<<முந்திய பக்கம்

கயாதர முனிவர் இயற்றிய கயாதர நிகண்டு - தொடரடைவு

நெ - முதல் சொற்கள்
நெஞ்சு 1
நெஞ்சுடையோன் 1
நெடி 1
நெடித்தல் 1
நெடித்தலும் 1
நெடியோன் 1
நெடில் 1
நெடு 1
நெடும் 1
நெடுமை 3
நெடுமொழி 1
நெய்க்கு 1
நெய்த்தோர் 1
நெய்தல் 7
நெய்யரி 1
நெரித்தல் 1
நெரிதரல் 1
நெருக்கம் 1
நெருங்கல் 1
நெருங்கு 1
நெருங்குதல் 2
நெருநலும் 1
நெல் 1
நெல்லி 1
நெல்லிடமும் 1
நெல்லு 1
நெல்லுடன் 1
நெற்பொலி 1
நெற்றி 2
நெறி 4
நெறிகடத்தல் 1
நெறியும் 1
நென்னலும் 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
 
    நெஞ்சு (1)
நிரந்த பிரக்கினை சிந்தை மனம் அகம் நெஞ்சு உள்ளமே - 8.பண்புப்பெயரியல்:8 25/4

 TOP
 
    நெஞ்சுடையோன் (1)
கிடக்கும் தனி நெஞ்சுடையோன் உரிச்சொல் கிளர் பனுவல் - 11.ஒருசொல்பல்பொருளியல்:0 4/2

 TOP
 
    நெடி (1)
சிதடி நெடி சில்லி சிள்வீடு கம்புள் சம்பங்கோழியே - 4.விலங்கின்பெயரியல்:4 27/4

 TOP
 
    நெடித்தல் (1)
பல்லியம் பாடல் நெடித்தல் பொழுது கை நீர் பாணி ஆம் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 60/3

 TOP
 
    நெடித்தலும் (1)
பொழுதுநீட்டித்தல் நெடித்தலும் பாணித்தல் பொற்பு உடங்கே - 9.செயல்பற்றியபெயரியல்:9 31/2

 TOP
 
    நெடியோன் (1)
மாயன் திரிவிக்கிரமன் நெடியோன் மதுசூதனன் - 1.தெய்வப்பெயரியல்:1 5/1

 TOP
 
    நெடில் (1)
நீடல் வடிதல் நெடுமை நெடில் தீர்தல் நீளம் என்ப - 8.பண்புப்பெயரியல்:8 10/2

 TOP
 
    நெடு (1)
பண்ணிய வாழ்க்கை மருதம் நெடு முல்லை பாடி என்னே - 2.இடப்பெயரியல்:2 20/4

 TOP
 
    நெடும் (1)
நேர்ந்த பழுவம் கடம் வியல் கட்சி நெடும் ககனம் - 5.மரப்பெயரியல்:5 15/1

 TOP
 
    நெடுமை (3)
நீடல் வடிதல் நெடுமை நெடில் தீர்தல் நீளம் என்ப - 8.பண்புப்பெயரியல்:8 10/2
ஒன்று மருந்து துளி நீர் நெடுமை பிரை உவர்நீர் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 43/1
வார் புனல் நேர்மை நெடுமை கச்சு ஆம் மல்லல் வன்மை வளம் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 56/2

 TOP
 
    நெடுமொழி (1)
ஆதி நெடுமொழி தன் மேம்பாடு ஓதல் அசைநிலை ஆங்கு - 10.ஒலிபற்றியபெயரியல்:10 3/3

 TOP
 
    நெய்க்கு (1)
ஒண் தயிர் ஆகும் அளையும் ததியும் நெய்க்கு ஓது துப்பும் - 6.பல்பொருள்பெயரியல்:6 16/1

 TOP
 
    நெய்த்தோர் (1)
எருவை சுடுவன் கறை சோரி புண்ணீர் இரத்தம் நெய்த்தோர்
  குருதியொடாமும் உதிரம் நிணம் நேயம் கூறு இழுதும் - 4.விலங்கின்பெயரியல்:4 21/2,3

 TOP
 
    நெய்தல் (7)
கழுவு மருதம் கடற்சார்பு நெய்தல் கருநிலப்பற்று - 2.இடப்பெயரியல்:2 18/3
எண்ணிய பட்டினம் நெய்தல் குறும்பு முனையிடமும் - 2.இடப்பெயரியல்:2 20/1
கொண்டார்கள் நெய்தல் நுளைச்சியர் கூறும் பரத்தியரும் - 3.மக்கள்பெயரியல்:3 39/2
நின்ற அரத்தமும் உற்பலமும் செங்குவளை நெய்தல்
  கன்றும் குவலையம் அல்லி குமுதம் கயிரவமே - 5.மரப்பெயரியல்:5 31/3,4
காகளம் காளம் சிறுசின்னம் பீலி கருது நெய்தல்
  சாகும் பறை ஆம் ஒருகண்பறை மொந்தை தண்ணுமையே - 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 21/1,2
தரும் ஒரு நெய்தல் கடல் சார் நிலம் சாபறை ஒரு பூ - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 101/3
தங்கு குவலையம் நெய்தல் குவளை தரணியுமே - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 128/4

 TOP
 
    நெய்யரி (1)
ஈண்டும் அலரி இவை அவிழ்பூ நெய்யரி நாரரி - 5.மரப்பெயரியல்:5 33/2

 TOP
 
    நெரித்தல் (1)
காய்ந்து சவட்டல் செகுத்தல் சிதைத்தல் நெரித்தல் கைத்தல் - 9.செயல்பற்றியபெயரியல்:9 21/3

 TOP
 
    நெரிதரல் (1)
பிந்தல் நெரிதரல் பாறல் இரிதல் பிறகிடலே - 9.செயல்பற்றியபெயரியல்:9 10/4

 TOP
 
    நெருக்கம் (1)
சொல்லிய பம்பல் எழுச்சி நெருக்கம் தொடர்தல் வலி - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 162/1

 TOP
 
    நெருங்கல் (1)
விடுத்தல் குயிற்றுதல் தோள்தல் துளைத்தல் மீதூர் நெருங்கல்
  கடுத்தல் சிதர்தல் தகர்தலும் சிந்துதல் கண்டனரே - 9.செயல்பற்றியபெயரியல்:9 22/3,4

 TOP
 
    நெருங்கு (1)
நிறையும் கஞறல் கஞன்றலே பம்பல் நெருங்கு எழுச்சி - 9.செயல்பற்றியபெயரியல்:9 33/2

 TOP
 
    நெருங்குதல் (2)
மிண்டல் செறிதல் நெருங்குதல் பம்பல் மிடைதல் துன்னல் - 8.பண்புப்பெயரியல்:8 13/2
ஒறுத்தல் நெருங்குதல் காதுதல் தீர்த்தல் ஒழித்தல் கொல்லல் - 9.செயல்பற்றியபெயரியல்:9 20/2

 TOP
 
    நெருநலும் (1)
நெருநலும் நென்னலும் முன்னைநாளாக நினைந்து உரையே - 1.தெய்வப்பெயரியல்:1 38/4

 TOP
 
    நெல் (1)
குறையும் கவரியும் அன்னமும் நாயும் ஆம் கோதை பெண் நெல்
  பொறையன் தெரியல் விரல் கட்டி ஐம்பால் கால் பொன் குலிசம் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 89/2,3

 TOP
 
    நெல்லி (1)
அரிதகி ஆகும் கடு நெல்லி ஆமலகம் புளி திந்திருணி - 5.மரப்பெயரியல்:5 6/3

 TOP
 
    நெல்லிடமும் (1)
பகைநிலமும் நெல்லிடமும் களாவும் பரப்பும் களம் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 84/3

 TOP
 
    நெல்லு (1)
நெல்லு நல் சாலி விரீகி குளநெல்லு நீவாரம் ஆம் - 5.மரப்பெயரியல்:5 23/2

 TOP
 
    நெல்லுடன் (1)
சீர்மையும் ஆம் நெல்லுடன் புல் விலங்கோடு புள்குரலும் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 73/3

 TOP
 
    நெற்பொலி (1)
பதடி பதர் பொங்கழி தூற்றா நெற்பொலி பாகல் என்றும் - 5.மரப்பெயரியல்:5 28/1

 TOP
 
    நெற்றி (2)
பயம் வரு நேத்திரம் தாரை கண் கோ பார்வை பாலம் நெற்றி
  இயல் அளிகம் குளம் மத்தகம் முண்டம் இலாடம் நுதல் - 3.மக்கள்பெயரியல்:3 57/2,3
குளம் ஆம் சருக்கரை நெற்றி தடாகமும் கொள் சிவிகை - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 78/3

 TOP
 
    நெறி (4)
தாரி நடவை நெறி பதம் மார்க்கம் சரி அயனம் - 2.இடப்பெயரியல்:2 35/2
அத்தம் நெறி கை ஒருபால் ஒருநாள் அயில் கூர்மை வேல் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 49/3
நிரையே நினைவிற்கும் மற்று அமுது ஆம் நெறி முத்தி வழி - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 74/2
துறு நெறி வேய் மதகு உள்துளை பூழையும் தூம்பு என்பரே - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 130/4

 TOP
 
    நெறிகடத்தல் (1)
நிரைத்த கழித்தல் இறத்தல் இரண்டும் நெறிகடத்தல்
  வரைத்தல் மிகுத்தலும் சாதலும் சொல்லும் மலைத்தல் ஒலி - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 95/2,3

 TOP
 
    நெறியும் (1)
மறுகு நெறியும் சமையமும் மூலமும் மாற்கம் என்க - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 130/2

 TOP
 
    நென்னலும் (1)
நெருநலும் நென்னலும் முன்னைநாளாக நினைந்து உரையே - 1.தெய்வப்பெயரியல்:1 38/4

 TOP