கயாதர முனிவர் இயற்றிய கயாதர நிகண்டு - தொடரடைவு
ஐ 2 ஐங்கதி 1 ஐங்கரன் 1 ஐதரு 1 ஐந்தாரும் 1 ஐந்தாவது 1 ஐந்து 1 ஐந்தும் 2 ஐந்தே 1 ஐம்பால் 2 ஐம்பூதம் 1 ஐம்முகன் 1 ஐம்மை 2 ஐய 2 ஐயம் 6 ஐயம்இல் 1 ஐயர் 2 ஐயவி 1 ஐயன் 3 ஐயை 2 ஐயோ 1 ஐவகை 1 ஐவனம் 1
ஐ (2) வடிவு மனோகரம் பை பூ ஐ ஒண் செவ்வி மாண்பு அழகே - 8.பண்புப்பெயரியல்:8 19/4 ஐ ஆம் அழகும் இருமலும் ஆர்தல் நிறைதல் உண்டல் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 25/3 TOP ஐங்கதி (1) கதியே பரகதி நாற்கதி ஐங்கதி காண் மனனே - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 62/4 TOP ஐங்கரன் (1) தந்திமுகத்தன் விநாயகன் ஐங்கரன் சாமளைதன்மைந்தன் - 1.தெய்வப்பெயரியல்:1 6/2 TOP ஐதரு (1) ஐதரு பாண்டமுகமும் ஆம் அல்லி தாது ஆம்பல் அல்லி - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 106/3 TOP ஐந்தாரும் (1) மந்தாரம் கற்பகம் ஆகும் ஐந்தாரும் மலையம் சந்தம் - 5.மரப்பெயரியல்:5 1/2 TOP ஐந்தாவது (1) பேசி அமைத்தனன் ஐந்தாவது மரப்பேரியலே - 5.மரப்பெயரியல்:5 36/4 TOP ஐந்து (1) உண்ணல் அருத்தல் முதல் ஐந்து பூட்டலும் ஊட்டலுமே - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 132/4 TOP ஐந்தும் (2) ஆகும் விபரிதம் விம்மிதம் ஐந்தும் அதிசயமே - 8.பண்புப்பெயரியல்:8 30/4 ஆர்தரு பூதம் அவனி முதல் ஐந்தும் உள்ளனவும் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 117/1 TOP ஐந்தே (1) கந்தி நறும் பாகு பூகதம் பூகம் கமுகொடு ஐந்தே - 5.மரப்பெயரியல்:5 7/4 TOP ஐம்பால் (2) மயிர் வண்ணம் மாதர்க்கு கூந்தல் அளகம் மராட்டம் ஐம்பால் பயில்கின்ற கூழை குழல் கொந்தளம் பரிசார் கதுப்பு - 3.மக்கள்பெயரியல்:3 59/1,2 பொறையன் தெரியல் விரல் கட்டி ஐம்பால் கால் பொன் குலிசம் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 89/3 TOP ஐம்பூதம் (1) தாது உலோகம் இரதாதிஏழ் பொடி தாது கல் ஐம்பூதம் அடிமை உயிரில்லன வல்லி பொற்கொடியே - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 68/3,4 TOP ஐம்முகன் (1) தக்கன்மருகன் சதாசிவன் ஐம்முகன் சம்பு நித்தன் - 1.தெய்வப்பெயரியல்:1 2/1 TOP ஐம்மை (2) நவைஇல் அடர் அரி ஐம்மை வடிவின நற்கொடியே - 8.பண்புப்பெயரியல்:8 3/4 எரி புகை கிண்கிணிப்பெய்பரல் ஐம்மை யமன் கிளி கண் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 1/2 TOP ஐய (2) ஐய உவணி நவிர் கோணம் இன்னும் அசி கண்டமே - 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 5/4 ஐய துமித்தல் பிளத்தல் துணித்தல் வகிர் அறுத்தல் - 9.செயல்பற்றியபெயரியல்:9 19/3 TOP ஐயம் (6) தழைத்த தெருமரல் ஊகம் பிராந்தி சந்தேகம் ஐயம் விழைத்த கொல் ஆசங்கை மானல் அனுமானம் விப்பிரமம் - 8.பண்புப்பெயரியல்:8 35/2,3 பொருந்தும் பலி ஐயம் பாகம் சரியை நிரப்பு பிச்சை - 9.செயல்பற்றியபெயரியல்:9 18/1 நின்ற எவன் ஏது யாது யா என்ன நிகழ்த்தும் ஐயம் அன்றியும் ஆங்குடன் யாண்டும் இடத்து ஐயம் ஆம் என்பரே - 10.ஒலிபற்றியபெயரியல்:10 12/3,4 அன்றியும் ஆங்குடன் யாண்டும் இடத்து ஐயம் ஆம் என்பரே - 10.ஒலிபற்றியபெயரியல்:10 12/4 மன்றல் மிகுதி சிறப்பொடு கூர்மை புதுமை ஐயம் துன்றல் கரிப்பு கடிதல் வரவு பேய் சொல்லும் என்க - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 105/2,3 அயிர் நுண்மணல் நுண்மை சற்கரை ஐயம் அயிர்த்தல் பிச்சை - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 114/1 TOP ஐயம்இல் (1) ஐயம்இல் சிந்தித்தல் தெள்ளுதல் தூக்கு ஒப்பு அறிவொடு உள்ளல் - 9.செயல்பற்றியபெயரியல்:9 14/3 TOP ஐயர் (2) ஐயர் முனிவர் உயர்ந்தவர் மாதவத்தில் - 3.மக்கள்பெயரியல்:3 1/2 முனிவர் இருபிறப்போர் விப்பிரர் ஐயர் மூதறிவோர் - 3.மக்கள்பெயரியல்:3 3/1 TOP ஐயவி (1) மன்கார் கடுகு கடிப்பகை ஐயவி வாய்ந்த வள்ளை - 5.மரப்பெயரியல்:5 25/3 TOP ஐயன் (3) நல்ல குரவன் பெருமான் முதல்வன் கோ நாதன் ஐயன் சொல்லும் இறை அச்சன் அத்தன் பெரியோன் சுவாமி பதி - 3.மக்கள்பெயரியல்:3 5/2,3 தரு தந்தை எந்தை பயந்தோன் ஐயன் அப்பன் தாதை அத்தன் - 3.மக்கள்பெயரியல்:3 41/3 ஐயன் சுவாமி பிதா சேட்டன் மாச்சாத்தன் ஆம் என்பரே - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 116/4 TOP ஐயை (2) மாலுக்கிளையாள் மயிடற்பகை கொற்றவை ஐயை வெய்ய - 1.தெய்வப்பெயரியல்:1 23/1 சாமி குரத்தி பெருமாட்டி ஆசாள் தலைவி ஐயை நாமம் கவுந்தியும் பம்மையும் ஆருகதத்தவப்பெண் - 3.மக்கள்பெயரியல்:3 34/2,3 TOP ஐயோ (1) அதிசயமாகும் ஐயோ அந்தோ அன்னோ ஓ ஆ இடைச்சொல் - 8.பண்புப்பெயரியல்:8 31/1 TOP ஐவகை (1) வகுத்த பசுமை இவை என்பர் ஐவகை வண்ணமுமே - 8.பண்புப்பெயரியல்:8 14/4 TOP ஐவனம் (1) ஐவனம் சாரல்விளைநெல் இருவி அருவி புன் தாள் - 5.மரப்பெயரியல்:5 23/3 TOP