கயாதர முனிவர் இயற்றிய கயாதர நிகண்டு - தொடரடைவு
சொக்கோடு 1 சொரிதல் 1 சொருகு 1 சொல் 17 சொல்கூட்டல் 1 சொல்தொடுத்தலும் 1 சொல்லிய 6 சொல்லில் 5 சொல்லில்வன்மை 1 சொல்லும் 12 சொல்லுவரால் 1 சொல்லுவரே 1 சொல்லே 5 சொல்லை 1 சொலாக்கிளவி 1 சொற்கம் 1 சொற்பயனும் 1 சொற்பனம் 1 சொற்பொருள் 2 சொற்ற 3 சொற்றல் 2 சொற்றொடர் 1 சொற்றொடரோடு 1 சொன்றி 1 சொன்ன 1 சொன்னம் 1 சொன்னலும் 1
சொக்கோடு (1) அழகு சீர் சொக்கோடு அயில் வாமம் காந்தி அணி விடங்கம் - 8.பண்புப்பெயரியல்:8 20/1 TOP சொரிதல் (1) தூவல் பிலிற்றலும் பில்கலும் அல்கல் சொரிதல் எக்கல் - 9.செயல்பற்றியபெயரியல்:9 30/3 TOP சொருகு (1) சொருகு கிடுகு தேர் மேல் புடைசூழ் மரச்சுற்று என்பரே - 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 26/4 TOP சொல் (17) பேதையர் பித்தர் அறியாத பாலர் சொல் பேதம் கொள்ளார் - 11.ஒருசொல்பல்பொருளியல்:0 2/1 சொல் குகரம் கல்முழை அறை பாறை பொறை துறுகல் - 2.இடப்பெயரியல்:2 7/3 சொல் பாய வாமம் ஊரு உக்கம் துடை உரு சோகம் கவான் - 3.மக்கள்பெயரியல்:3 50/2 சொல்லிய அண்ணம் உண்ணா தாலம் தாலும் நா சொல் நயந்தே - 3.மக்கள்பெயரியல்:3 56/4 தொண்டை சிறுகீரை சாகினி சில்லியும் சொல் பரிந்தே - 5.மரப்பெயரியல்:5 16/4 துலங்கும் கவரியே சாமரம் சாமரை சொல் துணிந்தே - 6.பல்பொருள்பெயரியல்:6 9/4 பெரும்பூண் மதாணி கொடும்பூண் என்றார் சொல் பெரியவரே - 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 17/4 சொல் பால் அருச்சுனம் பாண்டு சுசி வால் சுவேதம் வெண்மை - 8.பண்புப்பெயரியல்:8 16/2 வந்தியல் கூற்றும் இசையும் வசனமும் வார்த்தையும் சொல் அந்தம்இல் வாய்மை சரதம் திடம் உண்மை ஆணையுமே - 10.ஒலிபற்றியபெயரியல்:10 1/3,4 ஆசு மதுரம் சொல் சித்திர வித்தாரம் ஆம் கவி நான்கு - 10.ஒலிபற்றியபெயரியல்:10 19/1 பதம் வழி காலம் கால் சொல் சோறு செவ்வி இதம் பாதம் ஆம் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 45/2 சுடிகை மணிமுடி உச்சியும் ஆம் என்று சொல் திண்ணமே - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 69/4 துணை ஆம் கழங்கு அணங்காட்டு கொடி கழல் சொல் மணந்தே - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 70/4 சூட்டும் படிவம் விரதம் வடிவமா சொல் துணிந்தே - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 98/4 பன்னல் பருத்தி சொல் தேருதல் காலிலான் பாதி பங்கு - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 127/2 துன்னிய கும்பி சேறு ஆனை நிரையமும் சொல் அணங்கே - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 127/4 காயும் புரோசு கயிறு கவர் சொல் பணை கவடே - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 131/4 TOP சொல்கூட்டல் (1) கொள்ளும் தொடுத்தல் வளைத்தல் பிணித்தல் சொல்கூட்டல் பற்றல் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 65/1 TOP சொல்தொடுத்தலும் (1) தேரின் மலர் பொன் மணி சொல்தொடுத்தலும் மந்தி கங்குல் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 58/1 TOP சொல்லிய (6) சொல்லிய நூழை சுருங்கை நுழைவாயில் துற்கமரண் - 2.இடப்பெயரியல்:2 8/2 சொல்லிய அண்ணம் உண்ணா தாலம் தாலும் நா சொல் நயந்தே - 3.மக்கள்பெயரியல்:3 56/4 சொல்லிய தாமம் கடுக்கை சாகம் சாதி தேக்கு அது என்பர் - 5.மரப்பெயரியல்:5 10/2 சொல்லிய மாயாபுரி பித்தளை வடு சுற்பம் செம்போடு - 6.பல்பொருள்பெயரியல்:6 4/2 சொல்லிய மானமும் வெள்கலும் வட்கலும் தொல் சமழ்ப்பும் - 8.பண்புப்பெயரியல்:8 34/1 சொல்லிய பம்பல் எழுச்சி நெருக்கம் தொடர்தல் வலி - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 162/1 TOP சொல்லில் (5) சுரிமுகம் நத்தை மரை தேரை நீகம் தவளை சொல்லில் அரி இவை மண்டூகம் கச்சபம் கூர்மம் கமடம் அஞ்சி - 4.விலங்கின்பெயரியல்:4 37/2,3 சூதமரம் சேகரம் மாழை மா ஆம்பிரம் சொல்லில் கொக்கு ஆம் - 5.மரப்பெயரியல்:5 9/3 சுட்டிய பாலிகை மண்டிலம் நேமியோடு ஆழி சொல்லில் ஒட்டிய பாண்டிலும் வாளமும் ஆம் என்று உரைத்தனரே - 8.பண்புப்பெயரியல்:8 1/3,4 உரிய விகற்பம் அணங்கு வெறி கழங்காடல் சொல்லில் அரியன வேலன்ஆட்டு ஆவலம் ஆர்த்துவாய்தட்டுதலே - 9.செயல்பற்றியபெயரியல்:9 39/3,4 தூய தரளமே முத்தும் திரட்சியும் சொல்லில் வட்டம் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 131/1 TOP சொல்லில்வன்மை (1) தூரியம் செற்ற மணி சேகு அச்சிரம் சொல்லில்வன்மை கூர்தலும் ஆகும் வயிரம் குணம் முக்குணம் பண்பு நூல் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 73/1,2 TOP சொல்லும் (12) சொல்லும் இறை அச்சன் அத்தன் பெரியோன் சுவாமி பதி - 3.மக்கள்பெயரியல்:3 5/3 சொல்லும் சுவலும் செகிலும் நிகலமும் தோள் மிசை ஆம் - 3.மக்கள்பெயரியல்:3 54/1 தோகை மயூரம் பிணிமுகம் ஏகாரம் சொல்லும் மயில் - 4.விலங்கின்பெயரியல்:4 30/2 சொல்லும் உழிதரல் கொட்பும் திரிதரலும் சுழல்வே - 9.செயல்பற்றியபெயரியல்:9 9/4 சொல்லும் சருக்கம் இலம்பம் எனும் இவை தொல் விருத்தம் - 10.ஒலிபற்றியபெயரியல்:10 6/1 சொல்லும் குறளை பிசுனமும் குஞ்சமும் சூழ் கொடுவாய் - 10.ஒலிபற்றியபெயரியல்:10 8/1 சொல்லும் பிளிறல் குளிறல் பிரற்றல் சிரற்றல் மருள் - 10.ஒலிபற்றியபெயரியல்:10 15/2 சொல்லும் குமரி இராசி அழிவின்மை துற்கை கன்னி - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 52/3 வரைத்தல் மிகுத்தலும் சாதலும் சொல்லும் மலைத்தல் ஒலி - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 95/3 ஓதும் இடைச்சொல்லும் வாழ்க என சொல்லும் ஓர் கனம் பொன் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 103/2 துன்றல் கரிப்பு கடிதல் வரவு பேய் சொல்லும் என்க - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 105/3 சொல்லும் இலஞ்சி மடுவும் கொப்பூழும் துணை மகிழும் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 119/1 TOP சொல்லுவரால் (1) சொல்லுவரால் பாராவாரம் கடற்கரை சூழ் கழி ஆம் - 2.இடப்பெயரியல்:2 17/2 TOP சொல்லுவரே (1) சுத்தம் புறம் வென் வெரினும் முதுகு என்று சொல்லுவரே - 3.மக்கள்பெயரியல்:3 53/4 TOP சொல்லே (5) துய்யவர் கல்வி பயில்களம் கல்லூரி கல்வி சொல்லே - 2.இடப்பெயரியல்:2 24/4 துலைத்த ஏண் கோணை கொடுமைத்தாம் ஊறும் கோளும் சொல்லே - 8.பண்புப்பெயரியல்:8 33/4 கோது கபடம் பொய் கைதவம் யாவும் கொடுமை சொல்லே - 10.ஒலிபற்றியபெயரியல்:10 7/4 வைப்புடை ஆகாரம் ஊணும் வடிவும் வரைந்து சொல்லே - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 118/4 தந்த குரம்பை உடம்பு சிறுகுடில்தானும் சொல்லே - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 161/4 TOP சொல்லை (1) தளர்ந்தன நீக்கி உரித்தாய சொல்லை தமிழ்ப்படுத்தான் - 11.ஒருசொல்பல்பொருளியல்:0 3/3 TOP சொலாக்கிளவி (1) துய்ய உசா தேர்ச்சி சூழ்ச்சி நூல் எண்ணம் சொலாக்கிளவி வெய்யதொர் நீங்குதல் ஊராண்மை பேராண்மை மிக்கசெயல் - 9.செயல்பற்றியபெயரியல்:9 14/1,2 TOP சொற்கம் (1) கிளரும் குரூஉக்கண் அம் சொற்கம் குயம் கொங்கை கேடில் தனம் - 3.மக்கள்பெயரியல்:3 52/1 TOP சொற்பயனும் (1) நீதியும் சொற்பயனும் பல பண்டமும் நீள் தனமும் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 87/3 TOP சொற்பனம் (1) மிக்கதோர் கண்படை சொற்பனம் பள்ளியும் நித்திரை ஆம் - 9.செயல்பற்றியபெயரியல்:9 4/3 TOP சொற்பொருள் (2) ஈட்டிய சொற்பொருள் எல்லாம் தொகுத்து ஈரிரண்டாவது - 4.விலங்கின்பெயரியல்:4 40/3 மெய் ஆகும் சொற்பொருள் உண்மை உடம்பு ஒற்று மீன் உடு மீன் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 25/2 TOP சொற்ற (3) வேதியன் சொற்ற உரிச்சொல் பனுவலும் மேம்படுமே - 11.ஒருசொல்பல்பொருளியல்:0 2/4 சொற்ற இறை இறப்பு ஆம் என்பர் தாழ்வாரம் சோபானம் ஆம் - 2.இடப்பெயரியல்:2 25/1 சொற்ற நிலை முறை நீர்மை பரிசு கிழமை தொன்மை - 8.பண்புப்பெயரியல்:8 57/3 TOP சொற்றல் (2) ஆயும் பகர்தல் குயிறல் வழங்கல் அசைத்தல் சொற்றல் ஏயும் புகறல் விளம்பல் உரைத்தல் இயம்பல் செப்பல் - 10.ஒலிபற்றியபெயரியல்:10 2/1,2 பிறவே வழங்கல் கொடை சேறல் சொற்றல் பிறைநுதலே - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 149/4 TOP சொற்றொடர் (1) தொடை தொங்கல் வெம் கணை பாவுறுப்பு சொற்றொடர் தொடுத்தல் - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 44/2 TOP சொற்றொடரோடு (1) துன்றும் குரங்கு குயில் கோகிலம் தொடர் சொற்றொடரோடு என்றும் விலங்கும் ஆம் ஆக்கம் திரு வாழ்வு எழுச்சி படை - 11.ஒருசொல்பல்பொருளியல்:11 157/1,2 TOP சொன்றி (1) சொன்றி நிமிரல் பதம் மூரல் போனகம் துப்பு பொம்மல் - 6.பல்பொருள்பெயரியல்:6 13/2 TOP சொன்ன (1) கோவை இராமீசுரக்கோவை சொன்ன குருபரன் மற்று - 10.ஒலிபற்றியபெயரியல்:10 20/3 TOP சொன்னம் (1) இரணியம் ஆடகம் மாழை சாம்பூநதம் ஈழம் சொன்னம் பொருள் கனகம் பீதம் சாமீகரம் சாதரூபம் பொலம் - 6.பல்பொருள்பெயரியல்:6 1/1,2 TOP சொன்னலும் (1) எஞ்சிய சொன்னலும் சோளமும் ஆகும் இறுங்கு இறடி - 5.மரப்பெயரியல்:5 22/3 TOP