கைலாசம் அவர்கள் இயற்றிய கைலாச நிகண்டு சூளாமணி (இரண்டு தொகுதிகள் மட்டும்) - தொடரடைவு
ஊதை 2 ஊதையும் 1 ஊர்கோள் 1 ஊர்தி 4 ஊர்ப்பெயர் 1 ஊரவர் 1 ஊரி 2 ஊருணி 1 ஊரும் 1 ஊழலும் 1 ஊழித்தீயோடு 1 ஊழியும் 1 ஊற்றால் 1 ஊற்றே 1 ஊறல் 1 ஊறு 1 ஊனம்இல் 1
ஊதை (2) ஊதை கொடும்பனிக்கு ஓதிய பெயரே - 1.தெய்வப்பெயர்:1 167/1 ஊதை நீழல் உலவை கோடை - 1.தெய்வப்பெயர்:1 183/5 TOP ஊதையும் (1) குளிர் பனி பவனன் கூதிரும் ஊதையும் - 1.தெய்வப்பெயர்:1 185/1 TOP ஊர்கோள் (1) பருதி ஊர்கோள் பரிவேடம் ஆகும் - 1.தெய்வப்பெயர்:1 235/1 TOP ஊர்தி (4) சீரிய ஞமலியும் செப்பில் அவன் ஊர்தி - 1.தெய்வப்பெயர்:1 17/2 உன்னு மரி அலகை ஊர்தி அவர்க்கே - 1.தெய்வப்பெயர்:1 50/2 வெற்றி ஊர்தி விமானம் ஆகும் - 1.தெய்வப்பெயர்:1 91/1 வையம் என்ப மற்று அவன் ஊர்தி - 2.இடப்பெயர்:2 189/2 TOP ஊர்ப்பெயர் (1) அறையுங்காலை ஆகும் ஊர்ப்பெயர் - 2.இடப்பெயர்:2 14/10 TOP ஊரவர் (1) ஊருணி ஊரவர் உண்ணீர் ஆமே - 2.இடப்பெயர்:2 169/1 TOP ஊரி (2) கல்வி ஊரி கல்லூரி ஆகும் - 2.இடப்பெயர்:2 52/1 ஊரி எனவும் உரைக்கும் அதற்கே - 2.இடப்பெயர்:2 73/1 TOP ஊருணி (1) ஊருணி ஊரவர் உண்ணீர் ஆமே - 2.இடப்பெயர்:2 169/1 TOP ஊரும் (1) நாடும் ஊரும் நதியும் தாரும் - 2.இடப்பெயர்:2 235/3 TOP ஊழலும் (1) புலவும் ஊழலும் அழலும் நாரமும் - 1.தெய்வப்பெயர்:1 239/1 TOP ஊழித்தீயோடு (1) ஊழித்தீயோடு உரைத்தவை எல்லாம் - 1.தெய்வப்பெயர்:1 201/2 TOP ஊழியும் (1) ஊழியும் மடங்கலும் உகம் ஆகும்மே - 1.தெய்வப்பெயர்:1 175/1 TOP ஊற்றால் (1) பண்டி தேருருள் பார்சகடு ஊற்றால் ஐமீன் வையம் அயன்நாள் விமானம் என்று - 1.தெய்வப்பெயர்:1 104/1,2 TOP ஊற்றே (1) உவகை அருவி ஊற்றே ஊறல் - 2.இடப்பெயர்:2 167/1 TOP ஊறல் (1) உவகை அருவி ஊற்றே ஊறல் - 2.இடப்பெயர்:2 167/1 TOP ஊறு (1) ஒளி ஊறு இரதம் ஓசை நாற்றம் என - 2.இடப்பெயர்:2 6/1 TOP ஊனம்இல் (1) ஊனம்இல் செஞ்சோற்று உதவி போர்வயின் - 2.இடப்பெயர்:2 230/1 TOP