கயாதர முனிவர் இயற்றிய கயாதர நிகண்டு - தொடரடைவு
நொச்சி 1 நொடை 1 நொதுமலர் 1 நொலை 1 நொள்ளையும் 1 நொறில் 1 நொறிலே 1
நொச்சி (1) வாழும் எயில் சுற்று காப்பு அரண் காவல் வரைப்பு நொச்சி ஆழும் புரிசை மதில் வேலி வேணகை ஆரல் என்னே - 2.இடப்பெயரியல்:2 30/3,4 TOP நொடை (1) நோக்கும் கணித்தல் குணித்தல் வரையறை விற்றல் நொடை தூக்கும் பகர்தல் விலை பண்டமாற்று என்பர் தூமொழியே - 9.செயல்பற்றியபெயரியல்:9 15/3,4 TOP நொதுமலர் (1) வம்பர் அதிதி புதியோர் நொதுமலர் வாலுவரும் - 3.மக்கள்பெயரியல்:3 18/1 TOP நொலை (1) மோதகம் பூரிகை அஃகுல்லி சக்குல்லி மூண்டம் நொலை பேதகம் ஆகிய சிற்றுண்டி பிண்டி நுவணை இடிக்கு - 6.பல்பொருள்பெயரியல்:6 15/2,3 TOP நொள்ளையும் (1) நொள்ளையும் நாகரவண்டு ஆம் உறவியும் நுண் எறும்பே - 4.விலங்கின்பெயரியல்:4 38/4 TOP நொறில் (1) ஒல்லை துருதம் துவறல் நொறில் ஆசு வேகமுடன் - 9.செயல்பற்றியபெயரியல்:9 9/2 TOP நொறிலே (1) ஓங்கு நொறிலே முடக்கம் விரைவு என்பர் ஒள்ளிழையே - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 80/4 TOP