயர்:2 118/10
TOP
பாமகள் (1)
பாமகள் வாணி பனுவலாட்டி - 1.தெய்வப்பெயர்:1 37/2
TOP
பாயல் (1)
பாயல் தளிமம் பரியங்கம் அசகை - 2.இடப்பெயர்:2 71/2
TOP
பார்க்கவன் (1)
பார்க்கவன் சுங்கவன் பளிங்கு திங்கள் - 1.தெய்வப்பெயர்:1 96/2
TOP
பார்க்கவி (1)
பார்க்கவி உலகமாதா சீர்க்கொடி சிறப்பு - 1.தெய்வப்பெயர்:1 32/7
TOP
பார்சகடு (1)
பண்டி தேருருள் பார்சகடு ஊற்றால் - 1.தெய்வப்பெயர்:1 104/1
TOP
பார்த்தன் (1)
பற்குனன் விசயன் பார்த்தன் கிரீடி - 2.இடப்பெயர்:2 208/1
TOP
பார்த்திபன் (1)
பார்த்திபன் அண்ணல் பதிமன் பொருநன் என்று - 2.இடப்பெயர்:2 201/5
TOP
பார்தலம் (1)
படி இகம் வையம் பார்தலம் அகலிடம் - 2.இடப்பெயர்:2 1/2
TOP
பார்ப்பார் (1)
பார்ப்பார் முனிவர் பங்கயத்தாரோர் - 2.இடப்பெயர்:2 177/6
TOP
பார்புரத்தல் (1)
ஓதல் வேட்டல் ஈதல் பார்புரத்தல்
படைக்கலம்பயிறல் பகைமேற்செல்லல் என்று - 2.இடப்பெயர்:2 225/1,2
TOP
பார்வதி (1)
ஐயை பார்வதி அன்னை உருத்திரை - 1.தெய்வப்பெயர்:1 7/5
TOP
பாரத்துவாசன் (1)
பாரத்துவாசன் பழுதுஇல் கும்பசன் - 2.இடப்பெயர்:2 188/1
TOP
பாரதம் (2)
வடபால் பாரதம் தென்பால் பாரதம் - 2.இடப்பெயர்:2 3/2
வடபால் பாரதம் தென்பால் பாரதம்
வடபால் இரேவதம் தென்பால் இரேவதம் - 2.இடப்பெயர்:2 3/2,3
TOP
பாரதர் (1)
பௌரவர் பாரதர் கௌரவர் என்பவர் - 2.இடப்பெயர்:2 203/1
TOP
பாரதி (1)
பாரதி கொழுனன் படைப்போன் நான்முகன் - 1.தெய்வப்பெயர்:1 35/3
TOP
பாரம் (1)
வரையணை கூலம் வாரம் பாரம்
தீரம் கோடு திரை கடற்கு உரைத்தனரே - 2.இடப்பெயர்:2 145/1,2
TOP
பாரமும் (1)
கூலமும் தீரமும் கோடும் பாரமும்
வார் புனல் திரைக்கும் வரம்புக்கும் பொதுப்பெயர் - 2.இடப்பெயர்:2 163/1,2
TOP
பாராவாரம் (1)
பாராவாரம் பரவை கார்கோள் - 2.இடப்பெயர்:2 142/6
TOP
பாரி (1)
பாரி எழினி பசுந்தொடை மலையன் - 2.இடப்பெயர்:2 223/1
TOP
பாரிடம் (1)
கூளி கிருத்திமம் குறளி பாரிடம்
சாதகம் பூதம்தனக்கு பெயரே - 1.தெய்வப்பெயர்:1 23/1,2
TOP
பால் (2)
வாய் புலம் வழி உழி மருங்கு தனை பால்
பக்கம் சூழல் பட்டி வளாகம் - 2.இடப்பெயர்:2 76/2,3
பால் அயல் பக்கம் பாங்கர் என்ன - 2.இடப்பெயர்:2 81/2
TOP
பால (1)
தடம் பொதி பீலி சுரும்பின் பால - 2.இடப்பெயர்:2 118/15
TOP
பாலை (1)
பாலை வெய்யோன் என பகர் அபிதானம் - 1.தெய்வப்பெயர்:1 105/3
TOP
பாலையும் (1)
பிண்டியும் புனிதமும் விண்டுவும் பாலையும்
அதிதிநாளும் அவை ஒழிந்து எரியும் - 1.தெய்வப்பெயர்:1 107/2,3
TOP
பாலையூர்த்துடியே (1)
பகைத்துடி என்பர் பாலையூர்த்துடியே - 2.இடப்பெயர்:2 19/1
TOP
பாலையூர்ப்பெயர் (1)
ஓதிய மூன்றும் உயர் பாலையூர்ப்பெயர் - 2.இடப்பெயர்:2 18/2
TOP
பாவகன் (1)
காட்டுஎரி தாவம் பாவகன் என்ன - 1.தெய்வப்பெயர்:1 207/1
TOP
பாவகி (1)
பாவகி வன்னிபூ பழுதுஇல் காங்கையன் என்று - 1.தெய்வப்பெயர்:1 12/16
TOP
பாவலர் (1)
கற்றோர் நாவலர் கவிகள் பாவலர்
மங்கலப்பாடகர் வண்தமிழ் கடிகையர் - 2.இடப்பெயர்:2 257/1,2
TOP
பாவலவர் (1)
புகர் பாவலவர் புலவர் நாவலர் - 2.இடப்பெயர்:2 194/3
TOP
பாவலோரே (1)
பாற்படும் என்பர் பாவலோரே - 2.இடப்பெயர்:2 200/2
TOP
பாழி (5)
பட்டினம் மார்க்கம் பாழி குறிச்சி - 2.இடப்பெயர்:2 14/5
பாழி சரண்பதி ஆவாசம் நிலையல் - 2.இடப்பெயர்:2 42/2
பாழி நிலையம் பள்ளி மந்திரம் - 2.இடப்பெயர்:2 43/3
பள்ளி கொண்டை பாழி மடம் குகை - 2.இடப்பெயர்:2 70/1
பண்ணை பாழி பணை பள்ளி சேர்ப்பு - 2.இடப்பெயர்:2 72/1
TOP
பாற்கடல்துயின்றோன் (1)
பாற்கடல்துயின்றோன் படிமகள்கொழுனன் - 1.தெய்வப்பெயர்:1 29/9
TOP
பாற்கரன் (1)
அண்டயோனி ஆதபன் பாற்கரன்
தரணி ஞாயிறு சவிதா வெயிலோன் - 1.தெய்வப்பெயர்:1 81/6,7
TOP
பாற்குடம் (1)
கொடிறு மைததி பாற்குடம் பூசமே - 1.தெய்வப்பெயர்:1 108/2
TOP
பாற்குனம் (1)
பாற்குனம் கடைச்சனி பங்குனி மாரிநாள் - 1.தெய்வப்பெயர்:1 112/1
TOP
பாற்படும் (1)
பாற்படும் என்பர் பாவலோரே - 2.இடப்பெயர்:2 200/2
TOP
பாறை (1)
அறை என் கிளவி அகன் பாறை ஆகும் - 2.இடப்பெயர்:2 127/1
TOP
பானலும் (1)
பண்ணையும் கைதையும் பானலும் குன்றிலும் - 2.இடப்பெயர்:2 109/3
TOP
|
|
|