<<முந்திய பக்கம்

கைலாசம் அவர்கள் இயற்றிய கைலாச நிகண்டு சூளாமணி (இரண்டு தொகுதிகள் மட்டும்) - தொடரடைவு

வ - முதல் சொற்கள்
வக்கிரன் 3
வகுத்த 3
வகுத்தவை 2
வகுத்தன 1
வகுத்தனர் 2
வகுத்தனருளரே 2
வகுத்துரைத்தனரே 1
வகுந்தும் 1
வகை 2
வங்கர் 1
வங்கூழ் 1
வச்சரம் 1
வச்சிரப்படையோன் 1
வச்சிரம் 2
வச்சிரமும் 1
வச்சிரவணன் 1
வசங்கல் 1
வசதி 2
வசந்தம் 1
வசந்தன் 2
வசநம் 1
வசிகர் 1
வசீகரணம் 1
வசு 1
வசுக்கள்நாள் 1
வசுதை 1
வசுந்தரை 1
வசுமதி 2
வஞ்சப்பெண் 1
வஞ்சி 1
வஞ்சிவேந்தனான் 1
வஞ்சினி 1
வட்டாடிடமும் 1
வட்டையும் 1
வடக்கு 1
வடதிசைச்செல்வி 1
வடதிசைத்தலைவன் 1
வடந்தை 1
வடபால் 4
வடபுலக்காற்றே 1
வடமேரு 1
வடவானலம் 1
வடவை 1
வடிவு 1
வடுகி 1
வண்டு 1
வண்தமிழ் 1
வண்தமிழ்த்தலைவன் 1
வணங்காமுடியோன் 1
வணிகர் 3
வணிகருடைய 1
வணிகன் 1
வதியும் 1
வந்த 1
வந்தவை 2
வந்தன 1
வந்தோன் 1
வம்பு 1
வயமம் 1
வயலும் 1
வயிரபோசனன் 1
வயிரம் 1
வயிரவற்கு 1
வயிரவன் 1
வயிரி 3
வயின் 1
வரகுணன் 1
வரதற்கே 1
வரதன் 1
வரநதிமைந்தன் 1
வரப்பு 1
வரம்பன் 1
வரம்பு 2
வரம்புக்கும் 1
வரம்பும் 1
வரம்புஇறவாமல் 1
வரர் 1
வரவையும் 1
வரற்கு 1
வரன் 1
வராகி 1
வரியும் 1
வரு 2
வருக்கம் 1
வருக்கு 1
வருடம் 2
வருணம் 1
வருணன் 1
வருணன்நாள் 1
வருந்து 1
வருபவை 2
வருபுனல் 2
வருபொழுது 1
வரும் 3
வரும்சொல் 1
வரை 1
வரைப்பு 1
வரையணை 1
வல்ல 1
வல்லணங்கு 1
வல்லாரை 1
வல்லி 1
வல்லியம் 1
வல்லோர் 2
வலவை 1
வலாரியரி 1
வலிடம் 1
வலிதில் 1
வழங்கும் 2
வழி 4
வழியே 1
வழுதி 1
வள்ளிமணாளன் 1
வள்ளுவன் 1
வளம்கொள் 1
வளமே 1
வளமையில் 1
வளர் 1
வளர்த்தலும் 1
வளவன் 1
வளவியும் 1
வளாகம் 2
வளாறு 1
வளி 1
வளையோன்காதலி 1
வற்கணம் 1
வற்காலி 1
வன் 1
வன்சிறை 1
வன்மீகம் 1
வன்னி 1
வன்னிபூ 1
வனதரம் 1
வனமும் 2

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 

    வக்கிரன் (3)
ஆரழல் வக்கிரன் அவனிசேய் குசன் - 1.தெய்வப்பெயர்:1 93/2
மங்கலன் குருதி வக்கிரன் அரத்தன் - 1.தெய்வப்பெயர்:1 93/3
அந்திமான் அக்குரன் வக்கிரன் சிசுபாலன் - 2.இடப்பெயர்:2 222/1

 TOP
 
    வகுத்த (3)
வந்தவை புதனுக்கு வகுத்த தொல் பெயரே - 1.தெய்வப்பெயர்:1 94/5
வடக்கு என் கிளவி வகுத்த தொல்பெயரே - 1.தெய்வப்பெயர்:1 182/2
வாலிய காற்றுக்கு வகுத்த தொல் பெயரே - 1.தெய்வப்பெயர்:1 183/11

 TOP
 
    வகுத்தவை (2)
வஞ்சப்பெண் என வகுத்தவை எல்லாம் - 1.தெய்வப்பெயர்:1 21/12
வரதன் என்றிவை வகுத்தவை எல்லாம் - 1.தெய்வப்பெயர்:1 52/13

 TOP
 
    வகுத்தன (1)
வங்கர் சண்டாளர்க்கு வகுத்தன குணங்கரும் - 2.இடப்பெயர்:2 265/2

 TOP
 
    வகுத்தனர் (2)
வாயில்பெயர் என வகுத்தனர் புலவர் - 2.இடப்பெயர்:2 91/3
மாயாவாதியரும் வகுத்தனர் அதற்கே - 2.இடப்பெயர்:2 172/2

 TOP
 
    வகுத்தனருளரே (2)
வழி வலிடம் என வகுத்தனருளரே - 2.இடப்பெயர்:2 76/7
வரம்பும் செய்கரை என வகுத்தனருளரே - 2.இடப்பெயர்:2 146/2

 TOP
 
    வகுத்துரைத்தனரே (1)
மை வாள் கண்ணிக்கு வகுத்துரைத்தனரே - 1.தெய்வப்பெயர்:1 48/2

 TOP
 
    வகுந்தும் (1)
வட்டையும் கவலையும் வகுந்தும் வரியும் - 2.இடப்பெயர்:2 31/9

 TOP
 
    வகை (2)
வான் பெரும் சாடி வகை கும்பஇராசி - 1.தெய்வப்பெயர்:1 139/2
முற்றும் வைசிகர் வகை பலவும் - 2.இடப்பெயர்:2 246/1

 TOP
 
    வங்கர் (1)
வங்கர் சண்டாளர்க்கு வகுத்தன குணங்கரும் - 2.இடப்பெயர்:2 265/2

 TOP
 
    வங்கூழ் (1)
வாயு அனிலம் வங்கூழ் சமீரணன் - 1.தெய்வப்பெயர்:1 183/2

 TOP
 
    வச்சரம் (1)
வச்சரம் அயனம் வருடம் அப்பித்தம் - 1.தெய்வப்பெயர்:1 173/1

 TOP
 
    வச்சிரப்படையோன் (1)
வச்சிரப்படையோன் மழைமுகில்வாகனன் - 1.தெய்வப்பெயர்:1 54/5

 TOP
 
    வச்சிரம் (2)
ஓங்கிய அமரர்கோன் உறுபடை வச்சிரம்
  சம்பமும் குலிசமும் சதகோடியும் ஆம் - 1.தெய்வப்பெயர்:1 56/1,2
சதுரம் வடிவு தடம் படை வச்சிரம்
  அதிர் கடல் மண்பரப்பு ஐம்பதுகோடி - 2.இடப்பெயர்:2 7/3,4

 TOP
 
    வச்சிரமும் (1)
அறையும் வச்சிரமும் அலமும் அவர் படையே - 1.தெய்வப்பெயர்:1 51/2

 TOP
 
    வச்சிரவணன் (1)
வச்சிரவணன் நரவாகனன் குபேரன் - 1.தெய்வப்பெயர்:1 14/5

 TOP
 
    வசங்கல் (1)
வசங்கல் ஓடை வாவி மடு கயம் - 2.இடப்பெயர்:2 162/2

 TOP
 
    வசதி (2)
நிகாயம் நிசாதனை உறையுள் வசதி
  உடைசம் வசநம் ஆவேசனம் கோட்டம் - 2.இடப்பெயர்:2 42/4,5
வசதி புக்கில் வையின் சேர்வு இடவகை - 2.இடப்பெயர்:2 44/2

 TOP
 
    வசந்தம் (1)
வசந்தம் மாதவம் என்பது இளவேனில் - 1.தெய்வப்பெயர்:1 168/1

 TOP
 
    வசந்தன் (2)
கந்தர்ப்பன் வசந்தன் என்று இந்த பெயர் - 1.தெய்வப்பெயர்:1 38/12
வசந்தன் தென்கால் மந்தமாருதம் - 1.தெய்வப்பெயர்:1 189/2

 TOP
 
    வசநம் (1)
உடைசம் வசநம் ஆவேசனம் கோட்டம் - 2.இடப்பெயர்:2 42/5

 TOP
 
    வசிகர் (1)
ஒட்டியர் பரதர் ஒண்பொருள் வசிகர்
  மேழியர் உழவர் வேளாண்மையர் என - 2.இடப்பெயர்:2 240/2,3

 TOP
 
    வசீகரணம் (1)
சம்மோகம் வசீகரணம் சந்தாபம் - 1.தெய்வப்பெயர்:1 40/1

 TOP
 
    வசு (1)
வசு அழல் முளரி வன்னி கனலி - 1.தெய்வப்பெயர்:1 200/3

 TOP
 
    வசுக்கள்நாள் (1)
ஆக்கிய வசுக்கள்நாள் அவிட்டம் ஆமே - 1.தெய்வப்பெயர்:1 125/2

 TOP
 
    வசுதை (1)
தரணி வசுந்தரை சாந்தை வசுதை
  மண் கூ உலகம் வசுமதி அசலை - 2.இடப்பெயர்:2 1/5,6

 TOP
 
    வசுந்தரை (1)
தரணி வசுந்தரை சாந்தை வசுதை - 2.இடப்பெயர்:2 1/5

 TOP
 
    வசுமதி (2)
மண் கூ உலகம் வசுமதி அசலை - 2.இடப்பெயர்:2 1/6
கன்னன் திகழ் அரிச்சந்திரன் வசுமதி
  போற்றவரும் இடைவள்ளல் புகழ் பெயர் - 2.இடப்பெயர்:2 222/2,3

 TOP
 
    வஞ்சப்பெண் (1)
வஞ்சப்பெண் என வகுத்தவை எல்லாம் - 1.தெய்வப்பெயர்:1 21/12

 TOP
 
    வஞ்சி (1)
கச்சி காஞ்சி கருவூர் வஞ்சி - 2.இடப்பெயர்:2 11/1

 TOP
 
    வஞ்சிவேந்தனான் (1)
வரம்பன் வஞ்சிவேந்தனான்
  பொருனைத்துறைவன் போந்தின்கண்ணியன் - 2.இடப்பெயர்:2 214/3,4

 TOP
 
    வஞ்சினி (1)
வஞ்சினி இடாகினி வலவை சூர்மகள் - 1.தெய்வப்பெயர்:1 26/1

 TOP
 
    வட்டாடிடமும் (1)
ஆடலிடமும் வட்டாடிடமும்
  நாடில் அரங்கம் என நவில்வர் புலவர் - 2.இடப்பெயர்:2 107/1,2

 TOP
 
    வட்டையும் (1)
வட்டையும் கவலையும் வகுந்தும் வரியும் - 2.இடப்பெயர்:2 31/9

 TOP
 
    வடக்கு (1)
வடக்கு என் கிளவி வகுத்த தொல்பெயரே - 1.தெய்வப்பெயர்:1 182/2

 TOP
 
    வடதிசைச்செல்வி (1)
வடதிசைச்செல்வி மாரி கபாலி - 1.தெய்வப்பெயர்:1 21/10

 TOP
 
    வடதிசைத்தலைவன் (1)
மந்திரி நிதிக்கோன் வடதிசைத்தலைவன்
  மாகதன் கின்னரன் மன்னன் பிங்கலன் - 1.தெய்வப்பெயர்:1 14/6,7

 TOP
 
    வடந்தை (1)
வடபுலக்காற்றே வாடை வடந்தை - 1.தெய்வப்பெயர்:1 188/1

 TOP
 
    வடபால் (4)
உதக்கு வடபால் உதிசி உத்தரம் என்ன - 1.தெய்வப்பெயர்:1 182/1
வடபால் விதையம் தென்பால் விதையம் - 2.இடப்பெயர்:2 3/1
வடபால் பாரதம் தென்பால் பாரதம் - 2.இடப்பெயர்:2 3/2
வடபால் இரேவதம் தென்பால் இரேவதம் - 2.இடப்பெயர்:2 3/3

 TOP
 
    வடபுலக்காற்றே (1)
வடபுலக்காற்றே வாடை வடந்தை - 1.தெய்வப்பெயர்:1 188/1

 TOP
 
    வடமேரு (1)
இங்கு இவை வடமேரு என்று உரைத்தனரே - 2.இடப்பெயர்:2 122/7

 TOP
 
    வடவானலம் (1)
சூழில் உடையது தொல் வடவானலம் - 1.தெய்வப்பெயர்:1 201/3

 TOP
 
    வடவை (1)
கடையனல் மடங்கல் வடவை கடற்றீ - 1.தெய்வப்பெயர்:1 201/1

 TOP
 
    வடிவு (1)
சதுரம் வடிவு தடம் படை வச்சிரம் - 2.இடப்பெயர்:2 7/3

 TOP
 
    வடுகி (1)
காரிதாய் சூரி வடுகி மூதணங்கே - 1.தெய்வப்பெயர்:1 25/2

 TOP
 
    வண்டு (1)
வானவர் குருநாள் வண்டு காற்குளம் - 1.தெய்வப்பெயர்:1 108/1

 TOP
 
    வண்தமிழ் (1)
மங்கலப்பாடகர் வண்தமிழ் கடிகையர் - 2.இடப்பெயர்:2 257/2

 TOP
 
    வண்தமிழ்த்தலைவன் (1)
மலையப்பொருப்பன் வண்தமிழ்த்தலைவன்
  உருத்திரசமனன் உததிநுகர்ந்தோன் - 2.இடப்பெயர்:2 170/2,3

 TOP
 
    வணங்காமுடியோன் (1)
மன்னர்மன்னன் வணங்காமுடியோன்
  பன்னகமுயர்ந்தோன் பரதவர்கோமான் - 2.இடப்பெயர்:2 212/1,2

 TOP
 
    வணிகர் (3)
செட்டியர் நாய்கர் தேசிகர் வணிகர்
  ஒட்டியர் பரதர் ஒண்பொருள் வசிகர் - 2.இடப்பெயர்:2 240/1,2
வினைஞர் வணிகர் என விளம்பலும் அவர்க்கே - 2.இடப்பெயர்:2 241/4
ஆதி வணிகர் அறுதொழில் ஆமே - 2.இடப்பெயர்:2 242/3

 TOP
 
    வணிகருடைய (1)
வணிகருடைய வாணிபம் ஆமே - 2.இடப்பெயர்:2 243/5

 TOP
 
    வணிகன் (1)
கட்டளை நிறைகோல் தூங்கல் வணிகன்
  செட்டிநிறுப்பான் துலை துலா பெயரே - 1.தெய்வப்பெயர்:1 135/1,2

 TOP
 
    வதியும் (1)
வதியும் கீற்றும் வாரியும் போக்கும் - 2.இடப்பெயர்:2 31/3

 TOP
 
    வந்த (1)
செந்தீத்தனக்கு வந்த பல பெயரே - 1.தெய்வப்பெயர்:1 200/7

 TOP
 
    வந்தவை (2)
வந்தவை பெயர் ஏழ் மாது இருக்கள் ஆகும் - 1.தெய்வப்பெயர்:1 49/3
வந்தவை புதனுக்கு வகுத்த தொல் பெயரே - 1.தெய்வப்பெயர்:1 94/5

 TOP
 
    வந்தன (1)
வந்தன நான்கும் மலை முழைஞ்சு ஆகும் - 2.இடப்பெயர்:2 130/2

 TOP
 
    வந்தோன் (1)
மறையவன் உந்தி வந்தோன் மால்மகன் - 1.தெய்வப்பெயர்:1 35/4

 TOP
 
    வம்பு (1)
வம்பு அவிழ் நீலம் மதனன் ஐங்கணையே - 1.தெய்வப்பெயர்:1 39/2

 TOP
 
    வயமம் (1)
வயமம் கயம் சூழி வனதரம் புட்கரம் - 2.இடப்பெயர்:2 162/7

 TOP
 
    வயலும் (1)
வயலும் அவலும் மடுவும் ஞெள்ளலும் - 2.இடப்பெயர்:2 114/3

 TOP
 
    வயிரபோசனன் (1)
வயிரபோசனன் மாவலி அவுணன் - 1.தெய்வப்பெயர்:1 75/3

 TOP
 
    வயிரம் (1)
வயிரம் என்னவும் வழங்கும் அதற்கே - 1.தெய்வப்பெயர்:1 57/1

 TOP
 
    வயிரவற்கு (1)
உரிய வயிரவற்கு உரைக்கும் பெயரே - 1.தெய்வப்பெயர்:1 16/5

 TOP
 
    வயிரவன் (1)
தாபன் வயிரவன் தத்துவாதீதன் - 1.தெய்வப்பெயர்:1 1/40

 TOP
 
    வயிரி (3)
ஆயிரம்முகத்தவள் அம்பிகை வயிரி
  தவளமேனியள் சங்கரன்காதலி - 1.தெய்வப்பெயர்:1 9/3,4
நரகரி வயிரி நலங்கிளர் அவுணன் - 1.தெய்வப்பெயர்:1 77/3
சிகண்டி வயிரி செறி பணைக்கொடியோன் - 2.இடப்பெயர்:2 204/2

 TOP
 
    வயின் (1)
வைப்பு பாங்கர் வயின் களம் தேயம் - 2.இடப்பெயர்:2 76/1

 TOP
 
    வரகுணன் (1)
தென்னவன் வரகுணன் செழியன் மீனவன் - 2.இடப்பெயர்:2 216/1

 TOP
 
    வரதற்கே (1)
பதுமமும் தீபமும் பகர் வரதற்கே - 1.தெய்வப்பெயர்:1 116/1

 TOP
 
    வரதன் (1)
வரதன் என்றிவை வகுத்தவை எல்லாம் - 1.தெய்வப்பெயர்:1 52/13

 TOP
 
    வரநதிமைந்தன் (1)
சேந்தன் குழகன் வரநதிமைந்தன்
  வானவர்தலைவன் திருமால்மருகன் - 1.தெய்வப்பெயர்:1 12/10,11

 TOP
 
    வரப்பு (1)
மாசி புதிய வரப்பு வழியே - 2.இடப்பெயர்:2 37/1

 TOP
 
    வரம்பன் (1)
வரம்பன் வஞ்சிவேந்தனான் - 2.இடப்பெயர்:2 214/3

 TOP
 
    வரம்பு (2)
கங்கு என் கிளவி கருதில் வரம்பு அருகு - 2.இடப்பெயர்:2 112/1
பரம்பு என் கிளவி வரம்பு ஆகும்மே - 2.இடப்பெயர்:2 113/1

 TOP
 
    வரம்புக்கும் (1)
வார் புனல் திரைக்கும் வரம்புக்கும் பொதுப்பெயர் - 2.இடப்பெயர்:2 163/2

 TOP
 
    வரம்பும் (1)
வரம்பும் செய்கரை என வகுத்தனருளரே - 2.இடப்பெயர்:2 146/2

 TOP
 
    வரம்புஇறவாமல் (1)
மன்னுயிர் அகலவும் வரம்புஇறவாமல்
  சுடலையில் அவ்வுடலை அடலையாக - 1.தெய்வப்பெயர்:1 199/2,3

 TOP
 
    வரர் (1)
வரர் புத்தேளிர் மாகர் இமையவர் - 1.தெய்வப்பெயர்:1 61/2

 TOP
 
    வரவையும் (1)
வரவையும் கழனியும் மாவும் விளையுளும் - 2.இடப்பெயர்:2 109/2

 TOP
 
    வரற்கு (1)
ஞாதலும் எனும் இவை வரற்கு அறுதொழிலே - 2.இடப்பெயர்:2 248/3

 TOP
 
    வரன் (1)
வரன் பரமேட்டி என வரு பதுமற்கு - 1.தெய்வப்பெயர்:1 35/11

 TOP
 
    வராகி (1)
இந்திரை வராகி எழில் சாமுண்டி என - 1.தெய்வப்பெயர்:1 49/2

 TOP
 
    வரியும் (1)
வட்டையும் கவலையும் வகுந்தும் வரியும்
  இகுவையும் கடறும் இடங்கரும் இருவையும் - 2.இடப்பெயர்:2 31/9,10

 TOP
 
    வரு (2)
வரன் பரமேட்டி என வரு பதுமற்கு - 1.தெய்வப்பெயர்:1 35/11
பன்னிரண்டு ஏழிரண்டு என்ன வரு பக்கம் - 1.தெய்வப்பெயர்:1 147/1

 TOP
 
    வருக்கம் (1)
வருக்கம் மிகுத்த மலிபுனல் பெயரே - 1.தெய்வப்பெயர்:1 225/3

 TOP
 
    வருக்கு (1)
வளாறு நீராறு வருக்கு நிறைபுனல் - 1.தெய்வப்பெயர்:1 226/1

 TOP
 
    வருடம் (2)
வச்சரம் அயனம் வருடம் அப்பித்தம் - 1.தெய்வப்பெயர்:1 173/1
மாரி வானம் வருடம் ஆசாரம் - 1.தெய்வப்பெயர்:1 214/1

 TOP
 
    வருணம் (1)
அகரம் வருணம் அம்புயன் தெய்வம் - 2.இடப்பெயர்:2 7/1

 TOP
 
    வருணன் (1)
வருணன் வாயு குபேரன் ஈசானன் என - 1.தெய்வப்பெயர்:1 66/2

 TOP
 
    வருணன்நாள் (1)
சுண்டன் செக்கு குன்று வருணன்நாள்
  தண் தமிழ் வல்லோர் சதையம் என்ப - 1.தெய்வப்பெயர்:1 126/1,2

 TOP
 
    வருந்து (1)
மகத்தனை வளர்த்தலும் வருந்து நோய் மருந்தும் - 1.தெய்வப்பெயர்:1 8/7

 TOP
 
    வருபவை (2)
முருகன்முன்னோன் என வருபவை எலாம் - 1.தெய்வப்பெயர்:1 10/9
ஓவற வருபவை உரைக்குங்காலை - 1.தெய்வப்பெயர்:1 12/17

 TOP
 
    வருபுனல் (2)
அருவி மலையில் வருபுனல் ஆகும் - 2.இடப்பெயர்:2 135/1
ஆபகை தீர்த்திகை யாறு வருபுனல்
  சிந்து துணி தடினி தீபவதி நுரைப்பதி - 2.இடப்பெயர்:2 157/2,3

 TOP
 
    வருபொழுது (1)
வைகறை அருக்கன் வருபொழுது என்ப - 1.தெய்வப்பெயர்:1 163/1

 TOP
 
    வரும் (3)
அவர் மகளிர்தமக்கு வரும் பொதுப்பெயர் - 1.தெய்வப்பெயர்:1 72/2
என வரும் என்ப இருள் பெயர்தானே - 1.தெய்வப்பெயர்:1 92/6
வாயில்தனக்கு வரும் பெயர் ஆகும் - 2.இடப்பெயர்:2 93/3

 TOP
 
    வரும்சொல் (1)
வன்சிறை ஆகில் வரும்சொல் உவளகம் - 2.இடப்பெயர்:2 87/1

 TOP
 
    வரை (1)
பறம்பு சிலை வரை பதலை பொருப்பு - 2.இடப்பெயர்:2 118/7

 TOP
 
    வரைப்பு (1)
இஞ்சி புரிசை எயில் வரைப்பு உவளகம் - 2.இடப்பெயர்:2 86/1

 TOP
 
    வரையணை (1)
வரையணை கூலம் வாரம் பாரம் - 2.இடப்பெயர்:2 145/1

 TOP
 
    வல்ல (1)
மாதவிகொழுநன் வல்ல கராந்தகன் - 2.இடப்பெயர்:2 208/6

 TOP
 
    வல்லணங்கு (1)
கவுரி தமருகி காளி வல்லணங்கு
  அன்னை வீரி அடல் வேதாளி - 1.தெய்வப்பெயர்:1 21/7,8

 TOP
 
    வல்லாரை (1)
வல்லாரை வேதி வானவர்கோன்நாள் - 1.தெய்வப்பெயர்:1 119/1

 TOP
 
    வல்லி (1)
ஆலம்தடுத்தாள் அபிராமி வல்லி
  மாலுக்குஇளையவள் வாமி திரிபுரை - 1.தெய்வப்பெயர்:1 7/11,12

 TOP
 
    வல்லியம் (1)
வல்லியம் பொருப்பே கொல்லி ஆகும் - 2.இடப்பெயர்:2 124/1

 TOP
 
    வல்லோர் (2)
தண் தமிழ் வல்லோர் சதையம் என்ப - 1.தெய்வப்பெயர்:1 126/2
மிக வல்லோர் என விளம்பலும் ஆமே - 2.இடப்பெயர்:2 196/2

 TOP
 
    வலவை (1)
வஞ்சினி இடாகினி வலவை சூர்மகள் - 1.தெய்வப்பெயர்:1 26/1

 TOP
 
    வலாரியரி (1)
மருத்துவன் வலாரியரி மருதக்கிழவன் - 1.தெய்வப்பெயர்:1 54/8

 TOP
 
    வலிடம் (1)
வழி வலிடம் என வகுத்தனருளரே - 2.இடப்பெயர்:2 76/7

 TOP
 
    வலிதில் (1)
கூறு பொருள் கொடுத்தல் வலிதில் கோடல் - 2.இடப்பெயர்:2 232/2

 TOP
 
    வழங்கும் (2)
வயிரம் என்னவும் வழங்கும் அதற்கே - 1.தெய்வப்பெயர்:1 57/1
வான் புயல் துளியொடு வழங்கும் காலம் - 1.தெய்வப்பெயர்:1 166/1

 TOP
 
    வழி (4)
படுகாலும் வழி என பகர்வோருளரே - 2.இடப்பெயர்:2 31/11
தந்தி போம் வழி தண்டம் என்ப - 2.இடப்பெயர்:2 33/1
வாய் புலம் வழி உழி மருங்கு தனை பால் - 2.இடப்பெயர்:2 76/2
வழி வலிடம் என வகுத்தனருளரே - 2.இடப்பெயர்:2 76/7

 TOP
 
    வழியே (1)
மாசி புதிய வரப்பு வழியே - 2.இடப்பெயர்:2 37/1

 TOP
 
    வழுதி (1)
வழுதி பஞ்சவன் மாறன் கௌரியன் - 2.இடப்பெயர்:2 216/2

 TOP
 
    வள்ளிமணாளன் (1)
வள்ளிமணாளன் மயூரவாகனன் - 1.தெய்வப்பெயர்:1 12/6

 TOP
 
    வள்ளுவன் (1)
வள்ளுவன் உசாக்கை மன்னர்க்கு உட்பொருள் - 2.இடப்பெயர்:2 220/1

 TOP
 
    வளம்கொள் (1)
வளம்கொள் குடம் வில்லு மகரம் தேள் என - 1.தெய்வப்பெயர்:1 144/1

 TOP
 
    வளமே (1)
தேரும் அரசர்க்கு செப்பிய வளமே - 2.இடப்பெயர்:2 234/5

 TOP
 
    வளமையில் (1)
வளமையில் அளகை மன்னனோடு உவமை - 2.இடப்பெயர்:2 244/1

 TOP
 
    வளர் (1)
மான் கலை புல்வாய் வளர் சுறா கேது என்று - 1.தெய்வப்பெயர்:1 138/1

 TOP
 
    வளர்த்தலும் (1)
மகத்தனை வளர்த்தலும் வருந்து நோய் மருந்தும் - 1.தெய்வப்பெயர்:1 8/7

 TOP
 
    வளவன் (1)
சென்னி கிள்ளி செம்பி வளவன்
  கோனெரிவெற்பன் கோழிவேந்தன் - 2.இடப்பெயர்:2 215/2,3

 TOP
 
    வளவியும் (1)
இறையும் வளவியும் இறப்பும் கூரை - 2.இடப்பெயர்:2 46/1

 TOP
 
    வளாகம் (2)
பக்கம் சூழல் பட்டி வளாகம்
  தானம் இடம் நிலம் தலம் அயல் பாடு - 2.இடப்பெயர்:2 76/3,4
செங்களம் வளாகம் செருக்களம் அமர்க்களம் - 2.இடப்பெயர்:2 102/2

 TOP
 
    வளாறு (1)
வளாறு நீராறு வருக்கு நிறைபுனல் - 1.தெய்வப்பெயர்:1 226/1

 TOP
 
    வளி (1)
பவனன் கம் வளி பவமானன் கால் - 1.தெய்வப்பெயர்:1 183/3

 TOP
 
    வளையோன்காதலி (1)
இளையோள் இலக்குமி வளையோன்காதலி
  பொன்பூமங்கை பொருள்வளம்தருவோள் - 1.தெய்வப்பெயர்:1 32/4,5

 TOP
 
    வற்கணம் (1)
வற்கணம் வேடர் வாடை ஆமே - 2.இடப்பெயர்:2 84/1

 TOP
 
    வற்காலி (1)
மறி தகர் மேழம் வற்காலி கொச்சை - 1.தெய்வப்பெயர்:1 130/1

 TOP
 
    வன் (1)
வாகனம் அரியே வன் பேய் கொடியே - 1.தெய்வப்பெயர்:1 22/1

 TOP
 
    வன்சிறை (1)
வன்சிறை ஆகில் வரும்சொல் உவளகம் - 2.இடப்பெயர்:2 87/1

 TOP
 
    வன்மீகம் (1)
புற்றும் வன்மீகம் என சொற்றனர் புலவர் - 2.இடப்பெயர்:2 115/1

 TOP
 
    வன்னி (1)
வசு அழல் முளரி வன்னி கனலி - 1.தெய்வப்பெயர்:1 200/3

 TOP
 
    வன்னிபூ (1)
பாவகி வன்னிபூ பழுதுஇல் காங்கையன் என்று - 1.தெய்வப்பெயர்:1 12/16

 TOP
 
    வனதரம் (1)
வயமம் கயம் சூழி வனதரம் புட்கரம் - 2.இடப்பெயர்:2 162/7

 TOP
 
    வனமும் (2)
சுவந்தமும் வனமும் கம்மும் கமலமும் - 1.தெய்வப்பெயர்:1 209/4
பவமும் வனமும் பதவியும் தண்டமும் - 2.இடப்பெயர்:2 31/7

 TOP