<<முந்திய பக்கம்

கைலாசம் அவர்கள் இயற்றிய கைலாச நிகண்டு சூளாமணி (இரண்டு தொகுதிகள் மட்டும்) - தொடரடைவு

யா - முதல் சொற்கள்
யாண்டளவும் 1
யாது 1
யாதும் 1
யாமம் 3
யாமமும் 1
யாமளி 1
யாமி 1
யாமியம் 1
யாமினி 1
யாழ் 2
யாழே 1
யாழோர் 1
யாளி 1
யாறு 1
யானை 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 

    யாண்டளவும் (1)
ஏற்றிய நாற்பத்தெட்டு யாண்டளவும்
  சாற்றிய பிரமசரியம் காத்தும் - 2.இடப்பெயர்:2 186/1,2

 TOP
 
    யாது (1)
யாது தானவர் எழில் திதிபுதல்வர் - 1.தெய்வப்பெயர்:1 74/4

 TOP
 
    யாதும் (1)
யாதும் இ கடவுட்கு இயன்றவன் பெயரே - 1.தெய்வப்பெயர்:1 89/10

 TOP
 
    யாமம் (3)
யாமம் நத்தம் யாமினி விபரவரி - 1.தெய்வப்பெயர்:1 92/2
எற்பாடு மாலை யாமம் வைகறை - 1.தெய்வப்பெயர்:1 158/1
கடைஇரவு ஆகும் கருதில் யாமம் - 1.தெய்வப்பெயர்:1 162/1

 TOP
 
    யாமமும் (1)
காலும் பதமும் யாமமும் காலம் - 1.தெய்வப்பெயர்:1 152/3

 TOP
 
    யாமளி (1)
யாமளி நீலி இறைவி மதுபதி - 1.தெய்வப்பெயர்:1 21/2

 TOP
 
    யாமி (1)
அலகைப்படையோன் அந்தரி யாமி
  கலகத்தொழிலோன் காளகண்டன் - 1.தெய்வப்பெயர்:1 1/14,15

 TOP
 
    யாமியம் (1)
தெற்கு யாமியம் தெக்கணம் அவாசி - 1.தெய்வப்பெயர்:1 180/1

 TOP
 
    யாமினி (1)
யாமம் நத்தம் யாமினி விபரவரி - 1.தெய்வப்பெயர்:1 92/2

 TOP
 
    யாழ் (2)
செங்கை இறை யாழ் சிலை சிவன் தினம் என - 1.தெய்வப்பெயர்:1 106/1
தாரன மகவைஞன் தண்டு கான யாழ்
  பாடவை இரட்டை பாடவள் சவைமகள் - 1.தெய்வப்பெயர்:1 132/1,2

 TOP
 
    யாழே (1)
யாழே தலைநாள் இரலை புரவி - 1.தெய்வப்பெயர்:1 101/1

 TOP
 
    யாழோர் (1)
காந்திருவர் யாழோர் காந்தருப்பர் பெயரே - 1.தெய்வப்பெயர்:1 64/1

 TOP
 
    யாளி (1)
தொல் அழல் யாளி துளங்கு ஒளி கேட்டை - 1.தெய்வப்பெயர்:1 119/2

 TOP
 
    யாறு (1)
ஆபகை தீர்த்திகை யாறு வருபுனல் - 2.இடப்பெயர்:2 157/2

 TOP
 
    யானை (1)
இடபம் கழுதை யானை காகம் என்று - 1.தெய்வப்பெயர்:1 67/2

 TOP