|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
புக்கில் (1)
வசதி புக்கில் வையின் சேர்வு இடவகை - 2.இடப்பெயர்:2 44/2
TOP
புகர் (1)
புகர் பாவலவர் புலவர் நாவலர் - 2.இடப்பெயர்:2 194/3
TOP
புகல் (2)
போக இந்திரற்கு புகல் பெயராமே - 1.தெய்வப்பெயர்:1 54/13
பொங்கு புனற்கு புகல் பெயராமே - 1.தெய்வப்பெயர்:1 209/14
TOP
புகல்வர் (2)
போரினிடமும் புகல்வர் அதுவே - 2.இடப்பெயர்:2 108/1
துறுகல் என்பது பொறை என புகல்வர் - 2.இடப்பெயர்:2 126/1
TOP
புகலும் (1)
புரமும் பாடியும் புகலும் நகர்ப்பதி - 2.இடப்பெயர்:2 26/1
TOP
புகழ் (4)
புவி புகழ் வெள்ளிக்கு பொருந்தும் பெயரே - 1.தெய்வப்பெயர்:1 96/5
தேக்கிய பல புகழ் திண் திறல் தருமர்க்கு - 2.இடப்பெயர்:2 206/3
போற்றவரும் இடைவள்ளல் புகழ் பெயர் - 2.இடப்பெயர்:2 222/3
தொல் புகழ் வைசிகரை தொகுத்துரைத்தலும் - 2.இடப்பெயர்:2 246/2
TOP
புகழ்பெரும்தீவும் (1)
புட்கரம் என்ன புகழ்பெரும்தீவும் என்று - 2.இடப்பெயர்:2 4/4
TOP
புகாரே (1)
புகாரே காவிரிப்பூம்பட்டினமே - 2.இடப்பெயர்:2 13/1
TOP
புகாரோடு (1)
அதோமுகம் புகாரோடு ஆறா கழிமுகம் - 2.இடப்பெயர்:2 153/1
TOP
புகு (1)
புதவு வாயில் புகு குறும்பூழை - 2.இடப்பெயர்:2 93/1
TOP
புகை (2)
கொடி புகை சீயம் குரைவாய் ஞமலி - 1.தெய்வப்பெயர்:1 67/1
வெடி புகை குய்யென விளம்பில் மூன்றும் - 1.தெய்வப்பெயர்:1 205/1
TOP
புகையும் (1)
புகையும் கந்தமும் சலதரமும் ககனமும் - 1.தெய்வப்பெயர்:1 210/7
TOP
புகையே (1)
தூபமும் அரியும் தூமமும் புகையே - 1.தெய்வப்பெயர்:1 206/1
TOP
புங்கவன் (1)
அளகன் புங்கவன் அசோகுடைச்செல்வன் - 1.தெய்வப்பெயர்:1 52/2
TOP
புஞ்சமும் (1)
தொகுதியும் கணமும் தோடும் புஞ்சமும்
கோட்டிக்காயமும் கூட்டமும் யூதமும் - 2.இடப்பெயர்:2 199/3,4
TOP
புட்கரம் (2)
புட்கரம் என்ன புகழ்பெரும்தீவும் என்று - 2.இடப்பெயர்:2 4/4
வயமம் கயம் சூழி வனதரம் புட்கரம்
இயல் இவ்வகை அனைத்தும் எறிபுனல் நிலையே - 2.இடப்பெயர்:2 162/7,8
TOP
புட்கரமும் (1)
சம்பரமும் புட்கரமும் தடம் கனவிரதமும் - 1.தெய்வப்பெயர்:1 209/10
TOP
புட்கலாவர்த்தம் (1)
காளமேகம் சண்பகம் புட்கலாவர்த்தம்
ஏழு முகில்வகை என்னவும் மொழிய - 1.தெய்வப்பெயர்:1 211/2,3
TOP
புட்பகத்தேரும் (1)
நரவாகனமும் புட்பகத்தேரும்
அவர் வாகனமும் அளகைமன்னற்கு என்ப - 1.தெய்வப்பெயர்:1 15/1,2
TOP
புட்பகம்ஊர்தி (2)
புட்பகம்ஊர்தி உட்பட அனைத்தும் - 1.தெய்வப்பெயர்:1 14/8
புட்பகம்ஊர்தி பூந்தருக்கொய்தோன் - 1.தெய்வப்பெயர்:1 78/14
TOP
புட்பச்சிலையோன் (1)
சித்தசன் புட்பச்சிலையோன் மனோபவன் - 1.தெய்வப்பெயர்:1 38/7
TOP
புடவி (2)
புடவி காசினி புவனம் பவனம் - 2.இடப்பெயர்:2 1/1
புவனம் நாடு பொழில் தலம் புடவி
பவனம் உலகின் பொதுப்பெயர்ப்பால - 2.இடப்பெயர்:2 2/1,2
TOP
புடவியில் (1)
புடவியில் ஏழ்பெரும் பொருப்பின் நாமம் - 2.இடப்பெயர்:2 134/3
TOP
புடை (1)
புடை இடை சிறை முன் புறமே அகம் பின் - 2.இடப்பெயர்:2 76/6
TOP
புண்ணிய (1)
பொன்எயில்நாதன் புண்ணிய முதல்வன் - 1.தெய்வப்பெயர்:1 52/9
TOP
புண்ணியமுதல்வன் (1)
புண்ணியமுதல்வன் புனிதன் பகவன் - 1.தெய்வப்பெயர்:1 53/2
TOP
புணர்தமும் (1)
கழையும் ஆவணமும் கரும்பும் புணர்தமும்
பிண்டியும் புனிதமும் விண்டுவும் பாலையும் - 1.தெய்வப்பெயர்:1 107/1,2
TOP
புணரி (1)
சானவி புணரி சலநெதி ஓதம் - 2.இடப்பெயர்:2 142/8
TOP
புணரியடைத்தோன் (1)
புள்வாய்பிளந்தோன் புணரியடைத்தோன்
கருடக்கொடியோன் கருடாரூடன் - 1.தெய்வப்பெயர்:1 29/13,14
TOP
புணரியும் (1)
புணரியும் ஓதமும் பொங்கு கல்லோலமும் - 2.இடப்பெயர்:2 143/1
TOP
புத்தர் (1)
சாக்கியர் புத்தர் தயங்கு தேரர் என்று - 2.இடப்பெயர்:2 175/1
TOP
புத்தற்கு (1)
தொக்கவை புத்தற்கு சொல்லும் பெயரே - 1.தெய்வப்பெயர்:1 53/9
TOP
புத்தேள் (1)
அணங்கு சூர் கடவுள் புத்தேள் தேவு என - 1.தெய்வப்பெயர்:1 71/3
TOP
புத்தேளிர் (1)
வரர் புத்தேளிர் மாகர் இமையவர் - 1.தெய்வப்பெயர்:1 61/2
TOP
புத்தேளுலகம் (1)
புத்தேளுலகம் என்று இத்திறத்தனவும் - 1.தெய்வப்பெயர்:1 177/6
TOP
புதல்வன் (1)
கௌரிபுதல்வோன் கந்தன் புதல்வன்
சங்கமிருந்தோன் அங்கசமைத்துனன் - 1.தெய்வப்பெயர்:1 12/13,14
TOP
புதவு (2)
கடை புழை புதவு கடைத்தலை தூம்பு - 2.இடப்பெயர்:2 91/2
புதவு வாயில் புகு குறும்பூழை - 2.இடப்பெயர்:2 93/1
TOP
புதனுக்கு (1)
வந்தவை புதனுக்கு வகுத்த தொல் பெயரே - 1.தெய்வப்பெயர்:1 94/5
TOP
புதிய (1)
மாசி புதிய வரப்பு வழியே - 2.இடப்பெயர்:2 37/1
TOP
புதுக்கொல்லை (2)
இதைப்புனம் என்பது புதுக்கொல்லை ஆகும் - 2.இடப்பெயர்:2 137/1
பொற்றை பீகைப்புனம் புதுக்கொல்லை - 2.இடப்பெயர்:2 141/1
TOP
புதுமணற்குன்றே (1)
புளினம் என்பது புதுமணற்குன்றே - 2.இடப்பெயர்:2 150/1
TOP
புந்தி (1)
பச்சை புலவன் பண்டிதன் புந்தி
சிந்தைக்குஅரியோன் தூதன் சாமன் என - 1.தெய்வப்பெயர்:1 94/3,4
TOP
புந்தியோர் (1)
ஆசாரியர் புந்தியோர் ஆன்றோர் சான்றோர் - 2.இடப்பெயர்:2 191/2
TOP
புயங்கன் (1)
புனிதன் சதாசிவன் புயங்கன் பிஞ்ஞகன் - 1.தெய்வப்பெயர்:1 1/25
TOP
புயல் (1)
வான் புயல் துளியொடு வழங்கும் காலம் - 1.தெய்வப்பெயர்:1 166/1
TOP
புயலும் (1)
காரும் புயலும் கனமும் கொண்டலும் - 1.தெய்வப்பெயர்:1 210/1
TOP
புரட்டை (1)
புரட்டை என்பதும் பூரட்டாதி - 1.தெய்வப்பெயர்:1 127/2
TOP
புரந்தரன்தேவி (1)
புரந்தரன்தேவி புலோமசை சசியே - 1.தெய்வப்பெயர்:1 58/1
TOP
புரம் (3)
புரம் புவி குவலையம் பொழில் பூதலம் நிலம் - 2.இடப்பெயர்:2 1/4
பூக்கம் அகலுள் புரம் குடிக்காடு - 2.இடப்பெயர்:2 22/2
நகரம் புரி புரம் அகரம் என்றிங்கு - 2.இடப்பெயர்:2 42/6
TOP
புரமும் (1)
புரமும் பாடியும் புகலும் நகர்ப்பதி - 2.இடப்பெயர்:2 26/1
TOP
புரவலன் (1)
புரவலன் கோவே பூபதி அரசன் - 2.இடப்பெயர்:2 201/1
TOP
புரவலோனே (1)
போர்முரசக்கொடி புரவலோனே - 2.இடப்பெயர்:2 205/2
TOP
புரவி (1)
யாழே தலைநாள் இரலை புரவி
அற்பசி மருத்துவன் அச்சுவதிக்கு ஆமே - 1.தெய்வப்பெயர்:1 101/1,2
TOP
புராதனன் (1)
புலிஅதள்ஆடையன் புராதனன் பிறப்பிலி - 1.தெய்வப்பெயர்:1 1/30
TOP
புராரி (1)
அமலன் அருணன் அரன் சிவன் புராரி
திகம்பரன் நித்தன் அகோரன் ஈசானன் - 1.தெய்வப்பெயர்:1 1/5,6
TOP
புராலும் (1)
சுருங்கையும் புராலும் சொரி சலதாரை - 2.இடப்பெயர்:2 79/1
TOP
புரி (2)
பாக்கம் வாழ்க்கை பதி புரி உறையுள் - 2.இடப்பெயர்:2 22/1
நகரம் புரி புரம் அகரம் என்றிங்கு - 2.இடப்பெயர்:2 42/6
TOP
புரிசை (1)
இஞ்சி புரிசை எயில் வரைப்பு உவளகம் - 2.இடப்பெயர்:2 86/1
TOP
புருடோத்தமனே (1)
புருடோத்தமனே பூதலம்மகிழ்ந்தோன் - 1.தெய்வப்பெயர்:1 29/15
TOP
புரூரவன் (1)
சகரன் நளன் அரிச்சந்திரன் புரூரவன்
கார்த்தவீரியன் முசுகுந்தன் என்றிவை - 2.இடப்பெயர்:2 202/1,2
TOP
புரோசர் (1)
குறுநிலமன்னர் குறும்பர் புரோசர்
வேளிர் என்ன விளம்பப்படுமே - 2.இடப்பெயர்:2 217/1,2
TOP
புல்லம் (1)
இடபம் புல்லம் எருது பாண்டில் - 1.தெய்வப்பெயர்:1 131/1
TOP
புல்வாய் (1)
மான் கலை புல்வாய் வளர் சுறா கேது என்று - 1.தெய்வப்பெயர்:1 138/1
TOP
புலங்களின் (1)
விலங்கு துயிலும் புலங்களின் பெயரே - 2.இடப்பெயர்:2 72/3
TOP
புலம் (2)
வாய் புலம் வழி உழி மருங்கு தனை பால் - 2.இடப்பெயர்:2 76/2
புலம் மலி கல்லின் பொதுப்பெயர் ஆகும் - 2.இடப்பெயர்:2 132/2
TOP
புலமும் (1)
புலமும் ஆலவாலமும் நிலமும் - 2.இடப்பெயர்:2 109/4
TOP
புலரி (1)
காலை உதயம் கழியும்நாள் புலரி
வைகறை விடியல் வைகல் காலமார்தல் - 1.தெய்வப்பெயர்:1 86/1,2
TOP
புலவர் (22)
நெட்டுயிர்ப்பு இரங்கல் என நிகழ்த்தினர் புலவர் - 1.தெய்வப்பெயர்:1 43/2
இறுதல் மரணம் என்மனார் புலவர் - 1.தெய்வப்பெயர்:1 46/2
இராக்கதர்பகைவர் இலேகர் புலவர்
முப்பொழில்முதல்வர் என்றிவை அனைத்தும் - 1.தெய்வப்பெயர்:1 61/7,8
அசுரர் பெயர் என அறைந்தனர் புலவர் - 1.தெய்வப்பெயர்:1 74/6
பத்திரை என்ப முத்தமிழ் புலவர் - 1.தெய்வப்பெயர்:1 147/2
துளக்கம்இல் தீபம் என சொற்றனர் புலவர் - 1.தெய்வப்பெயர்:1 202/2
கடிகொள் தாளிப்பு என கண்டனர் புலவர் - 1.தெய்வப்பெயர்:1 205/2
ஓதகம் தூறல் என உரைப்பர் புலவர் - 1.தெய்வப்பெயர்:1 218/1
ஆலாங்கட்டி என்று அறைந்தனர் புலவர் - 1.தெய்வப்பெயர்:1 222/2
விஞ்சைய புலவர் விரி பனி என்ப - 1.தெய்வப்பெயர்:1 224/2
மண்டலம் எனவும் கண்டனர் புலவர் - 1.தெய்வப்பெயர்:1 235/2
இகல்இல் புலவர் நாடு என்று உரைத்தனரே - 2.இடப்பெயர்:2 8/4
இழிந்து ஏறும் நெறி என மொழிந்தனர் புலவர் - 2.இடப்பெயர்:2 34/2
வாயில்பெயர் என வகுத்தனர் புலவர் - 2.இடப்பெயர்:2 91/3
ஆண்டு அவ்விடம் ஈண்டு இவ்விடம் என்மனார் புலவர் - 2.இடப்பெயர்:2 105/2
நாடில் அரங்கம் என நவில்வர் புலவர் - 2.இடப்பெயர்:2 107/2
புற்றும் வன்மீகம் என சொற்றனர் புலவர் - 2.இடப்பெயர்:2 115/1
முதை பழங்கொல்லை என ஓதினர் புலவர் - 2.இடப்பெயர்:2 138/1
இருணம் உவர்த்தரை என்மனார் புலவர் - 2.இடப்பெயர்:2 152/1
மேலோர் பண்டிதர் விசாரிதர் புலவர்
ஆசாரியர் புந்தியோர் ஆன்றோர் சான்றோர் - 2.இடப்பெயர்:2 191/1,2
புகர் பாவலவர் புலவர் நாவலர் - 2.இடப்பெயர்:2 194/3
அறநிலைஅறம் என்று அறைந்தனர் புலவர் - 2.இடப்பெயர்:2 227/3
TOP
புலவன் (1)
பச்சை புலவன் பண்டிதன் புந்தி - 1.தெய்வப்பெயர்:1 94/3
TOP
புலவும் (1)
புலவும் ஊழலும் அழலும் நாரமும் - 1.தெய்வப்பெயர்:1 239/1
TOP
புலிங்கம் (1)
சிறுபொறி புலிங்கம் உற்கம் அனல்திரள் - 1.தெய்வப்பெயர்:1 204/1
TOP
புலித்துவசத்தோன் (1)
பொன்னித்துறைவன் புலித்துவசத்தோன்
சென்னி கிள்ளி செம்பி வளவன் - 2.இடப்பெயர்:2 215/1,2
TOP
புலிஅதள்ஆடையன் (1)
புலிஅதள்ஆடையன் புராதனன் பிறப்பிலி - 1.தெய்வப்பெயர்:1 1/30
TOP
புலைஞர் (1)
கொலைஞர் இழிஞர் புலைஞர் கவுண்டியர் - 2.இடப்பெயர்:2 265/1
TOP
புலோமசை (1)
புரந்தரன்தேவி புலோமசை சசியே - 1.தெய்வப்பெயர்:1 58/1
TOP
புவனம் (2)
புடவி காசினி புவனம் பவனம் - 2.இடப்பெயர்:2 1/1
புவனம் நாடு பொழில் தலம் புடவி - 2.இடப்பெயர்:2 2/1
TOP
புவனமும் (1)
புனலும் வாரியும் புவனமும் காண்டமும் - 1.தெய்வப்பெயர்:1 209/3
TOP
புவனி (1)
புவனி அம்பரி பூதியம் அம்புவி - 2.இடப்பெயர்:2 1/11
TOP
புவி (2)
புவி புகழ் வெள்ளிக்கு பொருந்தும் பெயரே - 1.தெய்வப்பெயர்:1 96/5
புரம் புவி குவலையம் பொழில் பூதலம் நிலம் - 2.இடப்பெயர்:2 1/4
TOP
புவிநடு (1)
அரிதரம் புவிநடு அமரராலையம் - 2.இடப்பெயர்:2 122/1
TOP
புழை (1)
கடை புழை புதவு கடைத்தலை தூம்பு - 2.இடப்பெயர்:2 91/2
TOP
புள் (1)
காக்கை புள் பறவை கருங்கொடி ஆவணி - 1.தெய்வப்பெயர்:1 125/1
TOP
புள்வாய்பிளந்தோன் (1)
புள்வாய்பிளந்தோன் புணரியடைத்தோன் - 1.தெய்வப்பெயர்:1 29/13
TOP
புளகமெழுப்பலும் (1)
இமைத்தலும் புளகமெழுப்பலும் எனும் தொழில் - 1.தெய்வப்பெயர்:1 196/1
TOP
புளினம் (1)
புளினம் என்பது புதுமணற்குன்றே - 2.இடப்பெயர்:2 150/1
TOP
புற்கலன் (1)
சேதனன் புற்கலன் சீதன் அணுவியம் - 1.தெய்வப்பெயர்:1 71/1
TOP
புற்பதம் (1)
கொப்புள் புற்பதம் மொக்குள் நீர்க்குமிழ் - 1.தெய்வப்பெயர்:1 233/1
TOP
புற்றாளி (1)
புற்றாளி பெண்ணை போந்தை பனை தேள் - 1.தெய்வப்பெயர்:1 118/1
TOP
புற்றும் (1)
புற்றும் வன்மீகம் என சொற்றனர் புலவர் - 2.இடப்பெயர்:2 115/1
TOP
புறங்காடு (1)
சுடுகாடு புறங்காடு ஈமம் பிணக்காடு - 2.இடப்பெயர்:2 103/1
TOP
புறமே (1)
புடை இடை சிறை முன் புறமே அகம் பின் - 2.இடப்பெயர்:2 76/6
TOP
புன் (1)
துடர்மணி தெறுக்கால் துட்டன் புன் தேள் - 1.தெய்வப்பெயர்:1 136/1
TOP
புனர்பூசம் (1)
பொதியின் மாமுனி புனர்பூசம் என்ப - 1.தெய்வப்பெயர்:1 107/4
TOP
புனல் (1)
வார் புனல் திரைக்கும் வரம்புக்கும் பொதுப்பெயர் - 2.இடப்பெயர்:2 163/2
TOP
புனலின் (1)
விசிகரமும் புனலின் விரிதிரை பெயரே - 2.இடப்பெயர்:2 144/2
TOP
புனலும் (1)
புனலும் வாரியும் புவனமும் காண்டமும் - 1.தெய்வப்பெயர்:1 209/3
TOP
புனற்கு (1)
பொங்கு புனற்கு புகல் பெயராமே - 1.தெய்வப்பெயர்:1 209/14
TOP
புனிதமும் (1)
பிண்டியும் புனிதமும் விண்டுவும் பாலையும் - 1.தெய்வப்பெயர்:1 107/2
TOP
புனிதன் (3)
புனிதன் சதாசிவன் புயங்கன் பிஞ்ஞகன் - 1.தெய்வப்பெயர்:1 1/25
பூமிசைநடந்தோன் புனிதன் முதல்வன் - 1.தெய்வப்பெயர்:1 52/8
புண்ணியமுதல்வன் புனிதன் பகவன் - 1.தெய்வப்பெயர்:1 53/2
TOP
|
|
|